இசை கடவுளாக தன்னை நினைத்து தற்பெருமையில் இருப்பவர்களுக்கு கூட கிடைக்காத ஒரு பாக்கியம் தேவா ஐயா அவர்களுக்கு கிடைத்திருக்கிறது..!❤ *சிங்கப்பூரின் அதிபர் SR நாதன்* அவர்களின் இறுதி விருப்பமாக தான் இறந்தால் என் உடல் அடக்கம் செய்வதற்கு முன் பொற்காலம் படத்தில் *தேவா இசையில்* உருவான *தஞ்சாவூரு மண்ணு எடுத்து* என்ற பாடலை போட்டு இறுதி மரியாதை செய்துவிட்டு அடக்கம் செய்ய வேண்டும் என்று தான் உயிரோடு இருக்கும் போதே சொல்லியிருக்கிறார் அதன் படியே அவரின் உடல் அடக்கம் செய்யபட்டது..❤❤
@kumarankumaran86113 күн бұрын
நல்ல வயித்தேரிச்சல் போல
@KanithaMadhu-kp4uf8 ай бұрын
நிலவில் மண்ணுனு எடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க 👌🏻👌🏻👌🏻
தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணித் தண்ணிய விட்டு தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணித் தண்ணிய விட்டு சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு காது செஞ்ச மண்ணு அது மேலூரு அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணித் தண்ணிய விட்டு சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே போடு … தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணித் தண்ணிய விட்டு சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே போடு …
@JeevaKing-h2q3 ай бұрын
❤❤❤❤❤❤
@RajaRajeshwariRajaRajesh-qh7ix2 ай бұрын
❤❤
@VigaRoja-rt6xh2 ай бұрын
❤❤❤❤❤❤
@JeevaKing-h2q2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@RajkumarM-q3iАй бұрын
❤❤
@cjrc235211 ай бұрын
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா💞💞 அடி அத்தனையும் உன்னை போல மின்னுமா பதில் சொல்லுமா 🥰🥰❣️❣️
@champnero5288 Жыл бұрын
மீனாவின் நடிப்பு, முகபாவனை, நடனம் அருமை.. திறமையான நடிகை.. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் மீனா ❤️
@BharaniRamasamy-kw3du3 ай бұрын
Love♡♡♡❤❤❤Love♡♡♡❤❤
@veeramanir41035 ай бұрын
என் உசுர நான் குடுத்து உசுரு தந்தன் கண்ணுக்கு 🥺💕
@KumareshKumar-sb4ho6 ай бұрын
நல்ல கருத்து உள்ள படம் முரளி சார் உணர்ச்சிபூர்வமான நடிப்பு அருமை இனிமையான பாடல்கள் சூப்பர் 👌👌👌
@SakthiSakthi-u5j8 күн бұрын
super
@VijayaVijaya-w3q9 ай бұрын
ஹெட் போன் யூஸ் பண்ணி மாலை நேரம் இந்த பாடலை கேட்கும் போது இருக்குது பாரு ஒரு சுகம் ....... 🎉
@FPS9345 ай бұрын
Mental Roring monster😢😢
@kalidasslovemyheart12765 ай бұрын
Deva sir hits
@maithreekknagar5878 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்
@GuruNathan-v8e3 ай бұрын
இந்த பாடலின் மூலம் என்றும் வாழ்வார் முரளி சார்
@TamilzhanDurai4 ай бұрын
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு, என் உசுர நான் குடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு..... அழ வச்ச வைரமுத்து, தேவா மேல case போட போறேன் 😔😔😔😔
@violinkaleeshwaran13 күн бұрын
இந்த பாடலின் அர்த்தங்களையும் இசையையும் உணர்ந்தாள் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது... எத்தனை அதிசயம் சொற்கள் எத்தனை அதிசய உணர்வு அடங்கி உள்ளது....❤❤really great deva sir....
@ஜெயம்-e4e15 күн бұрын
அழகின் முத்தத்திலே❤❤ அவள் உதடும் இனிப்புதான்🎉 ஆகாய பந்தலிலே ஊஞ்சலாடுது மெழுகுசில உருவம்தான்❤❤ அன்பை நான் அள்ளி தர பூவின் வண்டு தரத்தில் கண் ஒளிரும்❤ ஆனந்தம் ரெக்க கட்டி நிலவுக்காக புதுவானம் தேடி பறந்திடும்❤❤
@NagaRaj-ne6loАй бұрын
என் உயிர் தங்கம் நீங்க யார் என்னை கேட்க்க என்ற கேள்வியால் ஏற்ப்பட்ட வலியை தாங்க முடியவில்லை அதனால் இது போன்ற பாடல்கள் மனதிற்கு இதமாக இருக்கிறது 😢😢😢😢😢
@ramusivaprakasam5050Ай бұрын
👌supersong. 👌
@sureshj83079 ай бұрын
இரட்டை அர்த்தமற்ற அற்புத வரிகள்.... நன்றி கவிஞரே
@chandruvijay23524 ай бұрын
P0😊phn
@jothimuruganraju917011 ай бұрын
A story like this never happens. This movie is directed by Cheran. Murali Meena's performance in this movie is very beautiful and it stuck in my heart.
@P.Selva_Edits....8 ай бұрын
2024 la yaarachum irukengala 🥲🙌
@rajeshrithika44074 ай бұрын
முதலாளி நீங்க இங்கயும் வந்துடீங்களா😮
@priyaaarav7023Ай бұрын
Yes
@P.Selva_Edits....Ай бұрын
@@rajeshrithika4407 muthalaliya yaaru saamy nee 😅
@thamaraiaselvankabil360425 күн бұрын
😊
@vaitheeslakshmanan82802 күн бұрын
இந்த பாடலை எழுதிய கவிஞருக்கு என்ன ஒரு அற்புதமான இரசனை வாழ்க இவர் புகழ் 🙏
@prithivirraj2793Күн бұрын
Vairam
@narmadanarayanan30286 ай бұрын
உண்மையில் 90's ஒரு பொற்காலம் தான்.
@rajasm34445 ай бұрын
Thalaivar rajinikantha speech keettu intha song yaarellam kekkuringa..❤
@tnpsc__gk11 ай бұрын
தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் யார்? விடை: முதலாம் இராஜராஜ சோழன் 👑
@sanjanavittal25889 ай бұрын
2:37 WOWWWWW No one else can do this so gracefully except meena. Superb song😍😍😍
@Msdurais Жыл бұрын
இந்த பாடல் சிங்கப்பூர் பிரதமர் இறுதி சடங்கிற்கு இப்பாடல் அவரின் இறுதி விருப்பம்
@muthukumar.a316111 ай бұрын
Idhu rajni sir mulamaga yelorum kum therinathu
@muralikarthickmuralikarthi66089 ай бұрын
Yes
@aswathymurugan24478 ай бұрын
❤❤b
@aswathymurugan24478 ай бұрын
❤❤b
@aswathymurugan24478 ай бұрын
❤❤b
@Muthugothandraraman11 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் ❤
@mohamedrafi78992 ай бұрын
Proudly from ..தஞ்சாவூர்..மாவட்டம்
@AnandhiSridhar-sy6xl8 ай бұрын
இந்த மாதிரி பாடல்கள் இனீமேவ. வற போகுதூ 80S .90s. எல்லாமே இனீ மிஸ் பண்றோம்
@akramalingamastrology7 ай бұрын
😅😅😅😅😅😊😅😮😮😊😊😊
@GuruGuru-ie6tt7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@varunkumar-v7v7 ай бұрын
iam 2 k கிட்ஸ் but i love this song ❤❤❤
@archanaelumalai5051 Жыл бұрын
தமிழன் திறமையைப் பொற்றுவோம்... உலகம் அறிய...
@kaipullaff79 ай бұрын
(2.08) தங்க கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க...
@japprem4 ай бұрын
Apart from music and lyrics. The conceptualization by Director Cheran is outstanding. Its very important to give credit to visualisation. Especially Meenas expression is spellbound. Murali's nativity performance is real nostalgic and traditional.
@marimuthutn608 ай бұрын
2:15 வைகை மண் TN60 ❤
@SubhaShree-f3mАй бұрын
5 varusathuku aprom en ponnu porandhanga indha paatukku Naa romba adict aagitan en ponnukaga paaduna maadhiri feel pannuven...
@Asc-w2l2 ай бұрын
தஞ்சாவூரு மண்ணு எடுத்து… தாமிரபரணித் தண்ணிய விட்டு… தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணித் தண்ணிய விட்டு சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம.. இது பொம்மயில்ல பொம்மயில்ல உண்ம.. எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா…. எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா… பதில் சொல்லம்மா.. தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே..என்னோட மயிலே.. தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே..என்னோட மயிலே… 🎧🎼🎤🎧🎤🎼 (கோரஸ்…) சரணம் 1 மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு காது செஞ்ச மண்ணு அது மேலூரு அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே..என்னோட மயிலே.. தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணித் தண்ணிய விட்டு சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம… இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்ம 🎧🎼🎤🎧🎤🎼 பாடலின் பதிவாக்கம் பிடித்திருந்தால் இறுதியில் 👍 கொடுக்கவும் 🙏🙏 சரணம் 2 தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு… பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு! தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே..என்னோட மயிலே போடு ... தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணித் தண்ணிய விட்டு சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம இது பொம்மயில்ல பொம்மயில்ல உண்ம… எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா… எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா… பதில் சொல்லம்மா… தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே…என்னோட மயிலே…
@Thushan-nz1iy Жыл бұрын
My favorite song❤❤❤
@sakthim112711 ай бұрын
Raj tv nice to release 4k video and audio Tanjore song 😍
@karthikk25064 ай бұрын
2024 la watch' pannavanga oru like ❤
@chandrakalarajesh5614 ай бұрын
July
@selvamani3653 ай бұрын
24.08.2024 uae time
@danielramakrishnan302Ай бұрын
Malaysia.... Daniel 11 October 2024
@devindran905023 күн бұрын
02/11/2024
@AmalaLathikaАй бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்இந்த பாடல் கேட்பதே தனி சுகம் 🦚🦚🥇🥇🎉🎉🎆🎆👍👍🍿🍿🌉🌉🏆🏆🥳🥳🥳💙💙
@joyarone4794Ай бұрын
3:26 Meena thoppul💋
@dineshnagaraja_ChozhanАй бұрын
Arumaiyaana paadal ❤
@savithrykumar383711 ай бұрын
Arumaiyana Song 👌👏
@bose_pandi4 ай бұрын
மீனாம்மா ❤❤❤
@alexthika7 ай бұрын
Pattukkottai ❤
@arul90983 ай бұрын
Manusan anupavachu yeluthirukanya💛🫰🤍
@KrishnaveniK-y1u29 күн бұрын
இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
@Mohamed_Navas8 ай бұрын
எனது அப்பாவின் நெருங்கிய நண்பர் முரளி மாமா நினைவுகள் அளவில்லாதது 😢
@RaaniRaani-eb5qz5 ай бұрын
😂😂😂😂
@syedibrahim69914 ай бұрын
Thanni said Deva Sir...lovely composing..
@Aryanvicky2611 ай бұрын
After Aaha Kalyanam Serial Promo 😅
@meenak58464 ай бұрын
Meena bommai madiriyae aduranaga❤ amazing actress
@parthasarathy23087 ай бұрын
Diamond muthu varikal❤
@ArvalanYogeswaran-wf9rv10 ай бұрын
Eththanayo pomma seithan kannamma vithu....🥺🥺🥺 Athu ellam Unna pola minnuma...😫😫
@AjithAjith-r1k9 ай бұрын
😍❤️💚👸👀😍🤗❤️💚🚶♂️🤗😍
@ParthibanMuthukrishnan-gm7bf8 ай бұрын
அருமையான பாடல்❤
@nellaishankar26 күн бұрын
தாமிரபரணி தண்ணி ! ❤
@Vijaymsd24953 ай бұрын
Deva sir❤
@Chokkalingam-vl2iy3 ай бұрын
Idha paatu dedicated to tamilnadu kuvayargalukku truthful love songs in delta tamilnadu district love boy
@SugaSuga-v3c9 ай бұрын
My favourite heroine meena ❤❤❤❤
@franklindaniel37011 ай бұрын
This song one of the best gifts to Tamil Nadu by the creators. So lovely
Na thanjavur tha really nice song i like this song
@MaryD-x6r5 күн бұрын
Nice song
@suryajothika4443 ай бұрын
ECR Prarthana drive in theater la paathen I'm a 90s kid unforgettable memories
@karthikp394720 күн бұрын
👌👌👌👌👌👌🥰
@KrishnaKumar2098-z4y29 күн бұрын
Veraleval. Song. S upar 🌺🌹👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@jayanithi23555 ай бұрын
2024 la um entha song kekaren
@greensignal16124 ай бұрын
Kalathaal azhiyadha padal
@PalaniPalani-m6j2 ай бұрын
Meena❤❤❤❤
@arulvasanthkumar14193 ай бұрын
மிக இனிமை பாடல்கள்
@MohanMohan-z2h2 ай бұрын
Mullaiyur my village ❤
@vinothssekar335917 күн бұрын
எங்க இருக்கு
@priyeshvpplus11 ай бұрын
Love from Kerala. Watching this song in 2023 December
@ayyapparaja36055 ай бұрын
Sun tv is one reason to reach high level of this song
@SureshSundu5 ай бұрын
I am😊 mumbai nice song ❤❤❤
@VinothjoVinothjo11 ай бұрын
Super song ❤ I love this song
@vijaydubaicivilian1082 ай бұрын
2024 August 30th la pakkuran......❤❤❤❤
@Sahul-p9r16 сағат бұрын
O....😂
@அறிவோம்தெளிவோம்-ற2ய3 күн бұрын
இந்த பாடலில் வரும் கோயிலைப் பற்றி தெரிஞ்சவங்க சொல்லுங்க நட்பூஸ்
@Sahul-p9r2 күн бұрын
Mmmmm❤......I ...
@AnandhkumarAnandhkumar-lz3wu8 ай бұрын
Super sang love you❤
@sambhasivamjagadishan95634 ай бұрын
I love this song also. One of the intrest subject. Who as acted star late Murali. Belongs to karnataka. His father was a great kannada diractor. Vary famous filam. Boothiana maga. Late actor vishnuvardhana. Vary nice song.
@suvadharanvsuva8912Ай бұрын
😮😮😊
@g.vinothkumar47979 ай бұрын
2.2.24 - Time 12.12 Am Now hearing
@SaravananM-pm4gc8 ай бұрын
Super ❤❤🎉
@ThirumalaisamyThirumalai-gr5vw5 ай бұрын
நல்லா இருக்கு இந்த பாட்டு ஃபேவரிட் சாங்
@autoloversCoorg68673 ай бұрын
My all time favorite❤
@SakthivelS-i9c11 ай бұрын
Murali sir miss u dir😢
@MerinFernadoM-ry5kd10 ай бұрын
😭😭😭😭
@olimodelingstudio8 ай бұрын
thanks for voice
@senthilpriya39635 ай бұрын
சுப்பர்பாடல்
@sundaramspeaks2 ай бұрын
My Father Tanjavur - man My Mother Tirunelveli - Tamarabharani water