தனக்கு ஒட்டு போடாத மக்களை திட்டி தீர்த்த தங்கர் பச்சான் I THANKAR BACHAN LATEST TROLL

  Рет қаралды 88,206

KP TROLL

KP TROLL

Күн бұрын

தனக்கு ஒட்டு போடாத மக்களை திட்டி தீர்த்த தங்கர் பச்சான் I THANKAR BACHAN LATEST TROLL #thankarbachan #anbumaniramadoss #sowmiyaanbumani #kptroll #annamalaitroll #MODITROLL
2026 நாங்கள்தான் ஆட்சி அமைக்கப் போகிறோம் I anbumani challenge troll #anbumaniramadoss #ramadoss #bjp #annamalaitroll #thangarbachan #kptroll #moditroll #dmk #rahulgandhi #mkstalin #kanganaranaut #kanganaslap
கங்கனா கன்னத்தில் ‛பளார்' விட்ட பெண் காவலர் I KANGANA SLAP TROLL #kangana #kanganaslap #kptroll #bjp #KanganaRanaut #kanganaranautcontroversy #kanganaranautlatestnews #bjptroll #kanganaranaut #cisfguard #bjp
அக்னிபத் திட்டத்திற்கு நெருக்கடி கொடுத்த நிதிஷ் #chandrababunaidu #nithishkumar #moditroll #kptroll #annamalaitroll #kptroll2.0
2026 ல் நாங்கள் ஆட்சி அமைக்கிறோம் I ANNAMALAI PRESS MEET TROLL #kptroll #annamalaitroll #anbumani #rahulgandhi #rahul #modi #udhayanidhistalin #stalin #tribes #karikalan
#annamalai #bjp #election2024
தமிழ்நாட்டில் ஒரு சீட்டு வாங்க வக்குயில்லை I ANNAMALAI SAMPAVAM #annamalaitroll #moditroll #kptroll #rahulgandhi #india
ஒத்த ஓட்டு அண்ணாமலை I AADU LATEST TROLL #annamalaibjp #annamalaitroll #modi #rahulgandhi #tamilisai #bjpgovernment
#nda #india #vetrimaaran #vetrimaranspeech #kptroll #paranjithspeech #paranjith #praveengandhi #vetrimaran #paranjith #mariselvaraj
சவுக்கு சங்கரை அம்பலப்படுத்திய பிரதீப் I MUKTHAR VS SAVUKKU TROLL #mukthar #savukkushankar #kptroll
சவுக்கின் அந்தரங்க லீலைகளை வெளியிட்ட பிரதீப் I MUKTHAR VS SAVUKKU TROLL #mukthar #savukkushankar
Hello thozha link • நாம் ஏன் அரசியல் பேச வ...
#ANNAMALAIBJP #sivajikrishnamurthy #neerthirai #redpix #hraja #AATUKUTTIANNAMALAI #KPTROLL #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjp #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjptrolls #amarprasadreddy #annamalaitroll #kptroll2.0
FOLLOW ON INSTAGRAM: kootrapanyaththa2.0
link -www.instagram....
FOLLOW ON TWITTER: @kptroll1
FOLLOW ON FB : www.facebook.c...
************************
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
************************
CONTENT DISCLAIMER :-
Following video audio content making entertainment purpose only. Not offence anyone
***********************

Пікірлер: 326
@dls8410
@dls8410 3 ай бұрын
மூனு மடங்கு வரிவசூல் மூனு மடங்கு விலை உயர்வு மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் குஜராத்துக்கு கொண்டுபோகும் Rss bjp மோடி அமித்ஷாவுடன் கைகோர்த்ததால்தான் நீங்கள் புறக்கணிக்கப்ப்ட்டீர்கள் என்பதை புரிந்துகொள்.... உண்மையை மறைக்க கட்டுக்கதைகளை சொல்லி மக்களை திசைதிருப்பாதே
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 3 ай бұрын
மிக சரி ..உண்மை..
@samiduraineelpuram8209
@samiduraineelpuram8209 3 ай бұрын
Semma sir
@johngeevarghese1354
@johngeevarghese1354 3 ай бұрын
Well said!!!¡
@johngeevarghese1354
@johngeevarghese1354 3 ай бұрын
IF WE VOTE FOR YOU TAMILNADU WILL BECOME SLAVES OF GUJARATI MONEYLENDERS AND MARWADI SETHJIS. PLEASE SIT AND HOME AND STUDY AMBEDKAR AND PERIYAR AND LEARN POLITICS. JUST BECAUSE THESE GUJARATIS GIVE YOU MONEY DON'T COME INTO POLITICS. WE TGE PEOPLE ARE NOT FOOLS.
@Aamon-Blake
@Aamon-Blake 3 ай бұрын
நல்ல இயக்குனருனு நினைச்ச இதுவும் மாங்கொட்டைய இருக்கு அதனால் பிதுக்கபட்டது😂😂
@brindhaa299
@brindhaa299 3 ай бұрын
பிள்ளைகளோட எதிர்காலதிற்காக தான் உங்களுக்கு எல்லாம் ஓட்டு போடல😂😂😂😂மாங்கா மணிஸ் இனி வன்னிய மக்களை ஏமாற்ற முடியாது😂😂😂
@mohanraj-rx7nr
@mohanraj-rx7nr 2 ай бұрын
@ABC2XYZ26
@ABC2XYZ26 3 ай бұрын
இருக்கும் இடம் சரியில்லை.தனியாக வா.வந்து வாக்கு கேள்.வாக்களிக்கிறோம்
@R.Bheem9035
@R.Bheem9035 3 ай бұрын
*மேங்கோ மடையன் மண்டை கனத்துடன் பேசுறது கொஞ்சம் அதிகம்.*
@ismailbabu8012
@ismailbabu8012 3 ай бұрын
1:43 ஓட்டை வச்சி உங்களை மாதிரி ஆட்களை வீட்டுக்கு அனுப்ப தான்
@RibanM
@RibanM 3 ай бұрын
இவ்வளவு பேசுரியே உன் கை காசில் உன் தொகுதிக்கு என்ன செய்தாய் அதை ஆதாரத்துடன் காட்டு.
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 3 ай бұрын
போய் பாரு பத்திரக்கோட்டை பள்ளியை அவர் பிறந்த ஊர் அந்த பள்ளியின் தரத்தை மேல்நிலைப் பள்ளியாக மாற்றி பல உதவிகளை செய்தவர்
@selvarathnam8300
@selvarathnam8300 2 ай бұрын
*சீமானின் சொத்து மதிப்பு விபரம்...* 1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர். 2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம். 3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம். 4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம். 5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம். 6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள். 7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி. 8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில். 9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச். 10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம். 11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம். 12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு. 13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு. 14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது. 15.பழனி அருகே தென்னந்தோப்பு. 16.ஊட்டியில் எஸ்டேட் தொழில். இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை. ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான். கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு... வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது? இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்... இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...? இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...! *சீமானின் அரசியல்* 1982- 1985 திமுக 1986- 1988 அதிமுக 1988 - 1991 காங்கிரஸ் 1992 - 1996 கம்யூனிஸ்ட் 1996 - 2004 திமுக 2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்) 2007 - 2009 மதிமுக ஆதரவு 2009 - 2011 அதிமுக ஆதரவு 2012 - நாம் தமிழர் (பெரியார் வழி) 2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி) 2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி) 2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்... விழிப்புணர்வு பதிவு... அன்பு நண்பர்களே அருமை காவலர்களே நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர் இரவல் இல் கட்சி நடத்திய இவ்வளவு சொத்து சீமானுக்கு ❓❓எப்படி...??????????????????????
@ABC2XYZ26
@ABC2XYZ26 3 ай бұрын
❤❤❤ பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ஜி🎉🎉🎉🎉
@ronaalbert8852
@ronaalbert8852 3 ай бұрын
நம்மவர்கள் என்று நினைத்தோம். சினிமாவில் இற்றுப்போன பிறகு அசல் அடையாளத்தைக் காட்டிவிடுகிறார்கள் அநேகர்
@நான்விவசாயி-ட2ம
@நான்விவசாயி-ட2ம 3 ай бұрын
தங்கர்பச்சான் சுயநலம் இப்பம் தான் தெரியுது
@manimegalai5711
@manimegalai5711 3 ай бұрын
ஓட்டு போட்டோம் வெளிநாட்டு செய்வாங்க உங்க அன்பு அன்புமணி வீட்டில் படுத்து படுத்து தூங்கினார்
@yegachakkaravarthy7230
@yegachakkaravarthy7230 3 ай бұрын
இவன் தர்குறி கழிசடைன்னு இவனே கன்பார்ம் பண்ணிட்டான் ..
@erodiantrolls6907
@erodiantrolls6907 3 ай бұрын
தங்கர் பச்சான் பெரிய புழுத்தி 🤣🤣
@jhonpeter2889
@jhonpeter2889 3 ай бұрын
தேர்தல் சந்தைக்கு வந்த தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டை யாரும் விரும்பவில்லை ..!🙏🏻🙏🏻🙏🏻😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@chenkadhirvelb
@chenkadhirvelb 3 ай бұрын
படம் எடுத்து பணம் சம்பாதிச்சியே? பாரதிராஜா கூடத்தான் படம் எடுத்தாரு.. அதுக்கு என்ன? இவ்வளவு வன்மம் புடுச்சவன்னு தெரிஞ்சு இருந்தா இந்த ஓட்டும் விழுந்து இருக்காது..
@truthfinder6207
@truthfinder6207 3 ай бұрын
போதைப்பொருள் அதானி போர்ட் மூலம்தான் உள்ளே வருகிறது. அந்த அதானிக்காகத்தான் நீங்கள் உழைக்கப்போகிறீர்
@RibanM
@RibanM 3 ай бұрын
இவனுக்கு ஒரு mp ரோல் வருவது போல் ஒரு படம் கொடுங்கடா சினுங்குரான்..😅😅😅
@onlymusicx9747
@onlymusicx9747 3 ай бұрын
மாங்கவே போச்சு. நீ போடா போச்சு
@SubashSubash-b2f
@SubashSubash-b2f 3 ай бұрын
மக்கள் தான் உங்களை ஊம்ப விட்டாங்களா
@kalifullah-1i
@kalifullah-1i 3 ай бұрын
தங்கரூபச்சாஉண்ணை : ராஜ்யசபாMp,ஆக்குவானா?அம்பூமனி,ராமதாசு!
@saravanakumarv7821
@saravanakumarv7821 3 ай бұрын
அன்புமணி ராஜ்யசபா MP கிடைக்கிறதே சந்தேகம், உனக்கு......
@nithivel1834
@nithivel1834 3 ай бұрын
அடுத்த முறை நீங்கள் நிற்கும் முன் இந்த மக்களுக்கு எதனால் நல்லது செய்யுங்கள்....
@manimegalai5711
@manimegalai5711 3 ай бұрын
முதல் ஜாதி கட்சியை விட்டு நீ அந்த ஜாதிக்காரன் என்ன ஒழுங்கா வீட்டுக்கு ஜாதியை
@manimegalai5711
@manimegalai5711 3 ай бұрын
நீ இருக்கும் இடம் சரி இல்லை ஒழுங்கா வந்து சுயக் சுயாட்சி போட்டோ கூட வெள்ளை வாய்ப்பு இருக்கிறது வாய்ப்பு இருக்கிறது
@dls8410
@dls8410 3 ай бұрын
சேர்க்கை சரியில்லாததால் புறக்கணிக்கப்பட்டாய்... தனியாக வந்து ஓட்டு கேள் வெற்றி நிச்சயம் Stop all those nonsense, your speech really irritating the people... Frist you break relationship with rss
@venugopalashokumar8977
@venugopalashokumar8977 3 ай бұрын
ஆம், நம்மை போன்றவர்கள் என்ன செய்வது.
@gunasekaransubbaiah3449
@gunasekaransubbaiah3449 3 ай бұрын
இப்போ உங்கள் சேவை வேண்டாம் என்று தான் மக்கள் நிராகரித்த உள்ளனர் இந்த சம்பவத்தை சினிமாவா எடுங்கள் அதுவாவது நடக்குதானு பார்க்கலாம் ? உறுதி மொழி சிறப்பு.
@egvijayanand
@egvijayanand 3 ай бұрын
8:09 - 8:12 இருந்தா தானே வரும். பாஜகவிற்கு தமிழ்நாட்டில் வாக்கு இருக்கு என்று ஏமாந்த இலவு காத்த கிளி தான் பாமக.
@ragu9131
@ragu9131 3 ай бұрын
படம் எடுத்தத தவிர என்னத்த நீ சாதிச்ச
@Gmanoj-er3ut
@Gmanoj-er3ut 3 ай бұрын
😂😂😂😂😂😂😂ஆனா இது புதுச இருக்கு😂😂😂
@rockymanx
@rockymanx 3 ай бұрын
தங்கர் பச்சான் Mindvoice : மக்களே, நீங்க நினைக்கிற மாதிரி நான் மாம்பழம் இல்ல நான் ஒரு மாங்கொட்டை 😂 நீங்கள் என்னை தூக்கி எரிந்தாலும் நான் மரமாய் உங்கள் முன்னாடி வந்து நிற்பேன் 😂
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 3 ай бұрын
கடலூர் பஸ் நிலையம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு போகுதுடா... அமைச்சர் அங்கே நிலம் வாங்கி போட்டு இருக்காறாம் ஆரணியை சேர்ந்த விஷ்ணுபிரசாத்தால் கடலூருக்கு என்ன நன்மை இருக்கிறது
@a.madhumadhu9282
@a.madhumadhu9282 3 ай бұрын
பிள்ளைகளின் எதிர்காலம் ரெயில் மீது கல் எறிய தூண்டும் போது என்ன செய்தீர்கள்.... உன் கோபம் சரி...நீ சேர்ந்த கட்சி தான் தவறானது
@edwardjoy-s1j
@edwardjoy-s1j 3 ай бұрын
Yes we used our votes correctly, it's our right to whom to vote. Don't talk foolishly.
@iganeshkannan
@iganeshkannan 3 ай бұрын
பெட்டி ராமதாஸின் தீவட்டி கும்பளலின் ஓட்டு அரசியல் கதறல் 🤣🤣🤣
@VijayDhasu
@VijayDhasu 3 ай бұрын
Loosu😂😂😂
@sheltonjonetherasa2282
@sheltonjonetherasa2282 3 ай бұрын
பாஜக மூத்திரத்தில் மூளை மூழ்கிவிட்டது.....
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 3 ай бұрын
கள்ள சாராயத்தில் கள்ளக்குறிச்சியே மூழ்கிவிட்டது
@hashvanthhashvanth728
@hashvanthhashvanth728 3 ай бұрын
கஞ்சா theruyumuma அது எங்க road லா போட்டு ......​@@narasimhankrishnamachari368
@AtoZsnowfalls1150
@AtoZsnowfalls1150 3 ай бұрын
முதலாவது உனக்கு நல்ல கட்சியை தேர்ந்தெடுத்து நிர்க்கத்தெரியலை. நீயெல்லாம் மக்களை அட்வைஸ் பன்ற.... நல்லாத்தானே இருந்த.... உனக்கு என்ன நடந்தது....
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 3 ай бұрын
திமுக அக்மார்க் கட்சியா போய் கள்ளக்குறிச்சி கள்ள சாராயத்தைப் பாரு....காறி துப்பனும்
@jananihemalatha6129
@jananihemalatha6129 3 ай бұрын
Jaathi is important for him that's why
@s.rengarajs.rengaraj9902
@s.rengarajs.rengaraj9902 3 ай бұрын
ஹிந்தி காரனுக்கு பொறந்த பச்சன்
@manimegalai5711
@manimegalai5711 3 ай бұрын
நேத்து வரைக்கும் எந்த கட்சியில் தெரியாமல் இருந்த தங்கள் பாச்சியை இன்னைக்கு வந்து நான் படம் மக்கள் கட்சி என்று சொல்ற நீ
@maduraivajravelu1142
@maduraivajravelu1142 3 ай бұрын
உங்களுக்கு என்ன வேலை சார் இருக்கு முதலில் அதை போல் செய். ஊருக்கு உபதேசம் தேவையில்லை. வயிற்றெரிச்சலில் பேசுபவன் மக்களுக்கு சேவை செய்ய மாட்டான்.
@jothibasuam8396
@jothibasuam8396 3 ай бұрын
பேச்சு சூப்பர் ஆனால் உன் கூட்டணி சரியில்லை மிஸ்டர் தங்கர் பச்சன் சார்
@mahendirandiran7243
@mahendirandiran7243 3 ай бұрын
டங்கர் பச்சான் உங்க தலைவர் பொண்டாட்டியே தோற்கடித்து விட்டார்கள் மக்கள் 2026ல் மாம்பழம் புழு புழுத்தி போய்விடும் 😂😂😂 சூட்கேஸ் கட்சி
@manimegalai5711
@manimegalai5711 3 ай бұрын
ஒரு சாதி கட்சியில் இருந்து கொண்டால் எவன்டா விட்டு போனான் உனக்கு சாவி கட்டிகள் நிக்கிற உனக்கு இந்த திமிர் இருந்தால் உன்னால நான் என்ன செய்யறது
@devendranegambaram9244
@devendranegambaram9244 3 ай бұрын
தேர்தலில் வெற்றி தோல்வி சாதரனமானது. இதற்காக மக்கள் மீது பழி போடாமல் ஏன் மக்கள் உங்களை தேர்ந்து எடுக்கவில்லை என்று சிந்தித்து பாருங்கள் உங்கள் தவறு உங்களுக்கு தெரிய வரும்.
@ThiruMSwamy
@ThiruMSwamy 3 ай бұрын
தங்கர் பச்சான் என்ன பெயரோ, சரி நீங்கள் என்ன சாராயம் கொலை கொள்ளை இதுபோல் வேலைகளை உங்கள் ஆட்களிடம் கேளுங்கள், எங்களிடம் கேட்க வேண்டாம், Troll Super....
@sundaram2621
@sundaram2621 3 ай бұрын
ஏண்டா பீசப்பிகூட சேர்ந்துட்டு ......நீ வாங்கின ஓட்டே அதிகண்டா.
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 3 ай бұрын
திமுகவும் நாற்பது திருடர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேன்டீனில் வடை சமோசா பஜ்ஜி தின்று விட்டு டீ குடித்து விட்டு தூங்குவார்கள் கடலூருக்கு சம்பந்தமே இல்லாத விஷ்ணு பிரசாத்தை நிற்க வைத்து கடலூர் மாவட்டத்தை நாசம் செய்து விட்டார்கள்
@michaeljohn-om9fe
@michaeljohn-om9fe 3 ай бұрын
இவர் electionla நின்னதே இப்போது தான் தெரியும்
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 3 ай бұрын
நீ கடலூரா இல்லை வெளியூரா
@vtr756
@vtr756 3 ай бұрын
Comedy speech.
@samathhameeda4699
@samathhameeda4699 3 ай бұрын
😂😂😂😂😂😂Mental👆
@rthanancheyan
@rthanancheyan 3 ай бұрын
Dei Maanengetta Thangar Pachan! Naanga yarum Unna Election la Nikka Sollala!
@RajasekarS-me7mz
@RajasekarS-me7mz 3 ай бұрын
Ippave ippati prsaran vetri pettra yappati pesuvan yenna kalatta pannuvan
@PsuryaSuryas
@PsuryaSuryas 3 ай бұрын
தங்கர் மூஞ்சி பார்த்தால் கஞ்சி கிடைக்குமா ....இந்த மூஞ்சி வச்சி எப்படி டா வெளியே வாராரு?.....
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 3 ай бұрын
இவர் மூஞ்சியாவது தெரியும் விஷ்ணு பிரசாத் யார் என்றே கடலூருக்கு தெரியாது
@kamarajm4106
@kamarajm4106 3 ай бұрын
நல்ல டைரக்டர், வீணா poitan da
@CarGallery-k7z
@CarGallery-k7z 3 ай бұрын
நீ எல்லாம் ஒரு ஆலுன்னு பேச வந்துட்ட மொகற
@nazeerseyed2219
@nazeerseyed2219 3 ай бұрын
மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நீதான்.....
@RavichandranM-ip9lu
@RavichandranM-ip9lu 3 ай бұрын
சேரதாஇடந்தலில்சேரவேண்டாம் அண்ணே நிக்கறதுக்கு ஆள்இல்லன அதான்உன்னபலிகடாவா ஆக்கிட்டான் சேராத இடம்தன்னில்சேரவோண்டாம் இது எம் எல் இல்ல இது பார்லிமென்ட் தேர்தல் துப்பாகிசூட்டல இறந்தான்கொள்ளூகாரன்குட்டயில் தேசிங்கு அவன் குடும்பத்துக்கு என்னபுடிங்கன தங்கராசு பச்சையம்மாள் இயேசு மரியாதை ஓதுங்கிநல்லபேர எடு நான்காம் வடக்கு சாத்திப்பட்டு வன்னி யன்
@Senthilkumar-sd1hm
@Senthilkumar-sd1hm 3 ай бұрын
Poddasou nni
@லோகுநாதன்-ன8ட
@லோகுநாதன்-ன8ட 3 ай бұрын
உன் புத்தி தெரிஞ்சிருச்சு நல்ல வேளை
@venugopalashokumar8977
@venugopalashokumar8977 3 ай бұрын
சேராத இடம் தனில் சேர்ந்ததால் வந்தது வினை? பால் சுத்தம் தான். பாத்திரம் தங்கம் என்றாலும் களிம்பு பிடித்து விட்டதே? நஞ்சாகிவிட்ட பால் நாம் அருந்த முடியுமா?
@BasheeraliBasheerali-i9s
@BasheeraliBasheerali-i9s 3 ай бұрын
தங்கர் பச்சை ஏன் இப்படி தகடு பச்சையா ஆயிடிச்சு எல்லாம் பொட்டி செய்ர மாயம்
@samathhameeda4699
@samathhameeda4699 3 ай бұрын
😂😂😂😂Loose👆🍋Mani
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 3 ай бұрын
உங்கள் கோபம், இயலாமை, மக்களுக்கு சேவை செய்யணும் என்ற எண்ணம் எல்லாம் ok but நீங்க இருக்கும் இடம் சரி இல்லயே.
@mjc6935
@mjc6935 3 ай бұрын
The perfect Maangamadayan, Tanker Bachan
@pradeepprabhakaran8292
@pradeepprabhakaran8292 3 ай бұрын
Kp trool always masss😊
@sivakalishanmugam9331
@sivakalishanmugam9331 3 ай бұрын
Azhugiya mango
@Kumarkk1998
@Kumarkk1998 3 ай бұрын
Paradesi payan
@Rockstar5fan
@Rockstar5fan 3 ай бұрын
நீங்கள் நல்லவர்தான் சார். ஆனால் உங்கள் கட்சி, கூட்டணி தீயவர்கள். நீங்கள் சுயேச்சையாக நின்றிருந்தால் இன்னும் கூடுதல் ஓட்டு வந்திருக்கும். அல்லது வெற்றிப் பெற்றிருக்கலாம்.
@Pugal.ramaya
@Pugal.ramaya 3 ай бұрын
He is not at all good person.he is a castic person😀
@tamil7391
@tamil7391 3 ай бұрын
Correct
@jeyarosis6431
@jeyarosis6431 3 ай бұрын
Nallavane than cinema la sampathitha kaasil, than sontha oor makaluku yathavathu seithu irukane
@jeyarosis6431
@jeyarosis6431 3 ай бұрын
Jaa rhi veri pidithavan oru pothum nalavana iruka mudiyathu
@srisakthi3406
@srisakthi3406 3 ай бұрын
ஆமா அப்படியே புடிங்கிடுவ
@kalyananaramansantanam6006
@kalyananaramansantanam6006 3 ай бұрын
poor and immatured politician, frustrated guy, will need many years of struggle, possibly not good for party and even as an independent candidate.
@saravananbalaraman1064
@saravananbalaraman1064 3 ай бұрын
என்னதான் மக்கள் புத்தி சொல்லியும் நீ திருந்தலையே தரு"தலை"
@kailasamsidhambaram8194
@kailasamsidhambaram8194 3 ай бұрын
டே நீ இந்த மக்களுக்கு நீ செய்த ஒரு நல்லது சொல்லுடி.
@jothisiva5053
@jothisiva5053 3 ай бұрын
சுயேச்சையாக நின்று ஓட்டு கேட்டிருந்தால் ,உங்களின் வெற்றி ஒரு வேளை உறுதியாகியிருக்கலாம்.நீங்க ள் நல்லவர் தான்.ஆனால் சேர்ந்த இடம் சரியில்லையே.இது இன்னுமா உங்களுக்கு புரியல ?
@siva1977-fg3yu
@siva1977-fg3yu 3 ай бұрын
சேராத இடம் சேந்தா இப்படி தான் பச்சன்
@SubashSubash-b2f
@SubashSubash-b2f 3 ай бұрын
😂😂😂😂😂
@justinmanodev4658
@justinmanodev4658 3 ай бұрын
கூட நட்பு கேடாய் முடியும்.,....சுயோட்சையாய் நின்றால் வென்றிருப்பாய்
@nathannathan59
@nathannathan59 3 ай бұрын
சூப்பர் பொலம்பல் ..
@johngeevarghese1354
@johngeevarghese1354 3 ай бұрын
WE ARE NOT RICH ENOUGH TO HIRE A VAN AND A PUBLIC ADDRESS SYSTEM TO SHOUT BACK AT YOU!
@samathhameeda4699
@samathhameeda4699 3 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤭
@raftone123
@raftone123 3 ай бұрын
இவனுங்களுக்கென்றே அளவு எடுத்து செஞ்ச மாதிரி தமிழ் சினிமா காமெடிகள் 😂😂😂
@johngeevarghese1354
@johngeevarghese1354 3 ай бұрын
Make juice out of cashew fruit or take a license from govt of India to make feni. Your leader made a mockery of his MP POSITION by not participating in any debate so why should we vote for YOU, MAKE FENI INSTEAD YOU ARE Fit FOR THAT.
@GcLingam
@GcLingam 3 ай бұрын
அது என்ன, தங்கர்பச்சான், அமிதாப் பச்சனின் வாரிசா....
@gulabjan7199
@gulabjan7199 3 ай бұрын
Venam brather... family le sande vandhurum..namakku efhukku?? uur vambu
@cvajaleel1181
@cvajaleel1181 3 ай бұрын
தகர புச்சான் அழுகிறான் அவனுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!..😂 மாங்கா அழுகுனது அழுகுனது தான்.
@manisundararajan7801
@manisundararajan7801 3 ай бұрын
மக்கள் உங்கள நம்பவில்லை..
@chandarr7552
@chandarr7552 3 ай бұрын
முதல்ல இவருக்கு பாமகவை பற்றி தெரியுமா.. பச்ச புள்ளையா உள்ளாரே..
@sckaranr2422
@sckaranr2422 3 ай бұрын
நீ அரசியலுக்கு புதியவன்.இதுநாள்வரை மக்களுக்காக என்ன செய்தாய்?
@shaza7698
@shaza7698 3 ай бұрын
😂
@gr8sathya
@gr8sathya 3 ай бұрын
நல்லவனா இருந்தாலும் பணை மரத்து அடியில் இருந்து பால் குடித்தாலும் கள் என்று சொல்லும் உலகம் இதுல நீங்க கள்ளு கடையில் உக்காந்து பால் குடிச்சேன் என்று சொல்லுவது நியாயமா?
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 3 ай бұрын
ஒவ்வொரு தெருவிலும் ஓட்டுக்கு பணம் தரக்கூடாது . எங்கள் வாழ்க்கையை அழிக்க கூடாது என்ற பேனர் வைக்க வேண்டும் . அப்போதுதான் திமுக தோற்கும் ..
@sankarankarthikeyan1295
@sankarankarthikeyan1295 3 ай бұрын
.mango mani Mango mani n̈nu chonna Neengallaam Inimae appadi kooppida mudiyaathu Maambalamththukku peppe Kodutha valkaala perumakkal ...😊
@justrelaxyouself294
@justrelaxyouself294 3 ай бұрын
Loosu😂
@noor5871
@noor5871 3 ай бұрын
Ithuke tired agita epdi mr.machan oh sorry bachan ...innum special item niraya irukku
@vasu9905
@vasu9905 3 ай бұрын
😂😂😂😂😂😂
@HrMOHSIN
@HrMOHSIN 3 ай бұрын
யோவ் kp நிதிஷ் என்ட்ரி எடிட்டிங் செம்ம
@pushparajp708
@pushparajp708 3 ай бұрын
😂 நீங்களும் மேலபோய்.ஒன்னும் கிழிக்க வேண்டாம்அதான்.ஓட்டுபோடல. ஏற்கனவே.அண்புமனி.கிழிச்சத.தைக்கவேண்டியிருக்கு அதனால்.😂நீங்கள்சேர்ந்த.இடம்அப்படி😊😊😊😊😊😊😊
@amirjohn3399
@amirjohn3399 3 ай бұрын
Parliament Vida Collection Vela Dhane Mukkiyam
@Murugaraj-g9x
@Murugaraj-g9x 3 ай бұрын
பொட்டி மாத்திரம் எல்லாம் பேச்சு பேசுறேன் நான் பழம் பிதுங்கும்
@goodlucktamizha4031
@goodlucktamizha4031 3 ай бұрын
ஜாதிக்கவும்.. கூட்டணி தர்மத்தின்க கவும்.. உள்ளது.. இந்த கட்சி... 😅😂😢
@hortnavin
@hortnavin 3 ай бұрын
இன்னும் ஜெயிச்சு இருந்தா என்னென்ன பேசுவார்😂😂😂
@arunc4248
@arunc4248 3 ай бұрын
நீ நிக்கலனு யாரு இப்போ அழுதா? எகத்தாளம் வேற.
@SR-km3rz
@SR-km3rz 3 ай бұрын
இதோ! கள்ளக்குறிச்சி இப்ப சாராயகுறிச்சி ஆகிடுச்சு. நீங்கள் எவ்வளவு பேசுனாலும் இந்த கூமுட்ட மக்கள் திருந்த மாட்டானுங்க
@BabuPillar
@BabuPillar 3 ай бұрын
கடையில பால்டாய்ல் விக்குறான்... கெமிக்கல்ஸ் விக்குறான். அதை வாங்கி குடிக்கலாமே....
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 3 ай бұрын
நான் கடலூரை சேர்ந்தவன் கடலூர் பஸ் நிலையத்தை குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு 10 கிமி மாற்ற நிலம் கையகப்படுத்தி மக்களை தொல்லைக்கு உட்படுத்தி வருகிறது திமுக அரசு.... கடலூருக்கு அறவே சம்பந்தமே இல்லாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்பவரை தேர்ந்தெடுத்து உள்ளனர் அவர் நன்றி சொல்ல கூட வரவில்லை தேமுதிக சிவக்கொழுந்துவைக் கூட தேர்ந்தெடுத்து இருக்கலாம் அவர் கடலூரை சேர்ந்தவர் தங்கர் பச்சன் அடிக்கடி கடலூர் வருபவர் கிராமப் புற பள்ளி பத்திரக்கோட்டையை மேல்நிலைப் பள்ளியாக மேம்படுத்தி பலவித உதவிகளை செய்தவர் எதுவுமே செய்யாத உள்ளூர் ஆசாமியாகக்கூட இல்லாத விஷ்ணு பிரசாத்தை ஆரணிக்கு சென்றா குறைகளை சொல்ல முடியும்... கடலூர் மக்களுக்கு அனுதாபங்கள் என்னையும் சேர்த்துதான்
@mmanipissasu1778
@mmanipissasu1778 3 ай бұрын
Ramadass family க்கு மட்டும் சம்மந்தமே ellatha dharmapuri தொகுதியில் போட்டியிட எப்படி உரிமை erukku.yenga area வுல நல்ல வேட்பாளரே ellaya.
@James_Vasan
@James_Vasan 3 ай бұрын
Baster bachan😂
@mani.a.s.8736
@mani.a.s.8736 3 ай бұрын
10 வருடமாக. என்ன நடந்ததோ அதேதான் நடக்கும்
@srinivasanraghavan7265
@srinivasanraghavan7265 3 ай бұрын
வாய் வழியாக குசு விடும் தங்கர் பச்சான்
@gulabjan7199
@gulabjan7199 3 ай бұрын
Sema seruppdi padil bro super..
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 2,3 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН