அருமையான காமெடி படத்தின் பின்னால் இப்படி ஒரு சோகக் கதையா !!!!😮
@balajisivaraman95038 ай бұрын
Olden days producers are god...thats what nowadays good films are not coming....
@AnthoniSamy-jq6xo8 ай бұрын
எங்கள் தலைவர் ராமராஜன் பற்றிய தகவல்அருமை
@sivenesharunachalam8 ай бұрын
சிறந்த மனிதர்
@akadirnilavane28618 ай бұрын
Wow!
@sunmedia14668 ай бұрын
முதல் பார்வை 🎉🎉🎉🎉😂😂😂
@s.parthasarathy61348 ай бұрын
ஆணவம் அகம்பாவம் திமிர் இவற்றின் மொத்த உருவமா சினிமாக்காரர்கள்? ஒரு பேட்டியில் ஒரு நடிகரைப்பற்றியோ அல்லது இயக்குனரைப் பற்றியோ நல்லவிதமாக ஒருவர் பேசுகிறார்.அதே நடிகரைப் பற்றி வேறோரு பேட்டியில் இன்னொருவர் தப்பும் தவறுமாக சொல்கிறார்.எல்லோரிடமும் நல்லவிதமாக நடந்து கொள்வது என்று யாராலும் முடியாது தான் என்றாலும் குறைந்த பட்ச மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளலாமே.ஏன் பல இயக்குனர்களும் பல நடிகர்களும் வந்த சுவடே தெரியாமல் காணாமல் போனார்கள் என்று இதுபோன்ற பேட்டிகளைப் பார்க்கும் போது தான் புரிகிறது.
@muthumari92948 ай бұрын
தயாரிப்பு பக்கம் உள்ள துயரம்
@msenkumar8 ай бұрын
Periya idadhu mappillai-movie name
@gopi_venkatasubbu8 ай бұрын
Audio - Video sync issue all thru the video..
@devendrasivacreation8 ай бұрын
குருதனபால் உயிருடன் இருந்தால் இந்த பேட்டியை பார்த்து விட்டு முடிவு செய்யட்டும் , எப்படி தயாரிப்பாளர் முன்னேறுவது?
@sureshsurya85828 ай бұрын
Died 2014
@timepasschannal028 ай бұрын
அந்த குருதனபால் வேறென்ன படம்லா எடுத்துருக்காரு !! இப்பமும் உசிரோட இருக்காரா !? சித்ரா அங்கிள் நீங்க அந்த மா மேதையை பேட்டி எடுத்துருக்கீங்களா !? அவரைபற்றி மேலதிக விளக்கங்கள் தேவை சித்ரா அங்கிள் 😊 மறைந்த தயாரிப்பாளர் பாலாஜி என் பெரிய தாத்தா மகன், மோகன்லால் மனைவி என் ஒன்றுவிட்ட சகோதரி எம்மட அப்பா (94 வயது ) இப்பமும் கனடால எங்க்கூடத்தே இருக்காப்ல லெட்சுமி ப்ராம்ட்டன் கனடா
@rajeshwaria65458 ай бұрын
Thai Maman
@timepasschannal028 ай бұрын
@@rajeshwaria6545 நல்ல படம்தானே !! சவத்தெளவு ஏன் செட்டுல குடிக்கான் !?
@rajeshwaria65458 ай бұрын
@@timepasschannal02 😀
@rajeshwaria65458 ай бұрын
@@timepasschannal02😊
@venkatpuliampatti8488 ай бұрын
❤❤❤❤❤
@adhiradiarun8 ай бұрын
1St like comment
@seshoo768 ай бұрын
Worst unorganized sector even too much money getting invested. Due to black money is the major source, curse following ever where.
@geekay34118 ай бұрын
கடைசியில குரு தனபால் குடும்பத்தில் பிரச்சினை வந்து நாசமாய் போனார்
@soundararajan228 ай бұрын
அழியாத முதலுக்கு ஆட்டை அறுத்து கூறுபோடு..
@ManiMani-on8vl8 ай бұрын
Director pooram thiruttu pasanga Producer thaan paavam Nan Producer aah iruntha intha Director ah rendu appu appiruppen😂😂😂😂😂