No video

தன் கடையின் தரத்தால் மக்களை கவர்ந்த கூரை கடை, Bose Kadai - Karthiks View

  Рет қаралды 1,737,089

Karthik's View

Karthik's View

Күн бұрын

Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
Vanakam Nanba I loved making this video about Koorai Kadai
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
Koorai Kadai
Location: goo.gl/maps/6K...
Address: Anna Busstand, Sivaganga Rd, next to Petrol Bunk, Sathamangalam, Tamil Nadu 625020
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Karthik's View (WhatsApp Only): 74490 36197
-------------------------------------
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Пікірлер: 204
@subburamm9195
@subburamm9195 2 жыл бұрын
கடந்த10வருடங்களுக்முன்.கூரைகடையாக. இருந்தபோது. சாப்பிட்டுள்ளேன். அருமையானருசி..
@murali763
@murali763 2 жыл бұрын
அந்த காலத்து முனியாண்டி விலாஸ் ஞாபகம் வருது 👌👌👌😋😋😋😋😋😋😋😋😋😋
@gurunathanist
@gurunathanist 2 жыл бұрын
நல்ல சாப்பாடு சாப்பிடாதவன்தான் இதை நல்லாருக்குனு சொல்வான்.நான் சாப்பிட்டுள்ளேன்.பெரிதாக டேஸ்ட்னு சொலாலமுடியாது
@kaliyappan3307
@kaliyappan3307 4 ай бұрын
Sariyaa sonnangaaa
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
மதுரையில் எந்த அசைவஹோட்டல்களிலும் பயங்கரமாக காசு பிடுங்கி விடுவார்கள் பொது மக்களே உஷார் உஷார்
@madasamyramasamy6297
@madasamyramasamy6297 2 жыл бұрын
மதுரை மட்டுமல்ல....தமிழ்நாட்ல எல்லா ஹோட்டலுமே அப்படித்தான்....குறைஞ்சது ஐநூறு வேணும்....இது சும்மா ரீவூயூ போடுறேன்னு போட்டு....கடும்பேத்துறது....
@rithikkarthishort358
@rithikkarthishort358 2 жыл бұрын
Panama mukkiyam rusitha mukkiyam
@rajkumark2223
@rajkumark2223 2 жыл бұрын
@@rithikkarthishort358 super bro♥️
@legendforever7036
@legendforever7036 2 жыл бұрын
Manja shirt nalla sollikudutha maariye opikiraaru
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 жыл бұрын
உண்மை தான்
@user-hz5vc3hy9i
@user-hz5vc3hy9i 2 жыл бұрын
முதல் வாடிக்கையாளர் தனது கருத்தை பதிவு செய்யும் பொது பரோட்டா வில் ஈ பறக்குது இத யாராவது பார்த்தீங்களா? சுவை நல்ல இருந்து என்ன பயன் சுத்தம் வேண்டும். ஈ என் கண்ணுக்கு சீக்கிடுச்சி உங்க யாருக்காவது கண்ணுக்கு தெரியுதா?
@seetha2673
@seetha2673 2 жыл бұрын
Super pro naanum paathutan pro e parakudhu
@vigneshwarank4436
@vigneshwarank4436 2 жыл бұрын
Chief guest bro...
@velanitha6116
@velanitha6116 2 жыл бұрын
Kommala atha ne pudikka vendithana
@ulaganathan8302
@ulaganathan8302 2 жыл бұрын
வெஸ்ட் டேஸ்ட் சுமார்
@krishnamurthik1348
@krishnamurthik1348 2 жыл бұрын
வணக்கம் தாங்கள் சுத்தமான கடல எண்ணெய் உபயோகப்படுத்துங்க பாமாயில் சூரியகாந்தி எண்ண பயன்படுத்த வேண்டாம் கொஞ்சம் பணம் . கூடுதலாக வாங்குங்கள் நல்ல சுத்தமான கடலை எண்ண உபயோகிக்கவும் நன்றி
@sivakumar-pm9ry
@sivakumar-pm9ry 2 жыл бұрын
How is it possible
@allwin7811
@allwin7811 2 жыл бұрын
1 ltr pure ground Nut Oil ₹220
@shamerabanu33
@shamerabanu33 2 жыл бұрын
@@sivakumar-pm9ry yes how is possible 200
@dineshkumar-js5ql
@dineshkumar-js5ql 2 жыл бұрын
Last ah yepa bro ninga original groundnut oil vanguninga ippa rate 300 per litre
@jay631966
@jay631966 2 жыл бұрын
கறியில குழம்பை காணோம் அதற்க்கு பதிலா எண்ணையில கறிய போட்டிருக்காங்க இதைப்போய் சூப்பர் பூட் என்று சொல்றீங்களே (it's unhealthy food) உங்கள் வருமானத்திற்காகவும் இலவசமாக சாப்பாடு கொடுக்கிறாங்க என்பதற்காகவும் இவற்றை ஊக்கப்படுத்தி மக்களை சாக்கடையில் தள்ளிவிடக்கூடாது இதற்க்கு பதிலாக மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் பிச்சை எடுக்கலாம்
@padhu90030
@padhu90030 2 жыл бұрын
True bro.. camera va thookitu kilambiranunga..
@jay631966
@jay631966 2 жыл бұрын
@@padhu90030 இதைப்பார்த்த போது பணம் பந்தியிலே பாட்டு நினைவுக்கு வந்தது. ஆனால் சாதிக்கப்போவது என்ன என்றுதான் புரியவில்லை
@gfarms8498
@gfarms8498 2 жыл бұрын
கூரைக்கடையில் பழைய இடத்தில் இருந்த போது இருந்த சுவை.தற்போது இல்லை
@kindkannan6308
@kindkannan6308 2 жыл бұрын
Same taste tha, rate increase panitanga
@TheDatabaseman
@TheDatabaseman 2 жыл бұрын
Where is the new location
@kindkannan6308
@kindkannan6308 2 жыл бұрын
Old shop opposite side
@aravinthans1970
@aravinthans1970 2 жыл бұрын
Amaaaa 🙄
@buvikar007wari8
@buvikar007wari8 2 жыл бұрын
All shop not maintained tast
@balamuruganbala2297
@balamuruganbala2297 2 жыл бұрын
புரோட்டா ரொம்ப தடியாகவும் நல்லாவே இருக்காது பழைய இடத்தில் இருக்கும் போது ஆவது பரவால்லாம இருந்துச்சு இப்போ சுத்தமா நல்லாவே இருக்காது வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்
@p.941
@p.941 2 жыл бұрын
உங்க கடையில் தரமானதாக கொடுத்தாலும் ஸ்டைல் னு நினைச்சு சாப்பிடும் உணவு பொருளை தூக்கி எறியாதீங்க அது உணவுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அல்ல ஒரு சாண் வயிற்று பசிக்கு தானே உணவு சாப்பிடுகிறோம் ? அப்படியானால் உணவு எவ்வளவு உயர்வானது
@ragavanragavan8403
@ragavanragavan8403 2 жыл бұрын
ஆமா உண்மைதான் பழைய கலை சுவை போச்சு
@user-oy6cj7wh3f
@user-oy6cj7wh3f 2 жыл бұрын
ஏன்டா வெண்ணை காசு வாங்கிக்கொண்டு நீங்கள் பன்னும் அழும்பு தாங்கமுடியவில்லை.
@shanmugam3991
@shanmugam3991 2 жыл бұрын
இந்த மாதிரி வீடியோகளை தயவுசெய்து நம்பி ஏமாந்து போகாதீர்கள். விலை மிகவும் அதிகமாகவும் சுத்தமின்றியும் இப்பதாகவே தெரிகிறது. மதுரைவாசிகள் இந்த வீடியோவை பார்த்திருந்தால் அந்த கடையின் உண்மைதன்மையை பதிவிடவும். மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி!
@jay631966
@jay631966 2 жыл бұрын
மற்றவங்க சொல்ல வேண்டிய தேவையே இல்ல வீடியோவைப் பார்க்கும்போதே புரியுதே
@gurunathanist
@gurunathanist 2 жыл бұрын
பெரிசா டேஸ்ட் இருக்காது.நான் சாப்பிட்டுள்ளேன்.இப்போ கடையை மாற்றி உள்ளார்கள்.வேற ஒன்னும் இல்லை
@ananthanr6239
@ananthanr6239 2 жыл бұрын
கடை ஓனர் சொன்னார் 12 மணிக்குத்தான் ஓப்பன் ஆகும் என்றுஅங்கு உள்ள வயதானவர் சொல்லுகிறார் டெய்லியும் காலை டிபன் இங்கு தான் சாப்பிடுவேன் இட்லி தோசை என்று யாரை நம்புவது காலை
@rameshfitnessone739
@rameshfitnessone739 2 жыл бұрын
For those who treat your stomach a Bin..don’t take your food pipe for granted..
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
எல்லாவற்றிலும் பாமாயிலை நன்றாக ஊற்றிஇருக்கிறார்கள்
@krmusic4813
@krmusic4813 2 жыл бұрын
Bro correct
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 жыл бұрын
Brother Palmolive oil create Cancer please avoid to save Tamilargal ❤️⁉️.
@thirukumaran1410
@thirukumaran1410 2 жыл бұрын
Pudikalana poi thingatha 😂😂
@indiraperumal464
@indiraperumal464 2 жыл бұрын
Yes
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 жыл бұрын
@@thirukumaran1410 Very good idea. 🐕⁉️
@raajuparvathi5479
@raajuparvathi5479 2 жыл бұрын
2 protta vangina oru. Mariyathai. Panakkaranukku oru mariyathai
@user-qv6be5kd9s
@user-qv6be5kd9s 2 жыл бұрын
Am madurai... indha kadai eapaume semma kootama irukum.but na saptathu ila. Andha pakam cross agum pothu smellll 😋😋😋😋😋
@nagaraj6223
@nagaraj6223 2 жыл бұрын
முண்ண மாரி புரோட்டா, குருமால்லா சுவையா கிடைக்க மாட்டிங்குது.
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
கூரை கடை தால்ச்சா பார்சல் பாத்திரங்கள் தேவை ஓனர் கண்டிசனா இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
@Nanvallavan676
@Nanvallavan676 2 жыл бұрын
நீ மறுபடியும் வந்து டியா😆😆😆😆
@selvammark
@selvammark 2 жыл бұрын
செம்மறி ஆடு போடா மாட்டாங்க வெள்ளாடு தான் போடுவாங்க இத சொல்லி குடுத்து பேசுறது ரொம்ப தெளிவாக தெரியுது நீங்க இந்த கடைக்கு பணம் வாங்கிட்டு வீடியோ போடுறீங்க
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b 2 жыл бұрын
கரெக்ட்
@jay631966
@jay631966 2 жыл бұрын
அவங்களுக்கு free சாப்பாடு கொடுத்திருப்பாங்க அதுக்கு ஜால்ரா அடிக்கிறங்க அம்புட்டுத்தான்
@Vlogs-z8u
@Vlogs-z8u 2 жыл бұрын
ஆயில் கம்மியா ஊத்துங்க சாப்டு போறவனும் கொஞ்ச நாளைக்கு உசுரோட இருக்கனும்ள
@linkeshkesh
@linkeshkesh 2 жыл бұрын
Naa neraiya video le pathuruken, yella shop leyum sapadu lam paake nallatan irukku.. patta namakke sapdenum pole irukum.. but athe seiyire place yellam y avelo asingema irukku? Kari yellam kile utti anthe place eh asingema irukku, konjam porumaiya senja apadi kile melelam uttame konjam need ah irukkum place.. cinne cup ku periye spoon use panna kile lam utte taa seiyum...
@pandiarajams
@pandiarajams 2 жыл бұрын
2:59 ...adding Old Parotta 😭
@bsr7473
@bsr7473 2 жыл бұрын
same doubt you may be correct
@gadgetsgaze
@gadgetsgaze 2 жыл бұрын
Mutta parotta old parotta tha thaka poduvanga..apa tha stripeah irukum..
@vishalmado4782
@vishalmado4782 2 жыл бұрын
Nan Chennai la erka Kandipa One day Family oda Madurai Varuvan Apo saptuvan Good Food
@dharshinivenkat8750
@dharshinivenkat8750 2 жыл бұрын
Make review n moongil garden subbu hotel.....nice hotel bro
@oilgasrefineryexplanationt9432
@oilgasrefineryexplanationt9432 2 жыл бұрын
Super bro
@jayaschannel3452
@jayaschannel3452 2 жыл бұрын
மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்
@mathavibose9529
@mathavibose9529 2 жыл бұрын
Madurai rocks
@pdamarnath3942
@pdamarnath3942 Жыл бұрын
One or two shops like this are enough. All allopathy hospitals will have good cancer business
@kevinc3764
@kevinc3764 2 жыл бұрын
Lovely video👌👌👌👌
@GuGhaRaj
@GuGhaRaj 2 жыл бұрын
hahaha semari aadu mosam but broiler chicken ok .anyway nice video .
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
Super
@arsathyacbe
@arsathyacbe 2 жыл бұрын
Super அண்ணா
@jkanthanshan5188
@jkanthanshan5188 2 жыл бұрын
Super super good going
@johnmathew9705
@johnmathew9705 2 жыл бұрын
Hotela regulara sapta sekiram sethuruvinga
@mathavibose9529
@mathavibose9529 2 жыл бұрын
Really tasted try once
@travel7420
@travel7420 2 жыл бұрын
Super 🍛🍛🍛🍛
@rameshsribalaji3510
@rameshsribalaji3510 2 жыл бұрын
இப்போ வர வெள்ளை ஆடு வேஸ்ட் செம்மறி ஆடு பெஸ்ட்
@RameshKumarRameshKumar-gd7tr
@RameshKumarRameshKumar-gd7tr Жыл бұрын
3:00 parrota va plastic bag store pannivachu use Pannramathuri irruku
@srivaramangaisathya9147
@srivaramangaisathya9147 2 жыл бұрын
My house near
@saranfeasta2285
@saranfeasta2285 2 жыл бұрын
Start panna 6 second la 😋
@meenatchisundaram8314
@meenatchisundaram8314 2 жыл бұрын
Super tasty foods. I like very much
@priyacomputers
@priyacomputers 2 жыл бұрын
Super பார்த்தாலே தெரியுது ருசியேருக்கும்னு
@muruganb7009
@muruganb7009 2 жыл бұрын
Yellathukum orey karandi pottu kamikirathula theriyuthu pa unga sutham
@muthumanickam7299
@muthumanickam7299 2 жыл бұрын
அருமை அருமை
@kasinathanmurali3731
@kasinathanmurali3731 2 жыл бұрын
Madurai veg home mess video podunga sir
@santhanamsanthanam8490
@santhanamsanthanam8490 Жыл бұрын
மதுரை என்று சொல்கிறார்கள் ஆனால் முகவரி சத்ய மங்கலம் என்று உள்ளது
@r.saravananr.saravanan6990
@r.saravananr.saravanan6990 2 жыл бұрын
Nice
@srivaramangaisathya9147
@srivaramangaisathya9147 2 жыл бұрын
Kasthuri bose my mom friend
@vikramvicky5659
@vikramvicky5659 2 жыл бұрын
Bro showing so superb video but we are from Andhra Pradesh you should mention the adress then we will come eat bro so nice video mind blowing when we are seeing this video water coming from mough bro
@athithyavarma9255
@athithyavarma9255 2 жыл бұрын
செம கொள்ளை பில் எகிறிவிடும்
@kmlearnchannel9415
@kmlearnchannel9415 2 жыл бұрын
Food looks delicious
@jeikumar2463
@jeikumar2463 2 жыл бұрын
2.58 time old parotta.maximum hotel use old parotta in egg parotta
@dineshmuthiah2127
@dineshmuthiah2127 2 жыл бұрын
For egg praotta they always make at afternoon in madurai
@Sharmith26
@Sharmith26 2 жыл бұрын
Mouth watering
@Sharmith26
@Sharmith26 2 жыл бұрын
Korona vandhathulendhu hotel pakamey...porathu illa...
@kaliyappan3307
@kaliyappan3307 4 ай бұрын
Keavalamaanaa sappaadu
@dinesh.gdinesh.g8641
@dinesh.gdinesh.g8641 2 жыл бұрын
Try hotel karikanji @thallakulam
@angelinsportschannel3884
@angelinsportschannel3884 2 жыл бұрын
Semaya irukum
@user-mc6gp1dt1l
@user-mc6gp1dt1l 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@meenatchisundaram340
@meenatchisundaram340 2 жыл бұрын
Suvai nandraka illai kasum athigam
@akbarbasha7769
@akbarbasha7769 2 жыл бұрын
சென்னையில இப்படி ஒரு கடை இறுக்க கூடாதா🤤😭
@rvfilmfactory5319
@rvfilmfactory5319 2 жыл бұрын
Bro nan veg foods king Madurai
@meenaambal6628
@meenaambal6628 2 жыл бұрын
Poor quality food ...that too after shifting from the north to south side of the road ... no hospitality
@kavi2616
@kavi2616 10 ай бұрын
Nanum saptu iruken, taste quantity nalla ila, especially foodla E, koshu yelam irunthathu, pls corect it
@ragsman78
@ragsman78 2 жыл бұрын
பரோட்டால என்னங்க தரம்?
@balasubramanianng5623
@balasubramanianng5623 2 жыл бұрын
Makkal koottam kaankindra bodhu manamum manamum niraindha suvaiyana kadai ena Therigiradhu...valarga..vaazhga.
@rameshsribalaji3510
@rameshsribalaji3510 2 жыл бұрын
அந்த பையன் டெய்லி வருவான்ன சொல்றன் அவங்க அப்பா தாசில்தார இருப்பாரோ
@dharmaseelan316
@dharmaseelan316 2 жыл бұрын
Illa hotel owner payyan...
@panduehs9100
@panduehs9100 2 жыл бұрын
ஹா ஹா காலை வந்தா டிஃபன். மதியம் வந்தா லஞ்ச சாப்டுவேண் எல்லாரும் சாப்பிடலாம்
@saihema915
@saihema915 2 жыл бұрын
In mudurai which area anna. Please tell me anna. Thanku for upload ing this vedio🙏🙏🙏
@TN-cg2fw
@TN-cg2fw 2 жыл бұрын
Near anna bus stand
@angelinsportschannel3884
@angelinsportschannel3884 2 жыл бұрын
Mutton sukka ultimate any melur vasigal
@mismani922
@mismani922 2 жыл бұрын
💓💓💓👍👍👍
@MixFoodFantasy
@MixFoodFantasy 2 жыл бұрын
❤❤
@viswasaravanan7904
@viswasaravanan7904 2 жыл бұрын
மதுரையில் எந்த இடத்தில் உள்ளது?
@user-bb8bu6kx9b
@user-bb8bu6kx9b 2 жыл бұрын
RIP - owner
@agkarthikeyan2837
@agkarthikeyan2837 2 жыл бұрын
Superb
@mshameed4445
@mshameed4445 2 жыл бұрын
Still they continue same taste I know
@iconictemplates_collection
@iconictemplates_collection 2 жыл бұрын
Two time saptu iruken
@madivadanswami6209
@madivadanswami6209 2 жыл бұрын
The way of preparation is not good as it is no hygiene and the style of mixing. May be the taste good but at this time of corona people should understand cleanliness.
@VijayKumar-op4oi
@VijayKumar-op4oi 2 жыл бұрын
Yeen semari kari sapta valigudha old man
@shivannas4466
@shivannas4466 2 жыл бұрын
Lovely
@mikhamithamikhamitha8355
@mikhamithamikhamitha8355 2 жыл бұрын
Saptu review solrathu than bro altimate we want that kind of videos
@user-vs3jv1sl8s
@user-vs3jv1sl8s 2 жыл бұрын
Where is that old shop
@stromvlogs257
@stromvlogs257 2 жыл бұрын
Where it is?
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. Ramaraj writer🙏🙏.
@asaithambimuniyadason4273
@asaithambimuniyadason4273 2 жыл бұрын
Mattan vaalai ilaiyaa??? Athivum puthu recipe enru solvathu vedikkaiyaaka irukku
@ganeshramamoorthy8569
@ganeshramamoorthy8569 Жыл бұрын
Had parotta , chicken and boti kudal, its not that great restaurant, they claim they are expert in mutton dishes but the boti smells bad which shows they dont clean properly,i finally thrown it. the worst mutton preparation it was . Chicken was good and parotta was bit hard.
@tnjakeer760
@tnjakeer760 2 жыл бұрын
ஹாஹா ஓ ஓ 😋
@saravanakumarmuthuramaling8970
@saravanakumarmuthuramaling8970 2 жыл бұрын
Location pls
@gnanamsekar5595
@gnanamsekar5595 2 жыл бұрын
மதுரையில்ஃஎங்கப்பாஇருக்கு..
@mathavibose9529
@mathavibose9529 2 жыл бұрын
Bose kadai
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 жыл бұрын
👍👌👍👌👍
@Melech_07
@Melech_07 8 ай бұрын
exact location. which district
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
Sunday Special தால்ச்சா கிடைக்கும்
@vazeeribramesa9553
@vazeeribramesa9553 2 жыл бұрын
சுத்தம் இல்லை..
@vijaypalan7809
@vijaypalan7809 2 жыл бұрын
இதன் முகவரி
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
கூரை கடை தால்ச்சா தனியாக கிடைக்கும்
@charlesnelson4609
@charlesnelson4609 2 жыл бұрын
You people eat anything ,not Parota,instead, iddli, dosa is good for any time.
@prasathprasath3472
@prasathprasath3472 2 жыл бұрын
Madurai enga iruku
@PrakashRamasamy1989
@PrakashRamasamy1989 2 жыл бұрын
2:59 please note
@jagatheeswariponnuswamy1295
@jagatheeswariponnuswamy1295 2 жыл бұрын
Palaya baroda
@shahjehana9498
@shahjehana9498 2 жыл бұрын
Kasauli yen ha irukkutu address pl
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 12 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Eating CHENNAI’S most fancy & tasty food for 24hrs!!
20:49
Futoshi & Food
Рет қаралды 457 М.
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 12 МЛН