தனுஜாவின் இலங்கை வீடு /My Home in Srilanka ,Jaffna Trip , Mankumban my Hometown/ Jaffna Bridal shoot

  Рет қаралды 234,354

Thanuja Singam

Thanuja Singam

Күн бұрын

Пікірлер: 231
@navamayoo5102
@navamayoo5102 11 ай бұрын
நாம் நமது நிலத்தை இழந்து விட்டால் நமத வரலாற்றை இழுத்து விடுவோம்... மாறாத மண்வாசனை நமது திரு நாட்டில் மட்டுமே உள்ளது
@sangeethasharma8640
@sangeethasharma8640 11 ай бұрын
மிகவும் அருமையான பதிவு தணுமா.உங்களது அதே உணர்வு தான் எனக்கும்,எனது சொந்த மண் அல்லைப்பிட்டி ❤
@ammukutti3805
@ammukutti3805 11 ай бұрын
நீங்கள் ஓடி சென்று வீட்டின் தூனை தொடும்போது.. என் இதயம் கனக்கிரது அம்மா.. கண்ணீர் வருகிறது
@magesk4212
@magesk4212 11 ай бұрын
உன் நிலையில் இருக்கும் எனக்கும் இந் நிகழ்வுகள் சிறப்பு சகோதரி . நன்றியுடன் வாழ்த்துக்கழும்.
@theguideedu
@theguideedu 11 ай бұрын
கண்ணை விட்டு மறைந்தாலும் நெஞ்சை விட்டு மறையாத நினைவுகள்❤❤
@tharshi13.v
@tharshi13.v Жыл бұрын
நள்ளூர் இல்லை, அது நல்லூர். Nice video, pleasure to see beautiful Sri Lanka.
@ponnusteelponnu
@ponnusteelponnu 11 ай бұрын
தாய் மண் உணர்வோடு வாழ்த்துகள்
@sristhambithurai8012
@sristhambithurai8012 11 ай бұрын
We are also grateful for the general feeling of having set foot on the soil where we were born and raised
@jayr.617
@jayr.617 5 ай бұрын
It's a special feeling to go home and get in touch with your roots. ❤
@sundaripartha7106
@sundaripartha7106 5 ай бұрын
We could realize your emotional connection with the native soul. Great salute to your feel and respect on the soil.❤❤❤ You sister
@suntharnada5271
@suntharnada5271 11 ай бұрын
வணக்கம் சகோதரி அருமையான பதிவு நல்ல வர்ணனை உள்ளத்தின் பதிவுகளை மிகவும் அருமையாக வெளிகொணர்ந்தீர்கள் நன்றி வாழ்த்துக்கள் 👍👍👏👏
@priyadharshni3460
@priyadharshni3460 11 ай бұрын
Kastama irunthathu Thanuma💙💙💙😍😍😍Udambu pathukoinga 🥰🥰take care
@priyag9071
@priyag9071 11 ай бұрын
Recollection of childhood memories and standing on our own mud is different from other places. Very happy to see your videos 🎉🎉
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 11 ай бұрын
அருமையான பதிவு மகள்.வாழ்க
@sriganesh98
@sriganesh98 Жыл бұрын
Wonderful childhood Memories. I Really impresed .Our Awesome Motherland. Really Heart touching. Thanks for Upload yah.❤
@anithahummel
@anithahummel 11 ай бұрын
My appa never got to go back to see his home . He passed away 2021 . My dream is to someday visit where he lived .
@anudhiya9160
@anudhiya9160 Жыл бұрын
உங்களின் வலி புரிகிறது........தாய் மண் ...என்பது நம் உணர்வுகளின் விளை நிலம் அல்லவா....😢😢😢
@ThanujaSingam
@ThanujaSingam Жыл бұрын
@ponnusteelponnu
@ponnusteelponnu 11 ай бұрын
​@@ThanujaSingamஉங்கள் உணர்வை மதிக்கிறேன் வாழ்த்துகள்
@nirapriya7657
@nirapriya7657 11 ай бұрын
😢😢😢😢
@rajasekaranjeniffer5654
@rajasekaranjeniffer5654 11 ай бұрын
​@@ThanujaSingam hi amma❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 11 ай бұрын
SO CUTE THANUJA IN BRIDAL MAKEUP.I like to see in Srilanka.FROM CANADA
@SivamSatha-ms1nf
@SivamSatha-ms1nf Жыл бұрын
அருமையாக உள்ளது ஊணர்வுபூர்வமான தருணங்கள்
@sharmilasrijna1594
@sharmilasrijna1594 11 ай бұрын
Your Tamil sooo beautiful I like Srilankan people
@avanorvlog3103
@avanorvlog3103 11 ай бұрын
உங்கள் வீடியோவை நீண்டகாலமாக பார்க்க முடியவில்லை,எனது போண் உடைந்து மாற்றியதால் உங்களை போல் சிலரின் சேனல் தொடர்பை தவறவிட்டு விட்டேன், இன்று மறுபடியும் subscribe செய்துள்ளேன். பிறைடல் மேக்கப் இல் சூப்பரா அழகாக இருக்கிறிங்கள் சகோதரி❤❤❤
@KalpanaT-sr1wl
@KalpanaT-sr1wl 11 ай бұрын
நீங்க உங்கள் ஊருரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று தெரியுது சூப்பர்
@Mayu33243
@Mayu33243 11 ай бұрын
Nice... goosebumps... motherland feelings..💕🥰
@narayanadaslaguthaas4127
@narayanadaslaguthaas4127 11 ай бұрын
Hi Sister, you are just a pure soul and INSPIRATION to lots of people. It’s amazing to see you have THAYAKA MANN in a glass jar in your house with you. So proud of you as I am from same THAYAKAM. God bless.
@maya-gw1sl
@maya-gw1sl 11 ай бұрын
வணக்கம் தணு‌ஜா இந்த காணொளியை ஆரம்பத்தில் சந்தோஷமாக பார்த்தேன். நீங்கள் உங்கள் பாரம்பரிய வாழ்ந்த வீட்டை சுற்றி சுற்றி ஓடும்போது. தூண்களை பிடித்து கொஞ்சும் போது நான் என் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல். அழுதேன் 😢😭😭😢
@kokilapriya5776
@kokilapriya5776 11 ай бұрын
மீண்டும் அங்கு செல்ல வாய்ப்பு கிடைக்கட்டும் அம்மா
@malininarendran6951
@malininarendran6951 Жыл бұрын
I feel so sad to see your home in Jaffna Thanuja. Heart touching video.
@kamaleshan3530
@kamaleshan3530 11 ай бұрын
Thank you dear, enathu uoor punkuduthervu nannri palaiya ninavai meeduvanthatharku.
@sinnathambythayaparan6121
@sinnathambythayaparan6121 10 ай бұрын
wonderful i love my country i am proud eelam tamil
@reyadhivya9245
@reyadhivya9245 Жыл бұрын
❤ very nice dear... Ungala sariees la parkarathula avalavu allagu neenga .. i was very impressed ❤
@rajhnanthan3539
@rajhnanthan3539 9 ай бұрын
🌹🌹🌹🌺🌺🌺😭😭😭தங்கச்சி அனுஜா சிங்கம் நன்றி உங்கள் பதிவுக்கு. உங்களுடைய அப்பா அம்மா உங்களுக்கு விட்டுப்போன காணி வீடு, கிணறு, மாமரம் பனைமரம் எல்லாவற்றையும் நாங்கள் பார்க்கும்போது. எங்கள் இதயம் புளிந்து, மனம் கசிந்து அழுதுவிட்டோம். நீங்கள் எடுத்த காணொளி உங்களுக்கு மட்டும் அல்ல புலம் பெர் தமிழர்களுக்கும் மிகப் பெரிய சொத்து. நான்கூட ஜெர்மனிக்கு வந்து 42 வருடங்கள் ஆகின்றது இன்னும் திரும்பப் போகவில்லை. நீங்கள் திரும்பவும் உங்கள் அப்பா அம்மாவை சந்தித்து சாவு இல்லாத வாழ்க்கையை சர்வவல்லமை உள்ள இறைவன் உங்களுக்கு தருவார்.😭😭😭🌺🌺🌺🌹🌹🌹
@vasiraj9477
@vasiraj9477 10 ай бұрын
Thankyou for your Thoughtful idea about sand. I will do that too once I go to my motherland ♥️♥️
@babug4754
@babug4754 Жыл бұрын
romba romba santhosam thanuja video potadhuku elangai mannuku mariyathai kodukanum vaalthukal 🤝🏻babu.g karaikudi
@SenthilKumar-to8tu
@SenthilKumar-to8tu 11 ай бұрын
வாழ்த்துக்கள் தனுஜா ❤️🌹👌
@thevakialbert1231
@thevakialbert1231 4 ай бұрын
Wow Nice.❤❤❤ I moved to Eu 30 years ago. I miss my country a lot but I hope one day, I will see my" மண்"❤❤❤❤
@paramraja9289
@paramraja9289 11 ай бұрын
Hi Thanusan I watch your Jaffna video I Abused your Jaffna videos I am also velanai keep it up dear all the best 👌👌👌👌
@julietjuliet9357
@julietjuliet9357 Жыл бұрын
Ur childhood memories superb mam ur photo shoot ur look also
@gopalvellaisamy7854
@gopalvellaisamy7854 Жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது 🙏
@theva_Americas
@theva_Americas 10 ай бұрын
We feel the same pain . Thank you for sharing
@அனுமாஅனுமா143அனுமாஅனுமா14
@அனுமாஅனுமா143அனுமாஅனுமா14 Жыл бұрын
அம்மா சூப்பர் மா🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@OfficiallyShan
@OfficiallyShan 5 ай бұрын
The childhood home tour made me cry. Thank you for sharing this ❤❤❤
@jenajeya5253
@jenajeya5253 11 ай бұрын
Super arumai yana. Pathyvu valthukal
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 11 ай бұрын
🌷👌 மிகவும் அருமை 🌷 வாழ்த்துக்கள் 💐🙏
@Shah__diaries
@Shah__diaries 11 ай бұрын
You are a Srilanken choclate beauty🎉
@moneygandanmani2250
@moneygandanmani2250 Жыл бұрын
Thanks to remember the home town old memories mam.....👏👏👏
@esakirani1456
@esakirani1456 Жыл бұрын
உங்களின் இந்த நிலையை கண்டு இதயம் மிகவும் வலிக்கிறது..😰🥺😢😭
@vinothiniravikumar7619
@vinothiniravikumar7619 Жыл бұрын
Endha nilamai
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 11 ай бұрын
Really grate to see your village sad days and stories any way congrats from Canada.👌🙏
@sanjaysanjay-vy7bp
@sanjaysanjay-vy7bp 5 ай бұрын
தனுஜா சிஸ்டர் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்....... உங்களிடம் பேச வேண்டும் என்ற மிகுந்த ஆர்வம் உள்ளது....... வைப்பு கிடைக்குமா என்று ..... thariyala......... நலமாக வாழ வேண்டும் என்று vazhthukiran
@nameezabdulgaffoor7192
@nameezabdulgaffoor7192 11 ай бұрын
deeply touched my heart god bless you!!
@apkkannan1379
@apkkannan1379 11 ай бұрын
Iam so happy sis God bless Soon welvoom
@Tamil2002-k1i
@Tamil2002-k1i 11 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க 🙏
@ArunKumar-c7b5f
@ArunKumar-c7b5f 9 ай бұрын
Enakku romba sangadama irunthuchiii antha unga veeta parkumpothu
@lathalatha7406
@lathalatha7406 Жыл бұрын
Palaya nenaukalai pakukum pothu happy eruku sister
@nironiro8110
@nironiro8110 5 ай бұрын
Hi Thanuja. Iam srilanka. From. Batticaloa. Kaluwansikudi. Iam. Niro. Kiritharan. Thanu. Unkalodu. Rompa viruppam
@suganthikathirgamanathan59
@suganthikathirgamanathan59 Жыл бұрын
நல் லபதிவு ❤👍 மகிழ்ச்சி
@Rskpinky
@Rskpinky 5 ай бұрын
You are the real singam 🎉🎉🎉
@kokilkokilan8304
@kokilkokilan8304 11 ай бұрын
Entha thooya thamiz voice very very very nice nalla pathayai thernthedungal radio arivippalaraha mudiyum pola. 👏👏👏
@Ickox
@Ickox 11 ай бұрын
Surprised to learn you came from here. We same bunch 'theevaar' after 1990 operation we fled abandoned everything we had, everybody did... Sorry bout your father who couldnt go back to see his place again. Very special video this is 👌 மண் வாசம் ❤ 🇨🇦
@amudhasenthilnathan9060
@amudhasenthilnathan9060 Жыл бұрын
Migavum arumaiyaana kaanoli. mikka nanri
@roobasrikalai4458
@roobasrikalai4458 Жыл бұрын
Its really heart touching mam 💕 ❤❤
@ravisankar7561
@ravisankar7561 Жыл бұрын
Really happy dhanuja, thai manea vanakam
@rajant.g.5071
@rajant.g.5071 11 ай бұрын
Súgamairrukengalo 🙏 congratulations 👏 Happy India
@rajant.g.5071
@rajant.g.5071 11 ай бұрын
Epte iruku Srilanka 👏 congratulations
@prabhaji3237
@prabhaji3237 11 ай бұрын
Congrats
@mahendrannada6363
@mahendrannada6363 11 ай бұрын
🌹வாழ்த்துக்கள் தனுஜா 💖👩‍🦰
@merinfiona8863
@merinfiona8863 Жыл бұрын
Very emotional to watch😢
@YogaKana-v5v
@YogaKana-v5v 11 ай бұрын
Very beautiful, from Mankumban and live in Paris
@செந்தமிழ்செல்வி-ல2ள
@செந்தமிழ்செல்வி-ல2ள Жыл бұрын
முழுதாக பார்க்க முடியவில்லை மனம் கணக்கிறது
@deepa_n
@deepa_n Жыл бұрын
Beautiful Amma ❤️
@sinnaiahmaragathammani7095
@sinnaiahmaragathammani7095 Жыл бұрын
Heart touching video
@kirupaarul9657
@kirupaarul9657 10 ай бұрын
True history I am living in paris last 40 years I visit their one time my children don't know sri lanka because they bone in paris they married with French people still I live ok after ?
@DeviVicky123
@DeviVicky123 11 ай бұрын
I love you da Thanuma....❤❤❤
@ishwarishwar5351
@ishwarishwar5351 Жыл бұрын
I really a big fan of your tamil ❤❤.... Awesome akka.. ❤❤❤
@Rskpinky
@Rskpinky 5 ай бұрын
You vlogs is fentastic 🎉
@arulinithiyagarajah3455
@arulinithiyagarajah3455 11 ай бұрын
நள்ளூர் இல்லகா.. நல்லூர். ❤
@NesaPriya-qx3jj
@NesaPriya-qx3jj 5 ай бұрын
Akka full day srilanka tamil pesi vlog pannunga ❤
@Vijayaabinesh
@Vijayaabinesh 5 ай бұрын
Dhanu akka en oorum ethuthan . Enakku entha video parthavudan ethayame kanathuveddathu.
@simaduwanthi-jt5te
@simaduwanthi-jt5te 11 ай бұрын
Akka niga so beautiful ❤❤❤❤ akka niga allamail ulla angala mari pengalaku help panna mudiyuma naga kuladegaloda migaum saramama walgirom adawada help panna mudija nalla eirakum akka annoda ponnu 7waidu tha awada chocolate wagi waruvigalana kekara love you sister❤❤❤
@reganmedo7432
@reganmedo7432 Жыл бұрын
Hi akka nanum Sri Lanka 🇱🇰 ponnutha enakku aasaiya irrukku intha video pakkumpothu enga vitalla pakkanumpola irrukku akka na India la irrukke
@abushekakbar5603
@abushekakbar5603 Жыл бұрын
Thangavetai show Ramakrishnan costume and ornaments explain panuvaanga athumaariye neenglum pandringa
@tnnavlogsfr
@tnnavlogsfr 5 ай бұрын
Tai nadu povathu pola sukam veru egum kidaiyathu ❤❤
@dishnavaz
@dishnavaz Жыл бұрын
எனக்கும் என் சொந்த ஊரான மன்னார் முள்ளிகுளம் போய் பார்ப்பேன் என்று எனக்கும் ஏக்கதோடு இருக்கேன் சகோதரி இந்தியா வந்து 33 வருஷம் ஆகிட்டு எனக்கு 3 வயதில் இந்தியா வந்தது
@ThanujaSingam
@ThanujaSingam Жыл бұрын
🥹🥹🥹🙏🏽
@Casildamary
@Casildamary 11 сағат бұрын
Poi parungo. Enn Indiavillage irukinga ? Now our Land is back to Normal. Poi Sri Lankavila thrumpi poi live pannungo. Indiavula you are always "Agathitan"
@jennysri4415
@jennysri4415 11 ай бұрын
I understand sister, take care
@Eelam666
@Eelam666 11 ай бұрын
விடை கொடு எங்கள் மண்ணே அழைத்தால் திரும்பி வருகிறோம்.😢😢😢
@Eelam666
@Eelam666 11 ай бұрын
ஓரு பிடி மண் உங்களுடன் எடுத்து செல்லுங்கள். ❤❤❤
@babug4754
@babug4754 Жыл бұрын
hai hai welcome thanuja 1st comment me babu.g karaikudi 🤝🏻
@gnanameishwar2693
@gnanameishwar2693 Жыл бұрын
Lovely Thanuja. Your pinnal is beautiful
@Nickyghhhh
@Nickyghhhh 5 ай бұрын
Brother your house super
@sithickraja3971
@sithickraja3971 Жыл бұрын
Thanuja neenga rompa alukka irukkeenga
@ProtectronBot
@ProtectronBot 11 ай бұрын
Guru pambaduthi or pamparuthi plzz solungaa
@kajeekajee9611
@kajeekajee9611 11 ай бұрын
Namma ura nenga ❤️❤️
@Successful606
@Successful606 11 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க.
@venkatakirthigamurali8717
@venkatakirthigamurali8717 5 ай бұрын
So emotional post
@tamilmastertr8754
@tamilmastertr8754 5 ай бұрын
தாய் மண்ணை காட்டியதும் கண்ணீர் வந்து விட்டது
@yogesrmssyogesrmssyogesrms5416
@yogesrmssyogesrmssyogesrms5416 Жыл бұрын
HI akka I'm Malaysia indian yogesvaran akka ninga alaga pesuringa akka ungala pakaum asaiya iruku akka next time cam Malaysia meet akka ❤❤❤❤❤ Happy Deepawali akka I miss you
@BENANYBenanyB
@BENANYBenanyB 11 ай бұрын
Ungada maari nireye country ku pohanum ndu virupam akka what can I do for it
@jayanthilakshmipathi6774
@jayanthilakshmipathi6774 5 ай бұрын
Love you amma❤
@sudhahinithirunavukkarasu1314
@sudhahinithirunavukkarasu1314 11 ай бұрын
Heart taughting ❤
@rajahdaniel4224
@rajahdaniel4224 5 ай бұрын
God bless you
@BrabaBraba-fc2ic
@BrabaBraba-fc2ic 7 ай бұрын
Congratulations sister
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 5 ай бұрын
அந்த பியூட்டி சலூன் செய்பவரை கோவில் உள்ளே விடுவார்களா...?
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 31 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,8 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 27 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 31 МЛН