Appa...ennoda Aachi ku belaveenam neengi sugam belan thhanga daddy...🙏
@ViniAji10 ай бұрын
இயேசப்பா நான் தனிமையில்இருக்கிறேன் அனைவராலும் வெறுத்து ஒதுக்கபபடுகிறேன் நீங்கதான் துணை இயேசப்பா கடன் தீர கிருபைத் தாரும் அப்பா
@rajang546310 ай бұрын
இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் நான் எல்லா உறவுகளிலும் நான் ஒதுக்கா பட்டு வுள்ளோன் என்று ஒரு கட்டாயத்தில் வுள்ளோன் எனக்கு உங்கள் கிருபையினால் என்னைநிறப்பும்ஆண்டாவரோஇயேசுஅப்பா❤❤
@vinodhinigangadharan220210 ай бұрын
கர்த்தர் உங்களை நேசிக்கிறார்...❤
@vinodhinigangadharan220210 ай бұрын
கர்த்தர் உங்களை நேசிக்கிறார் ❤
@arunmahesh910110 ай бұрын
brother neinga maitum ella.your father Jesus unnode erike.price the lord brother
@raginijemini488010 ай бұрын
என் தேவனே உம்முடைய மகிமை எல்லாம் குறைத்துக்கொண்டு மனுஷ சாயலனவரே என் சதையோடு சந்தையாக இத்தோடு இரத்தமாக இருக்கிறாரே 🙏 நான் எம்மாத்திரம் 🌹🙏🙏🙏🌹❤
@Priskillal595110 ай бұрын
பயப்படாதே நான் உனக்கு துனை நிற்கிறேன் சொன்னீங்களே இயேசப்பா என் வாழ்க்கையில இருக்கீற பிரச்சனை மாறனும்
@judeshetty216110 ай бұрын
Amen 🙏👨👩👧👧 hallelujah ✋ nandri yeshuve
@arockiaarasi329310 ай бұрын
இயேசப்பா நான் தனிமையில் இருக்கிரேன் எனக்கு வரவேண்டிய பணம்சீக்கிரத்தில்வர செபித்துகொல்லுங்கள்
@PownPown-xi8pn10 ай бұрын
அப்பா பிதாவே எனக்கு யாரும் இல்லை அப்பா என் வீட்டுபட்டா என் பெயரில் கிடைக்க கிராம அதிகாரி கண் களில் தயவு கிடைக்க ஜெபக்கவம் ஆமென் ஆமென் சுவாமி ஆமென்
@AntonyVimal-kg1cu10 ай бұрын
அப்பா நிர் என்னோடு கூட இருப்பதினால் நான் எதிர்க்கும் பயப்படேன் அப்பா... பயத்தை போக்கி என்னை ஆசிர்வதித்ததுகாக நன்றி. அப்பா..
@saradadevi542510 ай бұрын
Praise the lord brother please pray for my children's 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா நானும் என் கணவர் தற்போது பிரிந்து 😢இருக்கிறோம்.சிக்கீரத்தில் என்னை அழைத்துச் செல்ல கிருபை தாங்க அப்பா ❤ அவர் என்னை முழு மனதுடன் நேசிக்க, உதவி செய்யங்க பா , என் மேல் உள்ள கோவம், எரிச்சல் எல்லாம் மற்றி தங்கப்பா 😢😢😢
@saradadevi542510 ай бұрын
Praise the lord brother please pray kijiye meri mummy Gayatri Devi ke liye please mohan Bhai aap se hath jod kar request hai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@m.lalitham.lalitha823110 ай бұрын
இயேசுவே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல உடல் சுகத்தையும் தாரும் அப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை தாரும் அப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு சாட்சி சொல்ல கிருபை தாரும் அப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏
இயேசப்பா என்னை சுற்றி அநேகர் உள்ளனர் என் மனசு தனிமையை உணர்கிறது என்னால நிம்மதியா இருக்க முடியல எனக்கு வந்து செத்துரலாம் என்கிற ஒரு எண்ணம் எல்லாம் மனசுல வருது எனக்கு விடுதலை தாங்க என் மனப் போராட்டத்தில் இருந்து விடுபட்டு வாழ உதவி செய்யுங்கள் அப்பா 🙏🙏🙏🙏
@DharsanDharsan-pj7ib10 ай бұрын
Na nampuren yesappa neenka yenkuda irukenka unkaluku nandri
@revathis146010 ай бұрын
Thank you PAA Lord Jesus Christ for giving us your Angel mohan Lazarus to see you by his speech, may God bless pastor Mohan Lazarus with all his needs fulfilled by almighty God Jesus Christ for his ministry ❤❤❤
@franksthatham425910 ай бұрын
en life romba mosamana nilayil ullathu orey oru nambikkai adhu yesu matthiramae ... AMEN 🙏🙌 ALLELOOYAH , Praise the lord ... 💛💚💙💜
@selvikarthikkeyan601610 ай бұрын
ஆமேன் இயேசுவே ஸ்தோத்திரம் அன்பு தகப்பனே என்னை யார் வெறுத்தாலும் எனக்கு கவலையில்லை இயேசுவே நீங்கள் துணையாக இருக்கனும் ஸ்தோத்திரம் அப்பா ❤❤❤❤🎉🎉😂😂😂
Praise the Lord brother Pls pray for my husband having wrong relationship plz pray for him. I so sad agony and pain 😢😢😢plz pray for me
@SeemaSeema-r3i10 ай бұрын
ராசினிஎசுவிடுதனைதந்தர்
@sreekarnika10 ай бұрын
எனக்கு வாழவே பயமாக இருக்கிறது கணவர் கடன் பிரச்சினை காரணமாக வீட்டை விட்டும் எங்களை விட்டும் ஓடிப்போய் விட்டார் ரத்தம் சிந்தினா பாவ மன்னிப்பு கிடைக்கும் என்றால் என் உயிரை கூட மாய்த்துக் கொள்ள கூட நான் ஆயத்தமாக இருக்கிறேன் நான் தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்திருந்தால் எனக்கு பாவ மன்னிப்பு வேண்டும்
Please pray me my son is 2 p u c not play exam fees and my daughter is s s l c not play exam fees total amount 53000 please pray me my son exam is 1 March please pray me
@poongodikannanpoongodikann703010 ай бұрын
Jesus relive from me the evil l got happy
@rupaarasu-nt4yt10 ай бұрын
Rupa praise the lord 👏
@ramanit26449 ай бұрын
Ame
@meenajerald879510 ай бұрын
Thankyou appa ❤
@jsjo279110 ай бұрын
Iam with u iam help God ❤🙏🙇
@shadrackvinod34008 ай бұрын
Amen 🙏 ❤
@durgasri489610 ай бұрын
Amen enga ammaku sugar koraiyanum pls andavare enakku enga amma vitta yaaru illa appa
@jesijesi736710 ай бұрын
ஆமென் ❤
@vinothak651410 ай бұрын
Praise the Lord
@Miracle-070710 ай бұрын
இயேசப்பா என் கண்ணிருக்கு பதில் தாங்க
@RajaRaja-qn3ih10 ай бұрын
My wife amala cold 3 yeras iruku sugam para priyer panuga amen and family aga priyer panuga amen
@vinothkumarkumar199210 ай бұрын
Amen praise God
@arumugarajaraja317510 ай бұрын
Appa na thanimaiya hospital poren pls en kuda vanga appa onnum problem illanu sollanum pls appa
@akkachivvt941410 ай бұрын
Amen Name of Jesus jesappa enkal kudumpam thanemi ellai appaenkaludan kuda erukkera kerupaikku kode sthotheram amen
Esappa en kanavarum nanum ore sada santhosama ila pasam ila epome engalluku sanda pesunave sandathan athai machunga appa pls 12varudam agittu rompa kayapaduthuranga
@மா.விக்டர்ஸ்டாலின்10 ай бұрын
ஆமென்
@Priskillal595110 ай бұрын
எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருது பிரித நிலைமையில இருக்கு இயேசப்பா எங்க வாழ்க்கை நீங்க தான் மாற்றனும் இயேசப்பா எனக்கு ஒரு மகன் இருக்கான் ஆமோஸ் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்
@rajasekarkuppan10 ай бұрын
தயவு செய்து அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. என் wife enna vittu sethu poita. Kids ah பாருங்க அதன் life
@ushaezhil337110 ай бұрын
amen eppothum
@sarojinisaroji506610 ай бұрын
Yesapa Sivanantham Durga karthik Balammal Thamilarasan peppi evargal 6 nabaraum Asirvathinga pa enga akkavirku virothamai elumbuhirargal pa
Dear Lord Jesus please give my son good health and happiness in his life. Protect him from all evils things. Dear Lord Jesus Christ please give him the job he enjoys doing it.