அர்ச்சுனாவை நம்பி நாம் நன்றாக ஏமார்ந்து விட்டோம்.😭😭😭 இது தான் அவரின் உண்மையான குணம் போல...
@Norway225522 күн бұрын
“வெளிநாட்டு மக்கள், எங்கள் நாட்டின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.Gowsalya பணம் கொடுத்தால் யாருடன் வேண்டுமானாலும் உறங்கும் ஒரு மரியாதையற்ற பெண் நீங்கள் வாக்களிக்கும்போது, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்
@angelfreedom24622 күн бұрын
கெளசல்யா ஒரு பெண் என்று கண்ணீர் விடும் அருச்சுனா அவர் முதல் மனைவியும் , இரண்டாவது மனைவியும் பெண்கள் இல்லையா. ? அவர்கள் கண்ணீருக்கு அவர் பதில் என்ன ? .தேவையில்லாமல் பேசும், மக்களைக் குழப்பும் அவர் வாயுக்கு ஒரு பூட்டு போட் டால் மட்டும் போதுமே . நான் களி தின்றேன் என்று புலம்புகின்றார் .அவர் களி தின்றது அவர் நீதிமன்ற நிபந்தனைகளை மீறிய காரணத்தால் தான் . ஒருவரது அறிவுரையையும் கேட்பதில்லை . இதனால் மக்களுக்கு ஒரு ஐயம் வந்து விட் டது . மனம் குழம்பி யிருந்தால் , ஒரு மன நல மருத்துவரிடம் காட்ட வேண்டும் . ஏற்கனவே ஒரு வைத்தியர் அவருக்கு மன நல பிரச்சனை இருப்பதாக கூறியதாக ஒரு பதிவை வலைத் தளத்தில் வாசித்தேன்
@tamilsathuriyam573622 күн бұрын
உண்மை இவரைவிட கொடிய சிறையில் சொல்லெண்ண துயரை அனுபவித்த எத்தனை ஆயிரம் போராளிகள் இருக்கிறார்கள். இவரின் அரசியல் முழுமையாக அந்த பெண்ணைச்சுற்றி.
@yarldan22 күн бұрын
அர்ச்சுணா சரியான சுயநலவாதி..☝️இவருக்காக எவ்வளவு நேரத்தை செலவு செய்து ஆதரவா கருத்தெழுதி, அவருக்கு எதிராக கருத்தெழுதியவர்களுடன் (உண்மையை) முரன்பட்டேன், அது மிகப்பெரிய தவறெண்டு இப்போதுதான் உணர்ந்தேன்…😤🤨🤨
@kajakaja273222 күн бұрын
இப்போது அர்ஜுனா ஒரு சுயநலவாதி என்பதை நான் அறிந்து கொண்டேன்
@sarathatheviamirthalinga-vl1kf22 күн бұрын
இந்த வீடியோயை பார்க்கும் அத்தனை மக்களும் புரிந்து கொள்ளுங்கள் இவர்கள் யாரும் தமிழர்ஙளுக்கு உதவி செய்ய மாட்டார்கள். இப்படியே சண்டைதான் போடுவார்கள்.அதனால் எல்லாரையும் தூக்கி எறியுங்கள்.தேசிய மக்கள் சக்தி மட்டும் போதும் எங்கள் மக்களை காப்பாற்றுவதற்கு. NPP யிலும் தமிழ் மக்கள் வாக்கு கேக்கிறார்கள் தானே அவர்கள் எங்களை சந்தோஷமாகவும், ஒற்றுமையாகவும் வைத்திருப்பார்கள். தயவு செய்து எல்லோரும் வீட்டை யோய் நித்திரையை கொள்ளுங்கோ. உங்களில் விட வெள்ளை வேட்டி பறவாயில்லை போல😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 கடவுளே மக்களை காப்பாற்றுங்கள் 🙏🙏🙏🙏🙏 கடவுளே NPP வெல்ல வையுங்கள்.கௌசலியாவின்ன் அம்மா,அப்பா தயவு செய்து உங்கள் பிள்ளையை . அரசியலுக்கை விடாதீர்கள்.
@lzcvb12_wr7azc_eucv1ml_9az22 күн бұрын
Tamil makkal in sapakkedu
@Norway225522 күн бұрын
“வெளிநாட்டு மக்கள், எங்கள் நாட்டின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.Gowsalya பணம் கொடுத்தால் யாருடன் வேண்டுமானாலும் உறங்கும் ஒரு மரியாதையற்ற பெண் நீங்கள் வாக்களிக்கும்போது, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்
@Beautylal19 күн бұрын
யாழில் என்னுடைய vote வாக்கு சீட்டின் கடைசி வரியில் கடைசி நம்பர் 9 யாரென்று தெரியாதவருக்கு வாக்களித்து பார்ப்போம் 👍. யாருக்கு தெரியும். பெரிய மாற்றம் நடக்கலாம்
@vismatha946522 күн бұрын
எல்லோருக்கும் விசர் ஆக்கபோகுது ஒவ்வெரு நாளும் ஒவ்வெரு பிரச்சண எங்கள்ளுக்கும் doctor ல நல்ல மரியாத இருந்தது இப்ப இல்லவே இல்லை.இவர் doctor ஆக இருக்க மட்டுமே தகுதி.
@SundaralingamPrabangan22 күн бұрын
இல்லை. Dr.ஆ இருக்கவும் தகுதி இல்லை.
@veeraThamila22 күн бұрын
அதுவும் இப்போ கேள்விக்குறியாக இருக்கிறது . இவருக்கே இப்போ நல்ல வைத்தியம் தேவை 😭😭😭
@MariaBERNARD-c2h22 күн бұрын
😭@veeraTh😭amila 😭😭😭
@SritharanSrikanthanBigBoss22 күн бұрын
@@vismatha9465 welcome.. நீங்க தனித்து விடப்படவிவ்லை ஆயிரக்கணக்கில் உங்களைப்போல் ஆக்கள் உள்ளார்கள்
@nalinynaliny246421 күн бұрын
பாவம் vannimainthan
@ApiR1woodpolish22 күн бұрын
ஜெசப்பா இந்த கிறுக்கன்னிட இருந்து எங்கட சணத்த காப்பாத்தப்பா
@NagaratnamNagendran22 күн бұрын
உண்மையில் லோஜியும் பிரகாஸ் அண்ணாவும் தான் உண்மையான வேட்பாளர்கள்.மக்களுக்கான ஆட்கள். அவர்கள் இருவரும் தான் கடைசி வரை ஒரே குறிக்கோளில் நிற்கிறார்கள். அவரகள் தான் பாராளமன்றம் போகவேண்டும். 12 Reply
@PiruthuSenu-j1z22 күн бұрын
மயூரன் யோகபாலனும் சேர்ந்து போகட்டும்
@solidhg200522 күн бұрын
இவரைத்தான் பார்லிமென்ட் அனுப்பப்போறிங்களா?
@Sajee_Status_0.122 күн бұрын
நிச்சயமாக முடியாது
@sinniahchandra484622 күн бұрын
No No எங்களுக்கு சுத்துமாத்து சுமியும் சாராய சிறியும் சீ வியும் தான் வேணும்
@satheesjeyaramani649922 күн бұрын
@@Sajee_Status_0.1 NPP❤🎉
@SundaralingamPrabangan22 күн бұрын
@@sinniahchandra4846அவங்கள் பரவாயில்லை.
@Norway225522 күн бұрын
“வெளிநாட்டு மக்கள், எங்கள் நாட்டின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.Gowsalya பணம் கொடுத்தால் யாருடன் வேண்டுமானாலும் உறங்கும் ஒரு மரியாதையற்ற பெண் நீங்கள் வாக்களிக்கும்போது, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்
@nadesusakthivel913622 күн бұрын
எதிரிக்கு தீனி போடுகின்ற Dr.
@thamilselvypiratheesan809822 күн бұрын
தவளை தன் வாயால் கெட்டது😂😂😂😂😂😂
@kajakaja273222 күн бұрын
அவாவை அடித்து கூட்டிக் கொண்டு அரசியலில் விடுவதற்கு என்ன காரணம்
@satheesjeyaramani649922 күн бұрын
❤❤❤
@veeraThamila22 күн бұрын
தங்கத்தை கடத்தினால் என்ன செய்வது 😂😂😂😂
@nikshannikshan6722 күн бұрын
தன்னோடு சேர்ந்து வெள்ளவத்தை வீட்டில் கள்ள குடும்பம் நடத்தப்போறான்
“வெளிநாட்டு மக்கள், எங்கள் நாட்டின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.Gowsalya பணம் கொடுத்தால் யாருடன் வேண்டுமானாலும் உறங்கும் ஒரு மரியாதையற்ற பெண் நீங்கள் வாக்களிக்கும்போது, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்
@sivananthanrajah22 күн бұрын
௮டிகொடா...சரயாவாய்...பொபிழய்பெறிகி...நாமபாதே😊
@SundaralingamPrabangan22 күн бұрын
ஐயர் மந்திரம் சொன்ன மாதிரி இருக்குது.😂
@nikshannikshan6722 күн бұрын
No tamil
@SritharanSrikanthanBigBoss22 күн бұрын
சுமந்திரன் அருச்சுனாவுக்கு காசு கொடுத்திட்டார் போல
@Aram-Vellum21 күн бұрын
இந்த சமுதாயம் நல்லவனாக இருக்கிறவனை இளிச்சவாயன் என்றும், கெட்டவனைக் சாமர்த்தியசாலி என்றும் பாராட்டும்
@thiviyarajasingam409722 күн бұрын
2 ஐ உம் 3 ஐ உம் விட்டு மிகுதி 1,4,5,6 7,8,9,இக்கு போடுங்க. இது அவருக்கு நல்லது.
@kajakaja273222 күн бұрын
இந்த அளவுக்கு முதல் நான் அர்ச்சனாவுக்கு தான் ஆதரவு கொடுத்திருந்தேன்
@dileepkemi551622 күн бұрын
இவர் parliament இல போய் எப்பிடி கதைக்கப்போறார்?🤪
@Norway225522 күн бұрын
“வெளிநாட்டு மக்கள், எங்கள் நாட்டின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.Gowsalya பணம் கொடுத்தால் யாருடன் வேண்டுமானாலும் உறங்கும் ஒரு மரியாதையற்ற பெண் நீங்கள் வாக்களிக்கும்போது, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்
@RaviChanthiran-h8k22 күн бұрын
அண்ணா அருச்சுணா க்குதான்எனதுவாக்குஎன்றுஇருந்தென்இனிஇல்லைகதைக்காபெசதெரியதநாகரியம்இல்லைஇவன்எப்படிமக்களுக்குசெவைசெய்வார்உங்கள்தாழத்திற்குவோலைஇல்லையாஉங்கலைமாதியனாஅதரவுஇருந்தாள்நால்லாஓருபிரதிநிதியைநான்தந்துஇருப்பான்
@PuvanenthiranKumarasamy21 күн бұрын
அர்ஜுனா நன்றி மறந்து செயற்படுகிறார்
@thusakaran796722 күн бұрын
வாழ்க சாவகச்சேரி வைத்தியர்கள்.விடுதலை சாவகச்சேரி மக்களுக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்க Dr.பிரணவன் செல்லையா
❤gowsalya kku arasiyal theriyatti vidduttu veru aalapparunko dr ean eavalavu paadupadurar
@kk_land440322 күн бұрын
06:45 தரமான சம்பவம் !!!!
@ThambirajanShokan21 күн бұрын
மது உமக்குத்தான் விரைவில் இன் நிலை வரும்
@Hshs-q9c22 күн бұрын
அர்சுனா 3நம்பர்தான் முக்கியம் காதலாம்❤❤
@RasakumariR22 күн бұрын
தயவு செய்து எல்லாரும் கோபத்தை விட்டு உங்கள் கட்சியை உடைக்க வேணும் என்று நினைத்தவர்கள் சந்தோசப்படபோகிறார்கள் ஏன் எல்லாரும் பொறுமையை இளந்து கதைத்து வார்த்தைகளை கொட்டி மக்களுக்கு குளப்பத்தை ஏர்ற்ப்படுத்துகிறீர்கள் ஒரு கணம் எல்லாரும் தயவு செய்து யோசியுங்கள் ஒற்றுமைதான் பலம் பலர் கூடித்தான் தேர் இழுக்கமுடியும்
@Sobe-622 күн бұрын
Dr அர்ச்சுனா தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எந்த வித ஒளிவுமறைவின்றி மக்களுக்குத்தெளிவுபடுத்தியுள்ளார் Dr அர்ச்சுனாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் சிறப்புற மனதார வாழ்த்துவோம் காத்திருக்கின்றோம்இருக்கின்றோம் Dr அர்ச்சுனாவிற்கு சுயநலம் இல்லை வழக்கு சம்பந்தப்பட்டசிறைச்சாலை சம்பவங்களில் கடும் கஸ்டமான துயர காலகட்ட நிலையில் சட்டத்தரணி என்ற முறையில் தங்கை கௌசல்யா மனம்தளராமல் மக்கள்நலனில் அதீத அக்கறை கொண்ட Dr அர்ச்சுனா விற்கு உதவிபுரிந்தவர் என்றவகையிலும் தெரிந்தவர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வருங்கால அரசியல் அவசியத்தையும் உணர்ந்து சட்டதரணி கௌசல்யா தொடர்ந்து தங்களுடைய அணியில் பயணிக்க Dr அர்ச்சுனா வின் எண்ணம் வரவேற்கத்தக்கநு ்
@kuganm959022 күн бұрын
வாழ்க தமிழ்.
@RubyRajendran-hv7fy22 күн бұрын
அருச்சுணா+ வன்னிமைந்தனின் பிரச்சனை சிறியது அதை காலப்போக்கில் பிழைசரியை அவர்களே பேசித்தீர்ப்பார்கள்!!!இதை பெரிதாக்குவது விசமிகளே
@ThavamalarRajkumar22 күн бұрын
உண்மை
@nadapuvee93722 күн бұрын
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது..ஊரவன்பணத்துக்கு அடிபடுகிற கூட்டம். மக்களே.. NPP மட்டும் Vote போடவும்.. பைத்தியங்களை நம்பி அழிந்து போகாதீர்கள்
@RubyRajendran-hv7fy22 күн бұрын
@@ThavamalarRajkumar 🤝🙏
@MarkanduVaikunthavasan22 күн бұрын
அரசியல் ஒரு சதுரங்கம் மக்கள் பகடை காய்கள் அர்ச்சுனா! எங்கள்எதிர்பார்ப்பு மாற்றம் ஒன்று மட்டும்தான் தயாரா?
@nikshannikshan6722 күн бұрын
அருச்சுனா கௌசல்யாவோடு கள்ள காதலுக்கு இவ்வளவு சண்டை இவனே மக்களுக்கு சேவை செய்வானாம்.
@Nerukkuner2322 күн бұрын
வைத்தியர்களை பகைத்து வெளியில் வந்து கழகம் பண்ணினான் இப்போ என்னிப்பாருங்கோ எத்தின பேர் பகையாளிகள் என்று இப்ப தெரியுது ஆர்ல பிழை என்டு வைத்தியர்தான் பிரச்சனை
@jeyarajiyadurai827721 күн бұрын
Yes
@PuleynThas22 күн бұрын
எதற்காக வன்னிமைந்தன் குழம்பினவர்,goal அடிக்க வேண்டாம் எனக்கு என்று?ஏன் கேட்க வேண்டும்? இவர்கள் எல்லோரும் உதவி செய்வது உண்மை அதற்காக மட்டம் தட்டி கதைப்பது பிழை.
நீண்ட பல வருடங்களாக எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் உண்மையானவரா, நேர்மையானவரா தமிழர் தரப்பில் இல்லாத நிலையில் ஊழலுக்கெதிராக குரல் கொடுத்த உங்களை மக்கள் ஆபத்தாண்டவனாகப் பார்த்தார்கள். ஆனால் நீங்கள் அதற்கு தகுதியற்றவர் என்பதை ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்துகிறீர்கள். தலைவனுக்குரிய பண்புகள் எதுவும் உங்களிடம் இல்லை. பொறுமை இல்லை சகமனிதர்களை மதியாமை, தலைக்கனம் நிறைந்தவர், சுயநலவாதி, நல்ல ஆலோசனைகளை கேட்பதில்லை. நீங்கள் திருந்த இது கடைசி சந்தர்ப்பம். நாளையிலிருந்து மாற்றம் தெரிய வேண்டும். 😢😢😢
இல்லை இவர்களும் முதுகில் குத்தியுள்ளார்கள். வன்னிமைந்தன் மூலமாக இருவரை வைத்தியர் இணைத்துள்ளார். யார் யாருக்கு நன்றியுள்ளவராக இருக்க வேண்டும். ஏன் வையித்தர் இணைத்தவர்களை இவர்களால் வரவேற்க முடியவில்லை. வையித்திரியரின் அரசியலில் தான் நீங்க இணைந்திருக்கிறீர்கள். பிடிக்காவிட்டால் விலகியிருக்கவும்.
@MrThevarajah22 күн бұрын
வைத்தியரின் வாயில் சனி அதில மாற்றுக் கருத்து இல்லை. இது அவரது பிறவிக் குணம். ஆனால் அவரில் நேர்மை இருக்கிறது. சாவகச் சேரியில் இருந்து அவரது முதுகில் ஒட்டுண்ணிகள் நிறைந்துள்ளனர். ஒருத்தனையும் நம்ப முடியாது. இது அவராலேயே அடையாளப் படுத்தப்படுகிறது என்பது அவருக்கு கடவுள் துணை இருப்பது நிச்சயம் . வையித்தியருக்கு மட்டும் வாக்களிக்கலாம் என நான் நினைக்கிறேன்.
@sinniahchandra484622 күн бұрын
தயவு செய்து இதை நிறுத்துங்க உங்களக்கு சேறடிக்கிறாஙங்க
@pushpasangar26211 күн бұрын
ஊர்மிளா வந்ததால் தமிழர் போராட்டம் உடைந்து பல கட்சிகள் உருவான கதையாகலாம்.மயூ சொன்னது சரியானதே.
@mankayatkarasithirunavukka709822 күн бұрын
Archuna what is Problem? Politics or your own problems?
@yourgarasan307522 күн бұрын
Ungalukku allarukkum mathu pothai
@nikshannikshan6722 күн бұрын
முதல் அருச்சுனாவுக்கு மது போதையும். மாது போதைக்கும் அடிமையானவன்.
@SharvikaAmmu-iz2ps22 күн бұрын
Suppar
@sathasivamnirojan102322 күн бұрын
Mathu vlogs இப்படியான வீடியோ இப்போதைக்கு பரப்பவேண்டாம்.
@nathangowri992722 күн бұрын
வன்னி மனிதன் பாவம். அரசியல் விட்டு டாக்டர் வைத்திய துறைக்கு போங்க
வன்னி மைந்தன் is Best. Please don't vote for this guy. only vote for 5,7 don't vote for 2 or 3. Mathu next you
@chandrakmaar978522 күн бұрын
Dr முதலில் அமைதி அமைதி வெண்ணை திரண்டு வந்துள்ளது தயவு செய்து தாழியை உடைக்கவேண்டாம்
@ZobaidaZobaida-m8n22 күн бұрын
💗💗💗💗💗🙏🙏🙏🙏🙏
@SureshKumar-tc4wn22 күн бұрын
The guy who sent 1.5 million must be had an idea of screwing No 3 😂😂😂
@Norway225522 күн бұрын
“வெளிநாட்டு மக்கள், எங்கள் நாட்டின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.Gowsalya பணம் கொடுத்தால் யாருடன் வேண்டுமானாலும் உறங்கும் ஒரு மரியாதையற்ற பெண் நீங்கள் வாக்களிக்கும்போது, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்
@thiviyarajasingam409722 күн бұрын
Gowsalya personal problem ,we don't want. Gowsalya should tell Archuchuna to stop it. We don't want her problem in politics .
@diyanselvamalar233322 күн бұрын
கம்பவாரி சொன்னதைக் கேளுங்கோ.
@selliahsivarajasingham376922 күн бұрын
Why do you talk with dr arjuna This is waiting time
@rasanvarthatharasa713922 күн бұрын
@yourgarasan307522 күн бұрын
😊eppadeyana perachsanaigala podatergal
@MariaBERNARD-c2h22 күн бұрын
Unmai
@AmbikaibalanTharsikan22 күн бұрын
இதில் எழுதி எந்த பிரியோசணும் இல்லை மக்கள் மத்தியில் சென்று ஒழுங்காக பிரச்சாரம் செய்தவர் தலைவரே இவருக்கு ஆதாரவாக இருந்தது எங்களது பயித்தியகளா தனம்
@kajan-t3s22 күн бұрын
Ithu ellam enkaluku therijum. Itha vida mosama pokum ennum
@mankayatkarasithirunavukka709822 күн бұрын
Problem now Kausalya or politics,
@selvaduraipriya-yh8yg21 күн бұрын
Can anyone make a case at a local court ,Archana encouraging an act of suicide, because he keeps saying ,hanging, hanging, what nonsense this criminal.
@SujikaranSuji-x4o22 күн бұрын
Mahabaratham
@SureshKumar-tc4wn22 күн бұрын
Gang of Paithiyankal
@alexphilipiah245222 күн бұрын
No decency ( disgusting words time to time from his own mouth when someone doesn't agree his way) , No political knowledge, He doesn't even now the meaning of democracy ( it's only the people who decide to choose their perfer choice of the candidate) , No transparency, no respect to his political critics. Unpredictable mindset, no clear policies, addinng more enemies by his own mouth, no communication skills. He earned sympathy votes from people which earned from revealing hospital mafia, this is the present political climate in Jaffna District. It's almost certain he will be elected because no other available best solutions. 🙏
@thulasichandraraj144422 күн бұрын
Funny 😂😂😂😂
@Sajee_Status_0.122 күн бұрын
நேரத்தை வீணடிக்காதீர்கள்
@SundaralingamPrabangan22 күн бұрын
போய் Overtime செய்யுங்கோ. Mortgage கட்டோணும்.
@chandrakmaar978522 күн бұрын
வன்னி மைந்தன் உங்களுக்கு நாவடக்கம் வேண்டும் வென்ற கோழி கெக்கறிக்க வேண்டாம்
@roshann951622 күн бұрын
Dr கும் சொல்லுங்க. இவர் வைத்தியராக இருப்பதுதான் அவருக்கும் நல்லது எல்லோருக்கும் நல்லது
@nathangowri992722 күн бұрын
டாக்டர் தூஷணம் பேசாதிங்க உங்கள் வலி தெரியும் கவலை பட வேண்டாம்
@nikshannikshan6722 күн бұрын
அம்மணீயாரே இவ்வளவு நாளும் கண் மூக்கு தெரியாமல் ஆதரித்தீர்கள்.
@SureshKumar-tc4wn22 күн бұрын
Not a single guy from this independent group deserve any votes
@Sobe-622 күн бұрын
Dr அர்ச்சுனாவுக்கு மக்கள்பலம் எப்பொழுதும் உண்டு ் மருத்துவ மாபியாக்கள் தப்பிக்கவோ ஓடி ஒழியவோ வாய்ப்பே இல்லை இப்பொழுதுதான் ஐனாதிபதி தமிழ்பகுதி பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார் மருத்துவ மாபியாக்களாகிய நீங்கள் இனங்காணப்பட்டுவிட்டதை மறந்துவிட்டீர்கள் போலும் ?????
@IndraSundaralingam-e1l22 күн бұрын
Come out for the election
@selvaduraipriya-yh8yg21 күн бұрын
Archana is a fool he kept saying jail jail and jail. Our people spent years in prison for no reason, that is a torturing place ,don't see a lawyer for years ,after all he spent in jail there they don't give KALLI , total lies, Please just kick him out. The word he said put him in prison. " If I have a gun , That's criminal offense, a threat to a fellow made by Archana. Please put him away he is dangerous to society.
Dr Ramanathan ,and others Please Think about That what you say, This is not Politik , Please go home,
@opnion229422 күн бұрын
He is crazy 🤪
@bastiananthony339222 күн бұрын
தம்பி மது ! டாக்டர் அர்ச்சுனா புலம்பெயர்உறவுகளை பகைக்கவில்லை. வன்னிமைந்தன் தான் நாடகம் ஆடுகிறார். திருப்பி திருப்பி வன்னிமைந்தனின் காணொளிகளை பதிவேற்றி தமிழ்மக்களை குழப்பாதீர்கள்.
@இயற்கையின்காதலன்-ள7ல22 күн бұрын
Lady getup vaiyapuri (kawsalya) than ithuku ellam reason
@HanifaMuhamedAkmal22 күн бұрын
டேய் அவர் வைத்தியர் இல்லடா தில்லாலங்கடி படத்தில் வர்ர சந்தானம் மாதிரி ஒரு ஆள்
Why this kind of talk dont understand doit you know about Dr.Aruchuna he never hit other back others only hit his back Please when he knows the truth he will come and ask the excuses you have to understand leave it God is their let's see
@satheesjeyaramani649922 күн бұрын
Why you do not understand???He is our future MP talking for poor people😂😂😂
@eselva2722 күн бұрын
Eppadiththan parliament el kathikporran
@thamilinigajendren883922 күн бұрын
Omg 😧 what’s going on 🤔🤔🤔🫢🫢🫢
@KonesalingamRasiah22 күн бұрын
ஆகாயத்தில் இருந்து பறந்து மகாத்மா அர்ச்சனா அவர் கற்பனையில் மிதக்கிறார் அவரை யாரும் திருத்த ஏலாது அடங்கா முனிவர் என்பவர் இவர் தான் அடியேன் என் வாழ் நாளில் இப்படியான ஒரு புத்திஜீவியை காணவில்லையே இதற்கு தான் படித்த அரசியல் வாதிகள் தேவை என நின்றோமோ தரங்கெட்ட வார்த்தைகள் பிரயோகம் செய்து விட்டு எப்படி எல்லாம் விடிய ஒன்றும் தெரியாதவர்கள் போவ வேஷம் போட்டு கொண்டு. வருகிறார்ஸமக்கள் மத்தியில் நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும் 😮😅😂