சுடிதார் பயிற்சி-1ம் நாள்| டாப் கட்டிங் |எளிய முறை|Chudithar top cutting in easy method | Tailor Bro

  Рет қаралды 2,306,827

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

சுடிதார் பயிற்சி-1ம் நாள்| டாப் கட்டிங் |எளிய முறை|Chudithar top cutting in easy method | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/c...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
சுடிதார் அடிப்படை தையல் பயிற்சி அணைத்து வீடியோவும் பார்க்க :bit.ly/3pZbxTc
Chudithar Cutting & Stitching : bit.ly/3HY2hVj
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil
#சுடிதார்
#Chudithar
#CreatingForIndia

Пікірлер: 1 500
@joisonjanes7756
@joisonjanes7756 2 жыл бұрын
Thanks. Bro.தையல் கத்துக்கொள்ள. எல்லாரும் பணம் கொடுத்து கத்துக்குவாங்க . ஆனால் நீங்க. எல்லாரும் கத்துக்கொள்ள வேண்டும் என்று வீடியோ போடுறீங்க ரொம்ப ரொம்ப....................நன்றி அண்ணா God. Bless. You
@sssarmy1794
@sssarmy1794 2 жыл бұрын
உங்களோட வீடியோஸ் எல்லாத்தையுமே நான் பார்த்தேன் அது ரொம்ப பயன் தரக்கூடிய வகையில் இருக்கு அதுக்கு ரொம்ப நன்றி அது மட்டுமில்லாமல் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன் உங்களுடைய நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி நானும் கணவரால் கைவிடப்பட்டவள் தான் 13 ஆண்டுகளாக பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறேன் தற்போது தையல் மெஷின் ஒன்று வாங்கி எனக்குத் தெரிந்த அளவிற்கு தைத்துக் கொடுத்தேன் அதில் நிறைய சந்தேகங்கள் எனக்கு வரும் இப்பொழுது உங்களது வீடியோவை பார்க்கும் பொழுது அந்த சந்தேகங்களை சரி செய்து கொள்கிறேன் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது உங்களுடைய வீடியோ ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 👌👌👌👌👌👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌
@செந்தூர்ஜெயா
@செந்தூர்ஜெயா 2 жыл бұрын
சூப்பர் அண்ணா....வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ....உங்கள் குடும்பம் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி வாழையடி வாழையாக நோயின்றி சுகமாக வாழ வேண்டும் என்று........ இறைவனை பிறார்த்திக்கிறேன்.....
@indra1426
@indra1426 2 жыл бұрын
தையல் கலையை அறிந்து கொள்ள உங்கள் வீடியோவை பார்த்த பின்பு வேறு எந்த வீடியோவையும் பார்க்கத் தோன்றவில்லை. உண்மை. உங்களின தையல் கலை அறிவு, பரந்த மனம் , மற்றவர் தையல் கலையால் பயன்பெற்று வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம். மனைவி மீது கொண்ட அன்பு காதல், அனைவரையும் சகோதரி சகோதரனாக நினைக்கும் மாண்பு.... இவை அனைத்தாலும் அனைவரின் மனதிலும் இடம் பெற்றுள்ளீர் சகோதரரே!
@Queenking3363
@Queenking3363 2 жыл бұрын
இவ்வளவு தெளிவாக சொல்லி தரும் உள்ளங்கள் குறைவு தான் அதிலும் நீங்கள் வேற லெவல் தான் Bro👌👌 👌👌
@kanimozhibalu338
@kanimozhibalu338 2 жыл бұрын
Annaaa
@sathriyankarisanathan80
@sathriyankarisanathan80 2 жыл бұрын
!!
@sivasankar.s5353
@sivasankar.s5353 2 жыл бұрын
Pp⁰
@sivasankari4426
@sivasankari4426 2 жыл бұрын
supper anna, I am SIVASANKARI.A in velanandal village. chudithar cutting is very easy anna , thanks bro
@kesavikesavan2372
@kesavikesavan2372 2 жыл бұрын
Sss bro
@abiramikrishnaraj4485
@abiramikrishnaraj4485 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. தான் கற்றதை இலவசமாக மத்தவங்களுக்கு சொல்லி கொடுக்க நல்ல மனசு வேண்டும். நீங்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் அண்ணா. 🙏🙏
@takkochannel1475
@takkochannel1475 2 жыл бұрын
Super Anna 👌
@blacksquad2613
@blacksquad2613 2 жыл бұрын
🙏
@nalinisekarand2643
@nalinisekarand2643 2 жыл бұрын
நல்ல மனசு உள்ள நீங்களும் உங்க குடும்பமும் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
@esthersundar7985
@esthersundar7985 2 жыл бұрын
Good 👍 very nice teaching God bless you brother.
@fathimaaakif4207
@fathimaaakif4207 Жыл бұрын
அண்ணா ரொம்ப use fulla இருந்தது....நீங்கி பேசுனது motivational ah இருந்துச்சி....thanks அண்ணா
@milsha9285
@milsha9285 2 жыл бұрын
Bro unga video's yellam Super neenga thara thairiyam than yengalukku remba use fulla irukku nambikkai tharuthu tq bro god bless you bro
@safishameefashion1737
@safishameefashion1737 Жыл бұрын
Anna unga video pathutha naa thaikave palakune romba nalla puriyura mathiri sollitharika anna romba thanks anna
@yesodhayesodhakamalakannan1156
@yesodhayesodhakamalakannan1156 2 жыл бұрын
Nan tailor agi viten unga program parthu than Nan purinthu konden Nan 1990 tailoring training eduthen now 2022 I am got wonder touch mechin vangi viten vv thanku my friend u r family God please u I am very happy
@maharaja7122
@maharaja7122 11 ай бұрын
அண்ணா முதல் முறையாக உங்கள் video பார்க்கிறேன் எதோ ஒரு புத்துணர்ச்சி நன்றி 🎉🎊✨🥳🥰🙏🙏🙏
@kowshikkowshik6224
@kowshikkowshik6224 2 жыл бұрын
அண்ணா உங்களுக்கு ரொம்பா ரொம்பா நல்ல மனசு .நானும் இரண்டு நாள டைலர் கிளாஸ் போய்ட்டு இருக்க
@astymini4035
@astymini4035 2 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா பேசியது அனைத்தும் மனசுக்கு இதமாக இருக்கு அண்ணா வாழ்த்துக்கள் வணக்கம் ❤❤🌹🙏👍🏻
@arunaaarun8969
@arunaaarun8969 2 жыл бұрын
Super anna romba usefullana video poduringa Ladysgu middle class ladysgu romba use fulla erugum anna ones again thank u so much
@suganthib8159
@suganthib8159 2 жыл бұрын
Ok Anna theliva sollunga anna
@gopals6680
@gopals6680 Жыл бұрын
Super anna
@DeviM-h9n
@DeviM-h9n Жыл бұрын
Anna romba thanks Anna enaku Konjam therium meethi ninga soli kuduthatha pathutu nane kathukitu iruga enum Konjam kathukita naum oru nala thaiyal kalaiya kathukuvan nambigai vanthuduchi
@jeyashankariyer6867
@jeyashankariyer6867 2 жыл бұрын
நீங்கள் பேசிய வார்த்தை மனதிற்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொடுத்ததற்கு நன்றி
@saranyasaran1059
@saranyasaran1059 Жыл бұрын
Anna ,satharanama oru tailoring class ku poga romba athikamana feess charge panranga athuvum full amount settile panna than class laye enter panranga ..2 month course eduthen but sariyana muraiyil yarum tailoring sollitharala ,.but nenga beginniners ku free ha tailoring sollitharinga romba thanks Anna..unga motivation speech engalauku oru nalla engrached ha iruku ❤ thanks anna
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது எளிய முறையில் கற்றுக் கொடுக்கும் முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி தம்பி
@sathishkumarsathishkumar7015
@sathishkumarsathishkumar7015 2 жыл бұрын
B
@anbubalaanbubala6640
@anbubalaanbubala6640 2 жыл бұрын
Qpk
@priyamahi1703
@priyamahi1703 11 ай бұрын
Anna ,na tailoring class three month ponen..but avnaga solithantha mathiri Try pnen but nalla Vea varala....Unga video pathu. Chudi stitch pnen na.super ah vanthuchu (na ration saree la tha first try pnen)..tqs lot na .....blouse um nallala vanthuchu na ...tqs lot.na class porathu stop pnito Unga video va pathutha chudi stitching pnen......tqs lot Anna ❤❤❤❤
@pramilakarthika1818
@pramilakarthika1818 2 жыл бұрын
மிகவும் அருமை தம்பி மிகவும் நல்லது மிகத்தெளிவாக அருமையாக கற்று தருகிறீர்கள் வாழ்க வளமுடன் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் நன்றி தம்பி 🙏
@kavinsellambukumar600
@kavinsellambukumar600 2 жыл бұрын
Anna inda madiri yaru solli tharadu koravu but ippa neenga sollithandadu romba easya irukku romba helpfulla irukku thanks anna
@jeevashripalaniappan803
@jeevashripalaniappan803 2 жыл бұрын
அடுத்த பதிவை ஆவலாக எதிர்பார்க்கிறேன் அண்ணா 👍👍👍 வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malligaselvaraj6228
@malligaselvaraj6228 2 жыл бұрын
Wow bro
@meerafernando732
@meerafernando732 2 жыл бұрын
Anna. i. am. Sri Lanka
@sudarshinimoses-dw9fk
@sudarshinimoses-dw9fk Жыл бұрын
Bro unga pechchu migavum useful la irukku bro thanks bro
@rajirajathi6062
@rajirajathi6062 2 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வது உண்மைதான் நான் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை செய்தேன் திடீரென்று ஒரு நாள் அந்த வேலையை விட்டு தூக்கி விட்டார்கள் ஆனால் நான் கற்ற தொழில் என்னை கைவிடவில்லை ஏனென்றால் அவ்ளோ பெரிய பிரச்சனையில் நான் சிக்கித் தவித்த போது இந்த தையல் தொழில் தான் உதவியாக இருக்கிறது....... மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@KalaivaniKalaivani-in2dt
@KalaivaniKalaivani-in2dt 7 ай бұрын
Yes akka engu tailoring therium but customer vara matuguranga
@BabuRaj-
@BabuRaj- Жыл бұрын
Romba alaga solli thareenga bro.god bless u🙌
@mohanmeera8060
@mohanmeera8060 2 жыл бұрын
அண்ணா ‌உங்கள் பதிவைபார்த்துதான் நான் தைக்க கத்தூகிட்டேன் இப்ப நான் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ungal-Thozhi-Abi
@Ungal-Thozhi-Abi 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் சிஸ்டர்
@mohanmeera8060
@mohanmeera8060 2 жыл бұрын
மிக்க நன்றி தோழி🙏🙏🙏
@dhishusanju1985
@dhishusanju1985 2 жыл бұрын
Ayo enaku class ku poiyum mandaila Arala nalla tha thaikara but romba crt ha varla
@sivalsivavandhan648
@sivalsivavandhan648 2 жыл бұрын
அம்மா நீங்க சொல்லி கொடுத்த மாதிரி பிளவுஸ் டிசைன் அண்ணா சூப்பரா இருந்துச்சு ரொம்ப நன்றிங்க அண்ணா
@Ram87654
@Ram87654 2 жыл бұрын
We also
@lavanyasekar9045
@lavanyasekar9045 2 жыл бұрын
உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனசு மகிழ்ச்சியாக இருக்கு நன்றி அண்ணா
@b.nalini9173
@b.nalini9173 2 жыл бұрын
ஜாக்கெட் தைத்து பழகிக் கொண்டேன் அண்ணா இந்த வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் அண்ணா 🥳
@sivagamimanoharan4299
@sivagamimanoharan4299 2 жыл бұрын
அண்ணா உங்கள பாக்க எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா இப்ப பாத்தீங்கன்னா ஒரு விஷயத்தை நமக்கு தெரிஞ்சுதுன்னா மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுக்க யோசிப்பாங்க ஆனால் நீங்க சின்ன சின்ன விஷயத்தை கூட ரொம்ப தெளிவா சொல்றீங்க ரொம்ப நன்றி அண்ணா நீங்க பக்கத்துல இருந்தா கண்டிப்பா நான் நேர்லயே சொல்லி இருப்பேன் இந்த விஷயத்தை
@umasupathi78asupathi89
@umasupathi78asupathi89 2 жыл бұрын
உங்களின் தன்னம்பிக்கை யான பேச்சு மிகவும் அருமை. வாழ்க்கையில் தோல்வி அவமானம் இதெல்லாம் ஒன்றுமே இல்லை நம்மிடம் தன்னம்பிக்கை இருந்தால். நன்றி மகிழ்ச்சி சகோ இறையருள் நாடுகிறேன் வாழ்க வளமுடன் 🙏🍫
@gayathrigp1076
@gayathrigp1076 Жыл бұрын
Super bro neenga soldra information la supre ha puriyudhu
@sivalsivavandhan648
@sivalsivavandhan648 2 жыл бұрын
அண்ணா நீங்க சொல்லி கொடுத்த மாதிரி ப்ளவுஸ் தைத்து அருமையா வந்துச்சு ரொம்ப நன்றி 🔥
@RajaRaj-fv6gj
@RajaRaj-fv6gj 2 ай бұрын
Ennoda guru neenga than Anna.thank you Anna
@jayashree410
@jayashree410 2 жыл бұрын
நனி நன்று.உங்கள் நல்ல மனசுக்கு கடவுள் ஆசிர் கிடைக்கட்டும் நீங்கள் கற்று கொடுப்பது மிகவும் பயன்னுள்ள முறையில் இருந்தது உங்கள் சேவை இனிதே தொடரட்டும்💐🤝🙏🙏🙏👍🙋‍♀️🍬🍬🍬
@MubenaBalbu
@MubenaBalbu Жыл бұрын
Hi bro tq bro nega roba nalla soli kudikiriga tq nanum cut panni pathan romba nalla irku
@denilhari6397
@denilhari6397 2 жыл бұрын
அண்ணா உங்கள் விளக்கம் மிகவும் அருமை அண்ணா சந்தோஷம் இருக்குது அண்ணா 🌹 🌹🌹
@silambarasansangitha9493
@silambarasansangitha9493 2 жыл бұрын
எனக்கு ரொம்ப நாள் சந்தேகம் இருந்தது இப்போது தெலிவாய்டுசி ரொம்ப நன்றி
@kalaiyarasisundaram417
@kalaiyarasisundaram417 2 жыл бұрын
தான் கற்ற கலையை மற்ற வர்களுக்கு சொல் லி கொடுக்க மனசு , திறமை வேண்டும் அண்ணா
@lakshmiinian5244
@lakshmiinian5244 2 жыл бұрын
Super very easy method
@renjithamilangovan4026
@renjithamilangovan4026 2 жыл бұрын
😂😂
@Sabi002
@Sabi002 2 жыл бұрын
kandipa
@nirmalamary9165
@nirmalamary9165 2 жыл бұрын
Thankyou anna
@mahavidhya5722
@mahavidhya5722 2 жыл бұрын
Tq anna
@sdcrazylove1346
@sdcrazylove1346 2 жыл бұрын
Anna na neraye videos pathu eruken but enaku nigga sollum vidham than purinjathu Tnq anna ☺️❤️
@Layakutty
@Layakutty 2 жыл бұрын
Thank you so much sir👍👍👍supper nalla theliva puriyumpadi solli kodukkiringa God bless you 💐💐💐
@carolinmanoharan4996
@carolinmanoharan4996 2 жыл бұрын
Thank u brother..na koncham days class ponen.ippo ellam marandu pochu neenga solrathu ellam enakku usefull ah irunduchu
@sivaranjanivijayakumar1218
@sivaranjanivijayakumar1218 2 жыл бұрын
Bro you are doing great job.thank you for making me confident in my work.keep going Anna.
@ramaninathan5863
@ramaninathan5863 2 жыл бұрын
ஆறுதல்வார்த்தைக்கு நன்றி 🙏 மிகத்தெளிவாக சொல்லித்தருகிறீங்கள் எனக்கு தையல் பழகி எனக்கு நானே தைத்து கொள்ளவேண்டும் அதற்கு உங்கள் வகுப்புகளை பார்த்து பழகுகிறேன் நன்றி நன்றி நன்றி
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 2 жыл бұрын
நீங்களும் உங்க குடும்பமும் பல்லாண்டு வாழ்க வளமுடன்
@iswaryaiswarya4397
@iswaryaiswarya4397 2 жыл бұрын
நீங்க ரொம்ப நல்ல மனுஷனா இப்படி எல்லாத்துக்கும் சொல்லிக் கொடுக்கிறது. ரொம்ப பெரியா விஷயம் thanks anna.. உங்கனால ஒரு நாள் முன்னுக்கு வந்து கண்டிப்பா உங்களை வந்து மீட் பண்ணுவேன் 💪👌
@bakkiyaamar1897
@bakkiyaamar1897 2 жыл бұрын
அண்ணா மிகவும் அருமையான பதிவு அண்ணா. நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு தெளிவாக உள்ளது . நன்றி அண்ணா!!!!!!
@kayathrikayathiri4146
@kayathrikayathiri4146 Жыл бұрын
Thank you brother nallave vilenguchu enaku cutting payemave erukum.upset aahirumondu BT today I am.clear lot of thank bro..
@ksarane9947
@ksarane9947 2 жыл бұрын
Very motivated speech annan thanks 🙏🙏🙏🙏🙏
@miniraman5550
@miniraman5550 Жыл бұрын
Bro... normal stitching therium but cutting theriyathu...nan unka video pathu chuditar stitch pannierukken...romba tks bro...👍
@zero-yr2oy
@zero-yr2oy 2 жыл бұрын
Anna thank you soooo much ,unga video parthu mattume blouse stitching kathukten🙏
@ranjaniramsranjanj
@ranjaniramsranjanj Жыл бұрын
Hi sis
@danielsheela1793
@danielsheela1793 2 жыл бұрын
God bless you annan karthar ungalai assirvathiparaha
@rabiyathulbasariya6103
@rabiyathulbasariya6103 2 жыл бұрын
Kandipa neega sonna varthaigal anaithum unmai Anna romba நன்றி அண்ணா !
@Maryam-rx8oh
@Maryam-rx8oh Жыл бұрын
அண்ணா ‌உங்க வீடியோ பார்த்து தான் தையல் கற்றுக் கொண்டேன் இப்போது பிளவுஸ் தைத்து உள்ளேன் ரொம்ப நன்றி அண்ணா..... தொடர்ந்து வீடியோ போடுங்கள்......
@afrancisca9478
@afrancisca9478 2 жыл бұрын
அண்ணா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு அண்ணா💖
@deenasandrew1703
@deenasandrew1703 2 жыл бұрын
உங்கள் தியாக மனசுக்கு ஆண்டவனின் அன்பு ஆசீர்வாதமும் எப்பவும் இருக்கும் உங்களுக்கு தம்பி
@kalikali8236
@kalikali8236 2 жыл бұрын
போச்சு சூப்பர் அண்ணா எனக்கு சுடிதார் தைக்க தெரியவில்லை உங்கள் கிளாஸ் பார்க்கிறேன் தைக்க தெரிந்ததும் நான் உங்களிடம் தெரிவிக்கிறேன்
@vallim8999
@vallim8999 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா easy a engalukku புரியற மாதிரி சொல்றீங்க tq so much anna
@rameejashathik1016
@rameejashathik1016 2 жыл бұрын
அண்ணா Eppadi irukkinga innaikku unga speech romba super enakku romba romba aaruthala irunthuchi tq அண்ணா
@ReenaReena-zu7us
@ReenaReena-zu7us 2 жыл бұрын
Eppadiirukkingaungaspeechrombasuperannaiamkarala,
@fawzulameena7712
@fawzulameena7712 11 ай бұрын
Salam Bai am I srilankan.,really nice of you may Allah bless you forever inshallah A'ameen 🌹
@IslaBegam
@IslaBegam 11 ай бұрын
Hi
@nagendrans8675
@nagendrans8675 Жыл бұрын
தரமான பதிவு நன்றி அண்ணா
@anjaliscooking4042
@anjaliscooking4042 2 жыл бұрын
வணக்கம் தம்பி நீங்கள் மிகவும் பொறுமையாக சொல்லி தரிங்க மிக்க சிறப்பு நன்றி வாழ்க வளமுடன்
@deanaemmanuel6694
@deanaemmanuel6694 2 жыл бұрын
Bro. Thank you so much! Whenever I m depressed your class motivates me
@mathubalab8357
@mathubalab8357 3 ай бұрын
First day வீடியோ பாக்கிறேன் அண்ணா சூப்பர்
@Mullai_Vanam_Vlogz
@Mullai_Vanam_Vlogz 2 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை
@madhimadhi7866
@madhimadhi7866 2 жыл бұрын
Romba thanks bro naa 1 month ah tailoring class poren puriyavea Ella Ana unga oru video la purinjuruchu
@poonguzhalim4347
@poonguzhalim4347 2 жыл бұрын
Ur work is as perfect as ur speech.. nalla peasuringa... Nalla solli kodukuringa.. good.. thank u bro...
@prakashp7242
@prakashp7242 2 жыл бұрын
Anna 10 year old ippotha thirumpa start panra two times unga video pakkura thanks for video
@yesodhayesodha7634
@yesodhayesodha7634 2 жыл бұрын
Brother super I absolutely understand perfectly thanku 🙏
@ferozfalzer5646
@ferozfalzer5646 2 жыл бұрын
நன்றி அண்ணா நீங்கள் பேசியது எனக்கு மிகவும் ஆறுதலாஇருக்கு
@anitham4629
@anitham4629 2 жыл бұрын
Really useful anna ... Keep doing for us
@vizhikayal1322
@vizhikayal1322 2 жыл бұрын
Nandrigal annan ninga thangachii nu solvathu nalla eruku annan .....Thank you annan...kandipa kadavul epothum ungalukdan ...Erupainga annan
@mr.pappuschannel2625
@mr.pappuschannel2625 2 жыл бұрын
Thousands of salute Anna. Ur encouraging words r very helpful to destitute person tq u lot.
@VelMurugan-ee1in
@VelMurugan-ee1in 2 жыл бұрын
Thanks Anna
@lavanyacoollavanya8179
@lavanyacoollavanya8179 2 жыл бұрын
Super anna,
@QueenQueen-me3jm
@QueenQueen-me3jm 2 жыл бұрын
Ungal seivaiku thalai vanangukiren anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrad4649
@chandrad4649 2 жыл бұрын
சுப்பர்அண்ணாவாழ்த்துகள்
@amuthasahayajose1627
@amuthasahayajose1627 2 жыл бұрын
Pengal neenga thannampikkaiyodu irukkanum nu neenga sonnathalae naan subscribe pannitten...thank u anna..
@vinothinividya05vidya83
@vinothinividya05vidya83 2 жыл бұрын
Lot of thanks to u brother 🙏 this video most help to me
@kasthurikaruppasamy96
@kasthurikaruppasamy96 2 жыл бұрын
Thanks anna...enaku yen Anna ippo kuda illa ippo neega pesurathu manasuku aaruthala ah irruku
@rageswarymunusamy9135
@rageswarymunusamy9135 2 жыл бұрын
Ayya thambi, I am from Malaysia, I like sewing, very useful information you are giving to us , thank you, waiting for next video.🙏🙏🙏👍👍👍
@Subhi786
@Subhi786 Жыл бұрын
Anna unga video paarthu naanum enaku chudi thaika armbitchiten.ellorum ennai atcharyama paakuranga.super ah thaikira nu ennai paaratnaga.athuku mukkiya kaaram neenga mattum than.ungaloda motivation speech ennai maathiri pengaluku migavum mukkiyam.yaaraiyum sarnthu vaazhamal thairiyama vaazha ungaloda video ah naan paarpen.thanks Anna.thanks a lot.evalavu sonalum pathathu.
@ammuv
@ammuv 2 жыл бұрын
Anna I am waiting for this video ❤️❤️❤️ thanks you soooooooooo much🙏...
@ponnamal3917
@ponnamal3917 Жыл бұрын
Ponnammal ❤
@sarithasamuvel8724
@sarithasamuvel8724 2 ай бұрын
Thanks anna. Super nalla solli tharinga anna naa unga. Video parthu kathukuren anna
@mahalakshmikmahalakshmi7465
@mahalakshmikmahalakshmi7465 2 жыл бұрын
Extraordinary bro, it clear all my doubts, congratulations for ur good effort💐💐💐💐💐
@geetharahul1697
@geetharahul1697 Жыл бұрын
Ll
@snallasellamsaravanan6056
@snallasellamsaravanan6056 2 жыл бұрын
Super Anna neega peshrathu romba manasuku thairiyatha kudukuthu Anna romba nanri anna
@p.m.mithunkarthik2608
@p.m.mithunkarthik2608 2 жыл бұрын
Thank you bro, this is easy way cutting ✂️
@mhmoedmhmoed4028
@mhmoedmhmoed4028 2 жыл бұрын
Thx
@vanamroja79
@vanamroja79 Ай бұрын
உங்க வீடியோ பார்த்து சுடிதார்தைத் தேன்நல்ல இருந்து சுஅண்ணா
@dhanalakshmib9771
@dhanalakshmib9771 2 жыл бұрын
I am waiting for this video thank you so much anna
@leatherzonefootwear418
@leatherzonefootwear418 2 жыл бұрын
Hai, sis lam rekha can you tell me tailor bro what's up number
@குட்டிசாக்கு-ள6ண
@குட்டிசாக்கு-ள6ண 2 жыл бұрын
Tell me pls
@lathakamalanathan3712
@lathakamalanathan3712 2 жыл бұрын
Super brother Niraiya per payanadaivarkal Thank you bro God bless you
@banumathip1202
@banumathip1202 2 жыл бұрын
Thank you Bro.. Nanum vunga chudithar cutting and striching video Parka start agiten.. 👍😊Clear tutorial bro👌🙏
@rajeshwariv1266
@rajeshwariv1266 2 жыл бұрын
Anna thangachi solradhu supara irukku Anna theliva sollitu tharinga super anna
@selvis8352
@selvis8352 2 жыл бұрын
I am waiting for next video☺️🙏 thanks anna🤝
@sanjays8757
@sanjays8757 2 жыл бұрын
Super bro 👌💯
@karthikaa7388
@karthikaa7388 2 жыл бұрын
Super anna na ippo tha stiching class poitu iruken unga vedio romba useful ah irundhichu... thank you
@saranyasivaraj3049
@saranyasivaraj3049 2 жыл бұрын
Your speech very inspiring anna
@marimariappan800
@marimariappan800 2 жыл бұрын
உங்களுடைய சேவை என்ன மாதிரி டெய்லர்க்கு ரொம்ப தேவை ஆனால் எனக்கு லெடிஸ் வேலை தெரியாது அதற்கு உதவுங்கள்👌👌👌
@RevathiPerumal-ey9mx
@RevathiPerumal-ey9mx 7 ай бұрын
Ungala matumay yenaku sathiyam thank u bro ❤
@marymary4846
@marymary4846 2 жыл бұрын
Thats so awesome what you do. Thank you for sharing. 🤝🏼🙂
@kathirvelv5647
@kathirvelv5647 Ай бұрын
அண்ணா நீங்க பேசுறது எங்களுக்கு ரொம்ப காங்பிடேன்ட் டா பேசுறீங்க அண்ணா நீங்க ரொம்ப சூப்பரா சொல்லி தரிங்க
@mamakhawla6045
@mamakhawla6045 2 жыл бұрын
Woww..you are doing great sir! All the best to you sir.. Hello, new friend here..Greetings from Malaysia🇲🇾🤗
@yamunayokanathan1709
@yamunayokanathan1709 2 жыл бұрын
நீங்கள்இந்த தையல் கலையை சொல்லித் தரும் அழகு இருக்கின்றதல்லவா இதுவே ஒரு தனி அழகு தான், இதில் உங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். மிகவும மனமார்ந்த நன்றிகள் என் உடன் பிறவாத தம்பிக்கு.
@Equality838
@Equality838 Жыл бұрын
Thank u so much bro.... for Ur great words 💐
@sreekitchen3141
@sreekitchen3141 2 жыл бұрын
Anna neega engaluku gods gift tha
@swastiksisters999
@swastiksisters999 2 жыл бұрын
அண்ணா பல்லாண்டு வாழ்க 🙏🙏
@bhuvaneshwarimanivel651
@bhuvaneshwarimanivel651 2 жыл бұрын
Anna nee solurathu anku sonathu polaeru ahthu annA thanku anna
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
10 நிமிடத்தில் Chudidar  Cutting Easy Method
11:39
Sew with Shama -Tamil
Рет қаралды 761 М.
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН