Praise the lord brother God message tkq பாஸ்டர் கோடான கோடி தேவனுக்கு மகிமை ஐயா என் புள்ள பிசினஸ்ல தேவனுடைய கரம் இருக்கணும் paster அவன் திருமணத்தில் தேவ சித்தமான மருமகள் வரணும் ஜீசஸ் பிசாசு பிடியில் இருக்கிற என் கணவரும் என் மகனும் விடுவிக்கப்படும் நிச்சயமாக கர்த்தரை விடுவிப்பார் நான் விசுவாசிக்கிறேன் எங்க குடும்பத்தை பெரிய சாட்சியா நிறுத்துவார் நாங்க காணிக்கை செலுத்தும் பாஸ்டர் pls pray for my family to get baptism Tkq pastor ஆமென் அல்லேலூயா ❤🎉🙏🙌🙏