தனியா போகாதே….!|சிந்தனைக்காக சில நிமிடம் பகுதி 384|sulthanaparveen

  Рет қаралды 42,638

Sulthana Parveen J

Sulthana Parveen J

Күн бұрын

சிந்தனைக்காக சில நிமிடம்
Playlist
• சிந்தனைக்காக சில நிமிடம்
KZbin shorts sulthana parveen playlist
• Shorts |sulthana Parve...
1.தப்ப தப்பே இல்லாம செய்தா தப்பில்லை
• தப்ப தப்பே இல்லாம செய்...
2.என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லீட்டாங்க
• என்னை ரொம்ப நல்லவன்னு ...
3.நல்லவன் வாழ்வான்
• நல்லவன் வாழ்வான்|sulth...
4.அடுத்த தலைமுறை வரை சொத்து வேண்டும்
• அடுத்த தலைமுறை வரை சொத...
5.சண்டை வளர்க்காதீங்க
• சண்டை வளர்க்காதீங்க| ச...
For more videos subscribe my channel ❤️
Click the bell icon 😊to see my latest updates......
அஸ்ஸலாம் அலைக்கும் நான் சுல்தானா பர்வீன்.
உங்களின் பேராதரவோடு என்னுடைய யூடியூப் சேனலில் மோட்டிவேஷன் காணொளிகளை பதிவிட்டு கொண்டிருக்கிறேன். உங்களுடைய ஆதரவு எனக்கு கண்டிப்பாக தேவை. நான் பதிவிடும் அத்துணை காணொளிகளும் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையில் அனைவரையும் முன்னேற்ற பாதைக்கும் அழைத்து செல்லும் என்று நம்புகிறேன்.
உங்களின் தோழியாக, பிள்ளையாக என்றும் அன்புடன் நான் சுல்தானா பர்வீன். அஸ்ஸலாம் அலைக்கும்
#sulthanaparveen #sulthanaparveenj #motivationaltamil #sulthaparveenspeaker #sulthanaparveenspeech #sindhanaikagasilanimidam #motivationaltamilspeech #sulthanaparveentamil #speakersulthana #tamilspeech #tamilpattimandram #pattimandramspeaker #sulthanaparveenvideo #sulthanatamilspeech #tamilmotivationvideos #sulthanashorts #sulthanaparveenshorts #speakersulthanashorts #youtubeshortsvideo #youtubesulthanavideos #tamilvideos

Пікірлер: 74
@parveenaman2302
@parveenaman2302 Жыл бұрын
Thanks for சுல்தானா பர்வீன் கரெக்டா சொல்றீங்க எனக்கும் இந்த மாதிரி நடந்து இருக்கு என் பெயரும் பர்வீன் சுல்தானா தான் மாஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் நல்ல வழியில் பா துகபானக. ammen ஆமீன் ரப்புல் ஆலமீன் எல்லா புகழும் இறைவனுக்கே அருமையான பதிவு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@haseenamaharuf7544
@haseenamaharuf7544 2 жыл бұрын
அம்மா தாயே மறுபடியும் ஆரம்பித்து விட்டாயா உண்மை விட பொய் கதை சொல்லி யே பாவம் தேடும் பிறவி யே. அல்லாஹ் க் கு பயந்து கொள்ளவும்
@fathimajohn7605
@fathimajohn7605 2 жыл бұрын
Edu.appadi.poi.kadai.olagathil.ullagathil.naddakura.kadai.tan.madam
@yasminbasheer8612
@yasminbasheer8612 2 жыл бұрын
Wrk போகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நடக்கும் சம்பவம்தான் இது 😟எப்பவும் துணைக்கு ஆள் இருப்பாங்கன்னு வராது 🙂யா அல்லாஹ் நானும் இந்த மாதிரி அனுபவ பட்டிருக்கேன் 😟அல்லாஹ் இப்போ நினைச்சாலும் பட படப்பா இருக்கு 🙂eppavum antime ளே போகும் போது யாராவது துணையோட போறது நல்லதுதான் 🙂🤗thank you ma🤗🤗
@gnanasekarang1291
@gnanasekarang1291 2 жыл бұрын
சுல்தானா பர்வீன் மேடம், இனிய மாலை வணக்கம் இந்த நாள், உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். பெண்கள் அனைவருமே சிந்திக்க வேண்டிய மிக மிக அருமையான பதிவு, மிக மிக அருமையான கதை. மிக மிக அருமையான தலைப்பு, மிக மிக அருமையான விளக்கம். மிக மிக அருமையான சிந்தனை. கதை முன்னுரை மிகவும் சிறப்பு. கடுமையான சட்டங்கள் உள்ள அரபு நாடுகளில் பெண்கள் இரவு நேரங்களில் தனியே செல்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. ஆனால், நம் இந்திய நாட்டில் கடுமையான சட்டங்களும் இல்லை. அதனால், இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை, மேடம். English subtitle சூப்பர். புன்னகையுடன், இயல்பாகவும், விறுவிறுப்பாகவும், சஸ்பென்ஸுடனும், மிகவும் உணர்வுப் பூர்வமாகவும் பேசி,கதை சொன்ன விதமும், உங்கள் விளக்கமும் மிகவும் சிறப்பு,மேடம். நீங்கள் மிக மிக அழகாக கதை சொல்லுகிறீர்கள், மேடம். சைலஜா, சாருலதா, சாருலதா அம்மா, சாருலதாவின் பின்னால் வந்த முரடன், கல்பனா கல்பனா அம்மா, முதிய தம்பதியர், இளைஞன், ஆட்டோக்காரர் என்று அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக சித்தரிக்க பட்டு இருந்தது. உங்களின் இறுதி வாக்கியங்கள் மிக மிக சிறப்பு. ஆமாம், மேடம். பாதுகாப்பு இல்லாத நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்து, முன் ஜாக்கிரதை உடன் நடந்து கொள்வோம். இதற்க்கெல்லாம் ஒரு முடிவு வேண்டும் என்றால், நீங்கள் தனிப்பெரும்பான்மை யுடன்,பிரதம மந்திரி ஆகி, கடுமையான சட்டங்களை இங்கும் கொண்டு வாருங்கள், மேடம். கதை மிக மிக அருமை, மேடம் மிக்க நன்றி, மேடம். சமூக சிந்தனை உள்ள சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து, அருமையாகவும் அழகாகவும் சொல்லுகிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மேடம். வீடியோ மிக மிக அருமை. .நற்சிந்தனையை வழங்கியதிற்கு மிக்க நன்றி, மேடம்.உங்கள் விளக்கம்,சூப்பர், மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள், மேடம். 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
@FathimaFaza-rz4sm
@FathimaFaza-rz4sm Жыл бұрын
Gpooo do I get to you
@FathimaFaza-rz4sm
@FathimaFaza-rz4sm Жыл бұрын
Good
@FathimaFaza-rz4sm
@FathimaFaza-rz4sm Жыл бұрын
Bbhhhhh
@s.niranjana7558
@s.niranjana7558 2 жыл бұрын
யதார்த்தமாக இருக்கிறது 👌 உண்மை 👌💯 அந்த நிலையில் கெட்டதுதான் நினைவுக்கு வரும் ஆட்டோவில் சென்று வீட்டிற்கு போய் பணம் கொடுக்கலாம் நீங்கள் சொல்லிய விதம் தத்ரூபமாக இருக்கிறது 👌 எல்லோருக்கும் ஒரு பாடம்
@SrilRajakaruna
@SrilRajakaruna 3 ай бұрын
Thankaludaya kanoli karuthu mika arumajanathu thodaraddum unkal bani nanree vanakkam R
@ashikmaideen8391
@ashikmaideen8391 2 жыл бұрын
கடவுளோடு கடல் முழுவதும் போ. கடவுள் துணை இல்லாமல் வாசல்படி கூடத்தாண்டிப் போகாதே. 🌹
@sithiquemohamed
@sithiquemohamed 2 жыл бұрын
I'll at
@sithiquemohamed
@sithiquemohamed 2 жыл бұрын
Mo by
@raziarazia2525
@raziarazia2525 2 жыл бұрын
Very nice 100%true
@tamilbayanscompilation5319
@tamilbayanscompilation5319 Жыл бұрын
Alaikum salaam wa rahmatullahi wa barakatahu..
@RIYAZAHAMADOFFICIAL
@RIYAZAHAMADOFFICIAL 2 ай бұрын
WALAIKUM SALAM WA RAHMATULLAHI WA BARAKHATHU
@kuthpudeendeen7828
@kuthpudeendeen7828 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ரொம்ப கருத்தான கதை
@virginiebidal4090
@virginiebidal4090 2 жыл бұрын
நிங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைங்க இதை அனுபவம் இல்லாமல் ஒத்துக்கொள்ள பல மனங்கள் தயராக இருப்பதில்லை நன்றிங்க உங்கள் அறிவுரைக்கு.
@ajithnisar8395
@ajithnisar8395 Жыл бұрын
தனியாத்தனெ வந்தென்
@MHD_laees
@MHD_laees Жыл бұрын
👍useful story
@mohammadidhrisidris6856
@mohammadidhrisidris6856 Жыл бұрын
Very useful story for ladies
@DeviDevi-cw2ll
@DeviDevi-cw2ll 2 жыл бұрын
Madam ennaiyae ungalukkul naan paarkkiraen, unmaiyum, naermaiyum, thaan,
@nagaranivaradharajan8174
@nagaranivaradharajan8174 2 жыл бұрын
Innaya kalathugu girlsku thevaiyana karuthu,arumai👍
@mshafikmshafikhan3515
@mshafikmshafikhan3515 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பேரியவன
@iranaveeranjohnpeteriranav4126
@iranaveeranjohnpeteriranav4126 2 жыл бұрын
கதை கேட்டா பயமா போய் கொண்டிருக்கிறது
@nishahanif5723
@nishahanif5723 2 жыл бұрын
Alhamdulillah.
@sheiksadam8961
@sheiksadam8961 2 жыл бұрын
0.m>6
@bassirbassir4894
@bassirbassir4894 2 жыл бұрын
My love darling sulthanaparvin j ❤
@noorsamilaahamed2952
@noorsamilaahamed2952 2 жыл бұрын
Thank you So Much... Dear...Very nice Advice...MAY AL- MIGHTY ALLAH BLESS YOU ALWAYZ......AAMEEN!!!
@padmakumar7889
@padmakumar7889 Жыл бұрын
❤congratulations eid mubarak
@raafi3614
@raafi3614 2 жыл бұрын
Masha allah ❤️
@vaani01000
@vaani01000 2 жыл бұрын
என்னை சுற்றி பல விஷயம் நடந்து இருக்குன்னு பிறர் சொல்லி நானா அத ஞாபகப்படுத்தி உணர்கிறேன் . பல விஷயம் என்னால நம்ப முடியல இப்படியுமா இன்னுமே கல்யாணத்துக்கு முன்பும் பின்பும் ஏதோ மேஜிக் மாதிரி இருக்கு இன்னும் ஏத்துக்க முடியலை பல நேரம் எனக்கு மட்டும் ஏன் னு கோபமா இருக்கு
@muneerahamed5048
@muneerahamed5048 2 жыл бұрын
Walaikkum salam WA rahamathulli WA barakathu Very good
@ezhilarasi8839
@ezhilarasi8839 2 жыл бұрын
பயத்தை உருவாக்காமல் தன்னம்பிக்கை உருவாக்கும் கதை சொல்லுங்கள்.
@mandal380
@mandal380 2 жыл бұрын
Very very good its true
@nasreenfathimarasheed4906
@nasreenfathimarasheed4906 2 жыл бұрын
Masha Allah Allah make easy everything for you Allah Hafiz
@ajithnisar8395
@ajithnisar8395 Жыл бұрын
பெரிய டெக்டா்
@thanveersultan756
@thanveersultan756 2 жыл бұрын
Aslam alaikum my dear sister Sultana Parveen how are you iam waited for you speech now only iam relax nice speech i like it ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@shahinaoty9799
@shahinaoty9799 2 жыл бұрын
Thank U so much.
@josephdaviddavid3860
@josephdaviddavid3860 2 жыл бұрын
Good night bye take care
@hi-ie8pk
@hi-ie8pk 2 жыл бұрын
Supper
@abdulmalikabdulkader6429
@abdulmalikabdulkader6429 2 жыл бұрын
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu
@vinuvinodgh8846
@vinuvinodgh8846 2 жыл бұрын
Super 👏👏👏👏
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 2 жыл бұрын
Nice
@gothari6486
@gothari6486 2 жыл бұрын
SUPPAR
@RubiShanmugam
@RubiShanmugam 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@manomano403
@manomano403 2 жыл бұрын
கல்வியால் அறிவு வேண்டி அறிவால் ஒழுக்கம் பெற்று ஒழுக்கத்தால் அன்பை நாடி அன்பினால் அருள் நிலை பெற்றால் கல்வி வாழ்கிறது என்று பொருள்.. .. 14.22 💜💙💚💛💥💜💙💚💛🧡
@manomano403
@manomano403 2 жыл бұрын
உனக்கு ஆங்கிலத் துறைசார் பாண்டித்யம் வேண்டாம், தமிழ்ப் புலமை வேண்டாம், தலைகீழாயொண்றும் நீ நிற்க வேண்டாம், நீ நினைப்பதைத் தெழிவாகவும் துல்லியமாகவும் சொல்வாயா? நீ எது வேண்டுமானாலும் சொல், அது கவிதையாகும் விதம் நான் சொல்வேன், எதுகை மோனை சதிராட்டங்கள்தான் கவிதையெண்று எவன் சொன்வன்? நீதான் கவிதை சொல்வது சுல்த்தான், 365 பட்டங்களுக்கு சொந்தக்காரி, நான் சொல்கிறேன் பட்டங்களும் பெரிதல்ல, பட்டயங்களும் அல்ல, எதிர்நீச்சல் போடத்துடிக்கும் ஒவ்வொரு இதயங்களுக்கும் நானே புகலிடம்.. இது அகங்காரமல்ல, அகங்காரத் தகர்ப்பெண்று சொல்.. .. - legend parvreen sulthaan -
@sharmilabeeviyousuf3063
@sharmilabeeviyousuf3063 2 жыл бұрын
👌🏻👍
@jesminjersina7945
@jesminjersina7945 2 жыл бұрын
Assalamu alaykum mahal mashallah good speech
@asmakaadhar3446
@asmakaadhar3446 2 жыл бұрын
Friends Shailaja Nambikkai thurogam panna Mathiri than Nalla friends relative's kidaippathu. yogam Venum.
@aneessyed2873
@aneessyed2873 2 жыл бұрын
❤️
@ynfarookvlogs5482
@ynfarookvlogs5482 2 жыл бұрын
Assalamu Alaikum download
@yousafe6805
@yousafe6805 2 жыл бұрын
Odakkaan maathiri thalai irukkunu sonnenkala appo ennala sirippa adakka mudiyala 🤣🤣
@karishmahameeth294
@karishmahameeth294 Жыл бұрын
Zac zoom
@vinuvinodgh8846
@vinuvinodgh8846 2 жыл бұрын
Excited 💐💐💐💐✨✨✨✨
@puthiyavanwithlove17
@puthiyavanwithlove17 2 жыл бұрын
தந்தை மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை உணர்த்தும் விதமாக கதை இருந்தால் கூறுங்கள்
@vinuvinodgh8846
@vinuvinodgh8846 2 жыл бұрын
☺☺☺☺☺☺☺☺
@vinuvinodgh8846
@vinuvinodgh8846 2 жыл бұрын
🌟🌟🌟🌟💯💯💯💯🌟🌟🌟🌟💯💯💯💯
@ajithnisar8395
@ajithnisar8395 2 жыл бұрын
நாங்தனியாளா இரையால்
@georgen9755
@georgen9755 7 күн бұрын
She got ticket to film She got pass to travel in metro bus She got token to fetch breakfast and lunch and dinner ....on official trips She got access to computer She got access to her brothers computer She got access to .. Wipro She got computer education at pondicherry engineering college She is substitute player ... Charulatha alias sumalatha ? !
@Utubecreater
@Utubecreater 2 жыл бұрын
Sabaas ssgoanpomuvadi
@georgen9755
@georgen9755 7 күн бұрын
In many countries people are segregated based on thier community and ....race and .......income ...................so as per thier country laws .......it was difficult to get ...higher education in medicine or engineering ...... People have shift to countries were affordable education was possible .... But .....state inference from bengal and orissa ...restricted ....education in tamil nadu for tamilians ....... so ....orissa is more advanced than .........tamil .........so they were providing education for silaja or charulatha only god knows .....!
@SumanKumarS
@SumanKumarS 2 жыл бұрын
Sweet night?.. Sindhanai balama iruku...
@vinuvinodgh8846
@vinuvinodgh8846 2 жыл бұрын
💯💯💯💯😊😊😊😊💯💯💯💯😊😊😊😊💯💯💯💯😊😊😊😊💯💯💯💯😊😊😊😊💯💯💯💯😊😊😊😊💯💯💯💯😊😊😊😊💯💯💯💯😊😊😊😊💯💯💯💯😊😊😊😊💯💯💯😊😊😊😊💯💯💯💯😊😊😊💯💯💯💯😊😊😊😊💯💯💯💯😊😊😊💯💯💯😊😊😊😊💯💯💯💯😊😊😊💯💯💯😊😊😊😊💯💯💯💯😊😊😊😊💯💯💯💯😊😊😊😊💯💯💯💯😊😊😊😊💯💯💯💯😊😊😊😊
@awatarwahab7471
@awatarwahab7471 Жыл бұрын
😆😆
@Rafikrafik-cm8hz
@Rafikrafik-cm8hz 2 жыл бұрын
விளக்கு வைக்க ற நேரம் வந்தா வீடு இருக்கு ன்னு தெரிசிகிக்கோ நம்ம பெரியவாங்க சொன்னது சும்மாவா
@mohammedashik.j7878
@mohammedashik.j7878 2 жыл бұрын
Nice thrilling story sister. Save SOS app
@awatarwahab7471
@awatarwahab7471 Жыл бұрын
U tub trik will never work out
@ajithnisar8395
@ajithnisar8395 2 жыл бұрын
கொஞ்சம் பனிந்து பொ
@LGAcrazycraft
@LGAcrazycraft 2 жыл бұрын
First your fase close (nose pies hijab) next speach, I request
@shabnafaisal7276
@shabnafaisal7276 Жыл бұрын
Super
@kansulmahariba9826
@kansulmahariba9826 9 ай бұрын
👍👍👍
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டைலில்..
தமிழ்நாடு 24×7
Рет қаралды 10
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН