தனுசு - அடி வாங்கி மரத்துபோன | பாக்கிய சனி | சனி பெயர்ச்சி | sani peyarchi palan - dhanusu 2025

  Рет қаралды 28,710

Play Tamil

Play Tamil

Күн бұрын

#dhanusu #astrology #rasi #rasipalan #playtamil #sanipeyarchi2025
தனுசு - அடி வாங்கி மரத்துபோன | பாக்கிய சனி | சனி பெயர்ச்சி | sani peyarchi palan - dhanusu 2025
For further enquiries:
playtamilenquiries@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 110
@shalanikannan7840
@shalanikannan7840 15 сағат бұрын
ஐயா... நான் மனமுடைந்து வாழ்க்கை வெறுத்து போய் இருந்தேன்... உங்கள் வார்த்தை கேட்டது மிக்க சந்தோஷம்.... புது பொலிவு ஆக இன்று இருக்கிறேன்... மிக்க நன்றி🙏💕
@gunasekaran8528
@gunasekaran8528 8 сағат бұрын
Nandri Ayya .u given valuable worads.super explanations .valga pallaaenduu...GUNA..Coimbatore..
@shadowgamerx7334
@shadowgamerx7334 14 сағат бұрын
என் உயிர் மட்டும் தான் இருக்கும்
@kalyanir5366
@kalyanir5366 9 сағат бұрын
Thanks a lot for your positive wishes sir🎉
@indirapalani6956
@indirapalani6956 14 сағат бұрын
நன்றி பிரபஞ்சமே இது வரை எத்தனையோ முறை கடவுள் நம்பிக்கை உள்ளது.ஆனாலும் மனதில் பயம் ‌நிறைய இருக்கு. இயற்கை இறைவன் முன்னோர் வழிபாடு அருள் புரிய வேண்டும் வாக்கு படிக்கட்டு ஜயா❤❤❤❤❤ நன்றி நன்றி பிரபஞ்சமே.
@karthikrajav2216
@karthikrajav2216 7 сағат бұрын
👍👍
@karunanithikaruna669
@karunanithikaruna669 14 сағат бұрын
தனுசு ராசி மூலம் நட்சத்திரம் தனுசு லக்கனம் உயிர் மட்டுமே மிச்சம்..
@snk634
@snk634 4 сағат бұрын
True
@DurgaM-n3k
@DurgaM-n3k 15 сағат бұрын
மனமார்ந்த நன்றி ஐயா 🤲😊
@dhevarajmeenoo8600
@dhevarajmeenoo8600 7 сағат бұрын
Super sir God bless your great work 👍👌
@mujeeb6536
@mujeeb6536 17 сағат бұрын
சாகத்தோனுது ஐயா
@kingsmediatv9085
@kingsmediatv9085 5 сағат бұрын
OM NAMO GURU KILIUM SHREE GURU GANAPATHY SWAGA ❤ OM NAMAH SHIVAYA ❤ OM SARAVANA BHAVA ❤
@LekhaRajan-c7o
@LekhaRajan-c7o 5 сағат бұрын
Namaskaram guruchi ❤
@KalaiarasiMohan
@KalaiarasiMohan 14 сағат бұрын
நன்றி நன்றி அய்யா நன்றி நன்றி உங்கள் வாக்கு பலிக்கட்டும் அய்யா நன்றி
@seethakasinathan7745
@seethakasinathan7745 8 сағат бұрын
Thanks for your positive wishes sir you are god
@boopathyboobalakrishnan8036
@boopathyboobalakrishnan8036 4 сағат бұрын
வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்து இருந்தேன். உங்கள் வாக்கு பலித்தால் நேரில் வந்து மரியாதை செய்கிறேன். பூபதி தேவர் வயது. 80 /=
@jainalaudeen5082
@jainalaudeen5082 18 сағат бұрын
Yes.really fact.
@Vetrivel-vo5vw
@Vetrivel-vo5vw 13 сағат бұрын
SuperSir Thanks
@perumalsamy8450
@perumalsamy8450 12 сағат бұрын
மகிழ்ச்சி. மிக்க நன்றி. 1 வருட போராட்டம் .. கன்னி லக்கனம். பூராடம் நட்சத்திரம்
@rajeshh6993
@rajeshh6993 15 сағат бұрын
ஓம் நமசிவாய நமஸ்காரம் thq 🙏🙏🙏
@cinemavaikadhalikkiren536
@cinemavaikadhalikkiren536 18 сағат бұрын
தனுசு ராசி தனுசு லக்கனம் மூல நட்சத்திரம் இந்த விதி எப்பா ஐயா மாறும் பாடா படுத்துது
@srimathi3028
@srimathi3028 18 сағат бұрын
😌😌😌😥😥
@cinemavaikadhalikkiren536
@cinemavaikadhalikkiren536 18 сағат бұрын
உங்களுக்கும் தனுசு ராசி தனுசு லக்னம் மூல நட்சத்திரம் வாழ்க்கை பாடா படுத்து
@mscraneservicecrane2968
@mscraneservicecrane2968 18 сағат бұрын
Enakkum same
@srimathi3028
@srimathi3028 18 сағат бұрын
@mscraneservicecrane2968 🤔
@cinemavaikadhalikkiren536
@cinemavaikadhalikkiren536 17 сағат бұрын
நான் சினிமா துறையில் இருக்கிறேன் நல்ல எதிர்காலம் இருக்கா ஐயா
@danush_shorts
@danush_shorts 13 сағат бұрын
நம்ம உயிர நினைக்கிறவங்க ஏமற்றபோது மனம் வலிக்கிறது 😢🙏என்ன வாழ்க்கை என்று ?
@SaimurugeshanSai
@SaimurugeshanSai 8 сағат бұрын
Same too you brother 😢
@Jeevidhyanika
@Jeevidhyanika 5 сағат бұрын
தேடி தேடி போய் காட்டும் அன்பு குப்பயைவிட கேவலமாக இருக்கிறது
@padmadayanand
@padmadayanand 8 сағат бұрын
Hi sir, Honestly telling whatever u said its true. I have so many people good rhings but they taught me so well. Im working in college as admission office. Many times i thought i should leace the job. Relatives rhey ditched me...office people always ask me u r 48 years why u need to work. Better sit at home. Though i do very good work purposly they will put me on sunday to work. They expect ill react but i will do my work. This video is very good sir thank you
@RajaRamasamy-bj3tz
@RajaRamasamy-bj3tz 14 сағат бұрын
Thank u sir 🎉❤
@Prabavathi-lk4jy
@Prabavathi-lk4jy 11 сағат бұрын
neenga soldradhu unmaidhon but eppo dhon engaluku nalla neram varum illaiyenil ippadiye nanga vazhndhu sethuduvoma
@ramasamyramu1002
@ramasamyramu1002 9 сағат бұрын
YEPPA AYYA MAARUM ENTHA KASDQM YELLAM
@padmavathi3127
@padmavathi3127 17 сағат бұрын
நன்றிங்க ஐயா .நன்றி .🙏
@Kokila-xc7ny
@Kokila-xc7ny 10 сағат бұрын
அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் உண்டாக எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார். வாழ்க வளமுடன் அனைவரும்.
@nature3242
@nature3242 16 сағат бұрын
Thankyou sir🙏🙏🙏
@Moonkil555
@Moonkil555 5 сағат бұрын
👍❤🍀💐🙏🎉
@mageshwarikaruppan2595
@mageshwarikaruppan2595 17 сағат бұрын
it's fact. 💯💯💯 True in my life
@abinavmukund1876
@abinavmukund1876 18 сағат бұрын
Thanku you
@subashkandasamy5767
@subashkandasamy5767 13 сағат бұрын
Guruvaey ungaludaiya msgkku nandri
@pushkalaseshan2825
@pushkalaseshan2825 15 сағат бұрын
🙏🙏Rombha Nandri Guruve
@mailsathish8
@mailsathish8 8 сағат бұрын
🌺🔱🙏 இறையருளால் எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும் 🌱🌳 வாழ்க வளமுடன் 🌱🌳
@rajalakshmiseeman4206
@rajalakshmiseeman4206 14 сағат бұрын
Correct sir
@mailvagananmail7276
@mailvagananmail7276 15 сағат бұрын
Super sir
@vvs2821
@vvs2821 8 сағат бұрын
💯
@sukumarmurugan7641
@sukumarmurugan7641 10 сағат бұрын
Jai Hanuman Ji 🏆❤️🥇
@senthilsenthil8181
@senthilsenthil8181 5 сағат бұрын
Sir, ஜாதக பலனை மட்டும் சொல்லுங்க, 🌹🌹🌹🌹🌹
@chan.r2036
@chan.r2036 8 сағат бұрын
Yenakku nanbarbarkale idaiyaathu iyya.
@lordsofanimals7848
@lordsofanimals7848 11 сағат бұрын
Nandri ketta manithargal adimel adi
@venkatganapathy8024
@venkatganapathy8024 9 сағат бұрын
be strong. Listen to Hanuman chalisa (original in hindi). When Anjaneyar is with you, nobody can do bad, if dharmam is on your side
@seethavikram-y6u
@seethavikram-y6u 8 сағат бұрын
உங்களோட வாக்கு உண்மையா இருக்கு அப்பா
@karanrp4310
@karanrp4310 9 сағат бұрын
Unmai sir
@Jeevidhyanika
@Jeevidhyanika 5 сағат бұрын
Last month i met with accident sir fracture surgery padatha vedhanaiiiiii😢😢
@bhuvanabhuvana1236
@bhuvanabhuvana1236 10 сағат бұрын
🎉
@kalaichelviguendaraju8506
@kalaichelviguendaraju8506 17 сағат бұрын
🙏🙏🙏
@SPVR1234
@SPVR1234 14 сағат бұрын
Thangal solvadu mutrilum unmai aiya
@balubalu5036
@balubalu5036 16 сағат бұрын
💚💚💚💯💯💯🙏🙏🙏👍👍👍
@Athanlike
@Athanlike 17 сағат бұрын
Sir unggal vaaku palikathum🎉
@kiruthiaddressvb.natulmmau7010
@kiruthiaddressvb.natulmmau7010 11 сағат бұрын
Sir enna epade poi solrenga....
@seethavikram-y6u
@seethavikram-y6u 8 сағат бұрын
தினம் தினம் யான் இருக்க வேண்டும் என்று நினைத்து நொந்த நாட்கள் அதிகம் அப்பா துரோகத்தை யாட்டுறு கொள்ள முடியாமல் தவித்தான்
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 8 сағат бұрын
வாழ்க்கை மாற வில்லை என்றால் நீங்க வீடியோ போட மாட்டீங்க தானே😢😢😢😢
@rameshn4477
@rameshn4477 14 сағат бұрын
Yeppo சனிபெயற்சினு சொல்லாம பலன் மட்டுm சொன்னா அடுத்த பெயர்ச்சி எப்பொணு போயி பாக்கணும்.நல்ல வெருப்பெத்துறாங்க.! எந்த vishayathukku நாம்ப லயாயக் இல்லேன்னு கடசுய்வரைக்கும் தெரியாது
@pragatheeshpurushoth2028
@pragatheeshpurushoth2028 6 сағат бұрын
Freak accident i lost my finger 1/3 of it.. bike stand seriya illa ma my finger got cut
@cinemavaikadhalikkiren536
@cinemavaikadhalikkiren536 16 сағат бұрын
நான் சினிமா துறையில் பயணிக்கிறேன் எனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் தனுசு ராசி தனுசு லக்னம் மூல நட்சத்திரம்
@YogeshKumar-ie2nq
@YogeshKumar-ie2nq 14 сағат бұрын
நீ வீடியோ போடுவது நிறுத்து வீடியோ போட்டு போட்டு நல்ல வசதியா தான் இருக்க கேட்க நாங்க தான் தெருவில் இருப்போம்😂
@PasuRaghuraman
@PasuRaghuraman 10 сағат бұрын
Mohan c lazarus kitta po
@Princeofcuriosity
@Princeofcuriosity 9 сағат бұрын
Danushu rasi poorada nakchathiram
@minimunimini4415
@minimunimini4415 7 сағат бұрын
ஐயா எனக்கு இரண்டு பிள்ளைக்குமே தனுசு ராசி
@pravikumar5393
@pravikumar5393 14 сағат бұрын
உங்க வாக்கு பழிக்கட்டும் அய்யா.....முடியல..,,🙏🙏🥺😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺🙏🙏🙏
@rameshn4477
@rameshn4477 14 сағат бұрын
Rombo பழிச்சிட்டீங்க
@pravikumar5393
@pravikumar5393 9 сағат бұрын
@@rameshn4477 puriyala bro
@vsmvictory
@vsmvictory 13 сағат бұрын
நல்லவர்களை உலகம் ஒதுக்கும்
@pavithrahp9913
@pavithrahp9913 6 сағат бұрын
ஐயா... என் பூனை 3 குட்டி potuchu அதுல ஒண்ணு கூட உயிரோட இல்ல...இதுகு என்ன அர்த்தம்....நல்ல நாள் அதுவுமா மனச ரொம்பவே கஷ்டமா இருக்கு....கடவுள் என்ன சொல்ல வராரு...
@athisenthurathisenthur840
@athisenthurathisenthur840 17 сағат бұрын
இப்ப வரைக்கும் கடங்காரன் விரட்டுறான் ஒன்னும் பதில் சொல்ல முடியல ஐயா 😢😢😢😢
@sathishvavi5794
@sathishvavi5794 17 сағат бұрын
தனுசு ராசி ஜன்ம நட்சத்திரம் பூராடம் 2ம் பாதம் கடக லக்கனம் எப்படி இருக்கும் என்று சொல்லவேண்டும் ஐயா
@Ishwariyashanmugam2324
@Ishwariyashanmugam2324 12 сағат бұрын
நானும் தனுசு ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் எனக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை எனக்கு எப்போது பிறக்கும் sollunga
@KeerthanaS-f4c
@KeerthanaS-f4c 9 сағат бұрын
Sir ethalam marum marum nu enaku nanye solitu ena nanye ematitu tha iruken. Ana onu unma .. en manasu marathu pochu .. edhuvumye periya perchanaavye therla ..evn though I'm in edge of life. But kadavul enakula iruka manasatchiya rombavye sothichitaru. Epdi uriyroda irukenu enakye therla. Papom.
@Ainthukaram-ri2dm
@Ainthukaram-ri2dm 7 сағат бұрын
நீங்க என்ன ராசி
@kalaimanijayaraman6417
@kalaimanijayaraman6417 6 сағат бұрын
Uyir mattum tha erukku
@Annamalayar-k7u
@Annamalayar-k7u 6 сағат бұрын
வாய்ப்பில்லை சாமி
@Kavivikram-y7v
@Kavivikram-y7v 17 сағат бұрын
Ippudiyethaan ella jothidarum solringa eppothaan தனுசு க்கு nalla neram varum😢
@rameshn4477
@rameshn4477 14 сағат бұрын
செத்து போன பாம்பு எப்போ தோலுரிக்கும அப்போ நல்ல காலம் வரும்
@prasadjani5712
@prasadjani5712 5 сағат бұрын
38 years waiting for marriage moolam nothing happened waste 😢😢😢
@chan.r2036
@chan.r2036 8 сағат бұрын
😢😢😢😢😢
@prasadjani5712
@prasadjani5712 5 сағат бұрын
38 no marriage no life nothing happened moolam waste omnamasivaya 😢😢😢
@subashkandasamy5767
@subashkandasamy5767 13 сағат бұрын
Life is so sad
@rameshn4477
@rameshn4477 14 сағат бұрын
செத்துப்போன பாம்புக்கு உயிர் வரும் என்று கூருகிரார்.
@srithanushapatternworks5254
@srithanushapatternworks5254 14 сағат бұрын
Already dead...walking without...
@sivaranchysaranika4951
@sivaranchysaranika4951 7 сағат бұрын
😂
@KumariKumari-o3y
@KumariKumari-o3y 9 сағат бұрын
நன்றி ஐயா நன்றி ஐயா 🙏🏻🙏🏻
@babul2195
@babul2195 18 сағат бұрын
Thanks
@mailvagananmail7276
@mailvagananmail7276 15 сағат бұрын
Super
@cinemavaikadhalikkiren536
@cinemavaikadhalikkiren536 16 сағат бұрын
Thanks 🙏👍
@hashtag25-me8ow
@hashtag25-me8ow 7 сағат бұрын
Thankyou sir
@Prathap-yo5sm
@Prathap-yo5sm 14 сағат бұрын
Tankyou sir
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
Suki Sivam speech Nalvar Guru Poojai Sambandar, Appar, Sundarar and Manikkavacakar
1:34:40
சுகி சிவம்
Рет қаралды 6 М.
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41