தண்ணீரும் விவசாயமும்

  Рет қаралды 2,137,575

Vijay Television

Vijay Television

Күн бұрын

Click here www.hotstar.com... to watch the full episode.
தண்ணீரும் விவசாயமும்...

Пікірлер: 2 800
@uthayakumay2718
@uthayakumay2718 4 жыл бұрын
2019 ல் இந்த காணொளியை பார்க்கும் போது அந்த மஞ்சள் சட்டை பேசுவது சரி என பட்டது... ஆனால் 2020 ல் தான் தெரிந்தது எது அத்தியாவசியம் என்று... வாழ்க விவசாயிகள் வளர்க விவசாயம்.......
@Jamesbond-jt3md
@Jamesbond-jt3md 4 жыл бұрын
Vivasayam sainga ok labam varadu vivasayi kadan mela kadan vangiya sethuranga
@mukeshtn3299
@mukeshtn3299 4 жыл бұрын
இந்த நிலை மாற வேண்டும் என்றால் விவசாயத்தை அரசு வேலையாக மாற்ற வேண்டும்.
@gogoutham14
@gogoutham14 4 жыл бұрын
@@mukeshtn3299apa land yellam govt kita than vekkanum...vithutu Arasu velaya vivasayam pakanum
@smile1546
@smile1546 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3XJl6VmiLF6jc0
@veterivelrackala1754
@veterivelrackala1754 4 жыл бұрын
உண்மை தான் நண்பா நானும் விவசாயி தான் இந்த தொழில்ல வாங்குன கடனுக்கு வட்டி கட்டலாம் ஆனா சம்பாரிக்க முடியாது . வேற side la இருந்து பணம் வந்தால் விவசாயம் பாக்க முடியும் ஆனால் விவசாயம் மட்டும் பார்த்து சம்பாதிப்பது என்பது ஒரு முட்டால் தனம். வேற Vela இருந்தா பாருங்க.ரொம்ப கஷ்டமாக இருகுங்க . தப்பா சொல்லல உண்மை இதான்.
@thirumalagri1014
@thirumalagri1014 5 жыл бұрын
விளைவிக்கப்படுகிற பொருட்களுக்கு விவசாயி விலை நிர்ணயம் செய்யும் வரை விவசாயம் நிச்சயம் செழிக்காது
@dhanavel4672
@dhanavel4672 4 жыл бұрын
Yas absolutely
@RajKumar-gc2zf
@RajKumar-gc2zf 4 жыл бұрын
Correct bro
@karthiKeyan-rw3dc
@karthiKeyan-rw3dc 4 жыл бұрын
நீங்கள் சொல்வதுபோல் நடக்காது உறவே எல்லாம் ஆட்டையா போட திரியுறனுங்க
@smile1546
@smile1546 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3XJl6VmiLF6jc0
@thangajagan1840
@thangajagan1840 3 жыл бұрын
அவனோட அப்பா பல கஷ்டம்பட்டு அதை அவன் கணக்கு பன்னி பார்த்துக்றுக்கிறான்அதான் அவன் இவ்வளவு விரக்தியா பேசுறான் அதுவும் அவன் பாட்டி நிறைய அவனை அப்பா பட்ட சிரமங்களா வைச்சி அவன் இப்படி பேசுறான்
@ManiKandan-wh8ji
@ManiKandan-wh8ji 4 жыл бұрын
விவசயம் ஒரு தொழில் அல்ல அது எங்க அடையாளம் மாடு ஆடு கோழி எல்லாம் எங்களின் ஒன்று
@DavidPrashath
@DavidPrashath 3 жыл бұрын
அப்புறம் ஏன் பொருளை சந்தையில விக்கறீங்க அது தொழில் நீங்க அத சேவைன்னு நெனச்சு செஞ்சா இனாமா குடுங்க.
@mithusmathavan3965
@mithusmathavan3965 3 жыл бұрын
@@DavidPrashath onekku summa Kuduthu avegge appidi ssppurethu Muttal punde From srilanka
@schoolkid1809
@schoolkid1809 3 жыл бұрын
@@DavidPrashath On v2ta yarakavathu sumaa kudu... punda ah mavanee.. endaw punda maari pesitu irukaa
@aravinthall2070
@aravinthall2070 3 жыл бұрын
@@DavidPrashath எங்கள பாத்த எல்லாம் தெரியுதா
@DavidPrashath
@DavidPrashath 3 жыл бұрын
@@schoolkid1809 na vadakai veedu enaku indha veetta owner ah summa kuduka solunga
@maamamargaya7879
@maamamargaya7879 3 жыл бұрын
என்றும் விவசாயி டா 🌾சோறு திங்க போது ருசியா இருக்கு ஆனா விவசாயம் பண்ண வலிக்குதா ⚔️ நாங்க எவளோ அடி பட்டாலும் விவாயசாயத்தை விட மாட்டோம் டா 🌾
@kathiravants6827
@kathiravants6827 2 жыл бұрын
Super
@thangaraj7321
@thangaraj7321 2 жыл бұрын
ஆமாம் ஆமாம்
@palanichamy7413
@palanichamy7413 4 жыл бұрын
நா படிச்சது Msc computer Science ஆனா அது எனக்கு இந்த சூழ்நிலையில் சோறு போடல்ல .விவசாயம் பண்ணுர 3 ஏக்கர்ல அதுதா என்னகு சோறு போடுது.விவசாயத்தை காப்போம் .....
@chandhirasekar674
@chandhirasekar674 4 жыл бұрын
Super bro
@DavidPrashath
@DavidPrashath 3 жыл бұрын
@@chandhirasekar674 adhu fake id maari iruku
@doraisamit5378
@doraisamit5378 3 жыл бұрын
சரியா சொன்னீங்க
@aarontamizhini1376
@aarontamizhini1376 3 жыл бұрын
Supper anna
@aarontamizhini1376
@aarontamizhini1376 3 жыл бұрын
சோத்துக்கு என்ன பண்ணுவீங்க... நீங்கள் எல்லாம் இருக்குற வறைக்கும் நம்ம நாடு உருப்புடாது.... எங்கள் முன்னோர்கள் கணினி படிப்பு எல்லாம் படிக்கல. ..ஆனா அவங்களுக்கு தெரிஞ்சதுல பாதியாவது உனக்கு தெரியும்?....
@KAYAL.E2023
@KAYAL.E2023 4 жыл бұрын
குறள் : 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.
@thillainatarajan1645
@thillainatarajan1645 4 жыл бұрын
இன்னைக்கு 80% பேர் படித்தவர்கள் தான் விவசாயம் பார்க்கிறார்கள்
@channel12381
@channel12381 4 жыл бұрын
Adichu vidu!
@boi-rr6tf
@boi-rr6tf 3 жыл бұрын
Vivasaayam paakuringala 😂😂😂😂 andha 80% perum
@joashraulr
@joashraulr 3 жыл бұрын
Enga intha data irrukku ?
@thirumanyganeshan265
@thirumanyganeshan265 3 жыл бұрын
நானும் தான் நண்ப
@karthicnarayanasamy7202
@karthicnarayanasamy7202 3 жыл бұрын
Kandippaaga kidayathu
@kichasam3097
@kichasam3097 5 жыл бұрын
That yellow shirt speaks reality but it's harsh for others bcoz he speaks out of anger and agony and a victim of small farmers son.
@bro.xavierocd4213
@bro.xavierocd4213 3 жыл бұрын
Ayya script appudi
@vigneshkumarkarthikeyan7486
@vigneshkumarkarthikeyan7486 3 жыл бұрын
@@bro.xavierocd4213 no reality athu tha
@prakashsethupathi4476
@prakashsethupathi4476 3 жыл бұрын
Avan oru sangi... Nee oru sangi.. poda punda
@ஊமைகளின்குரல்
@ஊமைகளின்குரல் 2 жыл бұрын
kzbin.info/www/bejne/najSd2uEqKqphrM
@Harikrishnasings
@Harikrishnasings 2 жыл бұрын
Is it Seshadri ?
@WealthyyRabbit
@WealthyyRabbit 2 жыл бұрын
Piyush each sentence coming from heart and pure depth of understanding , involvement and care. #respect
@vigneshkumarkarthikeyan7486
@vigneshkumarkarthikeyan7486 3 жыл бұрын
3:00 yellow shirt vera level bro ,.... farmers mind ah aapdiye solringa
@innovemberchannel3766
@innovemberchannel3766 4 жыл бұрын
மண்ணை வாழ வைக்கணும்னு விவசாயம் பண்ணனும் டா
@KathiresanP51208205031
@KathiresanP51208205031 3 жыл бұрын
Appo nee soru illama saguradhu urudhi
@srishorts4193
@srishorts4193 3 жыл бұрын
@@KathiresanP51208205031 ipadi pesi payamurthi thaan corporate kaaranuga nama kita runthu vivasaayatha alikiraanga
@sothumootapasanga
@sothumootapasanga 6 жыл бұрын
முடிஞ்சா உதவி பன்னு,இல்லனா உன் வேலையபாரு, விவசாயம் இல்லனா சோறு எங்கிருந்து வரும்.
@sudhankannan3716
@sudhankannan3716 4 жыл бұрын
Appo rate fix panuga
@smile1546
@smile1546 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3XJl6VmiLF6jc0
@ashoki.2068
@ashoki.2068 6 жыл бұрын
Water is my God and I worship water. PIYUSH COULDN t have said it any better. A statement that brought a tear to my eyes. well said sir.
@பாலுச்சாமிகிருஷ்ணன்
@பாலுச்சாமிகிருஷ்ணன் 5 жыл бұрын
உழவு செய் என்று சொல்பவன் முதலில் உழவு செய்.அதில் என்ன வருமானம் கிடைக்கும் என்று பாருங்கள்.
@bro.xavierocd4213
@bro.xavierocd4213 3 жыл бұрын
Pathudu thanda solluren venna
@vasanth0055
@vasanth0055 3 жыл бұрын
Manja sattai....speaking his frustration and it's true...I'm also from farming background we left agri because of no profit....
@chethanrmr572
@chethanrmr572 3 жыл бұрын
Oh good sir now what is your income and before industrialisation what was India's sources ...think better
@EHPADservice
@EHPADservice 7 жыл бұрын
விவசாய விளைபொருளுக்கு நல்ல விலைமதிப்புக் கொடுக்கவேண்டும். சிறுவிவசாயிகள் பச்சைக்கூடாரம் அமைத்து Drip erication செய்து அதிகலாபம் அடையலாம்.
@gomathysivaprakasam3199
@gomathysivaprakasam3199 4 жыл бұрын
Ama enoda anna ph. D mechanical engineer he is professor in private college... Last year he resign job.... Now my brother is farmer... I'm proud....
@DavidPrashath
@DavidPrashath 3 жыл бұрын
Oknga aana unga anni 2 varusham kalichu ena solranganu kelunga unga veettukarar ena panrarnum solunga
@gomathysivaprakasam3199
@gomathysivaprakasam3199 3 жыл бұрын
@@DavidPrashath enga anna ku marriage akala anathu en anni keta ketu solra Brother
@DavidPrashath
@DavidPrashath 3 жыл бұрын
@@gomathysivaprakasam3199 anna ku marriage ayiducha unga husband ena panraru
@gomathysivaprakasam3199
@gomathysivaprakasam3199 3 жыл бұрын
@@DavidPrashath en anna ku marriage akiduchi ennoda husband um farmer tha he also dr. Ph. D brother
@DavidPrashath
@DavidPrashath 3 жыл бұрын
@@gomathysivaprakasam3199 please give his number madam
@prasadk5082
@prasadk5082 3 жыл бұрын
This guy has a point.....at the same time the question is who is making weath out of that land...it's time to recongize farmers from the land lords.....👍 Great debate....
@suryag4440
@suryag4440 3 жыл бұрын
இங்கு விவசாயத்தை எதிர்க்கும் அனைவரும்... ஒரு விவசாயி விளைவிக்கும் உணவைத் தான் உண்ணுகிரீர்கள்.. என்பதை மறந்து விடாதீர்கள்
@THEDUKES14
@THEDUKES14 3 жыл бұрын
Pyush manush vera level ya 🔥♥️💪
@மலர்வேனிமலர்வேனி
@மலர்வேனிமலர்வேனி 5 жыл бұрын
விவசாயம் இல்லனா எவனும் சாப்பாடு இல்ல புரியதா மஞ்சா சட்ட விவசாயம் வேண்டாம் சொல்லுறா ok அப்பனா என்ன சபுடுவா சொல்லு
@sm-yh4uy
@sm-yh4uy 7 жыл бұрын
antha yellow T shirt...சோறு தானே திங்கிஙகற...அப்றம் என்ன...??
@bashaabdulla6181
@bashaabdulla6181 7 жыл бұрын
v j அவன் வேறஎன்னவோ சாப்பிடுறான் அதனால்தான்விவசாயத்தைவிட்டுவெளியேவா சொல்றான்பரதேசிநாய்
@burudabus5383
@burudabus5383 6 жыл бұрын
Bro avan crctah pesraan... but he is trying complaining indirectly the two leaves
@Santhosh-qu1zz
@Santhosh-qu1zz 5 жыл бұрын
@@venkatchellammanikandan7951 ena da thevudiya paiya ?
@GopalaKrishnan-up2uv
@GopalaKrishnan-up2uv 4 жыл бұрын
பாவம் அவனை திட்டாதீர்கள் அவன் ஒரு மனநோயாளி போல் தெரிகிறது
@nagarajannagu7646
@nagarajannagu7646 4 жыл бұрын
தமிழன் விவசாயிகள் டா🔥🔥🔥
@andersonjacob4280
@andersonjacob4280 2 жыл бұрын
நான் 30 cent அளவில் ஒரு சிறிய தோட்டம் வைத்திருக்கிறேன். தோட்டத்தை உருவாக்க ஒரு வருடம் கஷ்டப்பட்டேன்.. இதன் மூலம் இப்போது வருமானம் கிடைக்கிறது. எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
@anbuanbalagan3241
@anbuanbalagan3241 3 жыл бұрын
அந்த தம்பி சொல்வது அத்தனையும் உண்மை யாரும் விவாசாயை பற்றி கவலைபடுவதில்லை நாங்க மட்டும் மற்றவர்களை பற்றி கவலைபட வேண்டுமா
@arunspikers3059
@arunspikers3059 4 жыл бұрын
So informative about that Salem water table and land manush sir🙏🔥
@sidharthduraisamy5548
@sidharthduraisamy5548 7 жыл бұрын
Most irritation speech ..........yellow shirt.
@balajii66569
@balajii66569 5 жыл бұрын
He was not man he eating flash
@Santhosh-qu1zz
@Santhosh-qu1zz 5 жыл бұрын
He is speaking out his experience, the reality. Not dreaming as like you
@prasanthraghuvaran6514
@prasanthraghuvaran6514 5 жыл бұрын
Yellow T-shirt sotha pathila ennatha thinba
@sasikumarsasi3508
@sasikumarsasi3508 5 жыл бұрын
Avan sonathila ena thappu
@velsamy1444
@velsamy1444 5 жыл бұрын
பு மி.
@pandithurai1737
@pandithurai1737 3 жыл бұрын
அந்த மஞ்ச சட்டையை வெளிய தள்ளுங்க சார்...
@preatheepsamuel1709
@preatheepsamuel1709 3 жыл бұрын
Always fabulous depth speech Piyush 🙏
@happyzone7911
@happyzone7911 3 жыл бұрын
Indha gopinatha paathaale ore eruchalaa irukku chai
@vaaful
@vaaful 3 жыл бұрын
கண்ணாடி தம்பிக்கு விரக்தியில் பைத்தியம் பிடிச்சிருச்சு
@sss-ed6cw
@sss-ed6cw 7 жыл бұрын
oh what a speech of both people's really all details are truth. that is fact of tamilnadu in today. Especially piyush great sir . that yellow shirt person I agree your speech I understand your feelings and questions. But reality we need water .we are need agriculture.
@veterivelrackala1754
@veterivelrackala1754 4 жыл бұрын
உண்மை தான் நண்பா நானும் விவசாயி தான் இந்த தொழில்ல வாங்குன கடனுக்கு வட்டி கட்டலாம் ஆனா சம்பாரிக்க முடியாது . வேற side la இருந்து பணம் வந்தால் விவசாயம் பாக்க முடியும் ஆனால் விவசாயம் மட்டும் பார்த்து சம்பாதிப்பது என்பது ஒரு முட்டால் தனம். வேற Vela இருந்தா பாருங்க.ரொம்ப கஷ்டமாக இருகுங்க . தப்பா சொல்லல உண்மை இதான்.
@sairamaswamy1583
@sairamaswamy1583 3 жыл бұрын
No one is ready to accept premkumar's fact it is really true I was a see changed to farming got my fingers burnt what works in Salem or edapadi does not work in all places in tamilnadu easy to preach than to practice
@booganda2479
@booganda2479 7 жыл бұрын
intha serial director yaru?
@saravanakumarmsk8
@saravanakumarmsk8 4 жыл бұрын
யாரு சோத்துக்கு பதிலா வேற எதையோ திங்குறவன நிகழ்ச்சிக்கு கூப்பிட்டது...😐 #yellow shirt...😡😡😡
@vijayajith4733
@vijayajith4733 3 жыл бұрын
Brother... Avaroda aathangatha solraaru avaru paathikkapattathaala.... Ore thozhil senju athula tholvi erpattathala virakthila pesraru avaru...
@sakbhu001
@sakbhu001 3 жыл бұрын
A vey good point brought out by the yellow shirt guy and summarized by Gopinath. The issue with agriculture today is that its a highly volatile industry. The operational costs are fixed, while the profits are tight knit and highly market driven.
@Shekar.19
@Shekar.19 Жыл бұрын
Please shut ur mouth to support who mentally challenge.
@Praveenkumar-bj8um
@Praveenkumar-bj8um 3 жыл бұрын
Piush sir great your is a real god of farmers
@vivekwin
@vivekwin 4 жыл бұрын
Yellow shirt is a saying the ground reality, inga agriculture tha perusu nu pesaravala agriculture la eneda paneega.. IT layum Matha industrylayum work panitu online la agriculture pathi pesarthu oru Periya vishayam ila.. Unga suyanalaghukaga vivasayi inam ae varumai la irukanuma? Avaga veliya Vara koodatha? I totally support the yellow shirt! What he is saying is from his experience.. the suffering of 1000s of ppl in agriculture.. Neega technology therinjikanum, Nalla sambathikanum ana vivasayee vivasayam tha pananum varumai la vazhanum. Nalla logic Da..
@davidreena2226
@davidreena2226 2 жыл бұрын
கண்ணீர் குடம் : நீர் நிலைகள் நிரம்பவில்லை ஆனால் சாலையோரங்களில் வெள்ளம் மக்கள் தண்ணீர் குடத்துடன் அல்ல கண்ணீர் குடத்துடன்....
@sudharsonjmt6718
@sudharsonjmt6718 3 жыл бұрын
Piyush manush 👏👏👏🔥
@ranasimha3664
@ranasimha3664 4 жыл бұрын
மஞ்சள் படிச்சு சம்பளம் வாங்கும் திமிர் புண்..யில பேசுறான்
@gopikrishnan8000
@gopikrishnan8000 3 жыл бұрын
Crtbro
@veeracbe
@veeracbe 3 жыл бұрын
Yellow shirt person spoke correctly. He told practical experience. But most of them opposed him.
@gnanapradeep3833
@gnanapradeep3833 3 жыл бұрын
Hat's off பியுஷ் sir 👍👍🙏🙏
@dhivyaprassana
@dhivyaprassana 7 жыл бұрын
Dear Mr Gopinath don't provoke others in order to increase your TRP ask questions in a way that solves the problem
@jaspergersham4096
@jaspergersham4096 6 жыл бұрын
dhivyaprassana subramani ....gopiye oru mental
@ManojKumar-ix5rq
@ManojKumar-ix5rq 3 жыл бұрын
I support the person wearing Yellow dress. Reality la a farmer has to face enormous problems. Enoda anna is a farmer. Still he s unmarried because he s a farmer. May be 15 years back oru male farmer ku easy ah marriage agalam. Not now.
@dr.vsethuramalingam9197
@dr.vsethuramalingam9197 4 ай бұрын
தம்பி பேசுவது மிகவும் உண்மை
@007vikatan
@007vikatan 2 жыл бұрын
Only solution to this is extensive farming and farmer unions. கூட்டுறவு, கூட்டு விவசாயம் தான் ஒரே வழி ... Individual farmers shouldn't compete with each other, they should unite as a cooperative union and set prices, like most western countries.
@arulnambiramanujam
@arulnambiramanujam Жыл бұрын
The toughest and ultimate solution could be this, Ajay being tried our at conceptual and pilot basis too but not scaled up so far to accommodate the larger pie of the farmer population where bedrock kind of (lesser land holding) in to this new co operative farming
@kumarsive9864
@kumarsive9864 Жыл бұрын
கடலூர் . வேப்பூர் .நான் ஒரு விவசாயி
@karthikganesan
@karthikganesan 4 жыл бұрын
Innum enga arumaiya kamippom da விவசாயம் காப்போம் 🌾🌾🌾🌾
@arunsnr819
@arunsnr819 7 жыл бұрын
yellow shirt book sapudu da
@sathizcivil7334
@sathizcivil7334 6 жыл бұрын
Siru kuru vivasayugal pathikkapattukonduthan irukirargall...yellow T-shirt correct niraya nastapatrukaru ... Kuru vivasayugalall nastatthai samalika mudiyavillai...
@indiathamizhan7763
@indiathamizhan7763 4 жыл бұрын
எங்கள் ஏரியா காரர் கார்மாங்குடி வெங்கடேசன்
@vigneshwaran11691
@vigneshwaran11691 7 жыл бұрын
மஞ்சள் கலர் சட்டை டேய் உனக்கு விவசாயம் பற்றி உனக்கு என்ன தெரியும்
@Santhosh-qu1zz
@Santhosh-qu1zz 5 жыл бұрын
What do you know? I am from the same background as like him and i can totally relate to him.
@shyamkrishna5704
@shyamkrishna5704 5 жыл бұрын
@@Santhosh-qu1zz dei nanu athey back ground vivasayatha vitutu 8000 ovaiku velaiku poitu irukanunga
@Santhosh-qu1zz
@Santhosh-qu1zz 5 жыл бұрын
@@shyamkrishna5704 but I am making around 1,00,000 rs per month at the age of 22. It's not about from which background you are coming, it's about how much value you can bring to the society. It can only be achieved by presistent hardwork and dedication.
@mprakashm
@mprakashm 5 жыл бұрын
@@Santhosh-qu1zz dei 22yrs la 100,000 thaniya earn pannuriya??? Kanja or drugs vitthutu erukkiya?
@Santhosh-qu1zz
@Santhosh-qu1zz 5 жыл бұрын
@@mprakashm Don't be ignorant fool. There lot of private companies offering more than 12 lakhs per annum for freshers in engineering. One of my friend is earning 1.75 lakhs per month at very good company and most of us are from middle class with agricultural background
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
தண்ணீரை சேமிக்க எவ்வளவு அணை கட்டி இருக்கிறோம்
@sugaguruguru4087
@sugaguruguru4087 Ай бұрын
சும்மா எதையும் தெரிஞ்சிக்காம பொய்னு சொன்னவரை பியூஸ் வச்சி செஞ்சிட்டாப்ள 👏👏👏
@gopinaths6989
@gopinaths6989 5 жыл бұрын
Yellow shirt.. . You awesome brother...but ungalukku support ku Anga yaru illa...
@MuthuKumar-fe8li
@MuthuKumar-fe8li 4 жыл бұрын
Hope all would understand water and agriculture value
@arulraj9556
@arulraj9556 3 жыл бұрын
Nainga vivasayam than panuvam niyar Aatha keka allu
@avijayvijay508
@avijayvijay508 2 жыл бұрын
என்னோட ஓட்டு விவசாயி உங்களோட ஓட்டு
@stavishnu
@stavishnu 5 жыл бұрын
There are lots of people like yellow t-shirt keeping on voting for DMK & ADMK🤣🤣
@jayaprakashr9748
@jayaprakashr9748 3 жыл бұрын
நான் இளம்பிள்ளை நெசவாளர்...
@srikrishna4142
@srikrishna4142 4 жыл бұрын
Permanent solution for Agriculture is CLUB FARMING nothing else
@shhivram929
@shhivram929 6 жыл бұрын
Yellow shirt sevulaye onnu vidanum pola eruku
@vijayn5232
@vijayn5232 Жыл бұрын
உணவு உடை இருப்பிடம் ஒன்றுமே முக்கியத்துவம்
@arunr9957
@arunr9957 3 жыл бұрын
Really super sir puysh sir words is 💯 percent
@sriramramc528
@sriramramc528 3 жыл бұрын
Day kannadi soaruku badhila konjam yeruma vittaya saapdu...
@msivatirunelveli394
@msivatirunelveli394 3 жыл бұрын
Kannadi nee rompa pesure🤫
@sundnet2
@sundnet2 3 жыл бұрын
Problem with India is there is only one or 2 perennial river (only in himalayan region) and we have increased our population to a great extent. Also green revolution sucked water table and spoiled soil's ability to grow. without water, how to solve this problem ?
@junglebook14
@junglebook14 6 жыл бұрын
piyush really great
@raviramar21
@raviramar21 3 жыл бұрын
Yellow guy is right.. in someway brokers are taking more money.. hope new law help farmers.
@selanjelian4179
@selanjelian4179 3 жыл бұрын
நலமே இல்லாம கஷ்டப்படுற விவசாயத்தை ஆசையா இருக்கு
@alwinraj8535
@alwinraj8535 3 жыл бұрын
Buesmanus sir well explain sir really super
@void_360
@void_360 3 жыл бұрын
Siru kuru vivasayigalin magangal yaaravadhu irundhal vivasayathai thodara vendam ena ketukolgiren. Thanaku minjiye dhanamum dharmamum. Cityla irukkavanungaluku idha pathi onnum theriyadhu. Neenga unga appaoda varumanatha paarunga avalavu vandha podhumna mattum continue pannunga.
@sakthinidarshan4459
@sakthinidarshan4459 7 жыл бұрын
dai yellow t shirt naayae
@rragul8703
@rragul8703 3 жыл бұрын
நான் விவசாயம் பண்ணுவேன். அதுவும் இயற்கை முறையில்
@vijayram6431
@vijayram6431 Жыл бұрын
இங்கு எவ்வளவு டெக்னாலஜி ஆள் உலகம் வளர்ந்து கொண்டிருந்தாலும் நம் பசியை ஆற்ற நீங்கள் விவசாயம் செய்யக்கூடாது என்ற விவசாயிகள் சேற்றிலே கால் வைத்தால் தான் நம் பசியாற்ற முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்... இதேபோல் இயற்கை விவசாயம் என்று சொல்கிறீர்களே நம் பிள்ளைகளை நாம் நல்ல முறையில் உடலில் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் உங்களால் வளர்க்க முடியுமா அது இயற்கை விவசாயத்தில் மட்டுமே சாத்தியம்... ஒவ்வொன்றும் யோசித்து செயல்படுங்கள்....
@meezankhan99
@meezankhan99 3 жыл бұрын
Episode of 9 April 2017..
@mohanakrishnant766
@mohanakrishnant766 3 жыл бұрын
I fully support to yellow shirt anna
@rightsacoentertainment3085
@rightsacoentertainment3085 3 жыл бұрын
Super
@laxmanlax4256
@laxmanlax4256 2 жыл бұрын
Antha anna life Tha enakum. Onum kidaikathu vivasayathula fact tha.. Irunthalum vida mudiyathu.. Namala 4 kudumpam valum athuvay pothm.
@trendingsaround2249
@trendingsaround2249 Жыл бұрын
Intha mathiri solla oru thillum nalla manasum venum. Ungakitta irukku. Ellam oru naal marum. Oru KZbin shortsla parthen, orutthar kettaru, " oru vivasaya porula vangaravanum panakkarana irukkan... Vikkiravanum panakkarana irukkan... Aana, uruvakkira vivasayi mattum yelaiya irukkan. Ithu sariya...? Itha maathanum, maranum, marum. " 👍
@laxmanlax4256
@laxmanlax4256 Жыл бұрын
@@trendingsaround2249 athu oru nalum marathu enaku therium. Nama kodukurathu elam aluga porul. 2 days 3 days LA alukirum. Athu Tha viyapari ku plus. Nama 1rs ketalum koduka Tha seiyanum.100 rs ku ketalum koduka Tha seiyanum.1 nal 100 rs ku keta 1 year 1 rs ku Tha vaikanum. Fixed rate vivasiyeku ila.. Athu Tha Inga prblm. Athu marathu.
@organicthamizha3313
@organicthamizha3313 3 жыл бұрын
#நம் பாரம்பரிய உணவுகளை மீட்டெடுப்போம்..
@tamilhollywoodmovies3679
@tamilhollywoodmovies3679 3 жыл бұрын
After 2021
@hanurocks1434
@hanurocks1434 3 жыл бұрын
Who after watching kaththi, kadai kutty singham, bhoomi, sulthan, laabam😂😂😂😂😂😂
@subramaniamprasad
@subramaniamprasad 2 жыл бұрын
After Covid19 Food is more important than industry
@rajabharathi4558
@rajabharathi4558 4 жыл бұрын
விவசாயம் என்பது லாபம் அல்ல வாழ்வியல் முறை
@DavidPrashath
@DavidPrashath 3 жыл бұрын
மன்னிச்சுக்கோங்க எங்க தாத்தா இதை சொல்லித்தான் எங்களுக்கு ஒண்ணுமில்லாம போச்சு எங்களை மாதிரி விவசாய குடும்ப பசங்க எல்லாம் துறவி இல்லைங்க தமிழ்நாட்டுல கொங்கு மண்டலம் எப்படி வளந்துச்சுனு தெரிஞ்சுட்டு வந்து பேசுங்க
@melvinjoseph5809
@melvinjoseph5809 3 жыл бұрын
super
@annaamalaiswaminathan1637
@annaamalaiswaminathan1637 3 жыл бұрын
அனேகாமா இந்த மஞ்சள் சட்டை 2017 ல் இருந்து பீயதான் திங்குகுறான்
@annaamalaiswaminathan1637
@annaamalaiswaminathan1637 3 жыл бұрын
That's correct
@அஜித்கேபிள்வீரப்பூர்
@அஜித்கேபிள்வீரப்பூர் 3 жыл бұрын
விவசாயத்தில் இந்தியா இவ்வள நாள் முதல் இருந்தது. உன்னாலதான்டா 2 இடத்துல இருக்கு
@Masa-2318
@Masa-2318 2 жыл бұрын
மஞ்ச சட்டை எல்லோரும் தோழிற்ச்சாலை வளர்ச்சிமட்டுமே வளர்ச்சி என்றால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது.
@manoharanperumal4919
@manoharanperumal4919 3 жыл бұрын
Use hi-tech in agriculture... Solve your water shortage problem
@AlhajsarifaAms
@AlhajsarifaAms 2 ай бұрын
Does anyone know this episode number of this video?
@sivakumar-xi6yu
@sivakumar-xi6yu 4 жыл бұрын
Full video
@subhashmani9256
@subhashmani9256 2 жыл бұрын
These old programs are really good 👍🏼… but now
@elavarasan7794
@elavarasan7794 Жыл бұрын
Yellow t-shirt 💯🔥🔥🔥🔥
@sanjeevsofteng
@sanjeevsofteng 2 жыл бұрын
Im from a Farming family. Tv debate la ,cinema la pesarapa yellam nala tha irukum. Reality apdiyae opposite than. Inga yellarum small farmer who have upto 5 acres. Farming la invest pani kadasila calculate pani patha nastam tha irukum athukum mela loans irukum atha close pana inoru loan vangi oru rotation la tha poitu irukum . I saw the worst side of farming while im growing. Crop loss,drought ,labour cost ipdi yethana problems aa farmer face panuvan,, ivlo kastapatu nan yen inda makalu low cost la taranum..Organi farming nu solarathu yellam oru periya scam....best example see srilanka.
@m.devasahayabaskaranpalaya4820
@m.devasahayabaskaranpalaya4820 3 жыл бұрын
உழவன் கணக்குப் போட்ட உழக்கு கூட மிஞ்சாது.
@Ssj4367
@Ssj4367 7 жыл бұрын
சாவு ல மஞ்சள்
@dr.pushkar2171
@dr.pushkar2171 3 жыл бұрын
Vivsayam venamnu paesuravaru saapatukku bathil panathayum vera ethachum saapuduvaaru pola paaa ithu theriyama pochaee
@Eoie6858
@Eoie6858 22 күн бұрын
எல்லாரும் development ல இருந்தா இவன் தன் உணவு தருவான்
Neeya Naana | நீயா நானா 06/23/13
1:16:43
Vijay Television
Рет қаралды 919 М.
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 66 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,9 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 55 МЛН
Activism & Conservation
8:00
Yadhum -An Environmental Initiative
Рет қаралды 164 М.
Neeya Naana | நீயா நானா 07/20/14
1:29:33
Vijay Television
Рет қаралды 471 М.
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,8 МЛН
Neeya Naana | நீயா நானா 03/17/13
1:19:21
Vijay Television
Рет қаралды 360 М.
Neeya Naana Full Episode 495
1:10:03
Vijay Television
Рет қаралды 334 М.
Neeya Naana | விவசாயிகள்  | Part #1/4
7:40
Kollywood Padhivugal
Рет қаралды 6 М.
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 66 МЛН