No video

தடைகளை தகர்க்கும் "ஊமத்தை தீபம்" ஏற்றும் முறை / வழிபாடு / பலன்கள்/ Oomathai Deepam / Umathai Villaku

  Рет қаралды 385,787

Aanmiga Puthaiyal

Aanmiga Puthaiyal

Күн бұрын

இந்த வீடியோவில் நாம் தடைகளை தகர்க்கும் "ஊமத்தை தீபம்" ஏற்றும் முறை / வழிபாடு / பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
How to light Oomathai Deepam / Umathai Villaku/ Benefits

Пікірлер: 101
@ma2ma102
@ma2ma102 Жыл бұрын
நன்றி சகோதரி👍👍👍👍
@sivavellaiyan5981
@sivavellaiyan5981 Жыл бұрын
வாசலில் போய் விளக்கு ஏற்றணுமா இல்ல பூஜை அறையில ஏற்றி வாசலுல வைக்கலாமா சொல்லுங்க அக்கா
@jyothisrinivasan93
@jyothisrinivasan93 3 ай бұрын
Thank you sister
@kannagipriya6328
@kannagipriya6328 3 жыл бұрын
Sivan Kovil la matum than intha vilaku podanuma mam
@velmuruganm3635
@velmuruganm3635 Жыл бұрын
எந்த நேரம் எந்த கிழமை ஏற்றுவது நல்லது
@shivanyahepzyraheema617
@shivanyahepzyraheema617 4 жыл бұрын
Akka vilakku pota apram antha vilaka eduthuralama illa athula use panalama, daily vilaku podalam pls slunga sis
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
ஒரு வாரம் வரை இந்த விளக்கை உபயோகிக்கலாம், பின்பு உப்பு , திரி மாற்றி அகல் விளக்கை சுத்தமாக கழுவி விளக்கு ஏற்றலாம்.
@sakimathu
@sakimathu Жыл бұрын
எந்த கிழமைகளில் ஏற்ற வேண்டும் காலையில் இல்லை மாலையா
@thiruanbanavan6281
@thiruanbanavan6281 Жыл бұрын
Han lela mein lela
@sumathik997
@sumathik997 3 жыл бұрын
Vilakku poojai araiel eatranuma illa vaserpadiel eatranuma
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
இரண்டில் எது வேண்டுமானாலும் ஏற்றலாம் பலன் வேறுபடும், பூஜை அறையில் ஏற்றினால் தெய்வ சக்தி அதிகரிக்கும், வெளியே ஏற்றினால் தீய சக்திகள் , கண்திருஷ்டி வெளியேறும்.
@ggyogaaliyartravaller769
@ggyogaaliyartravaller769 3 жыл бұрын
Vazhgavalamudan
@HemaLatha-xb9lj
@HemaLatha-xb9lj 2 жыл бұрын
Akka 2 idathil etaralam poojai room and vasalil PlZ reply sister illa
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 2 жыл бұрын
இரண்டு இடத்திலும் ஏற்றலாம். ஆனால் இரண்டு இடத்திலும் ஒரே நேரத்தில் ஏற்ற கூடாது.
@saadhanar6023
@saadhanar6023 2 жыл бұрын
Endha இடத்தில் ஏற்றமும்?
@srimaha3748
@srimaha3748 3 жыл бұрын
Vasal mattrum poojai araiyil ore nerathil ettralama madam...pathil sollunga please....
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் ஏற்றலாம்.
@srimaha3748
@srimaha3748 3 жыл бұрын
நன்றி சகோதரி
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@karnam-mz3ps
@karnam-mz3ps Жыл бұрын
Deepam last enna seivathu
@keepsmile1010
@keepsmile1010 11 ай бұрын
Iluppai ennai maitu dha use pannanuma
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 11 ай бұрын
நல்எண்ணைய் உபயோகிக்கலாம்.
@mraj614
@mraj614 3 жыл бұрын
Mam.yantha.time.yathanum
@surendirababu8857
@surendirababu8857 8 күн бұрын
Home or temple
@user-sd9qu6xm3b
@user-sd9qu6xm3b 6 ай бұрын
One week .மட்டும் ஏத்த முடியாதா
@lalithamuruganmuruganlalit1138
@lalithamuruganmuruganlalit1138 2 жыл бұрын
Supar amma
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 2 жыл бұрын
🙏
@bhagavathychitti4765
@bhagavathychitti4765 3 жыл бұрын
Pooja room yetralama. Engu yetranum
@bhagavathychitti4765
@bhagavathychitti4765 3 жыл бұрын
Please reply panungal
@thirumurugan3559
@thirumurugan3559 4 жыл бұрын
Naan prathosa naalil 4.30 to 6 timela etrukuren.
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
🙏
@martinpremkumar9299
@martinpremkumar9299 Жыл бұрын
Did u get any result sir.
@ayyanarayyanar7955
@ayyanarayyanar7955 3 жыл бұрын
Mam entha vilaka evalo nal maximum use pannala
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
ஒருமுறை ஏற்றிய விளக்கை ஒரு முறை மட்டும் பயன்படுத்தலாம். இந்த விளக்கை செவ்வாய், வெள்ளி, அமாவாசை ,பௌர்ணமி நாட்களில் ஏற்றலாம்.
@martinpremkumar9299
@martinpremkumar9299 Жыл бұрын
@@AanmigaPuthaiyal . ஒருமுறை ஏற்றிய விளக்கை ஒரு முறை மட்டுமே உபயோகிக்கும் படி இந்த கமெண்டில் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் இதற்கு மேலே உள்ள கமெண்டில் ஒரு விளக்கை ஒரு வாரம் உபயோகிக்கலாம் என்று சொல்லி இருக்கிறீர்கள் .இதில் எது உண்மை
@abinayasis4003
@abinayasis4003 2 ай бұрын
உமதம் பூ எங்கு கிடைக்கும். வீட்டினுள் எதுனுமா வெளியே எதுனுமா.....
@kalarani8276
@kalarani8276 2 жыл бұрын
அம்மா இந்த தீபம் எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும் அதை எஙகேவைக்கவேண்டும் தயவுசெய்து சொல் லுங்கள்
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 2 жыл бұрын
இந்த தீபம் அமாவாசை, பௌர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமை, பிரிதோஷ நாட்களில் வீட்டின் வாசற்படி அல்லது வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம்.
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 2 жыл бұрын
இந்த தீபம் அமாவாசை, பௌர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமை, பிரிதோஷ நாட்களில் வீட்டின் வாசற்படி அல்லது வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம்.
@kalarani8276
@kalarani8276 2 жыл бұрын
@@AanmigaPuthaiyal நன்றி🙏💕 பிறகு அந்த காயை எங்கே போடணும்
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 2 жыл бұрын
மனித கால்கள் படாதவாறு தூக்கி போடலாம் அல்லது ஓடும் நல்ல நீரில் விடலாம்.
@hariprasathhariprasath1347
@hariprasathhariprasath1347 2 жыл бұрын
mom sivan kovila mattuthan ethanumaa illa namma vittula ulla kovilla ethalamaaa.. Pls urgent sollunga mom
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 2 жыл бұрын
சிவன் கோயில் மற்றும் நம் வீட்டில் இந்த விளக்கை ஏற்றலாம்.
@hariprasathhariprasath1347
@hariprasathhariprasath1347 2 жыл бұрын
@@AanmigaPuthaiyal okk mom
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 2 жыл бұрын
🙏
@jeyasundar2364
@jeyasundar2364 Жыл бұрын
கடையில் ஏற்றலாமா
@saravananr6379
@saravananr6379 2 жыл бұрын
Supar.amma
@instituteofnaturalsciencer1571
@instituteofnaturalsciencer1571 4 жыл бұрын
ஊமத்தை - கரு ஊமத்தை - சீமை ஊமத்தை வேறுபாடு???kzbin.info/www/bejne/sITTaWaonN-ea6s
@kponnilasekar
@kponnilasekar 10 ай бұрын
ஆண்கள் செய்யலாமா?
@thangamuthunandhini5136
@thangamuthunandhini5136 Жыл бұрын
Venkadugu appidinna Enna thu mam
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal Жыл бұрын
வெண்கடுகு என்பது வெள்ளை கடுகு இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மேலும் இது கண்திருஷ்டி , ஏவல், பில்லி, சூனியம் ஆகியவற்றை போக்கும் தன்மை உடையது.
@sasidhanapal4255
@sasidhanapal4255 Жыл бұрын
Koiilil etralama
@mshreyasaditya5717
@mshreyasaditya5717 3 жыл бұрын
Om namashivaya
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
🙏
@abinithiv6125
@abinithiv6125 3 жыл бұрын
Oovaru time new ah use pannuma mam
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
ஆம், புதியதாக வைக்க வேண்டும்
@sivavellaiyan5981
@sivavellaiyan5981 Жыл бұрын
ரெண்டு விளக்கு போடணுமா இல்ல ஒன்னு மட்டும் போதுமா
@PranavPranavashok
@PranavPranavashok 15 сағат бұрын
Time
@mraj614
@mraj614 3 жыл бұрын
Mathiyam.yatalama
@seethalakshmi4959
@seethalakshmi4959 3 жыл бұрын
Nallaennai utthskudatha
@kaushik2775
@kaushik2775 4 жыл бұрын
தினமும் இந்த விளக்கு ஏற்றலாமா
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
செவ்வாய் கிழமை , வெள்ளிக்கிழமை, அமாவாசை , பௌர்ணமி நாட்களில் ஏற்றினால் போதுமானது. (இவற்றில் ஏதேனும் ஒரு நாட்களில் ஏற்றினாலும் பொதும்.)
@SatisPrabu
@SatisPrabu 3 жыл бұрын
விளக்கை பூஜை அறையில் வைக்கலாமா ?
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
தாராளமாக வைக்கலாம்
@arjunanmuthu5843
@arjunanmuthu5843 3 жыл бұрын
ஊமத்தங்காய் வாரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டுமா அல்லது 9 வாரத்துக்கு ஒரே விளக்கு தானாக அமையலாமா அல்லது நாம் அணைக்க வேண்டுமா ஒன்பது வாரம் முடிந்த பிறகு அந்த ஊமத்தை விளக்கை என்ன செய்வது
@gopalakrishnan9935
@gopalakrishnan9935 3 жыл бұрын
எந்த்திசைஇல்ஏற்றவேன்டும்
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
கிழக்கு அல்லது வடக்கு முகமாக ஏற்றவேண்டும்.
@chandrasukanya3794
@chandrasukanya3794 3 жыл бұрын
Thank you mam
@si.3232
@si.3232 3 жыл бұрын
Oomathai Unavu moolam seyalbadum Visham kondathu ! ithai kaigalal Thoduvathaal visham pathikkathu ! Oomathai Kai vilakku eatrum pothu Kaikkul 10 Ven kaduku vithaikalai pottu Eluppai ennai ootri Velli,Sevvai , Ammavasai, Somavaram aakiya Naatkalil vilakku eatralam !
@adesignerlife8082
@adesignerlife8082 3 жыл бұрын
Kovil la yetralama
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
சிவபெருமான் மற்றும் குலதெய்வ கோவிலில் ஏற்றலாம், ஆனால் வீட்டில் ஏற்றுவது நல்ல பலன் கிடைக்கும்.
@rajeswarir6495
@rajeswarir6495 2 ай бұрын
Thanku​@@AanmigaPuthaiyal
@jmuthuthavil8849
@jmuthuthavil8849 4 жыл бұрын
சலூன் கடையில் தீபம் போடலாமா அன்பே சிவம்
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
தாராளமாக ஏற்றலாம்.
@chitraaarun8083
@chitraaarun8083 3 жыл бұрын
Deepam pota oomathai epadi dispose pandrathu madam
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
மனிதர்கள் கால்தடம் படாதவாறு விட்டுவிட வேண்டும், அல்லது ஓடும் நீரில் அல்லது கடலில் விடலாம்.
@umadhiya6270
@umadhiya6270 4 жыл бұрын
Pooja oil veelaku yetralama
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
கூடாது, நல்லெண்ணெய் ஏற்றினால் பலன் அதிகம்
@shivanyahepzyraheema617
@shivanyahepzyraheema617 4 жыл бұрын
@@AanmigaPuthaiyal ilupai oil tane sis rmba nalathu
@kuttyammu3931
@kuttyammu3931 3 жыл бұрын
Wtyutiotototptot 💩 in the 🤔🤝💐
@Vijistakies83
@Vijistakies83 2 жыл бұрын
Vetil la kovil la. Yaa
@DavidSanthosh-ts8xk
@DavidSanthosh-ts8xk 6 күн бұрын
வீட்டிலேயே செய்யலாம் குலதெய்வம் கோயிலில் கூட செய்யலாம் முக்கியமான நாள் செவ்வாய் வெள்ளி வெறும் நாளில் பண்ணலாம்
@pradeepm7201
@pradeepm7201 Жыл бұрын
Yatha valaku yathanu
@SuryaSurya-qb7fv
@SuryaSurya-qb7fv 3 жыл бұрын
பூஜைறையில் ஏற்றலாமா
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
தாராளமாக பூஜை அறையில் ஏற்றலாம்.
@Cryptexthiru
@Cryptexthiru 3 жыл бұрын
Hello sister இந்த தீபத்த மாந்திரிகத்தில் இருக்கும் ஒரு நபர் கோவில்ல ஏற்ற சொன்னாங்க ஆனா நீங்க வீட்லயும் ஏற்றலாம்னு சொல்லுறீங்க அதுனால பிரச்சனை இல்லையே kindly reply this serious doubt am not kidding you sister
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
வீட்டில் தாராளமாக ஏற்றலாம், வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்க, வீட்டில் உள்ள எல்லா பிரச்சனையும் நீங்கவே இந்த தீபம்.
@Cryptexthiru
@Cryptexthiru 3 жыл бұрын
@@AanmigaPuthaiyal Thanks a lot sister
@sriramenterprises820
@sriramenterprises820 3 жыл бұрын
Ven kadugu podamal etralama mam
@mraj614
@mraj614 3 жыл бұрын
Yalla.nallum.yathallama
@vishnugopi2245
@vishnugopi2245 3 жыл бұрын
Sami kumbitta Aprm antha umathangai ah enga podudam
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
மனிதர்கள் கால்தடம் படாத இடங்களில் போடலாம், ஓடும் நல்ல நீரில் போடலாம் (கடல் , ஆறு ), விவசாய நிலங்களில் போடலாம்.
@ostoolstraders9848
@ostoolstraders9848 2 жыл бұрын
One day poda pothatha madam
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 2 жыл бұрын
மாதம் ஒரு முறை போட்டால் போதும்.
@saminathan7694
@saminathan7694 2 ай бұрын
🙏😂😂👌👍
@saravananmuthu9945
@saravananmuthu9945 3 жыл бұрын
Kenarilpodalama
@bakkiyaraj97990
@bakkiyaraj97990 2 жыл бұрын
காய் வாரவாரம் மாத்தணும் அதேதான்
@jmuthuthavil8849
@jmuthuthavil8849 4 жыл бұрын
கடையில்
@ostoolstraders9848
@ostoolstraders9848 2 жыл бұрын
Umathai illana
@botanicaaresearchacademy2212
@botanicaaresearchacademy2212 3 жыл бұрын
ஊமத்தை - கரு ஊமத்தை - சீமை ஊமத்தை வேறுபாடு???kzbin.info/www/bejne/sITTaWaonN-ea6s
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН