மிகவும் பழமையான மீன் பிடி முறை . இந்தக்காலத்திலும் இப்படி மீன் பிடித்து தன்குடும்பத்தை காப்பாற்றி வரும் அந்த குடும்பத்தலைவனைப்பற்றி சிறப்பான முறையில் காணொளி வழங்கிய நாகை மீனவனுக்கு(குணசீலன்) அவர்களுக்கு நன்றி.
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@gowthammahe73213 жыл бұрын
@@Nagai-meenavan hi
@babuselvaraj4803 жыл бұрын
தன்னம்பிக்கை என்னும் கருணை நமது முன்னோர்களின் உழைப்பு நமக்கு அவர்கள் கூறும் நற்பண்புகளில் ஒன்று. அன்புடன்.
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@ниѕмєв3 жыл бұрын
Super thatha 🔥🔥👍
@JaiKumar-yu2sj3 жыл бұрын
பாரம்பரிய மீன் பிடி தொழில் இந்த வயதிலும் யாரையும் நம்பியிருக்காமல் தன்னம்பிக்கை மட்டும் மூலதனமாக கொண்டு வாழும் தெய்வம் வணங்குகிறேன் நாம் மறந்த இவர்களை இந்த பதிவின் மூலம் காணவைத்த குணசீலன் அவர்களுக்கு நன்றி
@Nagai-meenavan3 жыл бұрын
நன்றி அண்ணா
@Jacquize3 жыл бұрын
தங்களின் பதிவு உண்மையே
@பசீனிவாசன்3 жыл бұрын
நாமே கட்டுமரத்தில் சென்று மீன் பிடித்தது போல் உணர்வு ஏற்படுகிறது, மீனவர்களின் வாழ்வியல் பதிவு. அருமை
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@rajamani62423 жыл бұрын
தங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்துள்ளேன் . மிகவும் சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று
@arumugamkalai53313 жыл бұрын
சூப்பர் யா நண்பா அந்த பெரியவர்களுடைய உடல் ஆரோக்கியம் தனி ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்
@mansinghmansingh89813 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் ஐயா அவர்கள் விட முயற்சியுடன் நம்பிக்கையுடன் தொழில் செய்கிறார் நீண்ட ஆயுள் உடன் சுகம் உடன் வாழ ஆண்டவர் துணை இருப்பர் வாழ்த்துக்கள்🎉🎊
@jagadeesanduraisamy70723 жыл бұрын
நண்பாஉழைப்பின் பெருமையை எடுத்து காட்டியதற்க்கு நன்றி மிக அருமையான பகிர்வு வாழ்க வளமுடன்
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@MohanRaj-jh6ej3 жыл бұрын
ஆரோக்கியம் நிறைந்து பல ஆண்டுகாலம் வாழ வாழ்த்துக்கள் தாத்தா..அற்புதமான வீடியோ
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@ArunKumar-wr2ug3 жыл бұрын
உழைப்பே உயர்வு தாத்தாவிற்கு நாளை நல்ல லாபம் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@nausathali88063 жыл бұрын
எங்களின் மீனவ சொந்தங்களாகி உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நிறைய செல்வத்தையும், நோயற்ற வாழ்வினையும் தந்து உங்களின் குடும்பங்கள் நன்கு செழிக்கட்டும்...! நல்ல உள்ளமான நாகை மீனவருக்கு எங்களின் நன்றிகள்...!
@ansnizamudeen.ansnizam.29442 жыл бұрын
வயதான பெரியவரை தன்னந்தனி ஒருவராய் நம்பிக்கையுடன் செல் து உள்ளபடி இன்றைய இளைஞர் முடியாத ஒன்றே, நானும்வயதனவன்தான், என் வயது79. இருந்த போதிலும் இந்த பெரியவரை பார்கும்போது இன்னும்உழைக்கவேண்டும் என்று தோன்றுகிறது, பெரியவர் இன்னும் பல்லாண்டுகள் நோய் நொடிஇன்றி வாழ வாழ்துக்கள், நீங்கள் இவருக்காக கமணட் செய்தது மிக அருமை,
@Nagai-meenavan2 жыл бұрын
Thanks
@sultanalavudeen18613 жыл бұрын
தாத்தாவுக்கு வலிமை அதிகம் அண்ணா சூப்பர் very nice 👌👌👌👌
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@atchalyaalexandar40153 жыл бұрын
Thatha ungaluku neraiya meen ketaikum na prayer pandra 🙏🙏🙏
@annadkumar22723 жыл бұрын
Pls do it
@jmohan38203 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பா. மீனவர்கள் கஷ்டம் என்னவென்று இந்த பதிவின் வாயிலாக அறிவித்தமைக்கு மிக்க நன்றி நண்பா 💞💞💞👍
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@GopalKrishnan-wx4hr3 жыл бұрын
நண்பா உங்கள் பகுதியில் உள்ள வயதா அனுபுவம் மிக்க மீனவர்களின் அனுபுவத்தை வீடியோவாக போடவும்.
@valarmathid68033 жыл бұрын
இவ்வளவு வயசான காலத்தில் தன் குடும்பத்தை காப்பாற்ற அயராது உழைக்கும் ஐயா அவர்கள் நீடுழி வாழ்க அவரை வீடியோ எடுத்துக்காட்டிய குணாவுக்கு நன்றி🙏🙏🌹👌👌
@Nagai-meenavan3 жыл бұрын
நன்றி
@ramalingamr62203 жыл бұрын
கட்டுறுதிமிகுந்த கட்டுமரத்தலைவன் இந்த முதியவர்
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@kkrajkalidoss26053 жыл бұрын
உங்கள் உழைப்பு👍மெச்ச தகுந்தது! 🙏❤️❤️❤️
@Nagai-meenavan3 жыл бұрын
நன்றி
@rajajes78623 жыл бұрын
தாத்தா நீங்கள் பாதுகாப்பாக மீன் பிடியுங்கள் 👌
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks
@balrajbalraj72883 жыл бұрын
Really very hard worker. God bless u thatha.
@KadalRaasa3 жыл бұрын
It's amazing bro
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@saravanansaravanan-jx5ts3 жыл бұрын
வாழ்க வளமுடனும் நலமுடனும் ஐயா
@Nagai-meenavan3 жыл бұрын
நன்றி
@dheenadhayalan94433 жыл бұрын
எங்க அப்பா இப்படித்தான் தினம் தினம் கடலுக்கு செல்வார். ரொம்ப கடினம்
@murgeshanpoornima56933 жыл бұрын
Very much hardworking man...no words to express...ur a such a positive man thada..
Super very hard working uncle god keep him healthy and stronger
@bhoopathy19943 жыл бұрын
Neenga last ah sonnadhu rombha correct. Iniku illa na nalaiku nalla irukum..! Sema !!
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@sowmyasekar59063 жыл бұрын
Hard worker thatha 💪
@chandrasekaranr12753 жыл бұрын
சிறிய இடத்தில் இருவரும் கடல் தண்ணி பயணம் செய்து எங்களுக்காக வீடியோ எடுத்து காட்டியதற்கு நன்றி நன்றி, ஆனால் தொழில்நுட்பம் வளர்ச்சியால் இவரை போன்றோர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்
@Nagai-meenavan3 жыл бұрын
ஆமாம்
@kovai24393 жыл бұрын
தாத்தாவிற்கு வாழ்த்துக்கள் நண்பா
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@dyazhini58233 жыл бұрын
Anna really a great video anna....aprom anna neengalum intha madhiri thaniya lam poirukingala....but anna that grandpa is so great without depending on others still standing on own👏👏👏👏👏👏👏👏
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks sister'
@saranmaha0073 жыл бұрын
மிக மிக பலம் வாய்ந்தவர் கல் பழமை எப்பவும் பலம் வாய்ந்தது தான் அவர் சாப்பிட்ட உணவு அன்னா
@KadalRaasa3 жыл бұрын
ஆமாம் அண்ணா
@saranmaha0073 жыл бұрын
@@KadalRaasa நன்றி நண்பா
@Nagai-meenavan3 жыл бұрын
Yes sister
@akshitharavichandran38842 жыл бұрын
துணிவே துணை என ஆழ்கடல் செல்லும் தாத்தா நீர் வாழ்கவே!
@Nagai-meenavan2 жыл бұрын
நன்றி
@santhugowda41433 жыл бұрын
Very nice bro. Grandpa's hard work will pay one day for sure Anna.. 👌👌👌👌👌
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@Creativitynithyaeditz3 жыл бұрын
Very very very nice ❤️❤️❤️❤️❤️❤️🙏👍🙏🙏🙏
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@Creativitynithyaeditz3 жыл бұрын
@@Nagai-meenavan welcome nanpa
@thangaammu59913 жыл бұрын
Super Guna Mama, நாளைக்கு thathakku மீன் நிறைய கிடைக்க வேண்டும்,
@Nagai-meenavan3 жыл бұрын
Yes Ammu
@Jacquize3 жыл бұрын
இது தான் உண்மையான..உழைப்பு.
@sicool16253 жыл бұрын
ரொம்ப ஆசேயா இருக்கு bro மீன் புடிக்க
@vmsdsankar39643 жыл бұрын
One of the best video you make 🙏🙏🙏🙏🙏
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@lohitdisha23713 жыл бұрын
Super video nanba Guna vera level nanba Super 👌👌👌👌💟💟💟💟👍👍👍👍
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks நண்பா
@sureshkumar-kq9kb3 жыл бұрын
Thambi Gunaseelan thanks for vedio
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@ambosamy34533 жыл бұрын
அந்த பெரிவரகன் மன உறுதியும்...உழைக்கும் எண்ணமும் பெருமை கொள்ள வைக்கிறது.
@ниѕмєв3 жыл бұрын
Super thatha 🔥👍
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@seav72773 жыл бұрын
Ithai avargal pazhginaalum ,thembaga irunthalum enaku thikunu iruku..ipodhu sila naalaga thaan naan pakiraen..hats off meenavargalae..thathavuku vanakkam...
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@azarmohamed32913 жыл бұрын
Super bro. God intha thathavukku nalla arokiyamum nimithiyayum Tara vendum 😍😍😍😍😍👌👍🔥👏
@pnrao313 жыл бұрын
அவரின் சாந்தமான முகமும் மற்றும் அவரின் நேர்த்தியான மீன் பிடித்தலும்...கட்டுமரத்தை நான் 1970 பார்த்த நினைவு கூர்ந்து பார்க்க வைத்தது... அவருக்கு ஆணடவனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்...
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@sathanak27093 жыл бұрын
Diss like podravaan manusana illa nanum meenavanthan yanga uuru thirumullaivasal super pro
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@meenarajarajan72653 жыл бұрын
That old man is very hard worker
@vijayvijayvijay59143 жыл бұрын
அண்ணா வீடியோ சூப்பர் 👌👌👌
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@dudedokduk36973 жыл бұрын
இங்கே இலங்கையிலிருந்து ஒரு தமிழன். கடின உழைப்பாளியின் அற்புதமான வீடியோ🙏✌✌💪🏾💪🏾💪🏾💪🏾. எங்கள் கட்டுமரத்தை கவனித்தபின் ஆங்கிலகாரன் catamaran கண்டுபிடித்தாn தெரியுமா?🤔
@mohamedirfan44333 жыл бұрын
Very nice video 🎥, I like it 🤩
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@sai_creations123 жыл бұрын
Excellent gradappa 👏👏👏👌❤️
@kulandhaivelusakthivel33243 жыл бұрын
Old.is.gold.super.thatha
@iyappaniyappan57423 жыл бұрын
சூப்பரா இருக்கு நண்பா வீடீயோ
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@athisak31023 жыл бұрын
Thatha super
@pathmanathanjayaramman96873 жыл бұрын
Ji super , please do more like this kind video
@nainamohamedabdulkaderkade71053 жыл бұрын
பாவம்.அவரையும் மோட்டார் படகில் சேர்த்துக்கொண்டார் என்ன.
Vayathu analum ungalthu ulaipuku Thalaivanakuken ayya vedio super brother
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@jayaramesh10833 жыл бұрын
Romba kastama eruku avara pakkumpothu .entha video sema supera eruku ethu mari video poduga plz
@taghoorta65383 жыл бұрын
Bro enna bro kala kutty karaila. Varuthu very lucky ooru unga ooru👍👍👍
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@yapaseyapase35743 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@athisak31023 жыл бұрын
I support 👍
@selvap3533 жыл бұрын
Kaala fish Pathi video podunga Anna...
@s.p.s18263 жыл бұрын
Superb brother👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪Hard work
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@davidsylvia49673 жыл бұрын
நண்பா உங்கள் வாய்ஸ் இனிமையாக
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@MaheshMahesh-ye4rt3 жыл бұрын
நாகை மீனவன் அண்ணா அடுத்த வீடியோவில் நாகப்பட்டினம் ship ஹர்போர் நாகப்பட்டினம் முழு அழகு அங்க இருக்குகும் கப்பல் எல்லாம் காமிங்க
@Nagai-meenavan3 жыл бұрын
Ok brother
@ilagaming14093 жыл бұрын
Hello mahesh neenga endhaa oor
@MaheshMahesh-ye4rt3 жыл бұрын
@@ilagaming1409 kerala
@kalimuthu52373 жыл бұрын
சூப்பர் அண்ணா 👌👌
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@diyas49263 жыл бұрын
Anna reyali super video
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks
@bavanibavani39143 жыл бұрын
Anna madava meen kadal meen na Anna solluga Anna
@sambathrangamanar22853 жыл бұрын
Wow super 👌 👏 🙏
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@ramaradjoug5953 жыл бұрын
Work is devine.We will appreciate and salute for him
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@satheeshsuja47213 жыл бұрын
Super nanba
@freefirecomedy89013 жыл бұрын
அண்ணா எண்ணூ கட்டுமரம் பத்தி போடுங்கள் அண்ணா
@sivakumer51503 жыл бұрын
Very nice
@khajamohideen67193 жыл бұрын
இவருக்கும் உங்கள் மீனவ சாந்த தொழில் செய்யும் அனைவருக்கும் இறைவன் உடல் ஆரோக்கியம் தந்து தொழில்களில் அதிக வருமானத்தை தருவானாக எல்லாம் வல்ல இறைவனே வேண்டுகிறேன்
@philominathanravikumar26683 жыл бұрын
Super Thaththa nanum menavan
@rahamathkhan87013 жыл бұрын
பழைய நினைவு வந்தது எனக்கு...
@thanamlakshmi493 жыл бұрын
God bless you thatha
@duraipandianppandian52093 жыл бұрын
வயதுக்கு தடையில்லை ஆனால் நம்பிக்கை🙏🙏🙏
@vinodlenin63403 жыл бұрын
Superb 👍
@MuthuMuthu-gv5pr3 жыл бұрын
சூப்பர் தாத்தா
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@udmanrafeek20723 жыл бұрын
இது எந்த ஊர் கரையிலையே நல்ல சேர் கடாலா இருக்கே
@Naamthamilar.3 жыл бұрын
Yenna ippa இன. பெருக்கு காலம் அனதெ கடல் ல மீன் பிடிகலம
@tulfnews3603 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks
@fishingofsrilanka3 жыл бұрын
Good 👌🤝🤝👍
@natesamoorthy94543 жыл бұрын
Excellent hard work
@Ajay_prasath3 жыл бұрын
Hard work never fails
@Nagai-meenavan3 жыл бұрын
Yes
@jecinthamary68653 жыл бұрын
Sama energy pa
@eastdeltarailfansclub93223 жыл бұрын
கருவாழ மீன் அதிகம் அறு கடல் சேருமிடத்தில இருக்கும் முகத்துவாரத்திலேர்ந்து 6கீமீ வரை ஆற்றங்கரைல இருக்கும்.... இவர்கள போல உள்ளவங்கள்ட்ட நம்ம நாகூர் பட்டினக்கரை மீன் வாங்குவேன் மாலை நேரத்தில அதிகமா பன்னா மடவா போறவா கருவாழ கடிச்ச பேக்கே தான் இருக்கும் நல்ல டேஸ்ட்
@sarocreationtamil75103 жыл бұрын
முயற்சி தான் வாழ்க்கை
@dharundharun14073 жыл бұрын
வாழ்த்துகள் அய்யா
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@dharundharun14073 жыл бұрын
@@Nagai-meenavan நான் சவூதிஅரேபியாவில் பணியாற்றுகிறேன் உங்கள் பதிவுகள் அனைத்தையும் தவராமல் பார்த்துவிடுவேன்.