Anna nan unga video pathuthu than stitch panna palagikkaren....yenaku tailoring theriyathu but ippo en blouse naaney stitch pandren👍thank u so much naaa
@uma.g842 Жыл бұрын
Rani pesuvathu nandraga ketkirathu.avargal Unga thozhilku vanthathey periyavisayam.Rani you are great. Hat's off dear.renduperum sernthu jollya class eduthathu elam azhgu
@SSundararaji Жыл бұрын
, அண்ணா அண்ணி முதலில் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் இருவருக்கும் 😊💐🌺🌺🌺🌺🌺🤗✂️ கிளாசுக்கு போகலாமா வாங்க போகலாம் 😊 வயசானாலும் திரமையும் நான் டைலர் என்ற திமிரும் நம்மை விட்டு போகக்கூடாது நாம் சாதிக்க தான் உல்லோம் 😊💪💪🌈🌈
@NishaElsha Жыл бұрын
நன்றாக புரியும்படி சொல்லி கொடுத்தீர்கள் அருமை.... 👌🏻
@shanjeron9071 Жыл бұрын
Hi அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி நான் ஸ்ரீலங்கா உங்க வீடியோ ரொம்ப ரொம்ப அருமை நன்றி ஜெஹோவா உங்களை ஆசிர்வதிபார் ❤❤❤❤👍👍😍😍
உங்கள் வீடியோ பார்த்து தைத்து ஆறு சுடிதார் தைத்து கொடுத்தேன் சூப்பர் இருக்கு சொன்னார்கள்
@thamizharasi.mthamizharasi4827 Жыл бұрын
Anna romba easya soli tharinga, nalla purithu
@subhashiniprasanna Жыл бұрын
Armhole measurement எப்படி எடுப்பது. Calxulation கொஞ்சம் சொள்ளித்தந்தால் நன்றாக இருக்கும்.
@shyamalalnarayanan54284 ай бұрын
Romba thanks. Explained very well.
@laxmikunjaram9623 Жыл бұрын
I am coming from USA. Thankyou for your effort.Agam Arokkeyam.
@AmmuLakshmanan7 ай бұрын
ரொம்ப அருமையா சொல்லிக் கொடுத்தீங்க அண்ணா 👌👌👌
@gayathrisuresh406 Жыл бұрын
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் ❤🎉
@thamaraikani9636 Жыл бұрын
Inthapathivu nangu purinthathu nantringa
@PeriyaSamy-qo8bs Жыл бұрын
Muthukumari. Useful video Anna thanks anna
@panjulogy9578Ай бұрын
Rompa Rompa nanriga anna anni
@mariedimanche1859 Жыл бұрын
மிக்க நன்றிங்க ❤😊💪👌✌🙏🏻🤲🙌🙏🏻
@KamaliKamali-kr5zl5 ай бұрын
Unmaiyana vilakam super Anna...neenga enaku ripley.pannave madurenga..😮
@aditidevendran1547 Жыл бұрын
Nandri brother. Thank you.
@sarojnidhinidhi9682 Жыл бұрын
தம்பிவயசானகாலத்தில்கத்துக்கிறோம்
@manjulaanantharaju406 Жыл бұрын
நன்றி தம்பி 🙏 எனக்கும் ஜாக்கெட் தைப்பதில் உள்ள ஆர்வம் சுடி தைப்பதில்லை என் மகளுக்கு மட்டும் தைத்து தருவேன் உங்கள் பயிற்சி வகுப்பு பார்த்தபிறகு கஷ்டமருக்கும் தைத்து தருவேன் நன்றி பா🙏
@ThavaDan-h5q2 ай бұрын
Anna thank you🙏🙏🙏
@Malarvetri-ko6rd2 ай бұрын
சூப்பர் அண்ணா👌👌
@manid248 Жыл бұрын
ரொம்பா நன் றி அண்ணா அண்ணி
@ranjithmxpro10167 ай бұрын
சூப்பர் அண்ணன் 👌👌👌
@kumuthasenthilkumar Жыл бұрын
Well come brother iam present to class today. Very nice to useful cutting clearly thank you so much brother. I'm. We all waiting for you continue videos 🙏💐👌
@vasanthiraman9715 Жыл бұрын
Thank you bro vazhga valamudan
@aariro Жыл бұрын
Anna neenga tailor king 👑 na💕💕
@meranmera7971 Жыл бұрын
Hai bhiya debavali nall valthukal bhiya 🎉🎉😮
@sheebasivakumar2948 Жыл бұрын
Nalla purikaruthu. Anna
@parthasarathithirumalai4993 Жыл бұрын
Vazthukkal both of you and advance happy Deepavali nal vazthukkal
@Umeshvadesh Жыл бұрын
Super anna vera leval anna neeinga🙏🙏🙏
@deivamaha3368 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@gokul7589 Жыл бұрын
Super anna tailor king na Neenga
@NISHAABU-u8w Жыл бұрын
அண்ணா ஃபர்ஸ்ட் டைம் நா உங்களை பார்த்துதான் தைக்க பழகுறேன். என்னோட வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழியை நீங்கள் மிகவும் தெளிவாக சொல்லி தரிங்க ரெம்ப நன்றி அண்ணா கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்றும் மகிழ்ச்சியை அளிக்கட்டும் ❤❤
@a.rwithgaming2393 Жыл бұрын
என் மகளுக்கு நான் சுடிதார் தைத்து தர வேண்டும் தம்பி ❤
@vijayamanikavin4115 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@vibesofsai Жыл бұрын
Rani is super woman, lot of patience irukku,chumma ,,avangale Kelipannavendam.
அண்ணா உங்க மோட்டிவேஷன் வீட்டியோலா பார்த்துருக்கேன் அண்ணா. எனக்கு உதவி பண்ணுங்க அண்ணா ப்ளீஸ்........ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maryarputham8836 Жыл бұрын
நன்றி தம்பி❤
@RajeshKumar-oe9ke10 ай бұрын
சூப்பர் அண்ணா....
@padmajaravierd9082 Жыл бұрын
வாழ்க வளர்க தம்பி ராணி
@SasiSasi-c2m Жыл бұрын
Hi Anna very useful video thanks don't stop your video
@poornimamurali4898 Жыл бұрын
அண்ணா சுடிதார் அளவு நன்றாக புரிந்தது அண்ணா நன்றி
@Suda114 Жыл бұрын
அண்ணா எனக்கு இந்த பயிற்சி எனக்கு ரொம்ப யூஸ் புல்லா இருக்கு அண்ணா
@meenaguganmeenagugan1623 Жыл бұрын
Thankyou Anna Anni🎉❤❤❤
@KavithaKavitha-u7p3 ай бұрын
Nandri anna
@LakshmiV-ts2bt Жыл бұрын
Thanks for your information your words for valid
@inshasafi29675 ай бұрын
Today iam watching thks bro
@LuckyChess-uo6mt5 ай бұрын
ராணி சிரித்து பேசுவது நன்றாக உள்ளது கடைசிவரை இப்படியே ஒற்றுமையாக இருக்க வேண்டுகிறேன் வாழ்க ராணி அம்மாவின் வாழ்த்துக்கள்
@vanithamurugesan-ux9rf Жыл бұрын
நன்றாக புரிந்தது தம்பி நன்றி
@ptmameer9094 Жыл бұрын
Diwa Wali valtukkal
@kumarvijaya8471 Жыл бұрын
நன்றி தம்பி
@jeganathanchandra7513 Жыл бұрын
Hai bro,sis nanum vanthutan thank you bro
@lavanyasekar9045 Жыл бұрын
நன்றி அண்ணா
@ramachandrannirmala9951 Жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி.நன்றாக புரிந்தது.
@priyapriya3969 Жыл бұрын
நன்றி சகோ
@pushpakadhir6328 Жыл бұрын
வணக்கம் அண்ணா பதிவு ரொம்ப பயனுள்ள தாக மிகவும் எளிதாக பிரிகிறது. ஆம் கோல் மற்ற அளவுக்கு எப்படி கணக்கெடுப் பது அண்ணா
@ssathishmarimuthuSathish Жыл бұрын
❤❤❤❤ super video
@raziyabegum74 Жыл бұрын
சூப்பர் அண்ணா👌👌👌👌👌👌👌👌👌
@akilar55033 ай бұрын
நன்றிபா
@shamirithunfamily Жыл бұрын
Kurti sleeve cutting vedio and sleeve attach vedio podunga Anna ... Sleeve cutting thaan konjam confuse ah iruku anna plz Thaniya vedio podunga Anna. Waiting for ur vedio🧐🧐
@jeevaganga7745 Жыл бұрын
Super nice cutting Anna thanks 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐
@thendralqueens8946 Жыл бұрын
Image pottu meserment yalithi sollunga esay ha irukum anna....thanks anna
@abarnanaveen Жыл бұрын
Armhole calculations sollunga bro
@nazeerhussain9337 Жыл бұрын
அண்ணா எல்லாம் சுடிதார் அளவுக்கும்131/2இன்ச் அளவு வைத்து குறிக்கனுமா
@vadivelnithya1310 Жыл бұрын
Hi Anna shoulder measure ment 15 soennga ok shoulder alvum neck alvum eppadi peripathu solunga Anna please.
@kanchanamasilamani6732 Жыл бұрын
வணக்கம் சகோதரா நன்றி நன்றி இரண்டாம் நாள் வகுப்பு நான் உள்ளேன் ஐயா
@DeviMohan-k3b4 ай бұрын
Anna class nalla irukku.
@Cutesury Жыл бұрын
அண்ணா சுப்பர்
@nithyashee702 Жыл бұрын
அருமையான பதிவு
@sathiyasathiya1701 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@rajalakshmim9711 Жыл бұрын
அருமை அருமை.தீபாவளிக்கு என் மகளுக்கு நானே தைக்கப்போறேன்👍🙏🙌