No video

தனுசு - விரயம் & அதிருப்தி ! - வக்ர சனியின் வம்பு ஆரம்பம் 2024 !

  Рет қаралды 59,629

Astro Mind Therapy

Astro Mind Therapy

Күн бұрын

#வக்ரசனி #2024 #தனுசு #Dhanusu #AMT
கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
• AMT Meditation (தியானம்)
2024 © Astro Mind Therapy Foundation
Subscribe Now:
AMT Positive: / @amtpositive
AMT Neutral: / @amtneutral
Like & Follow our Social media to get further updates:
Instagram: / astromindtherapy
Facebook A/C: / astro.muruga
FB Page: / astro-mind-therapy-222...

Пікірлер: 232
@amuthas6895
@amuthas6895 3 ай бұрын
சனி பகவான் இருந்த போது கூட வாழ்க்கை ஓரளவுக்கு நல்லா தான் இருந்துச்சு ஆனால் இப்போ ஒன்னும் புரியல
@ragul92
@ragul92 3 ай бұрын
உண்மை
@premalathaulaganathan8583
@premalathaulaganathan8583 3 ай бұрын
Yes 😢😢😢
@subakar2010
@subakar2010 3 ай бұрын
Same
@boobalan7669
@boobalan7669 3 ай бұрын
😂😂😂😂😂😂😂
@drlpoorni
@drlpoorni 3 ай бұрын
True..
@MahalakshmiLakshmi-dv4bb
@MahalakshmiLakshmi-dv4bb 3 ай бұрын
தனுசு ராசி கரங்களுக்கு சந்தோசம் நிம்மதி என்ற வார்த்தையே எழுதப்பட வில்லையா 😢😢😢😢
@dheenadayalan.a4951
@dheenadayalan.a4951 3 ай бұрын
உண்மை தான்
@gunamallikac3188
@gunamallikac3188 3 ай бұрын
Yes
@dontfollowme6311
@dontfollowme6311 2 ай бұрын
Illa sis
@sahas8319
@sahas8319 2 ай бұрын
​apadina
@AK-fg3fd
@AK-fg3fd 2 ай бұрын
என்ன பண்றதுன்னு தெரியல
@npremnath9597
@npremnath9597 3 ай бұрын
ஐயா நீங்க திறமை சாலி எப்படி தனுசு ராசிக்கு மட்டும் நல்லதே சொல்ல மாட்டேன்னு ஒரே குறிக்கோள்ளோடு இருக்கீங்க வாழ்த்துக்கள் ஐயா ((இறைவனே இறுதி )) இடயில் எவர் பேச்சுக்கும் இடம் கிடையாது
@brownsheet3261
@brownsheet3261 2 ай бұрын
இவர் தனுசு ராசிக்கு சொல்ற எல்லா விசயமும் பொய்தான்....முதல்ல சனி வக்ர பலன் ராசிக்கு பாக்கக்கூடாது ,லக்னத்துக்குத்தான் பாக்கனும் இதுலயே ஐயா கொஞ்சம் தெளிவா இல்லைங்க....
@user-pr8sh4iq5u
@user-pr8sh4iq5u 2 ай бұрын
@singarajr2815
@singarajr2815 2 ай бұрын
அவன் ஒரு பைத்தியம்
@pragasrajan3408
@pragasrajan3408 3 ай бұрын
Life long 7:1\2 saani
@Arunkumar-fc7wp
@Arunkumar-fc7wp 3 ай бұрын
Same feelings
@drravikkumar
@drravikkumar 3 ай бұрын
Exactly. I feel the same way. Is it a punishment for being very kind, good and honest??
@pragasrajan3408
@pragasrajan3408 3 ай бұрын
@@drravikkumar ntg can do
@iyanhybo
@iyanhybo 2 ай бұрын
அவர் நல்லதையே தான் சொல்கிறார்... வருமுன் காப்பது சிறந்தது.... இது தான் ஜோதிடத்தின் பண்பு...
@Jeevasugan3
@Jeevasugan3 3 ай бұрын
உண்மை ஐயா இயல்புநிலைக்கு மாறாக இருந்தேன்.. இப்போ அமைதி நிலைக்கு வந்துள்ளேன்..
@muthuladhaganeshan8801
@muthuladhaganeshan8801 3 ай бұрын
எல்லாம் வல்ல இறையருள் துணை❤😅
@mailsathish8
@mailsathish8 3 ай бұрын
🌺🔱🙏 இறையருளால் எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும் 🌱 வாழ்க வளமுடன் 🌱🌳
@edmondselvanathan708
@edmondselvanathan708 3 ай бұрын
As a catholic from USA but iam a Jaffna Tamil your advice is very spiritual I believe in hard work and lord Jesus I always listen your advice you are doing a good job you are doing the right thing thank you sir
@zealstudyvideos
@zealstudyvideos 3 ай бұрын
நீங்க நல்ல வார்த்தையே சொல்லமாட்டீங்களா
@vivekanand3627
@vivekanand3627 3 ай бұрын
😂😂😂
@inimai7608
@inimai7608 3 ай бұрын
😂❤
@Happy-kc2kw
@Happy-kc2kw 3 ай бұрын
Apdi Ila dhanusu ku naladhu irundha dhana soluvaru.....🥲😂
@manikandan-rh1qi
@manikandan-rh1qi 3 ай бұрын
😂😢
@geethaa1342
@geethaa1342 3 ай бұрын
Correct ah kettinga bro
@banur5841
@banur5841 2 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் 😢
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 3 ай бұрын
௧ாலை வணக்கம் ௮ய்யா... ௭து நடந்தாலும் நிதானமாக செயற்பட ஜெப தியானம் என்றே துணை... 🙏🙏🙏💐💐💐
@Bala-NN
@Bala-NN 3 ай бұрын
இவர் சொல்றது நம்பாதீங்க உங்க பிறப்பு ஜாதகத்தில் சனி வகிரமா இருந்துச்சு நா மிக அற்புதமான பலன் கிடைக்கும்
@AshokKumar-bl5mz
@AshokKumar-bl5mz 3 ай бұрын
அற்புத பலன் கிடைக்கும் அதே போல அமைதியாக இருந்து எல்லா பலாபலன்களை யும் அனுபவியுங்கள்
@balu64785
@balu64785 3 ай бұрын
நல்ல வார்த்தை சொன்னீங்க. நான் ரொம்ப மறந்துட்டேன். இப்பவே தூக்கம் பிரச்சினை. 3 மணிக்கு விழிப்பு ஏற்படுகிறது. விடியும் வரை நெகடிவ் லாட்ஸ் எரிச்சல் நிலை
@brownsheet3261
@brownsheet3261 2 ай бұрын
Super
@ramonaraj10
@ramonaraj10 2 ай бұрын
இவர் சொல்றது உண்மை இல்லை. நமக்கு அதிஷ்டம் கிடையாதே தவிர நம் முயற்சிக்கு நல்ல பலன் நிச்சயம் உண்டு.
@ramonaraj10
@ramonaraj10 2 ай бұрын
இந்த ஜோஷியர் சொல்வது எல்லாம் உண்மை இல்லை என்று சொல்கிறேன். உழைப்பே உயர்வு
@gpparama
@gpparama 2 ай бұрын
👑நேயர்களே இவர் நல்ல மனிதன் தான், ஆனால் நம்ம மகிழ்ச்சி இறைவனின் கையில், தியாணம் செய்தால் மட்டும் தான் முக்தி. ஜோதிடம் தேவை இல்லை, நான் இந்த பதிவை பார்க்கவில்லை, கவலை நெஞ்சங்களுக்கு தைரியம் தர இந்த comment❤
@sheeladevi6343
@sheeladevi6343 3 ай бұрын
நீங்க சொல்றது 200% சரி,. எனக்கு இப்போ அவ்ளோ தர்மசங்கடம் ஆச்சு ஆனால் எனக்கு கோவமே வரல., நானே போய் பணிவா பேசி பிரச்சனையை சமாளித்தேன். ரொம்ப சந்தோஷம்.. தற்போது கவனமாக இருக்க. வேண்டும்.. நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@ragul92
@ragul92 3 ай бұрын
நான் கடவுள் கிட்ட கேக்குற ஒரே விஷயம் எனக்கு சாவு தான்... அதே இன்னும் கடவுள் கொடுக்க மாற்றாரு 😞😞😞😞
@selvarani2573
@selvarani2573 3 ай бұрын
நானு 💔🥺
@ISHUWA_UNIVERSE
@ISHUWA_UNIVERSE 2 ай бұрын
Same bro
@ragul92
@ragul92 2 ай бұрын
@@karthikkrishnan1443 yarunu theriyathavangaluku feel panra nenga romba nalavanga👍🏻
@krushnakumari261
@krushnakumari261 3 ай бұрын
போங்க ஸார்! 3வது இடத்தில் சனி வந்தும் ஒரு நல்லதும் நடக்கல!
@subachandraraja6998
@subachandraraja6998 3 ай бұрын
இனி எல்லாம் சுகமே, என் அப்பன் ஈஸ்வரன் அவரிடம் சரணடைந்தேன்.
@saielectronics5222
@saielectronics5222 3 ай бұрын
Dear Iya you are Great. Thank you so much.🙏🙏🙏🙏🙏🙏🙏
@hamsaveni6978
@hamsaveni6978 3 ай бұрын
Sir 🙏 you are very genuine and broad minded person. Thank you so much sir 🙏😊👌👍🌷🎁
@karnanmurugesan7231
@karnanmurugesan7231 3 ай бұрын
❤❤❤ nanree ayya
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 3 ай бұрын
Rombo nandri sir 🙏 from Penang Malaysia 🇲🇾 ❤️ your channel
@kamarajuelangovan8519
@kamarajuelangovan8519 3 ай бұрын
Thanks aiya, I am from Andaman. I followed last 1 year your prediction about Dhanusu rasi. I followed sincerely. I followed vallalar .
@jesudas631
@jesudas631 3 ай бұрын
nanri aiyya . nalla ma erukkungalla
@elayarajar6703
@elayarajar6703 3 ай бұрын
Sir, What is your Rasi, I think your in crisis, Tell me your rasi, Ongaludaya mugam kuzhapathile eruku, Oru sirippu illa, anagama saniswara baghawanidam vangikattikathinga, romba kastathila erukinga pola.
@balasadhi
@balasadhi 3 ай бұрын
Vanakkam Iyya, 100% correct, financially lots of improvement
@ganeshrj9014
@ganeshrj9014 3 ай бұрын
Nalla Deshabukthi pola.
@prasanthr8192
@prasanthr8192 3 ай бұрын
சிம்ம லக்கனம் சனி 7(வ )ல் சுய ஜாத்தில் இருக்குது ஐயா தனுஷ் ராசி மூல நச்சத்திரம் any problems irukka sir????
@user-ur4mz2dp6o
@user-ur4mz2dp6o 3 ай бұрын
I am already facing these problems you mentioned from starting at the end of 7 1/2 sani , Sir. I am dhanush rasi and dhanush laknam.
@mariahmariah7261
@mariahmariah7261 3 ай бұрын
Hi sir sure v fallow ur advise as prayer n thank you sir... N... Main thing is July end is my delivery date so feel bit fear... it's ok . I believe in God so.... Thank you sir 🙏
@subaashu1924
@subaashu1924 2 ай бұрын
நன்றி ஐயா 🙏🏼
@hamsaveni6978
@hamsaveni6978 3 ай бұрын
Thank you sir 🙏🙏🙏
@user-tl8qz4lz4n
@user-tl8qz4lz4n Ай бұрын
Yes.yes.yes.
@ramya-ez7ld
@ramya-ez7ld 3 ай бұрын
So true aiya... prediction accurate
@counseling123
@counseling123 3 ай бұрын
Nandri ayya
@ncseetaraman4064
@ncseetaraman4064 2 ай бұрын
Thanks your advice sir
@manimani-ss7ng
@manimani-ss7ng 2 ай бұрын
நன்றி ஐயா
@t.k.padmanaban4911
@t.k.padmanaban4911 2 ай бұрын
உண்மை நன்றி
@rbubhaaskaran1639
@rbubhaaskaran1639 3 ай бұрын
Thanks guruji 🙏🙏🙏
@mukeshj99
@mukeshj99 2 ай бұрын
Thank you🙂
@bharatp203
@bharatp203 3 ай бұрын
Thank you sir
@latha314
@latha314 3 ай бұрын
உண்மைதான் ஐயா அப்படியே மேலதிகாரிகள் எல்லாம் ஏமாத்துறாங்க சம்பளத்துல போனஸ் தரேன்னு சொல்லி ஏமாத்துறாங்க இதுனால வேலையை விட்டு வர மாதிரி இருக்குதுங்க ஐயா
@rabinrabin5183
@rabinrabin5183 3 ай бұрын
Thanks sir
@ramya-ez7ld
@ramya-ez7ld 3 ай бұрын
May be the prediction is so true but we are not strong enough to hear negativity sir
@karpagamkripa6139
@karpagamkripa6139 3 ай бұрын
❤❤❤yes appa ji
@suganyavenkatachalam6601
@suganyavenkatachalam6601 3 ай бұрын
எப்ப தான் தனுசுக்கு நல்ல காலம் வரும்
@Sundari738
@Sundari738 3 ай бұрын
வாய்ப்பு இல்லை
@sarathipartha2830
@sarathipartha2830 3 ай бұрын
வாய்ப்பே இல்லராஜா
@arunayyanar_socialscientists
@arunayyanar_socialscientists Ай бұрын
அருள் அப்பா
@kumaragurud6786
@kumaragurud6786 3 ай бұрын
🙏🙏🙏நன்றி ஐயா
@djdhbdyxc5269
@djdhbdyxc5269 3 ай бұрын
Thank you iya
@bhavanimadhan6227
@bhavanimadhan6227 3 ай бұрын
Good morning sir 🌞
@chandiramouliiyer7133
@chandiramouliiyer7133 3 ай бұрын
Super
@gurulaligurulali3216
@gurulaligurulali3216 2 ай бұрын
நீங்க சொன்னதை எல்லாம் இப்பவே எனக்கு நடந்துகிட்டு தான் இருக்கு எதுவுமே இல்ல எல்லாம் முடிஞ்சு
@balajikuppuswamy8511
@balajikuppuswamy8511 3 ай бұрын
Good morning sir 🙏
@paravallipuram5628
@paravallipuram5628 3 ай бұрын
Vanakam Iya 🙏🌙🙏🦚🙏
@elayarajar6703
@elayarajar6703 3 ай бұрын
Karma will never leave you sir, Be integral in what you speak, don't speak for your income else you will have karmavinai, neengal pesum pechukuna pavathai theertheteruvirgal.
@balachandard9023
@balachandard9023 3 ай бұрын
Hare Krishna 🙏
@pumper2963
@pumper2963 3 ай бұрын
Sir I'm not blaming u.. But I'm so curious on how long such issues will prolong for Thanusu.. They said after 7 1/2 everything will be fine.. Now again 1 after 1 issues are being told by all astrologers
@ganeshrj9014
@ganeshrj9014 3 ай бұрын
Thatti vidunga bro.. pathukalam
@PoovizhiSudhakar
@PoovizhiSudhakar 3 ай бұрын
நன்றி ஐயா எல்லாம் அவன் செயல்
@dharanivadivel9614
@dharanivadivel9614 11 күн бұрын
Ayya iniku than intha video pakren. But pakkava suit aguthu from june 30..😢😢
@premorton5917
@premorton5917 2 ай бұрын
Unga video paaka aarambichu pala varusam aachu athu padi nanum porumaya irukan but raja yogam nallathu apadinu onnume nadakala yetha eduthalum epa pathalum kastam than
@balachandarramalingam
@balachandarramalingam 3 ай бұрын
தனுசு ராசி நண்பர்களே, ஐயா கூறும் பொது பலன்கள், தாங்கள் நலமாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் பதிவிடப்படுகிறது. உண்மை சில நேரங்களில் கசப்பாக தான் இருக்கும். ஆனால் நீங்கள் அதை ஏற்று நடக்கும் பக்குவத்தை தான் ஐயா எச்சரிக்கையுடன் விளக்குகிறார்கள். நீங்கள் நிதானமாக யோசித்து தங்கள் செயல்களை மேற்கொள்ளுங்கள் மற்றும் எந்தவித எதிர்மறை எண்ணங்களும் வேண்டாம் என்பதே ஐயாவின் அறிவுரை. வாழ்க வளமுடன் 🙏
@raviindiran7263
@raviindiran7263 3 ай бұрын
காலை வணக்கம் 🎉
@latha314
@latha314 3 ай бұрын
மேலதிகாரிகள் தொல்லை தாங்க முடியாமல் வேலையை விட்டுப் போய் வந்தாச்சு விரயம் வரதனை செய்ய ஐயோ எப்படி சமாளிக்கிறது
@raatchasanbala6323
@raatchasanbala6323 3 ай бұрын
Wait Pannunga nanba ellaraiyum vechi seiyalam wait
@pitchaimuthu8740
@pitchaimuthu8740 3 ай бұрын
வக்ர சனியின் வம்பா ஏற்க்கனவவே அதுதான் நடக்குது
@Balakrishnan-nr6ji
@Balakrishnan-nr6ji 2 ай бұрын
உண்மை கசக்கத்தான் செய்யும்*!? என்ன செய்ய? *!
@rpriyanka6792
@rpriyanka6792 3 ай бұрын
வணக்கம் ஐயா 🙏
@kalapairavar3901
@kalapairavar3901 3 ай бұрын
வணக்கம் Sir எனக்கு ராகு தசை நடக்குது. நல்லதா Sir
@user-tp9rz9jt2g
@user-tp9rz9jt2g 2 ай бұрын
வீட்ல இருக்க வங்க லே எங்க ல மதிக்க ல வேற ஒரு உறவு வேற எங்க மூஞ்சி கு போங்க sir
@June-30-o6
@June-30-o6 3 ай бұрын
வம்பு எப்போதும் இருக்கு ஐயா. சனிஸ்வராய நமஹ
@mchandrabose4333
@mchandrabose4333 2 ай бұрын
ஐயா , ஒரே வீட்டில் 3 தனசு ராசி மனைவி மகன் ஒன்றாக இருக்கலாமா, வயது 60 மீதம் உள்ள நாட்கள் நிம்மதி கிடைக்குமா.
@muruganarumugam9628
@muruganarumugam9628 3 ай бұрын
Sir how about kadagam?
@RAJRAJ-vz7pr
@RAJRAJ-vz7pr 2 ай бұрын
உங்களுடைய ஜோதிடப் பதிவு மனித வாழ்வில் நம்பிக்கை உள்ளவர்களிடம் ஜோதிட பதிவு பார்த்தால் மனிதன் வாழ ஆசைப்பட மாட்டான் தயவுசெய்து ஒரு மனிதனை தரம் தாழ்த்தி பேசாதீர்கள் ராசி என்ற அமைப்பு ஒன்றை வைத்துக்கொண்டு முதலில் ஒரு ஜோதிடம் என்பது ஒரு நம்பிக்கை தவிர முயற்சிதான் முக்கியம் முயன்றால் மலை கூட கடுகு தான்
@user-hb7fc1oo6m
@user-hb7fc1oo6m 3 ай бұрын
சத்தியம் ❤❤❤
@arunayyanar_socialscientists
@arunayyanar_socialscientists 3 ай бұрын
அப்பா!அருளால் சரணம்
@kodaikurinjinews7069
@kodaikurinjinews7069 3 ай бұрын
ஐயா, நீங்க சொல்லுறது மாதிரி கெட்டது எல்லாம் சரியா நடக்குது,ஆனா அந்த நல்லது மட்டும் .....வாய்ப்பே இல்ல...
@sowdeeswarisowdu4768
@sowdeeswarisowdu4768 3 ай бұрын
Nanum anma sathanai panigittu than irukken oru nalathum nadakkala😊
@prabakarangopalakrishnan8008
@prabakarangopalakrishnan8008 3 ай бұрын
வணக்கம் ஐயா எப்போது தான் தனுசு ராசியினர் இயல்பாக மகிழ்ச்சியான தருணம் காலம் வரும். ஐந்து மாதங்கள் பிறகு.....
@venkatramanv3607
@venkatramanv3607 3 ай бұрын
Waiting for mithunum
@kanimozhi8827
@kanimozhi8827 2 ай бұрын
Iyyo kadavuley thansu rasi la piranthu na padura kastam savatha kuratha setha soli mudinjurum appadinu ennoda nilamai irukuthu .
@sriboganadharsithavaidheya1083
@sriboganadharsithavaidheya1083 3 ай бұрын
இதற்கு முன் கிலுகிலு என்று இருந்ததா.
@user-jz5rz7zw4v
@user-jz5rz7zw4v 3 ай бұрын
😂😂
@balajid1186
@balajid1186 3 ай бұрын
Ayya oru idea nanu drink panita sani panra kudigara effect normal agiduma???
@ganeshrj9014
@ganeshrj9014 3 ай бұрын
😂😂😂😂😂😂
@VararhanRuby
@VararhanRuby 2 ай бұрын
Ithu unmayave itukku enakku nadanthu viddathu ellam ilanthu viddan yosikkiren mudiyala etho samalikkiran
@Ceylon432
@Ceylon432 3 ай бұрын
இப்பொழுது மாற்றம் இல்லை இனிமேல் லா மாற்றம் வர போகிறது 😁😁
@manimuthug9425
@manimuthug9425 3 ай бұрын
துலாம் ராசிக்கு பதிவிடவும் ஐயா
@parameshshyam8595
@parameshshyam8595 3 ай бұрын
திருச்சிற்றம்பலம் சாமி🙏
@ramya-ez7ld
@ramya-ez7ld 3 ай бұрын
Now itself it is happening to me aiya... how
@ravisampath4034
@ravisampath4034 3 ай бұрын
November ku appuram mattum nalla va, irukku nu, sollaporeenga. Dhasa puthi nalla iruntha enna nadakkum?
@latha314
@latha314 3 ай бұрын
ஜெப தியானம் செஞ்சுக்கிட்டே தான் இருக்கான் ஐயா
@ganeshrj9014
@ganeshrj9014 3 ай бұрын
Na ipo lam pesaradhy illa sir...epoume amaidhiya dan irukaradhu.😊
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 ай бұрын
Sema adi koduthen en husbykum pullaikum ippo little ok ,avlo stress,ippo koil poren
@jesudas631
@jesudas631 3 ай бұрын
Aiyya nan tnusu rasi magara lakkanam ethan palan nattakuom aiyya
@rgsramprasad5537
@rgsramprasad5537 3 ай бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய வீடியோவை நெடுங்காலம் பார்த்து வருகிறேன் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மாதாந்திரம் போடும் தனுசு ராசிக்கான பலனை 30ஆம் தேதிக்கு அப்புறம் மிக சிறப்பாக இருக்கும் நினைத்து காரியம் வெற்றி அடையுமாக அதிரடியாக முடியும் என்று சொன்னீர்கள் ஆனால் 30 ஆம் தேதியிலிருந்து சனிபகவான் பற்றி இப்படி எதிர்மறையான சிந்தனைகள் சொல்கிறீர்கள் இது இரண்டும் ஒத்துப் போகுமா இது எப்படி புரிந்து கொள்வது மாதாந்திர ராசிபலனை பின்பற்றுபவர்கள் இதைப்பற்றி யோசிக்க தேவையில்லை எதை பின்பற்றுவது குழப்பமாக இருக்கிறது தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்
@AstroMindTherapy
@AstroMindTherapy 3 ай бұрын
ஒழுங்கா வீடியோ பார்த்து புரிந்து கொள்ளவும். இது 30/06/2024 முதல் உள்ள பலன் 👍
@vijischool4355
@vijischool4355 3 ай бұрын
Hiw long will this vakra sani act Ayya?
@ramyaaa5947
@ramyaaa5947 3 ай бұрын
Aiyaa Namaskaaram 🙏. How to contact you for personalized predictions. Please share contact info. Thank you!
@AstroMindTherapy
@AstroMindTherapy 2 ай бұрын
For appointment, Call or WhatsApp : 9489433593
@asan4481
@asan4481 3 ай бұрын
Neenga intha video sonathu danusu raasi ..Meena lagnathuku porunthuma
@kavithahari3847
@kavithahari3847 3 ай бұрын
❤❤❤❤
@newlife9601
@newlife9601 3 ай бұрын
Entha guru peryachi before starting a business la nala adi no oders All oders divert to another company
@chaitra1679
@chaitra1679 3 ай бұрын
Sir when we get children danur lagana danu rashi
@thilagavathishanmugam4054
@thilagavathishanmugam4054 3 ай бұрын
ஏழரை சனி முடிந்து ஒன்று கூட நல்லது நடக்கவில்லை...அதற்குள்ளாக வக்கிர சனியா..ஐயா நீங்கள் சொல்லும் கெடுதல் நன்றாக நடக்கிறது..நல்லது நடப்பதே இல்லை..
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 3 ай бұрын
நீங்க சொல்லரது அத்தனையும் பொய். 71/2 நடக்க போதும் சரி இப்ப நடக்கிற வரைக்கும் எதுவும் நடக்கவில்லை. எந்த நல்லுது நடக்கவில்லை. உயிர் ஒன்றுதான் போக வில்லை. நீங்க இதுக்கு முன்னாடி என்ன என்ன சொன்னிங்க அத்தனையும் எடுத்து பாருங்கள். நீங்கள் எவ்வளவு பொய் என்று தெரியம். வாய்க்கு வந்தயெல்லாம் சொல்ல வேண்டாம்.
@muthuvijaymuthuvijay1041
@muthuvijaymuthuvijay1041 3 ай бұрын
Eppothan sir Naga nemmathiya ergurathu mudiyala
@danush_shorts
@danush_shorts 2 ай бұрын
தனுசு ராசி எதிரியா உங்களுக்கு 🤔🤔🤔🤔🤔
Dhanusu Rasi | September & October Rasipalan in Tamil
12:42
Radhan Pandit
Рет қаралды 20 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 87 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 16 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 6 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 79 МЛН
Dhanusu rasi September month palangal|தனுசு ராசி செப்டம்பர்  2024|Sagittarius Zodiac|September palan
14:02
Dhanusu Lagnam  - AstroPsychology - Jeevitha Meyyappan
19:50
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 25 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 87 МЛН