அறிவியல் பாடத்தை இவ்வளவு சிறப்பாக நடத்தி நான் பார்த்ததே இல்லை,... நோக்கம் புரியும் வண்ணம் எளிதாக நடத்தியதற்கு நன்றிகள் 👍
@sangeethasivanavan28372 жыл бұрын
மிக சிறந்த கற்பித்தல் திறன் கொண்ட ஆசிரியர் நீங்கள், வாழ்க வளமுடன், தங்கள் பணி தொடர வேண்டுகிறேன்.
@krishnarajd55862 жыл бұрын
ஐயா உங்களை போல் ஆசிரியர்கள் இருந்தால் அரசு வேலை உறுதி.... ஆகாஷ் ஐயாவிற்கு நன்றி....✌️💗💗💗
@sivaguru28842 жыл бұрын
அறிவியல் மீது ஆர்வம் உண்டாகிறது உங்கள் வகுப்பு பார்த்த பின்பு நன்றி ஐயா
@kavinkavin36132 жыл бұрын
அழகு. நீ எடுக்கும் அறிவியல் அழகு. அதை வேறு படுத்தி காட்டும் ஒலி ' ஒளியியல் அழகு. நீ பேசும் பேச்சு அழகு . உன் செயல் அழகு. உமது பணி மேன்மேலும் சிறக்க "அழகு அணி" சார்பாக வாழ்த்துகள் நண்பா 🙂🔥🔥🔥
@dineshm5092 Жыл бұрын
Small change for myopia-concave lens(kuli lens) Hypermetropia-convex lens(kuvi lens)
@pavithrasukumar2 жыл бұрын
Super sir. Na unga student solrathula ennaku perumai.... 3 yrs ku aparama na unga class atten panran. Thank u sir... neenga innium neraiya class yadukanu sir👏👏👏👏👏👏👏👏
@santhiyadhiya1923 Жыл бұрын
எங்கள் ஆசான் என்பதில் ஒரு பெருமை.....🙏
@asvithaachu94622 жыл бұрын
இன்னும் நிறைய அறிவியல் தலைப்புகளுடன் வாருங்கள் ஐயா நன்றாக புரிகிறது
@dreamachiever2747 Жыл бұрын
Intha sir vera heading teach pannirukangala frnd
@dreamachiever2747 Жыл бұрын
இயற்பியல் இந்த ஒரு topic tha video irukku pls sollunga frnd
@vijiprabha75462 жыл бұрын
Good start sir....always admired to your direct classes....now in KZbin too....crystal clear explanation....expecting more videos in all subjects as you are well versed in all fields.....all the best sir 🎉
@jeevashikaabalamurugan1483 Жыл бұрын
To TAF academy: Kindly post vedios by him, he is explaining with extraordinary understanding.. if you upload more vedios with him , you may get more subscribers and admission in your centre .... Recently your are extending your centres in various area like neyveli , for that I viewed your vedios... Please make him to upload more vedios ....
@Priyariya3395 Жыл бұрын
Yes am the one
@Eshu8552 ай бұрын
He is my favorite staff in taf .our sir❤
@sushmithasiva2615 Жыл бұрын
நான் எங்கோ செய்த பாக்கியம் உங்களிடம் கற்க வைத்துள்ளது அண்ணா... நீங்கள் எந்த பாடம் எடுத்தாலும் எனக்கு புரிகிறது அண்ணா.... உங்கள் மனதிற்கு ஏற்றார் போல் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவனிடம் வேண்டுகிறேன் அண்ணா... மகிழ்ச்சி உண்டாகட்டும் அண்ணா 🎉🎉
@gokilavanisk8 ай бұрын
Sir, இவர் வேறு எந்த வகுப்பு எடுத்துள்ளார்.இந்த ஒரு video மட்டும் தான் உள்ளது.உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
@gnanasundar7182 жыл бұрын
அறிவியல் மீது ஒரு தெளிவை எற்படுத்தியதிற்கு நன்றி சார்
@pro.s.krishnamoorthy46632 жыл бұрын
Congratulations to you Professor.Your explaintion wonderful sir Best wishes for continued success.🤝💐💐💐
@rajavenikasi41742 жыл бұрын
Hi Sir, First time am leaning and studying physics.. Your giving wonderful explanations...Thank you so much for those wonderful classes.... ❤ வாழ்க வளமுடன்... உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் ஐயா🙏🏻🙏🏻🙏🏻
@suhanyajash45882 жыл бұрын
Excellent class teaching......super sir vera level ....thank u sooo much sir.
@pkarthi99212 жыл бұрын
Vera level mass teaching Suresh sir....
@Ammusami Жыл бұрын
சுரேஷ் சார் வகுப்பு என்றாலே நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம். எங்கள் ஆசான் என்பதில் நாங்கள் என்றுமே பெருமிதம் கொள்வோம் 😌😌😌
@gnanamagdhalina6706 Жыл бұрын
Yes romba knowledge able person
@gokilavanisk8 ай бұрын
Sir,இவர் online class எடுக்காற சொல்லுங்க.ரொம்பuse full a இருக்கும்.
@rekhaBala-i1n9 ай бұрын
Suresh sir na rekha from aadhavan college of arts and science. B. Sc maths. Sir na two time goverment interview attend panita sir. Na goverment job vangitu vanthuthan unkala papen. Ennoto first teacher neegathan. Kantipa na goverment job vankurathuthan unkaluku nan kutukum mariyatai sir. I respect lot sir. Now I realized sir. I am very much eager to meet you sir
@asaithambi32272 жыл бұрын
Clean and clear teaching Sir Thank you sir 🙏🙏🙏👍
@kaleeskalees62272 жыл бұрын
suresh sir first time unga video class super sir
@atozvlog6723 Жыл бұрын
Sir no words to explain about your teaching 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥
@gangag67372 жыл бұрын
மிக்க நன்றி ஐயா, அருமையான விளக்கம் மேலும் பல ( தலைப்புகள்)வகுப்புகள் வேண்டும்.
@ponni50752 жыл бұрын
Your hard work and perseverance have paid off. Congratulations!!!
@PavithraPavi-hc4bt Жыл бұрын
ஐயா உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாகவும் புரியும்படி மிக்க நன்றி உங்கள் பதிவுகளை தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டிருந்த உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஆகாஷ் ஐய்யாவுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanagaraja32482 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கள் சிறப்பான பணி தொடரட்டும்!
@rajmohan98392 жыл бұрын
🌹திறமை முன்னேற்றம் அடைய வாழ்த்துகள் 🌹
@abishajoy35622 жыл бұрын
Yesterday class undaeruntha bro
@rockyraghul37932 жыл бұрын
Naayagan Meendum Varar EttuThikkum Bayamthanae🔥💫.......Suresh sir is the Best😎
@tamilarasi__arasi2 жыл бұрын
🔥🔥🔥
@jothimani71392 жыл бұрын
இதை விட எளிய முறையில் நடத்த முடியாது ஐயா மிக்க நன்றி
@divyabharathyr30842 жыл бұрын
You did a great job sir ... ☺️ Physics too interesting while u teach 🥳 practical explanations adds more value sir ✨
@mahadeenthayal9166 ай бұрын
As like your teaching your sense of humor also mind blowing...
@rajesh87usi632 жыл бұрын
எளிதாக புரியவச்சுட்டிங்க ஐயா, மிக்க நன்றிகள் ...
@abiloganathan2937 Жыл бұрын
👌👌Extraordinary Teaching sir..Hats off you sir👏 Thankyou so much sir🙏
@sivamaniayyanar56262 жыл бұрын
சார் வகுப்பு மிக அருமை இது மாரி அறிவியலில் அனைத்து பாடங்களும் எடுக்க முடியுமா சார் என்னை போல youtube பாத்து படிக்கிரவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும் சார்
@kamalisrinivasan458710 ай бұрын
In my life no one taught me a science subject better than you sir. Hats off to you 🎉🎉 Thank you!
@muguvarshan87827 ай бұрын
It's a best class I never ever seen before. Thank you so much sir.
@Nishre58910 ай бұрын
thelivu... Thelivu... Thelivu... Ungala mathiri oru teacher engaluku kedaichiruntha nalla purinthu padichirukalam sir... Memory mattum than pannitu iruntha... Unga class arambichathula irunthu mudiyura varaikum interest ah pochi sir... Class mudinjathuku apram tha class mudinjathunu feel panna... Romba interesting ah irunthathu sir... Thankyou sooo muchhh sir
@vvino2272 Жыл бұрын
Neenga Vera level sir evlo clear ah teach panringa 🔥neenga taf ku gift 🎁😍😍
@manishp57962 жыл бұрын
Super sir.very clear explanation sir.well teaching.👌👌👍👍💐💐
@manothagan4012 жыл бұрын
The best ever teaching hatsoff sir,🙏
@vigneshvignesh-fl2pu2 жыл бұрын
Myopia- concave Hypermetropia- covex
@AshokKumar-re5ts2 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா 👏👏👏அருமையான வகுப்பு
@meerapriya14882 жыл бұрын
Sir... fantastic teaching and explanation.
@ChelladeepaChelladeepa-bj9bt9 ай бұрын
Evarudaiya class 24 manineram kavanichalum salikkadhu... Interesting ah erukum..... Nanga atten pannirukom... Thank you sir
@vijaymech2 жыл бұрын
Superb wonderful classes thanks TAF
@sriramchandran11822 жыл бұрын
Congratulations👏👏👏Super explanation with example.. Keep it up👏👏
@Madhura3622 жыл бұрын
Physics ivlo jolly ya teach Panna mudiyum nu kamichitinga sir thank you..
@premkumarASprem007kumaras2 жыл бұрын
Fantastic teaching sir .Thank you so much
@premaselvam14722 жыл бұрын
Clear explanation Sir..,thank you for the wounderful class .
@velnaga14892 жыл бұрын
என்னுடைய ரொம்ப நாள் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது ஐயா (குடம் தலையில் வைத்து செல்வது
@geethakarthi952310 ай бұрын
அருமையான விளக்கம். நன்றி ஐயா
@kiruthigar56952 жыл бұрын
Clear explanation sir I need more vedios in yours
@jeraldarputhama50542 жыл бұрын
Great suresh kumar.... This is Jerald arputham.... Well done
@tsklotusking33322 жыл бұрын
Excellent....teaching sir ..I am your old student BWDA batch
@vengi4618 ай бұрын
15வருசமா புரியாத science இன்னைக்கு தான் புரிஞ்சிருக்கு மிக்க நன்றி ஐயா🙏❤😍
@suganya7260 Жыл бұрын
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக 🖤
@vigneshselvaraj41722 жыл бұрын
You are always great sir...
@mohanakasi21262 жыл бұрын
Explanation top notch sir❤️❤️❤️❤️
@gavaskarsuji8527 Жыл бұрын
ஐயா கோடான கோடி நன்ிகள் ஐயா , நீண்ட காலம் வாழ வேண்டும் என்று இறவனை வேண்டி கொள்கிறேன். ஐயா
@r.alamelurajendran67202 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வேண்டும் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@maninmms4692 жыл бұрын
Congratulations Suresh. Superb 🎉🎉🎉
@murugadossa85519 күн бұрын
Class very super sir , thank you
@arunamuthamizhselvan80532 жыл бұрын
Clear explanation sir🔥🙏 need more videos from suresh sir😊😊
@dhavamary75932 жыл бұрын
Wow super anna clear explanation congratutlations by dhava
@deepikav68462 жыл бұрын
Physics eppavume tough-nu irunthen.but unga teaching marvellous
@tamildhasansubramaniyam28582 жыл бұрын
Singam kalam erangiduche.....
@mahathimadhu24582 жыл бұрын
My gurunaadha🙏🏽
@mohanakasi21262 жыл бұрын
Kindly teach in english glossary also sir .difficult for English medium to follow🙏🙏otherwise. Explanations are extremely good
@kmukundhn22042 жыл бұрын
Teaching naaa ithuthaan teaching sir thank you so much sir
@megarajendiran2593Ай бұрын
Spr sir puriyathavqngalukum purium . Neenga teach pana physics. And all vedios link send panunga sir
@Aananthirajendran2 жыл бұрын
Super sir plz neengale class edunga romba nala edukuringa
@lawyermind2 жыл бұрын
Nice concept explanation
@malathis13292 жыл бұрын
Suresh sir neengala super sir pala subject pulamai petravar
@archuaksha7712 Жыл бұрын
Super sir..vera level teaching..
@kalairavi3862 жыл бұрын
Super teaching....clear teaching...thank you sir....science full la neeingale cover pannuga sir...🙏🙏🙏
@g.r.ajithkumarg.r.ajithkum5429 Жыл бұрын
ஐய்யா வின் நேரடி வகுப்பு நான் கவனிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்... எனது பாக்கியம் சுரேஷ் சார்... நன்றி🎉
@santy7042 жыл бұрын
Super sir 👏 revision ku Nala use ah irunthuchu
@saraja14942 жыл бұрын
Very clear sir ..thank you so. Much sir. Continue panunga sir pls this explanation eppavum marakathu sir . Lot of thanks
@murugananthammuruganantham80802 жыл бұрын
Thank you sir for your best explanation 😊
@vikhasri47292 жыл бұрын
You did great job thambi 👍 Trichy Banu akka
@dhanalakshmi-mn7bn Жыл бұрын
Very good teaching sir. Superb
@sasikumarp41915 ай бұрын
1:17:20 sound
@manmathanraja8714 Жыл бұрын
Sir, Final MCQ kuduga.
@priyadharmaraj8240 Жыл бұрын
Super explanation sir thankyou so much........👍👍👍💯
@SonuSonu-it6cn Жыл бұрын
Taf best science teacher.....
@SenthilSaravanan-l6f10 ай бұрын
Sir continue your service
@ajithkathir17572 жыл бұрын
Veramari veramari ...thalivare
@elavarasan6312 жыл бұрын
Hi sir very useful your teaching pls more content uploaded your method teaching thank you so much sir 👍
@viswakiruthi56552 жыл бұрын
I am also your student.i am very proud of you sir
@nanthininandi61849 ай бұрын
Super sir....excellent class...🎉
@manidevi42322 жыл бұрын
அருமையான teaching....
@aktnpscquestions57192 жыл бұрын
Good class sir thank you
@murugesank95812 жыл бұрын
Deivame super class....
@priyasadhu77372 жыл бұрын
Sir class eduka varathu ila neenga... thank you for this class
@BALABALA-h7m6u Жыл бұрын
Sir naa ungaloda thivira fan sir....❤❤❤
@iniyavalthendral25582 жыл бұрын
Congratulations sir....we want more videos....
@iniyavalthendral25582 жыл бұрын
After a long time me attend your class...... thank you sir.... keep going.....