தனக்கென்று ஒரு பாதை - மிருகசீரிஷம் நட்சத்திரம் பலன் | mirugasirisham natchathiram in tamil

  Рет қаралды 216,280

Play Tamil

Play Tamil

Жыл бұрын

#rasipalan #astrology #jothidam #natchathiram #rohini
தனக்கென்று ஒரு பாதை - மிருகசீரிஷம் நட்சத்திரம் பலன் | mirugasirisham natchathiram in tamil
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 346
@boopathiboopathi8108
@boopathiboopathi8108 Жыл бұрын
எனக்கு மிதுன ராசி மிருகசீரிஷம் நச்சத்திரம். எது வேட்டுமானாலும் வரட்டும்,💪💪💪💪💪💪 நான் எதை பற்றி கவலை பட மாட்டேன்
@gameer3629
@gameer3629 Жыл бұрын
𝐍𝐚𝐧𝐮𝐦 𝐬𝐚𝐦𝐞 𝐬𝐭𝐚𝐫
@user-wl1im7jw5c
@user-wl1im7jw5c Жыл бұрын
Ji nanum tha ji
@user-nk7qz4hz2r
@user-nk7qz4hz2r 2 ай бұрын
Superpa
@vaijayanthimanivel2344
@vaijayanthimanivel2344 19 күн бұрын
Very good
@sureshk.narayanan1582
@sureshk.narayanan1582 Жыл бұрын
அருமையான விளக்கம் தந்தீர்கள் சுவாமி 🙏🙏. உங்கள் விளக்கத்தால் பல விஷயங்கள் தெளிவாக எங்களுக்கு விளங்கிவிட்டது 🙏🙏 தாங்கள் அருள் ஆசியுடன் தாங்கள் சொல்படி நடந்து நாங்கள் வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியை நிலை நிறுத்தி அதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம் 🙏🙏 மிக்க நன்றி சுவாமி ஜீ 🙏🙏🙏
@umakasthuri9968
@umakasthuri9968 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அப்பா என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்....
@venkathemalatha6878
@venkathemalatha6878 Жыл бұрын
ஐய்யா தங்கள் பதிவை பார்த்தேன் என்னை அறியாமல் என் கண்களில் நீர். மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி. நல்லதே நடக்கும்.
@ayyampattithevartherusrivi2380
@ayyampattithevartherusrivi2380 Жыл бұрын
வணக்கம் ஜயா நீங்க சொல்லறது 100%உண்மை வாழ்த்துக்கள்
@user-ic1ex3xk9f
@user-ic1ex3xk9f Жыл бұрын
நீங்கள் சொல்வது🙏 அனைத்தும் உண்மை தான்!சுவாமி!🙏
@senthilarasi7785
@senthilarasi7785 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏
@vijayakumarkalavathi2797
@vijayakumarkalavathi2797 Жыл бұрын
தகவலுக்கு நன்றி அய்யா
@xaviersesurajam5579
@xaviersesurajam5579 Жыл бұрын
I am now a Christian and I belong to Mrigasireedam. What you said is 100% correct. I am completing my 76 but I possess all qualities you said. Thanks. Dr.R.Santhanam,Retd.Dean Fisheries College,Thoothukudi
@nethrasrikandasamy3077
@nethrasrikandasamy3077 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👍👍🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏👍👍🙏🙏🙏👍🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏👍👍🙏👍🙏👍👍🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏👍🙏🙏🙏👍👍🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@uthayanithi......
@uthayanithi...... Жыл бұрын
thanks ayya full of positive vibes ❤💫
@vethavalli6863
@vethavalli6863 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா,, 🙏🙏🙏🙏🙏🙏
@xaviera1201
@xaviera1201 Жыл бұрын
நன்றி ஐயா. நீங்க சொல்றது கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.மிருகசீரிடம் பற்றி இவ்வளவு தெளிவாக சொல்லி விட்டீர்கள்.
@raveendranm569
@raveendranm569 Жыл бұрын
ஐயா மிகவும் அருமை அருமையான துள்ளியமாக கூறியுள்ளார்கள் மிகவும் அருமை அருமையான கருத்து வாழ்த்துக்கள்🎉🎊
@manimegalai1611
@manimegalai1611 Жыл бұрын
நன்றி அய்யா... உண்மை ...
@panneerselvam4523
@panneerselvam4523 Жыл бұрын
Positive vibes nandri iyya 🙏🙏🙏
@s.tamilselvitgtinbiology327
@s.tamilselvitgtinbiology327 Жыл бұрын
Sir you are perfectly correct. I have followed your advise
@kavithakalyan1109
@kavithakalyan1109 Жыл бұрын
Absolutely true well said👌Thanks a lot sir, your speech made me speechless 👍👌👏👏👏👏😍
@kalaivanithangavel9973
@kalaivanithangavel9973 Жыл бұрын
நன்றிகள் பல ஐயா
@user-ph3ru4uz6e
@user-ph3ru4uz6e Жыл бұрын
உங்க வீடியோ பார்த்து கொண்டு இருக்கும் போதே நீங்க வீடியோவில் சொல்லும் விசியம் எனக்கு நடந்தது ஐயா...
@parmesparmes2346
@parmesparmes2346 Жыл бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை ஐயா மிக்க நன்றி🙏
@yakeskyak870
@yakeskyak870 Жыл бұрын
Thanks you very much sir 🙏🙏🙏
@prabakaransp3576
@prabakaransp3576 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏
@vidhyalakshmi2010
@vidhyalakshmi2010 Жыл бұрын
உண்மை ஐயா மிக்க நன்றி
@vijin2776
@vijin2776 Жыл бұрын
Today en manasu very upset but your speech very motivated energy of life freshly mind thanks 🙏🙏🙏🙏🙏 sir.
@Kamban_Kazhagam_Arakatalai-TVM
@Kamban_Kazhagam_Arakatalai-TVM Жыл бұрын
நன்றி ஐயா, அருமையான பதிவு.
@veeraputhirank6078
@veeraputhirank6078 Жыл бұрын
நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்.
@vanithas646
@vanithas646 Жыл бұрын
நன்றி ஐயா...
@ManiKandan-dw9kz
@ManiKandan-dw9kz Жыл бұрын
Neengalum ungal kudumbangalum iraivan arul petru valamudan valga .. ayya ❤️🙏
@soundarrajan6221
@soundarrajan6221 Жыл бұрын
Thank you sir... 🙏
@ramyar3738
@ramyar3738 Жыл бұрын
Thank you guruji iam also mirugashridam
@m.vaijeyanthimala4608
@m.vaijeyanthimala4608 Жыл бұрын
அருமை ஐயா, விசயம் மற்றும் நீங்கள் செல்லும் விதத்தில் மயங்கி விட்டேன். அருமை,அருமை.....
@Vimaleswary
@Vimaleswary Жыл бұрын
Nenkal solvathu ummaj ajja👍excellent👌🏽🤙👌🏽👌🏽👌🏽
@soundaryasoundarya9614
@soundaryasoundarya9614 Жыл бұрын
Ayya romba nandri 👌👌🙏
@sudhavasan5168
@sudhavasan5168 Жыл бұрын
niraivaana pathivu ... nandri....
@v.karthikeyanvkarthi3081
@v.karthikeyanvkarthi3081 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 💐
@mageshjetli5383
@mageshjetli5383 Жыл бұрын
Ungal Nalla varthaiku Nandri Ayya,.
@lathamanohar6051
@lathamanohar6051 Жыл бұрын
மிகச்சரியாக. சொன்னீர்கள் ‌ஐய்யா. உங்களை சந்திக்கனும் .நன்றி
@lakshmananrajjk4153
@lakshmananrajjk4153 Жыл бұрын
Looks very very correct 👌👍
@vaneeparthi
@vaneeparthi Жыл бұрын
அப்பா உங்களுடைய வீடியோ பார்த்தது நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சில விஷயங்கள் நான் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன் நீங்க சொல்வது அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன் நல்லதே நடக்கட்டும்
@buvanabuvana7009
@buvanabuvana7009 Жыл бұрын
Unmai... Arumai... Ayya... Ungal.. Padhivu. 🙏🙏👌👌
@kannansanthiya1450
@kannansanthiya1450 Жыл бұрын
நன்றி ஐயா
@avinashthala
@avinashthala Жыл бұрын
Thank you so much sir
@drpushkala142
@drpushkala142 Жыл бұрын
Very nice good information thank you so much
@MsRita21
@MsRita21 Жыл бұрын
Nandri Aiyah🙏 My son is this natchathiram.
@c.nagarajanrajan456
@c.nagarajanrajan456 Жыл бұрын
அருமை ஐயா. வாழ்த்துக்கள். வளர்க உங்கள் தொண்டு.
@sivarajahvani7258
@sivarajahvani7258 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🏻நல்லதே நடக்கும் 🙏🏻
@amulgeetha6713
@amulgeetha6713 Жыл бұрын
நன்றி ஐயா💐🙏
@sreed9625
@sreed9625 Жыл бұрын
Arumai miga aruputham aiya valuga valamudan
@velmuruganvelmurugan1506
@velmuruganvelmurugan1506 Жыл бұрын
அருமை 👌🏻
@murugangandhi5674
@murugangandhi5674 Жыл бұрын
Its good explanation
@venkatasubramanian8745
@venkatasubramanian8745 Жыл бұрын
Thanks sir 🙏
@murugeshwari6021
@murugeshwari6021 Жыл бұрын
ஓம் நம சிவாய நம வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹 நன்றி குருவே நமக🕉🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@jeganharshanth7
@jeganharshanth7 Жыл бұрын
Very thanks sir
@jyothsnabharathrajen9803
@jyothsnabharathrajen9803 Жыл бұрын
Thank you
@gayathrideva6728
@gayathrideva6728 Жыл бұрын
Arumaya sonèenga sir
@moorthipichai376
@moorthipichai376 Жыл бұрын
Thanks iyaa
@venijayakumar1121
@venijayakumar1121 Жыл бұрын
Thank you very much app......
@vidyashreekv1844
@vidyashreekv1844 Жыл бұрын
Superb mama.. Unmai!
@kamalavaishnavi2214
@kamalavaishnavi2214 6 ай бұрын
Namaskaram, Thank you🙏 Enna panna pooran, thank you so much, Sir
@sanmugamg7282
@sanmugamg7282 Жыл бұрын
நன்றி ஐயா உண்மை ஐயா
@murugantemplehistory1950
@murugantemplehistory1950 Жыл бұрын
அருமையோ அருமை
@ashasharatha2186
@ashasharatha2186 Жыл бұрын
True words.
@aiswaryass8144
@aiswaryass8144 Жыл бұрын
Super sir you are correct sir
@ragus9601
@ragus9601 Жыл бұрын
Namaskaram sir,nice to meet you.pranams.
@kumaranbalakrishnan3133
@kumaranbalakrishnan3133 Жыл бұрын
Nandri Sir.
@jayaprakesh4300
@jayaprakesh4300 Жыл бұрын
Nandri iya
@devib8944
@devib8944 Жыл бұрын
Excellent sir
@kanagalingamambigainathan978
@kanagalingamambigainathan978 27 күн бұрын
மிக சரிய விளக்கங்கள் தந்ததுக்கு மிக்க நன்றி ஐயா
@kalaiselvi5810
@kalaiselvi5810 Жыл бұрын
Sir thank you so much... Unga speech positive vibes tharuthu.... Thank you
@farithabanu3199
@farithabanu3199 Жыл бұрын
Nantri guruji 🙏🙏🙏💐
@Priya-zg7mv
@Priya-zg7mv Жыл бұрын
Good morning ,sir all really உண்மை உண்மை
@chithramani2058
@chithramani2058 Жыл бұрын
Thanks sir
@velayudams888
@velayudams888 Жыл бұрын
Excellent Ayya 🙏🙏🙏🙏
@brhatvlogs2212
@brhatvlogs2212 Жыл бұрын
Positive vibes நன்றி ஐயா...
@kaniguru2402
@kaniguru2402 Жыл бұрын
Well said truly 🙏 Lot of struggles After marriage . Now ur videos shows me Positive vibe 💝 Thank u Soomuch
@sbp4338
@sbp4338 Жыл бұрын
Kashtamey vazhkaiye pohuthu ninaichatha epdiyachum thedi kashtapattu seiren kedaichudum ana ellamum kashtam kashtam
@sureshramesh387
@sureshramesh387 Жыл бұрын
100 ℅ உண்மை நீங்கள் சொல்வது ஐயா
@sangeethasang6453
@sangeethasang6453 Жыл бұрын
Romba thanks sir.🙏
@thanikachalamt.r8694
@thanikachalamt.r8694 Жыл бұрын
Very perfect sir
@thenmozhiganesan7200
@thenmozhiganesan7200 Жыл бұрын
Super Sir. வாழ்க்கை முடிய இன்னும் 1 மாதமோ? 1 வாரமோ என்று இருந்த உடல் நிலை இப்போதான் தேறி வருகிறது. ஆனால் தெய்வ பக்தி அதிகம் உண்டு. அது கூட நம்மை காக்கவில்லை என்று வெறுத்து போனேன். இப்போதான் தேறி வருகிறேன். தாங்கள் கூறிய வார்த்தைகள் நம்பிக்கை துளிர் விடுகிறது. மேலும் எனக்கும் வாழ பூமியில் இடம் உண்டு என்று தோன்றுகிறது. உண்மையான கருத்து. அது மட்டுமல்லாமல் கூட இருப்பவர்களை பற்றி தயவு செய்து அறிந்து கொள்ளுங்கள் என்று சொன்னீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு கூட இருப்பவர்களின் சுயரூபம் தெரிவதால்தான் பிரச்சினை வருகிறது. நன்றி ஐயா.
@saii9970
@saii9970 Жыл бұрын
இன்றிலிருந்து உங்கள் வாழ்க்கையில் எல்லாம் மகிழ்ச்சி ஆக மாறி விடும் happy ah erunga
@thenmozhiganesan7200
@thenmozhiganesan7200 Жыл бұрын
நன்றி!
@kavithac5483
@kavithac5483 Жыл бұрын
Thanks Sairam 💖100% 👌👍🙏💐
@jananesreep.jananesreep.3571
@jananesreep.jananesreep.3571 Жыл бұрын
Thank you appa
@kalaiselvisivakumar5061
@kalaiselvisivakumar5061 Жыл бұрын
Sir neenga sonnathellam sure🙏🙏🙏🙏
@doraikannudoraikannu2162
@doraikannudoraikannu2162 Жыл бұрын
உண்மைதான் ஐயா
@sasikalasasikala2546
@sasikalasasikala2546 Жыл бұрын
Unmai sir I mikka nanry iya
@sskssk7810
@sskssk7810 Жыл бұрын
உண்மை சூப்பர் ஐயா வணக்கம்
@kannanvenkat7100
@kannanvenkat7100 Жыл бұрын
தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை மிக்க நன்றி
@kanakavallikuppusamy6727
@kanakavallikuppusamy6727 Жыл бұрын
Rombe Santhoshama irukku ayyya...
@kalababu6574
@kalababu6574 Жыл бұрын
ஐயா உங்கள் பதிவு,உங்கள் வாக்கு, எல்லாம் உண்மை சாமி.வாசனை சவுண்ட் சொன்ன மாதிர் நுணா பூ,வெப்பம் பூ போன்ற வாசனைகள் கூட நான் இரவில் அறிவேன், மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,நன்றிகள் சாமி,
@saii9970
@saii9970 Жыл бұрын
really true nanum accept pannuren
@athmanaban613
@athmanaban613 3 ай бұрын
சூப்பர்
@vallalarvinoth7563
@vallalarvinoth7563 Жыл бұрын
Thanks for ayya
@kamaleshwaranketheeswaran3935
@kamaleshwaranketheeswaran3935 Жыл бұрын
Super
@kirijarajkumar5738
@kirijarajkumar5738 Жыл бұрын
Super 👍
@rajendrenrajendren8248
@rajendrenrajendren8248 Жыл бұрын
positive vibes iiya
@loudspeakers282
@loudspeakers282 Жыл бұрын
Sure sir thank you......so positive vibes
@mgomsreemasureskumar3846
@mgomsreemasureskumar3846 Жыл бұрын
Thank you sir.we will follow sir 🙏🏻🙏🏻🙏🏻
@kavitharaja1064
@kavitharaja1064 Жыл бұрын
🙏நன்றி ஐயா
@mahes-pl4ge
@mahes-pl4ge Жыл бұрын
சொன்னதுலாம் உண்மை வாழ்த்துக்கள்
@malnimali4890
@malnimali4890 Жыл бұрын
நான் பிறந்த முதல் இது வரை கஷ்டங்களை அனுபவைக்கின்றேன் இதற்கு என்ன காரணம்? ராசி = மிதுனம் பெயர் =வேலம்மா ஊர் = பலாங்கொடை
@aanmeegamtips
@aanmeegamtips Жыл бұрын
Super 😍😍😍
@salliyan
@salliyan 9 ай бұрын
Very super Sir
@nilaskitchen8336
@nilaskitchen8336 Жыл бұрын
Very very currect,excellent video sir, thank you god
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 31 МЛН
New Gadgets! Bycycle 4.0 🚲 #shorts
00:14
BongBee Family
Рет қаралды 16 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 32 МЛН
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 31 МЛН