கங்கை அமரன் அவர்கள் ஞானம் SPB sir குரல் இந்த மனிதர் இசை அறிவு...பிறவி பயன் அடைந்தேன்
@g.rajeswariganesan973 Жыл бұрын
அருமை அருமை கங்கை அமரன் மிஞ்சிட்டார் தபேல அடி வேறலேவல்
@karthiga1003 жыл бұрын
இவரிடம் நான் பயின்றேன் என்பதில் மிக பெருமையாக சந்தோஷமாக உள்ளது. மயிலாப்பூர் ....
@vipkarthikeyan02493 жыл бұрын
இன்று முதல் உங்கள் இசைக்கு நான் அடிமை.தெய்வீக இசை.. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில். எல்லாம் அவன் செயல் நன்றி 🙏🙏
@alagesanalagesan92 жыл бұрын
தபேலாவும், அய்யா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரலும் மனதை நெகிழச் செய்கிறது. தபேலா வாசிக்கும் கலைஞருக்கு வாழ்த்துக்கள் 🙏🏻
@novaraja51923 жыл бұрын
தபேலாவின் இசை எல்லோரையுமே மயக்கிவிடும் . மிக அருமை ... வாழ்க இசை 🎸 🎵.
@muruganvelan33164 жыл бұрын
தாளங்களால் செய்த அதிரடி... இன்னிசையாக உங்கள் சரவெடி.. உங்கள் ஒவ்வொரு விரல் அசைவிலும் நொறுங்கிப் போகுது மனசு...வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் நன்றிகளும்.. இசையை யதார்த்த இசை சிற்பி ஐயா கங்கை அமரனுக்கு எனது வணக்கங்களும் ..
@suriyans43593 жыл бұрын
®\€$%%%%%&%%%%%&%@@
@Alexander-gs7ek3 жыл бұрын
எப்படி பாராட்டுவது என்றே தெரிய வில்லை.என்ன ஞானம் 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🙏🙏🙏🙌🏻🙌🏻👏👏
@mariajosephraj45094 жыл бұрын
அற்புதமான கலைஞர் ஐயா நீர் ! பாராட்டுக்கள் வாழ்க மேலும் வளர்க!
@BalaKrishnan-wv1ii Жыл бұрын
உமது கைவிரலை கட்டிமுத்தமிட ஆசை நண்பா எத்தண முறைகேட்டாலும் போதவில்லை 30 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் நிறுத்த முடியவில்லை
@jayabalrani3483 Жыл бұрын
4:23
@mgbaby1167 Жыл бұрын
Finering god's gift 👋👋👋
@prathaptc360611 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉😢😢😢😢🎉🎉🎉🎉
@nalinidurai10 ай бұрын
000⁰@@jayabalrani3483
@amosskannan8 ай бұрын
எப்பா முடியலடா.... டேய் அவர் வெறும் ஆக்டிங் மட்டும்தான் டா பண்றாரு...நீங்க ஏன் இப்படி உணர்ச்டிவசப்படுறீங்க...
@rajasekarans23994 жыл бұрын
என்ன மனுசன்யா நீங்க.உண்மையிலேயே கிரேட் தம்பி நீங்க.மனசார வாழ்த்துகிறேன்.புகழோடு வாழ்க.
@jameszacharias8499 Жыл бұрын
சின்ன வயதில் பார்த்த சந்துறுவை நினைக்கும் பொழுது எனது இசை வாழ்வுக்கு வித்திட்ட என் அருமை சகோதரர் துறை அவர்களின் நினைவுகள் மனதை சற்று நெருடுகிறது.அண்ணன் அவர்களை இப்பொழுது கண் முன் காணுகின்ற ஒரு நிகழ்வு தம்பி வாழ்த்துக்கள்
@dhayaln72684 жыл бұрын
Sir எத்தனை முறை கேட்டாலும் சலிப்பில்லை தம்பி வாழ்த்துக்கள் அருமை இன்னும் பல நல்ல பாடல்களை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
@RajkumarRajkumar-gl2gq3 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமையான இசை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@astromillennium30233 жыл бұрын
8
@astromillennium30233 жыл бұрын
Good
@Star-TN824 жыл бұрын
என்ன மனுசன் யா நீ..... உன்னால இந்த வீடியோவ 20 முறை பார்க்க வேண்டியதா போய்டுச்சு பின்னிடீங்க நண்பா வாழ்த்துக்கள் 🤩🤩🤩
@natarajanchrlladurai84074 жыл бұрын
Reaty mvement we
@Jeelufajju_20154 жыл бұрын
2
@anandhianjana49964 жыл бұрын
Amazing என்னை மாதிரியே திட்டி பாராட்டி இருக்கீங்க
@muthukrishnan7784 жыл бұрын
Yes, me too
@clarance19774 жыл бұрын
True
@ganesagurukkal48233 ай бұрын
அனைத்து கலைஞர்களின் வாசிப்பும் அபாரம் வாத்யக்காரர்கள் யாரும் எடுக்காத ஒரு. பாடல் அருமை நாதஸ்வரம் ஸோலோ மாதிரி இருந்தது வாழ்த்துக்கள்
@sulthancargo74044 жыл бұрын
சூப்பா் யாா்ய நீ செம உன் விரல்கள் இல்லை"மயில் தோகை வாழ்த்துக்கள் நன்பா இந்த பாடலுக்கு இசை அமைத்த கங்கைஅமரன் இளையராஜாவிட இசை மேதை கங்கைஅமரன் அவா்க்கும் வாழ்த்துக்கள்
@RVeluRVelu-gf6kl3 жыл бұрын
நீங்களெல்லாம் ஒரு தெய்வப்பிறவி அருமையான வாசிப்பு நீங்களெல்லாம் உலகிற்கு ஒரு வரப்பிரசாதம் கலை வளரட்டும் வாழ்த்துக்கள் நன்றி
இவரைப் போன்ற கலைஞர்கள் இருப்பதால் தான் இசை அமைப்பாளர்கள் பெரிய அளவில் புகழ் அடைகிறார்கள் இவர்கள் இல்லை எனில் இசை அமைப்பாளர்கள் எல்லாம் பூஜ்யம் தான் இவர்கள் போன்ற கலைஞர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனைப் பிராத்தனை செய்கிறேன்
@monikkaandg29003 ай бұрын
இப்படி வாசிக்க நோட்ஸ் கொடுப்பதே இசை அமைப்பாளர்கள் தான் அவர்கள் இல்லை என்றால் இவர்கள் இல்லை இந்த இசையை அமைத்தது கங்கைஅமரன் அவர்கள்
@rkumar43234 жыл бұрын
நி ஒரு இசை மேதை. ...நி ஒரு அருமையான லட்டு...சொல்ல வார்த்தை இல்லை. ....சகலகலா வல்லவன் ....வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@subburajaraja30873 жыл бұрын
👏👏👏
@shyambabu73463 жыл бұрын
Super excellent vaztukkal sir
@pandurangaraov8422 жыл бұрын
🙏🙏 you 🙏
@GopiGopi-fc1is3 жыл бұрын
நல்ல தபேலா இசை.. அருமையான கைவண்ணம். எனக்கு தபேலா இசை என்றால் மிகவும் பிடிக்கும்.அதுவும் SPB அவர்களின் குரல்வளம் அதற்கும் மேல் தான்.
@க.பா.லெட்சுமிகாந்தன்4 жыл бұрын
எனக்கு இசைக்கருவிகளிலே தபேலா என்றால் உயிர். இந்த நிகழ்ச்சியை பார்த்ததுமே (52வதிலும்) கற்று கொள்ள வெறியாக இருக்கிறது.
@solukkusmi4 жыл бұрын
எனக்கும்தான் ஐயா🌹🌹🌹
@solukkusmi4 жыл бұрын
அற்புதம், மிகத்தெளிவான வாசிப்பு. 🙋♂️
@sethupathisethupathi50494 жыл бұрын
இன்னும் வெறியா மட்டும்தான் இருக்கா? அப்போ எப்போ வாசிக்கிறது.
@rameshgopalan44084 жыл бұрын
I want to learn tabla from u . But I can play mirudangam. The thing is while play I got fingering confusion. Can u teach me sir
@stanleyfcgc4 жыл бұрын
Same here
@maheswaren37053 жыл бұрын
இந்த பாடலை கங்கைஅமரன் இசை அமைத்தார் எனக்கு இந்த பாடல் ரொம்பவும் பிடிக்கும் இந்த கலைஞன் அதை மேலும் மெருகூட்டி விட்டார் ஆஹா அந்த இரு கைகளின் விரல்களும் என்ன ஜாலம் செய்கிறது. ஹேண்ட் சோனிக் இசைகருவியின் ஓசை அற்புதம் வாழ்க நலமோடு பல்லாண்டு தபேலா சந்திரசித் அவர்களே
@rajanselvaraj69744 жыл бұрын
அற்புதமான இசை முயற்சி சிறந்த இசை ஞானம் உங்களை உருவாக்கிய குருநாதருக்கும் வாழ்த்துக்கள்.
தபேலா இசையில் எனக்கு தூக்கம் போயே போச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் மிகவும் பிடித்த தபேலா இசை மழையில் நனைந்து விட்டேன் ஐயா
@emmessbeeansari86124 жыл бұрын
அருமை மிக அருமை... இந்த வாசிப்பை கேட்டபிறகு இந்த பாட்டின் மதிப்பும் கூடிவிட்டது .நன்றி சகோதரரே
@emmanuelchristophe91544 жыл бұрын
Emmessbee Ansari மிக அருமையாக சொன்னீர்கள் சகோ.
@faizalmubarak23432 жыл бұрын
Beautiful or Beautiful
@sureshbgm48422 жыл бұрын
Ni ,
@krishnaraja51842 жыл бұрын
@@faizalmubarak2343 bu
@murugandeepak28812 жыл бұрын
Amam sariyaka sonnenga
@tponniah95573 жыл бұрын
Wow super.இன்னி இது போன்ற பாடல்களை கேட் ஆவல்.இசை.நோ சான்ஸ்.இதை 12 முறை கேட்டேன்.மனம் சோர்வடையும்போதோ அல்லது பர்ச்சனை என்றால் என் மனதை இதில் ஈடுபடுத்தி ரசிப்பேன்.
@parthibanshankar70154 жыл бұрын
இந்த பாடல் மகத்துவம் உங்கள் வாசிப்பில் மிகவும் அருமையாக தெரிகிறது வாழ்த்துக்கள் அண்ணா.இதேபோல் நாதம் என் ஜீவனே பாடலும்,நானும் உந்தன் உறவை பாடலும் உங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வேண்டுகிறேன் நன்றி
@balarasukutty85503 жыл бұрын
ஒரு பாட்டில் இவ்வளவு இசை கருவிகளை பயன்படுகிறது பாட்டுக்கு ஏற்ப இசை செமயா இருக்கு வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா🙏🙏🙏
@gunasekar6057 Жыл бұрын
என்னால வாழ்த்தாம இருக்க முடியாது.சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள் அண்ணா
@sureshraj21953 жыл бұрын
அருமை அருமை அருமை... இசை அமுதம்.... வாழ்க... மேலும் பல பாடல்களை அமுதகானமாக பொழியவும்
@rajavenkat55944 жыл бұрын
மிக மிக அருமை...நான் மர பெஞ்ச் டேபிளில் நன்றாக தாளம் அடிப்பேன்...தபேலா கற்று கொள்ள மிக மிக ஆசை.ஆனால் எனக்கு உள்ளங்கையில் அதிகமாக வேர்க்கும்.அதனால் அது நிறை வேறாத ஆசையாகவே உள்ளது.உங்களின் வாசிப்பை பார்க்கும்போது ஆசையாக இருக்கிறது.
@PammalRaaja3 жыл бұрын
I too the same.!!!!!!! i use to mesmerise my collegues and the faculty at Goa catering college in those days!!!!Watch Ramya Duraiswamy 's Newly Launched band SAHASRARA and listen to all the Tabla based songs ,Kiran played it But the Microphone they use for the Tabla takes you to another level,which i never experienced myself in any orchestration for the past 40 years.-Amazing sound of tabla 100%
@vinoth103 жыл бұрын
நான் இதை பேஸ்புக்கில் பார்த்தேன் ரசித்தேன் அருமை download செய்து வைத்துள்ளேன் மிக அபாரம் 😍
@nehacv4 жыл бұрын
Oh my God, that 1.51 Ti Ra Ki Ta...... and 3.40 Moment... Aiyo Goosebumps......! Tabla bols speaks more than your word.....
அருமை.. அருமை.அருமை....அருமை...நான் சிறுவயதில் வாசித்ததைபோன்ற தோர் மன நிலை நன்றி .
@pmtibrm4 жыл бұрын
இத்தனை தடவை நான் ரசித்து கேட்டது இல்லை அட அட அட அருமை விரல்களில் எத்தனை திறமை எத்தனை ஸ்வரங்கள்
@kamalkhobragade90423 жыл бұрын
So beautiful n amazing wa wa best sir dholak is Apratim bahut sundar
@mohamedfasir59854 жыл бұрын
இசை கருவிகளின் தந்தை... தப்லா அதன் ஆளுமை மிக சிறந்தது.உங்களின் திறமையும் போற்றத்தக்கது. 👍👍👍♥️♥️
@PammalRaaja3 жыл бұрын
Watch Ramya Duraiswamy 's Newly Launched band SAHASRARA and listen to all the Tabla based songs ,Kiran played it But the Microphone they use for the Tabla takes you to another level,which i never experienced myself in any orchestration for the past 40 years.-Amazing sound of tabla 100%
@user-dk8yh2nz7w3 жыл бұрын
ஆஹா என்ன சொல்ல அருமையான நல்ல தரமான இசைப்படைப்பு. சார் உங்களுக்கு தலைவணங்குகிறோம்.
இந்த பாடல் வரிகள் பாடிய விதம்😊 தபேலா தனித்தன்மை அருமை🤩🤩🤩🤩🤩
@rathinamsavarimuthu40172 жыл бұрын
என்ன ஒரு வாசிப்பு. மிக மிக நன்றி அன்பரே.God plus you Always.
@rajasekarans23994 жыл бұрын
My God.....what a talented youngster you are.super.I wish I lived next to your house.
@pakiyarajahkandiah73583 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமையான இசை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது நன்றி நன்றி வாழ்த்துக்கள் eelatamilan uk
@johnsonsamraj6783 жыл бұрын
அற்புதமான ஒலி அமைப்பு. சிறப்புகளை சொல்ல வார்த்தை கூட வரவில்லை. 😍😍👏👏👏🔥🔥🔥🔥
@rathnasamyg62456 ай бұрын
ஆகா என்ன ஒரு இனிமை விரல்கள் பேசுகிறது அற்புதமான வாசிப்பு வாழ்த்துகள் தம்பி ❤❤
@premraj-iz8gq6 ай бұрын
Tabla பேசுது அருமை, கேட்டுக் கொண்டே இருப்பேன்
@vinothm58913 жыл бұрын
Super... Fentastic... Excelent... பலே... அண்ணா வர்ணிக்க வார்த்தையே இல்லன்ன. அருமை...
@venkatajalapathysampath45793 жыл бұрын
இசைக்கருவி வசிப்பது இறைவன் கொடுத்த வரம் 👍👍👍 வேர லெவல் 🙏
@irjjraj21793 жыл бұрын
இவரு உண்மைலயே தான் வாசிக்கிராரா.... நம்ப முடியல...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@musiclover-mc8wp4 жыл бұрын
ஓரு நாளைக்கு 3முறை கிட்ட தட்ட 100 முறைக்கு மேல் கேட்டு இருப்பேன் அருமையான பாடல் உங்கள் வாசிப்புக்கு சொல்ல வார்த்தை இல்லை
@magendrakumar75254 жыл бұрын
Superb sir. No words to express the nice feeling. I m hearing it again and again.
@SasiKumar-tt6pv2 жыл бұрын
கங்கை அமரன் சார் மியூசிக் அற்புதம்... சகோதரன் வாசிக்கும் முறை அற்புதம் கேட்பதற்கு மிகவும் அருமை
@1960syoung4 жыл бұрын
சூப்பர்யா இது தான்யா வேனும்
@anpuanpu73513 жыл бұрын
சூப்பரோ சூப்பர் இசைஞானிக்கு என்னுடைய மனமார வாழ்த்துகிறேன்
@ArokiasamyJosephArputharaj Жыл бұрын
திரும்ப திரும்ப பாராட்டிக்கொண்டே இருக்கிறேன். பலமுறை கேட்டுவிட்டேன். புதிதாக வாங்கிய பல speaker களை டெஸ்ட் செய்வதே இந்த பாட்டை வைத்துதான்.❤️
@thiyagarajahveerasingam753 Жыл бұрын
தபலா அடி வேற லெவல்
@qryu6513 жыл бұрын
அருமை சகோதரர் தபேலா மிகவும் திறமையாக இருந்தது.
@tamilvananvanan67013 жыл бұрын
வியந்து பார்த்தேன் கேட்டேன் அற்ப்புதம்💐
@K7Padmanaban2 жыл бұрын
அருமை சகோ👌👏
@sultansgz52864 жыл бұрын
I am from Saudi Arabia and I love India and I love Tabla🇮🇳🇸🇦
@PammalRaaja3 жыл бұрын
Watch Ramya Duraiswamy 's Newly Launched band SAHASRARA and listen to all the Tabla based songs ,Kiran played it But the Microphone they use for the Tabla takes you to another level,which i never experienced myself in any orchestration for the past 40 years.-Amazing sound of tabla 100%
@kesavans33423 жыл бұрын
கேட்டு முடிக்கும் போது கண்களில் நீர். என்ன ஒரு திறமை?!
@sathishkumar-sx6qd4 жыл бұрын
அற்புதமான வாசிப்புகள் தங்கமே தங்கம். 🙏
@rameshbabu-vn2zg6 ай бұрын
Vera level Sir ❤❤❤
@velandigi6 ай бұрын
Arumai❤
@kasimbai69533 жыл бұрын
Superb tabela viayaditeenga nanba arumai arumai.
@antonymraj58244 жыл бұрын
ஒன் மேன் ஆர்மி . அற்புதம் வாழ்த்துககள்.
@rmahalingam30582 жыл бұрын
Gg hu
@muthumanikandasenthilnatha10383 жыл бұрын
JBL புளூடூத் ஹெட் செட் ல இதுவரைக்கும் பதினைந்து தடவை கேட்டுட்டேன்....சூப்பர்....💐💐💐💐💐
@nattharmohamednattharmoham12484 жыл бұрын
ஐயா நான் தூங்குற தா இல்லையா, விடிய விடிய இந்த ஒரு பாட்டை பார்க்க வச்சிட்டீங்களே அருமை அருமை பின்றீங்க💐💐💐💐🌟🌟🌟🌟🌟😍 தபேலா காதலன்
@arunkumarn.s74223 жыл бұрын
Night time la Kekuradhala nalla Thookam varudhu...Stress Buster 🔥
@sridhardakshinamurthy67854 жыл бұрын
அடி தூள்..அசத்திட்டீங்க.... சகோ...மேலும் வளர வாழ்த்துகள்
@harikesavantraders24633 жыл бұрын
அருமையான பதிவு நன்றி இனிமையான பாடல் வரிகள் நன்றி உங்கள் திறைமைக்கு வாழ்த்துக்கள்
@MahaLakshmi-dr1wj4 жыл бұрын
எவ்வளவு இசை ஞானம் கலைவாணி உஙகள் கைகளிள்
@k.r.murugesanramasamy66158 ай бұрын
Very nicely played. Hat’s off
@Rupender125 жыл бұрын
Indias One Of the Most Creative Tabla Player and Percussionist. Proud to see such a great player in our country. Your the inspiration to us sir.
@monitk45293 жыл бұрын
ഹാ. എത്ര മനോഹരം. ആസ്വാദകരം thanku u chandraith.
@johnantonysamy75589 ай бұрын
உன்னால் தான் முடியும் பத்து விரல்களும் பத்து அவதாரம்
@anithajoyce17563 жыл бұрын
சந்திரஜித் நீங்க ராஜேஸ்வைத்யாவுடன் சேர்ந்து இசையமைத்த அனைத்து பாடல்களும் தேனில் ஊறிய பலாப்பழ ரகம்
@BalaMurugan-il4xz4 жыл бұрын
Superb.. .hearing SPB sirs voice, your play astoishing... .. God bless you..
@viswanaththyagarajan86903 жыл бұрын
Sweet confusion kamal dancing for spb or spb sings for kamal Wat an 100 percent perfection nice to hear than real movie extraordinary instrumental performance
@VRavikumar-yo4ctАй бұрын
கால்கள் மட்டும் தான் பரதம் ஆடும் ன்னு யார் சொன்னார்கள்.... உங்கள் கை விரல்களும் பரதம் மட்டுமல்ல, கதகளியும் ஆடும் என்பதை உங்கள் விரல்களே பறைசாற்றுகின்றன...... வாழ்த்துகள்....
@josenub0811 ай бұрын
amazing composition by Gangai Amaran..first and last
@animalsvideossunmaniba30324 жыл бұрын
திரையரங்கில் பார்த்தால் எவ்வாறு இருக்குமோ இருமடங்கு இன்பம் கிடைத்தது.பணம் கொடுத்து திரையில் போய்ப்பார்பது ஒரு இன்பம் இருந்த இடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் ( பணம் செலவு இல்லாமல்)பார்த்து மகிழ்வது ஆனந்த பரவசம்.
@roomar53 жыл бұрын
Wow.......Superb. வாழ்த்துகள்.
@rubens71194 жыл бұрын
Dear Sir, India's number 1 Tabla player unbelievable sir God bless you 🌹 🌹🌹🌹🌹🌹
@ramachandran75113 жыл бұрын
ഇദ്ദേഹം ആരാ, ഈശ്വരന്റെ അനുഗ്രഹം നിറഞ്ഞു കവിഞ്ഞ ഒരു മഹാ പ്രതിഭ. ആർക്കെങ്കിലും ഇദ്ദേഹത്തെ അറിയാമെങ്കിൽ ദയവായി പറഞ്ഞു തരുമോ ?
@ponarumugam7763 жыл бұрын
அருமை மிக அருமை.
@illayarajafan18864 жыл бұрын
Almost impossible to believe ...👏🏽👏🏽👏🏽👏🏽👌👌
@gsomanna45243 жыл бұрын
Super tabala 👌👌👌🌹🌹🌹
@smuthumuthu85062 жыл бұрын
நாடி நரம்பெல்லாம் சிலிர்த்து விட்டது... மகிழ்கிறேன்.....வாழ்த்துகிறேன்
@tablachandrajit4 жыл бұрын
Once again thank you all with your love 😍
@Rupender124 жыл бұрын
Tabla god
@JobyJacob12344 жыл бұрын
Where you keep the Mike?
@prasadchinnatunga50994 жыл бұрын
Hats off sir
@prasadchinnatunga50994 жыл бұрын
Sir Naku kuda nerpistara tabala
@prasadchinnatunga50994 жыл бұрын
Tabala playing my goal sir
@visvanathannanjundan49023 жыл бұрын
இப்படிஒரு திறமை கொண்ட உங்களை வாழ்த்துகிறேன் 🙏
@thangasureshkumarj20554 жыл бұрын
Sir fantastic playing God bless you 👍👏👌
@kasiviswanathan66192 жыл бұрын
மிக மிக அருமை, Fantastic Amazing Music நண்பா, இது வரை சுமார் 50 முறைக்கு மேல் இப் பாடலை கேட்டு விட்டேன். நன்றி நன்றி 👏👏👏🙏🙏🙏🌷🌹🌷🌹🌷🌹🌷🌹
@nixonvaij4 жыл бұрын
Excellent precision wonderful playing Brother. I wanted to appreciate Gangai Amaran for his extraordinary composition. I could not imagine composing the rhythm like this. Amazing...
@omkumarav69364 жыл бұрын
ஆங்கிலத்தில் உங்கள் கருத்து இருந்தாலும் நன்றாக உள்ளது. மகிழ்ச்சி...... ஓம்குமார் மதுரை
@kkswamykkswamy96853 жыл бұрын
எனக்கு ஓரளவு தபேலா வாசிக்க தெரியும்.இந்தப் பாடலில் அமைந்த தாளக் கட்டுகளை அந்தந்த இடத்துக்கு தகுந்தவாறு அனாயசமாக வாசித்து இருக்கிறீர்கள்.சிகரத்தைத் தொட வாழ்த்துகள்.
@rajkanthcj7834 жыл бұрын
ஓ..பேசும் பத்து விரல்கள். வித்தைகள் எத்தனை எத்தனை.. ஆஹா அருமை அருமை அபாரம். வாழ்த்துக்கள்
@Gguru96293 жыл бұрын
அற்புதமான இசை அமைப்பு, திரு கங்கை அமரன் அவர்களின் இசையில் உருவானது!!! அருமை அருமை அருமை.