No video

தனுசு - வக்ர சந்தி சனியின் லீலைகள் - ஒன்றுமே புரியல உலகத்திலே என்ற உணர்வு வரும் !

  Рет қаралды 96,370

Astro Mind Therapy

Astro Mind Therapy

Күн бұрын

#வக்ரசந்திசனி #தனுசு #Dhanusu #AMT
** வக்ர சந்தி சனியின் லீலைகள் **
கண்டிப்பாக அனைவரும் தினமும் தியானம் செய்யுங்கள்,
ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
• AMT Meditation (தியானம்)
Kindly Follow us & Give your Support to our New Channels :
AMT Positive
/ @amtpositive
AMT Neutral
/ @amtneutral
My Facebook a/c Link: / astro.muruga
Like & follow our Instagram & Facebook Page to get further updates:
/ astromindtherapy
/ astro-mind-therapy-222...

Пікірлер: 354
@natrajnatraj6661
@natrajnatraj6661 2 жыл бұрын
அய்யா ஒரு கவுரவம் இல்லை ஒரு பந்தாவும் இல்லை மானம் மரியாதை சுய கவுரவம் இதை எல்லாம் விட்டு வாழ்வதை காட்டிலும் சாவதே மேல் என்னத்த எப்பபாரு அடக்கம் அடக்கம் என்று சொல்கிறீர்கள் நான் பிறந்த நாள் முதல் இன்று வரை அடமாகத்தான் வாழ்ந்து வருகிறேன் எதிராளி அடக்கம் இல்லாமல் இருந்து விட்டு அதற்கு நான் துனை போய் சகித்துக் கொண்டு அவர்களிடம் வாழ்ந்து மறுபடியும் நீங்கள் சொல்வது போல் அந்த பழைய சுகபோகமாக வாழ்க்கை தேவையில்லை அப்படி வாழ்ந்து எந்த கோட்டையை பிடிக்கவும் தேவையில்லை இருக்கவே இருக்கிறார் என்னை படைத்த என் தந்தை சிவன் அவர் என்னை கை விடமாட்டார் ராகு கேது சனி என்று எல்லோரையும் பயமுறுத்தி கொண்டு ஓம் நமசிவாய என்று சொன்னால் சனியாவது ராகுவாவது எல்லாம் அவனுள் அடக்கம் அவனின்றி ஒரு அனுவும் அசையாது
@user-to1mp8jw5e
@user-to1mp8jw5e 2 жыл бұрын
சிவன் மட்டும் வாழ்க வளமுடன்
@natrajnatraj6661
@natrajnatraj6661 2 жыл бұрын
@@user-to1mp8jw5e பிறகு நான் என்ன தான் பன்றது இவர பார்த்தல் இப்படி சொல்ராரு வீட்ல பார்த்தால் எல்லா பிரச்சினைகளுக்கும் நீ தான் காரணம் என்று சொல்கிறார்கள் இதுல இவரு அடக்கமா இரு அடக்கமா இரு என்று சொன்னால் கோவம் வருதா இல்லையா அய்யோ நடப்பது நடக்கட்டும்பா
@priyaganesan3241
@priyaganesan3241 2 жыл бұрын
ஐயா, நீங்கள் கூறுவது போல் என்னை தாழ்த்தி கொண்டு நான் அமைதியாக தான் இருக்கிறேன்.. ஆனாலும் வாழ்வில் நிம்மதி இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்..
@user-mt2xr3ew3t
@user-mt2xr3ew3t 2 жыл бұрын
ஐயா நான் அதிகம் யாருடனும் பேசுவதில்லை இருந்தபோதிலும்.. அனைவருக்கும் என் மீது வெறுப்பு... ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில்.. எனக்கே என்மீது வெறுப்பாகின்றது 😭😭😭😭😭😭
@மித்ரன்
@மித்ரன் 2 жыл бұрын
Same
@pramilag7153
@pramilag7153 2 жыл бұрын
Same pa.. enakku tension aagi stress ulser vanthuruchu...
@dheesithapandi8726
@dheesithapandi8726 2 жыл бұрын
Enakum
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 жыл бұрын
me also same
@laliithaakrish2538
@laliithaakrish2538 2 жыл бұрын
Why people hate me
@rajrajan9937
@rajrajan9937 2 жыл бұрын
ஓம் மஹா காலபைரவா போற்றி...வணக்கம் ஐயா. அகங்காரம்..கர்வம் இவைகள் எதுவும் தனுசுக்கு கிடையாது. ஆனால் ஒரு போதும் சுய கௌரவத்தை விட்டு கொடுக்காது. அப்படி கௌரவத்தை விட்டு கொடு என்பதும் "மீன்களை" தண்ணீரில் நீந்த கூடாது என்று கூறுவதும் ஒன்றுதான். தனுசுக்கு இப்போதுதான் படிப்படியாக ஒவ்வொன்றாக புரிந்து வருகிறது. இதுவே தனுசுவை சனி பகவானின் நல் வழி காட்டும் காரகம். நன்றி ஐயா 🙏
@sagittarius2815
@sagittarius2815 2 жыл бұрын
Super Correcta sonninga..
@mailsathish8
@mailsathish8 2 жыл бұрын
🌺🌸🌼🙏 இறையருளால் நம் எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும், 🌺 வாழ்க வளமுடன்🌱🌳
@rampadman
@rampadman 2 жыл бұрын
நம்பிக்கை பொறுமை இருந்தால் அனைத்தும் நீங்கள் சொல்வது போல் நடக்கும். நன்றியோடு உங்கள் வாக்கு பலிக்கட்டும். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@schandar77
@schandar77 2 жыл бұрын
Good luck 🥥
@santhik2543
@santhik2543 2 жыл бұрын
Good 😭
@schandar77
@schandar77 2 жыл бұрын
@@santhik2543 good luck 🍀
@karpagamkripa6139
@karpagamkripa6139 2 жыл бұрын
Iyya thanks unga words all superrrrr
@sambasivam4021
@sambasivam4021 2 жыл бұрын
நல்லதே நடக்கட்டும் தனுசு ராசி நண்பர்களுக்கு நன்றி அய்யா
@schandar77
@schandar77 2 жыл бұрын
Good luck 🥥
@rabeekraja870
@rabeekraja870 2 жыл бұрын
Lp
@schandar77
@schandar77 2 жыл бұрын
@@rabeekraja870 pl
@rusipuvi4821
@rusipuvi4821 2 жыл бұрын
உங்கள் வீடியோவை எதிர் பார்த்து கொண்டிருந்தேன் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@jothirajanp9679
@jothirajanp9679 2 жыл бұрын
இன்று காலை தான் நினைத்தேன் ஒன்னுமே புரியல என்ன தான் நமக்கு நடக்குது ஒரே குழப்பமா இருக்கு என்று. இப்ப உங்க வீடியோ பார்த்தால் அப்படியே சொல்கிறீர்கள்
@nagajothi1993
@nagajothi1993 2 жыл бұрын
உண்மை தான் ஐயா, என்னால் வாயை அடக்க முடியவில்லை, கொஞ்சம் ஆணவமாக இருக்கிறேன். இதனால் அவமானமும் அடைகிறேன். எல்லாம் மாறும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அடிக்கடி நினைவு படுத்துங்கள்
@subachandraraja6998
@subachandraraja6998 2 жыл бұрын
ஐயா உங்களின் அறிவுரைப்படி கடந்த ஒரு வருடமாகவே பயணிக்கிறேன். நான் மூலம் நட்சத்திரம்.வயது 38 நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. அறிவை ஒதுக்கி சற்று அமைதியாகவே நாட்களை கடத்த முயற்சிசெய்து வருகிறேன். காலமும் இதையே முயற்சிப்பேன்.எவன் ஒருவன் தன்னை தாழ்த்திக்கொள்கிறானோ அவனே உயர்த்தப்படுவான் என்பதை மனதில் பதியவைத்தும், அவசரப்படுதல்,எல்லாம் அறிந்ததைபோல பேசுதல்,நான் தான் அறிவாளி என்று கர்வம் கொள்ளுதல் போன்ற செய்கைகளை உங்களின் அறிவுரைப்படி அகவே அகற்றுவது என்பது போல படிப்படியாக வாழ்வில் அனுதினமும் முயற்சித்தும் பழகியும் வருகிறேன். என் மனமார்ந்த நன்றி உங்களுக்கு... நேற்று அதிகாலை கனவு எனது செருப்பை கோவில் வாசலில் தொலைப்பது போலும், சனீ கிரகத்தை தொலைவில் வானில் எனக்கு காட்சியாவது போலும் மற்றும் இன்று அதிகாலை திருச்செந்தூர் வெளிபிரகாரத்தை சுற்றி வருவது போலும் கனவு வந்தது. இதையும் உங்களுக்கு தெரியப்படுத்த என் மனம் கூறியது. ஓம் குருவே சரணம்.
@8583mark
@8583mark 2 жыл бұрын
Sir.. I feel like I will become mad soon. Facing problems in every corner... Stressed a lot. No peace at all Sir ☹️.. Let me continue to try my best to overcome such situations. Thank you for your support sir🙏
@justinanand8830
@justinanand8830 2 жыл бұрын
100% true ..I experience it .. need to be silence which makes me success..Thank you sir
@cabillanmarimuthu7400
@cabillanmarimuthu7400 2 жыл бұрын
Doctor, is the best human I have spoken to. Very honest, very practical. Very precise. If ever you felt clueless how to be, what to do. You felt that you don’t have a direction . The answer was Dr. You get a clear mind of how to be, what to do and how to travel in the life path. The best day I had was to get the opportunity to speak to him today. Thank you Sir. I’m Filled with positivity yet caution. Thank you
@Nathiya_official
@Nathiya_official 2 жыл бұрын
நீங்கள் செல்வது மிகவும் உண்மை ஐயா 🙏 நன்றி
@ManikandanMani-lu8gy
@ManikandanMani-lu8gy 2 жыл бұрын
ஐயா நீங்க ஒவ்வொரு வாட்டியும் நீங்க தீட்டும் போது இப்டீ தீட்டுராங்கனு நினைப்பேன் ஆனா நீங்க சொல்ற மாதிரி நடந்தாலே நிம்மதியா இருக்கலாம் மிக்க நன்றி
@shanthypushparaja1050
@shanthypushparaja1050 2 жыл бұрын
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. ♥️இருவரும் போனதில் இருந்து. தவித்துக்கொண்டிருந்த மனதிற்க்கு. ஐயாவின் வார்த்தைகள் தான் நான் பின்பற்றுவேன். நன்றி ஐயா. ♥️♥️
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 жыл бұрын
Nenka solrathu crt but amma aopa erukum pothu nan - ??
@shanthypushparaja1050
@shanthypushparaja1050 2 жыл бұрын
Geetha எது நடந்தாலும் நடந்ததை மாற்ர முடியாது. ஐயா யாரென்றே எங்களுக்கு தெரியாது. ஆனால் அவரை நாங்க மதிக்கிறம் வணங்கிறம். அப்படி நீங்களும் உங்களுக்கு பிடிச்ச வயதானவங்கள நேசம் வைங்க. நல்லதே நடக்கும். 👍
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 2 жыл бұрын
ஐயா ரொம்ப நன்றி தனுசு ராசிக்காரங்களுக்கு நல்ல அட்வைஸ் மிக்க நன்றி 🙏🙏
@kannanm3787
@kannanm3787 2 жыл бұрын
I think : Sani will be end after my end. Eppa tha mudiyum. Ellam control panniyachu ,silent a irunthachuu. Enna vaazhikkaaa ,pothum pa Saminu ninaikka thonuthu. Ayya!
@rclove333v9
@rclove333v9 2 жыл бұрын
இது பத்தாது இன்னும் பொறுமையா இருக்கணும்
@Arun_21
@Arun_21 2 жыл бұрын
இன்னுமா
@PraveenKumar-pi7pu
@PraveenKumar-pi7pu 2 жыл бұрын
அய்யா நீங்க சொல்ற மாதிரி இருக்க முடியல எதிர் ல பேசறவங்க எங்களை கிள்ளுகீரையா நினைக்கறாங்க நியாமான விசயத்துக்கு கூட போராடவேண்டியிருக்கு நாங்க என்ன செய்ய
@ramsudhanramsudhan3768
@ramsudhanramsudhan3768 2 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் சொல்படி நடந்து கொள்கிறேன் அய்யா
@bhuvaneshwaribuvanesh7952
@bhuvaneshwaribuvanesh7952 2 жыл бұрын
நன்றி ஐயா என்றும் உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது
@tharinimurugan6548
@tharinimurugan6548 2 жыл бұрын
Ella vishyayum neega sonnadhu correct appa🙏🙏🙏🙏
@GEEKAY79
@GEEKAY79 2 жыл бұрын
சந்தோஷமா? எவ்வளவு நாள் இப்படியே போகும்.
@Arun_21
@Arun_21 2 жыл бұрын
அய்யா அமைதியாக இருந்தால் எல்லா தவறும் என் மீது சுமத்துகிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை அவமானம் தாங்க முடியவில்லை அய்யா
@parimalaelumalai7564
@parimalaelumalai7564 2 жыл бұрын
இதே நிலைமை தான் எனக்கும்
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 жыл бұрын
Same nama silent eruntha onumey teriyathu ethuku solitranka
@shanthypushparaja1050
@shanthypushparaja1050 2 жыл бұрын
Mythili நிலமைகளை இங்கே சொல்ல முடியாது. இந்த பூமியில் நிறைய உறவுகள் இப்படி வேதனை தான் அனுபவிக்கிறார்கள். அனுபவிக்கிறம். என் அனுபவத்தில் சொல்றன். கடவுள் இருக்கிறார். ஐயா வை போல பெரியவர்கள் அறிவுரை சொல்கிறார்கள். அதை பின்பற்றுங்கள். நல்லவர்களுக்கு நல்லது தான் நடக்கும். 👍 மனதை மட்டும் சோர்ந்து போக விடாதீங்க. ஐயாவிடம் எல்லாருமே சேர்ந்து கேக்கிற கேள்வி நீங்க கேட்டுட்டீங்க. ஐயா பதில் தருவார். எதிர்பாப்பம். 👍
@sksarateach
@sksarateach 2 жыл бұрын
True sir onnume puriyala enakkum plan panni pandraanga...nammai...
@Arun_21
@Arun_21 2 жыл бұрын
@@shanthypushparaja1050 நன்றிங்க இன்னும் பொறுமையாக இருப்போம்
@ushaavanss7114
@ushaavanss7114 2 жыл бұрын
2016ம் வருடத்தில் இருந்து பிரச்னை மேல பிரச்சினைகள். எப்போதும் மனதில் குழப்பம். நிம்மதியும், சந்தோஷமும் போய் பல வருடங்கள் ஆகிறது ஐயா. எப்போது தான் துயரங்கள், கஷ்டங்கள் தீரும். ஒன்றும் புரியவில்லை. உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன்.அந்த நிமிடம் மனம் அமைதி ஆகிறது. மறுபடியும் மனதில் சஞ்சலம் வந்து விடுகிறது. மிகவும் குழம்பி போய் உள்ளேன். எப்போது தான் விடிவு பிறக்கும். உயிர் மட்டும் தான் இருக்கிறது. வாழவே பிடிக்கவில்லை ஐயா. தனுசு ராசி. மிதுன லக்னம். மூலம் நட்சத்திரம் நான்காம் பாதம். தயவு செய்து பதில் அளிக்க வேண்டும் ஐயா
@umamaheshwarijaganathan9930
@umamaheshwarijaganathan9930 2 жыл бұрын
Same feeling 😪 😞
@thirumuruganmurugan6666
@thirumuruganmurugan6666 2 жыл бұрын
SAME SIR PLEASE SOLUTION SIR
@sr7988
@sr7988 2 жыл бұрын
100% உண்மை
@rudrasankaran8881
@rudrasankaran8881 2 жыл бұрын
1000/உயிர் மட்டும்தான் Life வழுக்கி வழுக்கி போது
@vasukiselvam4769
@vasukiselvam4769 2 жыл бұрын
2015 கடைசியில் இருந்தே ஆரம்பித்து விட்டது.
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 2 жыл бұрын
Down to earth character aa follow pandradhu thaan best, onnum theriyadha appavi madhiriye irundhu kaariyam saadhika muyarchi edukka poren... Tq so much Sir for ur great words.. Actually I was so scared, ennoda rasi & lagnam kku enna solla poringalo nnu kalakama irundhuchi, but ur words r 100% needful for my situation, kambi mela nadakra madhiri thaan romba yrs aa life pogudhu, life is a game nnu nenachi task aa complete panna try pandren.. Tq.. 👍🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐😇
@rajarathinampvr1112
@rajarathinampvr1112 2 жыл бұрын
🙂👍
@thirumuruganmurugan6666
@thirumuruganmurugan6666 2 жыл бұрын
BEST OF LUCK GOD BLESS YOU
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 2 жыл бұрын
@@rajarathinampvr1112 🙏🏼🙏🏼
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 2 жыл бұрын
@@thirumuruganmurugan6666 Tq so much.. 🙏🏼🙏🏼😇
@rameshrajarameshrajalingam9785
@rameshrajarameshrajalingam9785 2 жыл бұрын
Yes ஒன்னும் புரியல இந்த உலகத்தல ஐயா
@ramanujams.t2652
@ramanujams.t2652 2 жыл бұрын
உண்மை சொல்கின்றன அத்தனையும் உண்மை மாற்றிக் கொள்கிறேன்🙏💕🙏💕🙏💕
@parameswaransudarsanam6884
@parameswaransudarsanam6884 2 жыл бұрын
வணக்கம் ஐயா. 2015 முதல் பல இன்னல்களை அனுபவித்து விட்டேன். பெற்ற தாய் முதல் கட்டிய மனைவி வரை எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்துகொள்ள இந்த சனிப்பெயர்ச்சி உதவியது. இப்பொழுது தெளிவான மனநிலையுடன் இருக்கின்றேன். நீங்கள் சொல்வது போல தான் வாழ்கிறேன். அனைத்தும் அவன் (சிவன்) செயல் என்று வாழ்கிறேன். உங்களின் காணொளிகள் மிகவும் உதவியாக உள்ளது. மிக்க நன்றி!!!
@harokiasheelasheela3940
@harokiasheelasheela3940 2 жыл бұрын
Very good Iam philip Alexander 65years I was charching for intelligent astrologer almost 65 years I found you sir God bless you I will keep in touch with you
@taratara9894
@taratara9894 2 жыл бұрын
வாழவே புடிக்கல அய்யா.... சேதாரலாமா னு தோணுது.... சாத்தியமா வாழவே புடிக்கல
@SivaSakthi33HR
@SivaSakthi33HR 2 жыл бұрын
Thanks for ur advice and guidance ayya i belive god is always with me in ur speech slow and steady win the race thank u ayya
@bhaksarr6356
@bhaksarr6356 2 жыл бұрын
OM NAMACHIVAYA 🙏 Exalant Predictions Your Guidelines are very useful in my Life career, very effective also My Heartiest Thanks Sir. With Regards
@sanjeevirani2328
@sanjeevirani2328 2 жыл бұрын
What is the procedure to change the raasi.Mudiyala seriously.
@savithadrawingandcraft7970
@savithadrawingandcraft7970 2 жыл бұрын
😂🤣🤣
@rclove333v9
@rclove333v9 2 жыл бұрын
வாய்ப்பில்ல ராஜா 🙏
@jivaras1990
@jivaras1990 2 жыл бұрын
😂😂😂
@rkbhabanisd3886
@rkbhabanisd3886 2 жыл бұрын
Ha ha ha
@arultraders3094
@arultraders3094 2 жыл бұрын
நன்றி அய்யா அருமை அருமை
@arulselvanarul894
@arulselvanarul894 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரியாக உள்ளது ஆனால் கெட்டது மட்டும் தான் நடக்குது நல்லது நடக்கவே இல்லை .
@subanaselvi923
@subanaselvi923 2 жыл бұрын
Thank you Ayya 🙏🙏🙏🙏
@n.kowsika5773
@n.kowsika5773 2 жыл бұрын
I changed like sani now I feel miracle happens
@k.velmurugan8192
@k.velmurugan8192 2 жыл бұрын
தனுசு ராசி மூலம் நட்சத்திரம்... ஐயா... நான் ஏதோ timeloop எனப்படும், காலச்சூழலில் மாட்டிகொண்ட மாதிரியே ஒரு பீலீங்...
@mathavanmathavan6541
@mathavanmathavan6541 2 жыл бұрын
அண்ணா நானுதான்
@arultraders3094
@arultraders3094 2 жыл бұрын
அய்யாவின் சேவை தொடரட்டும் அணைத்து ராசி அன்புள்ளங்களுக்கும்
@pavp4258
@pavp4258 2 жыл бұрын
Vanakam Iya thanks 👏❤👏
@srivaaritraders5069
@srivaaritraders5069 2 жыл бұрын
Nenga solrathu unmaithan iyya, Nan romba kasta pattuten, ini nadakarathu nallatha nadakanum, unga advice romba usefulla irukuthu, na enne mathika muyarchi panren.. nandri iyya..
@manikandannagarajan7369
@manikandannagarajan7369 2 жыл бұрын
Ayya sothukke valiyillai it hula arivavathu thimiravathu
@sumathisengotaiyan1270
@sumathisengotaiyan1270 2 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏
@damodharanradhakrishnan1956
@damodharanradhakrishnan1956 2 жыл бұрын
neega sonadhu correct sir
@subasuba1977
@subasuba1977 2 жыл бұрын
Sir i am salience only my life avhivement no body good heart in my life i belive god only
@udhyakumar6870
@udhyakumar6870 2 жыл бұрын
அனைவரும் வாழ்க வளமுடன்🥰🥰🥰
@sureshaanandha4556
@sureshaanandha4556 2 жыл бұрын
நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு ஒன்னுமே புரியல... சனி பகவானை போல நடந்துக்கனும்னு சொல்றீங்க... ஆனா சனி பகவான் எப்படி நடந்துக்குவார்னு சொல்ல மாட்றீங்க... சனி பகவானோட வேலை என்ன??? அத சொல்லுங்க... இவ்வளவு கஷ்ட்டமான சூழ் நிலையிலும் தவறான வழியில் போகமல் துன்பத்தை ஏற்றுகொண்டு வாழ்வது உங்கள் பார்வையில் தவறாக தெரிகிறதா??? இப்போ யாரும் எங்கள மதிக்கலையேன்னு பீல் பன்னவே இல்ல... எங்களுக்கு நடக்கிற எல்லாமே நினைக்காததுதான் நடக்குது... பிறகு எப்படி எங்கள ஒரு அப்பா டக்கரா நினைக்கிறது...
@danush_shorts
@danush_shorts 2 жыл бұрын
👏👏👏👍👍👍👌👌👌
@m.padminim.padmini2867
@m.padminim.padmini2867 2 жыл бұрын
Nenga solrathum sari enakea vazhavea pidikala
@sridhanyaganapathi2860
@sridhanyaganapathi2860 2 жыл бұрын
Romba sodapithaen sir :-( But neenga solradhu 100% nadakuthu ..... God bless you with long life you save us a lot
@Sasha-zy4cu
@Sasha-zy4cu 2 жыл бұрын
Tq doctor, tqvm, what you say is 100% true in my life. Really suffering. Tq tq tq
@seenivasanperumalsamy4106
@seenivasanperumalsamy4106 2 жыл бұрын
Nenga soldrathu 100 %correct
@ponpugal
@ponpugal 2 жыл бұрын
100 % true,,excellent prediction
@sivarajsiva9575
@sivarajsiva9575 2 жыл бұрын
Head line super grand father.100 persent correct.
@Vlog-eh7nv
@Vlog-eh7nv 2 жыл бұрын
💯 Correct sir 😔😔
@prasadjani5712
@prasadjani5712 2 жыл бұрын
🙏🙏🙏🙏 always 🙏🙏🔥🔥🔥gurunatha ❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉
@prasadjani5712
@prasadjani5712 2 жыл бұрын
Om namshivavaya 🙏🙏🙏
@prasadjani5712
@prasadjani5712 2 жыл бұрын
Shivaprasad ❤️❤️❤️
@karthikam1232
@karthikam1232 2 жыл бұрын
🙏🙏🙏 ஐயா நன்றி
@yogeswari249
@yogeswari249 2 жыл бұрын
Nandri aiyah positive words
@gowthamivembunathan
@gowthamivembunathan 2 жыл бұрын
Accurate🙏😍
@shanthinatrajan2951
@shanthinatrajan2951 2 жыл бұрын
Ayya thansu death veetuku ponen relatives ellorum en life pathi pesi romba kasta paduthigha nan silent irunthen cry pana koodathu nu control panikita irunthen..thx for your speech ayya
@sagittarius2815
@sagittarius2815 2 жыл бұрын
சிவாய நம அவன் இருக்க பயம் இல்லை...
@rajeshdev1079
@rajeshdev1079 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@thulasimgn1296
@thulasimgn1296 2 жыл бұрын
Exactly dhanusu anbu ullam but we are always the one get pain
@kbalakrishnnan3495
@kbalakrishnnan3495 2 жыл бұрын
Thanks .My star is Moolam. I will take your advice and live. Excellent analysis.
@RLKUMAR-hu7ub
@RLKUMAR-hu7ub 2 жыл бұрын
S sir I follow u tips dhansu rasi Moolam Kadka lugnam
@shreeshree2919
@shreeshree2919 2 жыл бұрын
Mrng yosiche sir enne panradhu therile prblm varudhu vedio edho pota nallarkum nenache nanri iya.....
@radhamoorthy2752
@radhamoorthy2752 2 жыл бұрын
Eppaya nallathu nadakkum
@revinlifestyle
@revinlifestyle 2 жыл бұрын
Super and clear speech.
@rameshbabu5644
@rameshbabu5644 2 жыл бұрын
மிக்க நன்றி அய்யா...
@vanithavanitha4957
@vanithavanitha4957 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@abdulraufabdulrauf760
@abdulraufabdulrauf760 2 жыл бұрын
unmaithaan sir super ur Advice sir 🙏🙏🙏🤲
@ramiahmaheswary1037
@ramiahmaheswary1037 2 жыл бұрын
நன்றிஐயா.
@ramya-ez7ld
@ramya-ez7ld 2 жыл бұрын
Aiya unga notification paathaley oru energetic ah iruku
@parthirockzzz6284
@parthirockzzz6284 2 жыл бұрын
Thank❤❤❤ aiya
@ramasamyramasamy3667
@ramasamyramasamy3667 2 жыл бұрын
Thanks for yours instructions and guidance
@danush_shorts
@danush_shorts 2 жыл бұрын
மனிதரா இருக்கக்கூடிய எல்லோருக்கும் உள்ள சுபாவம் தானே தனுசுக்கு மட்டும் அல்ல ......
@kanishpavitra3774
@kanishpavitra3774 2 жыл бұрын
நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@ManiMani-ed1uh
@ManiMani-ed1uh 2 жыл бұрын
நன்றி நன்றி ஐயா
@pugalponnusamy6990
@pugalponnusamy6990 2 жыл бұрын
அறிவு என்பது அடக்கம் பொ௫மை இ௫க்கும்
@chinnathambiarivu3456
@chinnathambiarivu3456 2 жыл бұрын
அய்யா வணக்கம். இனிமேல் நாம நம்ம தாழ்த்திக் கொண்டுதான் வாழ வேண்டுமா? இல்ல, 71/2 முடியும் வரை மட்டும் அப்படி இருந்தால் போதுமா?
@Sarahankari
@Sarahankari 2 жыл бұрын
Namaskaram Appa 🙏 After chatting with you and reading my horoscope I felt so relieved. After 19years I managed to console myself and move on. Appa, I will be starting my jabpa dyanam tomorrow morning at 5am. The tithi you mentioned, will be shining tomorrow (2nd July). Please bless me appa 🙏. Thank you so so much 🥰🙏
@arunasrinivasan2891
@arunasrinivasan2891 2 жыл бұрын
Thank you sir After seeing my horoscope today I felt so much worse than last month I don’t when I get relief don’t know . I done so much to my family but none of them have I don’t know how much they give me trouble .?daily I pray god when I get relief
@sparklewiz6918
@sparklewiz6918 2 жыл бұрын
Mikka nandri
@silampuarasan9959
@silampuarasan9959 2 жыл бұрын
Nantri ayya
@pramilag7153
@pramilag7153 2 жыл бұрын
Yes sir this song is suitable for my current situation.. I never thought I will face this much of problems.. Nallathu nenaicha kuda athu thappa convey aagi problems than varuthu..
@thulasimgn1296
@thulasimgn1296 2 жыл бұрын
Exactly
@savithadrawingandcraft7970
@savithadrawingandcraft7970 2 жыл бұрын
Ayya yarukum inga agangaram illa eppavum ippadiye solringa i won't watch your videos here after Danusu always good person .
@jagank8448
@jagank8448 2 жыл бұрын
Super ayya thanks
@Vinodkumar-ho7fx
@Vinodkumar-ho7fx 2 жыл бұрын
meka nantrie ayya
@nirmalad3496
@nirmalad3496 2 жыл бұрын
Excellent sir perfectly you are telling sir. You are a straightforward person Thank you dear sir my pranams to you
@ramya-ez7ld
@ramya-ez7ld 2 жыл бұрын
Aiya solli solli naa total ah ippo Maritan aiya ungaluku epdi nandri soldradhuney theriyala aiya..... MY GURU
@DJ-sq4iv
@DJ-sq4iv 2 жыл бұрын
Most awaited video 🙏🙏
@jesudas631
@jesudas631 2 жыл бұрын
Aiyya nanri neeunga nalla erukanuom aiyya
@nithinr526
@nithinr526 2 жыл бұрын
Nandri ayya,
@mrfix3528
@mrfix3528 2 жыл бұрын
Thank you sir for your advice
@raghavanramesh2483
@raghavanramesh2483 2 жыл бұрын
தனுசு காரங்களுக்கு இறுதி வரை கெடுதல்தான் நடக்கும் போல.
@saravanakumar8707
@saravanakumar8707 2 жыл бұрын
Nandri Ayya
@lathamuthukumar8938
@lathamuthukumar8938 2 жыл бұрын
Ayya danusu rasi arivaligal yaandru neengal than solgirarigal nalladhu nadanthal sandhosham
@s.thirupathinadar4890
@s.thirupathinadar4890 2 жыл бұрын
நான் நம்பிக்கை வைத்த அனைவரும் என்னைநல்லாஏமாத்திவிட்டனர் பேர் அதிர்ச்சி மீளமுடியவில்லை யாரைபாத்தாலூம்கோபம்தான்வருது
@bashaben7098
@bashaben7098 2 жыл бұрын
Nandri Sir..
@manjulamadhavan82
@manjulamadhavan82 2 жыл бұрын
Nandri appa
@jivaras1990
@jivaras1990 2 жыл бұрын
Supera pudunguthu dhanusu rasi
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Yesayyacorrectsong....truetrue
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 49 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 31 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 22 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 169 МЛН
Dhanusu Lagnam  - AstroPsychology - Jeevitha Meyyappan
19:50
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 25 М.
Dhanusu Rasi | September & October Rasipalan in Tamil
12:42
Radhan Pandit
Рет қаралды 20 М.
Dhanusu rasi September month palangal|தனுசு ராசி செப்டம்பர்  2024|Sagittarius Zodiac|September palan
14:02
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 49 МЛН