அண்ணா என்னோட மாமாக்கு தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் வயசு 39ஆகுது முதல் கல்யாணம் ஆகி விவாகரத்து ஆயிடுச்சு இப்போ 4வருஷமா ஒரு பொண்ணு love பண்ணிட்டு இருக்காரு இப்போ போயி ஜாதகம் பாத்தத்துல கூட்டு திசை நடக்குது அதுனால கல்யாணம் பண்ண கூடாது னு சொல்லிட்டாங்க இதுக்கு வேற பரிகாரம் இருக்கா அண்ணா
@hemajeyabalanj79516 күн бұрын
Replay pannunga anna
@rekhaveeramani12075 күн бұрын
@hemajeyabalanj7951 enakkum
@hemajeyabalanj79515 күн бұрын
Poosam pooradam life la serave serathaa
@Ramaram-nw5mc3 күн бұрын
Own in Same Problem
@MxB_Gaming.2 күн бұрын
Mama ku yen divorce aachunga 😢 thanusu raasi husband na appadi oru romantic life ah irukkum
@-by5es6 күн бұрын
Enakku sevvai thesai rahu buthi நடக்குது எப்டி இருக்கும்
@loganathanKumaraswami3 күн бұрын
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் என் பையனுக்கு முதல் திருமணம் நடந்து விவாகரத்து ஆனது மேலும் இப்போது திருமணம் நடக்குமா 4/104 10 92 பிறந்த தேதி சென்னைபிறந்த நேரம் அதிகாலை அதிகாலைபிரதமர் நடந்து விவாகரத்து ஆனது இரண்டாவது திருமணம் நடக்குமா என்று சாமி எங்களுக்கு தயவுசெய்து மெசேஜ் அனுப்பவும் இப்படிக்கு நன்றி
@balajisrinivasan30637 күн бұрын
ராகு தசை இப்பதான் ஆரம்பம் அண்ணா பலன் எப்படி இருக்கும்
@godisjeeva19826 күн бұрын
🤣
@loganathanKumaraswami3 күн бұрын
5:30 தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்4 10 92 சென்னையில்முதல் திருமணம் விவாகரத்து ஆனது இரண்டாவது திருமணம் எப்போது நடக்கும்எப்போது நடக்கும் 5:32