Masha allah.. Pj imam saab.. u were an eye opener for me and my family..may allah bless u and u r family and all the ummah.. . No dargah.. Only beileve in allah... Allahu akbar.. Basic fundamental.. No one is great than allah..
@ALTIMA99210 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
@SANGAIABDULAZEES10 ай бұрын
மாஷா அல்லாஹ்! அல்ஹம்ந்துலில்லாஹ்! மீண்டும் உங்கள் பயான் என்றும் தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்! இறைவன் உங்களுக்கு அருள்புரிவானாக! 🤲
ஒரே பள்ளிவாசல் கட்டுவதால் மட்டும் நம் சமூகம் மேம்படாது , ஏகப்பட்ட பள்ளிகள் உள்ளன, பல இயக்கங்கள் மதம் பேசவும் பள்ளி கட்ட மட்டும் உள்ளது வேறு ஆக்கப்பூர்வமான விஷயம் செய்ய ஒரு இயக்கமும் இல்லை
@faissamara970010 ай бұрын
Al hamdulillha
@YA-mu8zy10 ай бұрын
Jareenava copleta marandudunga. Tntj mala iyakkama
குணங்குடி மஸ்தான் ஷாஹிப் யாரு? நாயகமா....?அப்படி எல்லாம் எந்த குரான்ல போடலியே.... இறுதி நபி முஹம்மத் மட்டுமே..
@jahirali377210 ай бұрын
பழைய 🔥
@YA-mu8zy10 ай бұрын
Kovai rahmatulla. Pj. Yarukku tahuzi irukku. Ella jamatukkum tahuzi irukka. Panam ennada panam panam ihlas tanada nirantaram Natkunam irukka ella jamatulayum
@mohammedashiq651310 ай бұрын
Tahuzi என்றால் என்ன புரியலை...
@shahabdeen489310 ай бұрын
தவ்ஹீத் என்றால் என்னவென்று தெரியாத இணைவைப்பில் இருந்த லட்சக்கணக்கான மக்களில் நானும் ஒருவன் தங்களுடைய பிரச்சாரத்தை கேட்டுத்தான் நான் தவ்ஹீதை விளங்கிக் கொண்டேன் ஆனால் இன்றோ தவ்ஹீத் என்ற சொல் வெறும் வசூல் பண்ணுவதற்கும் பந்தா பண்ணுவதற்கும் என்று ஆகிவிட்டது
@shahabdeen489310 ай бұрын
எந்த இடத்தில் தங்களுடைய தவ்ஹீத் பிரச்சாரத்தை ஆரம்பத்திலோ 40 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே அதே தௌஹீது பிரச்சாரம் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய உள்ளது அல்லாஹ் தங்களுக்கு நல்ல உடல்நலத்தையும் நீண்ட ஆயுஷ்யம் தந்து தே வீரியத்துடன் தங்கள் மீண்டும் பிரச்சாரம் செய்ய வேண்டும்
@EnterName-yu3nx10 ай бұрын
கண்ணீர் வருகிறது. ஆனால் இப்போ வழி கெட்டு போயிட்டாப்ள. அல்லாஹ் இவரை நேர்வழி படுத்துவானாக
@mohammedashiq651310 ай бұрын
இப்போ வரை அவர் நேர்வழியில் தான் இருக்காரு... அவர் வளர்த்த பல இயக்கம் தான் இப்போ வழி கெட்டு போய் உள்ளனர்... அதில் நீங்க எந்த இயக்கம் என்று சொல்லுஙகள் விரிவாக பேசலாம்