நீ சுத்தமானவன் டா தம்பீ.நல்ல தாய்தந்தைக்கு பொறந்தவன் டா நீ.
@jaigeethajaigeetha8677 Жыл бұрын
இதை பார்க்கும்போது😭😭😭😭😭😭😭😭😭 வருகிறது எப்பொழுதும் நல்லவங்களுக்கு நல்லவர்கள் கிடைப்பதில்லை நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்க வேண்டும் பிரதர் ஆல் த பெஸ்ட்
@Malik-iq1xi Жыл бұрын
💯💯💯💯
@GB-jw9lm4 ай бұрын
உண்மைங்க.அம்மாவின் பிறவி மனைவினு எழுதி வைச்சு இருக்கான்😢
@soumyakirubaharan76954 ай бұрын
Reels paathutu vanthavunga oru like poodunga
@vijayvj5604 ай бұрын
Enga ponalum unga tholla thanga mudila da.. Comment paka vanthavanga like pannuga... First comment like pls... Dai yaara ningalam...
@jaipradha73804 ай бұрын
Insta la pathutu yarala edha pakka vandirukinga😢
@rajalakshimis42054 ай бұрын
Nanu 🖐🏻
@sanjaybabu74994 ай бұрын
Nanu bro 👍🏻
@dsundaresan84074 ай бұрын
Nanu 😥
@visweshviswa65404 ай бұрын
me
@AnandhuNandhu-zr8kx4 ай бұрын
Nanu
@margueriteashok4050 Жыл бұрын
ஒன்பது வருடம் முன்னாடி இந்த நிகழ்ச்சியை TVவில் பார்த்தேன் அப்போது இருந்த அதே கோபம் தான் எனக்கு இப்போதும் உள்ளது.சத்தியமா சொல்றேன் இந்த பாவம் உன்னை சும்மாவே விடாது பச்சயா துரோகம் பண்றவன் தான் உனக்கு புருஷனா கிடைத்து இருப்பான்.
@rithi4u5 жыл бұрын
“Last line - What do you want?” Semma bro... I salute you ! All the best for your future bro..
@selvaraja88155 жыл бұрын
Krishna Kumar I also commented same
@sendatambidore73475 жыл бұрын
Great !!!!!!! Really...
@abdulali78174 жыл бұрын
Nice
@shanmugapriya727226 күн бұрын
Nanum note pana bro same athu ...
@maheswarijayaramanmahema94956 жыл бұрын
❤❤❤❤❤ஐ லவ் யு அண்ணா ❤❤❤❤❤ உங்கள மாதிரி ஒரு காதலிய இந்த அளவுக்கு நேசிச்சு really நா பார்த்தது @ கேள்விப்பட்டது கூட இல்ல....... But u really towering........ 👏👏👏👏👏spr da anna
@annadhuraiannadhurai6553 жыл бұрын
Hi
@Choco-Vikku10 ай бұрын
மூன்றாவது முறையாக பார்க்கிறேன்..எப்பொழுது பார்த்தாலும் அந்த பையனின் ஆசைகள் சுக்குநூறாக கிழிந்ததைப்பார்த்து கண்ணீர் வருகிறது..😭😭
@nithiyaravichandran23323 ай бұрын
உண்மை 😢😢😢😢😢😢
@pradeepbilla14522 ай бұрын
He is toxic brother, it's not good for a healthy relationship. Yenna problem vandhalum 2 perum pesi theethukanum other persons kita Kora solli torchal panna koodadhu
@kabilanmannai7140Ай бұрын
@pradeepbilla1452 kaaraname illama vendaanu sollittu pora sollaama switch off pannittu pora, nadandhaadha avanga friend kitta open ah ellaathayum sollitaan idhula thappu enna irukku enaku puriyala bro
@kalaiaki36745 жыл бұрын
Last line is ultimate bro" ammavin maru piravi manaivi" enna oru line engayo poita poya 😍😍😍
Ennaya inga irukka ne... Insta la ne thana ya clue kudutha😂
@arunkd02274 ай бұрын
Naa
@RajKumar-ti5ex4 ай бұрын
Me
@lingeshwaran82304 ай бұрын
Na
@kavick76604 ай бұрын
🙋
@kannathasavaithilingam8124 Жыл бұрын
தம்பி நீங்கள் நல்லபடி வாழவாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻👏🏻
@vigneshraja88097 жыл бұрын
Last six mins Bala's love finds True feelings.Salute Bala.
@vrbnathan.7854 Жыл бұрын
அந்த பொண்ணுட்ட இருந்து பையன் தப்பிச்சுட்டான்... கல்யாணம் முடிந்திருந்தால் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பான் பையனுக்கு நல்ல பொண்ணு கண்டிப்பா அமையும்🔥🔥🔥👍
@thirustr_54 ай бұрын
innum amaiyala pavam
@Mayo_Lawrence4 ай бұрын
@@thirustr_5 needhan andha paiyen ah bro ?
@thirustr_54 ай бұрын
@@Mayo_Lawrence illa bro ippa innoru ponnukitta kenjittu irukkaru
@arunkd02274 ай бұрын
@@thirustr_5 yen da pacha poi pesura... Open ah pesu daa
@simplicity7824 Жыл бұрын
ஒருத்தர் நம்மால விட்டுட்டு போய்ட்டா வருத்தபடாதீங்க. இப்பிடி ஒருத்தர miss பண்ணிட்டோமேனு அவங்க feel பண்ற அளவுக்கு நாம வாழ்ந்து காட்டணும். 👍
@poovarasanshanmugam4709 Жыл бұрын
Poya anguttu epdi ya feel pannama irukka mudiyum lusu payale....
@marimuthun631511 ай бұрын
உண்மையில் அந்த பெண் நன்றி இல்லாதவள்.. நமக்கு ஒரு கடுகு அளவு உதவி செய்தால் அதை மலை அளவு நினைக்கனும்.என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு..உய்வில்லை... செய்நன்றி கொன்றமகற்கு....
@luxmanking4 жыл бұрын
சகோ... நீங்க அவளுக்கு முன்னுக்கு வாழ்ந்து காட்டனும் இப்படி ஒருத்தன miss பண்ணிட்டமே என்று நினைச்சு நினைச்சு சாகனும்...
உண்மையான அன்பை தொலைத்துவிட்டு போகிறாள் அவள், போலியான காதலியை பிரிய மனம் இல்லாமல் போகிறான் அவன், மனம் வலிக்கிறது,இவளை போல உள்ள சிலரால் பல நல்ல உள்ளங்கள் நொறுங்கிக்கொண்டுதான் இருக்கிறது 💔💔💔தம்பி இனி உன் வாழ்வில் எல்லாம் சிறக்கும் அப்போது இவள் கொடுத்த காயம் மறக்கும் 👍 Dr, Priyadarshini, DGO
@rkorajatirunelveli4306 жыл бұрын
தம்பி பாலு உண்மையிலயே நீதான் Real Hero i like u da all is well
@thanu75844 жыл бұрын
இப்படி ஒரு புருஷன் கிடைப்பது வரம்
@pugazhtv49284 жыл бұрын
ஒரு ஆணுக்காக அழுகின்றேன்.
@SenthilKumar-l2e8 ай бұрын
இவளுக்கு கண்டிப்பாக நல்ல வாழ்க்கையே அமையாது அமையும் கணவன் இவளைவிட பயங்கர பிராடுகாரணாக அமைவான் பிறகு அவனையும் விட்டு வேறொருவனுடன் ஒடி விடுவாள் கடைசி வரை இவளின் வாழ்க்கை ஓட்டமாக இருக்கும் அவளே தற்போது இந்த கமெண்ட்டு படித்தால் உணர்வாள்
@msthamby8999 Жыл бұрын
இனி அவள் வாழ்க்கை இருட்டுதான் ,அதில் வெளியே வந்து விட்டாய் தம்பி இனி உன் வாழ்க்கை bright 🌞 ♥️ 🎶
@harimadhav1642 Жыл бұрын
Ivalukku very oruvan irukkan
@sgeetha8093 Жыл бұрын
L0l
@kannappasinnappa2473 Жыл бұрын
ஐக்
@saudiassociates68986 жыл бұрын
U r the only super man,. May Allah give u a good wife and bright future my brother👍
@vijayaraghavan66888 жыл бұрын
But one thing I know Bala wife luckiest girl 👍
@soby1238 жыл бұрын
Vijaya Raghavan but I don't think he can love and believe another women because of this trauma in his heart. Bless him
@sendatambidore73474 жыл бұрын
Everything can be Forget, and this other girl is cheapest.... So, the mental know what it's good .... There is easy to live with real love and perhaps psychologique help, to burn the book of this story... Hi, i'm mesmering psychologist in Paris....
@akhilak63464 жыл бұрын
This kinda love happens only once! His wife would not be as lucky as this girl unfortunately.
@sendatambidore73474 жыл бұрын
Akhila K , not right....sorry Akhila, because Life give you the best if you''re confident.....
@sabumehndiart6 жыл бұрын
His last words "wat do u want?" Is a slipper shot to her!! I wish him to reach more heights!!!!!jst move on bro!!u really missed him sister....he lived with ur memories....he had written his dreams and ur best moments with him!!his kavithai and caption"BalaMala" it shows his true love towards u...I knew tat u will regret for ur decision sister....bala bro all d best!!hope u r leading a good life!!
@Wisdom-Tamil3 жыл бұрын
Heart broken moment ... Girl missed.. what you want
@nilameganathan8014 Жыл бұрын
இப்படி ஒரு நல்ல மனிதன் எனக்குக் கிடைக்கவில்லை என்று கவலைப்படுகின்றேன். 2023
@nilameganathan8014 Жыл бұрын
@@prem91 yes bro
@prem91 Жыл бұрын
@@nilameganathan8014 இதயத்தின் ஆழத்தில் இருந்து அன்பின் நன்றிகள் நண்பி என்னுடைய எண்ணத்தின் வரிகளை புரிந்து கொண்டமைக்கு தங்களின் பாதம் தொட்டு வணங்கினாலும் தப்பில்ல ஏனெனில் என் தாயை போலவே நீங்களும் பெண்ணே என்பதால் நீங்க என்னை முழுமையாக நம்பினீங்க என்றால் எனது நட்பை ஏற்று கொள்வீங்களா நண்பி ஏனெனில் இந்த பொல்லாத உலகில் பெண்களுக்கு எதிராக எத்தனையோ ஏமாற்றங்கள் கொடுமைகள் நடக்கிறது இந்த சூழலில் ஒரு பெண் ஒரு ஆணை அவ்ளோ எளிதாக நம்ப மாட்டாங்க அவ்வாறு நம்பினால் அந்த பெண் இறுதி வரை அந்த நம்பிக்கையை மறப்பதில்லை ஆகவே தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் பண்ண மாட்டேன் என்ன டா இவன் boomer போல் பேசுறானே இவனும் எல்லா ஆண்களை போல் நாம் பெண் என்பதால் தான் நம்மிடம் இப்படி பேசுறான் என்று தோணுதா தப்பில்ல நண்பி நான் பெண்ணாக பிறந்திருந்தால் எனக்கும் இப்படி தான் தோணியிருக்கும் தாய்த்தமிழ் மீது நான் கொண்ட பற்றும் என் தாய் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒழுக்கமும் உங்களிடம் மட்டுமில்ல எல்லா பெண்கள் மீதும் இயற்கையாகவே மரியாதை கொடுக்கும் மனம் என்னுள் தோன்றுகிறது நீங்கள் எனது நட்பை ஏற்றுகொள்வீங்க எனும் நம்பிக்கையில் உங்க அன்பு நண்பன் பிரேம்
@jayaprasathjayaprasath6672 Жыл бұрын
Msg paerka vaendhaen 🤗
@mr.janapriya3321 Жыл бұрын
@prem91 ade awan oru aambulada karumam
@saraswathymylvaganam633 Жыл бұрын
@@prem91¹2aQX
@samkoilraj7022 Жыл бұрын
Oru paiyanala ivlo oru ponna lv pana mudiyuma pull arikudhu andha paiyanuku semaiyana lyf iruku God bless u bro❤
@devileyes83925 жыл бұрын
I cried when he showed his diaries and memories
@gurusamy8313 Жыл бұрын
ரியல் ஹீரோ பிரதர் நீங்க..
@riya_111159 ай бұрын
Nalla vela ava kooda marriage agala💫 All the best anna ana unga future wife is luckiest woman 💯❤️🤟🏼
@J_malini4 ай бұрын
Pranav vdo pathutu vandhvanga oru like panunga...😢
@hemalathakumar53234 жыл бұрын
Last sonna word semma broo "What you want".....vere level 👍
@sathyavathisatya85234 жыл бұрын
unlucky girl she is...he kept her in his Mother place....great....🤗..
@USHASUNDAR19719 жыл бұрын
கண்கள் காட்டும் அன்பு என்பது கண்ணில் நீரை வரவழைப்பது பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது (திருமணத்திற்க்கு பின் காதலிக்க வேண்டும்)
@Wikiways3 ай бұрын
Eluthungal en kallaraiyil aval irakkamillathaval endru
@angaiahpriyanka2614 жыл бұрын
He is the greatest lover in the world
@MadhivathaniA4 ай бұрын
Last laa thala ....."what do you want ?".....❤️🔥🔥🔥🔥🔥🔥
@kingselijacob91226 жыл бұрын
A very gud soul... He didn't even a use a bad version /words.. Vandanga.. Sonanga.. Respective man.. A great salute @bala
@USHASUNDAR19719 жыл бұрын
ஏ பெண்ணே, மாலதி, இந்த மாமனிதன் பாலா உன்னை காதலித்த காரணத்தால் மட்டுமல்ல, உன்னால் சிதைக்கப்பட்ட மனதோடு இருந்தாலும், கடைசியாக என் உயிர் போகும்வரை உன்னை மறக்கமாட்டேன், எங்கிருந்தாலும் வாழ்க என்று சொன்ன அந்த மாமனிதனை நீ இழந்தாலும், அவன் வாழ்த்தியதால் நீ நன்றாக இருப்பாய், ஆனாலும் அவனுடைய அன்பையும் உன் துரோகத்தையும், மறக்கமுடியாமல் திணறுவாய்
@malarkannank78946 жыл бұрын
Balachandran Sundaravadivel bala you are great
@ednaanandarajah90324 жыл бұрын
Awww.. The boy's maintained a scrap book!! So cute.
@swathySj14 Жыл бұрын
40.19 what do you want?🔥🔥...mass broo
@AshokMuthu-le3gu Жыл бұрын
டைரி லெட்டர் பார்த்தவுடன் புரிந்தது அவள் அதிஷ்டமற்றவள் 👍
@mixremix28634 ай бұрын
As soon as I saw the diary letter I realized that she was unlucky
@mixremix28634 ай бұрын
Nice line bro❤❤❤
@USHASUNDAR19719 жыл бұрын
தம்பி, எனக்கே மிக வேதனையாக உள்ளது, இருந்தாலும், வாழ்க்கையில் தப்பித்துக்கொண்டாய், என்பதால் மகிழ்ச்சிகொள்.
@nithyanandamn83847 ай бұрын
O 17:34 b nl j gjbjjjjjjkvjmjljgjthjhhjkijkujlj😮hkykok
@mythilirethi88966 ай бұрын
❤❤❤❤❤
@USHASUNDAR19719 жыл бұрын
தம்பி பாலா, உன் முன்னேற்றம் ஊர் அறியவேண்டும், குறிப்பாக மாலதி அறிய வேண்டும், எனவே உன் முகவரியை அல்லது உன் தொடர்பு எண்ணை தெறியப்படுத்தவும்,
@Priyankacoz10 ай бұрын
I was searching this video for more than 2 years ❤ I hope he is happy and blessed ♾️
@AmluLattu1607-fc2db10 ай бұрын
நீ அழுகுறத பாத்ததும் எனக்கே அழுகை வந்தது இந்த குப்பை பிராட தூக்கி எறிந்து விடு தம்பி உனக்கு இதை விட நல்ல பொண்ணும் நல்ல வாழ்க்கயும் கிடைக்க வாழ்த்துக்கள் தம்பி 🤝🎉 🤝 All the best bro 🤝
ரொம்ப பெருமையா இருக்கு உன்னை போல் பையன் கிடைக்க வேண்டும். அவ மிஸ் பபண்ணிட்டா உன்னை
@vithyaamalasri9857 жыл бұрын
really make me cry
@karthikcandy21297 жыл бұрын
Vithya Amalasri s
@mohamedsirajudeen4257 жыл бұрын
Vithya Amalasri
@benjamin98917 жыл бұрын
Vithya Amalasri well said😊
@benjamin98917 жыл бұрын
Vithya Amalasri very sad😢
@sinduasai87236 жыл бұрын
S
@jambulingamsenthil76464 жыл бұрын
இவள் வாழ்க்கையில் பெறும் ஏமாற்றம் அடையபோகிறாள் இது உண்மை
@srikanthsrikanth16814 жыл бұрын
It's true 😭
@tharun.s6311 Жыл бұрын
Bala hero ya neeee💯💯💯💯
@babuk55179 ай бұрын
I too feel so sad for that boy.Two drops of tears came from my eyes!
@USHASUNDAR19719 жыл бұрын
தம்பி, நம்பிக்கை துரோகத்தை மன்னிக்கும் நீ, சாதாரணமானவன் அல்ல, இந்த காரிகையின் நினைவுக்கு காரிஉமிழ்ந்து விட்டு, சஞ்சலத்தை சிதைத்துவிட்டு வெளியே வா, உன் நெஞ்சுறுதி இந்த நாட்டிற்க்கு பயன்படும், பெண்களே, பெண்களே இந்த வாலிபரை கொஞ்சம் வாழவிடுங்கள், குறிப்பாக ஏ பெண்ணே வருங்காலத்திலாவது உன்னை நம்பி கை பிடிப்பவனை உஊரார் முன் உன் கால் பிடிக்க வைக்காதே, தம்பி கலங்காதே, உனக்கென்று ஓர் உத்தமி பிறந்திருப்பாள், அமைதி கொள்,
Ava easya sollita maranthuduven nu... Sathiyama marakamata..intha maathiri oru person uh vittathuku ava dhinam nenaichu nenaichu saava.. But bala bro kandipa koncham konchama maranthuduvaru... Ungaluku vara pora wife romba lucky bro... Superrrr...👌
@saransarkuru55245 жыл бұрын
Ava nenaikka matta..en na Ava avana unmaiya love pannala....mis pannittom nu wealthy irukkama poiduchennu varutha paduva..
@muhamedajmayeen7305 жыл бұрын
ava kalati vida plan pannum bodhu yosichirupala.... maraka mudiyuma illaya nu..... ivlo pesunala, velakennai maadhiri... appo puriyalaya???!!.... iva aduthavana eay ah thedi poiduva..... ivan than kastapaduvaan.... kalati vidura maadhiri switch off pannitu thiruttu thanma pannuna, kassa pathi pesa dhan seivaan.... poiyaava sonnan... vaangunaala....
@laxshmiabirami71574 ай бұрын
இந்த பையன் எப்படி இருக்காங்க? ரொம்ப பாவம்.இந்த பொண்ணு நல்லாஇருக்கா? நல்லவே இருக்க மாட்டா?
@thimalrajthimalraj79855 жыл бұрын
அல்லவதும் பொன்னாலே அழிவதும் பொன்னாலே supper anna
@Caninetrovert791 Жыл бұрын
First tamil padichtu vanthu comment panunga
@RekhaRekha-cp8mp Жыл бұрын
🤦♀️ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ☺️🤭
@Papukutti-mnp11 ай бұрын
Last word what you want Serupula adicha Mari irukum avaluku 40:20 unga life supera irukum anna😊
@hypnodr.rajarajan33543 жыл бұрын
தான் விரும்பும் நபரைவிட தன்னை விரும்பும் நபர் தான் வாழ்க்கை வசந்தம் ஆகும்
@happysoul8005 жыл бұрын
Mam.. u r such an intellectual and bold lady with concern towards everyone..
@meialaganbalaji92597 жыл бұрын
bro Ur Love is true .she will definitely worry later..
@KT-ln3zz6 жыл бұрын
Bala bro, hats of to u,I cried toooo, feeling sooo sad,but judgment is not correct, she's unlucky, God bless you bro,one day she vl recognize ur lv.......
@PriyaGPM88074 ай бұрын
❤ ஒரு நல்ல ஆண் ❤
@mohamadnajeem21594 жыл бұрын
ஜென்டில் மேன் சூப்பர் என்னைப் போல் ஒருவன் நம்மை பற்றி நாம் சிந்தித்தால் மற்வர்கள் என்ன சொல்வார்கள் என்ற கவலை நமக்கு இருக்காது
@christinaelvis17 жыл бұрын
your life will be damn good brother. god bless you!!!
@ygstudio3316 жыл бұрын
Christina .
@vetriselvan199210 жыл бұрын
Dear bala. don"t ...feel ....love you are self...all the best... God Bless U..
@vm64765 жыл бұрын
I'm impressed man.............he feel very single second for her only.......
@sekarsekar559 Жыл бұрын
பாவம் தம்பி. நீ.உன் பாவம் விடாது.
@georgbrunner3304 Жыл бұрын
Aiyoo paavam the boy i literally cried when he said bye... because i am an Indian, Tamil speaking... from Malaysia living in Europe.. God bless you always brother, do take care of your self and your family.
@ThomasThomas-sd7wf Жыл бұрын
From Malaysia too
@jacquienesundrajan2849 Жыл бұрын
I'm also from Malaysia
@DineshDinesh-ib4bj7 ай бұрын
I'm from Malaysia
@Jokerheathledgerdarknight4 ай бұрын
I am from jupiter
@kousalyapariventhan39155 жыл бұрын
The unlucky girl is searching for a reason leave Bala.. good decision to get rid of mala
@prakashprakash38084 жыл бұрын
Ponnu Ava side layum niyayam irukku ....kaasu selavu pannitta good lovva ponnu nallavadan
@Jokerheathledgerdarknight4 ай бұрын
@@prakashprakash3808 ivala nallava nu soldrana nee kandipa kettavana dhan iruppa.
@rioravi94624 ай бұрын
7yr munnadi indha video ku oru comment pannirukkea appo ennoda life ipditha ..ippo andha incident nenachii pakkurea . God will give you what you want, God will take away what you don't want. Now I am very happy.😊
@abubakerabu92883 жыл бұрын
உண்மையில் ,,.அந்தப் பையனுக்காக ..ஒரு கண்ணீர்த் துளி விழுந்தது
@Manikandan-sn6ij Жыл бұрын
Tamil video
@sasikalatamil2273 Жыл бұрын
Intha maari padikira mari act uttutu alaiyuthungo red light area ku poi polappu nadathurava
Bala bro...i 100% believe she is in love with another guy at college..but she will one day realise her mistake and will contact u...remember this...she has used ur money, time, lonely heart, ur dreams, ur hopes n everything n crashed u completely...so when she contacts u after 10 years u should hate her n throw her away...pick urself up, get a good job, live happily...sometimes such evil accidents r beyond our control...all the best...
@seetharamansuba73917 жыл бұрын
my frnd was cheated by aboy lik dis girl.. my frnd gav so many dresses ...most of d dresses was given by her..bt nw he blokd her...
@johnbijula16077 жыл бұрын
Vasanthan D .
@manishadiya14246 жыл бұрын
+SEETHARAMAN SUBA i miss u anna
@agilaachu17495 жыл бұрын
Correct
@lavanyaraj40744 ай бұрын
It has been 10 years since this episode has been telecasted, hope he leads a good life now..
@ThirumalaiGautham5 жыл бұрын
அந்த நல்ல உள்ளத்திற்கு துரோகம் செய்த நீங்கள் பல்லாண்டு வாழ்க
Thoroughly humbled by Mr. Bala. Great human being. I’m watching this video after 7 years. It’s rare to see such humble human beings in life. I wish you have a wonderful life with the partner who thoroughly deserve your love. I really feel pity for Malathy who missed you.
@venkatesang88195 жыл бұрын
Best love brother,Ava pora vittrunga,,,
@lipsmackingfoodstories50856 жыл бұрын
35:00 verithanam love 😍😍 she dont deserve you bro
@saravanangks99209 ай бұрын
நான் இதை 5 மூறை பார்த்து விட்டேன் ஆனால் இன்னும் வெறி வருகிறது GOD IS LOVE
@karthika727310 ай бұрын
இந்த பையன்ன பார்க்கும்போது எனக்கு மனசே கஷ்டமா இருக்கு😢😢
@iqlash5 жыл бұрын
உண்மை காதல்க்கு இப்போது மதிப்பில்லை நன்பா 😌☹️☹️
@raja-jx3kk4 жыл бұрын
True..
@thimohankumar11544 жыл бұрын
She was love him only for money... She used him... After throw...
@raja-jx3kk4 жыл бұрын
True..
@lindapaul67474 жыл бұрын
Literally I started crying after dis
@SashtikaGk4 ай бұрын
Cha evlo things pathrama vachirukan❤ true a love pannirukan cha
@Palletboy17024 ай бұрын
Unga kadhalukku antha ponnu thagudhi aanava illa pola adha kadavul avala unga kitta irruntha pirichi ungaluku vera nalla vazhkaiya amaika plan panniruparu pola. "Ellam nanmaikey"♥️ intha video enakulla oru pudhu udhvegatha kuduthuruku. Ungala nenaikum pothu perumaiya irruku anna. (16.07.2024)
இறைவன் நம்மிடம் இருந்து ஒருவரை பிரிக்க ஆயிரம் காரணம் இருக்கும் அது நம்முடைய நன்மைக்கே என்று காலம் கடந்து தான் நமக்கு தெரியும் இன்று வலியாக இருந்தாலும் காலங்கள் கடந்து போகும் காயங்கள் யாவும் சுகமாகும் இன்றைய வேதனை நாளைய சுகமான வாழ்கைக்கு வழி 👑
@sukumarans49825 жыл бұрын
மாலதிக்கு செலவு செய்ய வேறு எவனாவது கிடைத்திருப்பான் :உன்னை நினைத்து படம் மாதிரி
@jeyaprabha5405 жыл бұрын
Bala sema love
@abubackerabubacker73244 жыл бұрын
Sukumaran S உன்னை நினைத்து சூர்யா படம் மாதிரி நம்பிக்க துரோகம்
@MrPakal394 жыл бұрын
Exactly
@rojarajendran8024 жыл бұрын
It's true brother
@nadanrj56344 жыл бұрын
Exactly
@vihaanyadav71549 ай бұрын
IPA intha paiyan ena panran good boy
@ananthan004 жыл бұрын
Zee tamil pls update this guys status now... Romba paavam entha boy
@ajayinian33724 жыл бұрын
Dai Karuupu
@malanithi43038 жыл бұрын
Support this guy....Really this gals making use of guys...
@ajaybanu48826 жыл бұрын
super brother u don't
@vinothceci94456 жыл бұрын
Hi
@prabakaranr42169 жыл бұрын
Aamble Da Machchi
@neelamguna15106 жыл бұрын
I feel with on him! I think she already fell in love with somebody else that is 100% true!!!
@kaviraj29554 ай бұрын
He is real hero...... Climax la avar oru look vittu WHAT YOU WANT nu ketaaru paaru...... Ppppa..... Semmma....