Рет қаралды 2,396
மரப்பயிர் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சொந்தமாக நிலம் வாங்கி, தண்ணீர் தேங்கிய நிலத்தை பண்படுத்தி வெற்றிகரமாக விவசாயம் செய்து வரும் நாகை மாவட்டத்தை சார்ந்த விவசாயி திரு.சரவணன் அவர்களின் அனுபவ பகிர்வு.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற
உங்கள் மாவட்ட Whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும்.
👇
bit.ly/3GesaSf
காவேரி கூக்குரல்
80009 80009