தனது தந்தை மேல் பொய் கேஸ் கொடுத்த பெண்!😡, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 457

  Рет қаралды 836,815

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 417
@santharani6235
@santharani6235 Жыл бұрын
ஸ்கிப் பண்ணி ஸ்கிப் பண்ணி வீடியோ பார்க்கிறவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க
@JsJs-b6x
@JsJs-b6x 17 күн бұрын
Vmmmvvv
@ananthilakshmi5718
@ananthilakshmi5718 5 жыл бұрын
இப்படி ஒரு அம்மா அப்பா எனக்கு கிடைக்கிறதா சாமி
@மணி2047
@மணி2047 4 ай бұрын
இந்தப் பையன் வளர்ந்திருக்கிறான். இந்த பெண் இளம் வயதில்தான் உள்ளாள். நீண்ட நாள் அன்புடன் இருந்து இயற்கையான வாழ்வு வாழ நல்ல வாய்ப்பு இது. இந்த பையனின் அம்மா இளம் வயதில்தான் உள்ளார். அன்பானவர். குழந்தைகளை அரவனைத்துக் கொள்வார். நான்கு காசுகள் சம்பாதித்து மூன்று காசை செலவு செய்து முக்கால் காசை சேமித்து கால் காசை தான தருமம் செய்து நல்வாழ்வு வாழ நிறைய இடம் உண்டு. இந்த பெண்ணுக்கும் இவளுடைய குழந்தைகளுக்கும் இது நல்ல குடும்பமாக அமையும். வாழ்க. இந்த நேரத்தில் இவர்கள் எவ்வாறு உள்ளார்களோ தெரியவில்லை. தெரிந்தோர் மெஸ்ஸேஜ் போடவும்.
@neethicholanneethicholan9715
@neethicholanneethicholan9715 5 жыл бұрын
ஈனாத தாய் தந்தைக்கு உங்கள் பாதங்களை வணங்குகிறேன்
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 Жыл бұрын
இந்த. காலத்துல. பெத்ததுகளே பாக்க மாட்டேங்குது. வைத்தது எப்படி பாக்கும். இந்த. அம்மா இதை எடுத்து வளக்காம நிம்மதியா வாழ்ந்திருக்கலாம்.
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
அவள் நன்றி கெட்டவள் அதன் பலனை அவள் அனுபவிப்பாள்
@மணி2047
@மணி2047 4 ай бұрын
என்னம்மா இது? நாம் இருவரும் ஒரே ப்ரொக்ரேமைத் தான் பார்துள்ளோமா? இந்த பூப்பொன்ற பெண்ணுக்கு இவ்வளவு கஷ்டம்! இந்த பையனோ, இந்த பெண்ணோ இந்த பையனின் அம்மாவோ தவறு நினைக்காதவர்கள். இந்த பையனின் அம்மா அந்த குழந்தைகளை வளர்த்து அரவணத்துக் கொள்ள துடிக்கிறார்கள். இந்த பெண்ணை ஏன் இவ்வாறு திட்டுகிறீர்கள்? என்ன தவறு செய்துவிட்டாள்? என் மகளாக இன்றைக்கும் ஏற்றுக் கொள்வேன். மிக மிக நல்லவள்.
@jeidinesh9626
@jeidinesh9626 7 ай бұрын
உண்மையில் இந்த தாய் தந்தை போல் மற்ற தாய் தந்தைகள் இருக்க வேண்டும்.எத்தனையோ சொல்வதெல்லாம் உண்மை தொடர் பார்த்து இருக்கிறேன் பார்த்து அழுதும் இருக்கிறேன் ஆனால் இந்த தொடர் தான் வாழ்கையில் மறக்க முடியாத தொடர் எனக்கு
@மணி2047
@மணி2047 4 ай бұрын
இந்த தாயும் தந்தையும் சரியான தாய் தந்தையர் ஆக வழியில்லை. இவர்கள் தான் பிடித்த முயலுக்கு 3 கால்தான் என்று பிடிவாதம் செபவர்கள். இந்த பெண்ணை இறுக்கிப் பிடித்து மூச்சு விட திணற செய்கிறார்கள். இந்த பெண் வாழ்க்கயை நின்று நிதானித்து சாமாளிக்க வேண்டும். இந்த பயனும் இவனுடைய அம்மாவும் கொஞ்சம் பெருந்தன்மையானவர்கள் என தெரிகிறது. வாழ்த்துவோமாக.
@guruuma7194
@guruuma7194 5 жыл бұрын
Wow super Amma..ponnu kuta vantha odane evalavu happy avanga facela
@rasa6202
@rasa6202 Жыл бұрын
அருமையான பதிவு வா வளம் ஆண்டவரிடம் பிராத்தனை செய்வோம்🧎🙏🌹👍
@ragaventiranragaventiran6670
@ragaventiranragaventiran6670 6 ай бұрын
வளர்ப்பு தாய் தந்தை பாராட்டுகள் மிகவும் நல்லவர்கள் இரண்டு குழந்தைகள் இருக்கும் போது விவாகரத்து ஆகாமல் மறுமணம் தவறு வயதில் சிறிய இளைஞர் வேறு பென்னுடன் தெடர்பு ஏற்பட்டால் இந்த பெண்ணின் வாழ்க்கை கேள்வி முக்கிய விசயம் அவனுடன் தொடர்பு ஏற்பட்ட பின்னர் தாய் தந்தை குழந்தைகள் பார்காமல் இருந்ததும் தவறு
@மணி2047
@மணி2047 4 ай бұрын
மிக மிக தவறான கருத்துக்களை சொல்கிறீர்கள். இந்தப் பையன் வளர்ந்திருக்கிறான். இந்த பெண் இளம் வயதில்தான் உள்ளாள். நீண்ட நாள் அன்புடன் இருந்து இயற்கையான வாழ்வு வாழ நல்ல வாய்ப்பு இது. இந்த பையனின் அம்மா இளம் வயதில்தான் உள்ளார். அன்பானவர். குழந்தைகளை அரவனைத்துக் கொள்வார். நாந்கு காசுகள் சம்பாதித்து மூன்று காசை செலவு செய்து முக்கால் காசை செமித்தி கால் காசை தான தருமம் செய்து நல்வாழ்வு வாழ நிறைய இடம் உண்டு. இந்த பெண்ணுக்கும் இவளுடைய குழந்தைகளுக்கும் இது நல்ல குடும்பமாக அமையும். வாழ்க. இந்த நேரத்தில் இவர்கள் எவ்வாறு உள்ளார்களோ தெரியவில்லை. தெரிந்தோர் மெஸ்ஸேஜ் போடவும்.
@k.paramasivamk.paramasivam3215
@k.paramasivamk.paramasivam3215 Жыл бұрын
அந்த ஐயாவோட கண்ணீர் அவள் அனுபவிப்பாள். அவன் 3வருஷம் முடிந்தபிறகு அவன் வேற பெண்ணை தூரத்திக்கொண்டு போவான் 100%100 இது நிச்சயம்
@sreenath3322
@sreenath3322 Жыл бұрын
Adhu arranged marriage la kooda nadakum
@meeriakamal4085
@meeriakamal4085 Жыл бұрын
Nalla irukatum...appadi nadandhura koodadhunu pray pannuvom.
@மணி2047
@மணி2047 4 ай бұрын
உன் புத்தியைக் காட்டுகிறாய்.
@Jackjack14354
@Jackjack14354 3 ай бұрын
அட தைத்தரம் புடிச்சவனே 😂😂ஏன் da பாவம்
@devadasan1952
@devadasan1952 Жыл бұрын
Madame உங்கள் பொறுமைக்கும் உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் நன்றி
@revathi356
@revathi356 8 ай бұрын
இந்த எப்பிசோடுல லட்சுமி மேடம் தான் பாவம் 😅
@rajenyvaithilingham95573
@rajenyvaithilingham95573 8 ай бұрын
இந்த episode இல் மட்டும் இல்லை எல்லா episodes இலும் தான். இரு பக்கமும் இருப்பவர்கள் குழாய் அடி சண்டை போடும் போது அவங்க எவ்வளவு பொறுமையாய் இருக்கிறாங்க. அவ தான் உண்மையாகவே பாவம்.
@simplicity7824
@simplicity7824 Жыл бұрын
இது difficult நாளைக்கு அவனுக்கு ஒன்னும் பொறந்தா அந்த பிள்ளை மேல் தான் பாசம் இருக்கும். இவளின் குழந்தை தான் பாவம்
@divyashirley
@divyashirley 5 жыл бұрын
Wow! her parents love her so much.
@soniam4043
@soniam4043 4 жыл бұрын
But her mother talks too much 😡
@மணி2047
@மணி2047 4 ай бұрын
@@soniam4043 Yes. They are really suffocating and very obnoxious. Granted, the brought this girl up. But they are very tight and fast lipped. I hope this girl lives a good life. She is God's child.
@Parthi-nq9ng
@Parthi-nq9ng 5 жыл бұрын
லட்சுமி மேடம் நீங்க பாவம்
@sumathinatarajan7589
@sumathinatarajan7589 4 жыл бұрын
I love you Lakshmi amma
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 4 ай бұрын
பையனவிட பையனோட அம்மாவுக்குதான் அந்த பொண்ணு மேல ரொம்ப ஆசை.
@மணி2047
@மணி2047 4 ай бұрын
அது மட்டுமல்ல. குழந்தைகளை தன் பேரப்பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறார் இந்த பெண்மணி. அருமையானவர். எனக்கு இந்த வளர்ப்பு அம்மா அப்பா ரொம்ப ரொம்ப கடிசலாக உள்ளனர். இவ்வாறு இருப்பது மிகவும் தவறு. இந்தப் பெண் அருமையான பெண். கடவுளின் குழந்தை.
@Arumugan-xy1ed
@Arumugan-xy1ed 7 ай бұрын
மஞ்சள் சேலை ஏன் இப்படி படபடவென பேசுறாங்க அந்த பெண் ஏமாற்றி விட்டாள் அது தாங்க முடியாமல் பேசுகிறார் என்று நினைக்கிறேன்
@visvaananth861
@visvaananth861 5 жыл бұрын
வளர்த்த அம்மா அப்பா இவ்வளவு பெரிய ஆளாக வளர்த்து அவர்களுக்கு இருக்கின்ற வேதணை சோகம் துயரம் லட்சுமி ராமகிருஷ்ண்ன் அம்மா வார்த்தையால் சரி படுத்த முடியாது ,. தந்தையின் பாசத் துடிப்பு எல்லை இல்லாதது... மனம் குமுறலில் தந்தை பேசுகிறார் .. காதல் வந்தாலே சுமைதான் ..
@rajalakshmiraman6275
@rajalakshmiraman6275 Жыл бұрын
Nan Na
@ibrahimkathija7229
@ibrahimkathija7229 10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@ibrahimkathija7229
@ibrahimkathija7229 10 ай бұрын
😊0😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ibrahimkathija7229
@ibrahimkathija7229 10 ай бұрын
😊😊😊😊😊😊
@ibrahimkathija7229
@ibrahimkathija7229 10 ай бұрын
😊😊😊😊 😊😊😊0
@mpratha7878
@mpratha7878 5 жыл бұрын
மேடம் நீங்க பாவம்
@mubinakapoor5625
@mubinakapoor5625 5 жыл бұрын
😄
@itsmejacky
@itsmejacky 4 ай бұрын
இந்த காலத்துல சொந்த பெண் குழந்தைகளா சீர் அழிக்குற அப்பா முன்னாடி வளர்த்த அப்பா அந்த பெண் அழகா இருந்தும் தன்னோட குழந்தை மாறி பார்த்து இருப்பது வியப்பா இருக்கு 🥹🥹🥹
@sreesree2778
@sreesree2778 4 жыл бұрын
Enaku rombaa pudicha episode very nice raji innosent
@mvignesh7769
@mvignesh7769 10 ай бұрын
இல்லை இவ்ளோ அழகான பெண்ணை விட்டு இரண்டு குழந்தையை விட்டு முதல் கணவன் செல்கிறான் ஏன்??????
@rajalingam5776
@rajalingam5776 7 ай бұрын
00
@மணி2047
@மணி2047 4 ай бұрын
அவன் ஒரு சொறியன் என நினைக்கிறேன்.
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 4 жыл бұрын
வரும் காலத்தில் இந்த பெண்ணுக்கு வாழ்க்கை கேள்வி குறி தான் ,அவனோ இளைஞன் இவள் ,,,,,,??????
@மணி2047
@மணி2047 4 ай бұрын
என்னப்பா, இந்த பெண் என்ன கிழவியா? உடலிலும் உள்ளத்திலும் தங்கமான பெண்.
@SivaRaja-w3f
@SivaRaja-w3f 2 ай бұрын
Think positive they live to gether in a family.....
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
இந்தப் மிக அழகானவள்.....பெண்ணின் வளர்ப்பு (பெற்ற) தாய் தன் மகள் அழகானவள் என்று Mediaவில் தெரியவேண்டும், அதுபோல், அந்த வளர்த்ததாய் தந்தையர்களின் பாசத்தை எல்லோருக்கும் காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார்கள்.......வாழ்க வளமுடன், நலமுடன்.
@subramanianvenkatesh5859
@subramanianvenkatesh5859 Жыл бұрын
Correct
@ManojMohana-v1h
@ManojMohana-v1h Ай бұрын
Atha boy amma so sweet ❤
@nehaanjali2473
@nehaanjali2473 5 жыл бұрын
He’s only 19 and he doesn’t have any clarity in life.
@ashathangasamy5424
@ashathangasamy5424 5 жыл бұрын
Neha Anjali he's not going to gv love for the kids
@rinishgirish1517
@rinishgirish1517 4 жыл бұрын
@@ashathangasamy5424 yes
@SK_Vibez21
@SK_Vibez21 9 ай бұрын
Apram ethuku da 18 vayasu akutho ilayo ponnukalku matum kalyanatha pani thali vidurinha. Ponnunha matum ena pawam panichu. 2 pullaya vachukra payyan or kilavan ah matum puthu ponnu kalyanam pananum athey oru ponnuku yarum valkai kudutha atha thapa pesuvanha
@மணி2047
@மணி2047 4 ай бұрын
இந்தப் பயன் அருமையான பையன். நாலு காசு சம்பாதிக்கக் கற்றுக் கொள்வானாகில் நண்ட்றாக இருப்பார்கள். குடி இருக்கக் கூடாது. இருவரும் அன்பாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த பையனின் தாய் தங்கத்திலும் தங்கம்.
@palanid5457
@palanid5457 5 жыл бұрын
லெட்சுமி பாவம்
@sjrajkumar15
@sjrajkumar15 9 ай бұрын
Lakshmi mam your amazing mam
@நெல்லைபாய்ஸ்நெல்லை
@நெல்லைபாய்ஸ்நெல்லை 5 жыл бұрын
அய்யோ அந்த பொண்ணவாழவிடுங்க மேடம் சரியான தீர்ப்பு லெட்சுமி மேடம் சூப்பர் நீங்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
@AmbujamLakshmikumar
@AmbujamLakshmikumar 9 ай бұрын
😊
@Rajivmuthulakshmi
@Rajivmuthulakshmi Жыл бұрын
இப்படி ஒரு amma அப்பா கிடைக்க குடுத்து வச்சிருக்கணும் பெத்த அம்மா கூட இப்டி பாசம் ஆக இருப்பாங்களா னு தெரியல்ல
@seelvaraja2265
@seelvaraja2265 8 ай бұрын
@skjberlin9955
@skjberlin9955 3 ай бұрын
I like that yellow saree amma very much 😂
@farisa567
@farisa567 5 жыл бұрын
Very very very thanks Zee Tamil
@ghanshyam-gc2nz
@ghanshyam-gc2nz 5 жыл бұрын
பையன்கூடஅனுப்புவதுதவறு
@celineceline897
@celineceline897 4 жыл бұрын
Yes 100%unmai...peththavane natu road la vittu poitura kaalam 19vayadu paiyan epadi parpan?
@PriyaPriya-ns6bf
@PriyaPriya-ns6bf 4 жыл бұрын
Wonderful....ayyo payanoda amma so sweet....but my mother in law not like that....that girl it's very lucky....
@மணி2047
@மணி2047 4 ай бұрын
ஆமாம். தங்கத்திலும் தங்கம். சாதி, அந்தஸ்து, பட்டடோபம் எல்லாம் பார்க்கிற இந்த உலகத்தில் இம்மாதிரி குழந்தைகளை எடுத்து வளர்த்துக் கொள்ள ஆவலாக உள்ளார். நல்ல மனுஷி. அன்பானவர்.
@rejimano
@rejimano Жыл бұрын
இந்த காமாட்டி கிட்ட இந்த பெண் போனா நல்லா அனுபவிச்சுட்டு புள்ளயை வயித்திலே குடுத்துட்டு ஓடி போவான்.இது சத்தியம்.
@மணி2047
@மணி2047 4 ай бұрын
உன் வாய் துர்னாற்றம் பிடித்த வாய்.
@St4r_yeetz
@St4r_yeetz Жыл бұрын
Your mother has taught you good things thambi. Hats off to you!
@vigneshm1557
@vigneshm1557 Жыл бұрын
Romba pavam ponnu .... avala vala vitunga
@மணி2047
@மணி2047 4 ай бұрын
கண்டிப்பாக. நல்லவள்.
@indumathies
@indumathies 5 жыл бұрын
Pethavangaluku ponnu nalla vazhanum nu pakuranga..... antha maari parents kidaika intha ponnu kuduthu vachikanum....
@secretsingingvoice5799
@secretsingingvoice5799 8 ай бұрын
.indha ponnu sema kedi
@மணி2047
@மணி2047 4 ай бұрын
செருப்பு நீ.
@prathiba785
@prathiba785 4 жыл бұрын
Nan azhudhuduvan... 😜 Semma moment..
@karthikeyans.j1296
@karthikeyans.j1296 5 жыл бұрын
லக்ஷ்மி அம்மா பாவம்
@sumioffcial
@sumioffcial 4 ай бұрын
இந்த அம்மா முதல் வாழ்க்கையை நாசமாயிருச்சு. இந்த ரெண்டாவது வாழ்க்கை நாசமாக்குறதுக்கு தான் இது வாய் திறக்கிறது இது வாய் திறக்காமல் இருந்தால் எல்லாமே நல்லதே நடக்கும் 😅😅😅😅😅
@மணி2047
@மணி2047 4 ай бұрын
ஏன் இந்த பெண்ணை வைகிறீர்கள்? அருமையான பெண்.
@alvaibalacreations4138
@alvaibalacreations4138 Жыл бұрын
Arumaiyanna thalivana oru vilakkam akka vukku oru nantri😊
@indhu5227
@indhu5227 Жыл бұрын
Ivala vazhathathukku paavam antha appa amma thaniyavee irunthurukalam. Oru nanri ketta jenmatha poi vazhathurukanga.. paavam... Pillaikalaium avaldayee kuduthu vidunga appothan kasdamna ennanu antha nanri ketavalukum avanukum therium
@மணி2047
@மணி2047 4 ай бұрын
இந்த பெண் என்ன தவறு செய்துவிட்டாள்? சொல்லவும்.
@indhu5227
@indhu5227 4 ай бұрын
​@@மணி2047vedio pathengala illayaa
@susaijeyaraj1767
@susaijeyaraj1767 5 жыл бұрын
தத்து எடுத்தாலும் பெத்த பிள்ளையாகுமா. இவள் இந்த சின்ன பையனையும் விட்டு விட்டு வேறு ஒருவனுடன் ஓடுவது நிச்சயம் என்று அவளின் சாமுத்திரிகா லட்சணம் சொல்லுது.
@SampathKumar-ul6hl
@SampathKumar-ul6hl 4 жыл бұрын
நீங்கள் சொல்லுவது சரி ...
@மணி2047
@மணி2047 4 ай бұрын
உன் புத்தி கெட்ட புத்தி. இந்த பையனும் அவன் அம்மாளும் தங்கத்திலும் தங்கம். இவர்கள் இந்த பெண்ணையும் பிள்ளைகளையும் மனமார ஏற்றுக்கொள்கிறார்கள். மிக மிக அருமை.
@kumarmskumarms2501
@kumarmskumarms2501 5 жыл бұрын
Unmaiya pasam vaikathinga earume Mam eavlo porumaiya azaga pesiringa nenga
@priyak5568
@priyak5568 5 жыл бұрын
Thanks a lot mam
@karpagamkumar1174
@karpagamkumar1174 5 жыл бұрын
Wow super mam
@medonarayee5665
@medonarayee5665 4 жыл бұрын
This problem needs some more time to be solved.sorry for her parents. Desperate.
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Жыл бұрын
மேடம் பாவம்
@singerbeats8236
@singerbeats8236 3 ай бұрын
ലക്ഷ്മി അമ്മ, നിങ്ങൾ ഒരു ജലദേവത തന്നെ ❤
@SelvaKumar-fy7po
@SelvaKumar-fy7po 4 ай бұрын
கடைசியா நம்ம வேற ரெண்டு பேரையும் கூட்டி கொடுத்துவிட்டது என்ன எழவு தீர்ப்பது
@vijayalakshmi3847
@vijayalakshmi3847 4 жыл бұрын
intha kezhatu actress mathiri scenes kaatuthu intha vayasula kuda🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️lakshmi madam ku kuda intha kezhavi mela rombo kovam paduranga
@sweeling118
@sweeling118 5 жыл бұрын
Ohh my god...that boy is too young...in this kind of situation he still not even concentrating...
@sapnajacob4670
@sapnajacob4670 5 жыл бұрын
He is not only but dont know what is sister n brothers relationship...chee
@மணி2047
@மணி2047 4 ай бұрын
@@sapnajacob4670 You are very very wrong. Most relationships develop very very innocuously like this. There is nothing wrong with this.
@anandguru6058
@anandguru6058 4 жыл бұрын
மேடம் நீங்க பாவம்.....!
@vijyavijya1623
@vijyavijya1623 4 ай бұрын
Super da thambi
@ranganayaki2844
@ranganayaki2844 5 жыл бұрын
madam pavam neega rombaporumai
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 8 ай бұрын
மேடம் இந்த நாயை ஒத்து வராது வேற உனக்கு கட்டிக்கிட்டா தான் அந்த குழந்தைங்க உங்க தாத்தா பாட்டி வளத்தலாம் வளர்க்கலாம் அதுக்கு உரிமை இருக்குது ஆனா மத்தவன் அந்த குழந்தைகளை வளத்துறதுக்கு அது சரியில்லை
@ramanveeran4014
@ramanveeran4014 5 жыл бұрын
Antha Appa Amma romba nala irukanga. 1.First marriage pathila vantanga so second marriage avanga konja nal kalichu kishore vetula anupira kudathu so elathathukum theriyanum apa tha nalaiku entha problem varathunu intha show ku vanthurukanga...
@floryaronpillai2576
@floryaronpillai2576 Жыл бұрын
அழாதீங்க அம்மா😢 நாய அடிங்கம்மா
@jasperselvan2085
@jasperselvan2085 5 жыл бұрын
Episodes 456 & 457.Total mismanagement of life by the daughter and mother. Mother is too much possessive. Daugher lodged a false complaint against her father that he has misbehaved. He won't forget and forgive her in his life. She went simply to a boy's house who is younger than her and leaving her two kids without getting legal separation from her husband. Madam should have insisted her to live with her parents till she gets divorce. Sometimes I regret her judgements. This is one of those cases. The boy is complicating his life by choosing this girl with her kids since he is just 19 years old usually boys will not be enough matured. Madam should have insisted him to get married at the age of 25 leaving this girl in her parents' house and get married after 6 years if he has the same love and care at that time also.
@osk5976
@osk5976 5 жыл бұрын
that s true. they re complicating their lives.
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
அருமையான Episode.....
@suniljacob7009
@suniljacob7009 5 жыл бұрын
madam ,even the old parents have feelings not only that girl ..she is shedding crocadile tears .she is telling she like father so much .then y she complained lie that father pulled her in wrong sence .this is not right ..kids r not going to be safe with that girl that's for sure .. grand parents heart will become pieceies without grand kids.
@வெற்றிஆண்டவர்
@வெற்றிஆண்டவர் 5 жыл бұрын
இருபது வருஷமாக எடுத்து வளத்த தாய் தந்தையை இவனுக்காக உதறிவிட்டு தந்தை கையை பிடித்து இழுத்தார் என்று போலீசில் புகார் கொடுத்த பெண் நல்லா வாழ்ந்தால் என்ன கெட்டால் என்ன நன்றி கெட்ட உலகமடா
@anandguru6058
@anandguru6058 4 жыл бұрын
Super bro
@SampathKumar-ul6hl
@SampathKumar-ul6hl 4 жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@chanlee6254
@chanlee6254 3 ай бұрын
So true , she never apologized to father or mother , plus the 18 yr old is teasing the Amma , how dare he , leaving the kids behind eloping with a 28 yr old married woman, he belongs in jail , & the girl for filing poi case on appa The girl who can leave 2 kids / husband / parents , how will she live with him She will leave his child with him & run away with another as she thinks she is irrestible , no remorse for her action or pity for parents , chi , I hate the girl , romba azhutham, still blaming Amma, Never saw the kids nor gave cash , Mother India
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Жыл бұрын
தயவு செய்து இரண்டுபேரும் நல்லபடியா வாழவைங்க இரண்டு குடும்பமும் எல்லாத்தையும் மறந்து ஒற்றுமையாக இருங்கள்
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 Жыл бұрын
6041:விஜயகுமார்ராஜேந்திரன்:ஒற்றுமையின்நிறம்என்ன?
@kalavithykalavithy9200
@kalavithykalavithy9200 Жыл бұрын
​@@radhakrishnanr95851¹¹🕖 ❤😢🎉k
@stephenchackravarthi8896
@stephenchackravarthi8896 Жыл бұрын
தல நீங்க சொல்லுறீங்க நம்ம கலாச்சாரம்?? என்ன இளையவரை கைது செய்வதா???
@jothimani8140
@jothimani8140 5 жыл бұрын
அந்த. பொண்ணோட அம்மா கூட எப்படி இருக்காங்க. headache.. chaii. அதை வெளியே அனுப்புங்க..ரொம்ப கஷ்டம்..அய்யோ பாவம் பைத்தியங்களை உள்ள விட்டு irritate பண்றீங்க
@Ramnadcouples_sakthi_kanivlogs
@Ramnadcouples_sakthi_kanivlogs 8 ай бұрын
Paithiyakara kudumpathula Lakshmi mam maatikittu mulikiranga😅😅😅
@seelvaraja2265
@seelvaraja2265 8 ай бұрын
ம்ம் சரியா சொன்னிங்க
@smallqueen8797
@smallqueen8797 4 жыл бұрын
I pity the parents. As a mother Lakshmi mam you did not understand the pain of a mother. I am sorry to say it. This girl is terrible how can you blame the parents who cared for you? This is infatuation it will change after 5 years.
@மணி2047
@மணி2047 4 ай бұрын
Hi queen, You are terribly wrong. If the infatuation lasts 5 years, it will be a very wonderful thing! By that time, the bonding would have become far far binding. Infatuation, love, physical relationship are all good things. Yes, these parents brought up this girl. But please realize that these people are also suffocating her. The seem to be demanding and very judgmental. This girl needs to live with her mother-in-law and her lover boy to have a good life. Yes, she should vist her parents regularly and exchange love.
@Masterdon12345
@Masterdon12345 7 ай бұрын
👌👌👌
@gopikagopal8035
@gopikagopal8035 5 жыл бұрын
Etha amma oda ore joke 😅😅
@lathasharma3711
@lathasharma3711 4 жыл бұрын
அவளாள இந்த உலகத்துக்கு வந்த குழந்தைகள் நெலமை அவ வாழணும் அதுக்காக அவ என்ன வேனா செய்யலாமா
@மணி2047
@மணி2047 4 ай бұрын
என்ன உளறுகிறாய்?
@sairaguram202
@sairaguram202 Жыл бұрын
Ellam bed Enjoyment is Important 🎉. Cinema icecream enjoyment.
@மணி2047
@மணி2047 4 ай бұрын
உன் புத்தி சில்லரை புத்தி.
@merikaro7911
@merikaro7911 5 жыл бұрын
Mam pavam
@rajathisrinivasan1364
@rajathisrinivasan1364 3 ай бұрын
ஸ்ரீஅந்த பையனோட அம்மா ரொம்ப மோசம்.பொண்ணு வேணும்.நல்லா 20 வது வருஷம் வளர்த்து கொடுத்தா வாய வச்சுகிட்டு பேசுறாளாம்😢
@mahesha6176
@mahesha6176 5 жыл бұрын
Superb decision madam
@DurgaKarthi-y3m
@DurgaKarthi-y3m 4 ай бұрын
Edha ammava oorey loosunu sonnathula thappey illa😂🤣🤣
@raniraj3251
@raniraj3251 7 ай бұрын
This lady is giving wrong advice , she was young woman was married and two children this woman is advising her to get marry again to a 19 year old and the two children were brought up by the grand parents
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 8 ай бұрын
இந்த நியாயம் பேசுறிங்க அந்த குழந்தையை கூட்டிட்டு போறவன் வேற ஒருத்தன் பொண்ணு போட்டோ நாளைக்கு தருவீங்களா நீங்க பெத்து என்ன மேடம் நியாயம்
@rajamanik1158
@rajamanik1158 4 ай бұрын
மேடம் விட்டு விரட்டி வேறு நல்லவர்களுன்கலந்துரையாண டுங்கள்..... ...
@shanthithilaka8020
@shanthithilaka8020 5 жыл бұрын
Madam neega pavam
@SelviMari-si8iv
@SelviMari-si8iv 5 жыл бұрын
two baby mother ya payanku Marg pana Ava Amma.smile.panuthu
@ajithkumar9800
@ajithkumar9800 Жыл бұрын
Boy's family is really good, very cute boy. Girl's mother is over acting and too much talkative. Father and mother doesn't have any respect in words. Too talkative. As she herself says loose, it's right.
@haseena.j263
@haseena.j263 5 жыл бұрын
அந்த பாட்டியோட வாயும், பேராசையும் தான் இந்த பொன்னு வாழ்க்கை, அவ குழந்தைகள் வாழ்க்கை, அந்த பையன் வாழ்க்கை அழிஞ்சதுக்கு காரணம் 😠
@மணி2047
@மணி2047 4 ай бұрын
100%
@allidharmarajan9555
@allidharmarajan9555 4 жыл бұрын
பையனோட அம்மா உண்மையாவே தாய்தானா?இரண்டு பிள்ளைகளின் தாயை எப்படி மனைவிஆக்குவார்?
@மணி2047
@மணி2047 4 ай бұрын
அடேய் நாயே, பெற்றால்தான் பிள்ளையா? ஒரு முறை எங்கள் ஆபீசில் எல்லோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்ட்டோம். என்னுடைய தலைவனின் முறை வந்தது. தனக்கு 7 குழந்தைகள் என சொன்னான். தனியாக இருக்கும்போது என்னடா புளுகுகிறாயா என்றேன். 5 குழந்தைகள் தனது எனவும், இரண்டு குழந்தைகளைத் தத்து எடுத்துள்ளதாகவும் சொன்னான். ஒருனாள் ஆபீசுக்குக் கூட்டியும் வந்திருந்தான். Ghana என்கிற நாட்டிலிருந்து இரண்டு கருப்புப் பையன்கள். இவனோ வெள்ளைக்காரன். இதே ஆபீசில் இன்னொரு வெள்ளைக்காரனிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தனக்கு 17 குழந்தைகள் என சொன்னான். 17 பேரில் 15 பேர் தத்துக்கென எடுக்கப்பட்டவர்கள். ஒரு பையனைத் தவிர யாவரும் பாசமாக இருக்கிறார்கள் என்றான். இந்த எப்பிசோடில் வரும் பையனின் அம்மா அருமையானவர்கள். இந்தப் பெண்ணையும், குழந்தைகளையும் சேர்த்து குடும்பத்தில் அணைத்துக் கொள்ள இவரால் முடியும். உம்மால் முடியாது. ஏனெனில் அன்பின் ஆழம், இரக்கக் குணம் இவற்றின் சக்திகளை அறியாதவராக நீங்கள் இருக்கிறீர்கள். எனக்கு இந்தியாவில் வீடு வாசல்களில்லை. நானும் 15 பேர்களுக்கு குடும்பமாக தத்து எடுத்துக் கொண்டு பலரை கடன் சுமையிலிருந்து நீக்கியுள்ளேன். ஒரு 5 பேர்களைப் படிக்கவும் வைத்துள்ளேன். சாதி, மதம், அந்தஸ்து, பட்டாடோபம் இவற்றிலிருந்து கொஞ்சம் வெளியில் வரவும். நாங்களெல்லாம் செய்திருப்பதைப் போல செய்து பார்க்கவும் அப்போது புரியும். கண்ணகி மதுரையில் 3 கேள்விகளைக் கேட்டாள். த்"சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறுஉம் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்" என்பது ஒரு கேள்வி. அதாவது "பிறர் ஏன்ற பிள்ளைகளை எடுத்து வளர்க்கும் பெரியோர்கள் இங்கே உள்ளனரா" எனக் கேட்டாள். தாயவு செய்து வாழ்க்கை என்றால் என்ன எனப் புரிந்து கொள்ளவும். இரண்டு பிள்ளைகளுக்குத் தாய் என்றால் மருமகளாக எல்லோரும் குடும்பமாக இருக்க முடியாதா? குறுகிய மனப்பான்மை! அறியாமை!
@anitharani9221
@anitharani9221 5 жыл бұрын
That girl roomba suyanalam
@chanlee6254
@chanlee6254 3 ай бұрын
Azhutham a irukka Poi, solli she has traumatized her father very selfish I have no faith in her , as she left kids / husband / loving parents The boy might leave her when he becomes mature or she might tire of him & leave this boy / her kids She doesn’t look normal , not once did she ask forgiveness to her parents . Dint meet kids nor did she give money for maintaining them Still she acts as though she is a victim Angrily scolding her Amma as though she is an enemy Hate this girl , horrible ungrateful wretch
@fancybiz6221
@fancybiz6221 Жыл бұрын
19 years la 2kids 9oda appava antha ponna yeathukiluran inum 2.3years la ena ena nadakumooooo
@sanjananswamy5702
@sanjananswamy5702 5 жыл бұрын
This decision is bad atleast lakshmi should have supported that parents.
@venkatiyer8344
@venkatiyer8344 Жыл бұрын
Adopted child, whether female child like this girl like or boy, parents who adopt are bound to be in quick sand like this. This the reason people adopt dogs that are more affectionate than humans.
@மணி2047
@மணி2047 4 ай бұрын
Don't be stupid. Adopting humans has a place in real life.
@kalaimathi3792
@kalaimathi3792 5 жыл бұрын
Appa neenga antha mavalai ongee arainthu erukkanum,oru appava neenga sariya pesunenga.
@srishan9703
@srishan9703 5 жыл бұрын
Antha ponnu antha paiyan kooda valthalum, konjam nal than. Yenna avanuku vaasu pathatu. Asai arubathu naal mogam mopathunal. Antha pilaiye kanathile rendu kodutha, sariya poiyudum
@Sridevigambeer
@Sridevigambeer 5 жыл бұрын
andhamma vaaya adachinganna ella problemum solve aagidum.....
@kavyashreeyadav8205
@kavyashreeyadav8205 5 жыл бұрын
That girl big selfish fellow she will suffer after 5 years
@purushothaman3383
@purushothaman3383 8 ай бұрын
அப்பா சூப்பர்
@sharasanthakumari5651
@sharasanthakumari5651 4 жыл бұрын
Better this girl to talk daily with her parents..for that only her mother feeling. Maybe that mother talking due to more possessive .She shouldn't ignore them at anycost.
@மணி2047
@மணி2047 4 ай бұрын
The mother of this girl is very suffocating and controlling.
@abdulhaleemkuwait2998
@abdulhaleemkuwait2998 5 жыл бұрын
Madam paawam inda seythihala kettu ayyo ayyo
@syedshahinasyedshahina2198
@syedshahinasyedshahina2198 Жыл бұрын
mudila antha parents pesurathu thanga mudila
@GayathriGayathri-bi9rv
@GayathriGayathri-bi9rv 4 жыл бұрын
Imtha ponnuku mattum yen intha judgememt... Ethana ponnungala ava purusankuda serthu vetchi irugeenga... Ivala mattum yen avalodu chinna paiyanodu serthu vaikuringaa... Kandipa avan intha ponnukuda last varai vazha mattan... Unga judgement thappu Lakshmi mam
@lathasharma3711
@lathasharma3711 4 жыл бұрын
ஏம்மா லட்சுமி உங்க கிட்ட வர்ற பொண்ணுங்க மொத புருஷனை விட்டுட்டு புது புது புருஷன தேடிக்கறவளாவே இருக்காங்க அவர்களுக்கு புத்தி சொல்லி அனுப்பாம அவங்க விருப்பமா விட்டா பண்பாடு கலாச்சாரம் என்னாவது மனஅழுத்தம் அப்பா அம்மா வடக்கு இல்லியா குழந்தைகள் வேணுன்னு நெனச்சா புது புது ஆளா தேடுவாளா அப்பா அம்மா இளிச்ச வாயங்க வளத்த படிக்க வைக்க ஆறுதலுக்கு மட்டுமா
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН