கடந்த பத்து வருடமா தையல் தொழில் செய்கிறேன் சகோ. ஆனால் இந்த ஒருவருடமா உங்க வீடியோ பார்த்த பிறகு எனக்கே என் வேலை ரொம்ப பிடிக்கிறது. இப்போதான் என் தையல் தொழிலை நான் விரும்பி செய்கிறேன். ரொம்ப நன்றி சகோதரா 🙏
@mercypritha89922 жыл бұрын
Nanum appaditha sis 😉
@narayanamoorthy83962 жыл бұрын
Yy
@reklalover4112 жыл бұрын
நன்றி அண்ணா
@mercypritha8992 Жыл бұрын
Nanum appadi tha pa😁
@nishanadarajan5883 Жыл бұрын
Me too
@saralaksarala88583 ай бұрын
அண்ணா நன்றி 12வருஷம் தையல் பழகி விட்டு வெளியேறி விட்டதால் 2 குழந்தைகளுக்கு பிறகு இப்போது தான் உங்களுடைய வீடியோ எனக்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே தையல் கற்றுக் கொண்டேன் மிகவும் நன்றி என்னுடைய அண்ணா❤
@Aaritoday2 жыл бұрын
Na aari paththi free ya class eduthu solli kuduthutu varren aari work kaththukurathula interest iruntha kandipa vanthu visit panni kathukonga Thank you
@premajanaki16858 ай бұрын
Superb
@lakshikutti5635Ай бұрын
Content number
@hawenaasokan4226Ай бұрын
Can I have Ur phone number
@djgamerdjgamer928Ай бұрын
எங்க எந்த ஊர் sis
@Nithyashree-gz1wlАй бұрын
Hi
@bhagyavathivelayutham11522 жыл бұрын
உண்மையில் அழகாக கற்று தருகிறீர்கள். நன்றிகள்
@JeyaChitra-kg2sy21 күн бұрын
Thank you bro , your cutting method are very nice .😊😊
@kevinsadhana546 Жыл бұрын
First time unga vedio parthu boat neck jacket thachi koduthen supera erunthathu thanks bro
@gayathrin572510 күн бұрын
Anna mass na ❤️🔥 semma ya solitharinkana
@dhanamnanda7887 Жыл бұрын
Vanakkam thambi... Unga viedeo ellam super😁😁😁😁💐💐💐👍👍👍
@kksanthosh04642 жыл бұрын
வணக்கம் சகோதரரே நீங்கள் சொல்லி கொடுக்கும் விதம் அழகு
@MalathiPalanisamy-c6h5 ай бұрын
Anna unga video. Super. Nan. Thaiyal. Kathukittu eruken
@r.chandrasekaranrajendran4084Ай бұрын
3/4 sleeveku Kai lining vendama sir🎉
@ingarvinu40202 жыл бұрын
வணக்கம் குரு ❤️ எளிமையான முறையில் நல்ல பதிவு குரு.
@anbumani3193Күн бұрын
Super thambi
@MR.CREATIVE_10-32 жыл бұрын
First time Unga video parthu measure yeduthu stich panned Anna supera stitch panniten,thank u so much Anna.32 front open princes cut video podunga Anna.
@keerthivelD11 ай бұрын
Thank for wonderful. Teaching
@shankarisarath84766 ай бұрын
அண்ணா பிரின்ஸஸ் கட் பிளவுஸ் 40 அளவு போடுங்க அல்லது 38 போடுங்க அண்ணா உங்க வீடியோ நன்றாக உள்ளது
@VembuVembu-tl3vt28 күн бұрын
Indha blouse stitching video anupunga
@ArulRose-x8y9 ай бұрын
Supper brother. Easy a. Puriudu
@jessydavid935011 ай бұрын
Thanks brother.., nice explanation, easy to follow 🙏🏻💕
@dhanudharsh2646Ай бұрын
Sir super solli taringa nanu try pannune super erukku thenxs sir but one doubt erukku blouse front le
@Thirunelveli_pandi15 күн бұрын
இடுப்பு சைடு plm வரும் பிட்டிங் சரியா இருக்காது bro
Anna size thaguntha mathiri center dot measurements maruma yella size kum measurements sollunga anna up to 50
@BhuvasriS4 ай бұрын
டைலர் ப்ரோ அண்ணா என் பெயர் புவஸ்ரீ நான் திருப்பூர்ல டைலரிங் பண்ணிட்டு இருக்கேன் எட்டு வருஷமா டைலரிங் சரியாக செய்ய தெரியாமல் செஞ்சுட்டு இருந்தேன் உங்க வீடியோ பார்த்த இந்த ரெண்டு வருஷத்துல தான் நான் சரியான முறையில் தைக்கிறேன் ரொம்ப தேங்க்ஸ் அண்ணா
@jayanthip6531 Жыл бұрын
Super bro tq for measure mentioned bro
@bekmibekmi39324 ай бұрын
Prince cutting stright cutting la cut pannikalama brother
@leelavathi5498 Жыл бұрын
Anna 7-8 vayasu pavada satta measurement Kathy kudunga naan malaysia lah iruken anna
@dildilkash90457 ай бұрын
Armhole 13.50 la 8 nu sonnegala puriyala bro reply plz bro
@Selvi-pd2bm3 ай бұрын
Blouse full length la irunthu side la keela irunthu arm hole ku yadukkum alavu
@praveshpraveshdharan9122Ай бұрын
சூப்பர் அண்ணா நன்றி
@banoomathi53972 жыл бұрын
Your explanation 👌 is very clear
@saraswathisivachandran4 ай бұрын
Yella alavukume etha cutting thana bro
@renishbaraven69868 ай бұрын
12 1/2 vuyaram amgol appadi adikkanum anna
@gurulakshmi99292 жыл бұрын
வணக்கம் சகோ பிரின்ஸஸ் கட்டிங் முன் ஓப்பன் 36" வீடியோவும் கொஞ்சம் போடுங்க 🙏👍
@manobalad9263 Жыл бұрын
அண்ணா இந்த கட்டிங் ப்ளவுஸ் எத்தனை இன்ச் ப்ளவுசாக இருந்தாலும் முன் பக்கம் ஷேப் அளவு ஒரே அளவாக தான் வருமா
@SathishKumar-tr4pu2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா சூப்பர் அண்ணா 🙏🙏👍👍👏👏
@mangaiyarkarasi61282 жыл бұрын
Super anna
@Anbu9722 жыл бұрын
Hi anna,I'm from Malaysia...I like your work...thanks anna
@PriyangaSathishkumar11 ай бұрын
Anna one time alavu blouse la irunthu measurement eduthu epdi sleeve cut pandrathunu sollunga anna.then na ipo tha beginners neenga Kai sutralavu measurement enaku purila anna😢
@RamyaVignesh-k6w3 ай бұрын
Super Anna princess cut void
@vijimk7364 Жыл бұрын
Super bro cutting video but stiching video poturukalam nenga
@judeasha1491 Жыл бұрын
3.5 in eppadi eduganu bro solluga
@arunasiva2017 Жыл бұрын
Bro old blouse vachi cutting and stitch panni kaminga
@mathesanneela8796Ай бұрын
thank you
@AmalaPaul-z8m24 күн бұрын
Pro .potneke. Vendam
@divyanagadivyanaga1941 Жыл бұрын
Brother 0na ippo tha class kathukuten but enaku clear ah illa unga vedios pathu dha romba easya iruku romba thanx bro
@alamelualamelu56472 жыл бұрын
வணக்கம் bro..பிரின்ஸ் கட்டிங் முன்னாடி ஓப்பன் வைத்து தைக்க முடியாதா ..
@kow-dl4kc Жыл бұрын
blouse armhole losh eppadi corrct panrathu anna
@mathesanneela8796Ай бұрын
Anna super anna
@geethasuresh4356 Жыл бұрын
Anna super 💖
@selvis83522 жыл бұрын
Usefullana video anna🥰🥰
@Ashakumar-w3h7 ай бұрын
வணக்கம்.... அண்ணா பிரின்ஸ் கட் ப்ளவுஸ் தைக்க என்ன amount. please sollunga anna.
@deviPriya-nx5nh9 ай бұрын
Thank u so much bro
@sarojinishalini1705 Жыл бұрын
Thank you so much anna😊😊😊😊
@manobalad9263 Жыл бұрын
இப்ப கட் பண்ண இந்த ப்ளவுஸ் முன் பக்கம் பின்பக்கம் ஆம்ஹோல் அளவு ஒரே அளவாக தான் வெட்ட வேண்டுமா
@SumathiSubramani-c4o6 ай бұрын
Ful patiyala pant cutting and stitching
@ashak9349 Жыл бұрын
Thank you so much brother very useful for me 🙏🙏🙏🙏🙏🙏
@dinarythms205211 ай бұрын
Tq. Anna
@p.geetha1m.scmathskklcentr859 Жыл бұрын
Anna neenga genius 😍😍😍😍
@elavarasir26042 жыл бұрын
Very nice clear video useful Anna Thankyou somach
@devigaadevigaa50735 ай бұрын
Tq sir
@kumars5932 жыл бұрын
Super pro
@SAIRAMram-qt5dd13 күн бұрын
அண்ணா ப்ரண்ட் 1/2 இனஜ் சொன்னிங்க ஆன பேக்ல 11/2 இனஜ் விட சொன்னிங்க ஆன நீங்க இரண்டுமே ஒரோ மாரி ஸ்லீவ் வெட்டிருங்கிக இல்ல எனக்கு புரியலயானு தெரியல
@thanamkrishnan612926 күн бұрын
Hi Anna
@BabuChandran-nv2fj2 жыл бұрын
அண்ணா stitching video podunga.ennai mathiri beginners ku usefull irukkum Anna
@RufusGideon6 ай бұрын
26 inch prinses cating blowse video podunga anna🫤
@seethaseetha88802 жыл бұрын
Super Thambi.
@imathadhil58412 жыл бұрын
Thank you soo much
@shashini.r2828 Жыл бұрын
Stiching video ethula na irukku
@NandhiniLogesh-s3j9 ай бұрын
3 pieces princess cut 38 size Ku potunga sir
@jayarajkasi44032 жыл бұрын
Umberlla cutting podunga Anna
@Manimehalai-s2s2 ай бұрын
😊
@mohamedthajudeen8772 жыл бұрын
ithula stiching vedio podunga anna
@vishmsd72 жыл бұрын
அண்ணா 32 சைஸ் சாதாரண பிளவுஸ் கட்டிங் & ஸ்டிச்சிங் போடவும். என்னிடம் மிசின் உள்ளது ஆனால் பிளவுஸ் தைக்க தெரியாது, இப்போது நான் உங்கள் வீடியோ பார்த்து முதல் முறையாக தைக்கிறேன். மெயின் டாட் எல்லா பிளவுஸ்க்கும் ஒரே மாதிரி 1¼, 3 இன்ச் பிடிக்க வேண்டுமா?. பதில் கூறவும், நன்றி அண்ணா🙏.
@famineempower90232 жыл бұрын
Intha cutting oda stitching video podunga bro
@resikabaskaran91522 жыл бұрын
Thank you so much Anna 🙏🙏
@shanmugapriya64062 жыл бұрын
Thankuuu bro, body la yedutha 32 chest alvu princess cutting ku sholder ,kaithu agalam caluleson inu konjam theliva solikudukka mudiuma bro,indha vedio ka kaluthu agalam 4 ,50 , sholder ku 2 inc ,thekkaradhuku extra vianuma bro pls dout clear panuga bro
@manimekalai98232 жыл бұрын
Bro unga videos niraiya pathiruken. Ungaluku sweating niraiya varuthu so mothalla fan on panni then video edunga. 👍
@AbdulHakkim-l1x10 ай бұрын
Fan pota thuni parakkum
@Mumtajmk-y7w Жыл бұрын
Super super
@nifrasasmira92 жыл бұрын
nice bro
@kannagikannagi48622 жыл бұрын
Supper thampi
@renishbaraven69868 ай бұрын
உயரம் 12 இஞ்ச் இருக்கு அப்போ ஆழ்கடல் உயரம் எவ்வளவு வைக்கவும் சொல்லுங்க அண்ணா
@renishbaraven69868 ай бұрын
உயரம் 12 இஞ்ச் ஆம்ஹோல் உயரம்.சொல்லுங்க
@karthiyamuna1982 Жыл бұрын
Anna stitching video post me
@surayaa23792 жыл бұрын
I am from Sri Lanka . Your teching method is wonder full. Plese put 36 size. Thank you.
@mathimathi-pz2xw2 жыл бұрын
நன்றாக புரிந்தது 42 44சைஸ் ப்ரா அப்பரம் இதுமாதிரி கட்டிங் காமிங்க ப்லீஸ் அண்ணா
@tamiljtamilj73142 жыл бұрын
Useful information bro, very helpful 👍 👌 👏 keep going 👍
@valsalapugalendhi7932 Жыл бұрын
Anna 28 size blouse cutting
@bhuvaneshwaria42472 жыл бұрын
சூப்பர் அண்ணா
@dhakshika23832 жыл бұрын
Anna idhe cittingla front neck low vechittu front open vechiklama sollunga pls correct ha irukkuma sollunga anna