முன்பு இருந்ததை விட இப்போது நல்லதே நடக்கும், உங்களிடம் ஜாதகம் பெற்றுள்ளேன், இப்பொழுது வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன் உங்கள் வழிகாட்டுதல் மிகவும் நல்லதாகவே அமைகிறது அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்
@tamilgopal63163 ай бұрын
Price solla mudiuma Anna pls konjam sollaka
@Muthulakshmi-fu2or3 ай бұрын
600rs@@tamilgopal6316
@madhavantamil13663 ай бұрын
Dear all, God promise , I'm really too good and happy, good healthy and finance. From April - 2022. I'm Dhanus Rasi and Moolam Start. I'm totally surrendered to God.,, that's it's,,,Believe your self and Try,,,,,, 👍🏽
@jeevaarun26103 ай бұрын
2019ல இருந்த கஷ்டம் இப்போது இல்லை.மனதில் நம்பிக்கை மட்டும் உள்ளது.ஜெயித்து காட்டுவோம்.
@Julius_caesar773 ай бұрын
Adhey dhan 🤙🏻🔥
@ramya-ez7ld3 ай бұрын
Me too
@Jeyam-nl4ds3 ай бұрын
Naanum
@periyanayagamk89523 ай бұрын
Bro, During 2019 to 2021 I struggled more.. but now I am going in a positive way and happy. thanks for ur speech and motivation...
@rajeswariraj38033 ай бұрын
எனக்கும் மனக்குழப்பங்கள் மற்றும் எதிரிகள் தொல்லை அதிகமாக உள்ளது அண்ணா
@sriramshankar91953 ай бұрын
உங்கள் குலதெய்வத்தை வண்ணங்கள் ஆறுமுக கடவுளை வணங்குங்கள்
@jvthangapandianmscbt8213 ай бұрын
கஷ்டங்கள் குறைந்துள்ளது
@thineshkumar47792 ай бұрын
எனக்கு ரிஷபத்தில் குரு வரும் போது மனக்குழப்பம் வரும்.உங்களுக்கு சந்திரன் உடன் ராகு கேது சனி ஏதேனும் உள்ளதா?
@balakumar7703 ай бұрын
கடன் பிரச்சினை அதிகம் ஆயிட்டே இருக்கு பணப் பிரச்சினை அதிகம் ஆயிட்டே இருக்கு
@hihi-wm9xb3 ай бұрын
Same here
@thiyagarajandurairaj36943 ай бұрын
2019 வரை கடன் இல்லை ஆனால் இப்போ 30 லட்சம் கடன். வட்டி வட்டி வட்டி எப்படி மீண்டு வர போகிறேன் என்று தெரியவில்லை.😢😢
@sriramshankar91953 ай бұрын
@@thiyagarajandurairaj3694 உங்கள் குலதெய்வத்தை வண்ணங்கள் ஆறுமுகம் கடவுளை வணங்குங்கள்
@poongodipoongodi96353 ай бұрын
Same
@sriramshankar91953 ай бұрын
எல்லா தனுசு ராசிக்காரர்களும் குலதெய்வத்தை வணங்குங்கள் ஆறுமுகக் கடவுளின் வணங்குங்கள்
@ithazh9493 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வதுதான் உண்மை உங்களைத்தான் நான் பின் தொடர்ந்து வருகின்றேன் நீங்கள் சொல்வது எல்லாமே எனக்கு நடந்து கொண்டிருக்கின்றது ஒரு சில தவிர மற்றபடி எல்லாம் இப்போ எவ்வளோவோ பரவா இல்லை மிக்க நன்றி...❤❤
@jayaprakash15073 ай бұрын
அண்ணா , நான் தனுசு ராசி . பூராடம் 1ம் பாதம் . இப்போ நான் நல்லா இருக்கேன் . எல்லோருக்கும் சிவனின் அருள் கிடைகட்டும் . ஓம் நம சிவாய
@KarthikKarthik-vd5nz2 ай бұрын
Same to you very good
@rdhanavel43172 ай бұрын
மிக தெளிவாக இருந்தது உங்கள் பேச்சு..... நீங்க சொன்னதை கேட்டு மனசு தெம்பாக இருக்கு.... நன்றி ஐயா.......
@poornivelu3 ай бұрын
Shivaya Thiruchittrambalam 🙏 Compared to my 71/2 years I'm able to confidently face today situation.. Only your channel videos gave me HOPE .. 9:46 please plan will join if I'm blessed to join 11:02 🙏 19:17 Thanks for giving 3 precaution alert sago 🙏 Seeking Annamalai Arunachaleshwarar blessings to overcome next 3 months situation 🙏
@eshwaripandi32203 ай бұрын
2019 to 2023 விட இப்போ ok இப்போவும் கடன் வேலை family problem இல்லாம இல்ல but அப்போ இருந்த மனநிலைமை இப்ப இல்ல இப்போ ஒரு தெளிவு எதையும் எதிர்கொள்ளும் துணிவு தன்னம்பிக்கை postive vibes எல்லாம் மாறும் Be positive
@beermanushrath29753 ай бұрын
S same
@panneerselvi82593 ай бұрын
I feel like we are warriors. We never had a time to relax. We just prepare ourselves to face every obstacle in any situation.
@Julius_caesar773 ай бұрын
Exactly, same mindset 🙌🏻
@panneerselvi82593 ай бұрын
@@Julius_caesar77 👍
@arunachaleshwara253 ай бұрын
கடன் தீர்ந்தால் தான் எனக்கு நிம்மதி அண்ணா
@PriyaAmmu-cz8jj3 ай бұрын
Compared to my situation from 2019 to 2024 is far better. Now little bit peaceful in my life Don't loose hope on God 🕉 Om Nama shiva 🕉
@sakthitextileserode99369Ай бұрын
Now Very good feel happy movements but last 4years very good lession to me thankyou support brother 🎉
@JayaBharthi-xh7pu3 ай бұрын
🙏🙏🙏 மிக்க மிக்க நன்றிங்க ஐயா எல்லாம் நல்லாதான் போயிட்டு இருக்கு
@barkhavirathinavelu69753 ай бұрын
Everytime ur video is an boost for me. I have got the life horoscope from you, it is very detailed and easy to understand. Definitely when comparing to 7 1/2 sani, now im having an happy and satisfied life. Lots of positive changes in life
@grsureshkumar81633 ай бұрын
அநாவசிய பேச்சை தவிர்க்க வேண்டும். நேரடியாக பலன் சொல்வது நலம்.
அண்ணா வணக்கம் கமெண்ட் எழுத மனம் வரவில்லை ஆடிமாதம் அம்மா இறந்துவிட்டாங்க மனம் முழுவதும் பாரம்மாக உள்ளது. தாய் இல்லை எதோ சொல்லி அழகூட யாரும் இல்லை உடன்பிறந்தவங்க கூட ஒதுக்குறாங்க ஜவ்வாது சித்தரை மனதளவில் நினைத்து பார்த்தேன் அவருக்கு கூட எனக்கு அருள்புரிய மன வரவில்லை எனக்கு ஒரு ஆறுதல் என்றால் உங்க வீடியோ மட்டும்தான் அண்ணா
@sivasubramaniana49943 ай бұрын
Like podrom but nenga phone attend panalam illa
@durairaj33093 ай бұрын
Same nanum ithey nilamaiyil than ieuken ammavum illai appavum illai velayim illai don't worry
@MrKarunan793 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்
@stalinarunarun90543 ай бұрын
Esan appa dunai eni ungaluku eppovum erukum kavallai pada vendam
@RobinRobinrobin-vo6ol3 ай бұрын
Jesus loves you bro ❤❤❤
@pathma12242 ай бұрын
மிக சிறப்பாக இருக்கிறேன்🎉 நன்றி அய்யா
@ValarmathyG-c9j3 ай бұрын
ஜாதகம் வாங்கி இருக்கிறேன் மிகவும் பயனாக இருந்தது நீங்கள் தான்நான் உயிரோடு இருப்பதற்கு காரணம்
@omsairam60252 ай бұрын
Jadhagam evvalavu sis
@jeevaarun26103 ай бұрын
உங்கள் விளம்பர பதில் சூப்பர்.சார.🎉🎉🎉🎉.தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்.
@SriDivya-r5s3 ай бұрын
நான் 2019 முதல் கடந்த மாதம் வரை படாத பாடு பட்டேன்.. செப்டம்பர் தொடக்கம் முதல் வாழ்வில் புதிய ஒளி தெரிகிறது.. பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பக்குவப்படுத்த என்று உணர்ந்து நாகர்வோம்.. ❤ஓம் சரவணா பவ ❤️முருகனின் திருவடியை பற்றிய பின் நேர்முறையான மாற்றத்தை உணர்கிறேன் 🙏
@ValarmathyG-c9j3 ай бұрын
ரொம்ப நல்லா இருக்கிறேன் நீங்கள் தான் காரணம் ஓம் நமசிவாய ஒரே ஒரு ஆசை உங்கள் முகத்தைப் பார்க்கவேண்டும்
@vjmansoorvjmansoor64923 ай бұрын
😂 unga thirumugatha oru mugama thirupungo inga konjam thiruppungo ayyavukku kattungo
@JegatheeswariI3 ай бұрын
2019 ல இருந்து உங்களுடைய குறிப்புகள கேட்டுட்டு இருக்கே உங்க குரல கேட்டாலே மனதுக்கு ஆறுதலாக இருக்கும் அவ்வளவு தன்னம்பிக்கை நீங்க பேசுவதை கேட்கும் போது
@TN.Academy.abiramam3 ай бұрын
ஏழரைல கழுத்து புடியா இருந்துச்சு இப்ப கால் புடியா இருக்கு .. பரவாயில்லை சமாளிக்கிற அளவுக்கு வந்துட்டேன் நன்றிகள் கோடி இறைவனுக்கு 🙏
@sivajinijanarthanan67743 ай бұрын
இப்போது முன்பைவிட நல்லதாக இருக்கின்றேன் நன்றி அண்ணா
@Deepaganesh-b9t3 ай бұрын
உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி நண்பரே
@brindhac57103 ай бұрын
Compared to 2018 and 2019. Now life is going well. Life neeraiya katthu kuduthuruku bro. Athu vechu meethi eruka life kondu poganumnu mattum purinchuruku. Unga guidance aeppavumae aengaluku venum bro. Thanks alot.
@senthilkumaran-we6we3 ай бұрын
Yes. I received my daughter's jadhagam. I felt satisfied. Thank you
@JosephSmith-eb4ug2 ай бұрын
Nan oru Christine aanalum neenga solrathu enaku nallathey nadakirathu valzga valzamudan thanku sir
@Nagraj.P-tl1ng3 ай бұрын
Kadavu arulal unga asiya nan migavum sa upara irúkken guruve kodanukodi nandri omarunachaleshvaraya
@K7Rajji3 ай бұрын
சார் நீங்க சொன்னது உண்மை. 2019 ல இருந்த கஷ்டம் இப்ப இல்ல. பட் அப்ப இருந்த அப்ப போராடுன தைரியம் இப்ப இல்ல. அடுத்தவங்களுக்காண்டி நீங்க உங்களை மாத்திக்காதிங்க சார். என்றும் உங்கள் வழியில். தனுசு ராசி 🫰🏻💗
@punniyamoorthi31933 ай бұрын
ஐயா நாமபழகிட்டோமய
@rajasekarj99773 ай бұрын
Hi sir, yes there is huge change in my life. As per your videos lot many changes. Yes I am in good position now. I was job less from 2015 to 2020. But now I am south india head with good position. I am thanusu and moola natchathiram.
@sshantherajan15203 ай бұрын
Nan ippothu pana visayam nalla iruku ana jewel loan iruku neenka sekiram vetuku jewel vandrumnu soonathu happya iruku 🙏🙏🙏🙏🙏🙏
@dspradeep7773 ай бұрын
Definitely some betterments are there… following all your suggestions and remedies!! Worth doing that!! Please keep on posting your thoughts about All Rasi 🙏🙏🙏 Sago, don’t worry about negative comments., just ignore and proceed… Ohm Namashivaya !!! Praying Arunachaleswarar always! Just went for girivalam yesterday 🙏🙏 wanted to talk to you sago.
@Yams123343 ай бұрын
Very good predictions and guidance .been following since 2019 .best astrologer!!! God bless you sir
@bhanumathisaikumar61623 ай бұрын
Lot of good changes recently .but I am 72 yrs old running guru dasa .i am comfortable ,very comfortable ,no nagging by husband ,no irritation by children, no financial problems ,normal health ,life is very simple now .
@pavithrakp30753 ай бұрын
In 2019 i faced lot of problems now we are growing day by day very good imporvement i liked your videos your giving lot of positive energy keep motivating us i wish all the best for your bright future thank you sir.......
@balubalu50363 ай бұрын
Ji waiting for good times 💚💚💚💯💯💯🙏🙏🙏👍👍👍
@yoganyarnasegaran5643 ай бұрын
Me toooo😢
@baskarnarayanamurthy61513 ай бұрын
Romba nalla irrukan Sir
@ajaybrunodv3 ай бұрын
Yes i have got the astrology for me and my family through you.. And I'm happy with the assistance provided by Arun after buying it also
@kuttymanju44623 ай бұрын
Anna nega enakku kanichi corrcet ha en jathagam kuduthinga romba qure ha irukku ellamea nega ezhuthi kudutha thula correct ha irukku anna ungala nambi jathakam vangalam anna Om Nama shivya potri.... Arunachaleshwar potri... 🙏🕉️✨
@kaviarasu89183 ай бұрын
அழகன் அருளால் நலம் பல இன்பங்கள் பெற்று இறைவன் அருளால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
@kohilavani14683 ай бұрын
All good 😊 Anna tq for your motivation ❤
@Kathiravan4582Kathir3 ай бұрын
உண்மை நன்றி வாழ்த்துக்கள் ❤❤
@kasi14833 ай бұрын
Thank you so much for your positive words bro 🎉❤ 2019 prblms ipo illa but some confuse and manasu full a edo thinking odide iruk enta work full a concentrate pani mudika mudiala. Praying Annamalayar for all goodness 😊🙏🏻
@kalaivani-wr2lo3 ай бұрын
Last year I was received my jathakam from Astro viz. Actually its good
@saravananramachandiran48173 ай бұрын
என்னுடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் மாறிவிட்டது வாழ்த்துக்கள் 💐
@2009lingesh3 ай бұрын
Tks sago... I got our horoscopes and Lakshmi chozhi and kumera endhiran.
@shakunthalathanigaiarasu45383 ай бұрын
Happy anna rompa nalla irukom God s great
@yogalakshmi3693 ай бұрын
மிகப்பெரிய மாற்றம் இந்த பிரபஞ்சம் எனக்கு தந்துள்ளது. பல நாட்கள் உங்கள் வீடியோ தான் எனக்கு தன்னம்பிகையாக இருந்தது..நன்றி அண்ணா
@shinchansujan44993 ай бұрын
Nega sona mari yalamay nadakuthu anna i very happy my rasi ku unga channal thavara yaruthum pakarathu eila nega soldrathun100% nadakuthu anna
@mamemaheshwarik98033 ай бұрын
வணக்கம் சிவா உங்களை நான் பின்பற்றுகிறேன் நீங்கள் Super🎉
@AlphaArtcraftacademy3 ай бұрын
Sir my total change after my sat desai, I pray Shiva and Muruga..❤ keep praying 🙏 and your positive vibes it's really great..
@chandrashekar46243 ай бұрын
Hi brother I was suffering a lot of pain in my past like 2018 2019.....till 2023 ....now at present by grace of God I am feeling much better.your video really gave a confidence it was a good support for me to overcome my problems ...... thankyou so much for your effort bro . with out your guidelines it would be a more burden for me to overcome....all of my dhanush rasi people best of luck for you future stay blessed......
@loganathan64253 ай бұрын
நம்மால் முடியும் என்பதற்க்கு தான் நமக்கு கஷ்டங்கள் வருகிறது சிந்தித்து போராடுங்கள் வெற்றி நிச்சயம் சித்தர்களையும் முருகனையும் வணங்குங்கள்
@Saaminathan113 ай бұрын
Vanakkam Bro Following ur channel. Thanks for great guidance. when compared with 2018 i got many folds increment in the life. Thanks again
@malathisakkuru40763 ай бұрын
Always your prediction good bro, now I m good bro👍
@TaraKeswari-v4q3 ай бұрын
Super anna neenga soonaa athanaim unmai om sivaya nama om
@sivakumar-to4pm3 ай бұрын
Thank you Ng Anna, now a days life going good Ng Anna, OM NAMAH SHIVAYA 🙏🙏🙏🙏🙏
@pathmavijipackiyanathan27773 ай бұрын
Sir, நீங்க சொன்னது போல 2019 ல் இருந்த துன்பம் இப்ப இல்லை. குறைவாக உள்ளது. ஆனால் முக்கிய பிரச்சினைகள் கொஞ்சமாக இருக்கு. நீங்க சொல்வது 100% சரி. ரொம்ப ரொம்ப நன்றி
@jeyaprathap38453 ай бұрын
Thank you sirm..
@jokertamilan3003 ай бұрын
Thank you bro Ashok kumar Dharmalingam from Bangalore.
@prabamesitron99163 ай бұрын
வணக்கம் அண்ணா, உங்களிடம் 4 நபர்களுக்கு முழு வாழ்க்கை ஜாதகம் வங்கியுள்ளேன் அனைத்தும் சிறப்பு நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் உங்களின் வீடியோவை கடந்த 3 வருடங்களுக்கு மேலாக பார்த்து வருகிறேன் ... நீங்கள் கூறுவது மனத்தில் உற்சாகமாக உள்ளது ஏழரை சனி காலத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தது ஆனால் இன்று என்னுடைய செவிலிய துறையில் இருந்து வெளியேறி தற்போது அக்குபங்சர் மருத்துவம் படித்து அக்கு ஹீலர் (மருத்துவராக ) உள்ளேன் இறைவன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் அருளில் இன்று நன்றாக உள்ளேன் நன்றி அண்ணா உங்கள் சேவை தொடரட்டும் 579 ஓம் நமசிவாய அண்ணாமலையானே ஓம் ஜவ்வாது சித்தர் நமோ நமஹ 🙏🏽✨
@rubyj14003 ай бұрын
Açcu puncture engu படித்தீர்கள்
@varatharajanp90103 ай бұрын
Neengal solvathu mutrilum unmai. 2019 il irunthu ungal video parthu varuginren. Miguntha kastathil irunthu meendu vanthullen atharku ungal video migavum payanullathaga irunthu varuginrathu.. Nanri..
@dhanasegaran50143 ай бұрын
I’m confident now and increasing everyday ❤🎉🎉🎉
@dhanalakshmi-wc2wm3 ай бұрын
Now ok but I am facing many problems I hope to over them your words five me that hope thankyou brother🙏🙏
@yogesh.s81903 ай бұрын
Sagoo muna iruthathuku ipo better sagoo iam happy
@veluswamynarayanasamy95663 ай бұрын
I am happy with your predictions to Dhanush Rasi. At present everything goes on well. Anyway with my prayer to GOD ALMIGHTY ALL IS WELL. JAI HIND. BE BLESSED.
@BharathiBharathiJ3 ай бұрын
அண்ணா எனக்கு 2016ல் இருந்து வரன் பாத்துக்கிட்டு இருந்தாங்க 2021ல திருமணம் நடந்தது 2022ல இரட்டை பெண் குழந்தை பிறந்தது இப்ப சந்தோசம்மா இருக்கிறேன் ஆன என் கணவர் மகர ராசி அதனால் குடும்பத்தில் சிரு சண்டைக்கல் வருகிறது ஆனால் நா முன்பே விட இப்போதுதான் தைரியமாக இருக்கிறேன் என் அப்பன் முருகன் அருளால் நல்லதே நடக்கும் ❤
@rajasekarj99773 ай бұрын
Yes sir. I got the jathagam from you in 2020 dec. All perfect
@arumugamadvocate75813 ай бұрын
இன்பம் சூழ்ந்து எல்லோரும் வளமுடன் வாழ்வோம். 🎉🎉🎉🎉🎉
@aathinayagam8123 ай бұрын
இன்னும் எனக்கு 7 1/2 சனி முடியவில்லை... இப்பவரைக்கும் எந்தவொரு மாற்றமும் இல்லை.... இவை நான் மனதார கூறும் வார்த்தை சகோ...
@pavithrapavi91853 ай бұрын
😔
@hihi-wm9xb3 ай бұрын
Same here
@vanimari30583 ай бұрын
Same
@shanthakumar56693 ай бұрын
நான் ஐயாவிடம் ஜாதகம் பாத்து உளேன் எனக்கு watapp லா pdf format அனுப்பி இருந்தார். Positive point's koduthu erukaru. Thanks sir, god blessing to all. 👍👍👍🙏🙏🙏
@Graman.GramanGGothandaraman.193 ай бұрын
ஐய்யா வணக்கம் இரு மனநிலையில் உள்ளேன் ஓம் நமசிவாய
@pradeeprameshmurthy31343 ай бұрын
You are right bro struggled lot from 2018 to 2022, from Jan 2023 to May 2024 time was good and again facing the difficulties not sure when we get relieved from all these 🙏✊
@balasubramaniamsutheskumar5482 ай бұрын
Am too
@balasubramaniamsutheskumar5482 ай бұрын
Why
@yogeswari2493 ай бұрын
Nandri sir. Life have change too good since Nov 2022 . After Nov 2022 got reconization. Honoured get unite with few brothers . So happy now. Your horoscope was too good but unable to ask question that’s the small unsatisfying
@kalakaru21203 ай бұрын
Nan already en husband ku jathagam vangirukken bro.. 👍🏼
@kalaimanithangarasu14932 ай бұрын
அய்யா, கடந்த 8 ஆண்டுகளாக சந்தித்து வரும் உடல்நிலை பாதிப்பு, கடன், தொழில் தடை, பொருள் விரையம் என அனைத்தும் இப்போது நான் உங்களுக்கு கமெண்ட் செய்யும் நொடி வரை மிகவும் அதிகமாக ஆகி, வாழ்வின் விளிம்பு நிலைக்கு உயிரின் விளிம்பில் வந்து நிற்கிறேன், உயிர் மட்டுமே மிச்சம், வீட்டில் இருக்கும் அரிசியும் சொச்சம் தான் 😭😭😭😭😭
@rubanpavin45633 ай бұрын
ஐயா நானும் தங்களிடம் ஜாதகம் பெற்று உள்ளேன்.என் தங்கையிடம் சொல்லி அவர்களும் பெற்று உள்ளார்கள் சரியாக உள்ளது மிக்க நன்றி ஐயா.எனக்கு வயது-43 நடக்கிறது இன்னும் நான் நிறைய சோதனைகளை சந்தித்து கொண்டு தான் இருக்கின்றேன்.7 1/2 காலத்தை விட தற்போது ஓரளவு பரவாயில்லை .தங்களின் வார்த்தைகள் மன தைரியத்தை கொடுக்கின்றது.ஓம் நம சிவாய நமக ஓம் முருகா போற்றி ஓம் ஜவ்வாது சித்தரே போற்றி.❤
@omsairam60252 ай бұрын
jathagarthirkku evlo sir
@tamilnadudewsoftleadership98203 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ❤
@jokertamilan3003 ай бұрын
You are absolutely right I am much better than I use to be .Ashok kumar Dharmalingam from Bangalore.
@kavidasank67703 ай бұрын
நன்றி சகோ 🎉
@cnembar97892 ай бұрын
Thanks yours sincerely
@udhayasankarmurugaiyan71433 ай бұрын
Compare to 2017 to 2022 I am much better bro உங்கள் அறிஉரை எனக்கு மிகவும் பலம் கொடுத்தது அண்ணா நன்றி
@SachiDevi-md6dy3 ай бұрын
Thank you for your guidance sago.
@sreenivasanmess26423 ай бұрын
Thank you sir 🙏
@sugan.m.k62563 ай бұрын
அண்ணா எனக்கு வேலை கிடைக்கலை இருந்தாலும் என் மகனுக்கு பணி நிரந்தரம் செய்வதாக கம்பெனியில் சொல்லி இருக்கிறார்கள் இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது உங்கள் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது🎉🎉🎉🎉
@rajaganapathysarveswaran37383 ай бұрын
579 7 1/2 sani la iruntha kastam mathiri ippo illa but lite ah kastam irukku atha kastam ah samalikkura alavukku than irukku. naan jathagam vangi irukken sago full satisfied ah irukku. Varumun kappom nnu sol vangalla antha matthiri irukku sago
@chinrasub94133 ай бұрын
நல்லா இருக்கேன்😊
@dr.pgtpremalatha21263 ай бұрын
Sago continue u r Astro service to public.......don’t worry......Thank you sago 🎉
@ASTROVIZTAMIL3 ай бұрын
Thank you so much 🙂
@prabhapalani30403 ай бұрын
உங்கள் பலன்கள் நீங்கள் சொல்லியபடி நடக்கிறது. நீங்கள் ஜாதகம் பார்க்க மிகவும் குறைந்த கட்டணமே பெறுகிறீர்.மிக்க நன்றி உங்கள் சேவைக்கு.
@Muthulakshmi-fu2or3 ай бұрын
Yevvalavu Amount sollunga parpom
@GeethaPeriyasamy-t9x3 ай бұрын
Sollunga pls@@Muthulakshmi-fu2or
@Muthulakshmi-fu2or3 ай бұрын
@@GeethaPeriyasamy-t9x 650
@kannammal39743 ай бұрын
Nan nallmga erukken nandri pro
@muruganrajamanickam85913 ай бұрын
2017 முதல் 2020 வரை இருந்த கஷ்டம் இப்போது இல்லை முன்னை விட இப்போது மனம் தைரியமாக உள்ளது வியாபாரத்தில் முன்னேற்றம் உள்ளது நன்றி சகோ ஓம் ஜவ்வாது சித்தரே நமோ நமக
@b.lakshanth51623 ай бұрын
பணம் தவிர்த்து இறைவன் அருளால் நம்பிக்கை வந்துள்ளது
@BalaKrishnan-do9mi3 ай бұрын
Yes
@kuttymanju44623 ай бұрын
Anna nega solrathu unmai anna munna iruntha kala kattathila romba kasta paaltten ipo aana antha kastam illa na ekkamea konjam konjama mari pochi elkamea anna malaiyaroda arul irukkurathu nala ellamea nallathea nadakkuthu anna Om nama shivaya potriii... 🙏🕉️✨ Arunachaleshwar potri... 🙏✨🕉️