தனுஷ் - ஐஸ்வர்யா முடிவுக்கு காரணம் என்ன? | Why Dhanush - Aishwaryaa divorce? | KMK

  Рет қаралды 667,179

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

தனுஷ் - ஐஸ்வர்யா முடிவுக்கு யார் காரணம்? | போயஸ் கார்டன் வீடு என்னவாகும்? | Why Dhanush - Aishwaryaa divorce? | Karthick MaayaKumar | Big Topic | Episode 655 |
#Dhanush #Aishwarya #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 861
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 жыл бұрын
MaayaM TV : shorturl.at/kmEO1 MaayaM Mystery : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@dorthyd984
@dorthyd984 2 жыл бұрын
aà3
@ajay...803
@ajay...803 2 жыл бұрын
That song incident happened in Chennai....
@balasuperamaniyan5410
@balasuperamaniyan5410 2 жыл бұрын
💐💐💐💐💐👏👏👏👌👌👌👌
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
@@pradeepakalaichelvan9144 ஆம்
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@Meena_karakattam
@Meena_karakattam 2 жыл бұрын
இப்படி ஒரு வாழ்க்கை நமக்கு அமையாதா என ஏங்குவோர் பலரிருக்க அப்படியொரு வாழ்க்கை வாழ்பவர்கள் தங்களுக்கு நிம்மதி இல்லை என கலங்க மனித வாழ்க்கையில்தான் எத்தனை முரண்பாடுகள் ! 🥺
@megalamega1934
@megalamega1934 2 жыл бұрын
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை
@abdulkhadar1075
@abdulkhadar1075 2 жыл бұрын
Because of Aishwarya only Danush becomes fluent in English..He himself have admitted this in an Interview.. Today if he is acting in Hollywood movie is just because of her training only.
@ramashivar.m9583
@ramashivar.m9583 2 жыл бұрын
But today this dhanush has forgotten everything
@nishas.6055
@nishas.6055 2 жыл бұрын
@@ramashivar.m9583 ... Hereafter his graph would stoop low I feel. He has kicked the ladder with which he climbed up. Dhanush is an extraordinary actor but it won't help him.
@GBP143
@GBP143 2 жыл бұрын
Yes brother I have noticed it through Before and after his marriage interviews !! Not only that even his looks also changed ! He got all fame and chances of movies everything bcoz the only reason he is a son-in-law of Rajini Kanth !! Once Dhanush become financially better his behavior would have changed !! He used Aishwarya as a tool to improve his life !
@leenaleena7373
@leenaleena7373 2 жыл бұрын
ரஜினி மிகுந்த அடிமட்டத்திலிருந்து கடின உழைப்பால் மேலே வந்தவர் இனியாவது நிம்மதியா இருக்கட்டும் வாழ்த்துகள் தலைவா
@shankarm2216
@shankarm2216 2 жыл бұрын
Yes, உண்மையான விஷயம்
@malathir4553
@malathir4553 2 жыл бұрын
Both Dhanush and Aishwarya have money. No problem for them .நாம் நம்ம வேலையை பார்க்கலாம். நம்ம பிள்ளைகளின் தாத்தா Rajini இல்லை.
@rezhilarasi9417
@rezhilarasi9417 2 жыл бұрын
கமலோடும் , தனுஷோடும் எந்த பெண்ணும் வாழ முடியாது... இவர்களால் தங்கள் மனைவிக்கு உண்மையாக இருக்க முடியாது... ஒரு விஷயத்தை தனுஷ் புரிந்து கொள்ள வேண்டும்... ஐஷ்வர்யாவை திருமணம் செய்த பின்பே தனுஷால் சினிமாவில் உச்சம் தொட முடிந்தது..
@sfmhalith3766
@sfmhalith3766 2 жыл бұрын
It s True Dhanush 👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠
@sangeethaelumalai4946
@sangeethaelumalai4946 2 жыл бұрын
Well said ..
@travel5250
@travel5250 2 жыл бұрын
உச்சத்தைத் தொட்டு முடித்துவிட்டார்கள் ஆகையால் இனிமேல் தேவை இல்லை நாங்கள் 300 கொள்வோம் என்று நினைத்து விட்டார்கள்
@vinuvinukshan7299
@vinuvinukshan7299 2 жыл бұрын
தளபதி விஜய் சங்கீதா. தல அஜித் சாலினி. சூர்யா ஜோதிகா. பிரசன்னா சினேகா. சிவகார்திகேயன் அண்ணா..... இவங்களும் திருமண வாழ்க்கை தானே வாழ்றாங்க......but தனுஷ் break கமல் records. ..😭😭😭😭
@nirmalatv7411
@nirmalatv7411 2 жыл бұрын
🙄
@gandhis4049
@gandhis4049 2 жыл бұрын
Finally words 😀😀😀 super
@vishwauma2124
@vishwauma2124 2 жыл бұрын
👌
@cinechat4259
@cinechat4259 2 жыл бұрын
Sangeetha not an actress
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 2 жыл бұрын
All together in public Affairs will be hidden
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
நாட்டுக்கு தேவையான ரெம்ப அத்தியாவசியமான செய்தி.கோடி கோடியாக சேர்த்து வைத்துள்ளார்கள். இருவரும் புதிய வாழ்க்கையை அமைத்து கொள்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
@visalek9912
@visalek9912 2 жыл бұрын
Unmai
@Amazingviews3011
@Amazingviews3011 2 жыл бұрын
Correct
@hemavathi3601
@hemavathi3601 2 жыл бұрын
Yes super
@maryselins826
@maryselins826 2 жыл бұрын
😎🤣
@rameshm8385
@rameshm8385 2 жыл бұрын
Nope 🙅🏻
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 2 жыл бұрын
ஆக மொத்ததில் வெளியேவும் நடிப்பு ,,,உள்ளேயும் நடிப்பு,,,,🙂
@subramaniansriman888
@subramaniansriman888 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😁😁😁😁😁😆😁😁😄😄😄😄😁😄😃😄😃😃😃😂😂😂😂
@lizasalim5070
@lizasalim5070 2 жыл бұрын
How pain a father and mother facing daughters get divorced.😭😭😭😭BUT hope the family be strong.
@HairResearchTamil
@HairResearchTamil 2 жыл бұрын
இந்த சுவரு (தனுஷ்) இன்னும் எத்தனை குடும்பத்தை பிரிக்க போகுதோ தெரியல 😁
@Gowtham0909
@Gowtham0909 2 жыл бұрын
True
@vishwauma2124
@vishwauma2124 2 жыл бұрын
👌
@specificman7113
@specificman7113 2 жыл бұрын
@@vetriv702 devidya mavane ularathe
@karthim489
@karthim489 2 жыл бұрын
🤣🤣🤣
@indhuanbu582
@indhuanbu582 2 жыл бұрын
செம்ம
@anandaraj3366
@anandaraj3366 2 жыл бұрын
நான் ஒண்ணே ஒன்னு தான் சொல்வேன் தனுஷ் ஆல் நடக்கும் கடைசி விவாகரத்து ஆக இது இருக்கட்டும்
@marimuthun6315
@marimuthun6315 2 жыл бұрын
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னாப்பிற்பகல் தாமேவரும்
@sunshine6585
@sunshine6585 2 жыл бұрын
Nethiadi 🙏
@vickysenthil5993
@vickysenthil5993 2 жыл бұрын
Al Vijay, Naga Chaitanya
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 жыл бұрын
Theedum nandrum pirar thara vaara keduvaan kedu ninaippan. Vinai vidaithavan vinai aruppaan.
@vijayaranir6993
@vijayaranir6993 2 жыл бұрын
என்ன தம்பி நீங்க இராவணன் புகழ் விவேகானந்தர் வரலாறு என்று கலக்கலான அறிவுபூர்வமான விசயங்களை கையாண்ட நீங்கள் இப்படி ஒரு விசயத்தை not fair
@shreesri1254
@shreesri1254 2 жыл бұрын
Correct. ..nanum adha think pannune
@newsdove
@newsdove 2 жыл бұрын
True, all youtubers are same, they want only views, likes
@deviraj8920
@deviraj8920 2 жыл бұрын
👋👋👋👍
@Princessmedia3352
@Princessmedia3352 2 жыл бұрын
இவங்க ரெண்டு பேரும் இத்தனை வருடங்கள் ஒன்றாக வாழ்ந்ததே அதிசயம் ப்ரோ👈 சினிமா வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்😱😱 ஆனா ரஜினி சார் தான் பாவம் தன்னுடைய இரண்டு பெண்களின் வாழ்க்கையுமே இப்படி இருந்தால் என்ன பண்ணுவார்😭😭😭😭
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
அவரது திருமணத்தின் போது, ​​ஜோதிடர் ஒருவர், அவர்களால் நீண்ட நாட்கள் ஒன்றாக வாழ முடியாது என்று கூறினார். அது உண்மையாகி விட்டது. மிகவும் வருத்தம்.
@rajaseakar711
@rajaseakar711 2 жыл бұрын
ரஜினி சார் பாவம்
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 2 жыл бұрын
Correct ah sollitinga. Avanga ivlo naal onna irundhadhae periya vishayam
@tamilselvi3789
@tamilselvi3789 2 жыл бұрын
Frist second ponnu. Devorce pannum pothu thadukkama support pannathala than eppadi erpattathu Raji pavam Ella pavam Panna kudathu kurippa onmigathil eruppavar migavum yocikka venum
@sasirekha431
@sasirekha431 2 жыл бұрын
Corect
@penme
@penme 2 жыл бұрын
சார். இவங்கெல்லாம் திரைக்கு முன்னாடி நடிக்கிறாங்கண்ணு தான் நினைச்சேன், ஆனா திரைக்கு பின்னாடியும் நடிக்கிறாங்கண்ணு இப்பத்தான் புரிஞ்சிக்கிட்டேன் , அதெல்லாம் போகட்டும் தனுஷ் கடசில ஓம் நமசிவாய அப்டிண்ணு போட்டு இருக்காரே அவரும் காவிய கட்டிக்கிட்டு பறங்கி மலைக்கு சாமியா போக போறாரா என்ன .🙏
@subramaniansriman888
@subramaniansriman888 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@nimmiaruna5761
@nimmiaruna5761 2 жыл бұрын
அனிருத் தற்போது உறவினரான தனுஷ் படத்திற்கு இசையமைக்காததும் பல கோணங்களில் யோசிக்க வைக்கிறது
@lanternlife6744
@lanternlife6744 2 жыл бұрын
S
@HairResearchTamil
@HairResearchTamil 2 жыл бұрын
தனுஷ் செஞ்ச பாவங்கள் தான் காரணம் 😁
@Gowtham0909
@Gowtham0909 2 жыл бұрын
Yes
@wedomohanscreations5797
@wedomohanscreations5797 2 жыл бұрын
👌👌👌
@Rajesh05
@Rajesh05 2 жыл бұрын
Enna paavam pannaru
@ramanram326
@ramanram326 2 жыл бұрын
Un sothula mannu ali podara🤬
@steffy6919
@steffy6919 2 жыл бұрын
காசு உள்ள இவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை 🤔🤔காசு இல்லாதவர்கள் எல்லாம் அன்பு என்ற சொல்லை வைத்து நிம்மதியாக வாழ்கிறார்கள்💯 ரஜினி சார் தான் பாவம்😭😭😭😭😭
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
Ore oru reason podhum, avanga paarkara vela . Yethana actors naaala family oda time spend panna mudiyum ? Padam nadikka aarambicha veliyur shooting irukkum, veli naadu shooting irukkum, wife ooda time spend panna mudiyadhu, kozhandhaigaloda time spend panna mudiyadhu, pasanga padikkarangala padikkalaya , ozhunga saapidaraangala illaya , ketta pazhakkam yedhachum irukka , yethaanayo visayatha pakathula irundhu paarka mudiyadhu, panam sambadhichalum nimmadiya family oda irukka mudiyadhu.
@elumalaim7856
@elumalaim7856 2 жыл бұрын
ஆமா அவந்திகா
@lovemychannels8020
@lovemychannels8020 2 жыл бұрын
True
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
@@maanathamizhan : Rajini or his wife ?
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 2 жыл бұрын
@@Nonecares452why everyone including media knows that she is not paying the salary properly for her staffs. How come he is unaware of it? If he is unable to question his own wife then how come the politicians in politics. He itself knows he is not fit for all these things he knows only cinema and fits perfect only for that
@shankaralingam4767
@shankaralingam4767 2 жыл бұрын
அப்போதே சொன்னார் இந்த கல்யாணம் வேண்டாம் என்று.திருமதிலதா ரஜினி கேட்க வில்லை.
@ambethkarmunusamy5029
@ambethkarmunusamy5029 2 жыл бұрын
Dhanush spoiled so many family, and his family is spoiled now.
@gomathymani1252
@gomathymani1252 2 жыл бұрын
பிடிக்காமல் சேர்ந்து வாழ்வதை விட மனம் ஒத்து பிரிந்து வாழ்வதே எவ்வளவோ மேல் இதற்கு பல பேர் அவர்களை திட்டி அநாகரிகமாக கமெண்ட் போடுறீங்க அது தவறு
@RadhaRadha-yl8og
@RadhaRadha-yl8og 2 жыл бұрын
Super .
@Happy_timeschannel
@Happy_timeschannel 2 жыл бұрын
இத பத்தி யோசிச்சு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.
@subbulaksmi8083
@subbulaksmi8083 2 жыл бұрын
முதல். வாழ்க்கை தான் எல்லோருக்கும் பெட்டர் ரானது. அடுத்து அடுத்து வாழ்க்கை நிம்மதி யா இருக்காது இத விட பல மடங்கு பிரச்சினை தான் இருக்கும் 😭
@jasminubaiya
@jasminubaiya 2 жыл бұрын
Sis... Ennachu... Unga life la ethachum prachanaiya... Enna oru sister ah nenachu enkita share pannunga
@jasminubaiya
@jasminubaiya 2 жыл бұрын
@@subbulaksmi8083 yeah... You're right....
@mehrunisak741
@mehrunisak741 2 жыл бұрын
இதெல்லாம் இவர்களுக்கு சகஜம்தான் இதுல ஆச்சரிய படுவதற்கு என்ன பணம்கொட்டிகிடக்குதுஅவரவர்விருப்பம்போலகாலத்தைகழிக்கவேண்டியதுதான்பெரியவிஷயம்இல்லை
@minarfurniture2768
@minarfurniture2768 2 жыл бұрын
Sirsppu.
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
Panam irukkaravanga mattum illa, pannam illadhavanga kooda divorce pandraanga, court case'nu poranga , yennatha solla.
@Sakarabani784
@Sakarabani784 2 жыл бұрын
சினிமா வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். இவர்களுடைய காதல் பொய் என்று நிரூபித்து விட்டனர்....
@vishwauma2124
@vishwauma2124 2 жыл бұрын
👌👌👌
@sivaerode05
@sivaerode05 2 жыл бұрын
ivarkalukku panamea pirathaanam matravaikalelaam irndaam patcham
@visalek9912
@visalek9912 2 жыл бұрын
Absolutely true
@selvaganesh1418
@selvaganesh1418 2 жыл бұрын
STR சாபம் சும்மா விடுமா 😂😂😂😂😂😂😂😂😂
@sivasenthil7140
@sivasenthil7140 2 жыл бұрын
@@selvaganesh1418 சூப்பர் 👍👍👍
@elumalaim7856
@elumalaim7856 2 жыл бұрын
சாகோ நீங்கள் கடைசியில் கூறிப சில விஷயத்தில் ஏதோ ஒன்றுக்கு சம்மந்தம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது
@vishu7478
@vishu7478 2 жыл бұрын
Is there any gossip about surya, ajith, karthi or shivakarthikeyan with other actresses after their marriage? Only this man was always gossiped with all actresses! He needed rajini support when he was a struggling hero, now after becoming big he left rajini's daughter! She has not even removed his name EVEN NOW AFTER THE DIVORCE POST IN INSTAGRAM & FACEBOOK! Just shows how much she truly loved him as a wife!! Che paavm that girl & her father!!!
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 2 жыл бұрын
Well said. She adjusted him a lot. Even in medias I saw many times he disrespected her a lot. The only thing she has done is loved simbu before marriage. Its not a big sin when compared dhanush's list is very big. She was very humble and family oriented after her marriage.
@ganeshv6974
@ganeshv6974 2 жыл бұрын
Poi pulla kutiya padika veiyungada
@vishu7478
@vishu7478 2 жыл бұрын
@@yamitomerwinanuura7361 yes i have also seen so many videos of him treating asiwariya rajinikanth very badly in public... that 2.0 dubai audio launch, y this kolavari promotion in mall are very few that comes to mind..
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 2 жыл бұрын
@@vishu7478 hm yes even before that many years ago in one interview in vijay tv he stated that she is the one who fall for him and he doesn't have any feelings for her that too with a cunning and cheap smile
@kumars5454
@kumars5454 2 жыл бұрын
என்றும் தலைவர் பக்கம்
@antonyjoseph453
@antonyjoseph453 2 жыл бұрын
Very good news brother
@arumugammurugasamy2358
@arumugammurugasamy2358 2 жыл бұрын
நலமுடன் வாழ்க வளமுடன்
@indradevi9896
@indradevi9896 2 жыл бұрын
Unga presentation super ❤️🇲🇾
@spperumal3368
@spperumal3368 2 жыл бұрын
It's a correct message to society
@kpraja3513
@kpraja3513 2 жыл бұрын
Thalaivar nalla irrukanum health important 🙏🙏😍😍😍😍😍
@suraangkani579
@suraangkani579 2 жыл бұрын
Thalaivaa engalukku neenga nalla irunthaale pothum Latha Ammavum neengalum manathairiyathodum Udal arokkiyathodum intha vayathil nimmathiyaka,ottrumaiyaka vaazha Ellam valla Andavanai vendukirom👍👨‍👩‍👧‍👦👩‍👩‍👦👨‍👨‍👧‍👦🙏🙏🙏
@bakthistories
@bakthistories 2 жыл бұрын
இதுல ரஜினிக்கு என்ன தம்பி ஏமாற்றம்? தனுஷுக்கு என்ன மாதிரி சரிவு ஏற்படும்னு பாரு.
@kvnathan5299
@kvnathan5299 2 жыл бұрын
கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம். அல்லது வரி ஏய்ப்பு செய்வதற்காக போடும் நாடகமாக இருக்கலாம். ஊரறிந்த கல்யாணம் ஊரறியும் விவாக ரத்து. பிற்காலத் தில் எந்த பிரச்சினையும் வராது.
@MuthuKumar-bd8qi
@MuthuKumar-bd8qi 2 жыл бұрын
சுயநல கும்பல். குழந்தைகள் பாவம்.
@natanasabesannd8901
@natanasabesannd8901 2 жыл бұрын
ஒவ்வொரு குடும்பத்திலும் பிராப்ளம் உள்ளது.. அவரவர் வேலை பார்க்கவே time இல்லை. இதில் சினிமாக்காரன் பிராப்ளம் நமக்கு தேவையா...... அவர்கள் என்ன தெய்வீக காதலா
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 жыл бұрын
Correct ji
@natatajankalyanasundaram4007
@natatajankalyanasundaram4007 2 жыл бұрын
Rajini is a best husband & father.Daughter's fault is not Rajini's fault.
@developer872
@developer872 2 жыл бұрын
Rajini best husband a. Nee patha
@natatajankalyanasundaram4007
@natatajankalyanasundaram4007 2 жыл бұрын
@@developer872ரஜினி நல்ல கணவர் தகப்பனாக இருப்பதால்தான் தான் இல்லற வாழ்வு நல்லபடியாக நடந்து இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து பேரக்குழந்தை கள் பார்த்து முதல் மகளுக்கு இரண்டாவது திருமணமும் முன்னின்று நடத்தியுள்ளார். மகள்கள்கள் சரியில்லையாே மாப்பிள்ளைகள் சரியில்லையாே தெரியாது.அது விதி.அதற்கு ரஜினியை குறை சாெல்ல முடியாது.அது சரி,உங்கள் வயது எனக்கு தெரியாது.பாெது வெளியில் ஏன் மரியாதை குறைவாக பதிவிடுகிறீர்கள்?
@developer872
@developer872 2 жыл бұрын
@@natatajankalyanasundaram4007 80s la he tried to divorce his wife and marry Amala? Theriyadha
@revathipandiyan9618
@revathipandiyan9618 2 жыл бұрын
இந்த topic yethir பார்த்தேன் கார்த்திக் bro
@mahavenkatesh7016
@mahavenkatesh7016 2 жыл бұрын
என்ன தான் இருந்தாலும் சூர்யா மற்றும் ஜோதிகா மாதிரி வராது
@RamaChandran-zw7gg
@RamaChandran-zw7gg 2 жыл бұрын
Avanga Pasanga Rompa Kasta paduvanga Rompa periya paavam ithula Dhanush ஓம் நமசிவாய nu sollikira
@xpresschai
@xpresschai 2 жыл бұрын
Rajini is a very humble actor. One of the best humans I have ever met.. But I am sad both his daughters ended up in divorce... And one daughter happily remarried.. Rajini has been a superstar so far only because of his high spiritual power.. What a powerful magnetic vibration he has,.. Hope his daughters get good life.. Dhanush also is a very humble man.. They shouldn't have taken this decision..
@srividhyasanthanam7523
@srividhyasanthanam7523 2 жыл бұрын
Enna than star ah irunthalum pasanga kitta adjust panniko ,sariya poirum cholli kodukkanum.husband ,wife vittu koduthu poganum
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 2 жыл бұрын
@@srividhyasanthanam7523 aishwarya adjust pannadhunaala dhaan 18 years married life ah ottirukaanga
@xpresschai
@xpresschai 2 жыл бұрын
@@srividhyasanthanam7523 I know people who got separated within two months of marriage. Atleast they lived together for 18 long years. There might have been some ego clash between them or some personal reasons.. There is a chance they may be united again or atleast be friends after this.. 18years life together means they definitely have some strong bond between them.
@leelavetti9683
@leelavetti9683 2 жыл бұрын
Nalla rajani danush rasihargal Decent talk thanks
@jaikumarhbk
@jaikumarhbk 2 жыл бұрын
Be your presentation super .
@MuthuRaj-nh8yi
@MuthuRaj-nh8yi 2 жыл бұрын
Str the mass
@mkstheboss3030
@mkstheboss3030 2 жыл бұрын
Latha accumulated Karma of cheating others on money, no salary to their employees etc. lead to her daughters situation. Rajinikath my favorite as spiritual person know this not condemned his wife greed lead to this situation. I felt bad for Rajinikanth only. Whoever it is wherever position a person is, if a woman is not kind and control then whole family suffers due to curse of others.
@skynetrules340
@skynetrules340 2 жыл бұрын
Very well said!
@nagalakshmisundar9963
@nagalakshmisundar9963 2 жыл бұрын
Well said 👏
@krishanushmikaaravi4445
@krishanushmikaaravi4445 2 жыл бұрын
ரஜினி என்ற மாமனிதரின் குடும்பத்தை பிடிதிரிந்த சனி(யன் ) விலகியது. இறைவா.... நன்றி.
@logadevithangaraj9142
@logadevithangaraj9142 2 жыл бұрын
No divorce pls dhanush
@pkkumar3156
@pkkumar3156 2 жыл бұрын
நல்ல டீசன்டான பதிவு நன்றி தலைவா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@pulsarpurushoth
@pulsarpurushoth 2 жыл бұрын
Lot of news about dhanush ...he is the play boy of kollywood .... # Mee too la vara neriya chance iruku
@pandeeswarichnagurusamy7324
@pandeeswarichnagurusamy7324 2 жыл бұрын
ஐஸ்வர்யா அண்ணி எப்போதும் நங்கள உங்கள் அன்புக்கு அடிமை... ஆறுதல் சொல்ல தேவையில்லை... நீங்கள் பவர் புல் உமன்... ❤️ அண்ணி
@sathiyendranperiyasamy9945
@sathiyendranperiyasamy9945 2 жыл бұрын
THIS IS VERY IMPORTANT NEWS OF INDIAN INTERNAL AFFAIRS MATTER AND PEOPLE SAFETY RELATED. KEEP IT UP. FROM SHAKTHI ARUPPUKKOTTAI WORKING IN DUBAI
@கி.மாரிமுத்துதமிழன்
@கி.மாரிமுத்துதமிழன் 2 жыл бұрын
I am In aruppukottai!🤩👍
@sathiyendranperiyasamy9945
@sathiyendranperiyasamy9945 2 жыл бұрын
@@கி.மாரிமுத்துதமிழன் thanks bro
@கி.மாரிமுத்துதமிழன்
@கி.மாரிமுத்துதமிழன் 2 жыл бұрын
ஆனால் பாருங்க இந்த மாதிரி நியூஸ் தான் முதல்ல தேடி பாக்கிறோம்! அதனால அந்த விஷயம் ட்ரெண்டிங்கா மாறுது! மைண்ட் அப்புடி பழகிருச்சு!
@habinanthan9489
@habinanthan9489 2 жыл бұрын
I am also Aruppukkottai
@ArunKumar-zv7qx
@ArunKumar-zv7qx 2 жыл бұрын
Thanks for sharing this critical issues going on.... for clear details
@amsakader4394
@amsakader4394 2 жыл бұрын
என்ன பிரச்னையிருந்தாலும் இருவரும் குழந்தைகள் நலன் கருதியும் சமுதய பிரச்னை நீக்கி சேர்ந்து வாழ வேண்டும் சிந்தித்து இருவரும் செயல்படுங்கள்.எல்ல வல்ல இறைவன் அருள்புரிவானக.
@truthwins1327
@truthwins1327 2 жыл бұрын
சினிமா மாயை மக்களை அதில் இருந்து நிச்சயம் இந்த செய்தி அநேகரை விடுவிக்கும்.
@TheMunirathinam
@TheMunirathinam 2 жыл бұрын
Dhanush life starts down hereafter
@vaseethasiyam366
@vaseethasiyam366 2 жыл бұрын
மாயம் studios uggaloda indhtha anuhu murai nalla irukku
@tamilsalangai9824
@tamilsalangai9824 2 жыл бұрын
Such a nice video... Very Mature and positive
@Mekala370
@Mekala370 2 жыл бұрын
Very very decent review
@praveenanithiyaguru
@praveenanithiyaguru 2 жыл бұрын
Super Anna super
@ilovekorea9669
@ilovekorea9669 2 жыл бұрын
பணக்காரர்களுக்கு திருமணம் என்பது டிஷ்யூ பேப்பர்
@sumamaheswari2878
@sumamaheswari2878 2 жыл бұрын
What ever problem they have we don't know.. but as a fan of Dhanush... It is good to be with his wife always .. the problem they are facing will change in course of time when they cherish their wonderful times in their 18years of life .. ...
@priyankayuvasri8418
@priyankayuvasri8418 2 жыл бұрын
H̤i̤
@kannanvaratharajan9559
@kannanvaratharajan9559 2 жыл бұрын
ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான விவாகரத்து நடக்கிறது நம் நாட்டில் பிரபலம் என்பதால் இது பெரிதாக்க படுகிறது
@induindumathi4385
@induindumathi4385 2 жыл бұрын
Vanitha mind voice eppadi irrukum yosinga
@t.muniswarithangarasuiswar7929
@t.muniswarithangarasuiswar7929 2 жыл бұрын
அவங்களும் நம்ம போல மனுசங்கதான் விவாகரத்து அவங்க சொந்த விஷயம், அவங்க விவாகரத்து நாட்டு பிரச்சனை இல்லை நம்ப வேலைய நம்ப பார்ப்போம்
@raams2528
@raams2528 2 жыл бұрын
எழுதியது ஒரு ஆள்தான் கடைசி இரண்டு லைன்தான் மாற்றப்பட்டுள்ளது
@vishwaraj267
@vishwaraj267 2 жыл бұрын
romba currect
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 жыл бұрын
Family legal advisor.
@SenthilKumar-rn8te
@SenthilKumar-rn8te 2 жыл бұрын
Thalaivar daughter is always good Mistake maybe in Dhanush character only
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 2 жыл бұрын
Right
@spperumal3368
@spperumal3368 2 жыл бұрын
Bold decision by both
@rajkumakumar8420
@rajkumakumar8420 2 жыл бұрын
இரவு வணக்கம் அண்ணா
@paramesnataraj
@paramesnataraj 2 жыл бұрын
இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை... அவர்கள் இருவரின் தனிப்பட்ட முடிவும் கூட.. இந்த அவர்களின் (விவாகரத்து) முடிவு நம் வாழ்க்கையை -- எந்தவிதத்திலும் -- கண்டிப்பாக பாதிக்கப்போவதில்லை என்பதே உண்மை.. ரஜினி குடும்பத்து விஷயங்களை, அவரே பார்த்துக்கொள்வார்... ஊடகங்களுக்கு வேண்டுமானால், இந்த செய்தி ஒரு பரபரப்பான விஷயமாக இருக்கலாம். தங்களுக்கு சௌகரியப்பட்டபடி கருத்துக்கள் கூறுவார்கள்... ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் ஆகிய நாம் இதற்கு கருத்துக்கள் சொல்ல எந்தவிதமான உரிமையும் இல்லை... நாம் நம்முடைய பொழப்பைப் பார்ப்போம்...
@ganapathyramum4727
@ganapathyramum4727 2 жыл бұрын
இதுபோல. விவகாரத்து வேண்டாம் என்று மக்கள் குரல் கொடுத்தால் நிறைய விவகாரத்து இருக்காது ஈகோ வேண்டாம் பெற்றோர்கள் தயவுசெய்து இதில் கவனம் சுயநலம் வேண்டாம் குழந்தைகளின் நலன்கருதி செயல்படுங்கள் இதுபோல. நல்லதுக்கு குரல்கொடுத்தால் நிறையா நல்லது கிடைக்கும் நடக்கும் வாழ்கவளமுடன்
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 жыл бұрын
Great sad news. Om shanthi
@purpleocean8967
@purpleocean8967 2 жыл бұрын
🌟 ஒழுக்கமில்லாத தனுஷ் & ஐஸ்வர்யா இருவருமே தற்போது நல்ல ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள். சினிமா உலகில் இதெல்லாம் சகஜமப்பா 😄
@padminie2129
@padminie2129 2 жыл бұрын
sir iswariya before marriage than love pannunaanga.after marriage illa.after marriage she is a goodwife
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 2 жыл бұрын
@@padminie2129 right. But think of dhanush he has a very big list even after marriage.
@kaviyakaviya9696
@kaviyakaviya9696 2 жыл бұрын
@@padminie2129 well said😊👍✨
@sheebaradhakrishnan5767
@sheebaradhakrishnan5767 2 жыл бұрын
Karma is a boomerang....
@balajibaskar1856
@balajibaskar1856 2 жыл бұрын
Naasamaapoporadhunu mudivaypochu appuram enna om namachivaya😊😊😊😊
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 2 жыл бұрын
Current affairs Samudhirakani... Bold Vijayakanth youtuber.. lovely
@biggbosstamilpromos
@biggbosstamilpromos 2 жыл бұрын
Ena solreenga bro
@klkalaiklkalai1949
@klkalaiklkalai1949 2 жыл бұрын
நமது நாட்டில் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கிறது
@inthiyasg7801
@inthiyasg7801 2 жыл бұрын
Super voice bro
@geethaanthonydas8196
@geethaanthonydas8196 2 жыл бұрын
Very good review brother.
@athinarayanan9894
@athinarayanan9894 2 жыл бұрын
Rajini good human being
@sureshbalaji4346
@sureshbalaji4346 2 жыл бұрын
Ur approach was so gentle.... Hop u know d value of relationship..,. Not lik others to make it gossip in bad manner. Hats off bro
@vsrinfo5619
@vsrinfo5619 2 жыл бұрын
Thanush pugazh ketaichithu rajini sir than full support. Rajini sir support ellana thanush ennathan acting panni erunthalum nalla oru background eruganum thanush family Fram eruguna athu rajini support athan But thanush nalla use pannitaga rajini sir ah
@mbmythili6154
@mbmythili6154 2 жыл бұрын
கண்டிப்பாக இதில் ஏதோ ஒரு ப்ளான் இருக்கு. இது ஒரு டிராமாவாக இருக்குமோ
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 жыл бұрын
Oru sila actors costly imported cars vaangi vittu tax duty kattaamal courtukku pona maadiri yaa? Already school,kalyanamandapam salary baakki tax kattavillai endra complaints latha mel rent pay panna villai endru kooda social media vil news vandadhu. Endha puttril endha paamboe ? Truth is bitter yet it is truth. Jai hind.
@davooduibrahim6175
@davooduibrahim6175 2 жыл бұрын
Vanitha vijaykumar .... thanipatta life laa madum kandavanlaaaa comments panuningaaa Epa dhanush ku madum personal life ah ennangada niyayam
@theedon5462
@theedon5462 2 жыл бұрын
குட்
@periyasamysamy1189
@periyasamysamy1189 2 жыл бұрын
Yes bro I also agree with you bro 💯 👌 karthik Maya kumar
@shankarshankar6297
@shankarshankar6297 2 жыл бұрын
தாங்கள் கமென்ட் நாகரீகத்தின் உச்சம் நன்றி
@saaralkathu9334
@saaralkathu9334 2 жыл бұрын
Nice voice
@maheshwarin7600
@maheshwarin7600 2 жыл бұрын
Rajini pavam 🌹 aishwaryaa enne mel peaceful laaka erupangae 🌹 dhanush ennee mel setha pampu thaan 🌹
@MrMassilamani
@MrMassilamani 2 жыл бұрын
எண்ணம் போல் வழக்கை🤔
@dssgtryy
@dssgtryy 2 жыл бұрын
our life itself so many struggle. why we should worry about the film celebrities life
@daisypereira9056
@daisypereira9056 2 жыл бұрын
Well said
@SECONDS-pz8sr
@SECONDS-pz8sr 2 жыл бұрын
I dint watch after 2:10..... I always have a feeling that there was no love between Dhanush and Aishwarya before or after Marriage.... This marriage was a forced marriage...
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 2 жыл бұрын
Hm yeah i too have the same feel
@ramachandranjeyaprakash2311
@ramachandranjeyaprakash2311 2 жыл бұрын
தலைவா டோன் டோரி
@ajaykumar.p2810
@ajaykumar.p2810 2 жыл бұрын
Dhanush sir neenga ipdi pannadhu enaku pidikkala sir🥺💔
@bharathdev1732
@bharathdev1732 2 жыл бұрын
Thuuu avan verum nadingan da .
@lovestatusworld9677
@lovestatusworld9677 2 жыл бұрын
Avanlam oru Aalu punda
@shankarm2216
@shankarm2216 2 жыл бұрын
இனி தனுஷ் படம் பார்க்க மாட்டேன்
@batman3086
@batman3086 2 жыл бұрын
The problem should have started when Dhanush was asked to move to Poes Garden. He was living peacefully in his house. Asking him to spend a huge amount and get a costly house in Poes is unfair. Imagine the pressure he would have gone through.
@katana_3558
@katana_3558 2 жыл бұрын
He has thr money to do that ...its something else ratman
@pandiyarajan4474
@pandiyarajan4474 2 жыл бұрын
Super 👌👌👌👌
@GeethaGeetha-mx5cc
@GeethaGeetha-mx5cc 2 жыл бұрын
Rajini sir ha romba kasta paduthuranga yentha rendu ponnum... Avar manam kasta patta neenga nalla erukka mattinga ...Rajini sir migavum nallavar.....
@Vinoshkavino
@Vinoshkavino 2 жыл бұрын
Next edho iruku varum
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,7 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 89 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,7 МЛН