அண்ணா உங்களின் சேவை...அனைவருக்கும் தேவை...! கடவுன் ஆசீர்வாதம் உங்களுக்கு என்றுமே உண்டு...நீடுழி வாழ்க இறைவன் அருள் புரியட்டும்.....! உங்களின் பணி என்றென்றும் தொடரட்டும்.....!❤✋
@s.arumugams.arumugam3074 Жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்கள் விளக்கம் தெளிவாக உங்கள் குடும்பம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்க நாங்கள் கடவுளை பிரார்த்தனை செய்கின்றோம் வாழ்க வளமுடன்
@vanajasivakumar5466 Жыл бұрын
ரொப தெளிவாக என்ன அருமையாக சொல்லியுள்ளீர்கள் அருமை உங்கள் சேவை என்றும் எங்களுக்கு வேண்டும்
@renutewari842310 ай бұрын
I am from north ,I can understand tamil, saw full video, it was a wonderful session for the welfare of ladies . Now I will see that my blouses are much better . Thanks you Brother God bless your whole family🙏 ❤
@nagalingam3667 Жыл бұрын
Anna vungal vedio parthu thaithen nandraga blouse perfecta vanthathu . Thanks Anna neenga pesura varthaigal ketkum pothu mana thairiyathai kodukkirathu. God bless you Anna.
@indirani6441 Жыл бұрын
மிகவும் நன்றாக சொல்லி கொடுத்தீர்கள் அண்ணா நன்றி அண்ணா.
@mageshwarimageshwari5487 Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா நீ நல்லா தெளிவா சொல்லி தரிங்க என்னதான் டைலரிங் கிளாஸ் போனாலும் இவ்வளவு தெளிவாக கத்துக்க முடியாது இதுமாதிரி இன்னும் நிறைய வீடியோ போடுங்க நீங்க போடும் அனைத்து வீடியோவும் உபயோகமா இருக்கு அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
@ranjanivenkatesan8357 Жыл бұрын
Thanks for uploading, Bro. நிறைய tips சொல்லியிருக்கீங்க!
@sivarani2829 Жыл бұрын
அண்ணா சூப்பர் எவ்வளவு ஈஸியா எல்லோருக்கும் புரிகிறமாதிரி சொல்லிகுடுத்தீங்க great god bless u
@kasthurim835 Жыл бұрын
அண்ணா நீங்கே மிகவும் அருமையா சொல்லி கொடுக்ககிரோங்கே வாழ்த்துக்கள் அண்ணா
@kalaiyarsi4351 Жыл бұрын
Armhole alavu thaan konjam dought ahh irunthathu intha video la romba alaga sollittinga anna 👍
@dharanidharan1233 Жыл бұрын
மாத கணக்காக சொல்லிக்கொடுத்த டைவிங் பதிவுகள் அனைத்தும் இந்த ஒரு நாள் டைலரங்கில் வகுப்பில் சொல்லிவிட்டீர்கள் அண்ணா உண்மையில் நீங்கள் ரொம்ப ரொம்ப. கிரேட் நன்றி அண்ணா
@kalaiyarsi4351 Жыл бұрын
Anna semaya solli irukkinga inimel blouse stichla entha oru mistake kkum baratha alavukku 🙏 thank you so much anna . Ippadi oru anna a engalukku kodutha your mummy Namma ammavukku kodana kodi Nantri sollidunga anna 💐
@Meena-tl1ns Жыл бұрын
Anna supera sollikututhinka thanks
@shanthic3296 Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா. நீங்க எவ்ளோ வீடியோ போட்டாலும் உபயோகமாக உள்ளது ஏதாவது ஒரு சந்தேகம் clear ஆகுது. மற்றவர்களும் வாழ வேண்டும் என்னும் உங்க நல்ல மனதுக்காகவே நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
@shivababa6922 Жыл бұрын
அருமையான விளக்கம் மிக
@shivababa6922 Жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு ப்ரோ
@_sxnjx-7 Жыл бұрын
Thank you so much 👌🏻👌🏻👌🏻👌🏻
@seethalakshmis342 Жыл бұрын
Nice teaching thanks
@vijiviji-cs8hv Жыл бұрын
You are a very good teacher,, keep rocking
@crunchyroll170511 ай бұрын
தம்பி உங்க பயிற்சி சிரப்பாக உள்ளது நான் ஒரு அரசு ஊழியர் வயது, 63,. 𝗡𝗮𝗻𝘀𝗶𝗿𝘂𝘃𝗮𝘆𝗮𝗱𝘂 dailor bengslukku pthia madal theriyadu unnuday chanal parthilu niraiatherindu therindu gonden 𝗲𝗻𝗮𝗸𝘂 ரேட் என்ன என் பத்தையும் kurippidventu😘
@shanthivelmurugan9036 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.தொடரட்டும் உங்கள் சேவை.வாழ்க வளமுடன்.
@vamudha2658 Жыл бұрын
Tailor bro neenga Vera level,thank you so much bro,vazhga vallamudan
@chitradevisankaran2397 Жыл бұрын
நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும்
@dkaviya.keerthika.534 Жыл бұрын
Very useful anna
@mom_with_yarns Жыл бұрын
Fantastic explanation bro super 🎉👌
@vennilavel Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்
@VasanthiSegaran-m5b Жыл бұрын
Well-done bro God bless you foreve
@arunamutha8223 Жыл бұрын
Itha class Romba helpfull anna thank you anna
@solaimaha6782 Жыл бұрын
Thank you so very anna
@DeepaPeriyakaruppan-rk2ep7 ай бұрын
Thanks Anna ❤
@jeevan3624 Жыл бұрын
Video super anna 😊
@mallikadevi1978 Жыл бұрын
Very very useful Thampi
@priyaananthpriyaananth8288 Жыл бұрын
Very useful Thank you Anna
@nasrinriyaz367 Жыл бұрын
Clear video bro
@umam9928 Жыл бұрын
Very very nice 👍
@viniben2034 Жыл бұрын
Bust dot cross cutting 11 Straight cutting 11
@SuganthiAnanthanathan2 ай бұрын
👍👍super
@gurusamykrishnan8231 Жыл бұрын
அண்ணா நன்றி 🙏
@chitramurugan8885 Жыл бұрын
Mikka nanri Anna
@suryab-pn9sq Жыл бұрын
அண்ணா சூப்பரா சொல்லி குடுக்கிறிங்க
@udhayaganesh2790 Жыл бұрын
Anna 2 week a tha உங்கள் video பார்த்து பழகிட்டு இருக்கிறேன். எனக்கு டைலரிங்ல ஆர்வம் இருக்கிறது இந்த பதிவு என்னை போலவே முதல் முறையாக தைத்து பழகும் அணைத்து சகோதரிகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் அண்ணா ❤🎉🎉 மிக்க மகிழ்ச்சி நன்றி
@mahirashortschannel1562 Жыл бұрын
Excellent Workshop n Very Helpful Session 😍Thank u Sir
@kalaiyarsi4351 Жыл бұрын
Super anna 🙏
@geethageetha8723 Жыл бұрын
Super anna thank you anna
@amithanu6466 Жыл бұрын
Thanku sir🙏
@PushpaPushpa-hc1mm Жыл бұрын
Super brother
@sairathika1531 Жыл бұрын
Thanks na super
@saravanammalsaravanammal-cw4bu Жыл бұрын
Thambiy🎉vazththugal
@Akilatailor449 Жыл бұрын
Super anna
@v.nirmalanirmal1229 Жыл бұрын
Thanks anna
@umam9928 Жыл бұрын
🎉veryniße
@palanithashwin8663 Жыл бұрын
அண்ணா நீங்க நல்லாஇருக்கனும்
@viniben2034 Жыл бұрын
28 to 32 131/2 reverse 9 34 to 38 131/2 r 8 40 to 44 131/2 r71/2 46 to 50 131/2 r7
@mahirashortschannel1562 Жыл бұрын
Thank u soooooo much Sir
@santhimayilvahanam6173 Жыл бұрын
Thanks monu
@girijamat5903 Жыл бұрын
Anna good morning.neck 4inch vanthal gross 5inch vaikalama
@radhakrishnan.nagavalli. Жыл бұрын
Romba kastama irukku bro nan Chennai la irundhutte ennala vara mudiyadha suznilai adhan Indha event ku vara mudiyala.
@BCCPadmaMalini Жыл бұрын
Ppppppppppppppp.f
@muhammeddihyah9939 Жыл бұрын
How u all know the event
@mahirashortschannel1562 Жыл бұрын
U solved my sleeve problem Sir
@nandhinivenkatesan4808 Жыл бұрын
👍👍👍
@parthibanv8312 Жыл бұрын
Naanum,oru.tailor
@ashokkumarkumar9769 Жыл бұрын
Tailor super star
@mathimathi-pz2xw Жыл бұрын
நான் உங்களை மிஸ் பண்ணிட்ட அண்ணா உங்கள் வீடியோவை பாத்து தையல் இலவசமா சோல்லி குடுக்குற ஆனால் எனக்கு நீங்கள் சர்ட்டிபிகேட் வேணும் அண்ணா ப்லீஸ் அண்ணா நான் நல்லாவே உங்கள் வீடியோவை பாத்து நானும் ஒரு டைலர் ப்ளீஸ் இந்த ஒரு உதவி வேணும் உடல் நிலை சரியில்லை லோன் வாங்க உதவும் ப்ளீஸ் அண்ணா
@nehak.s6500 Жыл бұрын
Anna normal blouse shoulder la puff veja maathiri thukitu varuthu intha prblm ethunela varuthu... Ithuku solution ena panalam...epdi sari pantrathunu sollunga...
@viniben2034 Жыл бұрын
36 size Cr/2+2=lining Cr/2+11/2=single Back side Ready alavu height 131/2 la irunthu 8(thayaluku sethu) Back Armhole curve 11/4 for all size 40 size cross cutting podalam Above 40 straight cutting Aalu weight ah irupaga but cross irukathu straight cutting Aalu oliya irupaga but cross irunthaa cross cutting
@suganyasuganya645 Жыл бұрын
Love you brother
@dkaviya.keerthika.534 Жыл бұрын
Next stitching video poduga akka
@shameemfathimah1363 Жыл бұрын
உங்களை இப்படி பா பாடகர்கள் ரோ mba சந்தோஷமா இருக்கு
@kottaikaruppu4617 Жыл бұрын
Very usefull for all tailoring sisters and also for me but yenaku oru doubt bro 48 inch blouse chest ku 90cm blouse bit kuduthu elbow sleeve and body back piece height 15 inch ku kekuranga cloth pathala sonna 80 cm la kuda sticth panni irukom soldranga apudi sticth panna varuma bro sollunga plz
@ambikaruchi1619 Жыл бұрын
👍
@viniben2034 Жыл бұрын
Back ah vida Front 1/2inch ri8 side extra eduthukanu front neck depth 6 ready alavu
@nirmalawin869 Жыл бұрын
Cutting alavu sollum pothu stitching 1/2 inch and 1 inch ellam solli Thani thaniya alavu edukkama antha alave sollitu cloth le oree alavu note panna nallarukume na ex neck 21/2 inch stitching 1/2 na ithe neenga sollitu 3 inch note pannalame na
@mercypritha8992 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻bro
@swarnakumari7386 Жыл бұрын
NANUM ORU TAILOR ageetu varen anna 😊
@viniben2034 Жыл бұрын
Cross crct ah vechalu cross velagi varuthunna avugaluku viruncha marbagama irukum. So Cross curve la ri8 side matu 21/2 eduthukanu. Apotha coss koki side thali crct ah irukum Straight cutting la cross nala varanuna?
@madhammals5375 Жыл бұрын
👍👍👍👍❤
@mohamediliyask1506 Жыл бұрын
Intha cutting nerla body alavu yeduthu thaikirathuku mattumthana illa stich panna blouse la alavu yedukurathukum sertha bro plz sollunga
@LakshmiLakshmi-pj5xg Жыл бұрын
Bro callakkaringa bro super Next event ku yanaku message pannuga nanum kaladhukkara bro
@gomathipm6646 Жыл бұрын
Anna Erode Namakkal area la one day workshop pannuga please anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shaikimran7569 Жыл бұрын
Annae ovvoaru measurement ku thaguthapadi yevlo meter cloth yedukanumnu soallu ga annae 🙂
@vimals4007 Жыл бұрын
1/2 or 3/4 for u neck Above 3/4 neck virium
@swarnakumari7386 Жыл бұрын
I am waiting for your vedio anna i am sitting in the first row I give the 3 scissors for my another poor sisters are you remember remember me remember me
@n.deepa.nagaraj6667 Жыл бұрын
Ithu mari yarum teach pannathu kidayathi mattravargaluku help pannra mind ellorum nalla irukanum ra mind iruntha mattum than ithu mathri solli thara mudiyum hates of bro 👍👏🙏😘
@ramyakutty7607 Жыл бұрын
Pondicherry ku epo varuvinga Anna
@kumaravelukumaravelu2395 Жыл бұрын
👌👌👍💐🤝🙏
@SumathiN-gb1ls Жыл бұрын
Hi bro Enaku tailoring la romba interest but na ipa proper ah class muduchuta. But next next level epadi poganum ena pananum solunga