என் பேரனின் படிப்பு சங்கடங்களை தீர்த்து வைப்பாய்..! ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாய நம:
@dhanasekarandhanasekaran345511 ай бұрын
நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன்,நீங்க தான் என்னை நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும் லக்ஷ்மி நரசிம்மரே 🙏🙏🙏🙏🙏🙏
@ramamoorthyakash36404 ай бұрын
🌹🌹🌷🙏🏾🙏🏾🙏🏾💯🙏💐🍓
@chidambaramabirami548416 сағат бұрын
என் மகளின் குடும்பத்தில் ஒற்றுமையும் மகனின் வாழ்வில் விளக்கேற்ற ஒரு மருமகளையும் உடனே கொடுத்திட வேண்டுகிறேன் நரசிம்மா
@AK-ir1eg2 ай бұрын
ஓம் ஶ்ரீ நரசிம்மர் லட்சுமி போற்றி நாராயண லட்சுமி போற்றி உங்கள் ஹனுமன் போற்றி ராம் சீதை லட்சுமணன் போற்றி கருப்பசாமி போற்றி 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 தவமணி என் இரண்டாம் திருமணம் ஆகவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் அவர் சிக்கிரம் வர வேண்டும் 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் வீட்டில் உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் தர்மம் வெல்லும் 🙏💯💰🪙🏆🥉🥈🥇🏘️🏡🏠🐚🌾🌿🍋🪷🌺🥀🌹💐🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🐯🐯🐯🐯🐯🐯🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🐟🐟🐟🐟🐟🐟🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐌🐌🐌🐌🐌🐚🐚🐚🐚🐚
@kannan26826 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நரசிம்மரே போற்றி போற்றி எனக்கு வேலையில் சக்தியும் புத்தியும் கொடு வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷதத்தையும் கொடு எனக்கு சொந்தமாக வீடு ஒன்று கொடு நோயில்லா வாழ்வைக் கொடு
@padmapriyaaravindan24989 ай бұрын
ஓம் நரசிம்மா போற்றி நாளை என்பதே கிடையாது நம்பியவருக்கு உடனே அருள் புரிவார் நரசிம்ம பகவான் நன்றி 👃👃👃 சொல்கிறேன்
@astrrothinakaran726 ай бұрын
ஓம் நரசிம்ம சுவாமியே சரணம் தடைகளைத் தகர்த்து எங்களை பாதுகாக்க வேண்டும் நரசிம்ம சுவாமியே சரணம்....
நரசிம்மா நான் தப்பு எதுவும் செஞ்சிருந்தா என்னை மன்னிச்சிடு நரசிம்மா நீதான் என்னை காப்பாத்தணும் நரசிம்மா நரசிம்மா பெருமானே ஐயா
@suseelas58479 ай бұрын
என் குடும்பத்திற்கு நிரந்தரமான நிம்மதி வேண்டும்.. நரசிம்மரே....🙏🏻🙏🏻🙏🏻
@XavierRobert303 ай бұрын
நரசிம்ம சாமி எங்கள் குடும்பம் என்றும் நலமுடன் வாழ அருள் செய்வாய்
@SelviSivasamy-ii4ki19 күн бұрын
எங்களை காப்பாத்த வா நரசிம்மர்
@MohahaMohaha-xf9sm7 ай бұрын
நரசிம்மா நான் ரொம்ப கஷ்டத்துல இருக்குற நரசிம்மா என்னை காப்பாத்துங்க நரசிம்மா
@Monish-yb5tf5 ай бұрын
மணபயம் மற்றும் நோய் நிக்கி மற்றும் கடன் நீங்க அருள் புரிவாயாக லட்சுமி நரசிம்மா
@singaravelanb87428 ай бұрын
ஜெய் ஸ்ரீ நரஸிம்ஹா 🙏🙏🙏
@YesVee-u7r24 күн бұрын
குருவே சரணம் 🙏🏼
@markanduramalingamjp731618 күн бұрын
❤om shakthi narasima porti porti porti thunai saranam good great arumai thank you
@Lakshmipathi-py9cb8 ай бұрын
ஹரே கிருஷ்ணனா ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா ஸ்ரீ லஷ்மி நரசிம்மா உலக மக்கள் அனைவரையும் நலமுடன் வளமுடன் காத்தருள வேண்டும் என் ஐயனே ஸ்ரீ லஷ்மி நரசிம்மா நின் திருவடிகளே சரணம் சரணம் சரணம் அப்பா நீயே கதி என் ஐயனே நரசிம்மா நரசிம்மா நரசிம்மா போற்றி போற்றி போற்றி ஹரே கிருஷ்ணனா🙏 💐❤🙏
@sivakumar.p489510 ай бұрын
லட்சுமி நரசிம்ம ஐயா சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு உங்கள் அருளால் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும் என் மகளுக்கு திருமணம் நடக்கட்டும் எங்கள் வீட்டில் ஆரோக்கியமாக அனைவரும் இருக்க வேண்டும்
@AK-ir1eg2 ай бұрын
ஓம் ஶ்ரீ நாராயண லட்சுமி போற்றி ஹனுமன் போற்றி ராம் சீதை லட்சுமணன் போற்றி கருப்பசாமி போற்றி 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் தர்மம் வெல்லும் 🍋 என் அண்ணன் குடும்பம் குழந்தை மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯🏠🏡🏘️🌾🥇🥈🥉🏆🌿🪷🌺🥀🌹💐🌧️🦁🙏🍋🐚🐌🐒🐟🐿️🐯🌿
@markanduramalingamjp731618 күн бұрын
❤Om narasima. Porti porti porti porti thunai ❤
@k.manikandanmani3629 Жыл бұрын
பக்தியற்றவர்களால் அடையமுடியாதவரே தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதம் ஆகும் என்று தூனில் அவதரித்தவரே லட்சுமி நரசிம்மரே உமது திருவடியைய் சரணடைகிறேன் 🙏🏻💕🙏🏻 ஜெய் நரசிம்ம 🙏🏻
@YesVee-u7r24 күн бұрын
பக்தியின் பாடலின் இடையே விளம்பரம் வராமல் இருக்க வேண்டும் குருவே சரணம் 🙏
@radhasampath12369 ай бұрын
என் கஷ்டத்தை தீர்ப்பாயாக நாசிம்மா உன்னை வேண்டிக் கொள்கிறேன்
ஓம் ஶ்ரீ நரசிம்மர் போற்றி லட்சுமி தேவி போற்றி உங்கள் அருள் வேண்டும் 🙏 என் இரண்டாம் திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமைய வேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் அவர் சிக்கிரம் வர வேண்டும் 🙏 💯 தர்மம் வெல்லும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் புத்தி கூர்மை கண்ணியம் கட்டுப்பாடு அழகு நேர்மையாக நியாயம் பொறுமை தொழில் வேலை வருமானம் பெருகவேண்டும நல்ல படிக்க வேண்டும் கல்வி குடும்பம் தழைக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯 வாழ வேண்டும் தர்மம் வெல்லும் ,💯🙏🥈🥇🥰🌿🦜🍌🍇🍓🍒🍎🍉🥝🫒🫐🍇🍋🍋🍋🟩🥭🥭🥭🍍🍌🍌🌽🥕🥕🥕🌽🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🏠🏡🏘️🥇🥈🏆🪙💰 தர்மம் வழி சொத்து சேர வேண்டும் என் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் 💯 வாழ வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆக வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் புத்தி கூர்மை கண்ணியம் கட்டுப்பாடு அழகு நேர்மையாக நியாயம் பொறுமை தொழில் வேலை வருமானம் பெருகவேண்டும் 💯🙏🏠🏡🏘️🥇🥈🏆🪙💰🥭🥭🥭🥭🥰🥰🍇🍋🍋🍋🦜🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🌾🌾🦁தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 அண்ணன் மணவி குடும்பம் இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் பிள்ளை நான்றாக படிக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் புத்தி கூர்மை கண்ணியம் கட்டுப்பாடு அழகு நேர்மையாக நியாயம் பொறுமை தொழில் வேலை வருமானம் பெருகவேண்டும உங்கள் அருள் வேண்டும் 🙏💯🏠🏡🏘️🥇🥈🏆🪙💰🍋🦜🦁🦁🌾🌾🌾🌾🌾🦁🦁🥰🥰🥰🥰🍇🍇🌿🌿🌿🌿🌿🌿🍍🍍🥕🥕🥕🙏 தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் புத்தி கூர்மை கண்ணியம் கட்டுப்பாடு அழகு நேர்மையாக நியாயம் பொறுமை வேண்டும் 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 💯🙏💰🪙🏆🥈🥇🏘️🏡🏠🦁🌾🌽🍌🥭🥭🥭🍋🟩🥰🍇🍋🍋🦜🦜🦜🦁🦁🦁🦁🦁🌾
ஓம் நாராயணா நமோ நமோ என் கணவர் உடல் நிலை குணமகாவேண்டும் மனநிலை சரியாவேண்டும். மனநோய் தீரவேண்டும் தடைகலை எல்லாம் தகர்தீத்திடுவாய் வேலைக்கு சீராக தடையில்லாமல் போகவேண்டும் ஓம் நரசிம்மாபோற்றி
@MT15_Devil9 ай бұрын
ஓம் ஹி நரசிம்மர் துணை 🙏🏻🙏🏻🙏🏻
@saraswathid73111 ай бұрын
நான் கேட்டதை வாங்கிகொண்டு நரசிம்மா. நீதான் எனக்கு எல்லாமே
Adiyen Namaskaram. Sri laksmi nrusimhan amma padum kastathai, valiyai neekki arul puriyanum. Roga nivaram arulanam. 🎉🎉 Jai Sri Lakshmi Nrusimha. Jai Sri seetha ram.
@ARAR-sr8hq3 ай бұрын
Theivame Narasimha swathi thulam ungalai vanangum nan Ella selvathiyum thanthu en kanmanigalai Nalla Vala vippeemgala🙏🙏🙏🙏
@RekhaSaravanan-d1c10 ай бұрын
எனக்கு நல்ல படியாக குணமாகி என் விட்டுக்கு போகனும் நரசிம்மசாமி
Om. Narassimmah. Potri. Potri. Potri. Potri. Potri. Thunai❤❤❤❤❤
@AlaguChellathai5 ай бұрын
உன் பிள்ளையின் குடும்பத்தை சதிசெய்யவரை நீ பார்த்து க்கொள்(ஆகாஷ் வம்சம் அழியும் படியும் செய்)
@vijayakannan51105 ай бұрын
என் கணவர்கு தினமும் வேலை இருக்கணும் பணவரவு இருக்கணும் லஷ்மி நரசிம்மர்
@Paramathma.s.nAthma5 ай бұрын
Real god powerful energy and strong belive in the way great god he his father and mother my back ground in my all way
@chandrashivakumar31346 ай бұрын
En kashtathai neeki nalla arul puriya vendugiren Narasimha 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
@SujaBalakrishnan-b9t3 күн бұрын
Appa please bless all
@swaminathanmalar1974 Жыл бұрын
Om Sri Lakshmie Narasimaperumale yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻
@SenthilKumar-kj8zn7 ай бұрын
OM Namo Narashimar thunai 🙏🏻🙏🏻🙏🏻
@XavierRobert303 ай бұрын
Om narasimha
@gunak61226 ай бұрын
OM SRI LAKSHMI NARASIMMAR ,OM NARASIMMA THUNNAI👨👩👧👧🙏🙏👌👌👍👍
@kalakala64713 ай бұрын
Nalini, Rajendra,kumar,sethu, Panduranga Rao, mohan,anitha,Ashwini,Umashankar,somu,dileep,hema, jayanti roopa,Aswath,Sachin this person's & some other person's true, honest,really they see me like their enemy & given lot of troubles problems kept me to suffer. For me against lot of work doing. Narasimha pls save me from their bad habits, trigger,clash,corner.
@prabakaranc6448 Жыл бұрын
ஓம் நரசிம்ம ஐயா போற்றி🙏🙏🙏🙏🙏
@adarshswag73292 ай бұрын
en mahan nalla Padikkaam narasimha ayya potri. Potri
@saraswathid7319 ай бұрын
நரசிம்மா.நீதான் எனக்குஎல்லாமே.உன்னையே நம்பி இருக்கின்றேன் 😊😊
என் வாழ்க்கை என்னிடம் பிரிந்த அவருடைய வாழ்க்கை என் வாழ்க்கையில் எனக்கு வேணும் நரசிம்மர்🙏🙏🙏🙏🙏 என் மகள் கஷ்டம் தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏 என் வீட்டில் உள்ள அவளுக்கு விரட்டி அடித்து விடு அந்த வீட்டில் நானும் என் மகளுக்கு மட்டும் வாழ்க்கை வழ வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 நரசிம்மர்🙏🙏🙏🙏
Om Narasimha Om.narasimbha Om Narasimha Om Narasimha Om Narasimha Om Narasimha Om
@puppybowbow9815 Жыл бұрын
OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM
@rajasekaransm33364 ай бұрын
OM NAMO NAMO NARASHIMA
@kasratsri7 ай бұрын
Om naradimma podri Om naradimma podri Om narasimma podri Om narasimma podri Om narasimma podri🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohanasundari4464 Жыл бұрын
Om Naradimma namah Om shivaya namah
@chandrashivakumar31346 ай бұрын
Om Lakshmi Narasimha 🙏 Om Namo Narayana 🙏
@KRISHNAMOORTHY-nc4cz10 ай бұрын
OmNarasiare potri potri potri
@manishapuri43475 ай бұрын
👏🌹 jai ho mere so cute tirupati balaji maharaj ji ki jai ho mere 🌹👏😘🌹🌹😘😘😘🌷🌷🌷🌷🌷🌷🪷🪷🪷🪷🧿🧿🧿🧿🧿🧿🧿🧿
@RadhS-q8p9 ай бұрын
Appa en kasdathai thirunkal
@sarojaganeson698511 ай бұрын
Sri narasimmar potri
@subashsatish36486 ай бұрын
Om Lakshmi Narasimha swamy Namaha
@ravik47192 ай бұрын
om shreem lashmi narasimma saranam let us helpful for pease of mind
@gnanasekaranannamalai534710 ай бұрын
ஓம் நரசிம்மா. போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வாழவேண்டும் தாய் தந்தை இல்லை இந்தகுழந்தைக்கு குழந்தை காப்பாற்ற வேண்டும் நரசிம்மா போற்றி