தஞ்சாவூர் ஸ்பெஷல் கர கர மொறு மொறு ஒரப்படை | Thanjavur Orappu Adai | Healthy & Tasty Tiffin recipes

  Рет қаралды 25,260

Lavanya's Cooking Corner

Lavanya's Cooking Corner

Күн бұрын

Пікірлер: 68
@subasrishreraam3951
@subasrishreraam3951 3 ай бұрын
Lavanya madam, i just the full video details about how to perform varamahalakshmi poojai in your other video. Very very neat and clear explanation. Thank you very much Gods grace next week poojai, i will be following the vadyar’s video.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 3 ай бұрын
Thank you so much ☺️ 🙏
@subasrishreraam3951
@subasrishreraam3951 3 ай бұрын
🙏
@LalithasKitchen39
@LalithasKitchen39 9 күн бұрын
Tasty adai super preparation 👌👍💕
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 3 ай бұрын
👌🏾👌🏾👌🏾🌹👏🏾👏🏾👏🏾👍🏾👍🏾👍🏾 அருமையான அடை தந்து இருக்கீங்க உரப்படை சூப்பர் மா ரொம்ப அருமை இந்த மாதிரி பழைய பலகாரங்கள் பண்றது எல்லாம் மாறிட்டு வந்திருக்கு இப்ப மறுபடியும் இதெல்லாம் பார்த்து நம்ம பெண்கள் எல்லாம் இதை பண்ணிண்டு இருக்கா ரொம்ப அருமையா விளக்கம் கொடுத்து இருக்கீங்க இந்த பழைய காலத்துல பாட்டி அவங்க எல்லாம் பண்ணதெல்லாம் இருக்கும் இல்லையா அதுல ஒரு அல்வா ஒன்னு பண்ணுவா பச்சரிசிமா அல்வாவா கோதுமை அல்வா கிடையாது புழுங்கரிசி அல்வா நினைக்கிறேன் அது எப்படி பண்றதுன்னு சொல்லி போடுங்க எங்க ஆத்துல கூட பாட்டி ரொம்ப நல்லா பண்ணுவா பலகாரம் எல்லாம் அதுக்கப்புறம் அம்மா பண்ணுவா அதுக்கப்புறம் நான் கத்துண்டு நான் பண்ணிட்டு இருந்தேன் இப்ப என் பொண்ணு பண்ற செய்ற எல்லாமே என் மகள் மருமகளும் பண்ற இனிமே வர ஜெனரேஷன் இதெல்லாம் பண்ணுவாளா தெரியாது எல்லா வெளியில வாங்கி வச்சு சாமி கும்பிடுற அது வீட்டிலேயே பண்ணா நமக்கு ரொம்ப நல்லது இல்லையா அதுவும் நீங்க அது பண்றத அது நீங்க சொன்னீங்கன்னா தெரியாதவங்களுக்கு நல்லது அது ரொம்ப ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப நன்றி நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💅🏾🌹🌹🌹
@Ayyappan-hx2qw
@Ayyappan-hx2qw 3 ай бұрын
Tq for sharing mami
@Vasanthi-f7n
@Vasanthi-f7n 3 ай бұрын
எங்கள் ஊரு ஸ்பெஷல் உரப்பு அடை ரெசிபி போட்டதற்கு நன்றி சூப்பர் சூப்பர் மரவள்ளி கிழங்கு போட்டும் செய்வா
@mani7703
@mani7703 2 ай бұрын
Wow🎉🎉🎉🎉🎉
@parimalasubbarayan418
@parimalasubbarayan418 3 ай бұрын
Yummy recipe Sister Superb 👌👌👌👌👌
@SeemaMohideen
@SeemaMohideen 2 ай бұрын
Super Madum. Thank you 🎉🎉🎉
@radhaeaswaran8194
@radhaeaswaran8194 3 ай бұрын
Today soft pidikozhakattai panninen semma super thanks
@radhikanarayanan4809
@radhikanarayanan4809 3 ай бұрын
Looks very yummy
@padmaprasaad430
@padmaprasaad430 3 ай бұрын
Mouth watering recipe. Thank you for sharing ❤
@MrSrikanthraja
@MrSrikanthraja 3 ай бұрын
Excellent traditional dish 🎉. Thanks Amma🎉
@shayisharma1008
@shayisharma1008 3 ай бұрын
அருமை மாமி ரொம்ப நன்றாக இருக்கு.சூப்பர Excellent
@ramasrini1312
@ramasrini1312 3 ай бұрын
ரொம்ப நன்றாக இருக்கு...
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 3 ай бұрын
ரொம்பவே சூப்பர்... கிட்ட தட்ட usual அடை தான்... Me from தஞ்சாவூர் only
@sdl120661
@sdl120661 3 ай бұрын
Looks tempting!
@lalitharamasamy9753
@lalitharamasamy9753 3 ай бұрын
Maami I learned now thanks
@chitras5008
@chitras5008 3 ай бұрын
Namaskaram mami unga dishes ellame Nanna erukum adai my fav tiffen
@lakshmik9680
@lakshmik9680 3 ай бұрын
Super mamie👍 thnk u for sharing mamie🙏
@mythilysanthanam2913
@mythilysanthanam2913 3 ай бұрын
Nalla tiffin mami
@sivaramagsastrigal1324
@sivaramagsastrigal1324 3 ай бұрын
பிரமாதமை, சூப்பரை
@kannanv2442
@kannanv2442 3 ай бұрын
Amazing
@avs5167
@avs5167 3 ай бұрын
Wow ! Simply superb dish . Very healthy & filling too ma..
@ambikasenthilnathan8763
@ambikasenthilnathan8763 3 ай бұрын
Awesome cooking.
@mythilikabaleeswaran2654
@mythilikabaleeswaran2654 3 ай бұрын
Super I will trý this
@easwar1965
@easwar1965 3 ай бұрын
சித்தி....
@ramavaideeswaran9424
@ramavaideeswaran9424 3 ай бұрын
Super mami.Romba nanna irruku
@parthasarathythirumalai7637
@parthasarathythirumalai7637 3 ай бұрын
இன்றைய உணவு மாற்றத்தில் பல சத்தான பாரம்பரிய உணவு வகைகள் மறக்கப்பட்டு விட்டன.. அதில் இதுவும் ஒன்று.. முடிந்தால் பழைய உணவுகளை பதிவிட முயற்சி செய்யவும்..மிக்க நன்றி 🙏🙏🙏
@durgakarthikeyan3309
@durgakarthikeyan3309 3 ай бұрын
Amma. Suuperr🎉 chattiilathan pannanuma illai dosai kalliilum pannalama??
@happylifej.p
@happylifej.p 3 ай бұрын
Yummy
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 3 ай бұрын
பிரமாதம் மாமி 👌👍
@rajahdaniel4224
@rajahdaniel4224 3 ай бұрын
Thanks mami🎉🎉🎉🎉
@meenakshiv7842
@meenakshiv7842 3 ай бұрын
Superma
@akilag3026
@akilag3026 3 ай бұрын
Arumai Mami
@padmaraj8482
@padmaraj8482 3 ай бұрын
Yummy Adai mami❤..will try..Tqq
@kalyanivarma3440
@kalyanivarma3440 3 ай бұрын
Attakasamana orappu adai
@meenajagan6867
@meenajagan6867 3 ай бұрын
Spb mami...❤🎉❤
@durgakarthikeyan3309
@durgakarthikeyan3309 3 ай бұрын
Amma thavalai vadai recipe podungo
@vigneshs1363
@vigneshs1363 3 ай бұрын
Super mam Enaku oru video posted pannum mam Madisarsaree kattina enna payin and importance and benefits sollunga mam video upload pannunga Aprom varalakshmi nombu annaiki madisar saree kattikanuma? mam kojam reply type panni annunga mam thanks 😊 🙏 ❤😊
@momthegreatest
@momthegreatest Ай бұрын
Bye ❤❤❤
@AR-yv3dj
@AR-yv3dj 3 ай бұрын
I am from Thanjavur but never heard of this type of Parangikai adai, I also have never seen we people using Sorakkai
@ushag8943
@ushag8943 3 ай бұрын
Nice tiffen mami can we do this in dosa kal🎉
@Kaira_41
@Kaira_41 3 ай бұрын
Waiting for u r varalakshmi poojai mami
@saradhakarthik4297
@saradhakarthik4297 3 ай бұрын
Can you please show how to clean Pooja items
@rajeswarikalyanasundaram5892
@rajeswarikalyanasundaram5892 3 ай бұрын
Excellent lavy ma❤❤🤝🥰
@ramyamurali4013
@ramyamurali4013 3 ай бұрын
Black urid dal dhan use pannanuma mami
@pravi0509
@pravi0509 3 ай бұрын
Navadanya mixture preparation kamingo
@ushakrishnaswamy8860
@ushakrishnaswamy8860 3 ай бұрын
Nice recipe. But I would like to know in what way it differs from thavalai vadai?
@AR-yv3dj
@AR-yv3dj 3 ай бұрын
Only difference is the Parangikai, rest is the same as Thavalai Adai or even regular Adai.
@Shrikrishna2541
@Shrikrishna2541 3 ай бұрын
Pls prepare Idli. Using Idli Rava..
@jayanthigopal9772
@jayanthigopal9772 3 ай бұрын
Ida tavaala vaakalaamaa??
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 3 ай бұрын
Varkalam mami
@seethalakshmi87
@seethalakshmi87 3 ай бұрын
Sooooooper Adai. 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
@ARJUN-bf8kg
@ARJUN-bf8kg 3 ай бұрын
மாமி நீங்க தஞ்சாவூரா ?? Am thanjavur.....
@arunasrinivasan5652
@arunasrinivasan5652 3 ай бұрын
Awesome,parthale saapidanum pola irukku👌👌🙌🙌👍👍🎉🎉
@komalaraghusankar9263
@komalaraghusankar9263 3 ай бұрын
Where did u buy the banali?
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 3 ай бұрын
In mumbai
@lalitha6719
@lalitha6719 2 ай бұрын
7:19 q
@avs5167
@avs5167 3 ай бұрын
தேங்காயை கூடவே போட்டு அரைக்க கூடாதா ?
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 3 ай бұрын
தாராளமாக சேர்த்து அரைக்கலாம்
@NBk-1910
@NBk-1910 3 ай бұрын
மாமி வெங்காயம் போடலாமா அதுவும் துருவி தான் போடணுமா இல்லை பொடியாக நறுக்கி போடலாமா
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 3 ай бұрын
பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்
@NBk-1910
@NBk-1910 3 ай бұрын
@@lavanyascookingcorner964 நன்றி மாமி & லாவண்யா
@RADHAVRADHIKAV
@RADHAVRADHIKAV 3 ай бұрын
எண்ணெய் நிறைய குடிக்காதா மாமி
@NBk-1910
@NBk-1910 3 ай бұрын
மாமி சாதாரண உளுந்து போடக்கூடாதா தோலி உளுந்து தான் போடணுமா மாமி
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 3 ай бұрын
கருப்பு உளுந்து உடம்பிற்க்கு நல்லது & சுவையாகவும் இருக்கும்.. இல்லை என்றால் வெள்ளை உளுந்து சேர்க்கலாம்
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 43 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
【嬉しい瞬間】人生ちょろいぜ #shorts #猫ミーム
0:30
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33