விடுதலையில் 2... வில் நீங்கள் பாடிய இருட்டு காட்டுல பாடல் மிக அருமை... அதுவும் எங்கள் ராஜாவின் இசையில் மிக மிக அதிர்ஷ்டசாலி நீங்கள் வாழ்த்துக்கள் 🌹
@dr.s.madhavan21682 ай бұрын
கூர்குரலி நேர்குரலி ஓர்குரலி ஈர்குரலி புதுக்கோட்டை சுகந்திக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்கள் தோழர்!.
@micj6134 ай бұрын
பேட்டி எடுத்துவரும், பேட்டி கொடுத்தவரும், மிக மிக அருமை! மேலும், ஒரு வினாடி கூட போர் அடிக்காமல்,, எங்கள் மனதை எல்லாம் இவ்வளவு நேரம் குதுகுல படுத்தியமைக்காக, உங்கள் இருவருக்கும், எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள், எம் சகோதர, சகோதரியே!...🙏🏻...
@RadhaRavi-bu8im2 ай бұрын
சகோதரியின் குரல் இனிமையாய் அதே நேரத்தில் வித்தியாச மாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள்!
@sayedabbas385Ай бұрын
வாழ்க வளர்க தோழரே....
@GunalGunal-c3d4 ай бұрын
வளர்க தோழி வாழ்க தமிழ் ..
@prabhakarank.8463 ай бұрын
அருமை சகோதரி இந்த பாடலை பாடியமைக்கு வாழ்த்துக்கள்
@Edman-m5t4 ай бұрын
நானும் படம் பார்த்து இருந்தேன் இந்த சகோதரியின் குரல் அபூர்வம்.. வாழ்த்துக்கள்
@Edman-m5t4 ай бұрын
இந்த சகோதரியின் தொண்டையில் ரெகாடிங் இருக்கு போல் ஒலி வாங்கி mixer இசை இசை கருவிகள் அனைத்தும் இந்த பெண்ணின் தொண்டைலே இருக்கு..
@VetriVelC-st1zv4 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌 அருமையான பதிவு
@TamilaTamila-jv5lz4 ай бұрын
எப்போதும் நீங்கள் தான் விமர்சனம் பண்ணுவீங்க ... . இந்த முயற்சியும் நல்லா இருக்கே....இந்த பாடல் நெல் அறுவடை செய்யும் போது பாடப்பட்டு வருகிறது.. 🎉🎉 நல்ல நேர்காணல் சிறப்பு மிகச் சிறப்பு சார்...
@ronaalbert88524 ай бұрын
ஜி.வி.பிரகாஷ் திறமை கொடி கட்டிப் பிறக்கிறது. சுகந்தி வேற லெவல்!
@mathivanank46402 ай бұрын
மேலும் சிறக்க வாழ்த்துக்கள்❤
@victoriamary50364 ай бұрын
எதார்த்தமான பேச்சி அருமையான பதிவு நன்றி
@peganaudio37434 ай бұрын
வாழ்த்துக்கள் சுகந்தி....
@தமிழன்பா.டேவிட்4 ай бұрын
நம்ம புதுக்கோட்டை தமிழ் தனித்துவம் வாய்ந்தது சொல்லிலேயே மரியாதைஇருக்கும்
@MrsRajendran4 ай бұрын
ஏற்கெனவே புதுக்கோட்டை மாவட்டத்தையும்,!! அண்ணே அண்ணே நான் உங்க ஊர் அண்ணே நீங்க எங்க ஊர் அண்ணே!! வந்து சேனல் உண்டு இல்லனுஆக்கிட்டு போனதே அதநினைச்சா பேய் கனவு கண்ட மாதிரி.இருக்கு!! மறக்க முடியல ஏ...ஏ...ஏ...ஏ.... ஏ🥵🥶🥵😮😮🥴🙄☹️😡😩
Super voice.... nalla superb lyrics ...afterlong days oru nalla song..
@rajeshse68772 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி!🎉
@karuppaiahs50132 ай бұрын
ஆவுடையார் கோயில் சுகந்தி ஒருசுத்தமான தமிழ் ப்பெண்!வாழ்க!வளர்க!
@Cona-t6u3v4 ай бұрын
இது விளரி சேனல் சுகந்தியின் ரெண்டாவது பேட்டி!!.சூப்பர்!! நல்ல photogenic face!! Jemini மகள்கள் ரேகா dr. ஜெயஶ்ரீ இருவரது சாயல்!! நடிக்க வாய்ப்பு வந்தால் ஏற்றுக் கொள்ளவும்!! All the best🎉🎉🎉🎉🎉😊
@பழனிச்சாமிபார்வை4 ай бұрын
முடிவுரையில் போது வணக்கம் தோழர் என்ற வார்த்தை அற்புதம் வணக்கம் தோழர் சுகந்தி
@varshini88714 ай бұрын
வாழ்க வளமுடன் சுந்தரி
@ramyavellaiyan63112 ай бұрын
Super akkaa❤❤❤❤
@parthitamizh72384 ай бұрын
வாழ்த்துக்கள்
@RathnaSwamy-pz5sw2 ай бұрын
Suganthi you are a born genius God bless you and your family Greatest performance
@Marimuthu-en5pu2 ай бұрын
Super voice valthukkal
@udayakumar61372 ай бұрын
வாழ்த்துகள் தோழி
@AkKarthik-fw9gf4 ай бұрын
Valthukam வாழ்த்துக்கள்
@sureshv69004 ай бұрын
அருமை
@chithusclipstamil8442 ай бұрын
சகோதரி சுகந்தி குரல் அழகு 🎉🎉🎉🎉🎉வேறலெவல் சுகந்திமா
@kumarann45694 ай бұрын
ப்பா....சூப்பர்ங்க....அருமை
@EswaranM-xw1tp3 ай бұрын
அருமை குரல் கேட்க இனிமை
@balachander52853 ай бұрын
Vazga valamudan sagothari
@Alex-ri9qv2 ай бұрын
Wonderful 👍
@HaribalanNagamalai4 ай бұрын
தோழர் நு சொன்னாலே பாவமா கீநு
@balasubramanianthangavelu90152 ай бұрын
Super sister ❤❤😂
@tamildasandasan72523 ай бұрын
நான் எழுதிய ஒரு காதல் தோல்விப் பாடல் ஒன்றை மிக அருமையாகப் பாடியிருக்கார் சுமதி.இந்தப் பாடல் Tamildasan dasan youtube இல் உள்ளது.மற்றொரு பாடலும் எனக்குப் பாடல் பாடியுள்ளார்.
@selvanr51613 ай бұрын
Super sister
@alagarnallan73833 ай бұрын
மார்கழியில் மக்கழிசை நிகழ்ச்சி சூப்பரா இருக்கும்
@naagarseka5234 ай бұрын
இனிமையான குரல் சிறந்த பாடகியாகி வருகிறார்❤
@NasaraliNasarali-d4k4 ай бұрын
SUPER
@malarajini93003 ай бұрын
மினிக்கி மினிக்கி பாடல் சூப்பர்
@pichainathanpichainathan24204 ай бұрын
அருமை தோழி உங்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய வாய்ப்பு உண்டு.நம்பிக்கையாக பயணியுங்கள்.
@packirisamyk7672 ай бұрын
ஒப்பாரி பாடலுக்கு தேவையான சுதி இல்லை.மேல் ஸ்தாயில் அமைந்துள்ளது.
@sivakumar.v72814 ай бұрын
Super sugandhi sister',
@Velaelango3 ай бұрын
வாழ்த்துகள் சுகந்தி
@மனசாட்சி-ஞ6ல4 ай бұрын
GOD GIVE. GIFT .
@radhakumaresan98962 ай бұрын
அருமை சகோதரி
@KathirSurya-h3w4 ай бұрын
Nice
@soundarrajanrajan4774 ай бұрын
💐👏🏻👍🏻👌🏻👌🏻❤️🌹🌹🤝🌹 Gums mama 💐👏🏻👍🏻👍🏻👌🏻❤️🌹🤝🌹❤️👌🏻👍🏻👏🏻💐
@chakrapanikarikalan89053 ай бұрын
பிசிறு இல்லா குரல் வளம்...🎉🎉🎉
@mariafrancis27803 ай бұрын
Congratulations
@KarthikeyanM-xs5jj2 ай бұрын
❤❤❤
@chandraprakash-hb8uj3 ай бұрын
❤❤❤❤❤❤
@EdwinThangaraj4 ай бұрын
Super Sir,
@மனசாட்சி-ஞ6ல4 ай бұрын
CONGRATULATIONS. BY P.K.VIJAYAN S/O P.KATHERVEL ( LATE ), POOVADDRAKUDI, ARANTHAENGI PO, PUDUKKOTTAI DISTRICT.
@பௌர்ணமிநிலாஇ-சேவைமையம்4 ай бұрын
புதுக்கோட்டை யா?
@ramsrams91753 ай бұрын
Mama
@M.D.P.SMathur2 ай бұрын
சுகந்தி சாமியாடி chance கேட்டு இருக்கீங்க
@BalukalaiJ4 ай бұрын
என் பெயர் க.மா.பாலசுப்ரமணியன்,கங்கை கொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டம்.எனக்கும் சில பாடல்கள் பாட தெரியும்.எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க லாமா?ஒரு ஆண்டு நான் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டேன்.
@naagarseka5234 ай бұрын
மார்கழியில் மக்களிசையில் பாட ரஞ்சித்திடம் கேளுங்கள் கிடைக்கும்
@kannanselva-ry4vu2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@SathishKumar-up7is2 ай бұрын
Pudukkottai Kannada
@komers83144 ай бұрын
Super madam
@SathishKumar-up7is2 ай бұрын
Pudukkottai enathu oor
@chandraprakash-hb8uj3 ай бұрын
❤
@ramasamygt73832 ай бұрын
😊😅
@Thinasakthi-xt8rd3 ай бұрын
பேட்டில ரொம்ப பகத்ள உக்காந்திருக்க மாறியே இருக்கு எடிட்டிங் கோ
@HaribalanNagamalai4 ай бұрын
அண்ணே சொல்லனும்
@arulazhagan39314 ай бұрын
இவன் சேனலை விட்டு இப்போவே வெளியே போறேன்
@moorthis8504 ай бұрын
கெளம்பு.....
@arulazhagan39314 ай бұрын
@@moorthis850 உங்களை போன்ற ஆட்கள் இருக்கறதுனால தான் இது போன்றேதமிழ் நாட்டிற்கு துரோகம் செய்யும் பெண்கள் அதிகம் உருவாகின்றன