தம்பி,மிக துல்லிமாக சொல்வதில் வல்லவர் நீங்கள்தான்,நீங்கள் சொல்லும் விதம் தன்னம்பிக்கை யா த் தருகிறது.கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம்.வாழ்த்துகிறேன்.
@AstroPrasadTamil4 күн бұрын
இறைவன் அருள்🙏🏻.. குருவின் கருணை🙏🏻
@pushpavalli45843 күн бұрын
நன்றி நீங்கள் சொல்வது 100% உண்மை. ஆனால் எனக்கு சிறு சந்தேகம் இருந்தது. உங்க வீடியோ அதை தீர்த்துவிட்டது. உங்க கருத்துக்களை மக்களை சென்றடைய வாழ்த்துக்கள் 🙏
@JuzchuКүн бұрын
All i can say now is THANKYOU lots and lots of thanks and gratefulness for ur matured video explanation Praying for you to lead awesome life as you wish Thank you Guru 😊
@ramkumar-mu6bv3 күн бұрын
தெளிவான புரிதலை தந்தமைக்கு நன்றிகள்
@priyasadhu77375 күн бұрын
Sir.... really 💯true....nenga soningala ....plan and route irunthathana ulaikka mudium true ....... manakulapangal athigam oru mudivum eduka mudiala....apdiye life poirum nu thonuthu ..😢
@Haikyuu254 күн бұрын
Same
@balusamy99473 күн бұрын
Same
@thenmolis65504 күн бұрын
நன்றி சார். தெளிவான பதிவு. வாழ்க வளமுடன் சார்.
@AyishaAyis-v6o4 күн бұрын
Today morning tha ungala pathi ninachan friend 💃🏻...100 years friend ungaluku.....thq so much friend 🎉🥳💃🏻💃🏻
@balabhasker5 күн бұрын
மிகச்சிறப்பு, இதையே சில ஆன்மீகப் பெரியோர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.
@sujithagurunathan62833 күн бұрын
தெளிவாக புரிந்தது. நன்றி சார். 🙏🙏🙏
@yogeswari2493 күн бұрын
Nandri guruve. If we Keep on doing Good and Im doing anathanem every amavasai silently. Many times miracle happens like any message which people or own family hiding from me which I should know it but the message will come to my ear anyhow by any stranger or any messenger . It makes me do more good deeds to anyone. I will do favour anyone seek my help tough I got scold from own family to do good all the time🎉 I will feel happy if I manage to help someone and they got benefits 🎉
@sasha123103Күн бұрын
🙏🙏 understood very well.thank you. Vaazga valamudan
@PavythraPavithra5 күн бұрын
I can understand ❤thank you bro plz post these kind of videos 😊simple and powerful information.plz we want to know more about this plz post such videos.
@babur91182 күн бұрын
நன்றிங்க முயற்சிக்கிறேன்
@usharaja36944 күн бұрын
Brother.. your 100 💯 correct in my life this all is happening
@andalajay89195 күн бұрын
உண்மை ....நீங்க சொல்லும் அத்தனையும் உண்மை...தெளிவான விளக்கம்...🙏🙏🙏
@SilambarasanS-t1y5 күн бұрын
Really very helpful. I got the answer after a long time. 🙏
@House_planning4 күн бұрын
Hi prasad sir nenga sondhu porunchu kandipa i will do it sir thank you so much❤❤ வண்ணகம்
@GaneshpoongodiGaneshpoongodi5 күн бұрын
நன்றி தெளிவாக இருந்தது நன்றி தெளிவாக உள்ளது நன்றி நன்றி
@drravikkumar5 күн бұрын
Wonderful. Your astrological analysis are stronger and very true
@goldenbird2225 күн бұрын
குருவே போற்றி 🙏🏼 உங்களை விட எங்களுக்கு பெரிய தெளிவு யாரும் தர முடியாது... நீங்கள் சொல்வதை நான் பாவம் புண்ணியம் கணக்கு தெரியாமலே செய்வதுண்டு 😊 ஆனாலும் ஒரு சந்தேகம் என்னை மிகவும் காயபடுத்தியவர்க்கும் நான் கண்ணீர் சிந்துவதுண்டு.. இப்பொது இறைவனை உணர்ந்த பிறகு நான் பெரிதாக எதையும் நினைத்து வருந்துவது இல்லை. இறைவன் செயல் என்று கடந்து செல்கிறேன் அது சரியா இல்லை அவர்க்கு நாம் உதவ வேண்டுமா??? 🙏🏼
@priyapriya-k1l4 күн бұрын
Thank you brother 💐👏🏽 வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@Chellapulla-nainika4 күн бұрын
🙏 சிறப்பான பதிவு
@vasanthbalu47504 күн бұрын
தெளிவாக இருந்து நன்றி சகோ🎉
@arunal45215 күн бұрын
மிக அருமையான விளக்கம் நான் பயன் அடைந்துள்ளேன்
@kuttykuttu35274 күн бұрын
Good message.Thank you 😊😊
@padmavathip36344 күн бұрын
Ok thevadaithen sir nandri
@PraphuDurairaj5 күн бұрын
100000% true pro
@bhuvana75964 күн бұрын
Many thanks for this video sir . On chandrastamam day you gave a good message. Usually i am animal lover. Giving food for stray cows and birds from long time. I like to give food for anybody.. But unfortunately i couldn't relieve from my mental stress. Having faith in god. I dont know when it will be clear.. me pooradam.
@bobbynandakumar79354 күн бұрын
Thank you very much 🙏🏼
@anandaselvi79153 күн бұрын
Super 🎉
@6csrivathsang3685 күн бұрын
Clear explanation, sir, put more vedio for Dhanush Rasi , its my humble request
@ganeshraman11364 күн бұрын
நல்ல புரியுது சார், நீங்க எப்டியாச்சி எங்கள நல்ல வழிக்கு கொண்டு வரணும் நு நினைக்கிறீங்க.
@visveswaranramamurthy65115 күн бұрын
What you are saying is true, clear explanation, thanks.
@jann27594 күн бұрын
Very true 🎉 thank you the job market is vey bad hope it improves
It's very clear sir no doubt about Anathanam. Thanusu rasi moolam star 1st patham in laganam 9th house moon sir still issues are not settled why ? Pls tell me sir
லக்னம் மற்றும் இராசியில் இருந்து ஒன்பதாவது ஸ்தானம் இரண்டும் பாக்கிய ஸ்தானம் தானா bro
@vasanthiravi84884 күн бұрын
🙏🙏👍
@RamaJayasanker4 күн бұрын
❤
@parvathipriyadharshini89065 күн бұрын
2025 epdi irukum...😢??? Pls post video
@AstroPrasadTamil4 күн бұрын
Ok sure
@rajeswarip37645 күн бұрын
வணக்கம் சார். உங்கபதிவு எப்பவுமே தெளிவாகதான் இருக்கும். என்மகன் தனுசுராசிதான் வயது 31வரன் பாத்துட்டு இருக்கோம். தம்பியுடைய ஜாதகம் உங்களிடம் கூட பார்த்துயிருக்கிறோம்.இன்னமும் திருமணம் நடக்கவில்லை. நல்லபடிப்பு, வேளை, அழகு, ஒழுக்கம் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் சோம்பேரி பகல்ல தூங்கி இரவுல முலிக்கரவன். திருமணம் தள்ளிபோகுது ரொம்மா மன உளைச்சலா இருக்கு சார் என்ன செய்வதென்று புரியவில்லை. எணக்கு எதாவது ஒரு வழி சொல்லுங்க சார். மிக வருத்தத்துடன் இருக்கிறேன்.
@manimekalimekalai91355 күн бұрын
தனுசு இராசியான எனக்கு 9- ம் வீட்டில் ( சிம்மம்) சூரியன் , புதன் , சனி உள்ளன..... என்ன செய்வது...........
@Vithish-v7w5 күн бұрын
❤️🙏🙏🙏
@akyva6785 күн бұрын
hi
@venkatsrmvenkat84825 күн бұрын
Correct sollakududiya matter mattum solluinga appom thaan unga channel par ka thonum
@6csrivathsang3685 күн бұрын
Matter mattum , nalla irukathu, konjam extra venum
@vinodkumarrao1484 күн бұрын
I'm the one person in that list sir... Struggling to survive. No proper job. No sufficient money to purchase provisions.
@annapoorani4184 күн бұрын
Brother sevivai thisai 😢😢😢 enna parikaram bro😢😢😢
@sumisujith1885 күн бұрын
My date of birth 5/11/1986 moolam star place of birth in marthandam time of birth 5.50pm I have lost my job in may2023 when will get new job