இரக்க குணம் தான் என்னுடைய அனைத்து சரிவுக்குக் காரணம்
@vijayalakshmiramesh995812 сағат бұрын
Yes ....
@riththikgovindraj448811 сағат бұрын
இரக்க குணத்தால் தான் கஸ்டம் பட்டு கொண்டு இருக்கிறேன்.
@CVeAadhithya9 сағат бұрын
இரக்க குணத்தை விடுவது மிகவும் சிரமம்... அது தானாக வந்துவிடுகிறது.
@naveennidiginti745 сағат бұрын
Yes
@rajaramswaminathan656723 сағат бұрын
உண்மையிலேயே 2016- 2020 வரை பல அவமானத்தை சந்தித்தேன்
@poongodipoongodi963522 сағат бұрын
Yes bro
@dhanalakshmin30839 сағат бұрын
🙏🙏🙏🙏
@muthiahpakthi9644Сағат бұрын
உண்மை சரியான பாடம் கற்றுக்கொண்டன். இனிமேல் தான் என் ஆட்டம் ஆரம்பம்
@JMPRABU-x5fКүн бұрын
உங்கள் வீடியோவை தான் எதிர்பார்த்தேன் அண்ணா வந்திட்டுங்க நன்றி
@humblerajesh.912923 сағат бұрын
திருவண்ணாமலை சிவனே போற்றி போற்றி. வெற்றிவேல் வீர வேல்...
@paranthaman98420 сағат бұрын
வணக்கம் நண்பரே உங்களுடைய காணோளியை முதல் முறையாக பார்க்கிறேன் நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது நீங்கள் சொல்வது 💯💯💯💯💯💯 உண்மை மிக்க நன்றி நண்பரே ❤❤❤❤❤❤❤
@nikithasarika395723 сағат бұрын
100% correct sago. I faced a lot of financial issues from 2016 to 2021. I got scammed during that period and mid 2021 my situation started to change now I am heading towards prosperity. I am happy with my life.
@BanuBanu-yr1cu23 сағат бұрын
நன்றி சகோ நீங்கள் கூறிய அனைத்து அறிவுரைகள் ஏற்றுக் கொண்டு செயல் படப்போகிறேன்❤
@yogesvarisamugom962713 сағат бұрын
நன்றி அண்ணா...நல்லா உழைக்கிறேன் அதுக்கு ஏத்த செலவும் வருது... சோம்பேறிதனத்த விட்டொழிக்க தான் முயற்சி செய்றேன்...அதை விட்டா என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும்
@Jeevasugan3Күн бұрын
உண்மை ஐயா நானும் இதை தான் நினைத்து கொண்டு இருந்தேன் தலைப்பு சரி தயங்கி தன்மை எல்லாம் போது இனி விவேகத்துடன் வீரத்துடன் செயல் பட போறேன்.. 2025 அனைத்து தனுசு ராசி நண்பர்களுக்கும் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் 🎉
@sivaraman522423 сағат бұрын
அண்ணா 2025 ஆம் ஆண்டு தனுசு ராசி எப்படி இருக்கும்.அதை பற்றி வீடியோ பதிவு விட வேண்டும் அண்ணா ?
@ramaprabhav293823 сағат бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் சார்
@sivaraman522423 сағат бұрын
வணக்கம் அண்ணா 🙏 கடந்து ஏழு மற்றும் எட்டு ஆண்டுகள் பல பிரச்சினை மற்றும் கஷ்டம் எப்படியோ தனுசு ராசி கடந்து விட்டது. இனி அடுத்த நாட்கள் நல்ல படியாக அமைய வேண்டும் அண்ணா 🙏
@mamemaheshwarik980322 сағат бұрын
வணக்கம் சிவா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை ரொம்ப நன்றி நீங்கள் சொல்வது போல் பரிகாரங்களை முடிந்த அளவிற்கு செய்கிறோம் மிக்க நன்றி🎉
@kavirajramiah26422 сағат бұрын
Tku very much. As usual, your predictions are analytical and realistic. Very accurate and true. I have been watching your predictions since long. Very convincing. Best wishes. Please continue your good services.
@madrasapattinam17 сағат бұрын
Your contribution to our wellbeing being is greatly appreciated. Kindly accept this humble offerings.
@ASTROVIZTAMIL11 сағат бұрын
Thankyou sago
@yalavan821022 сағат бұрын
உண்மை, உண்மை, உண்மை....
@Kuttyma921 сағат бұрын
8:44 😮😮 ennanga bayapaduhureenga 😢😢 ❤❤
@akilanbala96722 сағат бұрын
அருமையான பதிவு சார் மிக்க நன்றி
@sivayoharanmalathy6314Сағат бұрын
Unmai bro 🙏🏻 Thank you 🙏🏻
@PraveenKumarM-s9b2 сағат бұрын
This video All lines TRUE .Thank you sir....
@karuppusamyk722314 сағат бұрын
Thankyou Sako 😊
@madrasapattinam17 сағат бұрын
Thank you 🙏 I trust you. I will do as you say. ❤
@AmazonPrimePicksDailyКүн бұрын
True my whole life changed after 2015 particularly after covid its even worse
@soundarya51795 сағат бұрын
Thank you anna ❤❤❤
@jokertamilan30012 сағат бұрын
You are absolutely right bro Ashok kumar Dharmalingam from Bangalore.
Heading correct ah irukku yaarukum help panna kutathu kira nilamaiku vanthutta
@kuttymanju44628 сағат бұрын
Romba thanka anna 🙏 Om nama shivya potri... 🙏✨🕉️ Anna malaiyarea potri... 🙏✨🕉️
@jaihind77215 сағат бұрын
2016 ல பெரிய அடி 😢😢😢 நடுல கொஞ்சம் குறைஞ்சி 2023 ல சரியான அடி அதோட விளைவு உங்க வீடியோவ தேடி வந்துருக்கேன் 😮
@Kalaiwaran338516 сағат бұрын
ஜோதிடம் கற்க வேண்டும் கற்றுத் தருவீர்களா அண்ணன் ❤நான் ஒரு மாதம் போன ஆனால் போகமுடியல ஆனால் எனக்கு ஜோதிடம் கற்க வேண்டும்.
@rameshrajagopal7154Күн бұрын
உண்மை 10000000👌👌👌
@anjanadinesh492211 сағат бұрын
Dhanusu rasi, moola nakchatram, house wife ku eppadi irukkum sollunga, sir
@parameswarigopi433823 сағат бұрын
Correct sir
@bgsjraja740811 сағат бұрын
Thambi you have done a wonderful noble and rescue services during the painful time of 71/2 sani period
@TamilG-b5t13 сағат бұрын
நன்றி 🙏🙏🙏
@balasubramyam24929 сағат бұрын
ஐயா நீங்க சொல்ற மாதிரி நான் அனைத்து அனுபவித்தேன் இனிய வரும் காலம் ஒரு நேக்கு செயல்படுத்த போகிறேன் நன்றி ஐயா 🙏
@Kuttyma921 сағат бұрын
Kadavulae ❤❤ vanthutiyaa
@AbiSubha-x9i13 сағат бұрын
Thankyou
@sruthibaskar175023 сағат бұрын
Ok Anna, hereafter i will wake up at 6am
@jvthangapandianmscbt82150 минут бұрын
உண்மை ஐயா
@sathishkrishnas665719 сағат бұрын
Thank you universe 579
@subasuba197717 сағат бұрын
correct 💯 🎉🎉🎉🎉
@venkatraman343723 сағат бұрын
Nice analysis. Keep it up. The observations areacurate.
@udhayasankarmurugaiyan714314 сағат бұрын
❤❤❤❤ you
@Suriya-c8u8 сағат бұрын
Unmaethn.Anna❤❤❤ 3:32
@udhayasankarmurugaiyan714314 сағат бұрын
Trust you sago
@banupriya782615 сағат бұрын
Thank you Anna
@abiramisingh221522 сағат бұрын
Bro what we have to do with the amount we kept in fridge
@kasi148323 сағат бұрын
Thank you so much for your awareness words bro 😊🙏🏻
@bavani65108 сағат бұрын
Very very true Sir....2018 onwards I went thru hell. Financial was the most horrible part in my life till now.
@bhavishabhavisha200222 сағат бұрын
Dailiyum 100 vechitae irukkanuma anna
@kaviarasu89189 сағат бұрын
நன்றி அய்யா
@shileraja23 сағат бұрын
Brooooooo... Thanku....👍🙏
@AbiSubha-x9i13 сағат бұрын
Thank you
@vijeekunaratnam70122 сағат бұрын
வணக்கம் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் வீட்டிற்குள் மரங்கள் உண்டு வேம்பு கஸ்தூரி மஞ்சள் செவ்வகத்தை உண்டு மரங்களுடன் பேசும்பழக்கம்உண்டு நன்றி வாழ்கவளமுடன்
Thank you bro Ashok kumar Dharmalingam from Bangalore.
@dr.pgtpremalatha212623 сағат бұрын
Yes sago true words 🎉
@poornivelu14 сағат бұрын
Guruve Saranam 🙏 Thanks for this post and sharing few tips to follow next few months... My doubt is should I change that 100 rupees everyday or can use same 100 rupees note ??? Is everything going to be fine for Dhanusu rasi ?? Seeking lord Arunchaleshwarar blessings 🙏 Sarvam Arunachaleshwarararpanam 🙏
@ASTROVIZTAMIL11 сағат бұрын
You can change sago
@EagleButterfly7 сағат бұрын
அண்ணா உண்மை
@boopathiboopathi56955 сағат бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே ஆனால் இரக்க குணம் இல்லாமல் தனுசு ராசிக்காரர்கள் இருக்க முடியாது அதனால், இதற்கு மேல் இரக்க மனம் அரக்க குணம் உள்ளவர்களாக இருப்போமாக ஓம் நமசிவாய அரோகரா
@arunachaleshwara2514 сағат бұрын
என் அப்பன் ஈசன் பாதம் சரணம்🙏🙏🙏
@RajagopalGanga22 сағат бұрын
💯%correct
@mukeshj9923 сағат бұрын
Thank you🙂
@sathishsathish210012 сағат бұрын
ஆமா உண்மை 😮
@balubalu5036Күн бұрын
Waiting ji for your positive video 💚💚💚💯💯💯🙏🙏🙏 ji wat a prediction hatsoff 🙏🙏🙏
@kaviarasu89189 сағат бұрын
ஓம் நமசிவாய போற்றி
@punithavalli4703Күн бұрын
Vanakam bro how are you bro always waiting for your positive thoughts first comments tq u
@revathisundar201110 сағат бұрын
Cent percent true..🙏💐
@Lifestyle199019 сағат бұрын
Nai kadika vandhuchi and maadu mutiduchi😮.. correct ah solringa