தனுசு - பிரம்மன் தரும் விடை || dhanush rasi palangal || #dhanush #danush #dhanushrasi

  Рет қаралды 46,153

sivasri manikandasivam

6 күн бұрын

தனுசு - பிரம்மன் தரும் விடை || dhanush rasi palangal || #dhanush #danush #dhanushrasi
----------------------------------------------------------------------
For booking appointment : +91 79041 37178
For enquiry ( Technical Team) : +91 90875 70669
----------------------------------------------------------------------
Follow Us 🔔:
Instagram : instagram.com/@sivasri_manikanda_sivam
Facebook : @sivasrimanikandasivam
X(twitter) : x.com/@Sivasri_Mani
Whatsapp : whatsapp.com/channel/0029VaITtwy8vd1PX7QoiH31
Spotify : open.spotify.com/show/1Irj9v3ZElBvs4PfCIwqrt?si=GhskDzMyRm6L2MpjJLTqdA
-----------------------------------------------------------------------
வணக்கம்! நமது ஜோதிடச் சேனலில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இங்கே, நீங்கள் தினசரி ராசி பலன்கள், பரிகாரங்கள், ஜாதகப் பார்வைகள் மற்றும் பல முக்கியமான ஜோதிடக் குறிப்புகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். உங்கள் ராசி, நட்சத்திரம், மற்றும் பல பிரச்சினைகளுக்கான சுலபமான பரிகாரங்களை தெரிந்து கொள்ள நமது சேனலை கட்டாயம் Subscribe செய்து கொள்ளுங்கள். புதிய வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க Bell ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள். நன்றி!"
-----------------------------------------------------------------------
Tags :
raasipalangal, rasipalangal, jodhidam , indraya raasi palangal , indraya jodhidapalangal, jodhidam , tamil astrology , today rasipalan, today horoscope tamil, tamil horoscope ,today horoscope, today tamil rasipalan , maadha rasi palangal, vaara rasipalangal ,vaara palangal ,mesha raasi,mesham,rishaba raasi , rishabam , mithuna raasi ,mithunam , midhuna raasi ,midhunam , kadaga raasi, kadagam,kataga raasi, kadagam ,simma raasi , simmam,simam , kani rasi , kanni raasi,thulam raasi,thula raasi ,thulaam ,thanush raasi,thanush ,dhanush raasi,dhanush,viruchiga raasi, viruchigam,magara raasi ,magaram,mahara raasi,maharam,kumba raasi,kumbam,meenam raasi,meena raasi,meenam
Hashtags :
#raasipalangal #rasipalangal #jodhidam #indraya raasi palangal #indraya jodhidapalangal #jodhidam #tamil #astrology #todayrasipalan #todayhoroscopetamil #tamilhoroscope #todayhoroscope #todaytamilrasipalan #maadharasipalangal #vaararasipalangal #vaarapalangal #mesharaasi #mesham #rishabaraasi #rishabam #mithunaraasi #mithunam #midhunaraasi #midhunam #kadagaraasi #kadagam #katagaraasi #kadagam #simmaraasi #simmam #simam #kanirasi #kanniraasi #thulamraasi #thularaasi #thulaam #thanushraasi #thanush #dhanush #raasi #dhanush #viruchigaraasi #viruchigam #magararaasi #magaram #mahararaasi #maharam #kumbaraasi #kumbam #meenamraasi #meenaraasi #meenam

Пікірлер: 108
@govindk8872
@govindk8872 6 күн бұрын
தனுசு ராசியில் பிறந்த அனைவரும் காத்திருப்போம் வெற்றிக்கான நேரம் இது
@RosarijeniferRosariJenifer
@RosarijeniferRosariJenifer 6 күн бұрын
Crt
@PrashanthShalini-h8j
@PrashanthShalini-h8j 6 күн бұрын
Crect
@vijayvlogs2406
@vijayvlogs2406 6 күн бұрын
வாய்ப்பு இருக்கா 😢
@prem-ec5hg
@prem-ec5hg 5 күн бұрын
​​@@vijayvlogs2406ithuvum kadanthe povom yevelovo parthetom iteh paarka mudiyatha..jeypom nanba..put yr trust in God
@alwarappan4345
@alwarappan4345 4 күн бұрын
Maranamdai தழுவும் நரம் சாமி
@alagusundaram87
@alagusundaram87 17 сағат бұрын
அருமை.நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல உபதேசம்.மிக்க நன்றி❤.
@muruganrajamanickam8591
@muruganrajamanickam8591 6 күн бұрын
நன்றி ஐயா என் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் என் கூட இருந்து பார்த்தது போல் கூறி விட்டீர்கள் அனைத்தும் உன்மை ஓம் சக்த்தி பராசக்த்தி
@sasikumars2182
@sasikumars2182 Күн бұрын
நூற்றுக்கு நூறு உண்மை ஐயா... இனி வரும் காலம் எல்லாம் தனுசு ராசியினருக்கு வெற்றி மேல் வெற்றி தான்..!
@ramalingamalove8188
@ramalingamalove8188 5 күн бұрын
நான் உங்களுடைய வீடியோவை கடந்த ஒரு வருஷம் ஒன்றரை வருஷமாவே நான் பாத்துட்டு தான் இருக்கேன் கேட்டுட்டு தான் இருக்கேன் சார் சாமி ஐயா நீங்க சொன்ன வார்த்தைகள் அத்தனையுமே வந்து என் மனசுல நான் உண்மையாவே நினைச்சுட்டு இருக்கிறது என் தாய் என் குரு சொன்ன மாதிரி டீச்சர் சொன்ன மாதிரி நான் உண்மையாவே நான் நினைக்கிறேன் நீங்க சொல்ற நல்ல விஷயம் உண்மையாவே நூற்றுக்கு நூறு உண்மை நல்லது இழந்து ஹெல்ப் பண்ண போய் எல்லாத்தையும் இழந்து இன்னைக்கு யாரும் இல்லாம தனியா நிக்கிறேன். எனக்கு தெரிஞ்சு நீங்க தான் என்னோட குருஜியாவும் இருக்கீங்க நான் உங்களையும் வணங்குகிறேன் ரொம்ப ரொம்ப நன்றி. நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை நாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் அது உண்மைதான் என்ன மாதிரி எத்தனையோ பேர் லைப்ல தோத்தவங்க இது எதுவுமே கிடையாது நினைக்கும் போது பேச்சினால் நாங்கள் நல்லா இருப்போம்
@padmavathi3127
@padmavathi3127 6 күн бұрын
நன்றி நன்றிங்க ஐயா . நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் முற்றிலும் உண்மை . அடுத்தவர்களுக்காகவே வாழ்ந்து விட்டேன் . அப்பா ,அம்மாவுக்காக, அடுத்து பையனுக்காக , என் கணவர் பொறுப்பில்லாதவர். இன்று வரை எனக்கு என்று எதுவும் ஆசைப்பட்டு வாங்கியதில்லை . நிலமை மாறும் என்று தன்னம்பிக்கையுடன் இருந்தேன் . ஆனால் ஆண்டவன் ஏன் என்னை இப்படி சோதிக்கிறார் என்று தெரியவில்லை . இன்று கொடுமையான உயிர்க்கொல்லி நோயான கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றேன் . மனபலம் மட்டுமே உண்டு . பணபலம் ,ஆள்பலம் எதுவும் இல்லை .என் மகனை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் . உங்களுடைய பேச்சு மன தைரியத்தையும் , தன்னம்பிக்கையும் தருகிறது . உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் தவறாமல் பார்க்கிறேன் . மிக்க நன்றி .🙏🙏கோவை பத்மா 🙏🙏
@padupadu2854
@padupadu2854 6 күн бұрын
Don't worry. Everything will happen be good very soon. My name is also padma from bangalore
@chandru6071
@chandru6071 6 күн бұрын
🎉😢
@sivaapc0528
@sivaapc0528 6 күн бұрын
விரைவில் குணமடைந்து நிம்மதியையும் சந்தோஷத்தையும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்...
@smartnaren1
@smartnaren1 5 күн бұрын
Wishing the very best to recover soon ❤
@jeyalakshmi7862
@jeyalakshmi7862 5 күн бұрын
Thanks your speech truth super thanks
@palpandimani9690
@palpandimani9690 5 күн бұрын
100% Neengal solvathu unmai.... Ungalin vaaku engalin adutha muyarchikku kadavulin thunai pol nirkirathu ayya🙏🏻
@seethalakshmi3779
@seethalakshmi3779 2 күн бұрын
மிகவும் சரியாக சொல்கிறிர்கள் ஐயா! கூட பணிபுரிபவர்களின் வஞ்சக எண்ணத்தால் மிகவும் படாதபாடு படுகிறேன். இறைவன் தான் எனக்கு தங்கள் வாக்குபோல் காத்தருள வேண்டும். 🙏🙏🙏
@Rajaspeeaks
@Rajaspeeaks 6 күн бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் சாமி 👏
@GoviVasu
@GoviVasu 6 күн бұрын
ஐயா மிக மிக சரியாக துல்லியமாக என் தற்போதைய நிலையை சொல்லி இருக்கிறீங்க🙏🙏🙏 இப்போது எனக்கு மனக்குழப்பங்கள் தெளிய ஒரு குரு தேவை....
@cvannapoorni1159
@cvannapoorni1159 5 күн бұрын
You have said all the things 100 % correct. Only God can save me. I am totally dependent on God.
@jambulingamsadhasivam5998
@jambulingamsadhasivam5998 5 күн бұрын
இந்த காலத்தில் தேவையான அளவு.அறிவரை.வழங்கயது.மகிழ்ச்சி.அய்யா.நன்றி
@bawanimurugasan7063
@bawanimurugasan7063 6 күн бұрын
Ayyah, everything that you said is what Im facing all these 39 years of my life!!! You just explained everything as you lived beside me Ayyah…
@babyjayanth
@babyjayanth 6 күн бұрын
Bro I am as also 39😢 so many problem s faced, lots of suffering from public.
@babyjayanth
@babyjayanth 6 күн бұрын
Sister
@vk4964
@vk4964 Күн бұрын
Me too
@BalaMurugan-mq2di
@BalaMurugan-mq2di 3 күн бұрын
அய்யா உங்க வாக்கு உண்மை. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அய்யா. Congratulation அய்யா. Thank you sir. God bless you அய்யா.
@hemalathaa2146
@hemalathaa2146 23 сағат бұрын
Hundred present correct. Thanks for the advice and guidance. I will pray for al and wait for the good time.
@lathab2032
@lathab2032 6 күн бұрын
What you told everything is 100 percent correct sir
@babuthamizarasiy8332
@babuthamizarasiy8332 5 күн бұрын
100% உண்மை ஐயா உடன் பிறந்தவர்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறார்கள் ஐயா நல்லது நடக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் ஐயா 🎉
@babyjayanth
@babyjayanth 6 күн бұрын
Guruve saranam, 100% unmai , yenn thambigal, akka yellorum yennidam serva dhillai thambi Annan pillaigal kuda yennidam varuvadhillai naan yendha thavarum seivadhilai 😢
@yogeshsulendran5299
@yogeshsulendran5299 18 сағат бұрын
Kadaga lagnam 7il sani age 33 entha vayathil thirumanam seithaal nalathu ayya
@ganesanshanthi2823
@ganesanshanthi2823 6 күн бұрын
முப்பெரும் தேவர்களே .போற்றி முப்பெரும் தேவியரே போற்றி முனிவர்கள் . சித்தர்கள் தேவ தேவர்கள் தேவதைகள் பித்துறுக்களே போற்றி ஆருபடையப்பணுக்கும் அரோகரா குலதெய்வம் போற்றி பஞ்சபூ தங்களே. போற்றி நவகிரகங்கள் போற்றி உங்களுடைய அன்பும் ஆசிர்வாததலும் என் குழந்தை கள் இருவரும் நன்கு வாழவேண்டும் என்று தினமும் சூரிய பகவான் eluntharulumpothu அவருக்கும் தீபதரனை.காண்பித்து .வேபிரபஞ்சதிடம்ம் வேண்டுவேன் என் குழந்தை யோ என்னை விட ஒருபடி மேலாக இறை பக்தி 🙏அடிக்கடி ஜாதகம் பார்ப்போம் அனைத்தும் வீணாகி விட்டது என் குழந்தை என்னை விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார் டாக்டர்கள் லட்சத்தில் ஒருவருக்கு தான் இந்த வயதில் heart arrest varum என்று சொன்னார்கள் ஒரே நிமிடம் வாழ்க்கை தலை கீழாக மாறி விட்டது 😂 ❤ என் குழந்தை ஜிம் பாய் வருவதற்கான அறிகுறி எதுவுமில்லை 1மாதம் முன்பு தான் திருவண்ணாமலை சென்று விட்டு வந்தார் யரலையும் எதுவும் நடக்காது விதிப்படி நடக்கும் 😂😂நிதர்சனமான உண்மை
@venkateswaranvenkateswaran632
@venkateswaranvenkateswaran632 6 күн бұрын
Don't 😢 kadavul irkar
@pushpampushpam2313
@pushpampushpam2313 5 күн бұрын
ஐயா வணக்கம் என் நிலையை நேரில் பார்த்தார்கள் போல் சொல்லியிருக்கிங்க ஐயா உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி ஐயா
@VijiLakshmi-l6k
@VijiLakshmi-l6k 3 күн бұрын
இதுவும் கடந்து போகும்
@GanesanRajagopalganesan
@GanesanRajagopalganesan 6 күн бұрын
Rompa nanri iya
@padupadu2854
@padupadu2854 6 күн бұрын
Sir, You always tell very good . I never miss your things. Really sir its been very difficult now a days. No one support us. Im taking care my mother in law she is 80 years old. But she always scold me every day. Literally she tells me bse of u my son life is spoiled. Sometimes i wonder i shouldnt live. What type of life im living. I did wedding for my 2 servant girls who was stayimg in my mother in law house.they are happily settled. I feel very happy. But im not able to come out from my credits.
@baggiyalakshmibaggiyalaksh6007
@baggiyalakshmibaggiyalaksh6007 5 күн бұрын
💯 unmai Iya
@BalaSuppiramanian
@BalaSuppiramanian 6 күн бұрын
சார் ஒன்னும் இல்லை எல்லாம் முடுஞ்சு போச்சி
@mjaya5019
@mjaya5019 6 күн бұрын
100 % உண்மை ஐயா... நீங்கள் சொன்னது.... எல்லாம் 😢
@rajachandran8284
@rajachandran8284 3 күн бұрын
Ungal vidhithan marum engal vidhi endrum marathu.
@Vinithasundar1989
@Vinithasundar1989 6 күн бұрын
Name : vinitha Dob:11/01/1994 Time :1.5 pm Place:mimisala Dhanusu rasi pooradam nakshathiram epdi irukum sir
@MuthuMuthu-dq7qk
@MuthuMuthu-dq7qk 6 күн бұрын
அனைத்தும் உன்மை ஐயா
@ManjuJairam-u1m
@ManjuJairam-u1m 4 күн бұрын
ok..ia...🙏🙏🙏🙏🙏
@umaranidevaraj4091
@umaranidevaraj4091 4 күн бұрын
Iyya, en paiyan moolam dhanush meena laknam Eppa velai kidaikkum DOB 04-12-1994
@Theatre_vlogsJASWIN
@Theatre_vlogsJASWIN 4 күн бұрын
Thank u sir
@Kokila-xc7ny
@Kokila-xc7ny 17 сағат бұрын
சார் என் பையன் 10th படிக்கிறான் ராசி : தனுசு நட்சத்திரம் : பூராடம் லக்னம் : மீனம் 10.02.2010 நன்றாக படிக்க என்ன செய்ய வேண்டும். Pass ஆகனும் அனைவரும் பிராத்தனை செய்யுங்களேன்
@priyankabeautyspa565
@priyankabeautyspa565 4 күн бұрын
💯 correct sir
@babuk7737
@babuk7737 6 күн бұрын
Thanku sir
@balachandard9023
@balachandard9023 4 күн бұрын
Hare Krishna 🙏
@ranniranni7974
@ranniranni7974 6 күн бұрын
Siruvayathil yirunthu padatha paaduthaan
@DeviSaravanan-n8l
@DeviSaravanan-n8l 21 сағат бұрын
True
@Ranganatha-r7s
@Ranganatha-r7s 6 күн бұрын
Ayya.kadaisi.nerathile.sollarienghle.swami.ini.jayikkamudiyuma...😢😢😢❤
@KavithaK-i6o
@KavithaK-i6o 6 күн бұрын
Nadri sir
@p.santhakumaran
@p.santhakumaran 5 күн бұрын
‍‌நீங்க சொன்னது முற்றிலும் உண்மை என் வாழ்க்கையில் நடந்தது
@umaranidevaraj4091
@umaranidevaraj4091 4 күн бұрын
Hundred 💯 % sari sir
@thiyagarajanalagirisamy4941
@thiyagarajanalagirisamy4941 6 күн бұрын
அய்யா வாழ்க வளமுடன்
@kvvenkatasubramanian4526
@kvvenkatasubramanian4526 5 күн бұрын
Senior Citizens Home Old age home | முதியோர் இல்லம்
@sudhapriya2183
@sudhapriya2183 6 күн бұрын
சிவாய நமக
@SriDevi-yn5db
@SriDevi-yn5db 4 күн бұрын
மீன ராசிக்கு சொல்லுங்க
@pooranimurthi55
@pooranimurthi55 5 күн бұрын
💯
@kanika5498
@kanika5498 47 минут бұрын
💯👌💯 yes
@lifestyleofpavi
@lifestyleofpavi 6 күн бұрын
💯💯true true true🙏
@ourlifetimeforchange
@ourlifetimeforchange 5 күн бұрын
வாழ்கை எப்போ ஐயா மாறும் 😔தினமும் தினமும் இன்னைக்கு மாறிரும் நாளைக்கு மாறிரும் உக்காந்து இருக்கேன் ஐயா உயிர் மட்டும் தான் மிச்சம் 😢என்னால் என் மனைவி என் பிள்ளைகள் என்னுடன் சேர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ன வாழ்க டா இது
@parthibanarchana914
@parthibanarchana914 4 күн бұрын
Amanga unmaitha nijamava mudiyala
@parthibanarchana914
@parthibanarchana914 4 күн бұрын
Pesama sethuta avangalachum nimathiya irupanganu thonudhu
@Baskaran-b9w
@Baskaran-b9w 6 күн бұрын
தனுசு ராசி பீடை ராசி
@balasaraswathi1404
@balasaraswathi1404 6 күн бұрын
ஐயா மொதல எப்படி பேசதிங்க எல்லாம் நல்லத நடக்கும்
@Kusudharan
@Kusudharan 4 күн бұрын
Apdiya peedai rasi ah
@amalorpavamary3724
@amalorpavamary3724 6 күн бұрын
100%correct
@kanika5498
@kanika5498 50 минут бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@Sumithra-h7s
@Sumithra-h7s 6 күн бұрын
Thanusu rasikku eppothum kastam than athigam
@mohamedrimash2659
@mohamedrimash2659 4 күн бұрын
May batheday 1977/09/27 anna rasi aiyya solluga
@ShivamShivam-qp8hv
@ShivamShivam-qp8hv 6 күн бұрын
என் வாழ்க்கை இதை விட என்ன கஷ்டம் வேண்டும்
@parthibanarchana914
@parthibanarchana914 4 күн бұрын
Innaiku night ila nalaiku kula kandipa sethurvan ayya uyiroda irundha kadaval vitadhu 😢😢😢😢😢😢😢
@Priyadarshini-u6w
@Priyadarshini-u6w 4 күн бұрын
Don't lose hope be brave. God will bless you
@parthibanarchana914
@parthibanarchana914 4 күн бұрын
@@Priyadarshini-u6w ilanga nirya poradaran evlo sambachilam kadan katava pathala veedu Kati 50lac achi one month kudo ila andha veetla 40lac sale panitan IPA vadaga veedu Marriage ana 6month la idha Ellam nadathurchu 2021 la nambi vadha ponnu na yamithitan APA irundhu IPA vara Venda verupodathan valurura en kuda pawam
@parthibanarchana914
@parthibanarchana914 4 күн бұрын
@@Priyadarshini-u6w 2yrs oru papa avalukum aduma saiyama mudiyama nambi vandhavalkum aduma pana mudiyama business um loss aytu run pana mudiyuma Innaku en wife birthday enoda vandha aparam 3rd birthday oru wish thavira unala aduma pana mudiyadhu nu sollita naanum apaditha irukan Avanga Amma veedu dharmapuri Anga iruka parka kuda poga mudiyala😭
@purushothamang6925
@purushothamang6925 3 күн бұрын
🙏🙏🙏
@sofialfin2814
@sofialfin2814 6 күн бұрын
1. Send kooda ilaygaya
@nanthinipoomalai2385
@nanthinipoomalai2385 6 күн бұрын
💯 ❤❤❤❤❤
@ranniranni7974
@ranniranni7974 6 күн бұрын
THANUSU Ku VIDUvu yiruka?😢
@venkatshraju1127
@venkatshraju1127 6 күн бұрын
😊
@k.bharathi4098
@k.bharathi4098 3 күн бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@satheenasamuthiram6065
@satheenasamuthiram6065 6 күн бұрын
Orphanage
@Rekha.-of3vc
@Rekha.-of3vc 4 күн бұрын
💯😭👌🙏
@SARAVANAKUMAR-nd2zq
@SARAVANAKUMAR-nd2zq 3 күн бұрын
17/03/1993 saravanankumar
@SARAVANAKUMAR-nd2zq
@SARAVANAKUMAR-nd2zq 3 күн бұрын
கல்யாணம் முடிஞ்சு ஏழு வருஷம் ஆகுது சார் குழந்தை பாக்கியம் இல்லை எப்ப எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@JennyJenny-e7l
@JennyJenny-e7l 5 күн бұрын
Mudeyala Sami unmai ?
@Hanuma960
@Hanuma960 5 күн бұрын
Thanusu raasila poradhutu romba kastapadure😔
@ramsriji9802
@ramsriji9802 6 күн бұрын
Life ellam pocuu
@nagaraj-kw4km
@nagaraj-kw4km 5 күн бұрын
😢😢😢😢
@parthibanarchana914
@parthibanarchana914 4 күн бұрын
Neathu nighta suicide panikalamnu irundhan Enaku 2vayasula oru pen kulandhai iruku aval ninachu vendanu irukanu Ipa kuda aduna panikalam uyiroda irukuratha vendamnu tha irukan theriyala enoda sav en kannuku theridhu ayya 34 vayasu ipa vara portam poratam evlotha mudiyala😢😢😢
@vasanthir3923
@vasanthir3923 5 күн бұрын
Arul। kodukkale। porulum। kodukkale। neenga। solredellam। poi। waste। of। time। watching। ur। videos
@ranniranni7974
@ranniranni7974 6 күн бұрын
Penna repair thaan😂
@jamunae4494
@jamunae4494 6 күн бұрын
Thankyou sir
@kiwah5324
@kiwah5324 6 күн бұрын
True
@thevi3892
@thevi3892 6 күн бұрын
❤❤❤❤
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 26 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 51 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 26 МЛН