தங்கமான மனைவியை ஏமாற்றி இன்னொரு பெண்ணின் அழகில் மயங்கினாள் என்ன நடக்கும் ? | சிக்கிய டென்டல் டாக்டர்

  Рет қаралды 108,805

Sabari Prabu

Sabari Prabu

Күн бұрын

Пікірлер: 54
@ismailfareed6395
@ismailfareed6395 2 жыл бұрын
நல்ல அறிவுரை. மற்றவர்களுக்கு சிறந்த படிப்பினை. உமது இந்த பணி தொடர வாழ்த்துக்கள்.
@writerraja2350
@writerraja2350 2 ай бұрын
பாவம்
@sendatambidore7347
@sendatambidore7347 2 жыл бұрын
Ayooooooo Sabari Prabu !!!!!! What end speech !!!!! Azhavurada ? Sirrikirada ? Nalla soniga Tukku potthugo ,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😭😭😭😭😭
@raveendranathmeleparambil2942
@raveendranathmeleparambil2942 2 жыл бұрын
WELCOME AND GOOD MORNING.🙏🙏🙏
@thiyaguthiyagarajan8035
@thiyaguthiyagarajan8035 2 жыл бұрын
ஒரு அப்பாவி பெண்ணின் மரணமும், நான்கு சிறு குழந்தைகளின் பரிதாப நிலையையும் நினைத்து மனம் வருந்துகிறேன். சபரி கூறியது போல் நம் இனிய இல்லற வாழ்வில் மூன்றாவது நபரை அனுமதிக்கும்போது நம் குடும்பமே சிதைந்து விடுகிறது. மானம், மரியாதையும் பறந்து போய் விடுகிறது.
@dhanushika.r.g.7088
@dhanushika.r.g.7088 Жыл бұрын
8u😊
@marymangayarkarasi9260
@marymangayarkarasi9260 2 жыл бұрын
Beautiful story telling and conclusion
@gamingbaaratgamingbaarat
@gamingbaaratgamingbaarat 11 ай бұрын
Savari onga video la supera irukku enime video ealla podunga
@hajanaser8296
@hajanaser8296 2 жыл бұрын
இப்படியெல்லாம் செய்றதுக்கு எப்படி மனசு வருதுன்னே தெரியல ரொம்ப கொடூரமான செயல் 11 மாத குழந்தைக்கு தெரியாது தன்னுடைய அம்மாதான் இறந்து கிடக்குராங்கண்ணு நினைத்தாலே மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது நண்பா !!!
@balamuruganr3228
@balamuruganr3228 11 ай бұрын
Nice sabari😊
@rajabagavathsing5401
@rajabagavathsing5401 2 жыл бұрын
நல்ல அறிவுரை
@pandiarajan252
@pandiarajan252 2 жыл бұрын
Super bro keep rocks
@akbarh6989
@akbarh6989 2 жыл бұрын
Story super
@geethad5722
@geethad5722 2 жыл бұрын
எவன் ஒருவன் அடுத்தவங்க பொருள் மேல ஆசை படுற நானும் அப்பவே அவனுக்கு அழிவு ஆரம்பம்
@nithya1162
@nithya1162 2 жыл бұрын
Kekkumpodhe kavalaya irukku ,pavam kulandhaygal ,harshidha kanavan pavam😌
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 жыл бұрын
So sad . What will happen to the children . I always like your ending part . Superb.
@malaelango505
@malaelango505 2 жыл бұрын
En kanavanum enaku drogam panitu enna kolla pakuran en pillaigalukaga vazren 😭😭😭
@rahamathullahfathima2563
@rahamathullahfathima2563 2 жыл бұрын
ரொம்ப நல்லா Study பண்ணி போடுறீங்க Bro... Super... Keep it Up.. 👍 இவ்ளோ Crimes நடக்குறது எல்லாம் நீங்க சொல்லி தா தெரியுது...
@JohnRozariyoo-xw6hz
@JohnRozariyoo-xw6hz Жыл бұрын
Bro neenga title podumbodhu, twist ooda podunga.. Story ye therunchududhu... Try pannunga piduchaa en obligation I....
@archanar4609
@archanar4609 2 жыл бұрын
Hiii bro venana vittutu poirukkalam aana ippa antha kulanthaikal Pavam
@jayandhikumar9731
@jayandhikumar9731 2 жыл бұрын
உலக ம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை
@anandjanaki3414
@anandjanaki3414 2 жыл бұрын
Bro true'👏👏
@SmasathBegam
@SmasathBegam Жыл бұрын
Es❤😊
@mike-ks7uh
@mike-ks7uh 2 жыл бұрын
பாவம் ‌
@Karthik_kk77
@Karthik_kk77 4 ай бұрын
இது போன்று கள்ள காதலால் பாதிக்கப்படுவது அவர்களின் குழந்தைகள் தான். பாவம் அந்த மழலை.
@jivanraj4324
@jivanraj4324 2 жыл бұрын
Kavitha unfortunate lady. Revanth manasatchiye illatha oru mirugam . Kathal bothai thalaiku yerivitta karanathal thalikatina pendatiku throgam. Piraghu kolaiyum seithan. Pillaigal nalan patri akkarai illai. Aduthavan pondatikku gold vangi kodukka ivan yar? Yen sila paditha aangal sinthikka marukirargal? Ippadi marathukku maram thavum aangal kalyanam yengira oru vattathukkul poga koodathu. Good advice bro. Arumai. Valgha Valargha
@ameerashraf3560
@ameerashraf3560 2 жыл бұрын
En hubby um enna emathuraru ana nangalam yenna panna mudium..
@rehaandeol5394
@rehaandeol5394 Жыл бұрын
Don't worry dear... I help u.. ☝🙌 share me yours contact number...
@IzackNa
@IzackNa 2 жыл бұрын
👌👌👌
@marylazard3872
@marylazard3872 2 жыл бұрын
What a beautiful life the doctor had. Why go look for a second lady for pleasure. Even though if he liked her why not settle down with the lady love and leave the wife alone. Today she could have taken care of her two children. Now the two children have no parents. What will be if them. Now the four children suffer with no reason or fault of them. GOD bless the mother's soul.
@siva3745
@siva3745 Ай бұрын
ஒரே நேரத்தில் 4 குழந்தைகள் அனாதை ஆகிவிட்டார்கள்....... ரொம்ப கஷ்டமாக உள்ளது சகோ.....
@mohammedanibaabthahir9155
@mohammedanibaabthahir9155 2 жыл бұрын
விவாகரத்து வாங்குவது என்பது கடினமான விசயமாக போனது தான் காரணம் எளிய முறையை கொண்டு வந்தால் நல்லது
@malaelango505
@malaelango505 2 жыл бұрын
Nan uirodu irukombodu en kanavanum enaku drogam pannran avanukum idumadiri azivu varanum kadavule 🙏
@thaladhonirasigan7614
@thaladhonirasigan7614 2 жыл бұрын
🙄🙄🙄🙄🚶🚶🚶🚶
@maharahul2142
@maharahul2142 2 жыл бұрын
Hi sir namaste
@abdhulrahman992
@abdhulrahman992 2 жыл бұрын
sontham kulanthaikalodu uyire vachirikkira appa amma oru pothum thappana uravukku pokamattanga
@prfssrdralibaig4910
@prfssrdralibaig4910 Жыл бұрын
Lust is the worst devilish one unless ladies study it & lead a steady life.
@geethad5722
@geethad5722 2 жыл бұрын
உண்மை
@mareeswaris6524
@mareeswaris6524 2 жыл бұрын
Antha kulanthaikel pavam
@sasikala345
@sasikala345 2 жыл бұрын
Oru life pidikalana divorce kuduthalam Theva illama yen mathavankala kollanum.pavam evlo per affect akuranka
@kingofbanglore8541
@kingofbanglore8541 2 жыл бұрын
Yes
@KavithaKavi-lj1jj
@KavithaKavi-lj1jj 2 жыл бұрын
Very bad husband😡very sad😔
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 жыл бұрын
Very bad situation happened!
@inbarajsamuel6532
@inbarajsamuel6532 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kannakrishna9104
@kannakrishna9104 2 жыл бұрын
Hi bro..
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
ஒருவனுக்கு ஒருத்தி என்று ஏன் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள் புரிகிறதா மக்களே
@s.veeramani4221
@s.veeramani4221 Жыл бұрын
அதே போல் ஒருத்திக்கு ஒருவன் என்றும் முன்னோர்கள் வரையறை செய்து வைத்துள்ளனர்.
@PalaniPalani-uy1fh
@PalaniPalani-uy1fh 2 жыл бұрын
Ada kadavule Ena solrathune therila
@harinishree6140
@harinishree6140 2 жыл бұрын
இவன் செய்த ஒரு தப்பால் 3உயிர் பறிபோனது மட்டும் அல்லாமல் அந்த குழந்தைகள் இரண்டும் கிடைக்கவேண்டிய பாசம் எல்லாம் இழந்து தனியாக தவிக்கின்றனர் இதை விட கொடுமை எது என எனக்கு தெரியல😢😢😢😢😢😢
@srirammanoharan3386
@srirammanoharan3386 4 ай бұрын
Revanth kids pavaam
@srirammanoharan3386
@srirammanoharan3386 4 ай бұрын
Gaurav and his sister romba pavam now his mother kavitha's parents should take care their grandchildrens bcuz of that revanth bastard 😡
@ladhaladha6808
@ladhaladha6808 Жыл бұрын
Aripu efutha evano oruthankuda pongadi epadi apavi ponnunga life la velayadithinga
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН