தன்னம்பிக்கை சகோதரியின் இப்படியும் ஒரு குழம்புக்கடை| MSF

  Рет қаралды 547,557

madras street food

madras street food

Күн бұрын

மதுரையின் பழமையான இனிப்பகம் பகவதி ஸ்வீட்ஸ், இந்த குடும்பத்து மருமகளான திருமதி.ராதிகா தனக்கென ஒரு தனி அடையாளத்திற்காக தனக்கு பிடித்தமான சமையலையே தொழிலாக்கி, மதுரை சின்னக்கடை தெருவில் ஆரம்பித்த குழம்புக்கடை தான் பகவதி கேட்டரிங், இவர் இதை தன்னபிக்கையோடு நடத்தி , சுதந்திரமான ஒரு வேலை பார்க்கும் சூழலை தன் பணியாளர்களுக்கு தந்து அதன் மூலம் சுவையான உணவை தன் வாடிக்கையாளர்களுக்கு தருகின்றார்.
Bagavathy Catering
Contact: +919150617536
200, chinna kadai street,
south gate, Madurai - 625001.
opposite to MPS Bagavathy Sweets
goo.gl/maps/6n...
-------------------------------------------------
Follow us on
Twitter: / msf_tweets
Instagram: / msf_insta
Facebook: / madrasstreet. .

Пікірлер: 157
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Bagavathy Catering Contact: +919150617536 200, chinna kadai street, south gate, Madurai - 625001. opposite to MPS Bagavathy Sweets goo.gl/maps/6nRgCeY7X1y2B1WD9 -------------------------------------------------
@sakthivelpandian7005
@sakthivelpandian7005 2 жыл бұрын
Map location pls
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
goo.gl/maps/6nRgCeY7X1y2B1WD9 -------------------------------------------------
@sam05072008
@sam05072008 2 жыл бұрын
P
@amudhakaruna5941
@amudhakaruna5941 2 жыл бұрын
Aq,,jj
@UshaRani-zy4nl
@UshaRani-zy4nl 2 жыл бұрын
'
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
மற்ற வேலையை செய்து சம்பாதிப்பதை விட இது நிறைவான தொழில்.வாழ்க சகோதரிகள்
@pnrao31
@pnrao31 2 жыл бұрын
சந்தோஷத்துடன் சமைத்து கொடுக்கும் பகவதி கேட்டரிங்யில் சேவை செய்யும் ஒவ்வொருவருக்கும் வாழத்துக்கள்........ மற்றும் ஒரு நல்ல பதிவு....MSFக்கு நன்றி......
@aishwaryavenkatesh9133
@aishwaryavenkatesh9133 2 жыл бұрын
மிக அருமையான வீடியோஸ் சிறப்பு சிறப்பு மகிழ்ச்சியான தருணம் இந்த மாதிரி சிரிச்சிகிட்டே பாடினால் வேலை செய்யும் போது அந்த உணவு ருசி மிக அருமையாக இருக்கும் இந்த மாதிரி அப்பா அம்மா சமைக்கிற உங்க முகத்துல சந்தோஷம் தெரிகிறது உணவு வாங்கி விட்டாலும் அருமை அருமை மகிழ்ச்சி சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா ட்ரான்ஸ்போர்ட் அண்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேசன் நன்றி நன்றி
@pandiammals4545
@pandiammals4545 2 жыл бұрын
வாழ்க வளமுடன நலமுடன் வாழ்க பல்லாண்டு அக்கா.
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 2 жыл бұрын
சந்து பொந்துகளில் இருக்கும் மதுரை கடைகளை அறிமுகம் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்👍🎉🎊 சகோ.
@sellamuthumanian3939
@sellamuthumanian3939 2 жыл бұрын
Coimbatore start pannavum
@hariraghuram242
@hariraghuram242 2 жыл бұрын
உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி கடைகள் தேடி தேடி கண்டுபிடிக்க முடியுது.. great work ...
@storekeeperTips
@storekeeperTips 2 жыл бұрын
சிறப்பு அக்கா உங்கள் தொண்டு உள்ளம் வயதானவர்களுக்கு உதவும் பணிவான போச்சும் வாழ்க வளமுடன்🙏🏻👏🎉👍
@krk-channel
@krk-channel 2 жыл бұрын
Radhika is my distant relative. I know her when she started this ready made business in a small scale some four years back with her parents support. With hard work and self confidence she has become a woman entrepreneur now employing a dozen women employees. On behalf of myself and my family I congratulate her for this great achievement. 👍🤗🙏
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 2 жыл бұрын
கலக்குங்க.... செய்யும் தொழிலே தெய்வம் 👌
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
Great Madam. Women's power. Avanga work style nalla irukku. Good idea good food. Madurai na summa va.. MSF💪🏻💪🏻💪🏻
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 2 жыл бұрын
ரொம்ப நன்றி சிஸ்டர். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அலுமினியத்தைக் குறைத்து ஸ்டீல் பாத்திரம் உபயோகாப்படுத்துங்க. நன்றி 🙏
@KarthikS_84
@KarthikS_84 2 жыл бұрын
The way she treats her employees is great !!! Super environment for working !!!
@sumathinandakumar5244
@sumathinandakumar5244 2 жыл бұрын
Neenga solra message super avangala nambi nama irrukakoodathu nammakum vela theriyanum soneenga great
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
அருமையான தொழில் எத்தனையோ ஏமாற்றும் வேலை செய்து சம்பாதிக்கும் மக்களுக்கான உதாரணம்.வாழ்க சகோதரி
@vijay-fz5ln
@vijay-fz5ln 2 жыл бұрын
God bless all the seniors who are working hard... enjoying their work...
@jeganathankandaswamy9469
@jeganathankandaswamy9469 2 жыл бұрын
மகளிர் தின வாழ்த்துக்கள். 👏👏👏
@rajirengarajan320
@rajirengarajan320 2 жыл бұрын
நாங்களும் அந்த பருப்பு e veettilpannuvom. Kastamlam kidaiyathu. Hats off u.
@அவுலியாபாய்
@அவுலியாபாய் 2 жыл бұрын
நன்றி,தங்களின் பனி சிறக்க வாழ்த்துகள்
@சும்மா.சும்மாசும்மா.சும்மா
@சும்மா.சும்மாசும்மா.சும்மா 2 жыл бұрын
மதுரை சின்னக்கடை நகை பட்டறை சார்பாக வாழ்த்துக்கள்
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
Excellent.. Hearing songs +catering business.. Fantastic combo to do day today work.. Smoothly & smartly.. வாழ்த்துக்கள் சகோதரி..
@kanmanim6062
@kanmanim6062 2 жыл бұрын
அருமையான. தொழில் சகோதரிகளே. வாழ்த்துக்கள்.
@vanathilathame3169
@vanathilathame3169 2 жыл бұрын
Very good radhika'mgr lives in our hearts.wish you more success
@padman8687
@padman8687 2 жыл бұрын
சௌராஷ்ட்ரா மக்கள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் எல்லா தொழில் களும் கற்று கொள்வதில் ஆர்வமிக்கவர்கள். ஆனால் ஒரு குறை என்ன என்றால் ஒருவர் ஒரு தொழில் செய்து முன்னேறி வசதி யாக இருந்தால் அதே தொழி ளை மற்றவர்களும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். மதுரையில் ரெடிமேட் ( கேட்டரிங் ) ஒரு சிலர் ஆரம்பித்து நல்ல முறையில் நடந்து கொண்டு இருந்தது. பின் சௌராஷ்ட்ரா மக்கள் தெருவுக்கு தெரு ரெடிமேட் ஆறம்பி த்து போட்டியை உண்டாக்கினார்கள். இருப்பினும் சௌராஷ்ட்ரா மக்களுக்கு நல்ல முறையில் ருசியாக யார் செய்து கொண்டு இருக்கி றார் கள் என்று தெரிந்து ஆர்டர் கொடுப்பார்கள். ரெடிமேட் வருவதற்கு முன் மதுரையில் அதாவது 1955 களில் மாகாளி பட்டி ரோட்டில் கோணவாய் க்கால் தெரு முனையில் சௌராஷ்ட்ரா பிரியாணி கடை மிகவும் பிரபலம். இன்னும் இருக்கிறது இதை போல் மாகாளி பட்டி ரோட்டில் அந்த காலத்தில் பொசதி ன் கிளப் மிகவும் ருசியாக இருக்கும். இதை போல் அந்த காலத்தில் சௌராஷ்ட்ரா மக்கள் வீட்டில் செய்து விற்பார்கள் சாம்பார் சட்னி வெகு பிரமாதமாக இருக்கும். சௌராஷ்ட்ரா சமையல் பரம்பரை பரம்பரை யாக ஒரே மாதிரி செய்வார்கள், எதை ப் போட்டால் டேஸ்ட் வரும் என்பதில் கை தேர் ந் தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. சௌராஷ்ட்ரா சமையல் மதுரையில் வாழும் மற்ற சமூகத்தின ர் களுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் பகவதி ஸ்வீட் ஸ்டால் அந்த காலத்தில் இருந்து இன்று வரை மதுரை சௌராஷ்ட்ரா மக்கள் இடத்தில் மிகவும் பிலபலம்.
@diyaasriys4983
@diyaasriys4983 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க வளமுடன் 🤝💐
@nagarasan
@nagarasan 2 жыл бұрын
தொடரும் உங்கள் வெகுஜன உழைப்பாளிகள் பதிவு நன்றிக்கு நன்றி ///
@anjanadevi3399
@anjanadevi3399 2 жыл бұрын
உங்கள் பணி சேவை தொடர வாழ்த்துக்கள்
@sugusugu1138
@sugusugu1138 2 жыл бұрын
Valthugal Akka ...Tq MSF
@agkarthikeyan2837
@agkarthikeyan2837 2 жыл бұрын
அற்புதமான பதிவு msf
@rajendransrinivasan9657
@rajendransrinivasan9657 2 жыл бұрын
I appreciate sister This work is very graceful And happiness to all Neenga ellorukum padiyara Taste anna food kodukirirkal God bless u sister
@bennytc7190
@bennytc7190 2 жыл бұрын
Great idea of happiness added in cooking by entrepreneur serving delicious food to customers at door step. And the most important thing is serving old aged people food at their door. Thus became a positive entrepreneur. Hats off MSF for positive and energetic videos. God bless you all. Love from kerala.
@ramalingamshanmugavel9887
@ramalingamshanmugavel9887 2 жыл бұрын
God will bless you and your hardwork for human hungry
@balasubramanian8845
@balasubramanian8845 Жыл бұрын
Super. Good bless you
@saivarsini2252
@saivarsini2252 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@AASI432
@AASI432 9 ай бұрын
Super madam vaalthukkal
@shariri3446
@shariri3446 2 жыл бұрын
All the best team nd MSFood🤗....
@somalingasaravananbabhu6224
@somalingasaravananbabhu6224 2 жыл бұрын
She is my distance relative and I am evidence for their hard work. Not only budget friendly also for 70 rupees you get a high standard meal or replica of homemade food. Madras street food I feel we are traveling on same road but did not know each other.
@tjramesh9058
@tjramesh9058 2 жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு
@dhanalakshmidhanalakshmi1380
@dhanalakshmidhanalakshmi1380 2 жыл бұрын
Valthukal sister👏👏valka valamudan 🙏🙏
@S.e.m.m.a
@S.e.m.m.a 2 жыл бұрын
மதுரை மக்கள்😍😍😍
@dileeshkumar.k.s9024
@dileeshkumar.k.s9024 2 жыл бұрын
THANK YOU 👍 👌 🙏 CONGRATS
@jayaschannel3452
@jayaschannel3452 2 жыл бұрын
நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்
@rukmanig2255
@rukmanig2255 2 жыл бұрын
Nalla manithargal.arrputhamana video nanree
@paulinadimple7595
@paulinadimple7595 2 жыл бұрын
Like bagyalalakshmi serial
@anjanadevi3399
@anjanadevi3399 2 жыл бұрын
வாழ்க வளமுடன் சக்தி ராதிகா
@duorfoodlovekitchen329
@duorfoodlovekitchen329 2 жыл бұрын
Bahavathy my favorite kadai anga saptu valanthom nagga urundai sweet .karam. kilaggu semma ya erukkum mm periya murukku arputham epo samayal kulambu nu iraggittaga semma all tha best 👌 👍 bahavathi குடும்பத்தார்
@duorfoodlovekitchen329
@duorfoodlovekitchen329 2 жыл бұрын
(இப்படிக்கு மைதீன் குடும்பத்தார்) u tube la pakkum pothu perumaiya erukku namma santhu kadai vanthurukkunu
@Meenaprasannakumar
@Meenaprasannakumar 2 жыл бұрын
Eanakku rombo pedikkum Akka and avanga dish
@thamizhanambin7331
@thamizhanambin7331 2 жыл бұрын
She is terrific . Great positive personality
@Lotus2963
@Lotus2963 2 жыл бұрын
Best wishes. I am a huge fan of good food and cook myself. We r also doing a small level Veg food catering in USA in weekends as we work in IT Monday to Friday. The Vegetables taste ls so different in Tamilnadu . Our focus is only on quality as our main income is not dependent on this. So reasonable price and people do repeatedly come. Love from USA 🇺🇸
@vijayamar6118
@vijayamar6118 2 жыл бұрын
பெங்களூர் ரிலும்உங்கள்கடைவந்தால்எங்களைபோல்வயதானவர்களுக்குசாப்பிடநல்லாஇறுக்கும்
@thejasvivondivillu6302
@thejasvivondivillu6302 2 жыл бұрын
All the very best, Bhagavathi caterers!!!
@valarmathy2916
@valarmathy2916 2 жыл бұрын
Your happy cooking keep eating your foodie customers also get full happiness for ever..
@Meenaprasannakumar
@Meenaprasannakumar 2 жыл бұрын
Best of smile face all time❤️
@tamilsam3783
@tamilsam3783 2 жыл бұрын
Arumai
@manigandanmani5525
@manigandanmani5525 2 жыл бұрын
வாழ்த்துகள் மா
@tamilmasalamedia3387
@tamilmasalamedia3387 2 жыл бұрын
Happy women's day🙏to ur crew members
@City_Breeze-1
@City_Breeze-1 2 жыл бұрын
Super.👌👌👌👌👌👍👍👍👍👍😃😃😃😃😃😃
@ezhilr6226
@ezhilr6226 2 жыл бұрын
Keep it up 👌👍👍👍thanks🙏... ♥♥♥
@thirurajagopal1063
@thirurajagopal1063 2 жыл бұрын
All hardworking people. May god bless them with the business to grow more and more🙏
@sairamshanmugam574
@sairamshanmugam574 2 жыл бұрын
What a tasty vegetarian food
@radhajeeva3008
@radhajeeva3008 2 жыл бұрын
Oorukku oru kadai ippadi irundhaal super aa irukkum.
@arulmaran6778
@arulmaran6778 2 жыл бұрын
I like radika madam speech..💕
@monicaanushiyamarya2125
@monicaanushiyamarya2125 2 жыл бұрын
Very nice talk ... Thank you akka...
@sujithradevi425
@sujithradevi425 2 жыл бұрын
Super akka 👏👏👏👏
@storekeeperTips
@storekeeperTips 2 жыл бұрын
I am your regular follower great
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Thank you Brother
@subramaniansrinivasan6130
@subramaniansrinivasan6130 2 жыл бұрын
இதுவும் ஒரு சௌராஷ்டிர கடை தான் என்று நினைக்கிறேன்.
@cookwjaya865
@cookwjaya865 2 жыл бұрын
All the best 👍
@rajeswarij307
@rajeswarij307 2 жыл бұрын
Pakket mela oru mudi podunga thangachi pakket mela thamil le kolambu peru Aaluthi vechudunga
@குட்டிபசங்கநாங்க-ம2ந
@குட்டிபசங்கநாங்க-ம2ந 2 жыл бұрын
Bos you great
@kudiyarasipandiyan3780
@kudiyarasipandiyan3780 Жыл бұрын
Arummiyana. Thannambekkai.
@balajivlogs7947
@balajivlogs7947 2 жыл бұрын
Very good health food and tasty in Tamil Nadu
@meenag9243
@meenag9243 2 жыл бұрын
All the dishes r awesome akka. U done a great job.
@sagumurali3798
@sagumurali3798 2 жыл бұрын
Super
@jonsantos6056
@jonsantos6056 2 жыл бұрын
Try panna vendiya nalla unavagam - Madurai Chinna Kadai Street.
@sunithadamodaran7559
@sunithadamodaran7559 2 жыл бұрын
Great bei
@ezhilr6226
@ezhilr6226 2 жыл бұрын
🥰Happy pongal to all...🌾🌾🌾🍯🌽🌽🌽🐄🐂🐄🎉🎊💐🌹👍♥
@balasubrahmaniammanakkalma4058
@balasubrahmaniammanakkalma4058 2 жыл бұрын
Super.coimbatorele inda madhiri irukka
@premaas752
@premaas752 2 ай бұрын
சிங்க பெண்ணே வணங்குகிறேன்
@balasubramanian8845
@balasubramanian8845 2 жыл бұрын
Great MSF
@sureshkumarRecordperson
@sureshkumarRecordperson 2 жыл бұрын
Good ji #MADURAIRECORDPERSON
@adnanrajam6425
@adnanrajam6425 2 жыл бұрын
தொழில் நகரங்களில் திருப்பூர் கோவை போன்ற நகரங்களில் உங்கள் கிளைகள் ஆரம்பித்து தொழிலாளிகள் பொருளாதார சிரமத்தை குறைக்கலாம்
@subashravi3375
@subashravi3375 2 жыл бұрын
Thanks madam
@ramanradhakrishnan6235
@ramanradhakrishnan6235 2 жыл бұрын
அருமை
@oviyamkaviyam2752
@oviyamkaviyam2752 2 жыл бұрын
Super bai..
@subashinimadhusudhanan1400
@subashinimadhusudhanan1400 2 жыл бұрын
She is renting shop is my brothers place in southgate .
@thottakkaransamayal.channe7076
@thottakkaransamayal.channe7076 2 жыл бұрын
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ 👍🏽👍🏽 என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽🙏🙏
@Meenaprasannakumar
@Meenaprasannakumar 2 жыл бұрын
Super bei.i am u r customer
@94426
@94426 2 жыл бұрын
Excellent
@DeepakRaj-qu3tg
@DeepakRaj-qu3tg 2 жыл бұрын
Welcome to chennai
@rajarajan9782
@rajarajan9782 2 жыл бұрын
Only Vegetable Sambar, etc available?
@palanijayalakshmi6473
@palanijayalakshmi6473 2 жыл бұрын
Romba happy
@svasanthkumar5171
@svasanthkumar5171 2 жыл бұрын
Super sister
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 жыл бұрын
Very nice 😍😍😍
@priyanka-vx8be
@priyanka-vx8be 2 жыл бұрын
Pudukkottai side vanga anna
@zoomrammystylishwwe6479
@zoomrammystylishwwe6479 2 жыл бұрын
Home type beat vegetable sambar health benefits 🌱🌱🌱
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 жыл бұрын
Msf fans like podhuga
@ruckmanis5082
@ruckmanis5082 2 жыл бұрын
Please open ur shop in Bangalore also i am a food lover we are also aged couple plead try to open ur shop
@jeyarathi1146
@jeyarathi1146 2 жыл бұрын
Namma madhurai always gethu than...
@achuucindu
@achuucindu 2 жыл бұрын
Neenga payanpaduthura collar mic oda Peru sollringala Please
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Rode go mic
@achuucindu
@achuucindu 2 жыл бұрын
Rombo nandri
@kirubavathimary7798
@kirubavathimary7798 2 жыл бұрын
Wow
@natarajans9095
@natarajans9095 2 жыл бұрын
எல்லோரும் விளம்பரம் செய்தால் யாரை நம்பேவது
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 116 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 19 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 25 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 116 МЛН