தனுசு ராசி - உத்திராடம் 1 முதல் பாதம் அதிர்ஷ்டம் எப்போது வேலை செய்யும்? Dhanusu | AstroPrasadTamil |

  Рет қаралды 9,926

Astro Prasad Tamil

Astro Prasad Tamil

Күн бұрын

Пікірлер: 57
@karthikmohan6769
@karthikmohan6769 2 ай бұрын
மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலமாக அனுதினமும் மனக் கவலையை எதிர் கொள்ளும் உத்திராடம் 1ம் பாத தனுசு ராசி அன்பர்களே...!!!!??? அதில் என்னை சேர்த்துதான்...🪢🪢. ஆனால் எதார்த்தம் ஒன்றே உண்மை... அடுத்தவருக்கு வஞ்சகம் செய்ய தெரியாமல் நன்மையை மட்டும் செய்ய அருள் கொடுத்த கடவுளுக்கு அனுதினமும் நன்றி சொல்லி⚡💯⚡
@starktoni5681
@starktoni5681 6 күн бұрын
ராகு திசை 100% துல்லியமாக சொல்லி உள்ளீர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது
@rahuthassuganya9289
@rahuthassuganya9289 13 күн бұрын
சரியான உண்மையான பதிவு ஐயா.. தனுசு மேஷ லக்கினம் உத்திராடம் 1 பாதம் என்ன தொழில் செய்யலாம் ஐயா
@Pavi-Jimin1213
@Pavi-Jimin1213 3 ай бұрын
Anna today than anna naann ungala nenychan neegale video potenga athuvum enta rasi ku potu erukurenga annaa neenga sollurathi 100 unmai ❤🎉
@MuthulakshmiMuthu-q3w
@MuthulakshmiMuthu-q3w 15 күн бұрын
Yes👍
@karthikmohan6769
@karthikmohan6769 2 ай бұрын
அண்ணா : நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை 💪🏼 என்னுடனே இருந்து எல்லா வற்றையும் அனுபவத்தில் கூறுயது போன்றே இருந்தது... இப்பொழுது வரை வீட்டில் இருப்பவர்கள் ஒருவர்கூட எனக்கு சாதக பேசியதில்லை.. அப்பாவும் சரி ,மனைவியும் சரி.. அம்மா ஆருதல் வார்த்தை கூறுவார் ஆனால் அப்பாவுடன் சேர்ந்து எதற்கு தேவை இல்லாதது செய்கிறாய் என்று கூறுவார்கள்.. நான் எப்போதும் கடவுளை நம்பிதான் என்னோடு முயற்சி அதிலும் வெற்றிதான் ... உழைப்பும் , உடலும் தான் முக்கிய சொத்து என உறுதி கொண்டு கடவுளின் அருள் சக்தியால் வாழ்க்கையை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறேன்... விநாயகர் சுழி போட்டுதான் எல்லா வேலையும் துவக்கம் இன்று வரை⚡⚡
@palanipalani-de9in
@palanipalani-de9in Ай бұрын
Very very correct
@thulasimgn1296
@thulasimgn1296 2 ай бұрын
Perfectly accurate prediction..... Great... One of fav predictor
@jadishkumark231
@jadishkumark231 3 ай бұрын
பதிவிற்கு மிக்க நன்றி ஐயா
@favcomedy4981
@favcomedy4981 3 ай бұрын
Yes neenga solluvathu 100 % correct bro
@karthikmohan6769
@karthikmohan6769 2 ай бұрын
கர்ணனை எடுத்துக்காட்டாக கூறியது உண்மைதான் அண்ணா... 1.யாராவது ஏதாவது கேட்டால் கொடுக்காமல் இருக்க முடியவில்லை 2. திறமைக்கு நாங்கள் தான் எடுத்துக்காட்டு அதை நாங்கள் சொல்லவில்லை எங்களுடன் பணிபுரிபவர்கள் { அ ) நண்பர்கள் சொல்வார்கள் ......♾️♾️♾️.....
@jamunadevi-m9p
@jamunadevi-m9p 3 ай бұрын
Hi Unga குரல் சூப்பர் ... தனுசு உத்திராடம்
@thenmozhivaseegaran7883
@thenmozhivaseegaran7883 3 ай бұрын
நன்றி குருவே
@PremaArumugam-jp7if
@PremaArumugam-jp7if 19 күн бұрын
வணக்கம் சார் நீங்க கூறியது அனைத்தும் உண்மை.....என் பிரேமகுமாரி....வயது 49 நடக்கிறது..வாழ்க்கையில் எல்லா கஷ்டத்தையும் அனுபவித்துவிட்டேன்....இரண்டாவது திருமணம் செய்துள்ளேன்..ஒரு ஆண் குழந்தை 6வயது நடக்கிறது.நான் சோபா தயரிப்பு தொழில் செய்யவேண்டும் என்று மிகவும் ஆசைபடுகிறேன்.....ஆனால் என் கணவரே செய்யவேண்டாம் என்று தடுக்கிறார்....என்னசெய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கேன் சார் ....எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்க சார்....தாங்கள் என்னை உங்க சகோதரியைபோல்நினைத்து நல்ல பதில் சொல்லவும். ப்லீஸ்.....
@namachivayamnamachivayam6998
@namachivayamnamachivayam6998 2 ай бұрын
உண்மை அண்ணா
@Kuttypapa-x7g
@Kuttypapa-x7g 2 ай бұрын
மிக அருமை சரியாக சொன்னீர்கள்.
@jayalakshminandagopall7935
@jayalakshminandagopall7935 2 ай бұрын
Thank you so much ❤🙏
@jothishkumar4214
@jothishkumar4214 3 ай бұрын
Correct prediction
@SivalingamM-m2n
@SivalingamM-m2n 2 ай бұрын
Super anna
@SenthilKumar-bd5oi
@SenthilKumar-bd5oi 2 ай бұрын
💯 உண்மை
@பாஸ்கரன்.K
@பாஸ்கரன்.K 2 ай бұрын
100/-correct
@GeethaGeetha-ld1mh
@GeethaGeetha-ld1mh 3 ай бұрын
❤👌👍it's true
@bharusiva1902
@bharusiva1902 3 ай бұрын
100% true Anna. Thank you so much for this video na🙏🙏🙏
@vijilakshmi5633
@vijilakshmi5633 2 ай бұрын
Amanga elame true
@Natrajan-w3d
@Natrajan-w3d 2 ай бұрын
அனைத்து உன்மை100
@BabyG-zj5vd
@BabyG-zj5vd 2 ай бұрын
சார் வணக்கம் என் பெயர் பேபி தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் நீங்க சொல்வது அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை என் வாழ்க்கையில என்ன நடக்குதோ அதை அப்படியே புட்டு புட்டு வச்சிட்டீங்க அதைவிட இன்னும் ஒன்று என்ன வென்றால் என் வாழ்க்கை துணை மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்😢 என் வாழ்க்கை ரொம்ப கவலைக்கிடமாக இருக்கிறது நான் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் போராடிட்டு இருக்கிற😢😢 கடவுளுக்கு என் மேல என்ன கோபம் இப்படி ஒரு சாபக்கேடான பிறவியே என்னை படைத்துவிட்டார்😢😢😢😢
@balubalubalu8440
@balubalubalu8440 20 күн бұрын
நானும் தான் கரெக்ட்
@Info-Preethi
@Info-Preethi 2 ай бұрын
Sir i am dhansu rasi uthradam natchathram dhansu lagnam will i get govt job... Ur prediction 100% correct
@VinothKuamr
@VinothKuamr 2 ай бұрын
Super bro❤
@Job_hunter_tamil
@Job_hunter_tamil Ай бұрын
Kanni raasi uthiram en kalyanam panna koodadhu?? Karanam?? & adhukku edhavadhu parigaram maadhri irukka?? Sollunga please
@balajid1186
@balajid1186 3 ай бұрын
All details currect sir my father kumba rasi, I'm doing field work .
@PPavi-gw4hf
@PPavi-gw4hf 2 ай бұрын
Karnan❤
@praveengunaseelan4281
@praveengunaseelan4281 2 ай бұрын
anna uthradam pathi yarum video poda mataingranga super na neee . matha palan soninga na helpful a irukum na please
@sudakaren6746
@sudakaren6746 2 ай бұрын
🙏
@rajak3297
@rajak3297 3 ай бұрын
ஐயா வணக்கம். நான் தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம். மிதுனம் லக்கினம். லக்கினத்திற்கு 7ம் இடத்தில் சூரிய சந்திரன் சனி (வ) புதன் (வ) பெற்றுள்ளது . வயது 35 நடக்கின்றது. திருமணம் தடை. இந்த கிரக அமைப்புனால் ஏற்பட வாய்ப்புள்ளது ஐயா🙏
@sureshraj7213
@sureshraj7213 3 ай бұрын
99 percentage accurate
@manikandan0508
@manikandan0508 2 ай бұрын
Dhansu rasi uthiradam natchathiram makkara lagnam how is next 5 years
@ponvaniv8835
@ponvaniv8835 2 ай бұрын
Yes sir en husband supportum illa parent supportum illa na thaniya en rendu babyum pathukurean
@KaviyaAyyappan-g6r
@KaviyaAyyappan-g6r 2 ай бұрын
Na dhanushu rasi uthiradam dhanushu lagnam. Enaku veliya endha prb ila sola pona gethu dhan but vitula nenga sonna mari sariyana support illa. But manasu dhinamum adha nenachu stress agudhu ,frnds pathu enaku ipadi parents, husband ilaye nu 30 yrs ya kavala patadhu dhan micham . Yosichu parunga oru housewife ah vitulaye irukuravanguluku vitula support ilana valkaila ena iruku. Idhuku endha parigaramume ilaya. enaa kora sonnalum sandapodama irukanum na , nanga ena statue ah endha emotion ilama iruka.
@__Hariharan
@__Hariharan 3 ай бұрын
👍
@ramyam239
@ramyam239 2 ай бұрын
Epdi sir ivlo correct ah?
@jananip7516
@jananip7516 2 ай бұрын
Magaram raasi marriage panalam. Kindly reply
@ramyam239
@ramyam239 2 ай бұрын
Enaku than sir intha video
@rajajill5814
@rajajill5814 2 ай бұрын
Sir government job try pannala
@muthulakshmi4303
@muthulakshmi4303 2 ай бұрын
100% unmai iruku
@devikasakthivel6782
@devikasakthivel6782 2 ай бұрын
மீன லக்னம் அரசு வேலைக்கு படிச்சிட்டு இருக்கேன் இப்பலாம் என் மேலயே எனக்கு நம்பிக்கை இத இப்படியே விட்டுட்டு வேற எதும் பண்லாமா ன்ற எண்ணம் ஓடிட்டு இருக்கு ஆனா எனக்கு படிக்க ரொம்ப பிடிக்கும் படிப்புல காட்டுற அளவு இன்டர்ஸ்டிங் ஆ என்னால வேற எதுலயும் காட்ட முடியும் ன்னு தோணல என்ன பண்லாம் ஐயா😢
@rajas8438
@rajas8438 3 ай бұрын
First view
@devikasakthivel6782
@devikasakthivel6782 2 ай бұрын
Arange marriage kanni rasi husband
@rajenthiransekar6949
@rajenthiransekar6949 2 ай бұрын
Rishabam eaa panna koodathu 😢
@SudhaSudha-k6w
@SudhaSudha-k6w 2 ай бұрын
தனுசு ராசி உத்திராடம் மிதுனம் லக்கணம் 21 3 1990 தனுசு ராசி உத்திராடம் துலாம் இலக்கணம் 27 4 1989 திருமணம் பண்ணலாமா ஐயா
@AstroPrasadTamil
@AstroPrasadTamil 2 ай бұрын
Ore natchathiram marriage pana koodathu
@SKG780
@SKG780 2 ай бұрын
Nice prediction . Still I don't know the way to overcome from the stress those who used me , cheated me, that much blindly I belived some persons ...all backstabbed me... When I needed them the most
@selvadevi387
@selvadevi387 3 ай бұрын
Athan illarum emathurangalay
@devikasakthivel6782
@devikasakthivel6782 2 ай бұрын
எனக்கு அப்பா இல்ல
@Kuttypapa-x7g
@Kuttypapa-x7g 2 ай бұрын
மிக அருமை சரியாக கூறினீர்கள்
@yourscsk
@yourscsk 3 ай бұрын
100 percentage correct
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 355 М.
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
#உத்திராடம் நட்சத்திர பலன்கள்  #lovelylotuspetals
23:26
Lovely Lotus Petals (அழகான தாமரை இதழ்கள் )
Рет қаралды 46 М.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН