Tabla Lessons in Tamil (Intro and Lesson 1) | Tabla Basics Mr. Babu K | Poco Music Academy

  Рет қаралды 46,894

Poco Music Lessons

Poco Music Lessons

2 жыл бұрын

Tabla Lessons in Tamil (Intro and Lesson 1) | Tabla Basics Mr. Babu K | Poco Music Academy
#TablaTamilTutorial #Babu_K #PocoMusicAcademy
About Mr. Babu K
With 10 years’ experience in music tuition, Mr.Babu have found a great call for private classes for young beginners. As a result, they have managed very successful programs with a number of Primary Schools, where students have received private lessons during school hours.
About Poco Music Academy:
POCO MUSIC ACADEMY a small, hard-working Music Academy School based in Chennai. Established in 2008, we hit the ground running with our direct approach to finding success and handled by Mr.Babu and he holds Diploma in Music Teaching, Gold Medalist in Karnatic Music through Tamilnadu government Music College and he was nominated 8th grade in Western music through Trinity college of London .
For More Details :
Please Visit www.pocomusicacademy.com
Reach Us
#45 2nd Floor,
Brindavan Nagar Main Road, Shawallace Colony,
Adambakkam, Chennai-600088
Contact Us
Phone : +91 94446 44512 / +91 94454 56512
Mail : pocomusicacademy@gmail.com

Пікірлер: 82
@marialouis324
@marialouis324 Жыл бұрын
தாய் தமிழில் கற்றுத்தருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி குருவே!
@sundararajsundaram360
@sundararajsundaram360 2 жыл бұрын
யப்ப அவ்வளவு அருமையாக சொள்ளிதருகிரர் நீங்கள் நுறு ஆயிசு வாழ்க வாழ்க வளமுடன்
@pocomusiclessons5929
@pocomusiclessons5929 2 жыл бұрын
Thank You Sir
@jaguar2169
@jaguar2169 2 жыл бұрын
மிக எளிமையாக கற்று தரும் இசைஆசானுக்கு மனமார்ந்த நன்றிகள் கோடி.
@devanbus3357
@devanbus3357 Жыл бұрын
பல நாட்களாக கற்றுக்கொள்ள ஆசை, தற்போதுதான் தங்களுடைய சேனலைப் பார்த்தேன்.தங்களின் பயிற்றுவிக்கும் எளியமுறை நன்றாக மனதில் பதிகிறது; விரைவில் தாங்கள் குறிப்பிட்டக அந்த காலத்திற்குள் கற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை வருகிறது. தங்கள் சேவைக்கு நன்றி! நன்றி!! நன்றி !!!
@gnanampandithan9615
@gnanampandithan9615 2 жыл бұрын
எளியவழி தெளிந்தநடை சிறந்த பயிற்சி முறை வாழ்த்துகள் தோழர்!
@varadarajannarayanan9238
@varadarajannarayanan9238 Жыл бұрын
I am having tabela with me.I have started following yur lessons.basically I am a mridangist.
@kanagasundramranjan3869
@kanagasundramranjan3869 4 ай бұрын
மிகவும் சிறப்பாக விளக்கம் தருகிறீர்கள் தமிழில். நன்றி, வாழ்த்துக்கள் 👍🏼
@iloveindia3859
@iloveindia3859 6 ай бұрын
Tq master pls teacher master 🙏 prise the lord
@ariyadoss3071
@ariyadoss3071 5 ай бұрын
Spr மிக அருமயாக தமிழ் ல் சொல்லி புரிய வைத்தீர்கள் ❤
@sdhanasekaran1599
@sdhanasekaran1599 7 ай бұрын
Good 👍
@dhanasekaran4675
@dhanasekaran4675 2 жыл бұрын
எளிமையான முறையில் பயிற்சி முறை மிகவும் சிறப்பு மகிழ்ச்சி
@muruganandamp7812
@muruganandamp7812 9 ай бұрын
கை தாளம் போட இது வரை யாரும் சொல்லி தரவில்லை.எளிமையான முறை ,புரியும்படி சொல்லி தரும் சொல்லிதரும் ஆசிரியர்க்கு வணக்கம் ஆயிரம்.நீண்டநாள் தேடலுக்கு பின் சரியான ஆசான் கிடைத்து இருக்கிறார் இளம் வயது ஆசான்.ஆசானுக்கு பணிவான வணக்கங்கள்.என்வயது 65 , ஓய்வு பெற்ற அரசுசார்ந்த எஞ்சினியர்.நன்றி, நன்றி நன்றி.
@trsathiyan
@trsathiyan 4 ай бұрын
Thk u master ...super..
@guitaristamir
@guitaristamir 2 жыл бұрын
Thx sir.... wonderful .... thx sir
@samrajesh1706
@samrajesh1706 2 жыл бұрын
Very useful and well explained. Thank you!!!
@YogaSunder
@YogaSunder 2 жыл бұрын
Super explanation of this fabulous Tabla 🙏🏻
@varadarajannarayanan5639
@varadarajannarayanan5639 Жыл бұрын
Super classes.... Sir... Started... 🙏🙏
@user-os4bf4nf3i
@user-os4bf4nf3i 23 күн бұрын
vazhthukkal master 🌹🙏
@sendamail2senthil
@sendamail2senthil 2 жыл бұрын
Excellent sir
@krishnakumargsm
@krishnakumargsm Жыл бұрын
அருமை குருவே நன்றி நன்றி நன்றி ...
@suviseshakan7826
@suviseshakan7826 2 жыл бұрын
Sir thank you , super introduction
@thilakr2599
@thilakr2599 2 жыл бұрын
Well introduction
@truthalwayswinss
@truthalwayswinss Жыл бұрын
Thanks Brother
@arumugamneela3886
@arumugamneela3886 Жыл бұрын
Very Excellent sir.Thank you
@nivethanivetha268
@nivethanivetha268 Жыл бұрын
அருமை
@sagayarajg2721
@sagayarajg2721 Жыл бұрын
I follow ur lessons God bless u sir!!!
@nandhakumar6953
@nandhakumar6953 2 жыл бұрын
Super babu ayya
@sumangideon4053
@sumangideon4053 Жыл бұрын
Superr Anna Keep rocking
@aswinkumar3881
@aswinkumar3881 2 жыл бұрын
Nice explanation sir
@scckovandakurichy2225
@scckovandakurichy2225 2 жыл бұрын
🙏good explanation
@elayaraja3033
@elayaraja3033 Жыл бұрын
Thank Anna
@nagarajanprathaban9289
@nagarajanprathaban9289 2 жыл бұрын
Congratulations Babi
@murugaveludharmasivam7835
@murugaveludharmasivam7835 Жыл бұрын
Arumai sir❤
@selvaraj220455
@selvaraj220455 19 күн бұрын
Super sir
@thirumalai4776
@thirumalai4776 2 жыл бұрын
சார் அருமையானா விளக்கம் நன்றி நன்றி நன்றி
@lastbenchers613
@lastbenchers613 Жыл бұрын
Very super
@user-os4bf4nf3i
@user-os4bf4nf3i 23 күн бұрын
Good evening master 🌹🙏
@pantonyjohnson8457
@pantonyjohnson8457 Жыл бұрын
Very nice
@fredrickjohn09
@fredrickjohn09 2 жыл бұрын
Super bro
@jayasingh5581
@jayasingh5581 2 жыл бұрын
Super pa
@sureshmugunthan5276
@sureshmugunthan5276 2 жыл бұрын
Thankyou sir
@jeetkalai6188
@jeetkalai6188 2 жыл бұрын
உங்களுக்கு மிக்க நனறிகள்
@arjunrobo5738
@arjunrobo5738 2 жыл бұрын
THANKU MASTER
@abishekkumar5651
@abishekkumar5651 2 жыл бұрын
Really superb 👌 Anna. Very helpful
@pocomusiclessons5929
@pocomusiclessons5929 2 жыл бұрын
Thank You my dear Brother
@gunasundarijoseph2100
@gunasundarijoseph2100 Жыл бұрын
Ahrumai Ahrumai brother
@sumangideon4053
@sumangideon4053 Жыл бұрын
Dolakum videos podungaaa
@varadarajannarayanan5639
@varadarajannarayanan5639 Жыл бұрын
Babu sir.. Online calasses edukireengala?.. Sir
@PremKumar-qc4fw
@PremKumar-qc4fw 2 жыл бұрын
🙏
@HemanthKumar-gj9ce
@HemanthKumar-gj9ce 2 ай бұрын
🙏🙏🙏
@JefryRutherFord
@JefryRutherFord 2 жыл бұрын
Bro why did you stopped posting vedio bro... Missing ur vedios bro about tabla classes
@aswinkumar3881
@aswinkumar3881 2 жыл бұрын
Post more tabla notes for tamil songs sir
@MegaRajkavi
@MegaRajkavi 2 жыл бұрын
where can i purchase tabela
@lalithageorge7412
@lalithageorge7412 2 жыл бұрын
Very length speech.pecha korachu innum nalla irukum. Video romba valavanu iruku.pl post.little fast video
@pprema7670
@pprema7670 Жыл бұрын
Poco Tabla classLesson 20
@sureshmugunthan5276
@sureshmugunthan5276 2 жыл бұрын
How to write a notes for a songs Anna
@user-gv3fk9ij2w
@user-gv3fk9ij2w 2 жыл бұрын
அருமை master நான் இலங்கை யாழ்ப்பாணம் உங்களை எனது குருநாதராக நினைத்து பயின்று வருகின்றேன் மிகவும் இலகுவான எளிய நடை நன்றி சகோ வாழ்த்துக்கள்
@abhinayasastravidyalaya3238
@abhinayasastravidyalaya3238 Жыл бұрын
Vanakam sir. Do u do online class
@suman4651
@suman4651 2 жыл бұрын
Which dagga is best brass or copper?
@pocomusiclessons5929
@pocomusiclessons5929 2 жыл бұрын
Both are Best
@pocomusiclessons5929
@pocomusiclessons5929 2 жыл бұрын
Copper little bit Costly
@suman4651
@suman4651 2 жыл бұрын
Thanks !!
@MohanRaj-ui8sx
@MohanRaj-ui8sx 2 жыл бұрын
Sir can send me lessons in Tamil i will bare the cost
@itsme3660
@itsme3660 2 жыл бұрын
Thabela nu solladhingo tabla nu sollungo Hindustani instrument le .. Tamil le pesalam ana peru maatha kudadhu le .. Best of luck
@Revival_victor5279
@Revival_victor5279 2 жыл бұрын
Sir sir please kai thalam onnumae puriyala easya sollunga
@jagannathrout2618
@jagannathrout2618 2 жыл бұрын
Sir unga studio enga chennai le
@pocomusiclessons5929
@pocomusiclessons5929 2 жыл бұрын
Medavakkam
@Rocky-jc8sp
@Rocky-jc8sp Жыл бұрын
@@pocomusiclessons5929 address kudunga sir
@AkashKumar-pe1dk
@AkashKumar-pe1dk 2 жыл бұрын
Anna class solitharuvinga Anna u nambar kuduga anna
@sudhakarsudhakar9801
@sudhakarsudhakar9801 2 жыл бұрын
வணக்கம் நீண்ட நாள் ஏக்கம் இன்று தீர்ந்தது.உங்கள் இணைப்பு கிடைக்குமா சார் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள......... உங்கள் பயிற்சி மிகச் சிறப்பாக உள்ளது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் பல ஆசிரியர்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.ஆனாலும் திருப்தி இல்லை....... மிகவும் ஆவலுடன்......
@pocomusiclessons5929
@pocomusiclessons5929 2 жыл бұрын
Thank you sir
@gurusamykumaragruparan2970
@gurusamykumaragruparan2970 2 жыл бұрын
அருமை 'தீ' போல் 'ட' வும் வலது கை மூன்று விரல்கள் தானா?
@babukrishnan9130
@babukrishnan9130 2 жыл бұрын
Yes
@pocomusiclessons5929
@pocomusiclessons5929 2 жыл бұрын
Yes
@josephrio8609
@josephrio8609 2 жыл бұрын
Sir phone number send panuga
@sriyai
@sriyai 2 жыл бұрын
அழகிய ரோஜா நான். என் வழியில் நான் மனம் பரபப்ப எங்கிருந்தோ வந்தாய். பார்த்தவுடன் பறித்தாய். என்னுயிரைக் கொன்றாய். மூச்சுக் காற்றாய் உறிந்தாய். விலங்குகளைக் கொன்றால் பாவம் என்கிறாய். நான் என்ன பாவம் செய்தேன்? உனரத்தான் மறுக்கிறாய். ஒருப் பூவாய் நானிருந்து எழுதியப் பாடல். தவறு இருப்பின் பொறுத்தருளவும். அன்புடன் சுந்தரராஜன். AEComputer Education & Music,Salem636001.
Tabla Lessons in Tamil - Lesson 2
3:07
Poco Music Lessons
Рет қаралды 15 М.
GEOMETRY ON MRIDANGA IN CARNATIC MUSIC
2:19
Manjunath B.C
Рет қаралды 204 М.
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 23 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 3,9 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
தபேலா வாசிக்கலாமா -1 Tabla class
10:32
Tabla lesson 1 for beginners
23:14
Tabla Works
Рет қаралды 1,3 МЛН
Pookal Pookum Tharunam | Tabla | Yathavan
6:38
Yathavan Tabla
Рет қаралды 121 М.
Learn Kathak with Pandit Birju Maharaj । Class -1 | घूँघरू पूजा
17:45
50 Lessons for Tabla: Lesson 1: Kayda 1
55:33
tabaliya
Рет қаралды 523 М.
Creates Rhythmic Patterns in Time Signature of 2/4, 3/4, 4/4, 5/8,6/8,7/8.
9:36
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН