தங்கத்தின் தலைகீழ் மாற்றம்.. தீபாவளிக்கு முந்தினால் தப்பிக்கலாம் - வார்னிங் கொடுக்கும் வியாபாரிகள்

  Рет қаралды 107,652

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 36
@bhanumathin1431
@bhanumathin1431 13 сағат бұрын
தங்கம் விலை ஏற்றம்.இதற்கு காரணம் தங்கத்தில் முதலீடு செய்வதால்.இதை தடை செய்ய வேண்டும்.
@NITHISH.KING-3
@NITHISH.KING-3 13 сағат бұрын
Unimai tha
@Godofnature-zu2pi
@Godofnature-zu2pi 5 сағат бұрын
Real estate land increase ban
@vidieslakshmi9899
@vidieslakshmi9899 12 сағат бұрын
பெண் பிள்ளைகளைப் பெற்றமக்கள் என்ன பண்ணுவது , அரசு இதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 8 сағат бұрын
Dowry kodukatinka simple
@Howdyboyinsouth
@Howdyboyinsouth 5 сағат бұрын
Gold is based on the global market, it cannot be controlled by state or central
@mmmuhila7762
@mmmuhila7762 5 сағат бұрын
Don't give dowry and don't get dowry
@iswaryak9628
@iswaryak9628 11 сағат бұрын
நடுத்தர மக்கள் அனைவரும் தங்கத்தை மறக்கவேண்டியதுதான்😢😅
@RenukaE-nn8gf
@RenukaE-nn8gf 7 сағат бұрын
ஒரு நாள் அரிசி விலை உயரும் அன்று நாங்கள் பேசுவோம் விவசாயிகள் அனைவரும் ஒரு வருடம் நெல் சாகுபடி செய்யதிர் அப்போது அரிசி விலை தங்கம் விலையை விட உயரும் நமக்கு மட்டும் நெல் சாகுபடி செய்யுங்கள்
@prabhumukundh4460
@prabhumukundh4460 7 сағат бұрын
super sir/madam.
@allinall8364
@allinall8364 14 сағат бұрын
விவசாயி மக்கள் எல்லாரும் கஷ்ட படுறாங்க இதுல இவ்வளவு கூடுன. எங்க நிலைமை என்ன ஆகும் !!!
@iswaryak9628
@iswaryak9628 11 сағат бұрын
சரியாக சொல்லி இருக்கிறீர் 😢
@a.sivakumar6039
@a.sivakumar6039 12 сағат бұрын
தங்கம் விற்பனை குறையும் போது விலையும் குறையும் இல்லை என்றால் தங்கம் வேண்டாம்
@padministella4594
@padministella4594 5 сағат бұрын
பிள்ளையைப் பெற்றவர்கள் அனைவரும் பெண் எடுக்கும் போது ஒரு 10 சவரன் போதும் ன்னு கட்டிக்கிட்டா நல்லா இருக்கும்... பெண்கள் அனைவரும் நன்கு படித்து ஆண்கள் தங்கம் போட்டு பெண்களை கட்டிக் கொள்ள வேண்டும்🎉🎉🎉🎉
@vannakamguys
@vannakamguys 2 сағат бұрын
தங்கம் தேவையற்ற ஒன்று.பழங்கால நாணயம் தற்போது தேவையற்றது. பண்டமாற்று முறைக்கு மாற்றாக வந்தது தற்போது எதற்கு.வருங்காலம் பயன்படுத்த போவதில்லை (only crypto&digital currency future) . அவையும் ஒரு உலோகம் தான்.நம் நாட்டின் நாணயத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் நம் நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள். ஆபரணங்கள் என்ற பெயரில் அதிகம் அணிவது மனிதன் அல்ல அது போன்ற மனிதனை மனிதனாக மதிப்பது நாமும் மனிதன் அல்ல.தங்கத்தை பாதுகாப்பது உயிருக்கே ஆபத்து.தங்கத்தின் மீது நடுத்தர மக்கள் மதிப்பு கொடுக்கவில்லை என்றால் பயனற்றது.
@allinallkv6433
@allinallkv6433 9 сағат бұрын
இந்த தங்கம் வாங்குறவங்கள தான் முதலில் சொல்லனும் எவ்வளவு கூடினாலும் வாங்காம இருக்காங்களா🤦🏻‍♀️
@RathiMeganathan
@RathiMeganathan 9 сағат бұрын
ஏழை எளிய மக்கள் என்றுமே தங்கம் வாங்க முடியாது போல 😢😢😢
@prabhue2900
@prabhue2900 9 сағат бұрын
விவசாய்கள் பற்றி நாட்டில் யாருக்காவது இதுபோன்று செய்தி போட்டதுன்டா? கவலை பட்டதுன்டா? விவசாய இடுபொருட்கள் விலையேற்றம் சொன்னதுன்டா, வரட்சிகாலதில் கடன் கட்ட வங்கி கால அவகாசமாவது கொடுத்ததுன்டா? எல்லாம் உணவுக்கு கஷ்ட படம்போது புரியும் அன்று விவசாயிகள் அருமை தெரிய வரும்...........
@prabhumukundh4460
@prabhumukundh4460 7 сағат бұрын
Super Sir.
@renugaraj208
@renugaraj208 5 сағат бұрын
Ama bro
@RajkumarRaj-zc4oo
@RajkumarRaj-zc4oo 7 сағат бұрын
யாருக்கு யாரு வார்னிங் கொடுக்கிறது விலைவாசியை ஏத்து இல்லை ஏத்தம போ தங்கம் வாங்குனா தாண்டா எங்களுக்கு பிரச்சனை.....
@NITHISH.KING-3
@NITHISH.KING-3 13 сағат бұрын
Nanga yarum gold vanga Pola....
@UmairaSara
@UmairaSara 13 сағат бұрын
Thangathai mathipillapu seiya vendum
@govinth1282
@govinth1282 14 сағат бұрын
Athigarikum kuraiyathu
@Godofnature-zu2pi
@Godofnature-zu2pi 5 сағат бұрын
Real estate land rate increase
@Chitra-x3y
@Chitra-x3y 10 сағат бұрын
ஆனந்த் சீனிவாசன் சொன்ன மாதிரி பவுன் லட்சத்த தாண்ட போகுது
@mohanab4091
@mohanab4091 11 сағат бұрын
Gold wandam
@albismifashion7013
@albismifashion7013 6 сағат бұрын
Vaanga mudiyala irupathai vikavendi iruku anaithum vilai arivittathu
@manimegala6509
@manimegala6509 14 сағат бұрын
Ama eppadi sonna eappdinga eana eangala matheri medical class la irukravarvanga eppadi vanga modiyum
@sarvakuttyofficial3302
@sarvakuttyofficial3302 7 сағат бұрын
Thangam vanga mudiyadhu pola
@villageworld9416
@villageworld9416 10 сағат бұрын
5000
@ruban475
@ruban475 14 сағат бұрын
Poghadaaa
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 37 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 89 МЛН
Kara Muruku | Chef Venkatesh Bhat
20:25
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 24 М.
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 37 МЛН