தங்களின் விளக்கம் எளிதாக எனக்கு புரிந்தது.மிக்க நன்றி.மேலும் பிராணன்&தேகம் எப்படி கண்டுபிடிப்பது பற்றி விளக்கம் கொடுத்தால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.
@blisswithjay-st4fy6 сағат бұрын
வணக்கம் சார்.. இதுவரை எனக்கு தெரியாது.தாங்கள் கூறியவிஷயங்கள் அற்புதம்.இதுபோல் அனைத்துத் தசாக்களுக்கும்... அட்டவணை வழங்கினால் என் போன்ற மாணவர்களுக்கு மிக்க பயன்படும். ❤❤❤❤❤நன்றி சார்.
@kanikak5040Күн бұрын
அருமையான பதிவு! வாழ்த்துகள் சார்! அஸ்வினி 4 ம் பாதம் நவாம்சத்தில் கடகம்! விருட்சிகம் என்பது மனோ வேகத்தின் சிறு சறுக்கலே! இறை ஆசிகள் உங்களுக்கு நிறைவாக கிடைக்கட்டும்! அற்புதம் சோதிட விளக்கம்! தொடரட்டும் தங்கள் சோதிட சேவைகள்!
@astroselvaa8085Күн бұрын
சனியை மனதில் கொண்டு தவறுதல் ஏற்பட்டு விட்டது... நன்றி
@kopurndevik663614 сағат бұрын
Yes sir
@kopurndevik663614 сағат бұрын
Yes sir
@nrmurthy44816 сағат бұрын
Very thanks for secrete information
@augusteeshwaran15 сағат бұрын
எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள்.நன்றி
@astroselvaa808515 сағат бұрын
நன்றி வாழ்க வளமுடன்!
@SivaKumar-l2vКүн бұрын
நன்றி சார்
@karthimariappan02Күн бұрын
ஐயா இதே மாதிரி ஒவ்வொரு தசைக்கும் உட்பிரிவுகள் அட்டவணை போடுங்கள் ஐயா
@astroselvaa808518 сағат бұрын
வெளியிடுவதற்கு முயற்சிக்கிறேன். நன்றி வாழ்க வளமுடன்!
வணக்கம் சார் . தசாநாதன் நின்ற நட் அதிபதியை கொண்டு நவாம்சத்தில் இருக்கும் இடம் மற்றும் தசா நாதனின் ஆதிபத்யம் தசா நாதன் நின்ற இடம் பலன் தசாவில் செயல்படும் . இதை போல புத்தி அந்தரம் சூட்சும த்திலும் பலன் எடுக்க வேண்டுமா அல்லது அவர்களின் அதிபத்யத்துக்கு மட்டும் பலன் எடுக்க வேண்டுமா சார் . மேலும் தசாநாதனுக்கு புத்திநாதன் 6 8 ஆக இருப்பது மற்றும் ராசிக்கு 6 8 ஆக இருப்பது மற்றும் லக்கினத்துக்கு 6 8 ஆக இருப்பது போன்ற நிலையில் தசா புத்தி லக்கினத்தை அல்லது தசா நாதனை அல்லது ராசி க்கு சார்ந்து பலன் எவ்வாறு நடைபெறும் சார் . மேலும் ஒரு கிரகம் தான் நின்ற வீட்டின் மூலம் தான் நின்ற நட் அதிபதியின் ஆதிபத்ய பலன் மற்றும் தனது வீட்டின் ஆதிபத்ய பலனையும் தனது தசாவில் செய்வார் என்பது ஒரு விதியாக உள்ளது . மேலும் அந்த கிரகத்தின் ஆதிபத்ய வீட்டில் ஏதேனும் கிரகம் இருந்தால் தனது வீட்டின் ஆதிபத்ய வீட்டின் பலனை அந்த கிரகம் வழங்காது என்றும் கூற படுகிறது . ஒரு தசா அல்லது புத்தி அந்தர பலனை கோட்சாரத்தில் அந்த கிரகம் இருக்கும் நிலையை கொண்டும் பலன் மாறுபடும் என்றும் கூறப்படுகிறது . மொத்தத்தில் ஒரு விதியை கொண்டு பலன் காண்பது மிகவும் சிரமம் சார் . பலனில் மாறுபட ஏற்பட வாய்ப்பு உள்ளது சார் . போதிய அனுபவம் தேவை சார் .
@astroselvaa808518 сағат бұрын
ஆம் ஐயா, ஜோதிடத்தில் ஒரு விதி என்று எடுத்துக் கொள்ளும் பொழுது அதற்கான விதிவிலக்குகள் ஏராளமாக இருக்கிறது. ஒரு விதியையும் அதற்கான விதி விலக்குகளையும் பூரணமாக அனுபவபூர்வமாக உணரும் போது மட்டுமே துல்லிய பலன்கள் வெளிப்படும். ஜோதிடத்தில் ஒரு நன்மை தரும் அமைப்பு இருக்கும் பொழுது அது விதிவிலக்குகள் மூலமாக நடைபெறாமலும் போகும். அதேபோல ஒரு அசுபம் நடந்தே தீரும் என்ற விதி இருக்கும் பொழுது அதற்கான விதிவிலக்குகளில் பொருத்திப் பார்க்கும் பொழுது அந்த அசுபத்திற்கான வாய்ப்பு இல்லாமலும் போகிறது. அனுபவமும் ஆய்வுகளும் இணைந்தது தான் ஜோதிடம்...
@timepass-urlКүн бұрын
சார் வணக்கம் தசாவில் இருந்து புத்தியை பிரிப்பது குடும்ப ஜோதிடநூலில் இருந்து கற்றுக்கொண்டேன் அதைப்போல் அந்தரம் சூட்சும அந்தரம் பிரானன் பிரிக்கும் கணக்கீடை கூறமுடியுமா வீடியோ காட்சிகள் மூலம் விளக்கலாம் சார் வணக்கம் மதுரை பாஸ்கரன்
@astroselvaa808518 сағат бұрын
விரைவில் வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறேன். நன்றி வாழ்க வளமுடன்!
@swamybgm51313 сағат бұрын
மன்னிக்கவும். சனி அசுபதி 4ம் பாதத்தில் இருந்து தசை நடத்தினால் நவாம்சத்தில் சனி கடகத்தில் வருவார். நீங்கள் விருட்சகத்தில் இருந்து பலனளிப்பார் என்று கூறுகிறீர்கள். தயவு செய்து எப்படி என்று பதிவிடுங்கள். நன்றி
@astroselvaa808513 сағат бұрын
அந்த இடத்தில் தவறு நடந்து விட்டது. நான்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்த லட்சணைத்தில் தான் இருக்கும் இவர் சொல்லும் கணிப்புகள்.
@asenthilarumugam8626Күн бұрын
ஐயா.. தங்களின் இப்பதிவிற்கு முந்தைய வீடியோ பதிவை youtube-ல் காணக் கிடைக்காமல் தவிக்கின்றேன் தாங்கள் நீக்கினீர்களா..? அல்லது நீக்கப்பட்டு விட்டதா? Why ...?
@astroselvaa8085Күн бұрын
வணக்கம் ஐயா, அந்தப் பதிவு அடியேன் தான் நீக்கினேன். காரணம் அந்த பதிவு பெரிய அளவில் யாரும் பார்க்கவில்லை என்ற காரணத்தினால் அதனை நீக்கி விட்டேன்...
@asenthilarumugam8626Күн бұрын
@@astroselvaa8085 அட ஆண்டவா... மிக அருமையான பதிவு சார் அது.💔💔💔
@astroselvaa808518 сағат бұрын
மீண்டும் பதிவு செய்துள்ளேன் ஐயா, நன்றி!
@asenthilarumugam862616 сағат бұрын
@@astroselvaa8085 மிகுந்த மகிழ்ச்சி ஐயா. நன்றி. மீண்டும் மீண்டும் கேட்டு உள்வாங்க வேண்டிய அருமையான கருத்துக்கள் அடங்கிய பதிவு அது. தங்களுக்கு எனது வணக்கங்கள். -நன்றி.🙏