கிராமத்து ஈச்சம்பழம் கிராமத்து வாழ்க்கை முறையை அழகாக கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள் ஆனந்தி.!!🤗😍🏕 பொன் வண்ணத்தில் அங்கங்கே கருமணிகள் பதித்தது போல் தோரணமாக பிடித்து பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது மா..🤗 எப்போதோ......... சிறுவயதில் துவர்ப்புடன் சாப்பிட்ட மலரும் நினைவு.!!🤔🤗😍 மேரியை மிகவும் மிஸ் செய்கிறோம்.. 😍😊 கேட்டதாக சொல் டா..!! கோழிகளும் 🐓🐤🐤🐤🐔குஞ்சுகளும் சேர்ந்து..உங்கள் காணொளியை பார்க்கும்போதே கிராமத்தில் இருப்பது பொல் ஒரு மன நிறைவு ஆனந்தி.!! 🏞🗺🏕🏡🐓🐔🐤🌳🤗❤
@mycountryfoods3 жыл бұрын
நிச்சயமாக சொல்கிறேன் லட்சுமி அக்கா🙏🏼🙏💕💕💕
@VijayaLakshmi-tx8kc3 жыл бұрын
@@mycountryfoods மிக்க மகிழ்ச்சி மா இரண்டு நாள் முன்பு மேரி தங்கையின் ஞாபகம் வந்தது ஆனந்தி ..!😊
@thangammani30233 жыл бұрын
சூப்பர் இதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகா இருக்கிறது இது எல்லாம் இயற்கை முறையில் கிடைப்பது அருமையான பேரிச்சம் பழம்🍎🍊🍌🍉🍇🍒🍍
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி❤️💐💕💕🙏🏼
@vasukikuppusamy94083 жыл бұрын
சிரு துரும்பும் பல் குத்த உதவும் என்பது உங்கள் பிள்ளைகளை பார்க்கும்போது தெரியுது ஈச்சம்பழம் நல்லா இருக்கும் நானும் சாப்பிட்டு இருக்கேன் சூப்பர் சூப்பர்டா அம்மாவை பார்த்துக்கங்கடா
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼💐💐🙏🙏❤️
@veeramaniavm46973 жыл бұрын
செம அ௫மை ஈச்சம் பழம் நாங்களும் சாப்பிட்டு இ௫க்கோம் சின்ன வயசுல இப்போ நீங்க எடுத்து வந்ததும் ஆசை பத்திக்கிச்சி அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🌹🙏
@mycountryfoods3 жыл бұрын
அருமை மேனகா அக்கா
@FARMHOUSEGRAMASAMAYAL3 жыл бұрын
Super different recipe akka health apati iruku ungal வாழ்கை முறை எங்களை போல் உள்ளது உங்க தங்கையாக என்னை நினைத்துக் கொள்ளுங்கா
@mycountryfoods3 жыл бұрын
நிச்சயமாக சகோதரி💐🙏💕🙏🏼🙏🏼❤️
@vijayavendhan.s48683 жыл бұрын
அக்கா தாங்கள் மிக விரைவில் மீண்டு ஆரோகியமாய் வர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏
@mycountryfoods3 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@dharnikasamayal55243 жыл бұрын
நல்ல சுவையான பழம்.....அருமை ஆனந்தி . கிராமத்து வாழ்க்கை தனி தான்.
@mycountryfoods3 жыл бұрын
❤️💕💐💐💐🙏🏼
@sivatharsitharsi86893 жыл бұрын
கிராமத்தின் அழகே தனி அழகு எனக்கு கிராம வாழ்க்கை ரொம்ப பிடிக்கும் பழயசோறு பச்சமிளகாய் எந்த உணவிற்கும் ஈடில்லை
@mycountryfoods3 жыл бұрын
🙏❤️💐🙏🏼🙏🏼🙏🏼
@saraswathisaminathanvicepr67413 жыл бұрын
மாமி ஆனந்தி சூப்பர் எங்க ஊரு திருவிழாவில் பந்தல் கோவில் முன் புரம் ஈச்சகாய் கொத்து கொத்தாக கட்டு வாங்க பார்க்கும் போது அலகா இருக்கும் அம்மா அப்பா ஊருக்கு போயிட்டார்களா. 👌👌👌
@mycountryfoods3 жыл бұрын
ஆமாம் அக்கா
@velubalu26433 жыл бұрын
நான் சிறுவயதில் சாப்பிட்டிருக்கோம் இப்ப பார்த்து ரொம்ப வருஷமாகுதுenjoy
@mycountryfoods3 жыл бұрын
💐🙏💕🙏🏼🙏🏼❤️
@rajalashamisuppiah62933 жыл бұрын
Eechankai, indruthaan paathuyerukerain. Neengal romba arthistakararkal. Inthe vaalkai ellorukum umaiyathu. Nalvaalthukal. Children elloram nalla padikanum. Children professional argha vendom endru thenum ninaithingalarnal, kandipa nalla professional argha Vetri kaanbagha. Nalvaalthukal. Inbamey Sulga Alloram Vaalgha 🙏
@mycountryfoods3 жыл бұрын
❤️💐💐🙏🙏🙏
@ajsha19933 жыл бұрын
இப்பலாம் என்னதான் பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிட்டாலும் இந்த ஈச்சம் பழம் சுவைக்கு ஈடு இணை இல்லை
@mycountryfoods3 жыл бұрын
உண்மைதான்
@ramyasathish7183 жыл бұрын
நான் சாப்பிட்டது இல் லை....சூப்பர்.....👌🏻👌🏻👌🏻👍🏻
@sujafood29423 жыл бұрын
சூப்பர் வித்தியாசம இருக்கு👌👌👌
@mycountryfoods3 жыл бұрын
💕🙏🏼🙏🏼❤️❤️🙏🙏
@jvizhuthugal3 жыл бұрын
நானும் ஒரத்தநாட்டில் ஈச்சம்பாழம். காரப்பழம். சூரப்பழம். எல்லாம் சாப்பிடுவோம். பழசல்லாம் ஞாபகம் வருகிறது. 👍
@mycountryfoods3 жыл бұрын
அருமை🙏🏼💐🙏🙏💕💕
@radhakrishnankrishnargod21633 жыл бұрын
ஈச பழம் பலுக்க தனி விதம் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈💐🎁
@mycountryfoods3 жыл бұрын
❤️💐🙏💕💕🙏🏼
@bestiesaravanaraj67943 жыл бұрын
Nan saptathu illa akka aana pakkum pothu sapadanum nu thonuthu kutty chicks Yallame super ra iruku akka
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼🙏🙏💕💕
@manjulakannan19643 жыл бұрын
சாப்பிட அருமையான சுவையாக இருக்கும் குட்டி கோழிகள்அழகாய்இருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🕉️🙌👍
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💕💐💐🙏🙏🏼
@creanraj76393 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச பழம்... நானும் கிராமத்து ஆள் தான்... இது போல நிறைய சாப்பிட்டிருக்கேன் ...விலாம்பழம், நாவல் பழம்,காட்டுப்பழம், இன்னும் நிறைய
@mycountryfoods3 жыл бұрын
அருமை❤️🙏🏼🙏🏼💕🙏🙏
@jambus81693 жыл бұрын
Kaluthu valila kooda unga mami kooda senthu velai seyyanum nu ninaikkiringaley neenga great akka 🔥🔥🔥
Super Alka.amma appa enggel kanun.paksvemudiyala Alka.udambu taken care panunga Alka.love u Alka.nenge Nalla irunthatan tambi Anne happya irupanga Alka.neeraiya samayal seiyala Alka.mami ketetha sollunga Alka.bye
@mycountryfoods3 жыл бұрын
அம்மா ஊருக்கு போய்ட்டாங்க ராணி
@r.seethalakshmi57053 жыл бұрын
Akka eppati irkurika Nala irkurikala 🥰ennaku rompa nal assai kiramathula irkanum nu etha palam saptitathe ella 😔ukka video ellame super 👌keep top akka
@mycountryfoods3 жыл бұрын
அருமையா இருக்கும் சீதா❤️💐💕🙏🏼🙏🏼
@r.seethalakshmi57053 жыл бұрын
@@mycountryfoods apatiya akka 😊
@craftworld99273 жыл бұрын
அக்கா ஈச்சம்பலம் நா எனக்கு என்னனு தெரியாது அனா சூப்பர் அக்கா ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா
@mycountryfoods3 жыл бұрын
மிக்க நன்றி தீபா
@SriSwarnaKuralkitchen3 жыл бұрын
இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? நல்லது.இது போன்ற இயற்கை செய்திகளை தொடர்ந்து பதிவிடுங்கள்.அனைவரும் அறிந்து கொள்ளட்டும்
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🏼🙏🏼💕🙏💐
@ushashrilakshmin32313 жыл бұрын
Malarum ninaivugal anandhi. when I was in 4th std I've eaten at sivagangai. After that I haven't seen or eaten and not heard about. First time seeing. Happy to know about this fruit. Indha maraththa oru vaati kattungka ma. Thanks for the video. Take care of ur health.
@mycountryfoods3 жыл бұрын
அது துள்ளித்திரிந்த காலம் உஷா அக்கா💕🙏❤️❤️❤️❤️❤️
@ushashrilakshmin32313 жыл бұрын
@@mycountryfoods unmai ma.
@svshanthi61373 жыл бұрын
சூப்பர் ஈச்சங்காய் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது.. மண் பானையில் ஈச்சங்காயை பழுக்க வைத்தது மிகவும் புதுமையாக இருக்கிறது.. பசங்க ஆர்வமாக வேலை செய்வதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..
Different, different videos... Useful videos... Super... 👌👌👌👌👌👌
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 💕🙏💐💐🙏🏼
@hajashaik57873 жыл бұрын
Unga veetuku vandhu ungaloda irundhu gramathu vaalkaiyai enjoy pannanum pola iruku
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼💐🙏💕💕
@shifana34423 жыл бұрын
First time paarkure idhumari fruit super ah irku paarkave
@mycountryfoods3 жыл бұрын
❤️💕💕🙏🙏🏼🙏🏼
@s.isaimozhi35793 жыл бұрын
சூப்பர் அக்கா எங்க தோட்டத்தில் இருக்கு அக்கா ..... பிஞ்சா இருக்கும்போது சாப்ட இன்னும் நல்லா இருக்கும் த அக்கா....... நாங்க சாப்டுருகொம்.,....
@mycountryfoods3 жыл бұрын
💕🙏🙏🙏🏼❤️❤️❤️
@kuzhanthivelkuzhanthivel88273 жыл бұрын
Supper Akka arumayana pathivu akka
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼💐💐🙏❤️❤️
@ponmani65143 жыл бұрын
🙏 அக்கா இது வரைக்கும் நான் பார்த்தது இல்லைசாப்பிட்டதும் சாப்பிட்டதும் இல்லை 🙏
@mycountryfoods3 жыл бұрын
அருமையா இருக்கும் பொன்மணி
@Mahi555793 жыл бұрын
Avlo taste ah irukum dates sapduramariyea irukum
@thilipanthilip55743 жыл бұрын
அருமையான பதிவு அக்கா இந்த பழம் நாங்க சின்ன வயசுல பள்ளிகூடம் போகும் போது சாப்பிட்டோம், இப்போ கிடைப்பது இல்லை,, கடைகளில் விற்கப்படும் பேரிச்சம்பழம் தான் வாங்கி சாப்பிட்ரோம். உங்கள் ஊரில் எல்லாம் இயற்கையாவே கிடைக்கின்றன. அருமை. அக்கா ரொம்ப நாளா வீடியோல மேரி அக்கா அ பார்க்கேவ இல்லையே , அன்புடன் சுகம் விசாரித்தேன் என்று சொல்லுங்கள், மாமியை அன்புடன் சுகம் விசாரித்தேன் என்று சொல்லுங்கள் என சொல்லுங்கள் அக்கா, அம்மா அப்பா எங்கே அக்கா?, ஊருக்கு போய்டாங்களா??, கவனமாக உடம்பை பாருங்க அக்கா. Stay safe stay Healthily I'm Sharmila Thilipan from Sri Lanka
@fabiolapereira53983 жыл бұрын
Hi Ananthi..... How is your neck recovery. How long more should you wear the neck support. Praying for your speedy recovery. Take care n stay safe. Love n Regards to all family members. 🙏
Color full dates ,,akka enjoy,, saptu healthyarunga all the best
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼💐💐🙏❤️❤️💕
@மணிகண்டன்-ன4ன3 жыл бұрын
அற்புதம் அக்கா 🙏🙏🙏👍
@karthikamuthuvinayagam96253 жыл бұрын
Naa sapdhurukan.....super......ra...erukum....Thatha v2 ku pona kedaikum...
@mycountryfoods3 жыл бұрын
🙏💐💐❤️❤️❤️
@fathimanazeera28153 жыл бұрын
👍wow
@dhanasekarc83933 жыл бұрын
Good mamiyar marumagal valga valmudan
@mycountryfoods3 жыл бұрын
❤️💕🙏🙏💐
@rithvikabinav16993 жыл бұрын
Cute hen and chicks 😍💚
@vishalvichu63403 жыл бұрын
Nice 😊👍🏻
@amoghapugazharasi53853 жыл бұрын
Super ha irukum indha pazham
@mycountryfoods3 жыл бұрын
🙏💕🙏🏼❤️❤️💐
@jenutamilshorts93923 жыл бұрын
Ugga kozhi kunju mikavum Azhakaka ullathu next time pakkum pothu uggala vittil periya kozhi pannai irukkum endu ninaikuran 😘
@mycountryfoods3 жыл бұрын
💕🙏💐🙏🏼🙏🏼
@anjalidevi78573 жыл бұрын
Super akka... Echapalam super ra irukkum sappada
@mycountryfoods3 жыл бұрын
🙏💕🙏🏼❤️❤️
@meenameena88283 жыл бұрын
Dineshmeena super 👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻
@malaimuthu88133 жыл бұрын
Vijayalakshmi Akka manga Nanga Paakku ovvoru video Layum comment and congrats panreanga
@anbukodikarthigayan14633 жыл бұрын
அம்மா உங்களிடம் போன் பேசவேண்டும் ❤️
@vathiskitchen3 жыл бұрын
Hi Akka hru take care Wow my favorite 😍💓
@mycountryfoods3 жыл бұрын
🙏💐❤️💕💕
@vijaybcspsg3 жыл бұрын
நான் சாப்பிட்டு இருக்கேன் எனது சிறுவயதில்... இப்பொழுது இது எங்கும் கிடைப்பது இல்லை
@mycountryfoods3 жыл бұрын
அருமை🙏🏼💐💐🙏💕❤️❤️
@Subakaniya1233 жыл бұрын
சூப்பர் அக்கா
@mangaimagam3 жыл бұрын
Nature giving us everything.
@akilesh97533 жыл бұрын
Super🌹❤👍
@santhanalakshmiramesh40323 жыл бұрын
Village life always super
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mannaafromheavenkitchen26643 жыл бұрын
Super 🙌🏾
@seethakanthraj45533 жыл бұрын
Niceto see children are involved in your work. Keeps them occupied.
@mycountryfoods3 жыл бұрын
❤️🙏🏼💕🙏🙏
@sivanammalveni2313 жыл бұрын
சுப்பர்👌👌👌💪
@sharmilasharmila8493 жыл бұрын
எனக்கு ரொம்ப நாள் ஆசை ஈச்சம் பழம் சாப்பிட வேண்டும் என்று எங்குமே கிடைக்கவில்லை
@mycountryfoods3 жыл бұрын
கிராமத்து பக்கம் கிடைக்கும் சகோதரி
@kumaresangarden97233 жыл бұрын
உண்மையிலே ரொம்ப சந்தோஷமா இருக்கு அந்த காலத்து வாழ்க்கை முறை பற்றி உங்க மூலமாக தான் தெரிந்து கொள்கிறோம்
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🏼🙏💐💐💕
@a.merthunjayanananthan57923 жыл бұрын
Nice one
@sasireka22623 жыл бұрын
supr akka
@jenifermary99263 жыл бұрын
Akka semaya iruku ka yenga uuru pakam kidaikadhu ka
@akvlogs33953 жыл бұрын
எனக்கு புடிக்கும் அக்கா 👍👍👍அக்கா நீங்க ஈச்சம் பழம் பால் சக்கரை சேத்து மிக்ஸி ல போட்டு அடிச்சு குடிங்க உடம்புக்கு நல்லது...🙏
@mycountryfoods3 жыл бұрын
நிச்சயமாக🙏🏼🙏🏼💐❤️🙏
@dineshcutsofficial7313 жыл бұрын
First time view in 18seconds😀😀😀😃😃😀
@mycountryfoods3 жыл бұрын
💐🙏🏼💕💕❤️
@dineshcutsofficial7313 жыл бұрын
@@mycountryfoods welcome
@sathiyapriya78353 жыл бұрын
Nenga vanthutinga superb akka
@mycountryfoods3 жыл бұрын
❤️💕💕💐🙏🏼🙏
@naturelover52423 жыл бұрын
Yenaku romba romba pidikum
@mycountryfoods3 жыл бұрын
❤️🙏💐💐🙏🏼🙏🏼
@jancyranirengarajan57213 жыл бұрын
அருமை👌👌👌👌👌
@indhresraj46433 жыл бұрын
Jothi👌👌👌👌👌
@atchayakumar55843 жыл бұрын
Super sis 😘😘😘
@tamilrangoliteachingchanne34673 жыл бұрын
Sister yentha orunu sollunga plz., Anaku remba isdamanathu sister village name sollunga plz.
@mycountryfoods3 жыл бұрын
கெழுவத்தூர்
@vallivalli4493 жыл бұрын
My favorite 😍😍😍
@ramyaamala19723 жыл бұрын
சூப்பர் அக்கா👌👌👌
@karna46223 жыл бұрын
Nice akka Its Good for our health 😋😎
@mycountryfoods3 жыл бұрын
❤️💕💐🙏🙏
@saraswathyayersamy60793 жыл бұрын
Hi Ananthi take care your health...God Bless
@mycountryfoods3 жыл бұрын
❤️🙏🏼🙏🏼🙏💕💕💕
@bhuvanabbabu3 жыл бұрын
Ennakum pudikum but enga kedaikadu amma vetla saptirkan enaku nega anupa mudiyuma
@mycountryfoods3 жыл бұрын
❤️🙏🙏💐🙏🏼🙏🏼💕
@jenifermary99263 жыл бұрын
Yenga veetu la 15 mutai adaiku vaithu 3 than porithadhu ka maximum yethanai muttai vaikanum ka please sollunga ka anaithumae porika yena seiyanum ka
@mycountryfoods3 жыл бұрын
மழை நேரத்தில் அடை வைக்க கூடாது
@pugazhvendhan13383 жыл бұрын
Muttaiya pridgela store panni vainga 10 muttai mattun adai podunga
@winnideleo50853 жыл бұрын
13 muttai varai vaikalam jenifer... muthal murai muttai potta 8 muttai sappidunga... atharkku adutha pota muttai mattum vainga... ada vaikkum bothu oru addupu kari thundu erumbu thundu kuda searthu vainga....karu kudum pothu idi minnel vantha mutai kuul agathunga...
@vasanth32223 жыл бұрын
Super sis nice 😘
@mycountryfoods3 жыл бұрын
💐🙏🏼🙏🏼🙏❤️❤️💕
@ranjanarasu15263 жыл бұрын
Very nice
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼💐💐❤️❤️🙏
@bamavillagefoodstube88723 жыл бұрын
Super
@craftworld99273 жыл бұрын
அக்கா அப்புறம் ஒன்னு சொல்லணும் அக்கா நீங்க உடம்பு சரியிலம போயும் இவளவு துணுஞ்சு வீடியோ போடுறீங்களே அக்கா சூப்பர் நீங்க தான் அக்கா சிங்கபெண் அக்கா உங்களதான் அக்கா
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼🙏🏼💐💐🙏🙏💕💕❤️❤️❤️❤️❤️❤️
@kannanm15693 жыл бұрын
Health fine ah akka
@sankarkannan11223 жыл бұрын
Super akka very nice keep rocking 😍
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼💐💕❤️❤️
@selvee66693 жыл бұрын
Super Ananthi Kozhi 🐔🐤🐤🐤❤️❤️ Selvee 🇲🇾
@mycountryfoods3 жыл бұрын
🙏❤️❤️💐🙏🏼🙏🏼
@mythiligopu47973 жыл бұрын
நீங்க எந்த ஊர்
@mycountryfoods3 жыл бұрын
கெழுவத்தூர்
@diamondheartrajugoudar27183 жыл бұрын
😍😍👌👌
@ranifelix65673 жыл бұрын
Na chinna vayasula spituirukom akka nanga thavidila palukka vaipom akka
@mycountryfoods3 жыл бұрын
❤️💕🙏💐💐🙏🏼
@mathialaganchelliah22613 жыл бұрын
சூப்பர்
@tamilselviselvi68573 жыл бұрын
ஈச்சம் பழத்தை சாக்கு பையில் போட்டு சுண்ணாம்பு தண்ணீர் தெளித்தல் பழம் பழுக்கும்
@kishanprasanna49833 жыл бұрын
👍🏻
@suganyasuganya11223 жыл бұрын
My favorite eartha patlu akka super video
@mycountryfoods3 жыл бұрын
❤️🙏🙏💐🙏🏼🙏🏼🙏🏼
@mypregnancyexperiance26953 жыл бұрын
Nice but low volume
@sujamahadevan1663 жыл бұрын
Akka oru hellp பண்ணுங்க. இந்த மாதம் 30ம் திகதி என்னோட கணவருடைய பிறந்தநாள். அன்றைக்கு 50 பேருக்கு சாப்பாடு குடுக்கலாம்னு நினைக்கிறேன் உங்கமூலமா செய்யலாமாஅக்கா
@mycountryfoods3 жыл бұрын
மன்னிக்கவும் சுஜா.. வெளியே போகமுடியாது
@sujamahadevan1663 жыл бұрын
@@mycountryfoods its ok thanks
@jothimilan32283 жыл бұрын
Hai sister Onga kolieya pathu yen kutty ponuku romba santhosam.