இந்துக்களிடம் ஒற்றுமையை ஏற்படுதியுள்ள திராவிட கட்சிகளுக்கு நன்றி! அண்ணாமலை வாழ்க!
@appaamma3912 жыл бұрын
அண்ணா சொல்லும் செயலும் ஒன்றும் அரசியல் வாதியாக இருப்பது மனதுக்கு நிறைவாக உள்ளது அது என்றும் தொடர வாழ்த்துக்கள்
@ArunKumar-ly5dc2 жыл бұрын
அண்ணா வா அண்ணாமலை யா?
@jeyaganesh77242 жыл бұрын
கட்சி காரர்கள் அவர்கள் நமது உணர்ச்சி தூண்டி விடுகிறது. இது நமக்கு நாமே ஒற்றுமை தருகிறது. .... இதுவும் ஒரு நன்மையே...
@nadarajannadarajan21602 жыл бұрын
உண்மை.
@Nandhan-j6n2 жыл бұрын
ஆமா sir
@thulasidoss98262 жыл бұрын
மலைஅன்னாமலைடா
@kumargurutharan40432 жыл бұрын
இந்துக்களை பார்த்துக்கொள்ள பாஜக மட்டுமே உள்ளது வணக்கம் இந்துக்களே தயவு செய்து கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு இந்து மதத்தை காப்பாற்ற அண்ணாமலைக்கு ஆதரவளிப்போம் ஜெய் ஹிந்த்🙏🏻👍🇮🇳💪 அனைத்து தமிழர்களும் எங்கள் துணிச்சலான நல்ல தேசபக்தி இந்தியர்களும் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து முன்னாள் அதிகாரிகளும் தங்கள் மத சாதி வேறுபாடுகளை மறந்து, திரு அண்ணாமலை எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை மறந்து, நமது மாநிலத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவை போலி ஊழல் அரசியல்வாதிகள் & இந்திய துரோகிகள் போலி ஊடகங்களிலிருந்து காப்பாற்ற எங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு பிரகாசமான எதிர்காலத்தை வழங்க ,அவருக்கு ஆதரவளிக்கும் நேரம் வந்துவிட்டது. வாழ்க தமிழ் நாடு வாழ்க பாரதம் 🙏🏻👍🇮🇳💪
@chellappaps92472 жыл бұрын
புரட்சி நாயகன் , திரு அண்ணாமலை அவர்களின் பணி தொடர வேண்டும்.
@varutharajramasamy17512 жыл бұрын
பட்டணபிரவேசம் ஒருசினிமா என்று நினைத்தேன் இப்போது நன்கு தெரிந்து கொண்டேன் நன்றி விசிகா. திக 😀😀😀😀😀
@muthiahd10752 жыл бұрын
திமுக விற்கும் தான்
@papayafruit57032 жыл бұрын
திக வும் அடங்கும் இதில் ஒருமுறை, காஞ்சி பெரியவர் அதுபோல் மேனாவில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். “மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?’ என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது. அவ்வளவுதான்… மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கி விட்டார் பெரியவர். “அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்!’என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள். “இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்’ என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர். கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்து கொண்டே இருந்தன.
எனக்கு 63வயதாகிறது இந்துமதத்தில் இப்படிஒரு நிகழ்சிஇருப்பொழுதுதான் எஎனக்குதெரியும் ஒசிசோறுகிவி தன்டம் குறுமா மற்றும் வயிற்று பிழைப்பிற்காக லெட்டர் பேடுகட்சிகளுக்கும் எனதுமனமார்ந்த நன்றி
@jenaaseeva53072 жыл бұрын
😄😄
@tamilselvidurairaj13062 жыл бұрын
தர்மம் வெல்லும் சிவன் விஷ்ணு நமது தாய்நாட்டை பூமி மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் மக்கள் தலைவன் மாசுடா அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம்
@nagendranperumal60252 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ganesanm98252 жыл бұрын
Vendrathu pjb valka modi velka india
@sangupark4222 жыл бұрын
மாஸ். .. மாசு அல்ல அண்ணா
@Sam-dl9nz2 жыл бұрын
ஹாலோ மேடம்
@leo_maarimuruganpillai_man43212 жыл бұрын
அதிக பேருக்கு தெரியாமல் இருந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை உலகறியச் செய்த DMK ku Lots Of Thanks. we expect more from you Thika And DMK
@thirumalais89062 жыл бұрын
🙏🏼 அருமை வாழ்த்துக்கள் மகிழ்வுடன்... தெளிவான விளக்கம் வர்ணனை அருமை 👌
@vairavannarayan32872 жыл бұрын
பதிவுக்கு நன்றி!
@subramanians21702 жыл бұрын
கடவுள் மறுப்பார்கள் இவ்வுலகில் வாழ்வதற்கு தகுதி இல்லாதவர்கள்
@Nandhan-j6n2 жыл бұрын
Sss
@sasikumar.A2 жыл бұрын
இதை பார்க்க மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாக உள்ளது
@rajathangams69912 жыл бұрын
பகவான் பாதம் பணிவோம் நம்பாரம்பரியம் காப்போம்
@gunasekaranm43872 жыл бұрын
ஹிந்து உணர்வை வளர்த்து வரும் திராவிட கட்சிகளுக்கு நன்றி.
@jayamkannangfc2 жыл бұрын
I have worshipped this dharshan inperson few years ago as one among a few hundreds. Today count is in lacks. Om . Namashivaya
@d.k.slearningcentre68752 жыл бұрын
Thanks to stalin. His govt has made it so popular.
@schitra3402 жыл бұрын
சநாதனதர்மம் வாழ்க..வாழ்க..சிவாய நம..
@senthild86182 жыл бұрын
ஏற்ற தாழ்வுகளை ஆதரிக்க வேண்டாம்...
@aasaithambi47792 жыл бұрын
S. சித்ரா அவர்கள் கூறியது போல் நான் கடந்த 30 வருடங்களாக 28 முறை சபரிமலை ஐயப்பன் கோவில் சென்று வந்துள்ளேன். ஆனால் இது வரை இந்த பட்டிணம் பிரவேசம் என்பது தெரியாமல் இருந்தது. இந்த புண்ணியவான்கள் ஆட்சியால இந்த விஷயம் உலக அளவில் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கூறும் வகையில் வரும் தேர்தலில் நாம் நம்முடைய கடமையை செவ்வனவே ஆற்றவேண்டும். நன்றி.
@somug83792 жыл бұрын
காலாமும் நேரமும் தான் விரயம் ஆகிரது காவிவேஸ்டிகள் மாற்றி யேசிங்கள் அவசர நிகழ்வுகள் தடைபடும்....?
@ragavanm64162 жыл бұрын
Happy to see this. All Hindu should unite for all festival like this
Avarudaiya 'oorvalathukkum ' oru koottathai koottividuvaargal.
@maghadevagoodnm98542 жыл бұрын
அருமை அருமை அருமை 👌👌👌
@sridharyoga77372 жыл бұрын
ஓம் நமச்சிவாயா
@gunasekaran48512 жыл бұрын
MASS Annamalai sir jAI HIND
@Sk-yi6xj2 жыл бұрын
tight slap on the Tamil govt.
@thiruppathipandi82332 жыл бұрын
அருமை
@ganapathy3302 жыл бұрын
மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியே உலகமே அறியுமாறு செய்த திக தலைவர் மற்றும் திமுக அறிவாலய ஒட்டுத்திண்ணையில் குடியிருக்கும் திரு ஓசி சோறு அய்யாவுக்கு நன்றிகள் பல !
@sangupark4222 жыл бұрын
"நீங்க நன்றி சொல்லி என்னய்யா ஆகப்போகுது... அதுக்கு பதிலா புளியோதரை பார்சல் அனுப்பினால் நல்லது.." ஓசிச் சோறு மைண்ட் வாய்ஸ் 😃😃😃
@ganapathy3302 жыл бұрын
@@sangupark422 👌👌👌
@shilpaabhiram8292 жыл бұрын
🔱சிவ சிவ 🔱
@sivaranjinim59462 жыл бұрын
அருமை அருமை samy... Om namasivaya
@pandipandiyam99122 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ashwathrampadmanaban44472 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐😍
@sridharanveeraraghavan64622 жыл бұрын
உண்மையில் மக்களிடம் பக்தியை வளர்ப்பது திராவிட கட்சிகள்தான்.
@RajeshRajesh-et2pf2 жыл бұрын
U
@gopalakrishnan68922 жыл бұрын
இந்த பட்டின பிரவேசம் பற்றி எனக்கு தெரியாது இப்ப தான் அறிந்துகொண்டேன் சுவாமிகள் பாதம் தொட்டு வண்ங்குகி ஆசி வேண்டுகிறேன்
@harisomu5902 жыл бұрын
Long live Sanadhana dharmam
@meenajakan82672 жыл бұрын
குருவே தங்கள் திரு அருள். தங்கள் தாள் என்றும் துணை 🙇🏻♀️🙇🏻♀️🙏🙏🙏🌹🌹🌹
@gopakumarvelayudhan45952 жыл бұрын
Jai Hind Jai bjp Jai annamalai Next CM Annamalai
@sivananthan31012 жыл бұрын
VANDE 🙏🙏🙏🙏MATARAM 🤗🤗🤗🤗
@paskarpaskar1172 жыл бұрын
குருவடிபோற்றி திருவடியே சரணம் குரு தெய்வத்தின் அம்சம்.
@vengatjegan35292 жыл бұрын
அருமை நன்றி
@yathuyathu80672 жыл бұрын
எல்லா புகழும் ஓசிச்சோறு ஐயாவுக்கே
@malathisuriya57402 жыл бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@tamilvasudevantamilvasudev51542 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன்.
@djawahar14802 жыл бұрын
Nice coverage
@ajitht87552 жыл бұрын
Sirappu🙏🙇🌸
@sivajamuna7782 жыл бұрын
🤡thankyou
@madras2quare2 жыл бұрын
வணக்கம். இதுதான் வேண்டும் தம்பி. இப்படி நம் குருமகா சன்னிதானங்களைத் தூக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்துக்களின் ஒற்றுமை இப்படித்தான் எழுச்சியுடன் இனிமேல் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இனி இப்படித்தான் நடைபெற வேண்டும். வாழ்த்துக்கள் தம்பி ( சேனல் நடத்தும் தம்பி)
@chandrasekar2012 жыл бұрын
Thank you theemka.
@மறவாதேவந்தவழி2 жыл бұрын
எல்லா புகழும் ஐயா வீரமணிக்கு..
@sankarin31162 жыл бұрын
ஆம்👌
@muthuesaki90682 жыл бұрын
நொண்டி. விட்ட.வீரமணி.வாழ்க
@ragini13382 жыл бұрын
3000 ஆண்டு பழமை யான ஆதினமடங்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழனின் கலாச்சாரம் கட்டி காத்த ஆதினமடங்கள் தமிழனின் பெருமை மிகு வைரங்கள் தமிழ் கலாச்சாரத்தின் ஆணி வேர் ஆதினமடங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்தி வனங்குகின்றோம் தெண்னாடுயை சிவணே போற்றி எண்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👑👑👑👑👑👑👑👑👑❤❤❤❤❤❤❤❤❤🌲🌲🌲🌴🌴🌴🌱🌱🌱
@rajathangams69912 жыл бұрын
மக்கள் திலகம் அண்ணாமலை
@srinivasanchellapillais4182 жыл бұрын
புரட்சித் தலைவர் அவர்களுக்கு பின் திரு அண்ணாமலை மக்கள் திலகமாக மக்கள் மாற்றியிருக்கிறார்கள்
@mayilanramasamy50172 жыл бұрын
ஓம் சிவாயநம
@vijayakrishnan51922 жыл бұрын
Super 👍
@samsungsgh26712 жыл бұрын
வாழ்க வளர்க இந்துவாக பாஜக 🚩💪🕉🙏
@rajajimuthu98542 жыл бұрын
குருவின் பாதம் சிவன் அருள்.சிவபெருமானை காண வழிகாட்டும் ஆதினம் குரு.அவருக்கு செய்யும் மரியாதை.இது யாருக்கு புரியும்?
@SelvaKumar-rg8gl2 жыл бұрын
All s well
@kaduvettikuppan37122 жыл бұрын
இவனுங்க இது வேண்டாம்னு சொன்னது தான் இங்கே தழைத்து வளரும்.
@gopakumarvelayudhan45952 жыл бұрын
Join with Annamalai Annamalai is one of the scope
@seetharamand18792 жыл бұрын
சூப்பர் ஜூ
@narayanasamyramanujam37692 жыл бұрын
தி.க.காரன் கண்ணுக்கு - அவர் மனிதர் நம்பிக்கை கொண்டவனுக்கு - அவர் சிவம் - குரு - நாதன் ஆவார்
@ganapathy3302 жыл бұрын
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் இந்த அளவுக்கு பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடைபெறுவதற்கு உலகறிய செய்வதற்கு காரணமான , "தமிழ்நாட்டை ஆளுகின்ற , " இந்து விரோத திமுகவுக்குதான் " முதலில் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
@sudindrans83222 жыл бұрын
Heartfelt thanks to oc soru kozhaimani.
@hai770772 жыл бұрын
After makkal thilagam, I like annamalai ji
@krishnamoorthyvaradarajanv89942 жыл бұрын
ஹே..ஹே....*றியார் பூமி.... சிவக்ஷேத்ரம்...பவித்ரம் புண்யபாரதபூமி....... வெங்காயம்...காணோம்.. கருப்பு சட்டை...சாமியே சரணம்...மண்டல விரதம் டீம் கா தலையில் முக்காடு போட்டு புளியோதரை தயிர் சாதம் வரிசையில்....
@sivagamiganesan92992 жыл бұрын
🙏🙏🙏
@kalathambikrishna69132 жыл бұрын
God is great......Only some knew this previously but due to the efforts of non..believers of God.. this has been known to the whole world.... Hindus are uniting strongly than before...... Thank you God....Jai Aannamalaji.....Hare Krishna Hare Rama.. God bless you
@ayyathuraimurugan43852 жыл бұрын
உண்மையும் நேர்மையும் ஆன்மீகமும் என்றும் வெல்லும்.... இந்துக்கள் என்றும் உயர்ந்தவர்கள்.....
ஒரு லூசு முதலமைச்சர் இன்னொரு லூசு ஓசிசோறு கீ வீரமணியின் பேச்சால் அவமானப்பட்ட தினம் இன்று ! 22:05 2022.
@krishnamoorthyk96942 жыл бұрын
Super jai hind. Down sudalai team
@papayafruit57032 жыл бұрын
Same thing happened to maha Periyava of Kanchi mutt ஒருமுறை, பெரியவர் அதுபோல் மேனாவில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். “மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?’ என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது. அவ்வளவுதான்… மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கி விட்டார் பெரியவர். “அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்!’என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள். “இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்’ என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர். கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்து கொண்டே இருந்தன.
@senthilsenthil99742 жыл бұрын
Be happy jài Sri ram 🙏
@RAJUMANI12 жыл бұрын
மகிழ்ச்சி, குப்ப திராவிடமாடலின், பன்னாட ராமசாமி மண்ணா இது?? ஆன்மீக பூமி நம் தமிழகம்.
@rudramoorthy93522 жыл бұрын
ஆன்மீகம் வளர ஓசி சோறுக்கு நன்றி
@subramaniyanr82112 жыл бұрын
யாம் அறியோம் இன்று அறிவோம் ஓங்குக அணணாமலை புகழ் அணணாமலை ஒரு வரப்பிரசாதம் டா வென்ன
@ManMan-qh7on2 жыл бұрын
சேகர்பாபு மற்றும் ஜிம்பாடி ஸ்டாலின் தூக்குவார்களா?
@lv85202 жыл бұрын
தங்கம், வெள்ளி இருந்தால் தூக்கிட்டு ஓடுவார்கள்.
@Saisaisaisais2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@thiruppathivasan82542 жыл бұрын
God's new Way's
@meluha46382 жыл бұрын
Annamalai 🔥🔥
@greenleaf95212 жыл бұрын
God bless Annamalai ji
@venkateshwaranp81762 жыл бұрын
Jai Hindhusthann. Ohm Namashivaya.
@samuthuramsamuthuram61572 жыл бұрын
நன்றிகள் திக டீமுக மற்ற அல்லக்கைககள்
@kaDambavavanam.2 жыл бұрын
இது ஆன்மீக வழிபாட்டு வழிமுறை மார்க்கம் சார்ந்த பண்ணெடுங்கால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது
@baskars8032 жыл бұрын
first we thanks to dravidarkazhagam because their stands reveals that really so published into Hindu people culture cusoms
@kanesanparamanathan79042 жыл бұрын
அண்ணாமலை வாழ்க வளமுடன் நன்றி
@jeramanmuthuraman48632 жыл бұрын
இந்து மக்களின் உணர்ச்சியை தூண்டிய நாத்திக கும்பலுக்கும் தமிழக அரசுக்கும் நன்றி பட்டனபிவேசம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்த தமிழகத்தில் புதிய எழுச்சி
@sumathichidambaram57402 жыл бұрын
To much thanks theravida கட்சிகளுக்கு
@krishnamoorthyvaradarajanv89942 жыл бұрын
சுடலை முத்து வால்க.....
@marimuthuv81092 жыл бұрын
திரு.அண்ணாமலை பணி தொடர. சிறந்த முறையில் தழைத்தோங்க அக்னி பகவானை வேண்டிக்கொள்கிறேன் 🌹🌹🌹🌹🌹🌹🌹