தன்னந்தனி இந்த இளஞ்சிட்டு ஜோடிகள் நடனத்தால் மேடையை அலங்கரித்து விட்டார்கள். பாடலின் ஒவ்வொரு வரிக்கும் ஏத்தார் போல் உன்னுடைய நடனம் உங்களுக்கு நடனம் தெரியுமோ தெரியாது என்று எனக்கு தெரியவில்லை பார்க்கும் ஒவ்வொருவருயும் மெய்சிலிர்க்க வைத்தது 🌹🌹🌹🌹❤❤❤❤👌👌👌👌