எவ்வளவு தெளிவாக ஐயா விளக்கம் சொல்லியுள்ளார்கள். இயேசப்பா எல்லார்மேலும் அன்பாயிருங்கள், மரணபரியந்தமும் உண்மையாய் இருங்கள், நீதியும், நியாயயமும் செய்யுங்கள் அதுதான் எனக்குப் பிரியம் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று நல்ல போதனையை பைபிள் வழியாக கற்றுத் தருகிறார். இந்த உலகத்தில் உண்மையாய் வாழ்பவர்களை எந்த மனுஷனும் புரிந்து கொள்ளமாட்டார்கள். புரிந்து கொள்பவர் கர்த்தராகிய ஆண்டவர் மட்டுமே. (கர்த்தரின் கண்கள் நல்லோரையும், தீயோரையும் எவ்விடத்திலும் இருந்து நோக்கிப் பார்க்கிறது. நீதி . 15 : 3 )
@srinivasank14082 жыл бұрын
கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார் 🙏
@honorryma16252 жыл бұрын
இவ்வளவு விசியங்கள் எல்லாம் ஐயா நீங்க சொன்ன பிறகு தான் தெரிந்து கொண்டோம். எவ்வளவு அருமையாக விளக்கி சொல்கிறீர்கள். நிச்சயம் உண்மை வெளியில் வரும். நாம் ஜெபிப்போம்.
@santha-gb1qh2 жыл бұрын
இன்னாட்களில் நன்றி உணர்வு இல்லாதவர்கள் அதிகம் பெருகி இருக்கறார்கள் இவர்களால் ஏப்படும் விளைவே இவைகள் இப்படிப்பதவர்கள் மனந்திரும்ப வேண்டும் தேவன் நீதியுள்ளவர் இவர்களை சந்திப்பாராக. ஆமென் 🙏🏻
@sundarkani26492 жыл бұрын
நியாயாதிபதி நீதி சியாத் இருப்பாரோ சர்வ வல்லவர் நமக்கு உண்டு இயேசு கிறிஸ்து நமக்கு இருக்கிறார்
@shanthaselvi35222 жыл бұрын
அருமையான தங்களது உரை. விரியன் பாம்புகளின் செவி திறக்கப்படுவதற்கு ஏவுகணையாக அமையட்டும்.தங்கள் பணி சிறக்கட்டும்.தடைகளை உடைத்தெறியுங்கள்.இயேசுவின் நாமத்தினால்.
@christypeter64092 жыл бұрын
👌👌👌👏👏👏சரியான விளக்கம் ஐயா...
@DANIELSOUNDARARAJAN2 жыл бұрын
Let's all pray together for all these intentions, Jesus will do the rest.May God bless you sir for the good explanation. Prayer brings Victory.
@dassjlm4622 жыл бұрын
மறைந்த பெண்ணுக்கு பீஸ் பணம் கட்டியது சிறையில் இருக்கும் சகோதரி நன்மை செய்து தீமை அனுபவி எனறு பைபிள் சொல்லுகிறது நன்மை செய்வதே மேன்மை
@sundarkani26492 жыл бұрын
கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார்
@reginav40382 жыл бұрын
Praise the lord jesus. Jesus coming soon.
@nevinandrews38092 жыл бұрын
உண்மை எப்போதும் வெல்லும்.கடவுள் உண்மைக்கு பக்கம் இருக்கிறார்கள்.
So sad sir 🌹I am the old student of sacred heart 🌹 they wont do like this🌹 Jesus pls heal this world lord🌹🙏
@solomonperinbanayagam54222 жыл бұрын
BJP &RSS are totally against Spreading of Education but Christianity is spreading of Education.
@jothis69692 жыл бұрын
Please wait now we all are getting ready to fight with all
@paullalitha49502 жыл бұрын
*சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்*
@judemascarenhas47902 жыл бұрын
தவறுகள் செய்துவிட்டோம் நாம்Rc பள்ளிகளில் சேரும் போதே மதமாற்றம் செய்திருந்தால் இந்தியாவே இயேசுவின் பாதுகாப்பில் கிறிஸ்துவின் தலைமைத்துவத்தை ஏற்று இயேசு கிறிஸ்துவின் அதிஉன்னத ஆட்சி காலத்தில் நாம் அனைவரும் ஆனந்தமாய் வாழ்ந்திருப்போம்✝️⛪
@mindtwister33682 жыл бұрын
Thank you Sir for revealing the fact. Secularism is to be practiced and protected at any cost. We stand with your views.
@adaikalarajprabu8442 жыл бұрын
I am glad that so many of you have raised your voice. Keep going, we stay together, we survive! God be with us!
@nprajann53142 жыл бұрын
மத வெறிசக்திகளைமுறியடிக்க. இச்செய்தியை எல்லாமக்களுக்கும் எடுத்துச்செல்லவேண்டும்.
@evangalineevangaline99402 жыл бұрын
God bless you and your family sir
@sahayaselvivincent962 жыл бұрын
Battle is Lord's. We Shall hold our PEACE Exodus 14 : 14
@christopherpaul60632 жыл бұрын
Thank you sir,God is with us.
@a.sathiadoss10782 жыл бұрын
சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் அவர்களுக்கு நன்றி.கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார்
@valarmathi502 жыл бұрын
Christian is not Relegion it is a eternal life
@arumugamarun48532 жыл бұрын
iya our lord is giving good Judgement Tanks for Explanation
@vaazhumaandavarchannel47472 жыл бұрын
Persecution against truth is not new for us. It starts way back many decades like 2000 years. Our Master of love conquered already. No one can one-stop us from doing the right thing for all. Glory to God through Our Lord Jesus Christ.
@gsathishkumar85942 жыл бұрын
Praise the lord brother 🙏🏿 Almighty God with us.. Amen
@daviddonilisagodiswithyou5302 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@SivaKumar-mu5pj2 жыл бұрын
Narrow-minded people are around us. They're very ferocious towards Broad-minded Christian institutions. Christian institutions are very popular worldwide in promoting quality education and discipline-based education. Why hindu leaders are not opening their mouths against harassment and sexual assaults that are happening in Hindu culture-based schools? What stops them to speak?
@hepsibaraja99472 жыл бұрын
இயேசு கிறிஸ்து. நீதியுள்ள நியாயதிபதி ஆமென்
@allegrowesternmusicclasses32682 жыл бұрын
Let's "Overcome evil with good"
@roopavathi88522 жыл бұрын
praise the Lord. amen.
@singamp30812 жыл бұрын
Praise the lorb
@jerishdavid96802 жыл бұрын
Thank you sir.
@selizabeth68672 жыл бұрын
Praise the lord.👃
@davidratnam11422 жыл бұрын
Yesappa is going to come very soon yes its all true Amen
@carolinepeter67292 жыл бұрын
Clear and effective message.
@victorbenny32702 жыл бұрын
May almighty god's Jesus Christ teach them lesson
@rajaselvam.official36862 жыл бұрын
Good explanation 🙏
@arunaliaarunalia65392 жыл бұрын
Praise the Lord.Lord Jesus Christ is coming soon
@daisyrani46152 жыл бұрын
ஐயா மிக்க நன்றி ஐயா
@victormariapragasam97932 жыл бұрын
Thank you sir
@saltoftheearth71752 жыл бұрын
இந்த கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கிப் போவான்
@arsars72 жыл бұрын
Christianity is biggest, peaceful and majority in the Worldwide. So, all are becoming to Christianity automatically. Christianity is created and developed in Worldwide.
@savariammal45392 жыл бұрын
God bless you brother 💐💐💐☦️☦️
@lourduraj31462 жыл бұрын
I feel strongly few things. 1. Running schools for "evangelisation" is not necessary for our community, seeing the present condition. 2. Some prestigious institutions like St Joseph's, St Beads, St Michael's, St Xavier's and Loyola give admission to children from wealthy family(max hindu students). These ingratitude and cowards settled well in their life, remain still hindus but lack courage to tell that there were no attempt for conversion in their schooling/college days. 3. No more new schools, if required reduce the number of schools and concentrate on Christian students only.
@hepsy3642 жыл бұрын
May God deal righteously with these shameful politics. Let the institution stand firm to do the good they have done for past 300 years. We will pray for the management to stand firm in faith and truth and continue to do the good.
@vijaykumar-ow4jq2 жыл бұрын
Karthar ungali asirvdhipparaga
@sahayasudha47192 жыл бұрын
Amen
@antonydas71662 жыл бұрын
🌹Lord, the seat of Justice, You are the protector and the saviour and You kindly protect your people from the clutches of all anti-social elements. Along with the affected Rev. Sisters, we pray that "Forgive them, Father because they do not know what they are doing".🙏💐
அவர்கள் எப்படி பேசினாலும் கிறித்தவர்கள் கல்விக் கொடுப்பதை நிறுத்தமாட்டார்கள்... அறிவு, அதுவும், பகுத்தறிவு எல்லோருக்கும் தேவை.. கல்வியை கொடுக்காமல் தடுக்க முயற்சித்து மக்களை முட்டாலாக்க நினைப்பது அல்ப புத்தியுள்ளவர்களின் சதி.. இதனை நம் சகோதர இந்துக்கள் அநேகர் புரிந்துவைத்திருக்கிறார்கள்
@jebavalthukkalselvi14302 жыл бұрын
உனக்காக நான் வழக்காடுவேன்.( இயேசு )மனச்சாடசியுடன் பேசுங்கள் ....அரசன் அன்று கொல்வான் .....
@jagaraja58482 жыл бұрын
AVOID BJP, congratulations Cm.sir
@mallikanasaran59542 жыл бұрын
Niyaam seigira niyaathipathi avar makkaluku niyaam saivar aman
@سارهساره-م7و2 жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவர் யுத்தம் செய்வார்
@prabhakaran66812 жыл бұрын
Good massage
@carolinejohnson30642 жыл бұрын
Very good brother
@samuelj56832 жыл бұрын
Well said sir
@selvarajd7932 жыл бұрын
Maind less bjp people. My god please give to them good knowledge...
@ஜெய்கிருஷ்ணன்2 жыл бұрын
இந்துக்கள் எல்லோரையும் சமமாக நடத்துங்கள். திறமை அடிப்படையில் வாய்ப்புகளை பெறும்படி பொருளாதார ஏற்ற தாழ்வுகளை ஒழித்துக்கட்டுங்கள். அதன் பின்பு மதம் முக்கியமற்றதாகிவிடும். பசித்தவனுக்கு சோறதான் முக்கியம், மதமல்ல...
@srthasammal14222 жыл бұрын
God save us.
@MaryMary-ev7jo2 жыл бұрын
Tq sir
@revivalfirechurch1112 жыл бұрын
👍
@rajendranraje24962 жыл бұрын
பவுலையும் சீலாவையும் சிறையிலடைத்தார்கள். என்ன நடந்தது. அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே நீதிமான் என்ன செய்வான். Pray to God
@sundararajanr18442 жыл бұрын
Only if the the word "to propogate" is removed from freedom of religion in the fundamental rights of our constitution, such controversies are bound to occur again and again. Practice of religion should be declared as a purely private affair as rightly said by Karl Marx.
Plan pottu nama ellarium pirika pakuranga nama dan romba theliva irukanum Enakku therunchu anda ponnu da death patti inum nalla visarikanum because enakku theruchu idu plan pottu anda ponnu suicide pan a vacha madiri iruku
@angel3ddesingnerstudio5632 жыл бұрын
BJP
@andrusjayakumar99012 жыл бұрын
BJP,/RSS Oliga
@rprabhu95092 жыл бұрын
@@andrusjayakumar9901 this case now in CBI It's victory for Mr annmalai Ji bjp Ji rss
The creator who created human beings in his own image. God loves his people equally. Red and yellow black or white, we are precious in His sight. God is love. Let us live as a loving family, respect one another, and help people who needs care & peace. Immanuel John, coonoor.