🤔தனிநபர் வருமானத்தில் அமெரிக்காவை முந்துமா இந்தியா? | World bank middle income countries report

  Рет қаралды 21,768

Cauvery News

Cauvery News

Күн бұрын

🤔தனிநபர் வருமானத்தில் அமெரிக்காவை முந்துமா இந்தியா? | World bank middle income countries report
#cauverynews #findfacts #rjveera #indiavsamerica #indiagdp #usgdp #worldbank
------------------------------------------------------------------------------------------------------
world bank middle income countries | america gdp vs india gdp | usa per capita income vs india per capita income | world bank report on india
--------------------------------------------------------------------------------
For any Queries Please contact Cauvery News newsletter👉👉
cauverynews.su...
--------------------------------------------------------------------------------
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
--------------------------------------------------------------------------------
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
Follow Cauvery News on Instagram👉👉www.instagram....
Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
Telegram Link 👉👉t.me/kasupanum
Membership link👉👉 / @cauvery360
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
Membership link👉👉 / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.co...
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZbin, Instagram, Linked IN.

Пікірлер: 181
@sunderapazhanik9470
@sunderapazhanik9470 Ай бұрын
குவாட்டருக்கு ஓட்டுபோடுறவன் எந்தகாலத்திலும் லட்சாதிபதியாக மாறமாட்டான்.
@tjayakumar7589
@tjayakumar7589 Ай бұрын
தனிநபர் வருமானம் அதிகரிக்கும் போது விலைவாசியும் அதிகரிக்கும். 142 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டையும் 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூரையும் ஒப்பிடுவது சரியல்ல.
@arulnallathampi508
@arulnallathampi508 Ай бұрын
@sudharsanindia4202
@sudharsanindia4202 Ай бұрын
He compare tax system bro..😅😅
@sudharsanindia4202
@sudharsanindia4202 Ай бұрын
Here collection from 140 cr people.. But there America only 26 Lacks..
@PVAR1983
@PVAR1983 Ай бұрын
Ivan work pannurathuu sanghi owner channel😊😊😊
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j Ай бұрын
அவர்கள் உலகம் முழுவதும் சுரண்டுகிறார்கள் .அவர்கள் வருமானத்தை எட்டுவது கடினம் தான்.
@JeyaChandran-z2k
@JeyaChandran-z2k 27 күн бұрын
உண்மையா கருத்து
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 Ай бұрын
காங்கிரசுக்கு வாக்களியுங்கள்! காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்களின் தனிநபர் வருமானம் உயரும்!இது போதும்!
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan Ай бұрын
Congress time your GDP per capita was $1100 😂😂
@r_lamack166
@r_lamack166 Ай бұрын
Thanks to Modiji and cabinet ❤❤❤ministers
@prabakaran5885
@prabakaran5885 Ай бұрын
இந்தியா முன்னேற வேண்டும் என்னால் முதலில் நீர் நிலைகளை உருவாக்க வேண்டும் தொழிற்சாலைகளை ஏத்த கனரக வாகனம் செல்லக்கூடிய சாலை வசதிகளை உருவாக்க வேண்டும் மிகப்பெரிய கப்பல் சரக்கு ஏற்றுமதி துறைமுகம் குறைந்தபட்சம் ஒரு 20 ஆக உருவாக்கப்பட வேண்டும் அப்பதான் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவாக முடியும்
@mahalingams8102
@mahalingams8102 Ай бұрын
Dollar பயன்பாட்டை உலகம் முழுவதும் குறைக்கும் போது அவர்களை பிடிக்க ஆகும் காலம் குறையும்.
@jeyachandiranvellaisamy9154
@jeyachandiranvellaisamy9154 Ай бұрын
அவர்கள் மாதம் உங்க கணக்குபடி 7000 . இந்த பணம் அமெரிக்காவில் மாத செலவுக்கு போதுமானது அல்ல. அதே நேரத்தில் உங்க கணக்குபடி 18000 இந்தியருடைய மாத வருமானம் ஆகும். இந்த பணம் இந்தியாவில் போதுமானது. ஆனால் அமெரிக்காவில் அந்த பணம் அவர் வாழ்க்கைக்கு போதுமானது அல்ல இதை அங்கு இருக்கும் இந்தியர்களிடம் கேட்டால் புரிந்து கொள்ள முடியும். எனவே இந்த வாதம் அடிமுட்டாள்தனமானது. இது தெரியாமல் இதற்கு உங்கள் விளக்கமும் ஒப்பீடு அடி முட்டாள்தனம் ஆகும். மேலூர் மேலைநாட்டு புள்ளிவிவரங்கள் நம்மை போன்ற நாடுகளை தாழ்வு மனப்பான்மை அடைய செய்து குழப்பம் ஏற்படுத்தி நம்மை போன்றவர்கள் வளர்ச்சியை பாதிக்க செய்வதே அவர்கள் நோக்கம் ஆகும். உங்களைப் போன்றவர்கள் அதற்கு உண்மை பகுத்து அறியாமல் துனைபோகிறீகள்.
@VenkataramananThiru
@VenkataramananThiru Ай бұрын
IN THE US OLD PERSONS ARE PAID A SOCIAL SECURITY ALLOWANCE OF $ 800/= PM WHICH IS EQUAL TO RS 72000/= MEDICAL FREE, GROCERIES SUBSIDISED THAT IS WHY SENIOR CITIZENS WHO COME TO THE US DON'T WANT TO GO BACK?
@arulnallathampi508
@arulnallathampi508 Ай бұрын
S
@rajaramankannan4767
@rajaramankannan4767 Ай бұрын
Very true
@narashimmakumar2930
@narashimmakumar2930 Ай бұрын
அச்சசடித்த காகிதத்தை வைத்து கணக்கு போடக்குடாது, காகிதமே இல்லாமல். அமைதியாக வாழ்ந்த வாழத் தாகுதி நிறைந்த நாடும் மக்களும் நாமே...
@raja_bharathi
@raja_bharathi Ай бұрын
அமெரிக்காவில் மாதம் 10,000 டாலர் சம்பாதிப்பதும் இந்தியாவில் மாதம் 25,000 சம்பாதிப்பதும் ஒன்றாகத்தான் இருக்கும்
@VenkataramananThiru
@VenkataramananThiru Ай бұрын
US 1000/= ==RS90,000/=.INDIAN GIRLS ARE WILLING TO MARRY NRI EARNING$3000pm.BUT NOT INDIAN EARNING RS50,000/= A MONTH
@NareshKumarST
@NareshKumarST Ай бұрын
ஆம்புலன்சுக்கு அமெரிக்கா பல டாலர் கட்ட வேண்டும் ஆனால் அன் இந்தியாவில் இலவசம் செலவினங்கள் விலைவாசி இதை பொருத்திப் பார்க்க வேண்டும்
@raja_bharathi
@raja_bharathi Ай бұрын
அமெரிக்காவில் வாழ்வதற்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்பதையும் இந்தியாவில் வாழ்வதற்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்பதையும் ஒப்பிட்டு பார்ப்பதுதான் சரியாக இருக்கும்
@muthurajarsm2q01t9
@muthurajarsm2q01t9 Ай бұрын
US la 100 rs selavagurathu India la 32 rs nu oru orticle solluthu
@nandagopalb5938
@nandagopalb5938 Ай бұрын
இந்தியாவில் மூன்று டாலர் இருந்தால் ஒருநாளைக்கு மூன்று வேளை திருப்தியாக சாப்பிட முடியும் அமெரிக்காவில் முடியும்?
@kingstarramesh5283
@kingstarramesh5283 Ай бұрын
எந்த அடிப்படையில் இந்தியாவை அமெரிக்கா வோடு ஒப்பிட்டடிற்கள் அவர்களின் நிலப்பரப்பு எவ்வளவு அவர்களின் குடிமக்கள் எவ்வளவு அவர்களின் தேவை எவ்வளவு அனைத்தையும் அறிந்து அடிப்படை தகுதியோடு ஒரு கருத்தை பதிவிடுங்கள் தயவு கூர்ந்து உங்கள் புரிதல் மிகவும் குறைவாக உள்ளது
@ManiKandan-bd1pq
@ManiKandan-bd1pq Ай бұрын
I think we have to compare with ppp value not money value of dollar
@sriniB-cl9dw
@sriniB-cl9dw Ай бұрын
Yes
@reyallife2381
@reyallife2381 Ай бұрын
Super unmaiyana pathil
@truenews3476
@truenews3476 Ай бұрын
அங்கு விலைவாசி அதிகம் எல்லா பொருட்களும் நமக்கு விலைவாசி குறைவுதான்
@mahalingams8102
@mahalingams8102 Ай бұрын
உலக வங்கி அமெரிக்காவின் தேவைக்கேற்ப அறிக்கைகளை வெளியிடும் .இந்தியா தன் நிலையில் உயர்கிறது என்பது உண்மைதானே அப்புறம் என்ன? சினிமாவில் ஒரே பாடலில் கதாநாயகன் பெரும் பணக்காரர் ஆவது போல் ஆக முடியுமா இல்லை. அமெரிக்க செய்கைகள் வேறு இந்தியாவின் செய்கைகள் வேறு.
@arulnallathampi508
@arulnallathampi508 Ай бұрын
S
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan Ай бұрын
I'm a citizen of Singapore 🇸🇬. Thanks to this channel for such studies.
@paramasivamr7305
@paramasivamr7305 Ай бұрын
உங்க சேனல் பேற காங்கிரஸ் நியூஸ் வையுங்க மிக சரியாக இருக்கும்.
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan Ай бұрын
You will be forever loser like Sudan
@abdulhakeem6777
@abdulhakeem6777 Ай бұрын
அப்படியே தனிநபர் கடன் எவ்வளவு இருக்கும்னு பாருங்க!
@rajjiyakodi4505
@rajjiyakodi4505 Ай бұрын
அமெரிக்க பொருட்கள் விலை அதிகம்
@sivasangar8161
@sivasangar8161 Ай бұрын
Thanks for the success of congress and BJP Indian government.
@jayadeva68
@jayadeva68 Ай бұрын
தனிநபர் வருமானம் சராசரி எடுக்கும் போது (இந்திய மக்கள் தொகை அதிகம் என்பதால்) குறைவாக இருப்பினும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மூன்றாவது இடம் சாத்தியமே...
@dhakshinamoorthyvenkatakri26
@dhakshinamoorthyvenkatakri26 Ай бұрын
அங்கு அரிசி விலை 180 ருபாய் இங்கு 60 ருபாய். விலைவாசி அனைத்தும் இது போல்தான். அங்கு 130000 டாலர் சம்பாதிப்பவர் இங்கு வழும் ஐம்பது லட்சம் சம்பாதிப்பவர் வாழ்க்கை வாழ முடியாது.
@mahalingams8102
@mahalingams8102 Ай бұрын
உங்கள் மேதாவிலாசம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் இருக்கலாமே
@sivaravisivaravi
@sivaravisivaravi Ай бұрын
இங்கு இருக்கும் ஊழல் வாதிகளை ஒழித்தால் போது வெகு விரைவில் முன்னேறி விடுவோம் நீங்கள் சொல்லும் எந்த நாட்டிலும் ஊழல் என்பது மிக மிக குறைவு
@I_am_a_mirror
@I_am_a_mirror Ай бұрын
1:50 bro cost of living enna
@viscomaadhi
@viscomaadhi Ай бұрын
அது நம்ம கை ல தான் இருக்கு but Google ல பார்த்த வரை $10,000 to $18,000 per year வரைக்கும் செலவு ஆகுது 😅மிச்சம் $58,000 லாபம் us citizens கு 😅😅😅
@jkathir007
@jkathir007 Ай бұрын
USA people count 30cr IND people count 140cr How it's possible to compare
@vinodhanapal3082
@vinodhanapal3082 Ай бұрын
மக்கள்தொகை கட்டுபடுத்தாமல் இருந்தால் ரூபாய் மதிப்பு குறையதானே செய்யும்.
@jegansrinivasanjeghu
@jegansrinivasanjeghu Ай бұрын
Other countries ellam man power illa nu azluvuran… population kammi pannanu maam la?
@balutalkies1183
@balutalkies1183 29 күн бұрын
Superb literacy to common men
@lokuloganathan5622
@lokuloganathan5622 Ай бұрын
இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு நிலப்பரப்பு எவ்வளவு அமெரிக்காவில் நிற்கும் நிலப்பரப்பு எவ்வளவு மக்கள் தொகை எவ்வளவு
@thirumalreddy362
@thirumalreddy362 Ай бұрын
Without tax india can't be no.1, You are first one, who criticised last BUDGET very seriously.
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan Ай бұрын
Cauvery News🎉🎉🎉 *_If someone expect for complete details... this video might take 5 to 6 hours long. I'm a Singaporean therefore I know this topic has lot more to cover._*
@fazlulhaq4947
@fazlulhaq4947 Ай бұрын
தனிநபர் வருமானம் உயரக்கூடாது என்பதில் இந்திய அரசியல்வாதிகள் ஒன்றாக உள்ளனர் பிறகு எப்படி . ?!
@KumarKumar-ng4rm
@KumarKumar-ng4rm Ай бұрын
Superjji
@anuniverse
@anuniverse Ай бұрын
Intersting video bro. ❤
@suriyaprakashbabushokkalin9782
@suriyaprakashbabushokkalin9782 Ай бұрын
Tam I why the World Bank silent about the cost of Living in USA. Do not compare only Average Income of the citizen of country
@balajimanohar348
@balajimanohar348 Ай бұрын
Yes India is growing but for only 2% of its population
@22kjewelers
@22kjewelers Ай бұрын
100 வருடம் ஆனாலும் இந்திய மக்கள் தனிநபர் வருமானம் கூடாது.. காரணம் படிப்பு, என்பது மிக மிக அவசியம் தேவைபடுகிறது.. இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்திய மக்களிடம் தேவையில்லாமல் முதலீடுகளை முடுக்கி வைத்திருப்பது காரணம்..
@rk7110
@rk7110 Ай бұрын
தமிழகத்தில் பெரும்பாலான சிட்டிகளில் பல வேலைகளுக்கு ஆட்களே கிடைப்பதில்லை.
@benoeythomas3816
@benoeythomas3816 Ай бұрын
Bto One idea to speed up is increase Exports ehich is strategy of china But another idea to speed up is reducd india's population very fast and per capita income will go.up automatically
@mohamedhanifa6197
@mohamedhanifa6197 Ай бұрын
Nanbare...Indiavil makkal varipanathai thirudiya ella thani nabarhalin varumanamum... Americavin thani nabar varumanathai minjivittathu..
@sivasangar8161
@sivasangar8161 Ай бұрын
Government data about unemployment rate is not true. Truth is Indian unemployment rate is always greater than 8%. Thanks for Indians to vote for Congress and BJP.
@suriyaprakashbabushokkalin9782
@suriyaprakashbabushokkalin9782 Ай бұрын
How much the US citizen saving. 1 Starbucks coffee is $7 Which is approx. INR 600. With 600 rupees Indians can have a goood Briyani meal. Pongads neengalum unga World Bankum
@raghulv8075
@raghulv8075 25 күн бұрын
அருமையான பதிவு 👏
@parthasarathy1861
@parthasarathy1861 Ай бұрын
நீங்கள் குறிப்பிட்ட மாதிரிதானே ஏர்டெல் சன்டிவி போன்ற கம்பெனிகள் வளர்ந்தன. நாம் குறைவாகத்தானே வருமானம் பெற்றோம்.தனிநபர் வருமானம் யாருக்கு உயர்ந்தது? 🙏
@anand4peace
@anand4peace 29 күн бұрын
comparison is itself wrong. அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 300 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தியாவின் 75 ஆண்டு வளர்ச்சி அபரிதமானது. அமெரிக்காவின் 150 வருட வளர்ச்சியை இந்தியா 75 ஆண்டுகளில் சாதித்து விட்டது. அதைப்பற்றிய வீடியோ வரும் என எதிர்பார்க்கின்றோம்.
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 Ай бұрын
32 trllian /32 crore 3.8 trillian/140 crore Foolish comparison
@reyallife2381
@reyallife2381 Ай бұрын
2050 India 30 to 40 trillian erukkum
@nice123boy
@nice123boy Ай бұрын
Rich country but poor people
@chitravadivuk1650
@chitravadivuk1650 10 күн бұрын
Artificial intelligents professors can teach through on line makes tuition fees free.the super speciality hospitals in every city interconnected as a medical college and seats should be given to students who scored above 80 percentage.
@puruman806
@puruman806 2 күн бұрын
உலக வர்த்தகத்தில் அமெரிக்கா டாலர் முதன்மையாக இருப்பதால் கட்டுபாட்டுகள் இல்லாமல் டாலர் அச்சிட்டு உபயேகிக்கும் நிலை இருக்கிறது. பொருட்களின் விலை மற்றும் உணவு பொருட்கள், வீட்டுவசதி சிலவு இந்தியாவை விடவும் அமெரிக்காவில் அதிகம்.
@jvjv6332
@jvjv6332 Ай бұрын
Nifty basket selling started😅😅😅😅😅😅😅😅
@nabeeskhan007
@nabeeskhan007 Ай бұрын
உங்கள் வங்கி கணக்கின் எண்களை, தமிழக பாஜக தலைமையகத்திற்கு உடனே அனுப்பிய வையுங்கள்... உடனே பதினைந்தாயிரம் ரூபாய் நிரப்ப தலைமை ஏற்பாடுகள் செய்யும்.
@kamakshinathan7143
@kamakshinathan7143 Ай бұрын
GDP வளர்கிறதா? 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகளில் GDP 2.6 மடங்கு வளர்ச்சி. ஆனால், 2014-24, 10 ஆண்டுகளில் GDP 2.1 மடங்கு மட்டுமே வளர்ந்து உள்ளது. இது எப்படி வளர்ச்சி?
@prabakaran.pponniah6553
@prabakaran.pponniah6553 Ай бұрын
If corruption is abolished. India and the people will develop automatically. But nobody is taking.
@thiyagarajan2681
@thiyagarajan2681 Ай бұрын
We have to take PPP in to account while comparing the Per Capita income. An Indian who is earning 2L in india per year leading a very comfortable life compared to an American earning 63L who is leading a substandard life style . Just check with a common man in both countries..
@yuvarajbalakrishnan8113
@yuvarajbalakrishnan8113 Ай бұрын
Did you count how many times Greece was bailed out by European Union and clarify in your next Video ?
@manikandanb05280
@manikandanb05280 Ай бұрын
நம் நாட்டில் ஊழல்களை ஒழித்தால் போதும் நம் காத்திருக்க வேண்டிய காலம் மிகமிக குறைந்துவிடும். லஞ்சம் மற்றும் ஊழல்களுக்கு விரைவான மற்றும் மிக கடுமையான தண்டனை விதிக்கப்பட்டால் போதும் வளர்ச்சி வேகம் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் இருக்கும். மிக அவசியமான அத்தியாவசியமான மற்றொன்று தனிமனித ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு ஆகும்.
@mageshkavi8697
@mageshkavi8697 Ай бұрын
Good
@ilangosiruvangur7221
@ilangosiruvangur7221 Ай бұрын
Living expenses to be compared to know the status of the country not the gdp.if I have Rs.50000 per month, I can lead a reasonable life in indias main cities. But to get same amenities of the very indian, one has to earn atleast 4000 to 5000 dollars in USA. 5000 Dollars equal to 45 lakhs rupees. So approximately 10 times costlier living expenses. In addition, dollars controls the value of rupee in international market. It is the worst system prevail even after 80 years. This should be changed.
@rajaramankannan4767
@rajaramankannan4767 Ай бұрын
Countries that are growing have one thing in common they have only one religion and are not duplicate secular
@kittaarrkittaarr
@kittaarrkittaarr Ай бұрын
Main problem cast...daivaersiety total control
@mathavangopal6881
@mathavangopal6881 2 күн бұрын
மலேஷியா தமிழர்கள் மக்கள் தொகை 2.2 மில்லியன் இருபத்து இருண்டு லச்சம்
@sureshpurusothaman1656
@sureshpurusothaman1656 Ай бұрын
Nonsense report talk reality how many people do tax evasion
@sivakumaran125
@sivakumaran125 Ай бұрын
இன்னும் சில வருடங்களில அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் அப்போது அமெரிக்க டாலர் மதிப்பும் இந்திய ரூபாய் மதிப்பைவிட குறைந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை
@mathavangopal6881
@mathavangopal6881 2 күн бұрын
சிங்கிப்பூர் மக்கள் தொகை 4.2 மில்லியன் 42 லச்சம்
@jagandeep007
@jagandeep007 Ай бұрын
OUr country population is huge and it will be difficult to calculate individual wise
@sivasangar8161
@sivasangar8161 Ай бұрын
உண்மை உண்மை per capita income of Indians is less than what you said. Truth will be less than what you said.
@1976kamaraj
@1976kamaraj Ай бұрын
Salary ans same expense shall be compared not salary alone. 😊😊😊
@Vijaykumar-xo8zb
@Vijaykumar-xo8zb Ай бұрын
MONEY VALUE IS MORE FOR DOLLARS,ITS NOT COMPARABLE.
@anithamoorthy8787
@anithamoorthy8787 Ай бұрын
👏
@pandianu2555
@pandianu2555 Ай бұрын
See what about their inflation and tax? India is best
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan Ай бұрын
Your thinking level is lower than citizen of Sudan
@alexanderalexander2069
@alexanderalexander2069 Ай бұрын
இந்தியா வளர்ந்து கொண்டிருப்பதாக சொல்வது எல்லாம் கண் துடைப்பு 6:57 6:58
@reyallife2381
@reyallife2381 Ай бұрын
India valanthukontothan erukirathu
@muhamadkamali7037
@muhamadkamali7037 Ай бұрын
👍👍
@pitchaimalaisokkiah1605
@pitchaimalaisokkiah1605 Ай бұрын
Not India only certain Guj's.
@natarajanr6696
@natarajanr6696 Ай бұрын
Please compare under purchasing parity of Dollars and Rupees. Forget exchange rates which are fully manipulated in favor of America which uses the exchange rate as a tool to loot third 😅world
@rjveeraa
@rjveeraa Ай бұрын
Will do it tomo sir. Thanks
@mageshreddyreddy6937
@mageshreddyreddy6937 Ай бұрын
"Population" idhaa compare panni pasunaa ivaloo confusion varadhu aana indha videola adhaa pasavaa illa adha compare panaa correctaa irukum bro
@surulirajsuruliraj5265
@surulirajsuruliraj5265 Ай бұрын
How much population of india and developing nation only and uneducated voting people high and cheap corrupt political leaders are high.
@SKSelva2024
@SKSelva2024 Ай бұрын
What is the living cost ind vs USA????
@user-vi4kd9bk2y
@user-vi4kd9bk2y 26 күн бұрын
Ingu corruption kurainthale nadu munerum.
@srinivasansankarappan8920
@srinivasansankarappan8920 22 күн бұрын
Compare the earning with cost necessary to lead a above normal status with cost of living. In this state we are above American at the same time think all analyst belongs to u s and europe always shows their superiority also downgrade others particularly Asia. Don't give importance such analysis.
@npramakrishnan6012
@npramakrishnan6012 Ай бұрын
Our population is 140 crore. So compare that with US. During Covid,Pandemic, what happened to their health care system. India, supplied free vaccines to many countries, how many countries was supported by US. Per capita income is only one factor, PPP, is also another factor. US also has beggers, US also has Poverty, so what are we trying to prove.
@radhakrishnan985
@radhakrishnan985 Ай бұрын
Population is main facter,
@muthalnature
@muthalnature Ай бұрын
Don’t compare with American or else because us population is 30-40crs I think India population 130-140 cr ,but change must want for India employees salary structure
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan Ай бұрын
If so you compare with CHINA. You must start thinking like THEM.
@leo21976
@leo21976 Ай бұрын
இன்னும் 5 வருஷம் கோவணம் கூட இருக்குமா என்று தேரியவில்லை. நீங்க சொல்றது corporate ownersku பொருந்தும்
@VenkataramananThiru
@VenkataramananThiru Ай бұрын
DEFINITELY NOT.
@reyallife2381
@reyallife2381 Ай бұрын
2050 india 2050 usa video panhunga pls
@raja_bharathi
@raja_bharathi Ай бұрын
USA living cost is very high
@rameshlaksh
@rameshlaksh Ай бұрын
Families in India with a monthly income of 2 to 3 lakhs per month having a decennt life style as that of average middle income American or Europeans. Top 5% super rich in India and we can exclude them. Next 5 to 15% of Indian population live a standard of life style of american's middle income of 100K USD per year. Remaining 16 to 100% of population do not live a standard life. They do not have proper house. They are like earing 40,000 to 60,000 per month family income and pay rent and living in cities. If you live in India and if you are afforbale to buy a house to live and afforable to buy cars every 4 years, along with some savings in India, you have similar standard of living of middle income america.
@jagadev2012
@jagadev2012 16 күн бұрын
இந்தியாவில் மக்கள் தொகை மிக அதிகம். இதுதான் பெரிய பிரச்னை.
@pothiravindran3640
@pothiravindran3640 Ай бұрын
மானம் போகிறது
@benoeythomas3816
@benoeythomas3816 Ай бұрын
Bro India has high inequality of income First india zhould dolve that 1% of population in india holds 63% of populations income High inequality n second only to.Brazil
@rajadineshdinesh9591
@rajadineshdinesh9591 Ай бұрын
In America cast of living there
@mahendrabooopathym7862
@mahendrabooopathym7862 Ай бұрын
வருத்தமாக உள்ளது
@mohanraj-pl2ny
@mohanraj-pl2ny Ай бұрын
Compare the population we are 145 crore they are 30 crore if you compare that we are in fare away from us
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan Ай бұрын
You should migrate to Beijing
@samayavallijayakumar8068
@samayavallijayakumar8068 Ай бұрын
Y not talk politicians wealth also that also includes in ur analysis
@kuppusamy.kkrishnamoorthy1739
@kuppusamy.kkrishnamoorthy1739 Ай бұрын
யார் சொன்னது இந்தியரின் சராசரி 250000 லட்சம் என்று . என் வருமானம் 120000 தான்
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan Ай бұрын
You didn't understand mathematics what means by "AVERAGE"
@danieljsph1984
@danieljsph1984 26 күн бұрын
Wat Americans will do with tat income 1 lakh rent, living cost? Americans r poor
@sjohnaugustinh7608
@sjohnaugustinh7608 Ай бұрын
அருமை அருமை அண்ணா 🎉🎉🎉
@arsraghu9105
@arsraghu9105 4 күн бұрын
India la 200000 la vazha midiyum aanal America la avanugalala vazha mudiyuma da your compar6is total wrong
@skasshashikumar
@skasshashikumar Ай бұрын
Bro logic ilama pesadinga India la na oru muta (egg) 6-7 rs la vanga mudiyum adia Americans avanga nattu la oru egg 10-12 dollar irukkum pakistan la 10-12rs irukkum avang America money England kuda compare panuran America oru waste nadu
@SureshSuresh-jy8hn
@SureshSuresh-jy8hn Ай бұрын
Mental .120 kodi people total income ? America total people income ? How
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan Ай бұрын
You should go to China for schooling. It's population is 1.3 B
@user-zq9ou6tw1w
@user-zq9ou6tw1w Ай бұрын
America vil matha vadagai 1 latcham
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 962 М.
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 214 МЛН