தங்களின் அருட்தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்க வளமுடன்.
@kbWisdomOnline3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி சார் வாழ்க வளமுடன்
@manickamsulochana10463 ай бұрын
எவ்வளவுதான் பயிற்சி பெற்றாலும், எவ்வளவு தான் விளக்கம் பெற்றாலும் தன் முனைப்பு தலை தூக்கிய நிலையில் தான் வாழ்கிறோம்.
@kbWisdomOnline3 ай бұрын
உணர்ந்து தெளிந்தவர்கள்... தன்மு னைப்போடு செயலாற்றுவதில்லை....
@kaviyarasankavi76633 ай бұрын
😮
@RISHIofficial-t2t3 ай бұрын
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் 💐💐
@kbWisdomOnline3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி... வாழ்க வளமுடன்
@ramalingamchinnakannu42363 ай бұрын
அருமை ஐயா
@kbWisdomOnline3 ай бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@prabupm71853 ай бұрын
Very True Ayya. Beautiful speach. Vazhga Valamudan🙂
@kbWisdomOnline3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன்
@sankaranarayananful3 ай бұрын
Superb sr
@kbWisdomOnline3 ай бұрын
மிக்க நன்றி சார் வாழ்க வளமுடன்
@Baskarank-q5h3 ай бұрын
ஆழியாறு MRC 14.09.24. கவியும் கருத்தும் நிகழ்ச்சியில் பரநிலை மறந்ததே தன்முனைப்பு என்ற தலைப்பில் திருத்துறைப்பூண்டி மனவளக்கலை பேராசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்களின் உரை.