தசாபுக்தி சூட்சமங்கள் | 6ல் சனி, சனி தசை, என்ன தரும்? | @BhavishyaMaarg

  Рет қаралды 1,905

Bhavishya Maarg

Bhavishya Maarg

2 ай бұрын

தசாபுக்தி சூட்சமங்கள் | 6ல் சனி, சனி தசை, என்ன தரும்? | @BhavishyaMaarg
Follow my WhatsApp channel for latest astrology related contents. whatsapp.com/channel/0029Va5t...
mail: bhavishyamaarg@gmail.com
WhatsApp: +917305645704
#bhavishyamaarg

Пікірлер: 28
@saravanansaravanan9910
@saravanansaravanan9910 2 ай бұрын
பார்வை பற்றி இங்கு பேசுவீர்கள் என்று நினைத்தேன். செவ்வாய் பார்வை அதிகாரம் கொண்ட வேலை தரும் என்று நினைத்தேன். நன்றி ஐயா.
@ramanujam9841
@ramanujam9841 2 ай бұрын
சார்‌ நீங்கள் பலன் சொல்லும் விதம் மிக அருமையாக இருக்கிறது. வாழ்த்துகள் சார்.
@RajaLingam-pb1ot
@RajaLingam-pb1ot 2 ай бұрын
Vanakam sir arumaiyaha vilakenirhal valthukal
@jeevananthamramasamy3750
@jeevananthamramasamy3750 2 ай бұрын
நல்ல content ❤
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 ай бұрын
Thank,,you,,useful,,video
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 2 ай бұрын
Vanakam sir
@happysoul5423
@happysoul5423 2 ай бұрын
Sir intha jaathagarku sukran,valarpirai chandiran lagnam athiga shuhathuvam,sani thasai suriya paarvai 6la paavathuvam lagnam shubhashuva naala mattume vice president,guru thasailiye ivaruku periya posting kedachuchu nalla foundation aachu poturukum guru thasai,sani thasai atha continue pannuthu lagna shubhathuvathin kaaranamaga chinna chinna problem mattum irrukum velila solla mudiyatha problem 6m veetil sani paavathuvam naala,bhudhan thasai la top miga periya amaipu
@DH1N1
@DH1N1 2 ай бұрын
Ji Simma Lagnam 3rd house ucha sani dasa yeppadi irukum ..?
@jayaramm6741
@jayaramm6741 2 ай бұрын
Sani in 10 house(mesham) Having neecham , vakram and vargothamam all three are there how it will work sir.....
@Suba411
@Suba411 2 ай бұрын
Sir, you look like actor Prasanna. Please make video about 8il sani (mesha lagnam)
@muneesvishnu7834
@muneesvishnu7834 2 ай бұрын
Guruve, As always great explanation. I just thought of using permanent marker pen for Rasi kattam will be useful for quick explanation & avoid redo work. Because 80% of the time explanation is based on that.
@e.ramkumar3220
@e.ramkumar3220 2 ай бұрын
Sir astama sani for simma rasi....when starts and ends....konjam details ah vedio pannunga please....that time IAS like govt job kedaikuma....
@happysoul5423
@happysoul5423 2 ай бұрын
Thanusu lagnam sani 6la sevvai 12la aatchi ah irunthu 7m paarvai ,shubhathuvame sani ku illa sani attama athipathi saaram,saaram kooda velai seiyara maari therila onnume,8 la 2 planet,sani thasai la continuous ah 6,8 thodarbhu mattum thasai puthi , puthila kooda 6,8 thodarbhu athu naala sani thasai ennaku kadumaiya irruku antha vayasuku thevayanatha sugam,nimmathi thadukuthu sani thasai, lagnam shubhathuvam naala sani thasai la padura kastam velila therila ,saniyin kaaragathuva valiya thaan kettathu nadakuthu 6m veetin valiye
@K_Arul_Murugan
@K_Arul_Murugan 2 ай бұрын
ராஜயோகர்கள் தொடர்பு பெற்ற ராகு கேதுக்கள் அந்த நல்ல ஆதிபத்தியங்களில் நின்றால் என்ன பலன்....விளக்க கனொளி போடுங்க குருநாதா
@BhavishyaMaarg
@BhavishyaMaarg 2 ай бұрын
👍
@ramanujam9841
@ramanujam9841 2 ай бұрын
வயது 23.மிதுன லக்னம். லக்னத்தில் ராகு. 7மிடமான தனுசுவில் சுக்கிரன்,கேது.இணைவில்லை.குரு,சனி 12ல் மறைவு.கேது தசை,கேது புக்தி நடக்கிறது. பையனுக்கு கேது தசையில் எந்த புத்தியில் திருமணம் நடக்கும்?
@vallalarvinoth7563
@vallalarvinoth7563 2 ай бұрын
Ayya risbam Lagan 6 th house Sani ayya
@raja5mm
@raja5mm 2 ай бұрын
இங்கு சனி சந்திரன் பரிவர்த்தனை. மறைமுகமாக சனி சுக்கிரனை தொடர்பு கொள்வதால் சனி தசை நன்மை நடந்து இருக்கும். பரிவர்த்தனையில் கண்டிப்பாக பலன் உள்ளது
@maheswarir2300
@maheswarir2300 2 ай бұрын
சுந்தர் 15 5 1996 இரவு 7 25 மணி தஞ்சாவூர் மாவட்டம் அங்காளபரமேஸ்வரி குலதெய்வம் திருமணம் எப்போது முதல் காதல் தோல்வியடைந்தது அடுத்து நிச்சயிக்கப்பட்ட திருமணமா காதல் திருமணமா
@saravanan1604
@saravanan1604 2 ай бұрын
அதிக கிரகம் 6 8 ஆக இருந்தால் தசை வேலை செய்யாது என்று சொல்லி உள்ளீர்கள் எப்படி நன்றாக இருக்கும்
@BhavishyaMaarg
@BhavishyaMaarg 2 ай бұрын
ஆமாம் உண்மைதான் வேலையை தானே கெடுக்கவில்லை, பணம் கிடைத்தது என்று மட்டும் தானே சொன்னேன் இந்த காணொளியில்.. ஜோதிடமே முரண்களுக்குள் ஒளிந்திருக்கும் சமன்பாடுகள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்
@sabarimurugan3414
@sabarimurugan3414 2 ай бұрын
வேனல இல்லாமல் இருக்கும் சார்
@saravanansaravanan9910
@saravanansaravanan9910 2 ай бұрын
பார்வை பலம் பெறும் காரணிகள் கொண்ட ஜாதகத்தை விவரிக்கும் போது பார்வை பற்றி இங்கு மேலும் அறிய உதவும்
@vellamooppan4298
@vellamooppan4298 2 ай бұрын
லக்கின சந்தில இருக்கு இவர் மகரம் லக்கினம் ஆக இருக்க கூடும்
@BhavishyaMaarg
@BhavishyaMaarg 2 ай бұрын
லக்ன சந்தியா இல்லையா என்று பரிசோதிக்காமல் பலன் நான் சொல்வது இல்லை.. மற்றும் லக்னசந்தி ஜாதகங்களை தற்சமயம் நான் எடுப்பதும் இல்லை நேரமின்மை காரணமாக.. அதனாலதான் லக்ன சந்தையை திருத்தும் முறை என்று ஒரு வீடியோ பதிவிட்டு இருக்கிறேன்..
@vellamooppan4298
@vellamooppan4298 2 ай бұрын
@@BhavishyaMaarg சிறப்பு sir 👍 என்னதான் அவர் உயர் பதவியில் இருந்திருந்தாலும் இந்த சனி தசையில் நன்றாக நிம்மதியாக இருந்திருக்க வாய்ப்பில்லை கிட்ட தட்ட பாதி வருடம் குரு பார்த்த சஷ்டாஷ்டக தசா புக்தியே நடந்திருக்கு சனி-சந்திரன், சனி -புதன், சனி -சுக்கிரன் மற்றும் சனி -செய்வாய் இந்த தசா புக்தி காலங்களில் ஜாதகர்க்கு உயர் பதவி கிடைத்திருக்கலாம் இது மட்டுமே வாழ்க்கைகு சிறப்பாக இருக்க போதாது கண்டிப்பாக கடன் சார்ந்த பிரச்னை,வழக்குகள் ஆரோக்கியம் இதெல்லாம் இந்த தசையில் நடந்திருக்கும். நல்ல வேலை லக்கின சுபத்துவத்தில் இருப்பதால் இந்தளவுக்கு பலன் இல்லையென்றால் இந்த உயர் பதவி அந்தஸ்து கௌர்வம் எல்லாம் கிடத்திருக்காது. ஜாதகர் அவர்க்கு நடந்ததை மறந்திருக்கலாம் அல்லது மறைத்திருக்கலாம் ஆனால் ஜோதிட விதிகள் மற்றும் விதி விளக்குகள் மாறாதவை.
@BhavishyaMaarg
@BhavishyaMaarg 2 ай бұрын
@@vellamooppan4298 கண்டிப்பாக சார்.. ஒரு தசை ஒன்றை கொடுத்தால் ஒன்றைத் தராது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.. சனி தசை நிம்மதியைக் கெடுத்தது.. நீக்காமல் ஓட வைத்தது, என்பதால் விரயங்களையும் கொடுத்தது அதையும் அவருக்கு எடுத்துச் சொன்னேன் ஆனால் அத்தனையும் ஒரு காணொளியில் நான் விளக்க வேண்டும் என்று அவசியம் இல்லையே உண்மை தானே? மற்றும் இங்கே சனியை மட்டும் வைத்து கணிப்பது ஜோதிடம் இல்லை முழு ஜாதகத்தையும் வைத்து கணிக்க வேண்டும் லக்ன சுபத்துவம் இதை உறுதி செய்யும்
@vellamooppan4298
@vellamooppan4298 2 ай бұрын
@@BhavishyaMaarg 👌sir 🙏
Watermelon Cat?! 🙀 #cat #cute #kitten
00:56
Stocat
Рет қаралды 21 МЛН
When Jax'S Love For Pomni Is Prevented By Pomni'S Door 😂️
00:26
1🥺🎉 #thankyou
00:29
はじめしゃちょー(hajime)
Рет қаралды 81 МЛН
Live Prediction | 8th June 2024 (Saturday) | 18:30 pm IST | @BhavishyaMaarg
1:18:36
ஏழரை சனி எப்போ கெடுக்கும்??
7:42
Павел Дмитриев - Создание личного мира
22:31
Уevgeniy Frid Hypnotherapy
Рет қаралды 1,7 М.
Watermelon Cat?! 🙀 #cat #cute #kitten
00:56
Stocat
Рет қаралды 21 МЛН