தள்ளப்பட்ட கல்ல போல😭😭..| Thallapatta Kalla pola | Judha Benhur |Christian Song

  Рет қаралды 147,340

Kingdom Workers

Kingdom Workers

Жыл бұрын

#trending #jesus #comfort #top #trending #trendimgshorts #tamilchristianwhatsappstatus #tamilchristianmessage #tamil #melody #love #lovestatus #lovesong #relaxing #relaxingmusic #healing #health #lovefailure #motivation #motivationalvideo #motivational #news #newsong #newsongstatus #whatsappstatus #whatsapp #million #like.
.
LYRICS:-
தள்ளப்பட்டக் கல்லப்போல - நானும்
வாழ்ந்திருந்தேன் ஊருக்குள்ள
மூலைக்குத் தலைக்கல்லாக - மாத்துன
உங்க அன்ப என்ன சொல்ல
இயேசப்பா என்ன நீங்க
நேசித்த நேசத்துக்கு
ஈடு இணை உலகத்துல
எதுவுமே இல்லையப்பா (2)
1. தாயின் வயிற்றில் தப்பிப்பொறந்ததும் அதிசயந்தானே
கல்விமானின் நாவைப்பெற்றதும் அதிசயந்தானே (2)
உயர்ந்த நிலைகள அடைஞ்சதும் அதிசயம்
இராஜாக்கள் பிரபுக்களோட அமர்வதும் அதிசயம் (2)
நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2
2. ஆழியிலிருந்து தூக்கி எடுத்ததும்அதிசயந்தானே-உம்
தோளினில் என்னைச் சுமந்து சென்றதும் அதிசயந்தானே(2)
வெட்கித் தலைகுனிந்த நாட்கள் விலகியதும் அதிசயம்
மட்டில்லா மகிழ்ச்சியோடு வலம் வருவதும் அதிசயம்(2)
நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2
IN THANGLISH:-
ThaLLapatta Kallappola - Naanum
Vaazhndhirundhaen OorukkuLLa
Moolaikku Thalaikallaaga Maathuna
Unga Anba Enna Solla
Yesappa Enna Neenga
Naesitha Naesathukku
Eedu INai Ulagathula
Edhuvumae Illaiyappaa -(2)
1. Thaayin Vayitril Thappi Porandhadhum Adhisaiyandhaanae
Kalvimaanin Naavai Petradhum Adhisaiyandhaanae(2)
Uyarndha NilaigaLa Adainjadhum Adhisayam
RajaakkaL PrabukkaLoda Amarvadhum Adhisaiyam(2)
Nandri Appa Umakku Nandri Appa -2
2. Aazhiyilirundhu Thookki EduthadhumAdhisaiyandhaanae-
ThoeLinil Ennai Sumandhu SendradhumAdhisaiyanthaanae-2
Vetki Thalai Kunindha NaatkaL Vilagiyadhum Adhisayam
Mattillaa Magizhchiyoedu Valam Varuvadhum Adhisayam(2)
Nandri Appa Umakku Nandri Appa - 6
.
Original song:- • தள்ளப்பட்ட கல்லப்போல |...
.
Credits & Special Thanks🙏🙌:-
Song: Thallappatta Kallapola
Sung by: Pas. JUDAH BENHUR ‪@joshuajyestove‬
Lyrics, Tune & Music: Evg. S.L. Edwardraj
Album: Parigaari Vol 3
Flutes: Kiran Kumar
Sitar & Sarod: Kishore
Indian Rhythm & Percussion: Venkat
Female Harmony Vocals: Priya Prakash & Hemambika
Recorded, Mixed & Mastered by: S.L. Edwardraj @ ChristoDigi-sound studio, Chennai
Lyric Video by: Christo Ebinezer @ Maasil Media
Keys & Orchestration: M. Alwyn Alex
Produced by: #Parigaari_Ministries for #Parigaari_Songs
.
.
@UNIQUE_SONGS_4_U
Like, Subscribe and Share with your friends.
.
.Give support.
.
. Thank you ❤️.

Пікірлер: 160
@MikalMikal-xf6jk
@MikalMikal-xf6jk 23 күн бұрын
என க்கு அருதல்இருந்துஇந்படல்
@RajeshRajesh-ow4qq
@RajeshRajesh-ow4qq 11 күн бұрын
Amen i love you jesus
@user-ob8rd9ug3o
@user-ob8rd9ug3o 2 ай бұрын
Nice song ❤❤❤❤
@ravik392
@ravik392 9 ай бұрын
அருமையான பாடல் உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பொக்கிஷம் போல் இருக்கின்றன வரிகள் அல்லேலூயா ஆமென்
@UNIQUE_THINGS_4U
@UNIQUE_THINGS_4U 9 ай бұрын
Praise the Lord 🙏
@user-yj7yn3sx2j
@user-yj7yn3sx2j 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤jesus
@purushothm4134
@purushothm4134 Жыл бұрын
பாடும் பொழுது தேவப்பிரசன்னம் என்னால் உணர முடிகிறது தேவனுடைய அபிஷேகத்தை இந்தப் பாடலில் மூலம் என்னால் உணரமுடிகிறது தேவன் உங்களுக்கு கொடுத்த இந்த தளர்ந்து காய் தேவனுக்கு நன்றி சொல்லி ஸ்தோத்தரிக்கிறேன் இந்த பாடலின் வரிகளை தயவுசெய்து யூட்யூபில் பதிவிடுங்கள்
@UNIQUE_THINGS_4U
@UNIQUE_THINGS_4U Жыл бұрын
Thank you..God Bless you 🙏💕
@UNIQUE_THINGS_4U
@UNIQUE_THINGS_4U Жыл бұрын
Here is the original version kzbin.info/www/bejne/e6bNno2jfZqIibM
@UNIQUE_THINGS_4U
@UNIQUE_THINGS_4U Жыл бұрын
பாடல் வரிகள் Description பகுதியில் பதிவிடபட்டுள்ளது..கண்டு, பாடி,,தேவனை மகிமை படுத்துங்கள்.❤
@loganathanyona5015
@loganathanyona5015 11 ай бұрын
​@@UNIQUE_THINGS_4U😊
@ashaashasuresh3966
@ashaashasuresh3966 10 ай бұрын
Amen
@Ammu-ei8bx
@Ammu-ei8bx 3 ай бұрын
💒the one and only God Jesus christ
@johnesj4540
@johnesj4540 Жыл бұрын
ஆமென் அருமையான ஆராதணை
@ShekiAbhi
@ShekiAbhi Жыл бұрын
Aaruthal tharum padal yesappa nanri appa👏 yesappa enna ninga nesicha nesathuku eedu inai ulagathula ethuvumae illai appa....💯True words♥️
@edwardrajsl
@edwardrajsl Жыл бұрын
Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you! kzbin.info/www/bejne/e6bNno2jfZqIibM
@sathyabamar4511
@sathyabamar4511 Жыл бұрын
En life this song
@jesusjesus2128
@jesusjesus2128 Жыл бұрын
My Real hero Jesus
@stanlymohan5821
@stanlymohan5821 4 ай бұрын
I love this song amen appa praise the lord ❤❤❤❤❤😢😢😢😢😢❤
@thiruselvan3403
@thiruselvan3403 29 күн бұрын
😢
@senthilkumarr8945
@senthilkumarr8945 5 ай бұрын
ஆமென் - இந்த பாடல் ஆறுதல்
@freedafreeda8663
@freedafreeda8663 Жыл бұрын
Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bharathigg-fc3rw
@bharathigg-fc3rw 11 ай бұрын
Amen very meaningful song praise to God
@alfaomega8034
@alfaomega8034 Жыл бұрын
Amen
@beenabeuhla3919
@beenabeuhla3919 Жыл бұрын
Thank you Jesus 🙇‍♂️🙇‍♂️🙇‍♀️
@rajapandian6083
@rajapandian6083 Жыл бұрын
WALKING போகும்‌ ‌போது கேட்டு அழுது கொண்டே போனேன் கண்ணீரை துடைக்க முடியவில்லை
@rajeswariarumaikannan5300
@rajeswariarumaikannan5300 Жыл бұрын
Amen 🙏
@wshindhiyal1888
@wshindhiyal1888 10 ай бұрын
Praise the LORD 🙏🖐️👏🖐️ Hallelujah 🙏 Thank u Jesus 👏👏🖐️🙏 very nice songs✝️
@UNIQUE_THINGS_4U
@UNIQUE_THINGS_4U 9 ай бұрын
Praise the Lord
@zechariah9668
@zechariah9668 9 ай бұрын
Soul lifting
@rajmary1851
@rajmary1851 10 ай бұрын
@VijayVijay-uw4tf
@VijayVijay-uw4tf Жыл бұрын
God bless you
@sridevisenthil2075
@sridevisenthil2075 Жыл бұрын
Glory to God, Thank you Lord for your grace
@sindhukaviya8825
@sindhukaviya8825 Жыл бұрын
Nice song, this song related my current situation I'm waiting for miracles happen to you god
@UNIQUE_THINGS_4U
@UNIQUE_THINGS_4U Жыл бұрын
Amen ...your waitings Never Goes down...keep Trust God he will Do Some great Things for you..say Amen and Keep pray... 🙏
@alimajohna6435
@alimajohna6435 Жыл бұрын
Amen amen 🙏🙏🙏
@anthonyraj4970
@anthonyraj4970 Жыл бұрын
Amen🤝👌
@MarryJesus-kl3es
@MarryJesus-kl3es 24 күн бұрын
Varthaiyana.rajavay.varthail.vallamai.inthapaddal.variggal.yesuvukkul.innumuruthipaduthukiradhu.nandrppa.nandriappa.yenirruthayam.isthirapaduthum.dady.dady.yendevanay
@sakthi759
@sakthi759 Жыл бұрын
Amen thanks Jesus.
@edwardrajsl
@edwardrajsl Жыл бұрын
Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you! kzbin.info/www/bejne/e6bNno2jfZqIibM
@devakirubai2911
@devakirubai2911 Жыл бұрын
Amen Amen
@ravik392
@ravik392 8 ай бұрын
Gods given this song nice song glory to god. 🙏🙏🙏🌹🌹🌹💐💐💐💙💜
@SanthoshSanthosh-iv5zt
@SanthoshSanthosh-iv5zt Жыл бұрын
Amen .🙏
@manjulavadivelv9992
@manjulavadivelv9992 10 ай бұрын
Amen🙏🙏🙏
@tsridevidevi2579
@tsridevidevi2579 Жыл бұрын
தினமும் இந்த பாடல் எனக்கு ஆறுதல் தருகிறது. வெட்கி தலைகுனிந்த நாட்கள் அதிகம் ஆனாலும் மட்டற்ற மகிழ்சியினால் என்னை நடத்துகிற இயேசப்பாவின் அன்புக்கு அளவே இல்லை.
@tbhupal6094
@tbhupal6094 Жыл бұрын
Amen praise the Lord knows what to expect
@tbhupal6094
@tbhupal6094 Жыл бұрын
Amen🙏😭❤🎉🎉🎉🎉🎉🎉
@meenambigaiv4999
@meenambigaiv4999 Жыл бұрын
Hallelujah
@Vinil5557
@Vinil5557 Жыл бұрын
ಸ್ತೋತ್ರ ಯೇಸಪ್ಪ 🙏
@user-xo4dm3oy7q
@user-xo4dm3oy7q 7 ай бұрын
Heart touching song br
@Joshwin454
@Joshwin454 Жыл бұрын
❤❤❤🙏🙏🙏
@kumarikumari-bx3kd
@kumarikumari-bx3kd Ай бұрын
Nice song. God bless you brother ❤🎉❤
@SolomonSobiya
@SolomonSobiya Ай бұрын
🙏🙏
@thiruselvan3403
@thiruselvan3403 29 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@vincentall2jesus
@vincentall2jesus Жыл бұрын
தள்ளப்பட்டக் கல்லப்போல - நானும் வாழ்ந்திருந்தேன் ஊருக்குள்ள மூலைக்குத் தலைக்கல்லாக - மாத்துன உங்க அன்ப என்ன சொல்ல இயேசப்பா என்ன நீங்க நேசித்த நேசத்துக்கு ஈடு இணை உலகத்துல எதுவுமே இல்லையப்பா (2) 1. தாயின் வயிற்றில் தப்பிப்பொறந்ததும் அதிசயந்தானே கல்விமானின் நாவைப்பெற்றதும் அதிசயந்தானே (2) உயர்ந்த நிலைகள அடைஞ்சதும் அதிசயம் இராஜாக்கள் பிரபுக்களோட அமர்வதும் அதிசயம் (2) நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2 2. ஆழியிலிருந்து தூக்கி எடுத்ததும்அதிசயந்தானே-உம் தோளினில் என்னைச் சுமந்து சென்றதும் அதிசயந்தானே(2) வெட்கித் தலைகுனிந்த நாட்கள் விலகியதும் அதிசயம் மட்டில்லா மகிழ்ச்சியோடு வலம் வருவதும் அதிசயம்(2) நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2
@sabikutty5874
@sabikutty5874 Жыл бұрын
😅>>p 9 999900😊000😊99999p0popp0p0>00p>😊 0
@sabikutty5874
@sabikutty5874 Жыл бұрын
😅>>p 9 999900😊000😊99999p0popp0p0>00p>😊 0p
@lillyjosephine4492
@lillyjosephine4492 Жыл бұрын
Amen
@gnanapragasamselvakumar1052
@gnanapragasamselvakumar1052 Жыл бұрын
Amen
@MURUGANMURUGAN-oi7wn
@MURUGANMURUGAN-oi7wn Жыл бұрын
Amen nadri appa
@eva.dhairiyanathan5248
@eva.dhairiyanathan5248 5 ай бұрын
Respected Brother Very nice song It's true Brother With regards
@tbhupal6094
@tbhupal6094 8 ай бұрын
Praise the Lord🙏 👏👏👏hallelujah🙌😭❤ thank u jesus 👏👏👏very nice songs🎵🙏 🙌🎶🎶🎶🙌🎉
@bakayalakshmir1216
@bakayalakshmir1216 5 ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏
@tbhupal6094
@tbhupal6094 8 ай бұрын
Praise the Lord iyya God is great🎉🎉🙏🏿🙏🏿🙏🏿👍👍👏👏👏👏🎶🙌
@anthonyraj4970
@anthonyraj4970 Жыл бұрын
👍💯🙏🙏🙏🙏🙏🙏🙏
@tbhupal6094
@tbhupal6094 8 ай бұрын
Amen🙏❤😭 to expect you get your family is the Lord🙏🛐🛐🙏
@bakayalakshmir1216
@bakayalakshmir1216 7 ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙏
@kumardevikadevidevika3980
@kumardevikadevidevika3980 5 ай бұрын
Amen😢🙏😢🙏
@devakirubai2911
@devakirubai2911 Жыл бұрын
Thank you jesus
@sathyabamar4511
@sathyabamar4511 Жыл бұрын
Aaruthal tharu padal.days ku epdum 10 times ketrupen
@sudhajacob735vmm
@sudhajacob735vmm Жыл бұрын
It is a heart melting song Praise be to God 🙏
@padmalatha8179
@padmalatha8179 Жыл бұрын
Arumaiyana song ❤❤❤Thalappatta kallaipola aamen🙏🙏🙏🙏
@jesusjesus9543
@jesusjesus9543 Жыл бұрын
❤❤❤😍
@JebaChristy-rf9ty
@JebaChristy-rf9ty 7 ай бұрын
Praise the pastor🙏 baby illa intha month pragancy aganum prayer pannunga pastor🙏
@AkashAkash-ju9lj
@AkashAkash-ju9lj Жыл бұрын
Thank you Jesus god is good in all times.
@edwardrajsl
@edwardrajsl Жыл бұрын
Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you! kzbin.info/www/bejne/e6bNno2jfZqIibM
@Jacquize
@Jacquize 4 ай бұрын
Praise the Lord🎉🎉
@ravik392
@ravik392 9 ай бұрын
Praise the Lord iyya God is Great 💐💐🙏🙏🙏👍👍
@shobagold2028
@shobagold2028 Жыл бұрын
YES ᒍESᑌS ᗰᗩY ᒪOᖇᗪ ᗰᗩIᒪ STOᑎE
@tbhupal6094
@tbhupal6094 8 ай бұрын
Jesus🙏 praise god bless you get your family for good time❤😂🎉
@tbhupal6094
@tbhupal6094 8 ай бұрын
Praise the Lord 🙏🙏🙏🙏🛐🛐🛐
@propheticvoice6284
@propheticvoice6284 Жыл бұрын
Heart touching song.. God bless u juda mama..
@UNIQUE_THINGS_4U
@UNIQUE_THINGS_4U Жыл бұрын
Thank you 💓.
@kumuthahenry2177
@kumuthahenry2177 Жыл бұрын
​@@UNIQUE_THINGS_4U அருமையான பாடல்😂😂😂😂❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@deborah374
@deborah374 3 ай бұрын
💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@augustinebabu4283
@augustinebabu4283 Жыл бұрын
👌👌👌
@sriranjanisriranjani1133
@sriranjanisriranjani1133 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nalinisendil9359
@nalinisendil9359 Жыл бұрын
Amen nice song.. God bless you brother .. thank you..
@MarryJesus-kl3es
@MarryJesus-kl3es 24 күн бұрын
Yesuvay.manojdaniel.maggan.thurnattrathil.viludhu.kidakiran.avanai.thookiyedukka.yerumilla.uthamaray.unnatharay.thayaiullavaray.urukkamanairrakam.ullavaray.thooki.yedum.devakumaranay
@user-dw4bo5wz7j
@user-dw4bo5wz7j Жыл бұрын
I Love you Jesus
@rathisugathabala317
@rathisugathabala317 Жыл бұрын
Amen 🙏 😭🙏
@udayakumarruban4008
@udayakumarruban4008 Жыл бұрын
Amen nice song god b you bro
@edwardrajsl
@edwardrajsl Жыл бұрын
Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you! kzbin.info/www/bejne/e6bNno2jfZqIibM
@heavenraj7
@heavenraj7 Жыл бұрын
Praise God
@KannanSudha-rp4rf
@KannanSudha-rp4rf 7 ай бұрын
🎉❤❤❤❤❤❤
@leelaranjith512
@leelaranjith512 4 ай бұрын
🙏❤😢👏
@vickyclarisa4315
@vickyclarisa4315 11 ай бұрын
❤❤❤❤
@Magimoni-sp9tf
@Magimoni-sp9tf 8 ай бұрын
Nice words
@kumuthahenry2177
@kumuthahenry2177 9 ай бұрын
Amen I recevied
@vijayakumar7543
@vijayakumar7543 Жыл бұрын
🙏🙏🤝👌
@pastor.manikandangm1605
@pastor.manikandangm1605 Жыл бұрын
💗 touching song I am blessed
@sathishjohn5133
@sathishjohn5133 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க பன்னுகிற பாடல் இது....
@reetamary576
@reetamary576 Жыл бұрын
Super God bless you 🙏🙏🙏🙏🙏
@user-hy4vf8uc3i
@user-hy4vf8uc3i 7 ай бұрын
praise the Lord brother
@kumardevikadevidevika3980
@kumardevikadevidevika3980 Жыл бұрын
ThuhkyouJesus
@kamarajasundaram2742
@kamarajasundaram2742 Жыл бұрын
Yesapppa,,, yesapppa,,, yesapppa,,, Glory to the Great Jesus alone,,, Jesus alone
@samuelsutharson4659
@samuelsutharson4659 Жыл бұрын
Christ only a corner Stone, we are not.
@Megala201
@Megala201 Жыл бұрын
எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே. For all the promises of God in him are yea, and in him Amen, unto the glory of God by us. 2 Corinthians 1:20
@Manikodi62
@Manikodi62 Жыл бұрын
Arumiyéna song
@satheessathees7047
@satheessathees7047 Жыл бұрын
Aaem
@issacjayakumar4186
@issacjayakumar4186 Жыл бұрын
Amen, heart touching 🙏
@r.jeyaranitomasr.jeyarani7063
@r.jeyaranitomasr.jeyarani7063 Жыл бұрын
Amen very nice glory to God
@kumuthahenry2177
@kumuthahenry2177 Жыл бұрын
❤❤❤❤❤🎉
@moseskumar3348
@moseskumar3348 Жыл бұрын
Praise the Lord . GBU
@kannakimohan6694
@kannakimohan6694 Жыл бұрын
Praise the lord
@jesuswithuschurchsengipatt4077
@jesuswithuschurchsengipatt4077 Жыл бұрын
Very Nice
@kohilakavi7824
@kohilakavi7824 4 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@pasprathap8803
@pasprathap8803 Жыл бұрын
amen amen amen amen amen amen amen ❤❤🇱🇰🇱🇰
@thangamanithangamani6589
@thangamanithangamani6589 5 ай бұрын
Aman
@jesuswithuschurchsengipatt4077
@jesuswithuschurchsengipatt4077 Жыл бұрын
Glory to God
@sakthi759
@sakthi759 Жыл бұрын
Super
@janiselvaraj5006
@janiselvaraj5006 Жыл бұрын
Nice song 🎉🎉🎉
@abishek.pabishek.6124
@abishek.pabishek.6124 Жыл бұрын
Full song tamil
@SamsonFernondez
@SamsonFernondez Жыл бұрын
பாடல் வரிகளை பதிவிடுங்கள் ஐயா
@UNIQUE_THINGS_4U
@UNIQUE_THINGS_4U Жыл бұрын
Okay 👍 .
@edwardrajsl
@edwardrajsl Жыл бұрын
Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you! kzbin.info/www/bejne/e6bNno2jfZqIibM
@UNIQUE_THINGS_4U
@UNIQUE_THINGS_4U Жыл бұрын
பாடல் வரிகள் Description பகுதியில் பதிவிடபட்டுள்ளது..கண்டு, பாடி,,தேவனை மகிமை படுத்துங்கள்.❤
@MarryJesus-kl3es
@MarryJesus-kl3es 24 күн бұрын
Thuthibali.uggarthu.msgilgiravaray.umaipaddithuikka.kirubai.seitheeray.anandriyesuvay
@pramilasuganthi9203
@pramilasuganthi9203 Жыл бұрын
முழு பாடல் வரிகள் சொல்லுங்கள்ப்பா
@UNIQUE_THINGS_4U
@UNIQUE_THINGS_4U Жыл бұрын
மேலே உள்ளது...🙏
@rajapandian6083
@rajapandian6083 Жыл бұрын
இந்த பாடல் யார் பாடியது தெரிந்தவர்கள் சொல்லவும்
@UNIQUE_THINGS_4U
@UNIQUE_THINGS_4U Жыл бұрын
kzbin.info/www/bejne/e6bNno2jfZqIibM
@rajapandian6083
@rajapandian6083 Жыл бұрын
@@UNIQUE_THINGS_4U THANK YOU SIR
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 13 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 82 МЛН
parisuththa vandi// பரிசுத்த வண்டி// pr judha benhur
6:36
church of God panagudi JESUS Loves you
Рет қаралды 11 М.
JEBATHOTTAM MEDLEY - 1 || PAS.JUDAH BENHUR || Jebathotta Jeyageethangal
9:16
Jebathottam Ministries
Рет қаралды 743 М.
அழகல்ல, பேரழகு! | Azhagalla Perazhagu |
47:10
Joshua Yestove
Рет қаралды 132 М.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 7 МЛН
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 37 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 960 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 9 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 56 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 128 МЛН