Na vetla than stitch panren mam, customers varanaanga avangale oru rate fix pani evlothaanu sollitu poranga. Amount sariya yaaridamum sariya varamatinguthu ena seiyalam mam. This type of custemora epdi handle panrathunu sollunga. A the madiri stitch pana kodutha thuniya 3months aanalum vaanga varamaatingiranga mam ena panrathu
@SIPPLADIY4 жыл бұрын
நீங்கள் இப்போது தான் தைக்க ஆரம்பித்து உள்ளீர்கள் என்றால் இவற்றை ஏற்றுக் கொண்டு முதலில் கஸ்டமர்களின் மதிப்பை பெற்று விடுங்கள். ஆனால் நன்கு தேர்ச்சி பெற்ற டெய்லராக இருக்கும் போது இவற்றை மாற்றவேண்டும். விரைவில் வீடியோ போடுகிறேன்மா 👍
@vivavivanila12044 жыл бұрын
Thank u madam
@c.saranya12954 жыл бұрын
same problem I'm also facing
@sathyag2676 Жыл бұрын
Very useful tips
@k.rajeswarikumaran96002 жыл бұрын
Thank you mom
@sangeethateilaring29283 жыл бұрын
Love u metam ungala innakitha pakkura ur speech so excelant matem illa illa amma ammatha neenga petha thai mathiri akkaraya pesuringa motivation speech super neenga engeraj panna na kantippa vetri peruven
@SIPPLADIY3 жыл бұрын
Sure dear 🤗
@sangeethateilaring29283 жыл бұрын
@@SIPPLADIY thank you metam
@deeparanii15722 жыл бұрын
❤❤❤
@geethaboopathi29862 жыл бұрын
SUPER MAM.ENAKUM SHOP VAIKARA IDEA IRUKU.
@SIPPLADIY2 жыл бұрын
விரைவில் கடை திறக்க வாழ்த்துக்கள் 🙏
@chandrakalasridhar52563 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@marirama50783 жыл бұрын
Nice mam
@geethaboopathi29862 жыл бұрын
NENGA SONNATHU CORRECT IDEA MAM.
@thangaraju9425 Жыл бұрын
நன்றி மா.உங்கள் வீடியோ பயன் உள்ளதாக இருக்கிறது.என் மகளுக்கு 3 வயது ஆகிறது.அவளை விட்டு கடை அந்த அளவிற்கு என்னால் ஏதும் செய்ய முடிவதில்லை.நீங்கள் சொல்லியது போல் சிறியதாக வீட்டில் வேலியே எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் வாய்ப்புகள் வருவதில்லை.
@SIPPLADIY Жыл бұрын
தெரிந்தவர்களிடமும் சொல்லி வையுங்கள். நிச்சயமாக வாய்ப்புகள் தேடி வரும் 👍
@thangaraju9425 Жыл бұрын
நீங்கள் பதில் தருவது.நம்பிக்கை தருகிறது.நன்றி அம்மா.
@lavanyasivaraj66864 жыл бұрын
நன்றி அம்மா. மிக பயனுள்ள கானோலியாக உள்ளது
@SIPPLADIY4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
@poonaikutty93364 жыл бұрын
Na intha week tha kadai patthutu vanthurken .....adutha nal e unga speech enaku rompa useful a iruku .thank you sis...
@angelbusinessentertainment67492 жыл бұрын
Nan stitching practice paniteen ..but enaku Nan nalla stich panidvenu confidence varamatdhu..unga speech useful
@SIPPLADIY2 жыл бұрын
Thanks dear 🙏
@annalakshmi83144 жыл бұрын
Enaku 2years baby iruku amma.... Na already last diwali la irunthe other mathiri board vechutu start panniten.... But baby irukurathunala motor yethum set pana mudila... Pedal than pandra..oru nalaiki 2normal blouse stitch Panna mudiuthu. But customer keta time Ku stitch pani kuduthudra.... Intha video pathathum romba happy...becoz yenga amma first nenga advice pana mathiri than pannanga...god bless you amma
Rombo thanks mam.mam na enku matum than stitch panikren vera yaarkume na panradula mathavangluku thaikka rombove payama irku. Unga speech rombo motivatea irku thanku
@SIPPLADIY4 жыл бұрын
Welcome dear 🙏
@jeyadev97874 жыл бұрын
நல்ல பயனுள்ள ஐடியா சொன்னீங்க மேடம் நன்றி .
@SIPPLADIY4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
@VadivuKitchenWireBaskets4 жыл бұрын
Hats off to you Latha 👌🤩 நிறைய youngsters க்கு இந்த speech மிக பயனுள்ளதாக இருக்கும்.தன்னம்பிக்கையை வரவழைத்திருக்கும்.இதைக் கேட்டபின் நிறைய தையல் கடைகள் வரணும். என் வாழ்த்துக்கள்💐🌹🌷
@SIPPLADIY4 жыл бұрын
மிக்க நன்றி மேடம் 🙏🥰
@kavinkumar39984 жыл бұрын
Mikka nandri akkaa
@thilagavathithilaga53254 жыл бұрын
Thanky medam.
@SathiRajan-ht4xn2 жыл бұрын
Amma nan house wife veeti la bag purush thaithu kuduka mudium photo anupren vunga frnd ku kettu purse frock stitching work thara mudiuma
@merlinthomas11554 жыл бұрын
Thankyoumadam
@m.s.sreesai63624 жыл бұрын
Amma ennudaya Ella kuzhappathirkum bathil kudathu vittathu nanri
@SIPPLADIY4 жыл бұрын
Welcome dear 🙏
@thulasinkumar71614 жыл бұрын
Superb mam romba nalla solli kuduthinga neenga sonna intha 3 points um enakum iruku mam ellathukum romba theliva vilakkam kuduthirukinga romba romba romba thanks mam☺️ waiting for ur next motivational video mam
@SIPPLADIY4 жыл бұрын
Thanks a lot dear 🙏👍
@vathsalakrishnan28004 жыл бұрын
Nannri amma
@yugagira55483 жыл бұрын
Nan thaipen,but cut panrathuku payama iruku...stich panni kudutha ethavathu kora solluvanga nu ,thairiyama stich panna mudiyala...
@SIPPLADIY3 жыл бұрын
பயப்படாமல் தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் விரைவில் மிகச்சிறந்த டெய்லராக வாழ்த்துக்கள் 👍
@sulaiha27474 жыл бұрын
Mam super ungha speech nanum fashion designer class poitu irkhen 6 months innum complete pannla vitku velya board podlama apdi pota current bill commercial akuvangha nu sollrgha epdi panradhu bayamah irkhu nangha irkdhu rental house dhan ena panrdhu nu therila ma fashion designer class ku kagha rombha invest pannirenken how to earn adhan therila ma pls if you have time enku konjam sollugha ma
@SIPPLADIY4 жыл бұрын
அப்படிப் பார்த்தால் டியூஷன் எடுக்கப்படும் என்று கூட போர்டு வைக்க கூடாது. பெரிதாக வினைல் போர்டு மற்றும் அதை highlight செய்ய வெளிச்சம் இதெல்லாம் செய்தால் தான் commercial ஆகும்.
@sulaiha27474 жыл бұрын
@@SIPPLADIY Thank you ma for your kind reply
@Rajiscartoon Жыл бұрын
Na eppotha kadai vachruken,oru costemer ku bluvs loos ah erunthuchu,na sari panni tharen nu sonnen,ana avanga Hosband ah kuttitu vanthu ,enna romba thitti blovs ah munjilla thukki yerunchutaga 😢,ennaku romba kastama poiruchu,kadaikku velliya yellarum pathanga, kadailla ukanthu aluthuttea erunthen,kadaium vendam onnum vendam nu nenachen,ana ennoda family kastathukaga ,ethellam poruthuketten
@SIPPLADIY Жыл бұрын
இதையெல்லாம் நினைத்து கவலைப்பட வேண்டாம். யாரும் தவறு செய்யாமல் எடுத்த எடுப்பில் முன்னேறியதில்லை. ஒவ்வொருவர் வெற்றிக்கு பின்னால் பல்வேறு சோதனைகளை கடந்து தான் வந்திருப்பார்கள். நடந்ததை நினைத்து அழாமல் இனி இந்த மாதிரி தவறுகளை செய்யாமல் பார்த்து கொள்வேன் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொண்டு முன்னேறும் வழியைப் பாருங்கள் 👍
@KIRUBAKARAN.R4 жыл бұрын
Very good
@krishnavenika80184 жыл бұрын
Intha message kuduthathu romba thanks madam
@banum53814 жыл бұрын
மேடம் சொன்னது கரட் எனக்கும் இதை போல் பயம் நீங்கள் சொல்வது தைரியத்தை வர வைக்குத்த நன்றி🙏💕
@SIPPLADIY4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
@gurulakshmi53874 жыл бұрын
Thank u very much mam, unga motivational romba pudichi iruku, athu mathiri unga ellam videos parthu tailoring panna easy a irukum, so, lot of thanks
@SIPPLADIY4 жыл бұрын
Welcome dear 🙏
@SathiRajan-ht4xn3 жыл бұрын
Amma nan house wife veeti la vaithu frock stitching panren ana athai eppadi virpathu therila kadaila order eduka poi mudiyathu vungaluku yentha sale pandra order enduku ravanga number theriyum na soluga amma nan konja dress therijavanga ta kudutha vungal help venum amma pls Amma nan veetu la 2 per potu thaikanum athuku enna enna panna evlo sollu agum amma Frock stitching pice ret evlo kudukanum amma sudi tops only and baby frock only stitching work panna plan irukuma vunga help venum amma eppadi panrathu nu sollu ga amma pls pice ret evlo kudukanum amma pls
@harshinees.k62854 жыл бұрын
Very useful tips mam.Thankyou
@bagiindira71904 жыл бұрын
அம்மா எங்கள் தவறுகளை சரி செய்யத உதவிக்காக நன்றி அம்மா
@radhakrishnanradha97424 жыл бұрын
Thanks mam
@muthumari25464 жыл бұрын
Rompa tqs madam I'm perfect 🙏
@m.srividhya27734 жыл бұрын
Useful mg amma..motivate pannite irrukanga amma..
@SIPPLADIY4 жыл бұрын
Thanks dear 🙏
@sathiqbasha4966 Жыл бұрын
Nan vetla irenka steaching panra ana custeomers varmatranga
@SIPPLADIY Жыл бұрын
போர்ட் எழுதி போடுங்க. பார்த்துட்டு நிச்சயம் வருவாங்க
@c.saranya12954 жыл бұрын
Mam v2tla stitch pandra apo relatives, friends, neighborhood tha stitch pAnna clothes tharanga avangakita amt kuduthutu dress vangikonga nu solla mudiyala... amt crt ta varathu ela... ithuve oru periya problem eruku.. athanale dresses volunteera varathu mattum tha vangara nana poi yarkitayum tailor nu soldrathu ela.. enga nambala poi keta athanala tha amt delay pandranu solluvanga Pls mam ithuku oru solution sollunga
@SIPPLADIY4 жыл бұрын
Sure 👍
@rizwanamubarak15434 жыл бұрын
Amt kudukathavuga dress sa mistake pannividuga....(summa sonne)dress vagubothe amt solliduga...ethu onnu thappu kidayathu...unga ulaipirkana kooli...atha ketu vaguvathil thappillai
@ajaylathikfoodiee4 жыл бұрын
Rombonallaerukku super blouses rate chidi rate evalloerukkanonu sollunge vettuledha stitching pannaren please mam
@bousiarahumath51294 жыл бұрын
நன்றி தாயே..,🙏🙏
@SIPPLADIY4 жыл бұрын
🙏🥰
@sekarp63724 жыл бұрын
Hi mam yenkitta thuni thaikkaravanga kasu adhigama vangurenu solli Vera yaraum thuni kudukka vidamattanguranga .saadha blouse Ku 80 lining 180 . avlodhan vanguran.enna seivadhu mam pls sollunga .
@SIPPLADIY4 жыл бұрын
உங்கள் ஏரியாவில் உள்ள நான்கைந்து டெய்லர் கடையில் காசு விவரங்களை விசாரித்து அந்த அளவுக்கு வாங்குங்கள். கடையில் போடும் ஓவர்லாக் நீங்கள் போடவில்லை என்றால் அதற்கு உண்டான தொகையை கழித்து விட்டு வாங்கலாம் 👍
@sekarp63724 жыл бұрын
@@SIPPLADIY எங்க ஊரில் சாதா ப்ளவுஸ்க்கு 100ரூபாய் லைனிங் ப்ளவுஸ்க்கு 200 ரூபாய் வாங்குறாங்க. மேம்.அப்போ நான் வாங்கும் பணம் சரிதானே.
@bharathvijay88844 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் ஆனால் இந்த மக்கள் குறைகூறுவது வழக்கம்?.
@bharathvijay88844 жыл бұрын
நீங்கள் ப்ளவுஸ்க்கு கூலி எவ்வளவு வாங்க வேண்டும் என்று சொன்னீர்கள் அந்த பணத்தை யேவாங்கலாம். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
@gowrimadhu34104 жыл бұрын
Amma neengha sonnathu ellame correct than ma.enakku en veeduleye thaikka vasathi irukku.custemarum varangha.but udampu ethachum sedai pannuthu.athunalaiye niraya vanthalum thaikka mutiyama pokuthu.ennama seiyalam.
@SIPPLADIY4 жыл бұрын
முதலில் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தொடர்ந்து மிஷினில் உட்காராமல் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து உலவுங்கள். நிறைய பழங்களும் காய்கறிகளும் முக்கியமாக கீரையும் எடுத்துக் கொள்ளுங்கள். மோர் நிறைய குடிக்கலாம். தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள். விரைவில் இதற்கான வீடியோ போடுகிறேன்மா 👍
@gowrimadhu34104 жыл бұрын
@@SIPPLADIY engha amma mathiriye solringha ma.thanks ma.
@sheejama11544 жыл бұрын
Highly motivating video Thank u mam
@SIPPLADIY4 жыл бұрын
Welcome dear 🙏
@aarthikathir26194 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம், எனக்கு புதுசா நம்பிக்கை பிறந்த மாதிரி இருக்கு மேடம். கண்டிப்பா நான் கடை வைப்பேன் மேடம்
@SIPPLADIY4 жыл бұрын
நிச்சயம் விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝
@aarthikathir26194 жыл бұрын
Thank you mam
@vivavivanila12044 жыл бұрын
Nenga kodutha motivation speech energy a kodukkaramadiri erunthathu thank u madam
@SIPPLADIY4 жыл бұрын
Welcome dear 🙏
@nagu78204 жыл бұрын
Super ma thanks
@sangeesangee92224 жыл бұрын
Mam na 5,6 per ku stitching panni kudutha ana yellarum sariya illa Apti nu yathavathu solranga na thirumpa stiching class Polanu nenaikura pls sollunga
@SIPPLADIY4 жыл бұрын
உங்களுக்கு இன்னும் பயிற்சி தேவைப்பட்டால் தாராளமாக கற்கலாம் 👍
@Nithitailor64194 жыл бұрын
Thank you
@b.vijaykumar79014 жыл бұрын
Thanks for information mam,churidhar and blouse rate eppadi fix panntradu solluka mam.
@thenmozhiharikrishnan23274 жыл бұрын
அம்மா நீங்கள் சொன்னதகவல் மிகவும் பிடித்தது அம்மா
@jayalakshmiprabu76014 жыл бұрын
Mam rombo sorvaga irku oru energetica irka mudila adku ethadu tip solunga mam pls,
@SIPPLADIY4 жыл бұрын
Sure dear 👍
@rizwanamubarak15434 жыл бұрын
Nega normal water kudikama...hot water kudiga...sariyaidu
@omanatb40034 жыл бұрын
Mam shope arambichachu, enakku ethu puthu edam. Athinale adikama arimughamanavange kuraiva erukku, neenge sonna mathiri try panren mika nanri
@SIPPLADIY4 жыл бұрын
All the best dear 👍
@omanatb40034 жыл бұрын
Thanks mam
@omanatb40034 жыл бұрын
Mam na oru thappu pannitten, chudi pant thakkumbothu(ketharing)cut panrappo madichu rendu kalum onna cut panninen lines erunthathinale oru kal nettukkum orukal kurukkum line vanthuchu. Romba kashtama pochu. Setta vanthathale thuni vangavum mudiyala
@sivakamiselvisenbagaraman37594 жыл бұрын
வீட்டு வாசலில் board வைத்து 3 மாதம் ஆகிறது. ஒரு blouse order தான் வந்தது. Board removeபண்ணலாம் தோணுது. Main road தான் வீடு உள்ளது Give suggestions
@SIPPLADIY4 жыл бұрын
வேறு ஏதாவது காரணம் இருக்கலாம். அது என்ன என்று பாருங்கள் 👍
@mohanashanvi57464 жыл бұрын
Nice adv8ce mam thank u
@madhumithran10864 жыл бұрын
Super ideas mam
@SIPPLADIY4 жыл бұрын
Thanks dear 🙏
@Lifestyle-ck9wr4 жыл бұрын
அன்புள்ள அம்மா. நான் தங்களின் புதிய உறுப்பினர். நானும் என் தோழியும் தையல் பயிற்ச்சிPMKVY ல் தற்பொழுதுதான் முடித்துள்ளோம்.சிறிது காலம் வேறோரு தையல் கடையில் வேலைக்கு சேர்ந்து நுனுக்கங்களை நன்றாக கற்றுக்கொண்டு தனியாக டை வைக்கலாம் என்றுள்ளோம். எங்களுக்கு தங்களின் அறிவுரைகள் தேவை அம்மா.
@SIPPLADIY4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
@vidhyasuryanarayanan36734 жыл бұрын
Mam naan enakkum en daughter kkum mattumdan thekkaren velila ellam kekkaranga vangi thekka romba bayamavum irukku udambum othuzhakkarathillai mam itharkku ethavathu sollunga. Nan ungal rasikai mam unga tips ellam super mam vazha valamudan.
@SIPPLADIY4 жыл бұрын
Thanks dear 🙏 I'll upload soon 👍
@selvaraniraju2054 жыл бұрын
Amma u r very good teacher and mom amma
@SIPPLADIY4 жыл бұрын
Thanks dear 🙏
@nithyaanananthan5844 жыл бұрын
மேடம் எங்க வீட்ல டெய்லரிங் கிளாஸ் போன் சொல்றாங்க ஆனா எனக்கு ஒரு இன்ட்ரஸ்ட் இல்ல ஆனா கம்பல்சரி டெய்லரிங் பழகியும் எனக்குள்ள தன்னம்பிக்கை இல்லாத மாதிரி எனக்கு தோணுது நீங்க என்ன பண்ணனும்னு எனக்கு ஒரு பதில் சொல்லுங்க மனசுக்கு ஆசை வர மாதிரி ஒரு ஒரே ஒரு பதில் எனக்கு கண்டிப்பா டெய்லரின் கண்டிப்பா தேவைப்படுது ஆனா ஒரு இன்ட்ரெஸ்ட் இல்லாம இருக்கிறது
@SIPPLADIY4 жыл бұрын
கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள். கவலை உனக்கில்லை ஒத்துக் கொள். அது தையல் என்றில்லை. உங்களுக்கு பிடித்த எந்த கைத்தொழில் என்றாலும் அதை முயற்சிக்கலாம். வாழ்த்துக்கள் 🤝
@deepalakshmi24304 жыл бұрын
Very nice explanation mam,but thaipathil speed varamatenkiratnu speed aga thaikka tips kodunga mam
@SIPPLADIY4 жыл бұрын
Sure 👍
@vanik5494 жыл бұрын
Enakum speed varamatunthu mam please tips thana mam Thank u mam
@mayakannan63404 жыл бұрын
@@SIPPLADIY enakkum athe pirachenai than pls solluga
@rizwanamubarak15434 жыл бұрын
Appo unga manasila antha velaikana planning illa....watch timing ga vachu plan pannuga..(.entha time kulla etha mudikanu..10 mins la blouse cut panniranu..)apdinu nenachu work pannuga...naaladaivil athu palagidu..apram ungalukku speed thanave vanthudu
@homemadekitchenhealthfood62504 жыл бұрын
Thaking you
@vetrivel47064 жыл бұрын
Super mam
@vikramnaveen46254 жыл бұрын
Super ma
@balakrishnanhani14344 жыл бұрын
Thanks ma
@Fowzy_Designer4 жыл бұрын
Mam na veetula relations ku Mattum stitch panna aparam oru tailor kitta assistant ta seathu stitch panna avaga nalla stitch pannriga yaarum pearusa mistake pannala eruthalum direct ta blouse vaaki stitch panna bayama eruku mam but speech konjam thairiyama eruku mam thanks
@SIPPLADIY4 жыл бұрын
All the best 👍
@dhanasekaransekaran88114 жыл бұрын
👌நல்ல தகவல் நன்றி மா
@nallathambic3794 жыл бұрын
I am Tharaniprabha, very nice sister
@TN_LICHU4 жыл бұрын
ரொம்பவும் நன்றிங்கம்மா
@marysagaya12944 жыл бұрын
Inspiring motivation! You are the best doctor to my knowledge. you are always with pleasent face. Your awesome voice easily can tackle any viewers like me. First of all you are the best. Heartiest congratulations! from Sri Lanka. You are blessed by all might God.✌🙏
@SIPPLADIY4 жыл бұрын
Thanks a lot dear 🙏🥰
@mayakannan63404 жыл бұрын
Mam small Katai veikka eulo amount akum pls sollunga
@SIPPLADIY4 жыл бұрын
ஒவ்வொரு ஏரியாவுக்கு தகுந்தபடி மாறும்
@mayakannan63404 жыл бұрын
@@SIPPLADIY mam nan belaus sudi pattuvatai frock ithai ellam vitulairunthu akkam pakkam stitch panni kutukkuren nalla irukkun silaperu solluranga sila peru mistek solluvanga koncham kasttamaum irukkum unga videova parthan manasukku nalla irukku thank you mam. Oru santhekam small katai vekka enna enna stitch panna theriunm? Pls sollunga
Mam nan stitching class poi kathikitten but my mom Ku thaithen mom ku set aachu but mamiyar Ku loosa irruku nu sonnaga but she is in outstation so I couldn't correct it and give her so at this note I got some fear so IAM not able to say confidently
@SIPPLADIY4 жыл бұрын
லூசாக இருப்பது ஒன்றும் பெரிய தவறு இல்லை. சைடு ஜாய்ன் தையலை இன்னும் கொஞ்சம் டைட் செய்யுங்கள் 👍
வேறு காரணங்கள் இருக்கலாம். விரைவில் சொல்லித் தருகிறேன் 👍
@thalapathyvijaythalapathyv72484 жыл бұрын
@@SIPPLADIY k sis
@gnanamsaral78474 жыл бұрын
mam nanum first payanthen anal eppa katai vaikka poren 1 month akum
@SIPPLADIY4 жыл бұрын
வாழ்த்துக்கள் 🤝
@mubeenawas35544 жыл бұрын
Supper motivation speech mem. Thank you👍
@SIPPLADIY4 жыл бұрын
Welcome dear 🙏
@jahirjahir39454 жыл бұрын
அம்மா சொல்ரது சரி .ஆனா நம்மல்ட இருக்குர ஃபோன் நம்பர்ஸ்க்கு கால் பன்னியும் சொல்லுங்க ஒரு ஜாகெட் முயற்ச்சி செய்யச்சொல்லுங்க.நான் அப்படிதான் செய்கிறேன்.எல்லாத்தை விட இறைவன் துணை நிற்பான்.இன்ஷா அல்லாஹ்.
@sankaranivas93964 жыл бұрын
Tq sis I love you so much you are very great mom all tips very well all problems are you know good answer TQ again you are SINGAPEN Mahalakshmi Madurai 👌👌👌😎😎😎👑👑👑👑🎓🎓
@SIPPLADIY4 жыл бұрын
Thanks a lot dear 👍🥰
@sathishgayu27674 жыл бұрын
Amma kada vachathuku apram tym management Epdi panrathu epo cutting podanum epo stitching pananum epo kada open pananum epo close Pananumnu Ithellam Konjam solli kudunga amma
@agnesagnes39044 жыл бұрын
Romba nanri
@sakrapani59484 жыл бұрын
2,nice
@mohamedrayan24584 жыл бұрын
Super
@agnesagnes39044 жыл бұрын
48" Inch blouse thaichu koduthen front ல sariyah iluthu poota mudiyala solranga epudi alternate panrathu sollunga please. Chest 48" Height 14" Front height 12" Eduthen அவங்க romba குண்டு irupanga. Please mam how to alternate. Patti romba mela iruku (chest) iruku solranga. Kuttaiyah irupanga 41/2 Adi uyaram. குண்டு
@agnesagnes39044 жыл бұрын
Kuttaiyah irupanga
@SIPPLADIY4 жыл бұрын
சைடு ஜாய்ன் தையலை இரண்டு பக்கமும் சம அளவில் லூஸ் செய்யுங்கள். பட்டி மார்பின் மேல் ஏறி விட்டால் அதை சரி செய்வது கடினம். அதனால் அடுத்த பிளவுஸ் தைக்கும் போது ஷோல்டரில் இருந்து கட்சோலி கட் வரை வைக்கும் அளவை இன்னும் கூடுதலாக வையுங்கள் 👍
@hemamaliniduraiswamy71104 жыл бұрын
Yes aunty evvalavu tha hard work pottalum ethachu mistake varathu that time very upset
@SIPPLADIY4 жыл бұрын
ஒவ்வொரு முறையும் செய்த தவறுகளை சரி செய்யும் போது அதை நன்கு நினைவில் கொள்ளுங்கள். அடுத்து அந்த தவறு வராமல் செய்வதற்கு பெயர் தான் அனுபவம். அதேபோல் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் 👍
@banumathip12024 жыл бұрын
Thank you mam.. 👍 Useful vedio mam.. Again Thnx mam
@VijiViji-bx2vb4 жыл бұрын
👏👏👏👏
@umaravikumar52924 жыл бұрын
Super mam thank you so much
@RameshKumar-bz7ts4 жыл бұрын
👍👍 Motivation thank u sooooo much mam
@SIPPLADIY4 жыл бұрын
Welcome dear 🙏
@nabisha43364 жыл бұрын
மிகவும் பயன் உள்ளதகவல்
@kannankanniyappan30344 жыл бұрын
Amma en kitta stitch pandravanga stitching class kekkuranga.nan eppadi athukku ready agurathu.any advice amma.pls. Comments padikkiravanga kooda sollunga sisters.pls👍
@SIPPLADIY4 жыл бұрын
சொல்லித் தருவதற்கு தையலைப் பற்றி நன்கு புரிதலும் அதை எளிதாக புரிந்து கொள்ள கூடிய மாதிரி தெளிவாக கற்றுத் தருவதும் தான். அந்த வகையில் உங்களால் முடிந்தால் நிச்சயம் வகுப்பு ஆரம்பிக்கலாம் 👍
@mahima16324 жыл бұрын
New married couple stiching pannala ma plz reply
@SIPPLADIY4 жыл бұрын
தைக்கலாம் 👍
@reihhamethap77584 жыл бұрын
Super mam. Please speech about wire koodai weaving tips and tricks.
@SIPPLADIY4 жыл бұрын
Ok 👍
@abiramigovindhan1204 жыл бұрын
வணக்கம் அம்மா நான் புதுசா தையல் பழகலாம் னு இருக்கேன் எந்த மாதிரி மிஷின் வாங்கலாம் னு சொல்லுங்கம்மா நன்றி